ஈழத் தமிழர்களின் பாரம்பரிய முட்டை மிளகு சொதி /SRI LANKAN EGG SODHI /JAFFNA SODHI RECIPE IN TAMIL /

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #thamaraikitchen,#srilnkansothirecipe,#sodhirecipeintamil,
    இந்த வீடியோவில் ஈழ தமிழர்களின் பாரம்பரிய ஒரு உணவாகிய சொதி எப்படி எளிமையாக செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .முட்டை சேர்த்து செய்து காட்டியிருக்கிறேன் .செய்து பாருங்கள் ,
    உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .... எங்கள் வீடியோக்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால்
    சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் ,
    வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ....
    நன்றி

Komentáře • 24

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Super recipe...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Arumai recipe...

  • @renjith997
    @renjith997 Před 4 lety +1

    அருமை..👌👍

  • @suthenview1270
    @suthenview1270 Před 4 lety +2

    Thz amma unkadatha paathu thaan muddai sothi vachchen today supper 👍

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  Před 4 lety

      நன்றி .... நான் செய்து நன்றாக வந்தவகைகள் தான் இங்கு உங்களுக்கு செய்து காட்டி இருக்கிறேன் , மற்றைய வீடியோக்ளையும் பாருங்கள் ....

  • @elayathambykrishnapillai7083

    Very tasty one

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Před 3 lety

    அருமை அருமை

  • @thayalakumarijudeilanthira5928

    வணக்கம் அக்கா அருமையாக
    செய்றிங்க.
    ஆனல் நீங்கள் ஏதாவது ஒரு மொழியில் விளக்கம் கொடுங்கள் நல்லது.நாங்கள் எல்லோரும் தழிழர்.

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  Před 4 lety

      செய்கிறேன் ,உங்கள் கருத்துக்கு நன்றி

  • @wingzacademy369
    @wingzacademy369 Před 4 lety +1

    VERY NICE , ARUMAI AKKA

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  Před 4 lety

      Thank you very much

    • @wingzacademy369
      @wingzacademy369 Před 4 lety

      We tried but it's not as tasty as prawn sothi. Egg is not suitable for sothi. Also adding mango will give more taste

  • @mohamedarsath9372
    @mohamedarsath9372 Před 4 lety

    Supar

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  Před 4 lety

      thank you very much .please subscribe my channel and watch my latest videos.
      please share our videos with your friend;s if you like
      thank you ...stay with us....

  • @malathisubramaniam1138

    Nice. But lemon and pepper to be added lastly.

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  Před 4 lety

      கருத்துக்கு நன்றி சகோதரி ...ஆனால் பெப்பரும் தேசிகாய் சாறும் சேர்த்துதானே இருக்கிறோம் ... வீடியோவை முழுவது பாருங்கள் ... முதல் பெப்பரும் பின்பு இறக்கும் தருணத்தில் தேசிப்புளியும் சேர்த்து இருக்கிறோம் .... எண்கள் புதிய வீடியோக்களையும் பாருங்கள் யாழ் ரெசிப்பி என்று இருக்கும் .
      நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . மீண்டும் நன்றி ,,,
      Thank you very much
      by
      thamarai

    • @malathisubramaniam1138
      @malathisubramaniam1138 Před 4 lety

      @@ThamaraiKitchen illaiyamma naan solvathu lemon and pepper kadaisiyaka serkanum yendru.

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  Před 4 lety

      @@malathisubramaniam1138
      லெமன் நான் கடைசியில் சேர்த்து இருக்கிறேன் .உடைத்த பேப்பர் என்பதால் சிறிது சாறு சேரவேண்டும் என்பதால் சிறிது முன்பாக சேர்த்து இருக்கிறேன் , உங்களுக்கு கடைசியில் சேர்க்கவேண்டும் என்றால் நீங்கள் கடைசியில் சேர்த்து கொள்ளவும் ...அதன்படி சுவை இருக்கும் .... நன்றி

    • @malathisubramaniam1138
      @malathisubramaniam1138 Před 4 lety

      @@ThamaraiKitchen ok ma Thank u.

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs8285 Před 5 lety +2

    இலங்கை தமிழில் பேசவும் சகோதரி ... கலந்து கதைக்க வேண்டாம் ,,. நீங்கள் இலங்கை ஏன் ? இப்படி கதைப்பது கலந்து..

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  Před 4 lety

      உங்கள் கருத்துக்கு நன்றி