PART-1 | கடகம் லக்னம்-ராசி | அடுத்தவர் மனைவி,கணவன், பொருள்,பணம்,தொழில் மீது ஆசை வரும் | KADAGAM

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • 💐💐💐
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Product Details And Price
    * பச்சரிசி கோலமாவு கட்டி
    *பச்சரிசி கோலமாவு பவுடர்
    *காவி கோலப்பொடி
    *பச்சகற்பூரம் 100கிராம்
    *பஞ்சகவ்ய விளக்கு
    *பஞ்ச கூட்டு எண்ணெய்
    * தீப எண்ணெய்
    *கப் சாம்பிராணி
    *பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
    *தாழம்பூ குங்குமம்
    *பசுமாடு விபூதி
    *108 மூலிகை அகர்வத்தி
    *சந்தனம் அகர்வத்தி
    *பஞ்ச கவியா அகர்வத்தி
    *கற்பூரம்
    *7 வகை பஞ்சு திரி
    *பஞ்சு திரி
    *வாழைத்தண்டு திரி
    *தாமரைத்தண்டு திரி
    *சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
    *எருக்கன் திரி
    *52 மூலிகை Hair Growth Oil
    *குளியல் பொடி (6 month baby to 60 age adult)
    Food products
    *சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
    *நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
    *இட்லி பொடி
    *பருப்பு பொடி
    *கறிவேப்பலை பொடி
    *முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
    *36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
    *குழம்பு மிளகாய் தூள்
    *சாம்பார் பொடி
    *ரசபொடி
    *(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
    * கேழ்வரகு மாவு
    * கம்பு மாவு
    *அரிசி வகைகள் 1kg
    (திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
    *கருப்பு ஏலக்காய்
    *முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
    *கேழ்வரகு லட்டு
    *கோதுமை லட்டு
    *ரவா லட்டு
    *எள்ளு உருண்டை
    *தினை மாவு லட்டு
    *கம்பு மாவு லட்டு
    *சிறுதானிய லட்டு
    *பாசிப்பயறு லட்டு
    *உளுந்து லட்டு
    *முறுக்கு
    மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
    *நல்லெண்ணெய்
    *கடலை எண்ணெய்
    *தேங்காய் எண்ணெய்
    *இலுப்பஎண்ணெய்
    *வேப்பெண்ணெய்
    *ஆமணக்கு எண்ணெய்
    🚚 Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043...
    🤝Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp....
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/c...
    📌CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.ne...
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    💐💐💐
    *******************************************
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

Komentáře • 71

  • @MuthuPandian-td1nb
    @MuthuPandian-td1nb Před 24 dny +5

    ஏ யோவ் கடக ராசிக்காரன் போற வரைக்கும் அடுத்தவன் பொண்டாட்டியை பார்க்கணும் ஆசைப்படுவாங்க

  • @AnandsAnandTiLaR
    @AnandsAnandTiLaR Před 27 dny +4

    ஐயா மிக்க நன்றி அனைத்தும் உண்மை என் மனைவி கண்ணீர் விட்டு அழுகிறது இதைக் கேட்டு

  • @BabyRajPoongodi
    @BabyRajPoongodi Před 27 dny +3

    எல்லாமே உண்மை 100%

  • @vigneshwarana1953
    @vigneshwarana1953 Před 28 dny +6

    வாராஹி - பைரவர்
    அடியேன்
    கடகம்
    ஆயில்யம்
    உள்ளத்தால் உள்ளலும்தீதே பிறன் பொருளை கள்ளத்தால் கள்வோமெனல்
    என்று தெய்வப்‌‌ புலவர் திருவள்ளுவர் கற்றுக் கொடுத்தார்
    பெண்கள் அனைவரும் காளி மாதா என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கற்றுக் கொடுத்தார்
    பெண்கள் அனைவரும் லோகமாதா என்று சுவாமி விவேகானந்தர் கற்றுக் கொடுத்தார்
    பெண்கள் அனைவரும் பராசக்தியின் ‌மருவடிவம் என்பதை கற்றுக் கொடுத்தார்
    இவைகளை நன்கு அறிந்தும் தடம் மாறினால்
    முடம் ஆவார்

  • @AbdulRiyas-ve8xv
    @AbdulRiyas-ve8xv Před 26 dny +4

    நான் ஒரு ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டிக்கு கடுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த பிரச்சனை எனக்கு ஆரம்பித்து விட்டது இதனால் என்னால் பயிற்சியில் முழுவதாக பயிற்சி எடுக்க முடியவில்லை

  • @vrdhivyaraaju
    @vrdhivyaraaju Před 27 dny

    🙏🙏🙏 totally true.. thnk you giving a timely self awareness to know.. it's blessings 🙏to understand ourselves

  • @rajamani589
    @rajamani589 Před 25 dny +3

    உண்மை

  • @sukumarsukumar3307
    @sukumarsukumar3307 Před 23 dny

    அருமையான பதிவு

  • @Nagarajan.kKamarajNagarajan

    ❤❤❤ உண்மை ❤❤❤

  • @DrSPBalu
    @DrSPBalu Před 25 dny +3

    ஐயா தங்கள் தொடர்பு எண்ணைபதிவவிடவும்

  • @saran1583
    @saran1583 Před 28 dny +25

    😮ஜயோ எனக்கு என் கணவர் ரெம்ப பிடிக்கும் என் இப்படி சொல்றீங்க கஷ்டமா இருக்கு என் கணவர் 6 மாசமா என் கூட சண்டை 😢

    • @sathishsathish5557
      @sathishsathish5557 Před 28 dny +6

      இவங்க சொல்வது எதுவுமே நடக்கவில்லை பயம் வேண்டாம்

    • @saran1583
      @saran1583 Před 27 dny

      @@sathishsathish5557 ஒகே நன்றி அண்ணா

    • @jsmuthu6356
      @jsmuthu6356 Před 27 dny +3

      பிடித்தவர் கூட சண்டை எதற்கு யார் யாருக்கோ எதற்காகவோ வரைந்து கொடுத்து போகிறீர்கள் கட்டிய கணவரிடம் எதற்காக பிரிந்து வாழ்கிறீர்கள் விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை சகோதரி சரியான முடிவு எடுங்கள்

    • @saran1583
      @saran1583 Před 27 dny

      அண்ணா என் என்னை கணவருக்கு என்னை பிடிக்கவில்லை என்னை பாத்தாலே கெட்ட வார்த்தை பேசுவார் நான் என் பிள்ளைங்க ல கவணிக்க சொல்லுவேன் அதான் எங்களுக்கு பிரச்சனை கடன் பிரச்சினை புது வீடு கட்டி 7 மாசம் ஆகுது நாங்க இங்கு வந்து எனக்கு 3 பெண் குழந்தைகள் 10 வயசு சின்ன பொண்ணு நான் எகுத்து பேச மாட்டேன் அழுவேன் எனக்கு அம்மா இல்ல நான் வீட்டுக்கு ஓரே பொண்ணு கூட பிறந்த வுங்க யாரும் இல்லை நான் சண்டை போடற பொண்ணு இல்ல

    • @timepasstimepass6665
      @timepasstimepass6665 Před 27 dny

      Hi

  • @KumarKumarr-ew7ci
    @KumarKumarr-ew7ci Před 9 dny

    Super

  • @karthikraja.tamil1
    @karthikraja.tamil1 Před 11 dny +1

    அது நமக்கு எப்பவுமே இருக்கிற குணம்தான என்ன புதுசா குறிப்பிட்ட காலமெல்லாம் சொல்றீர்

  • @parameshwaran8824
    @parameshwaran8824 Před 26 dny +3

    பழனி முருகா நீயே எங்களுக்கு துனை இருக்க வேண்டும்.

    • @HarishAdhithya-j9p
      @HarishAdhithya-j9p Před 10 dny

      Vetrivel murugannukku harokara Veera vel murugannukku harokara

  • @Murugesan-g4s
    @Murugesan-g4s Před 5 dny

    Yes

  • @selvavijay370
    @selvavijay370 Před 22 dny +4

    ஐயா எத்தன மாதம் வரை நீடிக்கும் ஐயா🙄🤔

    • @Madraswala
      @Madraswala Před 22 dny +2

      உயிர் பிரியும் வரை. மாட்டினால் எவளாவது விட்டு விடுவாளா?

    • @selvavijay370
      @selvavijay370 Před 22 dny

      @@Madraswala already apdi than poittu irukku 🤔🙄

    • @Madraswala
      @Madraswala Před 22 dny +1

      @@selvavijay370 ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது: கொள்ளைகாரன் பணத்தை தருகிறாயா அல்லது உயிரை தருகிறாயா என கேட்பான். ஒரு பெண் இரண்டையுமே கேட்பாள் 😁😁😁

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan Před 15 dny

      ​@@Madraswala😅😅😅

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan Před 15 dny

      மரணம் வரை 😅😅😅

  • @AbdulRiyas-ve8xv
    @AbdulRiyas-ve8xv Před 26 dny +3

    எனக்கு நடக்க ஆரம்பித்து

  • @kamarudheenkamarudheen624

    Unmai

  • @RajiV-l5p
    @RajiV-l5p Před 27 dny

    Thankyou

  • @user-wp2pn5if2r
    @user-wp2pn5if2r Před 25 dny +1

    Its real

  • @user-lz3ky2cq4m
    @user-lz3ky2cq4m Před 23 dny +1

    Ennaku age59.purpoosam,kadakam. Anna al, ennai oruthikooda , ennai. Nerungithiyalasir. Retd govt s😮event. Govt ,paniparkumbothukooda ennidam alasonai,idea ketparkal , penkal. Orupennaikooda kalakathal illai. Ok.

  • @Dinesh-zy9ft
    @Dinesh-zy9ft Před 11 dny +1

    அப்ப வேர ராசி காரர்கலுக்கு அப்படி ஒரு ஆச வராது அப்படிதான

  • @satheeshkumar7268
    @satheeshkumar7268 Před 6 dny

    Shiva Shiva

  • @ShanmugaPriya-hk8mm
    @ShanmugaPriya-hk8mm Před 28 dny +3

    Simma rasiku asttama Sani vantha simma laknathuku astama Sani irukuma . Eppo kadagam rasi asttama Sani nadakkuthu.thiruba simma laknathukum vantha sethusa poganum explains pannuga

  • @csr8355
    @csr8355 Před 28 dny +1

    Unmaithan

  • @kathiravan.tkathiravan2059

    இத பார்த்து என் பொண்டாட்டி என்ன அடிச்சு தொறத்திட்டா😢

  • @Ashokkesav
    @Ashokkesav Před 27 dny +1

    Kadagam rishaba lagnam

  • @thanasekaranvignesh5564
    @thanasekaranvignesh5564 Před 27 dny +3

    சரியா சொன்னிங்க... உங்களது கைபேசி எண் போடுங்கள்..

  • @p.k1993
    @p.k1993 Před 27 dny +1

    Already yen hus innoru ponnukuda poikittu irukaru avarum thirunthamattaru pola antha ponnum viduramathri illa idayula na mrg panni yen life poittu

  • @karthikeyann1774
    @karthikeyann1774 Před 27 dny

    Kadakam = itukuu nenga nasamaporakunea porantavanganu solitu pongana

  • @Gokulakrishna007
    @Gokulakrishna007 Před 28 dny

    En manaiviye enakku podumada Samy 2 nd venampa sorry

  • @JayaLakshmi-y9l
    @JayaLakshmi-y9l Před 25 dny

    Fraud

  • @shaliniajith2421
    @shaliniajith2421 Před 22 dny +1

    வேலுண்டு வினையில்லை