மனம் என்னும் மாயை (How to Handle your Monkey Mind?)

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2022
  • ❤️ மனதை கையாளுவதற்கான வழிமுறை
    ❤️ எதிர்மறையான எண்ணங்களை கையாளுவதற்கான யுத்தி
    Piano Cover:
    Piano Glise

Komentáře • 259

  • @sivapithan.
    @sivapithan. Před 2 lety +31

    "சலனம் இல்லாத நீரில்தான் விம்பம் தெளிவாக தெரியும்..மனம் அமைதியாக இருந்தால்தான் புத்தி தெளிவாக இருக்கும்." உண்மையே. மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🥰

  • @user-gs3vx3xr9b
    @user-gs3vx3xr9b Před 2 lety +14

    மனம் ஒரு போர்க்களம் தான்.நாள் தோறும் இந்த பேயோடு
    போராடி இறைவன் துணையோடு
    அந்த எதிர்மறை எண்ணங்களை
    விரட்டுகின்றோம்.
    தங்களின் கருத்துக்கள் அருமை.
    தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @5sundaram405
    @5sundaram405 Před 2 lety +3

    நன்றி வாழ்த்துக்கள் பேச்சைக் குறைத்து மூச்சை கவனி
    சில விஷயங்கள் தெளிவாக முடியும்.
    நன்றி !!

  • @vamsicreations5026
    @vamsicreations5026 Před 2 lety +15

    மனமும்,, மூச்சும்
    ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்
    கவன தொட்டிலில்,,,,
    தாலாட்டுவோம்
    வாழ்க வளமுடன்

  • @shyamikumar6577
    @shyamikumar6577 Před 2 lety +16

    அற்புதமான பதிவு 👌👋.இந்த பதிவு அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் வழி செய்யட்டும்❤️💐வாழ்க! வளர்க!

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před 2 lety

      czcams.com/video/FHChK581Zac/video.html
      ஆவடுதுறை அரனின்
      அருள்,பொருள் பெற பதிகம்.

  • @rameshm425
    @rameshm425 Před 2 lety +3

    என்னை வழி நடத்துறதுக்கு நல்ல தகவல் கூறியதற்கு நன்றி.☁☔🍓

  • @lakshmiprabhajeyaraman2495

    அருமை sir
    மூச்சு எனும் மூங்கிலை கவனிப்போம் பெரிய விவரத்தை அழகாக கூறி புரிய வைக்கிறிர்கள்

  • @chibilily8921
    @chibilily8921 Před 2 lety +4

    Thanks anna universe thanks .Nan anytime enndo goal ah solikitu irupain . Enaku help pannikitu iruku anna thanks anna .

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @usmtechworld9327
    @usmtechworld9327 Před 2 lety +7

    நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும் 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @varagunamangai9013
    @varagunamangai9013 Před 2 lety +2

    எத்தனை அழகான உண்மையை இவ்வளவு எளிதாக விளக்கி விட்டீர்கள் அண்ணா. மிக்க நன்றி.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 2 lety +2

    வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா தெளிவான பதிவு அழகான தொகுப்பு நன்றி நன்றி இதைக் கேட்க வைத்த மனதிற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி அண்ணா💗🫂💐

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 Před 2 lety +7

    EXCELLENT DOCTOR! NO WORDS TO EXPRESS! I SIMPLY BOW DOWN MY HEAD TO YOU! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 Před 2 lety +1

    மன நோய்க்கு மருந்தாகும்
    உமது சொற்கள் அண்ணா.
    நன்றி அண்ணா.

  • @hemakrish9479
    @hemakrish9479 Před 2 lety +8

    வேலையற்ற மனம் சைத்தானின் இருப்பிடம் 👌👌🙏

  • @srk8360
    @srk8360 Před 2 lety +4

    அற்புதமான பதிவும் விளக்கமும் 👌👌 நிறைவில் கூறியது மிக மிக அருமை 👌👌 நன்றி அண்ணா 🙏💐💐
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍👍💞🤣

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před 2 lety

      czcams.com/video/FHChK581Zac/video.html
      ஆவடுதுறை அரனின்
      அருள்,பொருள் பெற பதிகம்.

  • @AK-yr4cc
    @AK-yr4cc Před rokem +1

    காலை வணக்கம் உங்கள் பதிவை தினமும் பார்பேன் என் மனதைகைய்யால்வதர்கு பயிற்சி கொடுக்கரிங்க அதுவும் சிரப்பு நன்றி நன்றி நன்றி🙏💕

  • @anandanayakinachymuthusamy7017

    பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றிகள் பல....Dr.விக்னேஷ்சங்கர்
    வாழ்க வளமுடன் ...

  • @manomano403
    @manomano403 Před 2 lety +6

    இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர இருக்கை போலத்தான், வாழ்க்கையும்,
    வறுமையை வென்று முடிக்கும் பொழுது இளமைக்காலம் முடிந்துவிடும்..
    இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

    • @manomano403
      @manomano403 Před 2 lety +1

      பணம் பணத்தோட, சேரும், அனுபவிக்காது! பாசம், அது, வந்தாத்தான் என்றைக்கும் விட்டுட்டுப் போகாது, போகாது!! அதால்தான்,
      துட்டத விட்டுட்டு, நெஞ்சில பட்டதப் பட்டெண்ணு கொட்டிடு, உள்ளத மறைக்க, முடியாது, முடியாது!!! உள்ளத்தை மட்டுமே தூக்கிக் கொடுத்திடு, உசிர்மீது தாங்கிக் கொள்ள, வருவானே ஒருவன், அவன்தானே ஹல் ஆ உத் ஈன், சொல்லிச் சொல்லிப் பாரு, ஹல்லா உத்தீன்,
      அல்லா சுபகான்!!!!
      ..
      12.24
      17.03.2022

  • @pappathib6749
    @pappathib6749 Před 2 lety

    என் தேகம் ஆரோக்யமாக உள்ளது என் புத்தியும் மனமும் தெளிவாக உள்ளது எங்கள் வியாபரத்தில் நல்ல லாபம் கிடைக்கின்றது எங்கள் பிள்ளைகள் இருவரும் பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்கின்றார்கள் அவர்கள் இருவரும் எங்களுக்க திருக்கடையூரில் 60 ம் கல்யாணமும் 80 கல்யாணமும் சிறப்பாக நடத்தி வைக்கிறார்கள் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @devikrishna7110
    @devikrishna7110 Před 2 lety +4

    Wonderful video.. Thanks to Universe 💐 Thanks to God

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Před 2 lety +6

    You are divine soul sir.

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před 2 lety

      czcams.com/video/FHChK581Zac/video.html
      ஆவடுதுறை அரனின்
      அருள்,பொருள் பெற பதிகம்.

  • @radha4538
    @radha4538 Před 2 lety +2

    நன்றி நன்றி நன்றி

  • @jeevadevi290
    @jeevadevi290 Před 2 lety +4

    Super brother
    Your melting voice is a force of motivation.
    Listening to your posts keeps one positive and confident.
    God bless you.

  • @sailatha777
    @sailatha777 Před 2 lety +1

    சகோ..... ✍️💚🙏💚🙏💚🙏.....

  • @g.thalapathidancer9801

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @tamilselvis2527
    @tamilselvis2527 Před 2 lety

    Vazhga valamudan nandri Anna

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 3 měsíci

    பிரபஞ்சமே நன்றி

  • @tyxon-4445
    @tyxon-4445 Před 2 lety

    Vazha valamudan

  • @porayarsrinithi7710
    @porayarsrinithi7710 Před 2 lety

    Vazgha valamudan

  • @sankollywood
    @sankollywood Před 2 lety

    அருமை

  • @seaplayer4674
    @seaplayer4674 Před 2 lety

    Nanri
    Vaalka valamudan.

  • @madhuravi9270
    @madhuravi9270 Před 2 lety +3

    நன்றி அண்ணா 🙏🥰❤️

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Před 2 lety +1

    Great sir...Thank you very much sir.From msvellu malaysia.....

  • @radnature6837
    @radnature6837 Před 2 lety +1

    சிறப்புகள் கோடி

  • @shobanasekar861
    @shobanasekar861 Před 2 lety

    Super anna valgha valamudan

  • @jothivanan3875
    @jothivanan3875 Před 2 lety

    Arumai thankyou sir

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 3 měsíci

    அருமை அருமை அற்புதம்

  • @kirubanithi4764
    @kirubanithi4764 Před 2 lety

    அருமை அற்புதம் நன்றி

  • @ukkirapandian1
    @ukkirapandian1 Před rokem

    அருமையான பதிவு

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 Před 2 lety +1

    Vazhga valamudan Anna

  • @thiru786
    @thiru786 Před 2 lety

    நன்றி வாழ்க வளமுடன்

  • @vaidehiram1157
    @vaidehiram1157 Před 2 lety

    அட அபாரம் 👏👏

  • @gomathi1856
    @gomathi1856 Před 2 lety +1

    நன்றி அண்ணன் அருமையான பதிவு

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 lety +1

    நன்றி ஐயா 🧘🕉️🧘

  • @soundarajana2112
    @soundarajana2112 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @SRIPATHIMC-
    @SRIPATHIMC- Před 2 lety

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @manikandanmram9577
    @manikandanmram9577 Před 2 lety

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @balamuruganbalamurugan5312

    அருமையான கருத்து நன்றி நன்றி நன்றி

  • @vijayalakshmi-nt9mt
    @vijayalakshmi-nt9mt Před 2 lety

    Thanks a lot sir. Narpavi. Vazhga valamudan

  • @punesegambaram4953
    @punesegambaram4953 Před 2 lety +1

    Thank you Dr Vignesh !

  • @chittuchittu3757
    @chittuchittu3757 Před 2 lety

    SUPER. கருத்து. சார். நன்றி.

  • @gesangesan3020
    @gesangesan3020 Před 2 lety

    Thank you so much anna. Romba arumaiya sonninga.

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Před 2 lety

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊

  • @valarmathichinnaraj7477
    @valarmathichinnaraj7477 Před 2 lety +2

    Excellent sir

  • @kavaspandi8316
    @kavaspandi8316 Před rokem

    Nandri ayya....

  • @akashanbu8019
    @akashanbu8019 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா

  • @saravananmuthirulandi6929

    Nandrigal Kodi Ayya

  • @m.palanikumarm.palanikumar9715

    Super.. super.. super..sir

  • @geethadevi975
    @geethadevi975 Před 2 lety

    அருமையான பதிவு சகோதரர் அவர்களே...நன்றி. வாழ்க வளமுடன்

  • @vaidehiram1157
    @vaidehiram1157 Před 2 lety +1

    நல்ல தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @manukarnika2087
    @manukarnika2087 Před 2 lety

    ஒம் நமசிவாய. நன்றி. ஐயா அவர்கள் நன்றி

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Před 2 lety +1

    நன்றி அண்ணா 🙏

  • @muralimurali4564
    @muralimurali4564 Před 2 lety +4

    Thank you so much sir(universe) ❤

  • @arunkumartrl
    @arunkumartrl Před 2 lety +1

    Very True Sir. Because I have been doing this and I am seeing good results

  • @gopal3032008
    @gopal3032008 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் ஐயா. வளர்க தங்கள் அருட் பணி. நன்றி.
    .

  • @selvamv3205
    @selvamv3205 Před 2 lety +1

    நல்ல பதிவு அன்னா 👌👌

  • @kandiahp8072
    @kandiahp8072 Před 2 lety +2

    Thanks Sir, excellent 👍👏🏽🙏

  • @mohapri8
    @mohapri8 Před 2 lety +1

    Great and clear explanation!! Thank you.

  • @krishnans3895
    @krishnans3895 Před 2 lety +2

    Thank you for your guidance.🙂🙏

  • @savinshri176
    @savinshri176 Před 2 lety +2

    அற்புதமான பதிவு ஐயா மிக்க நன்றி🙏🙏💐👍

  • @balukannusami5943
    @balukannusami5943 Před 2 lety

    நன்றி சார்...அருமையான பதிவு சார்...வாழ்க வளமுடன்...

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn Před 2 lety +1

    ❤️❤️❤️❤️ Thanks Bro ❤️❤️❤️❤️ God bless you abundantly 🎉🎉🎉

  • @alexiashiva5750
    @alexiashiva5750 Před 2 lety

    thank you anna i think this vidéo is for me.vaazhga vaiyagam vazhga valamuden

  • @sangeetha311
    @sangeetha311 Před 2 lety

    Solla varthaigal illai anna ...👌👌..👏👏..Thanks a lot anna ..

  • @nandikashrinandanashri.r.a7809

    சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா. உண்மைதான் அண்ணா.

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před 2 lety +1

      czcams.com/video/FHChK581Zac/video.html
      ஆவடுதுறை அரனின்
      அருள்,பொருள் பெற பதிகம்.

    • @nandikashrinandanashri.r.a7809
      @nandikashrinandanashri.r.a7809 Před 2 lety

      ரொம்ப நல்ல இருக்கும் இந்த கோவில் . எங்க ஊருதான் திருவாடுதுறை. பதிவிற்கு நன்றி

  • @maheshwarithiruvenkadam3366

    God bless u sir.. u r blessed.. vazhka valamudan. En manadhai thelivu paduthiyatharku nandri...

  • @vimalak1695
    @vimalak1695 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா... பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...

  • @sharmiitamil
    @sharmiitamil Před 2 lety +3

    Awesome Sir.. Keep Rocking Sir.. Such a Wonderful Solution for handling the Heart... Tq Sir..

  • @reebagramer2349
    @reebagramer2349 Před 2 lety +3

    As usual the way in which you explain things are so beautiful and thank you, God bless you more and more.🙏🏻🙏🏻🙏🏻

  • @venkattramanah6644
    @venkattramanah6644 Před 2 lety +1

    Thanks Dr. Vignesh Shankar, your explanations are always simply superb

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 Před 2 lety

    நன்றி சார்....

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety +1

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @sivamproductions-agarbathi717

    நன்றி ❤

  • @endiraneeendiranee4826

    வணக்கம் Dr.விக்னேஷ்
    மணதில் தோன்றும் புதிய
    பழைய எண்ணங்களை
    பற்றிய விளக்கம் அருமை
    வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @suvedhac7177
    @suvedhac7177 Před 2 lety +2

    Very useful video sir...thank u ❤️

  • @bhagyalakshmi8082
    @bhagyalakshmi8082 Před 2 lety +1

    Mikka nandri ayya

  • @user-qk8yl2iu3l
    @user-qk8yl2iu3l Před 2 lety +4

    Super sir...i am your fan

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Před 2 lety +1

    Excellent explanation!!!

  • @Jesus09151
    @Jesus09151 Před 2 lety +1

    Nandri anna

  • @prabhusumi6826
    @prabhusumi6826 Před 2 lety

    Super Ji🙏

  • @kaderesanmariappan5222
    @kaderesanmariappan5222 Před rokem +1

    Yes.i am doing all these.......thank universe,angels&gurumars.....mk/Devattipatti/salem dt

  • @salmansaravanana9500
    @salmansaravanana9500 Před 2 lety

    நன்றிகள் நன்றி சார் பல உங்களுக்கு

  • @infinitelearning7285
    @infinitelearning7285 Před 2 lety

    Nandri ayya

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před rokem

    வாழ்க வளமுடன் நன்றி அண்ணா

  • @karthikeyan3140
    @karthikeyan3140 Před rokem

    Great sir, very useful practice..

  • @lakshmipitchiah2598
    @lakshmipitchiah2598 Před 2 lety

    அனைத்து பதிவுகளும்👌👌👌🙏🙏 மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏💕 நன்றி🙏💕

  • @senthilnathan6686
    @senthilnathan6686 Před 2 lety +1

    Super sir Very nice

  • @iniyavalvarahifrance411

    அத்தனை சிறந்த பொன்மொழிகள்
    God bless you

  • @abuabu8097
    @abuabu8097 Před 2 lety +1

    Thank you so much bro.Thsnk you universe.

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி