நீலகிரி பழங்குடி மலை கிராமம் | TRIBAL VILLAGES IN KOTAGIRI NILGIRIS | மலை வாழ் பழங்குடி மக்கள்

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • நீலகிரி பழங்குடி மலை கிராமம் மற்றும் மலை வாழ் பழங்குடி மக்கள் Kotagiri!
    This video will take you to the unexplored tribal villages in the Nilgiris(near Kotagiri) that are not on Google Maps. The Nilgiris famous for Kota, Kurumba and Irula Tribes. It was our fortune to visit these beautiful villages of the Irula and Kurumba tribes who live in the middle of the dense forest.
    The Kurumbas, an indigenous Nilgiris tribe, are expert forest dwellers and are also known for their healing powers. Also the Kurumba tribal painting is an age-old art form in India still practiced by the Kurumba tribes in Nilgiris. The Kurumba paintings depict the tribe’s way of life--farming, animals, their honey hunting escapades etc.
    Also amazed to learn about the 4000 year old ancient burial method followed by the Irula tribes in this region.
    Kurumbas Tribal Painting 👇
    Balasubramaniyam - 84890 06673
    இந்த வீடியோ கூகுள் மேப்பில் இல்லாத நீலகிரியில் உள்ள ஆராயப்படாத பழங்குடி கிராமங்களுக்கு உங்களை அழைத்து செல்லும். நீலகிரியில் கோட்டா, இருளர் மற்றும் குறும்பர் பழங்குடியினர் உள்ளனர். அடர்ந்த காட்டுக்கு நடுவில் வாழும் இருளா மற்றும் குரும்ப பழங்குடியினரின் இந்த அழகிய கிராமங்களுக்குச் சென்றது எங்கள் அதிர்ஷ்டம். மேலும் இப்பகுதியில் இருளர் பழங்குடியினர் பின்பற்றிய பழங்கால அடக்கம் முறையை அறிந்து வியந்தோம்.
    குறும்பர்கள் ஓவியங்கள் 👇
    பாலசுப்ரமணியம் - 84890 06673
    Please show your support by subscribing to our channel and clicking the bell icon to receive notifications of new videos in our travel series. Please share them with your friends and family.
    ==========================================================
    Follow me on :
    📸Instagram: / traveling_sultan
    📘Facebook: / sixpack.seenu​
    💌 Business: travelingsultan0491@gmail.com
    Music (Use my link to get one-month free trial):
    www.epidemicsound.com/referra...
    ==========================================================
    GEARS I USE:
    Gopro Hero 8: amzn.to/3FkNrIq
    Gopro Hero 8 Extra Battery and charger: amzn.to/2WR3GeT
    Rode VideoMicro Mic Black: amzn.to/2YwtVrp
    Gopro Mount: amzn.to/3ljTQf6
    Trekking Bag: amzn.to/3iHUpgO
    Ulanzi Gopro Case: amzn.to/3DBgu9d
    Best camera under 50k : amzn.to/3AnyQsf
    Drone Camera: amzn.to/3AibHal
    Tripod: amzn.to/3AibYKp
    Ulanzi Gimbal: amzn.to/3BCakoJ
    00:00 Prequel
    01:00 Bhavioor Village
    03:38 Kurumba Tribes Natural Paintings
    06:41 Tribes unique customs and belief
    08:00 Mettukal Village
    09:00 Indigenous medical practices
    10:34 Adivasis Graveyard
    11:10 4000-year-old burial method similar to kezhadi
    14:42 Villagers needs
    16:00 Nadur and Karikaiyur
    ==========================================================
    Nilgiris Kotagiri : czcams.com/play/PLp.html...
    Kashmir Series : czcams.com/play/PLp.html...
    Kodaikanal Series: czcams.com/users/playlist?list...
    Varanasi Series: https: //czcams.com/users/playlist?list...
    Manali Series: czcams.com/users/playlist?list...
    Yelagiri Series: czcams.com/users/playlist?list...
    #jaibhim #tribalvillagesinnilgiris #kurumbairulatribes #unexploredplacesinnilgiris

Komentáře • 597

  • @travelingsultan3708
    @travelingsultan3708  Před 2 lety +59

    மகாஜனங்களே ! உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருக்கும் என்று நம்புகிறேன், அப்படியே சேனலை சப்ஸ்க்ரிப் செய்யவும், உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யவும் 😊நன்றி 🙏
    Hope you guys enjoyed the video. Please subscribe to the channel and share your feedback in the comment section 👍
    Do hit the bell icon you awesome subscriber, or else CZcams won't notify you of the new uploads from me 😊

    • @naturelover5242
      @naturelover5242 Před 2 lety +1

      Super bro

    • @naturelover5242
      @naturelover5242 Před 2 lety

      Unga voice movie LA vara mathiri irukku

    • @dineshKumar-dn4fc
      @dineshKumar-dn4fc Před 2 lety

      உங்க கூட இருக்கர அண்ணா காண்டக்ட் நம்பர் கெடைக்குமா அல்லது அங்கு இருப்பவர்களின் காண்டெக்ட் நம்பர் தரிங்களா ப்ரோ

    • @angayarkannibalasubramaniy7982
      @angayarkannibalasubramaniy7982 Před 2 lety

      Good presentation brother. I am doing research in 5 primitive tribes of Tamilnadu. Neenga upload pannirukra tribes approach panrathuku guide irukanagala? Iruntha contact number kidaikuma

    • @sakthibalmuruganmurugan4695
      @sakthibalmuruganmurugan4695 Před 2 lety

      anna super nanum ungaloda senthu neraiya video ethupola pannanum nu nenckaren ......vaaipu erucka

  • @dhaneshdhaneshradha9592
    @dhaneshdhaneshradha9592 Před 2 lety +129

    அவங்க அங்கேயே இருக்குறது நல்லது நகர வாழ்கை நரக வாழ்கை

  • @manivannanmani417
    @manivannanmani417 Před 2 lety +10

    நல்ல பதிவு நண்பா..... தமிழக அரசால் வஞ்சிக்கப்பட்ட இனம்..... இந்த குறும்பர் இனம்....

  • @vasanthir7516
    @vasanthir7516 Před 2 lety +9

    படிக்கும் வயதில் நான் சுற்றித்திரிந்த இடங்கள் இப்பொழுது நான் அரசு வேலையில் உள்ளேன் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety +2

      உங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 💖🙏

  • @deepakpk6786
    @deepakpk6786 Před 2 lety +5

    நீலகிரி மக்கள் வாழும் வாழ்க்கையே வெளிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவங்களுக்கு நகர வாழ்க்கை வேண்டாம்
    தமிழ்நாடு அரசு நீலகிரி மக்களுக்கு மருத்துவமனை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏

  • @velu1671
    @velu1671 Před 2 lety +11

    மலைப்பகுதியில் உள்ள சிறந்த ஆரோக்கிய வாழ்வை விட்டு உங்கள் நரக அடிமை வாழ்க்கைக்கு வந்து கூவத்துல துர்நாற்ற வாழ்க்கை வாழணுமா. ஈழத்தமிழன்.

  • @user-gb3ie2mr2j
    @user-gb3ie2mr2j Před 2 lety +5

    நண்பரே! எனது குறும்பர் பழங்குடி இனத்தை பற்றிய பதிவை பதிவிடதற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety +3

      உங்களை பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி ❤ தொடர்ந்து பார்த்து என் வீடியோக்களை ஆதரிக்கவும் ❤😍

  • @chittrarasuchittrarasu627

    நகரத்துவாழ்க்கை நம்பி வந்துவிடாதீர்கள் இங்கே மனிதனின் ஆடையலங்காரம் மட்டுமே அழகா தெரியும் அகத்தின்னுல் விஷமே இயர்க்கையோடு இன்பமாக வாழுங்கள்

  • @koilmani3641
    @koilmani3641 Před 2 lety +5

    இயற்கை இறைவன்கொடுத்த வரம்
    இயற்கையோடு ஒன்றிவாழ்வதே இன்பம்

  • @nelsonswamydhass2192
    @nelsonswamydhass2192 Před 2 lety +5

    இவர்கள் மற்றவர்களோடு கலக்கும்போது இவர்களின் பாரம்பரியம் மறைந்து விடுகிறது இவர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காக்க வேண்டுமானால் அங்கேயே இருக்க வேண்டும்.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 2 lety +4

    நானும் இவர்களைத்தேடி போனேன்.
    படுகர்கள்...
    அவர்கள் நல்ல வசதியுடன் வாழ்கிறார்கள்

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před 2 lety +3

    அருமை நண்பரே இந்த மாதிரி வாழ்க்கைதான் வாழ ரொம்ப ஆசை

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y Před 2 lety +6

    பழங்குடிமக்களே தயவுசெய்து ந[ர]கரத்துக்கு வராதிங்க நல்லவேலை நல்லசம்பளம்னு இளுப்பானுங்க வந்துடாதிங்க நீங்கவாழும் இடம் சொர்க்கம் இயற்க்கை அதை விட்டு வந்துடாதிங்க நீங்களாவது அரோக்கியமா மனநிம்மதியா வாழுங்க இவர்களையும் இயற்க்கையையும் எம் கண்ங்களுக்கு குளிர்ச்சியாய் கான்பித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் இயற்க்கையை அழகா படம்புடிச்சிருக்கீங்க

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Před 2 lety +9

    யாரும் ஒதுக்க மாட்டங்க, அவர் அவர்கள் இடத்திலே இருக்கட்டும்,
    நகரத்திற்க்கு வந்து சாக வேண்டாம்.... மக்களே முடிந்தால் ஏதாவது உதவி செய்யது கொடுங்கள்..

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 Před 2 lety +4

    இயற்கையோடு வாழும் போது எந்த பிரச்சினை வராது பட்டணத்துக்கு வந்தா பட்டினி அதான் வாழ்க்கை ஒரு முறை தான் அவர்கள் ஆட்சி இயற்கையோடு நிம்மதியா இவ்வளவு கஷ்டப்பட்டு போய் வீடியோ எடுத்தது நன்றி 👍👍👍

  • @judewilsonvj1140
    @judewilsonvj1140 Před 2 lety +3

    After long time I saw my beautiful villages in this video my birth place is karikaiyur I studied in sholurmattam We had grossry Shop in karikaiyur 28 years before at the same time no transport now it's really amazing TNSTC BUS coming to this village after long I remembered my childhood in this location beautiful video

  • @srikanthmohan373
    @srikanthmohan373 Před 2 lety +3

    wow super bro.rombe manasuku ithamaa irukku

  • @user-ur8pl2cz3z
    @user-ur8pl2cz3z Před 2 lety +4

    மலைக்குறவன் பழங்குடி மக்களின் வாழ்க்கை வரலாறு எடுக்க வேண்டும் அவர்களின் வாழ்வியல் முறை மிக அருமையாக இருக்கும் வரலாற்று தொகுப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மதுரையிலிருந்து வினோத்குமார்

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety

      விரைவில் அவர்களது வழக்கை வரலாற்றை எடுத்துவிடலாம் நண்பரே 💖

  • @Mysongs1748
    @Mysongs1748 Před 2 lety +3

    அற்புதமான காணொளி இதை பதிவு செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @ganashgivi5016
    @ganashgivi5016 Před 11 měsíci +1

    நான் இந்த பகுதியை சேர்ந்தவர்தான்.உங்கள் ஒலி ஒளி பதிவு அருமை. நீங்கள் நினைப்பது போல் இல்லாமல் இங்கு வாழும் மக்கள் நல்ல நாகரிகத்துடனே வாழ்கின்றனர். நீங்கள் அடையாளம் படுத்தபடவேன்டும் என்றநிலைக்கு யாரும் இல்லை.உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சகோ.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 2 lety +3

    "அவங்கள ஒதுக்காதீங்க"...
    மிகவும் அருமை

  • @kuruvisiddha2502
    @kuruvisiddha2502 Před rokem +2

    ஐயா நான் இருளர் இனத்தைச் சார்ந்தவன் ஐயா உங்கள் பதிவு பார்த்தேன் மிக அருமை ஐயா ஒரே ஒரு குறை தேன் கூடு நாங்கள் அழிப்பதில்லை தேன் கூட்டை கலைத்து விட்டு தேன் எடுக்கிறோம் ஐயா நன்றி

  • @rahamadullan8411
    @rahamadullan8411 Před 2 lety +2

    பதிவிற்கு நன்றி. தெரிய வேண்டிய தகவல். அரசாங்கம் இவர்களை மேற்பார்வை செய்ய வேண்டும்.

  • @johnpeterp8723
    @johnpeterp8723 Před 2 lety +3

    குரல் பதிவு அழகு.
    Good

  • @pandirajan8173
    @pandirajan8173 Před 2 lety +2

    நன்பரே காணொளி அருமை.உங்களுடைய உழைப்பு அளப்பரியது.வாழ்த்துக்கள்....

  • @jeevansmart8271
    @jeevansmart8271 Před rokem +1

    அற்புதமான இயற்கையை அழகாக பதிவு செய்து காண்பித்தமைக்கு நன்றி🌷

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před rokem

      மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் 🙏

  • @shiludiya739
    @shiludiya739 Před 2 lety +3

    ithe oorula tha iruko enfaluke onnu therila.....romba thanks bro ....engaluku ivangala paththi sonnathuku

  • @veerasavi6632
    @veerasavi6632 Před 2 lety +2

    உலகத்திலேயே பெஸ்ட் வீடியோஇன்னா இதுதான் அண்ணா 👌👌👌❤❤❤உங்க வாய்ஸ் வேற லெவல் 😍😍😍சாப்ட்வேர் ஃபாலோ பண்ணியாச்சு அண்ணா 😍😍😍

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety

      மிக்க நன்றி தங்கையே 💖💖💖

    • @veerasavi6632
      @veerasavi6632 Před 2 lety

      @@travelingsultan3708 காலை வணக்கம் அண்ணா

  • @murugesana5445
    @murugesana5445 Před 2 lety +2

    மிகவும் அருமையாக இருந்தது

  • @prabakaranperumal2186

    சூப்பர் தெளிவான வீடியோ தெளிவான வாய்ஸ் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @VijayBtech
    @VijayBtech Před 2 lety +1

    I worked there in sholur mattam.. Attiyur mattam. 7 yrs back.. For govt vendor duty.. The best place of my life... Peaceful life and the people were super friendly

  • @BlackSouL24
    @BlackSouL24 Před 2 lety +2

    1st time unga channella videos paakuran ella channel maariyu ilama oru documentary maari eduthu kamchi asathitinga...super bro❤️

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety

      Thank you so much Black Soul BGMI. Thodarndhu engaludaya video'kaluku adharavu kodungal 🙏

  • @ALBARRlog
    @ALBARRlog Před 2 lety +1

    ரொம்பவும் அற்ப்புதமாக இருக்கு உங்களுடைய இந்த பயணம் 🌹👌 பாக்ரௌன்ட் வாய்ஸ் சூப்பர் உங்களுடைய உணர்வுக்கு வாழ்த்துகள்

  • @travelwithgeetha
    @travelwithgeetha Před 2 lety +1

    ஓவியங்கள் ரொம்ப அருமையா இருக்கு ப்ரோ ❤️ Really underrated.

  • @Ichandru
    @Ichandru Před 2 lety +7

    ஐயா நாங்களும் குறும்பர் தான் எங்கள் இயற்கை விட்டு வெளியேறி விட்டோம் . மிகவும் வறுத்தமாக உள்ளது எங்கள் முன்னோர்களை மறந்து விட்டோம் ஆனால் எங்கள் வழிபாடுகளை மறக்க வில்லை

  • @mageshwariannamalai8748
    @mageshwariannamalai8748 Před 2 lety +1

    They are living a peaceful life with nature... innocent people living with humanity 👍👏

  • @sheelachandran4859
    @sheelachandran4859 Před 2 lety

    🙏🙏❤️❤️ wow amazing wonderful message

  • @saravanantc8931
    @saravanantc8931 Před 2 lety

    Wonderful
    Beautiful
    Excellent vedio
    Peoples also heathy

  • @gopinathpugazh9938
    @gopinathpugazh9938 Před 2 lety +1

    #traveling sultan.....VATHI COMING 😍😍😍

  • @vijayvino
    @vijayvino Před 2 lety +1

    உங்களை பின் தொடர ஆரம்பித்து விட்டேன்.காரணம் முதலில் திருக்குறள் ஐ முன் நிறுத்துவது எனக்கு பிடித்து உள்ளது.நன்றி நண்பா

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 Před 2 lety +1

    Superb place in my Tamilnadu

  • @pennarasin8887
    @pennarasin8887 Před 2 lety

    Relaxation video.Super

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 Před 2 lety +2

    அருமையான பதிவு

  • @chevanthisampaths5274
    @chevanthisampaths5274 Před 2 lety

    Super anna nice video kurumbar makkal

  • @sadamussain3795
    @sadamussain3795 Před 2 lety +1

    super machi.. congrats

  • @vivasayampannalamvaanga3210

    Super na vazhkkai arumaiyana suzhalgal

  • @sivaradjanem8025
    @sivaradjanem8025 Před 2 lety

    ரொம்ப நல்லா இருக்கே நன்றி

  • @mr.murali4536
    @mr.murali4536 Před 2 lety +2

    Vera level 🔥🔥🔥

  • @KeerthanaAravinth
    @KeerthanaAravinth Před 2 lety

    Great video 🎊🎊🎊 Amazing drone shots 👌🏻👌🏻👌🏻

  • @sathyar1002
    @sathyar1002 Před 2 lety +1

    Unga background music kum antha place um oru kanavu ulagam Mari iruku super Vera level video.... 👌👏👏👏🙏

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety

      Nandigal bro 💖💖💖 Thanks for watching the video, Keep supporting us 🙏🙏🙏

  • @srikanthmohan373
    @srikanthmohan373 Před 2 lety +2

    wow super bro.rombe manasuku ithamaa irukku.

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety +1

      Thank you so much bro. Nandrigal ❤️❤️❤️

    • @srikanthmohan373
      @srikanthmohan373 Před 2 lety

      @@travelingsultan3708 innum ithumathiri neeraiye video share pannunge.unge voice avlo inimaiya irunthuchu.background music super

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety +1

      @@srikanthmohan373 Thank you. Indha madhiri our video sekram varum 👍

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +1

    பின்னணி இசை அருமை👌

  • @AshokKumar-qv7qm
    @AshokKumar-qv7qm Před 2 lety

    அருமையான பதிவு சகோ

  • @dharundharun1407
    @dharundharun1407 Před 2 lety +2

    செம்ம சூப்பர் சகோ
    சவூதியிலிருந்து
    தருண்

  • @ramasamy4270
    @ramasamy4270 Před 2 lety

    Arumai,vaalthukkal

  • @asfarmydeen
    @asfarmydeen Před 2 lety

    Intha video innum konja neram vara kudathanu manasuku thonuthu really awesome bro keep rocking

  • @syed123dawood9
    @syed123dawood9 Před 2 lety

    Massha Allah very very beautiful
    Thank you so much bro

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Před 2 lety +1

    ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்💐

  • @kanthansaran4143
    @kanthansaran4143 Před 2 lety +3

    இறைவா

  • @usmaniusmani801
    @usmaniusmani801 Před 2 lety

    Super nice👍 clips&music

  • @ksvijay7901
    @ksvijay7901 Před rokem

    நன்றி அண்ணா

  • @r.mohanmohan423
    @r.mohanmohan423 Před 2 lety

    Thanks

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před rokem

    சான்சே இல்லை நாங்கள் போய் பார்க்க முடியாது சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před rokem

      மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏

  • @vairavanal
    @vairavanal Před 2 lety

    Thank you so much.

  • @kumar.c2817
    @kumar.c2817 Před 2 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @selvamakephotography
    @selvamakephotography Před 2 lety

    அற்புதமான பதிவு மச்சி ... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety

      மிக்க நன்றிகள் நண்பரே 💖💖💖

  • @basheerahamed6855
    @basheerahamed6855 Před 2 lety

    Wow super video

  • @srikanthmohan373
    @srikanthmohan373 Před 2 lety +1

    superb bro

  • @rajamohamed170
    @rajamohamed170 Před 2 lety

    அருமையான காணொளி நண்பா.

  • @karthickmarimuthu2320
    @karthickmarimuthu2320 Před 2 lety +1

    Voooow romba alaga iruku unga video, actually oru periya team o nu partha neenga dhan camera, editing, music nu pandringa really hats off 👏👏👏👏👏👏👏😍😍😍 all the best waiting for ur next video bro

  • @yuvarajs1072
    @yuvarajs1072 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் brother.. இனிமையான ஊர்..

  • @rajashekaransr7902
    @rajashekaransr7902 Před 2 lety

    Vera level bro keep rocking

  • @kamalnath7173
    @kamalnath7173 Před 2 lety

    We’ll portrayed video…even natives of Nilgiris haven’t explored this place but all the wy frm Chennai u ve done it gr8 bro

  • @ashokmurugan3440
    @ashokmurugan3440 Před 2 lety +1

    Anga ulla makkalum oorum super

  • @KhanKhan-jq7td
    @KhanKhan-jq7td Před 2 lety +1

    Excellent work..

  • @ramjichandrasekaran2097

    Really Great Capture and emotions Bro! Well done!

  • @KK-tg1sz
    @KK-tg1sz Před 2 lety

    Beautiful bro. it🙏🙏👌👌👌

  • @prathabans9382
    @prathabans9382 Před 2 lety +1

    They are living holy blessed jolly enjoyed natural pure life

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 Před 2 lety

    Super' nature is great ' forests are gifts

  • @roselinerose3171
    @roselinerose3171 Před 2 lety

    Very nice
    Superb Bro...

  • @annaimeenakshiarts1086
    @annaimeenakshiarts1086 Před 2 lety +2

    Angaye yengala kutetu pona madhiri unga vedio super.

  • @varatharaj7627
    @varatharaj7627 Před 2 lety

    அருமையான பதிவு நண்பா

  • @sathishgovindaraj8834
    @sathishgovindaraj8834 Před 2 lety

    ur biggest plus is ur story telling..i love the way u narrated the story..i never felt bored...keep it up......

  • @gopinathpugazh9938
    @gopinathpugazh9938 Před 2 lety

    Awesome video brooo..... 😍😍😍

  • @pushparajpush5323
    @pushparajpush5323 Před rokem +1

    super bro

  • @studiob6670
    @studiob6670 Před 2 lety

    Beautiful machi ❤️ enjoyed each frames 🎞️

  • @vidhyaauhd4kphotography92

    அருமையான காணொளி அதிலும் ஒளிப்பதிவு மிக மிக அருமை நண்பரே உங்கள் பயணம் தொடரட்டும் என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @travelingsultan3708
      @travelingsultan3708  Před 2 lety +1

      உங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி 💖💖💖 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😊

  • @sathyaraj5930
    @sathyaraj5930 Před 2 lety

    Very interesting and rare video of nilgris

  • @babuk5517
    @babuk5517 Před 2 lety +1

    Excellent

  • @officialcoronavirus3237

    This is next level.

  • @rashikrefath539
    @rashikrefath539 Před 2 lety

    Such a wonderful video bro. Please make more videos like this.

  • @manokokila3336
    @manokokila3336 Před 2 lety +1

    சூப்பர்

  • @joannesanton3621
    @joannesanton3621 Před 2 lety +1

    Awesome 🙏🙏🙏 God bless u 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @NagarajNagaraj-sg5ty
    @NagarajNagaraj-sg5ty Před 2 lety +1

    Super bro video

  • @romiosk6701
    @romiosk6701 Před rokem

    Your experience very exciting bro

  • @elumalaiv1138
    @elumalaiv1138 Před 2 lety +2

    நாங்களும் ஜவ்வாது மலையில் கோவிலூர் என்ற வருவாய் வட்டங்களைக் கொண்டது தான் இவ்வளவு கஷ்டங்கள் மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றனர் என்வே இந்த குறும்படம் முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @vicksimpson3402
    @vicksimpson3402 Před 2 lety +3

    Super

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 Před 2 lety

    இயற்க்கை அருமை

  • @babubabu-bd4ne
    @babubabu-bd4ne Před 2 lety

    Well-done

  • @asundararajancbe
    @asundararajancbe Před 2 lety +1

    Awesome camera👌👌👌