Madurai Street Food | முள்ளு முருங்கை கீரை பூரி | தேங்காய் பூரி | CDK 1242 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2023
  • Mr. Ganesh Kumar Pandu Rangan
    Alamu Agmark Asafoetida Powder
    96777 79456
    Mullu Murungai Keerai Poori
    Mullu Murungai - A Handful
    Thoothuvalai - 15 to 20 Leaves
    Drumstick Leaves - A Handful
    Idli Rice - 2 Glass
    Salt - To Taste
    Black Pepper - 10g
    Asafoetida - A Pinch Oil - For Fry
    Thengai Poori
    Idli Rice - 2 Glass
    Raw Rice - 1/2 Cup
    Coconut - Half Shell
    Black Pepper - 10 to 15g
    Salt - To Taste
    Oil - For Fry
    Podi
    Fried Gram - 50g
    Urad Dal - 2 tsp
    Dry Red Chilli - 6 to 7 No's
    Curry Leaves - Few Strings
    Asafoetida Cubes - 4 No's
    Salt - To Taste
    Rasa podi : • தெருவே மணக்கும் ரச பொட... Ring
    Muruku : • Tasty & Crispy மொறு மொ...
    Gulab Jamun : • How to Make Perfect Gu...
    Rava Laddu : • 1கப் ரவையில் 10 நிமிடத...
    Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
    Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
    Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
    Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
    Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
    Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
    Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
    Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
    Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
    Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
    Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
    Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #poori #snacks
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Komentáře • 98

  • @acsathisraoyt
    @acsathisraoyt Před rokem +5

    He is my friend and I know him from my childhood

  • @vidhyakumar358
    @vidhyakumar358 Před rokem +24

    எங்கள் ஊர் ஸ்பெஷல்

  • @saisendhamaraisendhamarai2784

    20 வருடங்களுக்கு முன் மீனாட்சி அம்மன் கோயில் வாசலிலே இந்த தூதுவளை பூரி சாப்பிட்டது இன்றும் நினைக்கும்போது ஆசையாக உள்ளது. அற்புதம் தீனாஸ் கிச்சன் அருமை.

  • @jibransabina17
    @jibransabina17 Před rokem +4

    பித்தளை பாத்திரங்கள் அழகு ❤ சமையலும் ஆரோக்கியம்

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 Před rokem +2

    உங்கள் அனைத்து ரெசிபியும் அருமையாக உள்ளது நாங்கள் விரும்பி சமைத்து ருசிக்கிறோம் நன்றி தீனா சார்

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 Před rokem +2

    Romba Nala intha vadai ya pathi theringukanum na ninaithen.neenga potathu super sir.hats off you.avarum nalla puriyum padi sonnar.🙏🙏

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před rokem +1

    நாங்கள் இவங்க கிட்ட தான் பெருங்காயம் வாங்குகிறோம் செஃப்... ரெசிபியும் அருமை அருமைங்க 🎉

  • @suseelaannan5109
    @suseelaannan5109 Před rokem +1

    Yes this is our Sourashtrian tradition food . Iam staying in Mumbai then to we use to have in rainy and winter season

  • @vln134008
    @vln134008 Před rokem +5

    Dear Chef Deena & Mr.Ganeshkumar Pandurangan, Thanks for your wonderful video on the manufacture of asafoetida and preparation of special pooris. We could easily recognise the sincerity and honesty of Mr.Ganeshkumar in the way he explains the various nuances of asafoetida manufacture and the skills to recognise the resin from Tajikistan, Kazakhstan & Afganistan. The keerai pooris are good ( I have eaten only paalak poori) The place Madurai Madurai must be very hot but Mr.Ganeshkumar is calm and cheerful while explaining various things. We will try his asafoetida soon. Thanks again to both of you. Regards, Lakshminarasimhan

  • @amutham4931
    @amutham4931 Před rokem +1

    நானும் இந்த பூரி சாப்பிட்டு இருக்கிறேன் சுவையாக இருக்கும் தவலை வடை பற்றிய வீடியோ பதிவிடுங்கள் சார்

  • @user-pd5cg1zv5o

    நண்பா வாழ்த்துக்கள் நீங்க பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு திருத்தமாக பிறருக்கு புரியும் வகையில் நபரைத் தேடித் தேடி எங்களுக்காக தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉🎉

  • @meenakshisundaramsuryakuma2806

    எனது பிறந்த ஊர், ஆனால் இதனை இப்போது தான் பார்க்கிறேன். போன் முறை மதுரை சென்ற போது தம்பியின் மகன் மஉள்ளஉமஉரஉங்கஐ வடை வாங்கித் தந்தார். ருசி நன்றாகத் தான் இருந்தது.🎉😊❤ தீனா உனது சமையல் சேனல் வாழ்க வளமுடன்.🎉🎉🎉

  • @jananijawahar
    @jananijawahar Před rokem +3

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @vishnukarthikmadupuri37
    @vishnukarthikmadupuri37 Před rokem +2

    12:20

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Před rokem +7

    மதுரை யில் கீரை வடை திங்காத வாய் உண்டா.. 🤣🤣 We love it.. ❤️❤️

  • @tamilan1511
    @tamilan1511 Před rokem +2

    சிறப்பான விழியும் | அருமையான விளக்கம் | சிறந்த முயற்சி | நேர்த்தியான பணி | வளர்ச்சியுற வாழ்த்துகள் 👍

  • @sreejalyyappansreeja2847

    சத்தான சமையல் மிகவும் அருமை

  • @umaselvam7864
    @umaselvam7864 Před rokem +3

    Dheena bro welcome to mdu.u r giving variety of dishes all over TN.Tku so much.

  • @umamaheswari5274
    @umamaheswari5274 Před rokem +1

    My favorite mullu murungai vadai😋😋😋

  • @gayathrirajalingam6151

    Brother explained very clearly...great job