5500 பிரசவம் பார்த்திருக்கேன் - 100 வயது லலிதா பாட்டி! | Rani Online

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • #100yearsold #grandma #grandmother #ranionline #age
    ___________________________________
    watch, share and convey your comments
    Follow us on :
    Website : www.ranionline.com/
    Instagram : / ranidigital_offl
    Facebook : / ranidigitaloffl
    whatsapp channel : whatsapp.com/channel/0029VaAI...

Komentáře • 146

  • @hariharanp7816
    @hariharanp7816 Před měsícem +3

    அருமை, அன்பு, தூய்மை, இரும்பு இதயம், வலிமையானா உடல் நிதானமான நேர்மையான பேச்சு பல குழந்தைகளை பெருக்கலாம் பார்த்த இறைவன் பல சமூக சேவை புரிந்த அன்னை தெரசா அம்மையார் உங்கள் ஆசிர்வாதம் இந்த மக்கள் அனைவருக்கும் எனக்கும் கிடைக்க வேண்டுகிறேன் அம்மா 🙏💐💐💐😁

  • @kalyanisrisailan644
    @kalyanisrisailan644 Před 2 měsíci +37

    மிக மிக அருமையான பேச்சு......உங்களுடைய ஆசீர்வாதத்துடன் நலமாக வாழ பிராத்திக்கிறேன்

  • @user-mi1cv6vb3c
    @user-mi1cv6vb3c Před 2 měsíci +16

    வாழ்த்தவயசில்லை வணங்குகிரேன் பாட்டி வாழ்கா வழமுடன்

  • @chitrap3322
    @chitrap3322 Před 2 měsíci +19

    நீங்கள் ஒரு தெய்வத்தாய் பாட்டி

  • @raajeswarinagaraj
    @raajeswarinagaraj Před 2 měsíci +6

    பேரக்குழந்தைகளை வணங்குகிறேன்.
    வாழ்வில் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறைவனின் ஆசீர்வாதம் பெற்றவர்கள்...
    வாழ்த்துக்கள்

  • @RAGHAVANP-mi6pp
    @RAGHAVANP-mi6pp Před 2 měsíci +30

    இவ்வளவு தெளிவாக இருக்கும் பேசும் பாட்டியைப் பார்க்க பிரமிப்பு ஆச்சரியம் இன்னும் நலமாக இருக்க வேண்டுகிறேன்

  • @kavithaanbalagan4528
    @kavithaanbalagan4528 Před 2 měsíci +25

    கண்முன் வாழும் தெய்வம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhakaranvalarmathi9070
    @prabhakaranvalarmathi9070 Před 2 měsíci +38

    இந்த வயசுல.நல்லாதெளிவா.பேசிராங்க.வாழ்க.பாட்டிஇன்னும்.நலமுடன்இருக்க.இறைவன்ஆசிர்வாதம்.

  • @duraimercy7429
    @duraimercy7429 Před měsícem +1

    ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவராக

  • @K.P.S.ThillaiNayagam
    @K.P.S.ThillaiNayagam Před 2 měsíci +20

    Fantastic great grandma...தூய்மையான மற்றும் வலிமையான இதயம் அனைவரையும் வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.. உதாரணம் இந்த பெரிய பாட்டி

  • @gopalthulasi8107
    @gopalthulasi8107 Před 2 měsíci +6

    மிகவும் நன்றி பாட்டி இன்னும் நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனிடம் வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்❤❤

  • @na.ka.29
    @na.ka.29 Před měsícem +3

    மிகவும் அருமை பெரியம்மா பேச்சு தைரியம் தன்னம்பிக்கையை தருகிறது அவர்நீன்ட அருளோடு எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும் அவர்களளது ஆசிர்வாதம் அனைவருக்கம் வேண்டும் . வணக்கம்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 2 měsíci +18

    5 தலை முறைப் பற்றித் தெரிந்தும் குறை சொல்லாமல் தெளிவாகப் பதிவிடுகிறார்கள்.இறையருள் பெற்றுள்ளார்கள்.நிறைவான‌ வாழ்க்கைத் தொடரட்டும்.

    • @leemrose7709
      @leemrose7709 Před 2 měsíci

      Thank you so much
      Dear
      Amma 🙏🙏🙏🙏
      God bless you all
      Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @kodandaramireddym4759
    @kodandaramireddym4759 Před měsícem +2

    అమ్మ మీరు కనిపెంచే దేవుడు అమ్మమ్మ.

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Před měsícem +2

    அருமை பாட்டி 🙏🙏❤️❤️உங்களை நேரில் சந்தித்து ஆசி வாங்கனும் பாட்டி 🙏🙏

  • @rkumudavalli9134
    @rkumudavalli9134 Před 2 měsíci +14

    Super
    வாழ்த்துக்கள் இன்னும் பல நூறாண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சேவைகள் செய்ய இறைவன் மற்றும் பிரபஞ்சம் அருள் புரிய வேண்டுகின்றேன்

  • @K.P.S.ThillaiNayagam
    @K.P.S.ThillaiNayagam Před 2 měsíci +64

    தூய்மையான மற்றும் வலிமையான இதயம் அனைவரையும் வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.. உதாரணம் இந்த பெரிய பாட்டி

  • @venakteshbabu1077
    @venakteshbabu1077 Před měsícem +2

    Super amma 🙏🙏

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před měsícem +1

    🎉🎉🎉 பாட்டி உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் பாட்டி உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் பிரியமான பாட்டி நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐💐🌹🌹🌹

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Před měsícem +2

    🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @jegadeesanjagan5765
    @jegadeesanjagan5765 Před 2 měsíci +22

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் பாட்டி

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki Před 2 měsíci +2

      வாழ்த்துக்கள் அம்மா மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @rajinijohn6186
    @rajinijohn6186 Před 2 měsíci +2

    அம்மம்மா உங்களுக்கு 75 வயசு போடலாம் எப்படி அழகா பேசுறீங்க ....❤❤❤❤இன்னும் ஆயுசு நாளை காண கடவுளை வேண்டுகிறேன் ❤❤❤❤

  • @ShanthaD-zc4rl
    @ShanthaD-zc4rl Před měsícem +2

    Well speaking great patti

  • @usharaghavendran1195
    @usharaghavendran1195 Před 2 měsíci +10

    She has to be awarded Mother Teresa award. Like mother she served to all. Great and brave lady. Hats off. Unsung Heroine. ❤🙏🙏

  • @AyshaAhamed-jb5ks
    @AyshaAhamed-jb5ks Před měsícem +2

    Masha Allah ❤❤❤

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg Před měsícem +1

    வாழ்த்துக்கள் பாட்டி ❤❤❤❤❤

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před měsícem +2

    Theivam ❤

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před měsícem +2

    Romba nalla Patty god Patty ungala Pola epo yarum ella❤ love u from heart learn from u

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Před 2 měsíci +2

    எல்லாம் இறைவன் செயல்

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 Před měsícem +2

    Super super Nalla irugkal

  • @user-ut9xi6zk4y
    @user-ut9xi6zk4y Před 2 měsíci +11

    அருமை மா வாழ்க வளமுடன் என்று ம் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் மா

  • @shanthikannan5779
    @shanthikannan5779 Před 2 měsíci +2

    Great to listen your speech you have helped lot lot Amma Need your blessings ma 🙏🙏

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před měsícem +2

    Super amma

  • @rengahari6970
    @rengahari6970 Před 2 měsíci +3

    Very good memory, very good eye sight, very good health , 👏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Před 2 měsíci +3

    சூப்பர் சூப்பர் பாட்டி
    வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️👏🌹

  • @karthickkumar5892
    @karthickkumar5892 Před 2 měsíci +15

    அன்னை தெரசா அவார்ட் ku மிகவும் தகுதியானவர்

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 Před 2 měsíci +2

    நீங்கள் தெய்வம்

  • @user-pl1kt7rd4i
    @user-pl1kt7rd4i Před 2 měsíci +3

    Really God gift Amma.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Před 2 měsíci +6

    வணக்கம் அம்மா. நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!. ராணி மேடம் உங்கள் பதிவு மிகவும் அருமையான ஒன்று. Your way of taking interview is superb.. because you allow the Amma to say on her ownway without interrupting her,as many interviewer don't follow this. If you allow the person to speak only, they can freely tell what ever they wanted to share.ok.You too can get full information from them, which would teach us many lessons to most of us to follow. Congratulations to both Amma and Rani madam.

  • @thaariniS-vt4yw
    @thaariniS-vt4yw Před 2 měsíci +2

    Really great 🙏🙏🙏🙏

  • @mywish746
    @mywish746 Před 2 měsíci +5

    Oh god pokkisham amma neenga. 1000 year have to live ma. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Před 2 měsíci +2

    Wow super super God bless you ma ❤❤❤

  • @rajamany5422
    @rajamany5422 Před 2 měsíci +2

    Pati ungal pechi nala Teliva iruku.
    Vaalthukaal Pati amma vu ku. 🎉🎉🎉

  • @Minmini12322
    @Minmini12322 Před 2 měsíci +6

    தங்க பட்டு அம்மம்மா பாட்டி 🙏🏿🙏🏿

  • @mywish746
    @mywish746 Před 2 měsíci +8

    Excellent 👌👌👌👌👌👌👌

  • @user-fr2zp2iy5u
    @user-fr2zp2iy5u Před 2 měsíci +8

    உங்கப்ஆசிர்வாதம்வேண்டும்

  • @ruthmarychris2417
    @ruthmarychris2417 Před měsícem +2

    Sister praying for your Selvation lorrd Jesus bless you in this age Amen.

  • @padmavathir3844
    @padmavathir3844 Před 2 měsíci +6

    God bless you patti❤

  • @user-os7nu1kj2p
    @user-os7nu1kj2p Před 2 měsíci +2

    பட்டி வாழ்க வளமுடன் God bless you அம்மா

  • @ramachandra9806
    @ramachandra9806 Před 2 měsíci +8

    🙏🏻🌹 நல்ல ஆத்மா 🌹🙏🏻

  • @jenitta6373
    @jenitta6373 Před 2 měsíci +4

    baby mathiri erukaga paattima ❤😊

  • @user-xm5uj3bc4b
    @user-xm5uj3bc4b Před 2 měsíci +2

    Congratulations Amma. God bless you ever. Vazha vazharha valamudan vazhthukkal amma. Bharat matha ki jai. Jaihind.

  • @amman-
    @amman- Před 2 měsíci +2

    Ennum 50 aandou valavendum🙏🙏🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před 2 měsíci +2

    Vanagugiram Amma namaskaram Amma thanks 🙏 for good interview wishes 💐 ma

  • @ananthyshrirajiah5386
    @ananthyshrirajiah5386 Před 2 měsíci +2

    Great ma.God bless you....

  • @nijammoideen2378
    @nijammoideen2378 Před 2 měsíci +2

    Really God gift Amma 🎁 🙏 🙌

  • @malthigouder3721
    @malthigouder3721 Před 2 měsíci +1

    Great patti ma❤

  • @kalpanaumashankar9468
    @kalpanaumashankar9468 Před 2 měsíci +2

    Super Patti ,ennum pallaundu vallanum❤❤

  • @user-jy2qn8bk7t
    @user-jy2qn8bk7t Před 2 měsíci +4

    Great medal.

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci +1

    Very great paatti and vrry interesting information she gave

  • @margretpricilla9912
    @margretpricilla9912 Před 2 měsíci +1

    Really great.

  • @Arun1234viha
    @Arun1234viha Před 2 měsíci +1

    Really granma super God bless

  • @kodandaramireddym4759
    @kodandaramireddym4759 Před měsícem +2

    Jai Sriram

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Před 2 měsíci +3

    Excellentamma

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏super patiamma ungali parpathu intha thalimirai Bagayam

  • @suganyakj2497
    @suganyakj2497 Před 2 měsíci +1

    Super grandma God gift

  • @pnrprincess
    @pnrprincess Před 2 měsíci +1

    Super lady Grandma❤❤❤

  • @nithilahsgalatta1252
    @nithilahsgalatta1252 Před 2 měsíci +3

    Super...🎉

  • @user-ht2ud1cc1n
    @user-ht2ud1cc1n Před 2 měsíci +1

    Vaalthukkal pattima🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊

  • @ravindrenmr9191
    @ravindrenmr9191 Před 2 měsíci +1

    Super interview

  • @venakteshbabu1077
    @venakteshbabu1077 Před měsícem +2

    Super❤❤

  • @leemrose7709
    @leemrose7709 Před 2 měsíci +1

    Thank dear god
    🙏🙏🙏🙏
    Amma 🙏🙏🙏🙏

  • @thilagac5946
    @thilagac5946 Před 2 měsíci +1

    Vazhga valamudan 💐💐💐💐

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 Před 2 měsíci +1

    Vaazhga valamudan

  • @SelvarasuTamil
    @SelvarasuTamil Před 2 měsíci +1

    V.good💯🌹🙏🌺💯

  • @krithikas2014
    @krithikas2014 Před 2 měsíci +1

    Love you paate super

  • @umaswaminathan8337
    @umaswaminathan8337 Před 2 měsíci +2

    Great patti

  • @arunaaruna9025
    @arunaaruna9025 Před 2 měsíci +1

    Super paattima 🎉

  • @shantapraman3
    @shantapraman3 Před 2 měsíci +2

    Very super lady

  • @balakrishnantr9461
    @balakrishnantr9461 Před 2 měsíci +1

    Valthukkal

  • @monkupinku4141
    @monkupinku4141 Před 2 měsíci +1

    you are Great ma 🙏🙏

  • @anandhithangavelu7035
    @anandhithangavelu7035 Před 2 měsíci +1

    Super Amma

  • @mrcar7394
    @mrcar7394 Před 2 měsíci

    Incredible life history

  • @thilaxpearl6335
    @thilaxpearl6335 Před 2 měsíci +1

    Super❤❤❤

  • @ravichandrag4631
    @ravichandrag4631 Před 2 měsíci +5

    Vananguhirom Amma 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AnnoyedBigWaterfall-bz6tn
    @AnnoyedBigWaterfall-bz6tn Před měsícem +2

    God plese you patti

  • @ilangonagasundaram965
    @ilangonagasundaram965 Před 2 měsíci +4

    நன்றி, வணக்கம் 🙏

  • @Shree-hj8gp
    @Shree-hj8gp Před 2 měsíci +1

    வாழ்க வளமுடன் பாட்டி

  • @Maxichannel..
    @Maxichannel.. Před 2 měsíci +1

    Super 🎉

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 Před 2 měsíci +1

    Valum Devi Amma

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 měsíci +1

    Vaazhga Valamudan👌🌹🌹🙏🙏

  • @umasoundar6534
    @umasoundar6534 Před 2 měsíci +1

    Super

  • @gnanamaniraju5435
    @gnanamaniraju5435 Před 2 měsíci +1

    super ❤❤❤❤

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před měsícem +2

    Sweet Patty nee

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 Před 2 měsíci +2

    வாழ்த்துகள்

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 Před 2 měsíci +2

    Vazhkka bore adikkuthi eppoda saavu varum nu paathuttuirukken ithula 100 vayasulan epdithan vazharangalo..

  • @geetharani953
    @geetharani953 Před 2 měsíci

    Valthugal pattima ❤

  • @adityaaditya-jv2yq
    @adityaaditya-jv2yq Před 2 měsíci +1

    God gift Patti ❤

  • @shakilaravi9688
    @shakilaravi9688 Před 2 měsíci +1

    God bless you amma❤❤

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp Před 2 měsíci +1

    ❤❤❤🎉🎉இருமை