Electric Scooter Buying Tips - மறக்காமல் இதை கேளுங்கள் ? - In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • Important Buying tips for EV Buyers. In this video we going to discuss various questions before you purchase any Electric Vehicles.
    Thanks for watching
    Click like and Subscribe
    Join our EV community
    Shop @ drmarketplace.in/
    Mail me : myevreview@gmail.com
    #olaelectric
    #olas1x
    #atherRizta
    #TVSIqube
  • Auta a dopravní prostředky

Komentáře • 36

  • @naveendavidutube8295
    @naveendavidutube8295 Před dnem +1

    Thalaiva vera level explaination na vaangalanu irunthan itha oathathum antha enname poiruchu tq brother

  • @TRP162
    @TRP162 Před 9 dny +3

    தெளிவான விளக்கம் இப்போது பெட்ரோல் வண்டி எடுக்கலாம் முடிவு செய்து விட்டேன்

  • @dsjsdsjs8513
    @dsjsdsjs8513 Před 9 dny +2

    EVவாங்கவனும் ஆசை புரோ. இனி வாங்க மாட்டேன். நன்றி புரோ❤

  • @MrArunselva
    @MrArunselva Před 9 dny +5

    So ithu elathaiyum consider pani best ev scooter ethu nu solalamla

  • @VijayVijay-vs6qi
    @VijayVijay-vs6qi Před 3 dny +2

    Thank you brother

  • @kulasekaranful
    @kulasekaranful Před 9 dny +2

    Your clear explanation about ev has shaken many new buyers mind.... Even my decision also changed... it looks better to go petrol bikes.... Thanks... Now I have to cancel my ather rizta booking...❤

  • @sonicsanjay
    @sonicsanjay Před 8 dny +2

    I made a right decision of buying BNC Challenger. It has 7 years warranty on the Chassy, 5 years warranty for lithium ferrous phosphate battery or 1 lakh kms, 3 years for the motor which no big brands also offering. Ola though giving 8 years not sure when they will close and run.. now itself customers facing tons of issue with the service. Also, BNC has a good instrument cluster is not expensive to replace. All other brands currently cannot be used after 5 years. But, I’m confident that BNC is strongly build to use at least for 10 years

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Před 8 dny +1

      More the warranty the more you are safe. Also check kilometre warranty for major parts.

  • @chandrasekharramamurthy
    @chandrasekharramamurthy Před 3 dny +1

    Well explained.

  • @kumaravelr6289
    @kumaravelr6289 Před 6 dny +3

    நான் ஒரு pure ev வண்டி வாங்கினேன்,ஆனா பேட்டரி கம்பளைண்ட் ஆகிடிச்சி,20000 km தான் ஓட்டினேன்,but company side no response,5years warenty கொடுத்தாங்க,வரண்ட்டி கிளைம் பண்ண சொன்ன பேட்டரி bye back பண்ணிக்கோங்கனு சொன்னாங்க,பேட்டரி cost கேட்டா 45000சொல்ரான்க 1lack பணமும் போச்சி,பணத்தை மிச்சம் பண்றனு எலக்ட்ரிக் வண்டி வாங்காதிங்க, மன உளைச்சில் தான் மிச்சம்

  • @srinisrinivasan-ef9ol
    @srinisrinivasan-ef9ol Před 9 dny +5

    Super Sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před 9 dny +4

    Nice diwakar bro❤❤❤

  • @sivaprasath.rsivaprasath.r1695

    Bro நான் Ev வாங்கலாம் என்று இருந்தேன் ஆனால்! Jupiter 110, 8 வருசத்துக்கு 165000km ,இப்போ Jupiter 125 ,13மாதம்22583km, EV warenty பார்த்தால் எனக்கு செட் ஆகாது.

  • @narennarendran7569
    @narennarendran7569 Před 9 dny +1

    hi bro.. for the Bike & car after market purchase time la battery ku they giving warrenty for 36 months r else 48 month.. So may be for the ev also manufaturer can give warrenty for battery in the after market purchase..

  • @tamilarasu6028
    @tamilarasu6028 Před 9 dny +3

    Revolt battery price enna sir

  • @Musth1234
    @Musth1234 Před 8 dny +1

    Vike lodar ultra mini vangalama

  • @tamilking937
    @tamilking937 Před 9 dny +1

    If i replace brake pads myself, will it affect the warranty?

  • @warrior9760
    @warrior9760 Před 7 dny

    Electric (bike ) matu vaangidathenga Important REVOLT RV 400 -COIMBATORE Showroom vaangatheenga 2 yrs la battery dead .. showroom la no response 4 months ah sumatha iruku 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MuraliDharan-rd1mm
    @MuraliDharan-rd1mm Před 9 dny +1

    Bro whatsapp group ela 1 to 3 rank bike soluka

  • @krishnamech5832
    @krishnamech5832 Před 9 dny +1

    oru doubt brother.. Incase ola scooter la battery dead aana.. naa antha battery ah lfb battery ah convert pannika mudiuma?

  • @tamilmanitamilmani6137
    @tamilmanitamilmani6137 Před 9 dny +1

    Hi bro fame 3 yapo varum,,,,oru full detailed video poduga,,,

  • @TRP162
    @TRP162 Před 9 dny +2

    இன்னும் முன்று வருடம் கழித்து மின்சார வண்டியை எடுக்க முடிவு செய்ய வேண்டும்

    • @m.s.1284
      @m.s.1284 Před 8 dny

      ஏன் 3 வருடம் bro?

    • @TRP162
      @TRP162 Před 8 dny +1

      @@m.s.1284 மின்சார வாகனங்கள் வந்து இன்னும் 5 வருடம் கூட ஆகவில்லை இன்னும் பல குறைபாடுகள் உள்ளன அதை சரி 5 வருடம் கழித்து பார்த்து பின்னர் வாங்குவது பற்றி யோசிக்கலாம்

    • @TRP162
      @TRP162 Před 8 dny +1

      @@m.s.1284 பல சர்விஸ் மையத்தில் சரியாக பார்ப்பது இல்லை என்று பலர் கருதுகின்றனர் அதனால் இப்போது வாங்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்

  • @rajendran2082
    @rajendran2082 Před 8 dny +1

    Ozotec flio battery comlaint

  • @madhans7906
    @madhans7906 Před 9 dny +1

    ஏத்தர் விஸ்டா எப்ப சார் லான்ச் ஆகும்

  • @friendlygamer8475
    @friendlygamer8475 Před 2 dny +1

    நீங்க கேட்கும் எந்த கேள்விக்கும் அவர் பதில் இருக்காது