இலங்கையின் தக்காளி முட்டை சொதி | Sri lankan Style tomato Egg Sothi in tamil | இடியாப்ப முட்டை சொதி

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2022
  • வாங்க இண்டைக்கு நாம இலகுவாக செய்ய கூடிய ஒரு சோதி தக்காளி, முட்டை வச்சு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது இலகுவா கொஞ்ச நேரத்தில செய்ய கூடிய ஒரு சோதி, இடியப்பம் செய்யேக்க இப்பிடி செய்து சாப்பிட்டு பாருங்க வேற லெவல்ல இருக்கும். செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ.
    Ingredients for tomato Egg Sothi | தக்காளி முட்டை சொதி செய்ய தேவையான பொருட்கள்
    தக்காளி - Tomato
    பச்சை மிளகாய் - Green Chili
    வெங்காயம் - Onion
    கறிவேப்பிலை - Curry leaves
    தேசிக்காய் - Lime
    வெந்தயம் - Fenugreek
    உப்பு - Salt
    முட்டை - Egg
    மஞ்சள் தூள் - Turmeric powder
    1ம் தேங்காய் பால் - 1st Coconut Milk
    2ம் 3ம் தேங்காய் பால் - 2nd 3rd Coconut milk
    #Tomato #Thakali #Sothi #Egg #SriLankan #jaffnacooking #jaffnarecipies #Jaffna
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • Jak na to + styl

Komentáře • 43

  • @nssamayal7264
    @nssamayal7264 Před 2 lety +10

    13 வது லைக் 👍வாவ் ரொம்ப அருமையாக இருக்கிறது அம்மா 👌🤤🤤கலர் சூப்பர் 🤤🤤

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி மகள் ❤️ ❤️ ❤️ செய்து பாருங்கோ

  • @sathamusain.1838
    @sathamusain.1838 Před 2 lety +7

    அருமையாக உள்ளது காணொளி வாழ்த்தூக்கள் அம்மா👩

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety +1

      மிக்க நன்றி மகன், ❤️ செய்து பாருங்கோ ❤️

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja Před 2 lety +6

    Very very very nice 🔔🔔🔔🔔

  • @thiviSiva
    @thiviSiva Před 2 lety +6

    Yummyyyyy yummyyyyyyy 🥰

  • @sathamusain.1838
    @sathamusain.1838 Před 2 lety +6

    வணக்கம்🙋 அம்மா👩

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      வணக்கம் மகன் ❤️

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 2 lety +6

    Arumai Amma ❤️

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Před 2 lety +6

    God bless you teast thank you 🙏

  • @nishapra6845
    @nishapra6845 Před 2 lety +6

    அருமை🤤

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️

  • @thava1431
    @thava1431 Před 2 lety +6

    Wow..it's bring my old days. Super p Sothi. My favorite.
    Amma looks like sick. Her voice looks dull. Take care of her.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      thank you so much for the care you take.. try this and let us know how it comes, ❤️❤️❤️

  • @subadhrapalasubramaniam7246

    Really like this, looks so good, children will like it.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      Thanks a lot 😊 ❤️ ❤️try and let us know how it comes ❤️

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 Před 2 lety +6

    Nice. Thank you 👍🥰😘

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      Thank you too ❤️ ❤️ try and let us know how it comes ❤️

  • @kalagendrankandasamy2928
    @kalagendrankandasamy2928 Před 2 lety +2

    வணக்கம் அக்கா சோதி பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் 👍👍👌👌

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      ❤️❤️உண்மை தான் ❤️

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Před 2 lety

      இரச்சலா இருக்கு

  • @dorinejeyaseelan22
    @dorinejeyaseelan22 Před 2 lety +6

    Thanks

  • @rukmanyvarathan4403
    @rukmanyvarathan4403 Před 2 lety +5

    🔔🔔🔔

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 Před 2 lety +5

    Thanks 👍

  • @chanchukutty1707
    @chanchukutty1707 Před 2 lety +6

    🙄

  • @vimalamala7689
    @vimalamala7689 Před rokem

    Superb 👌❤️❤️👌

    • @YarlSamayal
      @YarlSamayal  Před rokem

      ❤ Thank you, try and let us know how it comes

  • @vasanthi3610
    @vasanthi3610 Před 2 lety

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ romba nanri amma

  • @thiyakarasathusakaran5290

    இந்தக் குயில் சத்தம் சேவல் கூவும் சத்தம் எல்லாம் கேட்டு எவ்வளவு காலம்.சமையல் அருமை அம்மா.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி மகள் ❤️❤️

  • @sumaiyanizar7008
    @sumaiyanizar7008 Před 10 měsíci

    Made this today. Was very tasty
    Thank you❤

  • @vasanthi3610
    @vasanthi3610 Před 2 lety

    Tomates podu saiyum pothu soothi da niram konjam red a varuthu amma en apdi?

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      romba kooda poduvathal apidi varum
      normal 2-3 kai podum pothu avalathuku marathu ❤️