வீட்டில் வளர்க்க கூடாத மரம் செடிகள் | veetil valarka kudatha marangal | vasthu tips tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2021
  • வீட்டில் வளர்க்க கூடாத மரம் செடிகள் ...
    வீட்டில் வளர்க்க கூடாத மரம் & வீட்டில் எந்த மரங்களை வளர்க்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
  • Jak na to + styl

Komentáře • 95

  • @anithakammalan7873
    @anithakammalan7873 Před 3 lety +3

    சூப்பர் சார் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajagiri4999
    @rajagiri4999 Před 3 lety +2

    நன்றி

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt Před 2 lety

    Nandri

  • @sasikumargayathri1351
    @sasikumargayathri1351 Před 2 lety +1

    Tq sir

  • @manimahadevan5496
    @manimahadevan5496 Před 3 lety +6

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் அருமை. இது பற்றி மேலும் விரிவான தகவல்கள் பகிர்ந்தால் நன்று .🙏

    • @jothidaragasiyangal
      @jothidaragasiyangal  Před 3 lety +2

      நிச்சயமாக நிறைய தகவல்கள் வர உள்ளது

  • @saishamomlifestyle4828
    @saishamomlifestyle4828 Před 3 lety +1

    Nelli Kai trees mathulai lemon sappoda guava vaikalama also arali plant and nandhiyavattai

  • @AYESHAKHAN-th7ww
    @AYESHAKHAN-th7ww Před měsícem +2

    ஐயா நான் மாடியில் அரச மரம் ஆலமரம் பெரிய தொட்டியில் வளர்கிறேன்.இதை பற்றி சொல்லுங்கள்

  • @nathiyav7687
    @nathiyav7687 Před 2 lety +1

    Ayya yengal ooruil oru vetil elavam panju madam vaithirukirargal aanal epothu avanga familyea alinthuvithu AANA kovil munnadiyea erupathal mana vethanai kudukirathu ayya entha erukalama

  • @siveksivek5099
    @siveksivek5099 Před 3 lety +1

    Iyya yen kavarkum yanakum prachanai.maathulai sedi valarthal sukiran pallan perumnu solluranga.nan meenam rasi.maathulai sedi nadalama

  • @sivasakthi4519
    @sivasakthi4519 Před 2 lety

    Veettu entransil thennai maram irukkalama? Please tell me sir.

  • @JKGomathisashtika
    @JKGomathisashtika Před 3 lety

    Ahvaram poo sedi vetil valarkalama sir

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 Před 2 lety +3

    Palamaram vittal valrkalama sir

  • @santhinisarojini161
    @santhinisarojini161 Před 2 lety

    Poovarasan maram vaykkalama,sir

  • @saru6171
    @saru6171 Před 3 lety +1

    Manjal arali vaikkalama sir

  • @RKNaturalMultiCropFarming-8269

    Sir,
    அரசமரத்தை ஒரு இடத்தில் இருந்து பறித்து மற்றொரு இடத்தில் வளர்ப்பதற்க்கு, பூஜை செய்து தான் பறிக்கவேண்டுமா (அ) பூஜை செய்து தான் நட வேண்டுமா ?

  • @gowsinvahith4186
    @gowsinvahith4186 Před 3 lety

    Elathaipazha maram vitu munnadi valarkalama

  • @lingamprabawathy6167
    @lingamprabawathy6167 Před 3 lety +1

    Hi sir, vethlil agathi cheedhi vekeylama...

  • @rathikarathika7006
    @rathikarathika7006 Před 2 lety

    Sir vazhai sevvazhai vaikkalama

  • @vettivip59
    @vettivip59 Před 2 lety +1

    Punga maram vaikalama sir ...

  • @keerthika-of6hu
    @keerthika-of6hu Před rokem

    Sevvalai veetil valarkalama please sollunga

  • @vihasathya6223
    @vihasathya6223 Před 3 lety

    வணக்கம் சார்

  • @Perumal_2005
    @Perumal_2005 Před 4 měsíci +4

    செவ்வாழை வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாமா ? ஐயா

  • @bharathiravikumar9015
    @bharathiravikumar9015 Před 2 lety

    Vtuku munadi sethapalam maram valarkalama

  • @rohankumar.civilranjan1075

    Aiya.... “ Naan oru kattida poriyalan ippodhu iyarkai Vivasayam seidhu varugiren... erukkan chedi il irrundhu poochu viratti karaisal thayarikkalaam... rasayina poochi kolli ku maatraga nam mann padhugappirkku migavum udhavugiradhu....! Naan en veetil valarkiren...
    arasa maram.... “marangalukku ellam arasan” peyar kaaranam ella marangalai Vida manidha kulathirkku iravilum suthama suvasa katrai tharugiradhu (oxygen)
    Arasa maramum... en veetil ulladhu... Iyarkkai annai in arul al.. nalamodu arogiyathodu magilzhchiyaga vaazhkirom.....!
    Ella marangalum iyarkkai manidha kulathirukku kudutha parisu....
    Marangalal theengu eppodhum varuvathillai.... veetin miga arugil irrukkum batchathil adhan vaerr kattida virusalgal varuvatharku vaaippu undu... podhumana idaiveliyil irukkumae aanal adhu nanmaiye..... oru Sila vithi vilakkugal undu... utharanam - puliya maram migavum ushnathai thara kudiyadhu... indha karanathai mattum merkol vaithu veetil valarpadhai thavirkkalamae thavira.... veru karanangal ennakku erpudaiyadhu Alla aiya...
    Maram valarpom... naatai vala paduthuvom...!

  • @sivathilagakumaresan4361
    @sivathilagakumaresan4361 Před měsícem

    Manja thema entrance il vaikalama

  • @kodisuji1851
    @kodisuji1851 Před 2 měsíci

    Take marma vi2 la vaeikalama

  • @chithuma8392
    @chithuma8392 Před rokem

    Punga maram vaikalama veetuku munnadi sollunga plz

  • @sastikvisak693
    @sastikvisak693 Před 2 lety +1

    Unnamadri araloosupayalungalathan ippo evanum maram valrkamateengaranga
    Nan 5 arasa maram vechuruken

  • @subashunmugavelufreebird9284

    எள்ளு செடி veettirkul valakkalama sir

  • @Laks-wd2eo
    @Laks-wd2eo Před 2 lety

    Jathi poo valarkalama anna

  • @karthinathiya7021
    @karthinathiya7021 Před 4 měsíci

    Lemon maram veetukku munnadi erukkalama sir

  • @GKBoss-rf9zd
    @GKBoss-rf9zd Před 2 lety

    Iyya semmaram vaikalama

  • @salimasam1322
    @salimasam1322 Před 2 lety

    Navel maram valarkalama

  • @jeyabharathis6644
    @jeyabharathis6644 Před rokem

    ஐயா வணக்கம்.. நன்றி வீட்டில் சந்தன மரமும்,, தற்போது செம்மரமும் வைத்திருக்கிறேன்.. பின் வாசலில்... வைக்கலாமா? வில்வ மரம் வைத்து வழிபாடும் செய் கிறேன்.... கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது... தவறு ஏதேனும் உள்ளதா

  • @rajeshpriyakavinkhugan5263

    Pala maram vaikkalama

  • @boomikaboomika5666
    @boomikaboomika5666 Před rokem

    Pavarkai sechdo velakalama

  • @thirumalaithirumalai6110

    Mamaram vaikalama sir

  • @padmapriyas7888
    @padmapriyas7888 Před 3 lety +2

    Nellie maram valargalama

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 Před 3 lety +1

    Amala plant can grow in the house .

  • @sarumathigurumoorthy6369
    @sarumathigurumoorthy6369 Před 3 lety +1

    Lemon tree veetil erukalama plz reply panunga

  • @r.lakshi5555
    @r.lakshi5555 Před rokem

    ஐயா வணக்கம். அகத்தி வீட்டில் வைக்கலாமா? காரணம் கூறுங்கள்

  • @vijilakshi5067
    @vijilakshi5067 Před 3 lety

    Sir veti pota valai maram parpathu nalatha

  • @manjujackkutti1280
    @manjujackkutti1280 Před 2 lety +3

    வேப்ப மரம் வேர் ஓடி கட்டிடத்தை பிளக்கும்... வேப்ப மரம் & முருங்கை மரம் வீட்டுக்கு வெளியில் இருக்க வேண்டும்..

  • @sastikvisak693
    @sastikvisak693 Před 2 lety +1

    Makkalae indha alu soldradha nambadheenga

  • @KavithaKavitha-mn2fi
    @KavithaKavitha-mn2fi Před rokem

    ஐயா நான் வீட்டின் முன் செண்பக பூ வைக்கலாமா

  • @abarnak8165
    @abarnak8165 Před 2 lety

    Vatha modaki maram vaikalama... Veetu vasal la... Sir konjam sollunga...

  • @salimasam1322
    @salimasam1322 Před 2 lety

    Mullu Seetha valarkalama

  • @Dominic15106
    @Dominic15106 Před 2 lety +1

    வீட்டிற்கு முன் 10 அடி தூரத்தில் புளியமரம் இருக்கலாமா?

  • @star-mq3dn
    @star-mq3dn Před 2 měsíci

    Pala vaikalama

  • @deepit.t2184
    @deepit.t2184 Před 2 lety +3

    எனக்கு ஆலமரம் வளர்க்கணு ஆசை இருக்கு அண்ணா வளர்க்கலாமா

    • @sasikalaa767
      @sasikalaa767 Před 2 lety

      பொது இடங்களில் வளர்க்கலாம்

  • @hariprasath895
    @hariprasath895 Před rokem

    அகதி கீரை செடி வளர்க்கலாமா

  • @benasirhithaya7517
    @benasirhithaya7517 Před 8 měsíci

    அரசமரம் சுவற்றிலும் மாடியிலும் வளர்கிறது எந்த முனறயில் அகற்ற வேண்டும் ஐயா

  • @playwithmetamil5386
    @playwithmetamil5386 Před 2 lety +2

    வீட்டின் அருகில் பலா மரம் இருக்கலாம

  • @user-df2mq2to2t
    @user-df2mq2to2t Před měsícem

    Oru 79000 peru confuse ayirupaangha

  • @seenuvasanv478
    @seenuvasanv478 Před 2 lety

    வீட்டிற்கு முன்பு பெரிய அளவில் வளர்ந்து விட்ட அரச மரத்தை என்ன செய்வது?

  • @arasidass2648
    @arasidass2648 Před rokem +1

    செவ்வாழை வயக்கலாமா

  • @murugan7499
    @murugan7499 Před 2 lety

    நாகலிங்க மரம் வீட்டில் வளர்க்கலாமா பொன்முருகன்

  • @chitravinoth4979
    @chitravinoth4979 Před 2 lety

    ஆத்திமரம் வைக்கலாமா

  • @saranpetchiappan4898
    @saranpetchiappan4898 Před 3 lety +1

    பாதாம் மரம் வளர்க்கலாமா

  • @devas6786
    @devas6786 Před 2 lety

    வீட்டின் எதிரே புங்கமரம் வளர்க்கலாம் அய்யா

  • @gowsinvahith4186
    @gowsinvahith4186 Před 3 lety

    Vituku vayliya pagarkai kodi eruku adula yellow da pokum Ada bella kudatha

  • @akhome3134
    @akhome3134 Před rokem +1

    கத்தாழை வைக்க கூடாதுனு சொல்லறாங்க

  • @murugaperumal7819
    @murugaperumal7819 Před 3 měsíci

    புளிய மரம் வீட்டுக்கு பின்புறம் இருக்கு இருக்கலாம

  • @akhome3134
    @akhome3134 Před rokem

    புங்க மரம் வீட்டின் முன் ? அய்யா

  • @yuvabarani4905
    @yuvabarani4905 Před rokem

    புங்கை மரம் வாசல்ல வழர்களாமா

  • @krushkagen2973
    @krushkagen2973 Před 3 lety +3

    ஐயா மஞ்சள் பூச்செடி வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம்
    என்கிறீர்கள் நான் மஞ்சள் ரோசா
    வைத்து இருக்கிறேன். ஏன் என்று காரணம் சொல்லுங்கள் .

    • @thaneshthanesh79
      @thaneshthanesh79 Před 3 lety

      Valarkka vaendaam.

    • @hraalampana9514
      @hraalampana9514 Před rokem

      ​@@thaneshthanesh79
      Yean valarkka koodadhu .kaaranam koorungal.

    • @thaneshthanesh79
      @thaneshthanesh79 Před rokem

      @@hraalampana9514 naan paartha varai yellow flowers athigam irukkum veetil ila vayathu maranam nadanthullathu. Athanaal than .

  • @pkani9405
    @pkani9405 Před rokem

    கொடிக்காய் மரம் வீட்டில் வளர்க்கலாமா

  • @elavarasanlightdecoration7529

    பாதம் மரம் வக்கலாமா

  • @ranjithkumar1591
    @ranjithkumar1591 Před rokem +2

    வீட்டின் முன் 10 அடி தூரத்தில் பலா மரம் வைக்கலாமா?

  • @manimani3250
    @manimani3250 Před 2 lety

    கறிவேப்பிலை செடி வீட்டில் வளர்க்கலாம sir

  • @lathamani77
    @lathamani77 Před rokem

    தங்க அரளி பூ வீட்டில் வைக்கலாம் என்று எல்லோரும் கூறினர். நீங்க வேண்டாம் என்று சொல்றீங்க

  • @rajalakshmisrinivasan1532

    மொட்டைமாடியில்வைக்களமாமுருங்கை

  • @amvel201
    @amvel201 Před měsícem

    நீங்கள் பொய் சொல்கிறிர்கள் , உண்மை என்றால் ஆதாரம் என்ன?

  • @user-dk7on4nj4w
    @user-dk7on4nj4w Před 3 lety +1

    வணக்கம் அய்யா
    குல தெய்வத்தை எந்த நேரத்தில் கும்பிட வேண்டும்.
    குளிகை காலம் என்று சொல்லுறாங்களா அந்த மாறி எந்த நேரத்தில் கும்பிட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
    எங்க குடும்பத்தில் 50 வருடம் கழித்து தான் குலதெய்வம் கண்டு புடிச்சோம்.
    நாங்கள் ரொம்ப கஷ்ட படுறோம் நிறைய பேர் சொல்லுறாங்க குல தெய்வத்தை வழி படு என்று
    எப்படி வழிபடனும். எந்த நேரத்தில் வழிபடனும். ஏதாவது மந்திரம் உள்ளதா அய்யா.
    தயவு செய்து சொல்லுங்க.

    • @user-lv8eo4xc6p
      @user-lv8eo4xc6p Před 3 lety +2

      🙏சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏
      வணக்கம் ஐயா..........
      நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் பொழுது குலதெய்வம் கோவில் சென்று வழிபாடு செய்யுங்கள் நல்ல நறுமணமிக்க மாலை பச்சை கற்பூரம் அரகஜா; வெட்டிவேர் குங்கிலியம் தூபம் போடுங்கள் சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் வாங்கி கோவிலுக்கு கருவறையில் விளக்கேற்ற கொடுக்கவும் வீட்டில் குலதெய்வ படம் வைத்து அதே போல் வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
      நன்றி நன்றி நன்றி
      🙏சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏

    • @user-dk7on4nj4w
      @user-dk7on4nj4w Před 3 lety +1

      @@user-lv8eo4xc6p 🙏🙏🙏 அய்யா

    • @user-lv8eo4xc6p
      @user-lv8eo4xc6p Před 3 lety +3

      @@user-dk7on4nj4w
      🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏
      வணக்கம் ஐயா....
      குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் பொழுது சாமிக்கு முன்பாக மண் தரையில் அதாவது சாமியின் அருகிலும் இருக்கலாம் அல்லது சாமிக்கு எதிர்ப்புறத்தில் பாத தூரி அல்லது வேல் குத்தி இருக்கும் இந்த இடத்தில் ஒரு கற்பூரம் ஏற்றி குலதெய்வத்தை நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு ஏதேனும் செய்தி இருந்தால் எங்களை மன்னித்து அருளுங்கள் நான் இங்கிருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்துச் செல்கிறேன் என் வீட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது அதை எல்லாம் நீதான் வந்து உடன் இருந்து சரி செய்து தந்தருள வேண்டும் என்று மனமுருகி வேண்டி கற்பூரம் அணைந்தவுடன் அதன் மீது ஒரு மஞ்சள் நிற துணியை போட்டு(பட்டுத்துணி வேண்டாம் காட்டன் துணி பயன்படுத்தவும்) அப்படியே ஒரு கைப்பிடி அளவு மண்ணை அள்ளி எடுக்க வேண்டும் அதை அப்படியே முடிந்துகொண்டு வந்து உங்கள் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள் மிக மிக சிறப்பாக இருக்கும்
      நன்றி நன்றி நன்றி
      🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏

    • @user-dk7on4nj4w
      @user-dk7on4nj4w Před 3 lety +1

      @@user-lv8eo4xc6p 🙏🙏 அய்யா

    • @paneerselvam6839
      @paneerselvam6839 Před 2 lety

      குலதெய்வ குத்தம் இருந்தால் (அல்லது) குலதெய்வத்திற்கு கோபம் இருந்தால் (அல்லது) குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த பங்குனி பௌர்ணமி தின வழிபாட்டை மேற்கொண்டால், எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வம், எல்லா தடைகளையும் தாண்டி நம் வீட்டிற்குள் குடி கொள்ளும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

  • @rathikarathika7006
    @rathikarathika7006 Před 2 lety

    Sir red panana vaikkalama