Video není dostupné.
Omlouváme se.
வீட்டில் எல்லா மரங்களும்,செடிகளும் வளர்க்கலாம்/Grow plants and trees/அனிதா குப்புசாமி/Anitha Kuppus
Vložit
- čas přidán 17. 07. 2018
- subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
அருமையாக சொன்னீங்க மேடம் மரம், செடிகள் பற்றி
உங்களது பதிவு அனைத்தும் அருமை நன்றி மேடம்.
very nicely you are speaking madam. கறிவேப்பில்லை மரம் வீட்டில் வைக்கலாமா?
நன்றாக விளக்கி கூறினீர்கள்.நன்றி.எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்.
அருமை. சிலர் யுடியுபில் சும்மான்னாலும் அபத்தமாக பதிவிடுவார்கள். மருதாணி மரப்பூ நல்ல வாசனையாக இருக்கும். நல்ல விளக்கம். ஆராய்ச்சி பண்ணி ஆதாரத்தோடு சொல்கிறீர்கள். நல்ல சேவை. உங்கள் தமிழறிவும் மருத்துவ ஆராய்ச்சியும் பாராட்டத்தகும் வாழ்த்துக்கள்
Sarojini.
In
இந்த
உனக்கு பணம் சம்பாதிக்க நெறய
வழி இருக்கு நீயே
ஒரு பணம் சம்பாதிக்கிற மரம்தான் போங்கடி
I remember when I was a little we had a big drumstick tree at the back yard and my mom picked it up and cooked. No pae or muni came. Thanks mam. Please post more like this.
What an amazing lady, enormously endowed in every aspect of her life, by the almighty God , she is no doubt ,admirable,adorable ,humble simple ,aristocracrtically articlulte Anjel of a lady,an excellent down to earth,no frills attached communicator .Bless her.
My husband just now bring வெல்லெறுகம் பூ plant tq for ur advice
100% உண்மை, மகாலட்சுமியின் சொரூபம். மருதாணி திருஷ்டி கழிக்கும் தன்மை உண்டு.
முருங்கை மரம் எங்கள் வீட்டில் 20வருசமா இருக்கு .. அதுதான் எங்கள் வீட்டு உணவு🙄🙄🙄
WHAT DO YOU DO FOR.PEST.
@@thanislausm4288 mostly pests not eating That tree.
Only one pest - Larva of butterfly's are developed in that tree. We can use turmeric water for that
Enga v2 laium iruku sis
@@thanislausm4288 hi
V2 munnadi vachurukingala
Oh my.. only yday I repotted the marudani plants at home.. I love marudani :)
As you advised i have started kubera pooja and bhrama muhurtha deepam amma,daily im seeing one of your vedio its giving me peace and interest towards doing pooja amma...thanks for you...
உங்க பதிவு எல்லாம் 👌👌👌👌தெரியாதவர்களுக்கு இப்படி புரியும்படி சொன்னதுக்கு மிகவும் நன்றி .😊😊....வாழ்க வளமுடன🙏🙏🙏🙏🙏..
simply south channel sevvarali plant veettirkul vaikkalama, mam.
Mam super.. Pls tell us about murungai maram (drumstick tree) becoz we have that tree for so many years in our garden..
Am so glad that you started CZcams channel.. you are soo good in explaining.. just love to watch it because of your Tamil... learning lots of new words.. Great work.. keep it up😍👍🏼👍🏼👍🏼👏🏻👏🏻👏🏻
மிகவும் அழகாகவும்.. அருமையாகவும் சொன்னீர்கள் மேடம்
Madam na last week than UNGA channel subscribe panen....
Epo UNGA videos tha full ah pathutu eruken...
Super ah panringa thanks a lot
Sister, where (in which part according to vaasthu) to plant "Lemon Tree" at home?
முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சி வரும்.காற்றடித்தால் எளிதில் சாய்ந்து விடும்.எளிதில் ஒடிந்துவிடும்.அதான் குழந்தைகளை முருங்கை மரம் ஏற விடமாட்டார்கள்.கல்யாண முருங்கைக்கு மற்றொரு பெயர் முள்முருங்கை.முட்கள் அதிகமாக இருக்கும்.மற்றவைகள் என்னனு தெரியாது.
U r correct
Mani Kan
மிக சிறப்பாய் கூறினீர்கள்-கலியாணமுருங்கை பனைமரம் ஏன் ? வளர்கக்கூடாதெனவும் கூறியிருந்தால் கூடுதலாய் விளங்கியிருக்கும்-நன்றி
மிகவும் அருமையான பதிவு உங்கள் தமிழ் உச்சரிப்பை கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
Very good explanation!
Also, some plants and trees were suggested not to be watered or grown up in the house premises based on the three types of human body by nature : vaadam, pittam, kavam. For instance, a person whose body is already kavam/cold by nature shall avoid growing (means avoid using) marudhaani as it brings down body temperature much more below the expected level for a human body, so there won't be a balance in body's temperature. Every suggestion given in our tradition was to help us live a healthy life.
Really you both are gifted to us by god and i feel very happy on seeing you in every video. You are doing very great help to the socity
அருமையான பதிவு.விளக்கம்.என்றால்,இதுதான்.பாமர மக்களுக்கும் போய் சேர வேண்டும்.நன்றி.
Thanga arali valarthal kadanaliyaga marividuvargal enrum agala maranam earpadum enrum CZcams la oruthar potrukkar Amma . Enga veetla nanga 2 maram valrkirom athanala ethavathu problem varuma.
ஆன்மீகம்+சமையல்+இசை =anithamam
மேடம் உங்கள போல அழகா ஒரு டிப்ஸ்
சொல்லுங்க சாந்தி மன்னன் மதுரை
Alagum tan madam
அம்மா,தங்க அரளி பூ வீட்டில் வளர்க்கலாமா?..வளர்கவே கூடாதுன்னு சொன்னாங்க..
எனக்கு தெரியனும்...🙏 அவசியம் சொல்லுங்கள் அம்மா
Arali sedi 3vagai undu.1.sevvarali(chennai GST NH il centre seperation space gardenil irukkum)
2.vellai arali
3.thanga arali
Thanga arali velir pachhaiyil puthar sediyaka valarum.
Adar manjal nirathil poo alagaka irukkum.kulal vadiva poo.kaai pachhai niram naarkonam,arungona vadivil irukkum.Migavum vishathanmai ullathu.veedukali ethenum pirachani erpadum pothu mana ulachalil irukkum pothu yaarum elithil parithu saapidu vidakkoodathu enpathal ithanai elithil kidaikumaru veedukalil vaika koodathu entru engal kiramathil periyavarkal solli,neril paartha (sila sampavangal)thundu.avaluvu thaan.pookal miga alakaka irukum.
This is the hidden reason.
thank u mam neega sollikudutha poondu kuzhambu saptukitte unga video pakiren..........rendume super
Super super romba romba theylivana vilakam u r great madam .
Nega romba azhaga irukinga mam... Your super cute 😘😍😘
Yes she's damn cool 👌 Malarum Mottum lerndhe Nan ivanga fan sissy 😘
Murungai maram vaika koodadhu nu agathiyar padal la mention pannirukaanga. Enga veetulayum iruku unga maadi thottathulayum iruku. Enna reason ah irukum mam?
Caterpillar niraya varum murungail
Kambili pochi nerya varum nga...
yes cater pillar varum
Mam explanation ellam clear ah iruthathu...🙂and village people's easy ah understand panra alavuku unga explanation iruthuchu...and Mam Murugai Maram pathi Sonna nalarukum village side Adhan most ah ellarum veetla iruku
ANITHA KUPPUSAMY ALLROUND YOU ARE VERY CLEVER YOU ARE LIKE JAFFNA TAMILCOOKING TALKING CULTURE AND DRESSING WE CANT SAY AGRAVAL FAMILY YOU ARE SPEAKING PURE TAMILYOU ARE GRATE I I am from Jaffna Tamil and Ilike you
Kuppusamy also all round he is clever singing talkingvery good speeches God bless both my best whishess GG
சகோ மிகச் சிறப்பு.
Murungai kalyana murungai aen vaika koodathunu vilakkam sollunga mam antha errendu tree um ellar v2 laum erruku mam very useful information mam
Nan parthurukean, En school la iruntha murangai marathula niraya kambali puchi varum rainy season la athu class rooms Ku kulla varuthu nu antha tree ah cut panitanga...onnu rendu illa ayiram kambuli puchi irukum antha tree la..may be athukaga kuda solirupanga
@@manonmania2239 ama erukalam
Murungai having very soft branches. Easly can broke when storm. Planting nearby house may damage our houses. It will be more bad if it is village hut. Entire hut may collapse and course death for resident. Otherwise chilren may fall down by easily broking braches when climbing. Fracture or even major accident may happen. Thus it is not advised to plant around living area.
Nan ninaipathundu en paati ku vayasaiduchey avanga solra nalla visayam lam avanga kalam aprm yaruku theriyapogudhu nu ana namma gramathu periyavanga solradhula neraya unmaigalum iruku. 10th 12th book oda tamizhey venam nu pora neraya pillaingalu ku indha paadal gal lam kekrapo romba nalla irukunga. En tamizh asiriyai ku aprm suthha tamizh la pesra aalu nenga dhan mam. Tamizh ah kekrapove inimai adhunala dhan tamizhukum amudhendru per nu paadirkanga pola
அருமையாக சொன்னீர்கள் மேடம்.
வீட்டில் முருங்கை மரம் வளர்க்கலாமா வேண்டாமா தெளிவு படுத்தவும் பதில் தேவை
பதில் விரிவாக இருந்தாலும் பரவாயில்லை
நிறைய்ய வளர்க்கலாம்.நாங்கள் வளர்க்கிறோம்.முருங்கை மரத்தில் உள்ள பூச்சி நம்மைக் கடித்தால் தடித்து விடும் சரியாகப் பராமரித்தால் ப்ரச்சினையில்லை.செண்டிமெண்ட்டாக எதையும் நினைக்காதீர்கள்.ஆராய்ச்சி சிந்தனையோடு பார்த்தால் எல்லாமே வளர்க்கலாம்..
மிகவும் நன்றி
Anitha Pushpavanam Kuppusamy
N
மிகமிக பிரயோசனம் அளிக்கும் மரம். அதிகமாக வளருங்கள்
Nice info mam. maruthani enga oorula elar veetulaiyum erukum mam. nenga solrathu correct mam...
Medam..call
வீட்டில் நெல்லி மரம் வைக்கலாமா
பதில் சொல்லுங்கள் மேடம்
@@kannanmunis4160 l
I want to know if we can't grow aloe vera plant at home.... Someone told me it's bad for home.
Super mam neenga solrathu arumai itha paththavathu vathanthigalai yaarum nambamal irukkanum thanks mam
தங்க அரளி (yellow flower plant) செடி வீட்டில் வளர்க்கலாமா ?
Reply must
*எங்கள் வீட்டில் வில்வ மரம் உள்ளது. வில்வம் தலவிருட்சம் என்பது உண்மை. மரம் வைத்து பல வருடங்கள் ஆகி விட்டது. வில்வம் லக்ஷ்மி கடாட்சம் என்று சிலர் சொல்கின்றனர். அகத்தியர் போன்ற சிலர் வைக்க கூடாது என்று சொல்கின்றனர். என்ன செய்யலாம்?*
மரத்தை வெட்டிட வேண்டாம்.அவர்கள் வேறு அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள்.video தரேன் மா
Thank u mam, enaku veetu compound appura thottam,entha chedi maram koodadhu entra doubt irunthuchu,ean entra thelivum kidaichachu ,very useful.
Its tru speech..i like anni..kandipa maruthani chedi vettula vainga....villagela narayavetula vachu irukom....
Thanks mam
Hi Madam.I watch your channel from Australia.your programs are really best and understandable. Please make snacks, new types of food and curry powder for veg and non veg. You look so beautiful and nice collection of saree madam.I really love your program and also suggested for lots of friends.
Thank you.
எங்க விட்டில் இரண்டு நெல்லிசெடி இருக்கு பக்கத்து விட்டில் இருப்பவங்க வைக்ககூடாது என்றுசென்னாங்க அதனால் கேட்டேன் ரெம்ப நன்றிஉடனே பதில் அனுப்பியதுக்கு
Semaya soninga., veetla chedi vaka koodathu kaila epdi maruthani vaka mudiyum. Semaya ketinga madam.
Ellame poi man...enga veetukku near by house drumstick tree in every house and 2 houses in vilvam tree...they well settled in well rich people....
Super
rajeswari chandran enga veetula drum stick irruku worms forms aagum. Heavy Wind la spread aagum athan reason
Appo unga veetla neenga murunga maram vachu irunthingale anniki video la paatha maathiri irruku
Mam, எங்கள் வீட்டில் கொடிகள்ளி திருஷ்டிக்காக வைத்துள்ளோம். கள்ளி உங்கள் பட்டியலில் கண்டேன். கொடிகள்ளி வைக்கலாமா? நல்லதா?
Maaa romba clear ra sollirukinga... This will b useful 4 us. Thankq ...
அம்மா முருங்கை அதிகமாக மருத்துவ குணம் இருக்கு அதுவும் வைக்க கூடாதா
Kampaliip poochi varum. Athu nammaith thaakkum .athu visham. Arikkum. Thadikkum. Athanaalthaan.
முருங்கை மரத்தில் பேய் அடையும். வசிக்கும். 😱😱
athu mathri eana book enga vangalunu solunga eathula patigalam solu ga mamm
But ground le vecha tane mam ver pogum pblm naanghe growbag le vilvam vepilai arasa maram vechirukom. Ithu ellam 7..8 yrs engha veetula selipa iruku but kudumpatil kasdam eppavum varum pogum athukagha intha chedighalai veliyaka manasu illai..suttamana kaattrai taruthu manasuku nimmitiya iruku 😇✨
Mam, Nandhiya vatam valarkkalama????
Poon sedi list sollunga madam, pls
Hi mam.. unga veetula chedi murungai vechurukinga but neenga sonna list la murungai and kalyana murungai vaikakoodathu nu sollirukanga.. ithula enna difference... Murungaimaram la kambali pulu neraya varum atha naal vaika koodathu nu solluvanga.. please give your feedback on this
Kampali poochi varum athu varaamal marunthu adikkanum. Avvalavuthaan.
Anitha Pushpavanam Kuppusamy thank you mam...
நன்றி! முருங்கை, கல்யாண முருங்கை போன்ற மரங்களையும் வீட்டிற்குள்/மனைக்குள் வளர்க்கக்கூடாதா அம்மா? கிராமங்களில் பொதுவாக இத்தகைய மரங்களை வீட்டில் வளர்ப்பார்கள் அல்லவா? தகுந்த விளக்கம் தாருங்கள். வணக்கம்.
கல்யாண முருங்கை வீட்டில் வளர்த்தால் மிகவும் நல்லது..
Achu than
Anitha Pushpavanam Kuppusamy மிகவும் நன்றி!
y 6N5 π_>
thank you so much for you're clarification..... ❤
Super mam nan yeppavum maruthani varthu varugiren but ellorum vaikka kudathu endru solliyum keka villa ningal solluvathu crt mam yarum itha sonna kekka matranga
மூக்கில் கரு நிற புல்லிகளாக வந்து கரு வலையம் போன்று உள்ளது அதர்க்கு என்ன சைவது அம்மா
Olive oil apply pannunga sis..
bhi
Mam hair straightening at home sollunga mam. Permanent r temporary athaiyum sollunga mam
Hi,
My doubt is how to make natural Food colour or food colour which is not harmful for our health. So that I can add it in my dishes without any hesitation. Pls suggest me on this .
மிக்க நன்றி அக்கா
😱 Omg ithula ivlo iruka🤔
Murungai Maram vaikkakudatha
Balamurugan Sivasubramanian. வளர்க்கலாம்
Maruthaani miga miga nallathu. Mam neenga solrathu correct
Now i am confused weather ti keep marudhani chedi r not but ur information was very impressed me thank u mam
முருங்கை மரம் வளர்க்கக் கூடாதா மேடம்.
Siva
Ponmani R hu
Ponmani R n
What a voice mam n clearly speaking Tamil but u r Kerala but u speaking tamil very fluenty he is so lucky kuppusamy sir he got very innocent wife n u looking so cute u looking heroine for speaking u want to get special award
Madem please give me a detail about naval maram my house near some metre distance my village people speak about after noon 1pm or night time bad vibration r some devil 😈 problem I don't know about good reson please explain a reson.
அம்மா எங்க வீட்டில் குருவிகள் அரசம்பழத்தை சாப்பிட்டு போட்டதில் அரசமரம் சிறிய செடியாக வளருகிறது வீட்டில் வைக்கலாம் அல்லவா அம்மா வீட்டில் வைக்கலாம் என்றால் ஒரு லைக் மட்டும் கொடுங்க
Artham solli puriya vaikireenga Nandri
nice info u r correct i asked in sindinga 9 channal the same question they didnt accept the concept . they gave wrong info .my star viruchigam is vilvamaram we have vilvamaram in our house we r setteld in good.e way.erukamaram over heat. i accept ur words. thanks
Mam nega sollra oru oru vishayam useful iruku super mam...apadiya katu irukum polla iruku mam...nega sollra vithama apadi iruku mam👌👌👌
Super mam.very good explanation thankyou so much🙏🙏🙏🙏🙏
Nalla thagaval madam. Ennoda doubt enna na, alamaram vaikka kodathu nu sollurangale athu yen? Unmaiyave atha vaikka kodatha . Vacha avanga thalamurai avaroda mudunjirum nu sollurangale? Nan v2u la vaikkka ketkkala madam. General ah yengaium vaikka kodatha?
thanks madam kulapama irundhuchu ipa clear aiten
அருமையான விளக்கம், நன்றி
Nice and very use ful information madam👌👏
Madem ungaludaiya entha vedio parthalum parthukidei irukanym pola iruku very very super mam
Madam.last video la oily skin irrukuravaga gel use panna sonniga , aloe vera gel Endha brand best mam, black seed gel name solluga mam plz
தங்கா அரளி வீட்டில் முன் வெக்கலாம.? தயவு செய்து
சொல்லுங்க அம்மா.
வீட்டில் வளர்த்தால் கடன் அதரிக்கும்,கஷ்டம் வரும், மரனம் குட வரும் என்று யுடிபில் ஒருவர்
பதிவு செய்துள்ளார்.
என் மணக்குலப்பத்தை திர்த்து வையுங்கள் அம்மா.
Vaikkalaam ma..
Explained well mam.
Naval palzham tree pathivu podunga amma
நீங்க ெசல்லுறதில சில மரங்கள் தான் தெரியும் எனக்கு மாம்🙏😍
Amma,thotathula elavampanju maram natu valargalama ,nanga thotathula natu vachurukom,ana thotathula varavanga Elam intha marathoda pannju vedicha Mari kudumbam vedichirumnu solranga,
Engaluku Antha kana pidigi poda manasu illa Amma,ithuku oru pathill solunga Amma please Amma.
Siru Sedi vaikkalam .. poo siru kaikari sedikal. Sedikal "" Thottam vendam enru maruthuvar ... doctor sonnathaga kelvi pattuirukiren" aasaiku 4 .
Sedi venna valarkalam patamarikkanum pillaikalai pol. Sedi kalala vising pondravai varum.. morning pogalam.. night sedi pakkathil poga koodathu solluvanga periyavunga.
marankal thaa vaikkakoodathu athukkunnu idankalil thaniya vaikkanum.
Ethaiyum namma kaiyala pichu podakoodathu .thurumbu pichu pottura koodathu especially masama irukkum pengal..
sedi ku thanneer vidalam..
Hi mam ,, please tell us how to prepare ragi ball easily, because in this generation it's quite tough for us to do it, please put a video on it mam
Very nice nature is for us it won't do harm
என்பெயர் அன்னம் மேடம். நிங்க ரொம்ப அழகாக பேசிரிங்க எனக்கு ரொம்பப் பிடிக்கும் நன்றி மேடம்
Mam enaku oru santhegam. Nenga sonnathellam ok but pullaiyaruku yen erukkanpoo pudikuthu. Athula enna irukku, vera poo avaruku pudikatha?
Mam Romba alazha sonnega... Tq mam
தங்க அரளிச்செடி வைக்க கூடாது னு ஒருத்தர் சொல்ரார் யூடுயூப் ல் வருக்கும் ஒரு பதில் சொல்லுங்க மேடம்
மேடம் எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு.
இதில் வடக்கு புறமாக காம்பௌண்ட் க்கு வெளியே ரோட்டில் வேப்பமரம் மற்றும் புங்கமரம் வைக்கலாமா மேடம்
Madam drumstick plant we can keep in home
pain relief solution is super
அருமை அம்மா உங்கள் விளக்கம்...
முருங்கை மரத்தை எங்கள் ஊரில் உள்ள அனைத்து மக்களும் வைத்திருக்கிறார்கள். முருங்கை காற்றில் ஒடிந்து விழும் எளிதான கிளைகளை உடையது.ஆகையால் தான் அதை தவிர்த்துள்ளார்.
Yes
Lemon tree,red arali valarkka lama.en veetil lemon tree red arali ullathu.you tube la Vikka kudathu ena solluranga.clear pannunga amma