கிச்சிலி சம்பா அரிசி மருத்துவ பலன்கள் | Kichili samba rice medicinal benefits | Organic Positive

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • கிச்சிலி சம்பா அரிசியின் மருத்துவ பலன்கள் | Kichili samba rice medicinal benefits | Kichili samba rice benefits in tamilகிச்சிலி சம்பா அரிசி ஆரோக்கிய நன்மைகள்
    Kichili Samba Rice
    Organic
    kichili samba Rice Benefits
    பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய ஆரோக்கியத்துக்குப் பலனளிக்காது.அதேநேரம் வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாகக் கிச்சலி சம்பா உள்ளது.
    📞 Whatsapp
    wa.me/message/...
    📰 Blog: organicpositiv...
    🖥️ Face book:
    / organicpositi
    👩‍💻 Instagram:
    / organic_posi

Komentáře • 13

  • @drpsaravanasiva8226
    @drpsaravanasiva8226 Před 2 lety +1

    Arumai

  • @anusweety953
    @anusweety953 Před 2 lety

    True words

  • @poornimasundar5095
    @poornimasundar5095 Před 8 měsíci

    Is kichadi samba and seerga samba are same rice

  • @diamondselvam8441
    @diamondselvam8441 Před 6 měsíci

    ❤️❤️❤️👌👌👌👌👌

  • @mohansundaram6551
    @mohansundaram6551 Před 2 lety

    Where we can buy this kind of rice's....how much price for this kind of rices

  • @sheebarani5279
    @sheebarani5279 Před 2 lety

    Diabetic patients sapidalama?

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 Před 2 lety +1

    மேம் கிச்சிலி சம்பா என்ற அரிசியும் சோனம் முசிறி அரிசியும் ஒண்ணா நா கிச்சிலிசம்பா பார்த்ததே இல்லை

  • @Munees354
    @Munees354 Před 10 měsíci

    👍👍👍👍👍👍🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙏🙏🙏

  • @jothip6673
    @jothip6673 Před 8 měsíci

    ஏம்மா இதற்கு ஏதாவது அறிவியல் தடயம் உள்ளது மருத்துவ ஆராய்ச்சி இருகா?

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 Před 2 lety

    அரிசி கடையில் இருக்கிறவங்களே தெரில