Bike Cone Set Replacement in Tamil
Vložit
- čas přidán 27. 03. 2021
- Bike Cone Set Replacement in Tamil
Hello friends if that’s what we‘re going to see in this video today.
I have commented in this video on how to "Cone Set". If you follow it you can repair your bike
More Videos: / @bikedoctortamil2.0
Thanks,
Bike Doctor Tamil
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி 👍
மிகவும் உபயோகம் ஆன வீடியோ நன்றி சகோ
Watching from Sri Lanka 🇱🇰
Hi brother 👋 thank for your support 🙏
Superb Bro.. Eppo thaan unga video watch panna start.. Really very nice
Hi bro unga video Elam super iruku helpful ah um iruku unga video pathu ennoda splendor Pro bike la cone set mathiten👍 thank you broo👌👌👌
Hi brother 👋 thank for your support 🙏
Bro neenga soli kudutha pola va cone mathitan passion pro😊😊😅😂😂😂 tk bro
Really it's very helpful , my itself change self starter relay by watch your video 👍👍👍🙏🙏🙏🎉
Great job... Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤
Though I dont understand tamil, but I watch ur videos, they r worth watching.
Thanks bro
Unga video patha unmaiya sollanumna super ungalal neraiya per payan perugirargal
உங்க வீடியோவ பார்க்கும் முன்ணே,
நான் லைக் போட்டுட்டேன் 👍👍🙏
அருமை அண்ணா . 👌👌👌👌
அருமை அண்ணா.
சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி
👉 உங்க வீடியோ எல்லாம் அருமை 👌🏻👌🏻👌🏻
இதே போல Hero Honda Karizma bike ஏதாவது கம்ப்ளைன்ட் ஒர்க் வீடியோ போடுங்க 👏👏👏
Thanks brother from Dhule Maharashtra
Very useful bro.🙏👍
Hi brother 👋 thank for your support 🙏
Thankyou for your video
Super explanation bro, adthu scooty es pathi video padunga. carburettor cleanning and other works
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
I like ur all videos and thanks
Hi brother 👋 thank for your support 🙏
Semma explanation bro
Hi brother 👋 thank for your support 🙏
சிறப்பு 👌 நன்றி 🙏🦿🦾🤳
Dilli anna yours video all ultimate
Hi brother 👋 thank for your support 🙏
Keep Rocking Sir😎😗
Anna supera solringa
Super work...❤️ Bro. Intha worku evoloo broo charge panuvenga maximum amount evolo akkum
Anna super Anna morning
Hero splendour plus some time sam parablem anna
Super brother
♥♥♥thanks sir
Sir fly over down driving la clutch pudichu petrol save pannalama what your suggestions also gear tight driving my honda shine
அருமை சார்
Hi sir thank you for your support 🙏
Super anna
Bro center la drill, tap pottu grease nipple podalama
Example old royal enfield ku stay il grease nipple iruku, antha மாதிரி
Super sir
Super good
Super
அண்ணா nenga periyar nagar area va?
Super bro allenkey price
Anna 2010 hero honda splendor plus vandiku Selfstart set panna mudiuma....?
Hai anna.. Ennoda unicorn 160 la same problem show room la 800 rs soldranunga anna..
Guruji ..!" Avaru Sishya..Guru.Dakshanai..dinam unghala nenaikumbhode Sri Krishna Paramathma..Alavhilaadha..unghalukum Unghal Parambharaikhu...Kadavhulida blessings forever' nama padicho School Teacher's nama Parthu..Vanakam chollumbhode Avangha mansu Khulirndhidhu...!* Apave namaku kadavhul arul keadichiduhum
Anna pulsar125 cone set ku how much aagum
Bro I have Yamaha xj600 can we put this cone set
Anna white grease company or enga kettakum sollunga anna
பஜாஜ் m80 பத்தி இன்ஜின் பற்றி ஒரு வீடியோ
Super super super very super
Gixxer sf Cone set replace pannitaen around 15 days aachu but ippo konjam tight ahh irukku hand la pain irukku enna problem bro
Anna nxt apache rtr bike cone set changing video podunga
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
அண்ணா பைக் ஸ்டிக்கர் வீடியோ போடுங்கள்
Super 👏 bro thank you 😊👍👌👍
Hi brother 👋 thank for your support 🙏
Anna epo enga irukinga?? address,neenga work pana service center close panitanga in alwarpet epo enga irukinga?? address solunga??
Bro en vandi passion pro slow poguthu bro na problem
Apo passion plus epdi panrathu anna ?
Anna please share your number Unga video partha piragu yen bike ah Vera yartayum service Vida manasu varala Unga work very clean 👌
Thanks pa
அண்ணா உங்க ஊர்
வணக்கம் சார் நாளை ஞாயிற்றுக்கிழமை வரலாம் என்று இருக்கிறேன் வரலாமா பதில் சொல்லுங்கள் சார் நன்றி
Yan bike passion plus bore change pannanum mudiya
Coneset and labour charge amount price bro
சகோதரா பேசன்புரோவண்டில பவர்காயில் கார்பரேட்டர் ஏர்பில்டர் எல்லாவற்றையும் சரிசெய்தாச்சு ஹைடுலிங் பிரச்சனை இருக்கு டைமிங் செயின் சத்தம் இருக்கு இதனால் ஹைடுலிங் ஸ்பீடு பிரச்சனை வருமா?
Bro en bike la handle bar oneside da elukuthu bro ..athu enna problem ma irukum
Kilometer reading work agala bro splender la enna panrathu video podunga ❤️👍🙏
Hi bro cable la check pannunga apram front wheel brake shoe ku kela Oru gear irukum ( PINION ) atha check pannunga apavum work ahkalana meter la problem ah irukum.idhu enaku therunjadha soldra try panni parunga👍
அண்ணா ஸ்டார் சிட்டி பைக் பற்றிய இந்த நாளைப் பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க நான் உங்க சேனல் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து ஒன்னு ஸ்பிளென்டர் பிளஸ் பேஷன் ப்ரோ யாமஹா பிராண்ட் பற்றிய வீடியோ தான் போடுறீங்க அப்படி இல்லைன்னா புல்லட் பத்தி வீடியோ போட்டிங்க கூட்டி பத்தியும் வீடியோ போட்டிங்க ஸ்டார் சிட்டி இஞ்சின் வேலை இது மாதிரி வீடியோ போடுங்க கோன் மாத்தறது இது எல்லாமே எல்லா வண்டிக்கும் ஒரே மாதிரி தான் அண்ணா ஸ்டார் சிட்டி பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க நன்றி
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
அண்ணா வணக்கம். நா விருதுநகர் மாவட்டம். என்னோட பைக் பேசஷோன் ப்ரோ px4. வண்டி வெயில நின்னா ஸ்ட்ராட் அகமாட்டுது அண்ணா
Cone set change Panna charge evlo vanguvanga ah common ah
Big nut tight pandratha parkkanumnuthan entha video paarthen ,handle bar kalattama eppadinnu but athai mattum kaamikkalaye bro
Hi brother 👋 thank for your support 🙏 yes sorry brother
Hello anna . Naan trichy yen bike discover 100cc. Bikelay neraya trabule iruku neraya panam taan silavache so bike ounka kitta kondu varalaam nu nenaikerayn.ounka address or contact number irunthaal . Bike kondu vara easya irukum anna
நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும் நன்றி
Splendor Plus bike silencer vedikuthu enna Panna vaydom anna pls🙏🙏🙏🙏🙏🙏
Bro where is your location
Neenga old splendaru.. einta new typehu chonengha...!* Eitha velay seyiradukuRs.2300 back wheel koneset vela na Bangalore kudutirukean.. evlo labour and spare manasara solungha na 54 vayasula Rs350 labour velaiku poayi sambharicha panam..!* Neenga padil solunga na eipa poayi Enoda money 15 nala ungala kekuren sollaley neenga reply panunga
Bro ya vanti kuli la vitum pothu sound varuthu ithunala thana bro
Bro bike engine la irrunthu smoke varathu.athaku enna pannanum.and engine heat aguthu
Anna ithanala woppling aguma
Hi brother 👋 thank for your support 🙏 yes BROTHER 👍
Bro passion pro battery not charging
Unga machnic shed enga iruku
என்னோட bike back wheel thaan panchar aginapola Iruka bro. அதுக்கு சொல்லுங்க. உங்க vdo பாது நிறைய therinjikiten ப்ரோ
Engine'la oil koduthuirukura maximum alava vida athigama fill panni ottuna ennagum?
Pickup low ah irukum, gear hard ah vilugum neraya problem varum
Hi bro bike neega sonna mathiri poote Anna wheel shaking aavuthu
Anna u place enga na eruku
Hi brother 👋 thank you for your support 🙏 chennai pallikarani
Bro unga shop address solluga
Pro. Neengaenna. Padichurukingaa
Hi brother 👋 thank for your support 🙏 B.A economic
@@bikedoctortamil2.0 okpro
Ok
White grease enga kedaikum Anna
அண்ணா உங்க கடை எங்க இருக்கு
பிரதர் உங்கள் வொர்க்ஸாப் எங்குள்ளது எனது வண்டியை சரிசெய்யனும்.
பஜாஜ் m80 ல் கிலோமீட்டர் ரொம்ப கம்மியா வருது பிளக்கில் அடிக்கடி ஆயில் மாதிரி கருப்பு கட்டிக்குது இதற்கு என்ன காரணம் என்று கூறவும் நன்றி ப
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
அண்ணா இது மாத்துனா பைக் எப்படி ஸ்பீடா போகும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா
Spanner number discretion la podunga
Anna back wheel bancher ana matheri feel aguthu ena pananum
Hi brother 👋 thank for your support 🙏 engine bed bolt an stay bolt tight pannuga brother both whell air check pannanum bro
Enaku intha problem irruku evolo akkum bro seri pannaa
Hi brother 👋 thank for your support 🙏 Rs700 approx
@@bikedoctortamil2.0 tq
இதில் யாரேனும் அவருடைய தொலைபேசி எண் இருந்தால் சொல்லுங்கள் நன்றி
ப்ரோ discovar bike 125 ப்ரோ வைப்ரட்டு ஆகுது pro
Hi brother 👋 thank for your support 🙏 engine bed bolt and stay bolt tight pannuga brother
அண்ணா வணக்கம் போர்க் ரேசர் ன்னு சொல்ராங்கலே அது இது தான்னா அண்ணா என் வண்டி Dream yoga நான் தஞ்சாவூர் அண்ணா
Hi brother 👋 thank for your support 🙏 yes BROTHER 👍
Jivi bike engine noise
இந்த வேலையில் Special tool ன் உபயோகம், அபாரம்! நம் வேலைக்கேற்றபடி Jig & fixture தயார் செய்து கொள்வது மிகபெறும் திறமையே.
Anna unga number anuppunga en bike ku cone set change paananum
First 12 number sonayanga athuku aparam 10 number nu solriyanga
உங்க ஒர்க் ஷாப் எங்க இருக்கு
உங்க விலாசம் வேண்டும்மே கிடைக்குமா
சார் என்ன ஊர் நீங்க என் பைக்கும் கொஞ்சம் ரெடி பண்ணனும் நம்பர் குடுங்க சார்
அண்ணா உங்கள் போன் நம்பர் ஒரு டாவுட் கேக்கணும்
Bro bike la pogum pothu thana horn adikkuthu enna pannalam bro athukku
Battery vaangi podunga horn adikkum😂