மட்டன் பிரியாணி குழையாமல் குக்கரில் செய்யலாம்/ Mutton Biriyani in pressure cooker

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2019
  • #MuttonBiriyaniRecipe #MuttonBiryaniinPressureCooker #SuvaiyanaBhaiVeetuMuttonBiriyani #HowTomakeMuttonBiriyaniInPressureCooker #EasyMuttonBiryani
    #HotelStyleMuttonBiryaniWithEnglishSubtitles
    #1kgRice1kgMuttonBiryani
    #BiriyaniwithexactMeasurements
    INGREDIENTS : serves 6
    -----------------------------------------
    Basmati rice 1 kg
    Mutton 1 kg
    Onion 500 gms
    Tomato 250 gms
    G.chilli 5 nos
    Curd 200 ml
    Ginger garlic paste 4TBSP
    Red chilli powder 1 tbsp
    Oil 150 ml
    Ghee 2 tsp- optional
    Mint leaves 1 small bunch
    Coriander leaves
    Lemon 1 or 2 tbsp lemon juice
    Enough salt
    Whole garam masala: cinnamon 3 pc, cardamom 8nos, cloves 5, bay leaves 4, star anise 2
    -----------------------------------------------------------------------------
    #Facebook/SimplySamayal
    #instagram/simplySamayal
    🤝🤝🤝🤝🤝❤️❤️❤️🤝🤝🤝🤝🤝

Komentáře • 46

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před rokem +1

    Wonderful ❤❤❤

  • @gomathibhanumathi8701

    Very nice and u added mutton water measure

  • @sivapriya1673
    @sivapriya1673 Před 4 lety

    Simply superb

  • @Hariharan-hu6lb
    @Hariharan-hu6lb Před 4 lety

    wooow 😋mouthwatering 🍜recepie 👌👌👌

  • @mpoongodi6592
    @mpoongodi6592 Před 4 lety

    Owsm mam

  • @g.m.divyeshgaming1018
    @g.m.divyeshgaming1018 Před 4 lety

    Nenga solura measurements than super..intha measurements than mukkiyam thevai..athai miga theliva soli erukinga..super

  • @julietshanthi
    @julietshanthi Před 4 lety

    Wow super

  • @nandhankumar.p8962
    @nandhankumar.p8962 Před 4 lety

    Amazing nice

  • @sundaririthika9127
    @sundaririthika9127 Před 3 lety

    I will try sis

  • @kowsalyashanmugam9548
    @kowsalyashanmugam9548 Před 4 lety

    மகளே ரேகா உன் சமையல் பார்த்து நாவில் எச்சில் ஊறியது. உடனே சாப்பிட கொள்ளை ஆசை..... வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்....
    கௌசல்யா சண்முகம். கோவை.😍👌👏👍💐

  • @subhashiniswaminathan9218

    Excellent explanation..... Rekha. I prepared same and enjoyed very very correct measurement. 🙏👌

  • @y.manimarany.manimaran730

    Excellent sister

  • @highgroundhighground4284

    Super

  • @sowndharyashviga9427
    @sowndharyashviga9427 Před 4 lety

    Semmmma

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 Před 3 lety

    Good wishes 🙏

  • @mahaviji2
    @mahaviji2 Před 4 lety

    அசத்தலாக தான் இருக்கு. நாவில் எச்சில்...... ❤❤❤

  • @sundaririthika9127
    @sundaririthika9127 Před 3 lety

    Superb sis,unga voice so cute sister,valthukkal

  • @jayamrameshbabu8525
    @jayamrameshbabu8525 Před 4 lety

    Wow 👌👌pakkave supera irukku mam unga voice very nice

  • @orangemobiles3185
    @orangemobiles3185 Před 2 lety

    மொத்தம் salt how many tbsp sister...

  • @ManiKandan-ex2tk
    @ManiKandan-ex2tk Před 4 lety +3

    எல்லாம் ஓகே மேடம் ...ஆனா இப்போ புரட்டாசி மாசமாச்சே ம்ம்ம்ம்...... ஒரு மாசம wait பன்றேன்...

  • @duraivasanth7419
    @duraivasanth7419 Před 4 lety

    Super Reka

  • @hoteljayyammani4928
    @hoteljayyammani4928 Před 4 lety

    Hi mam. நல்ல ஒரு cake வீடியோ போடுங்க

  • @devithiyagu8213
    @devithiyagu8213 Před 4 lety

    hi sister 😊😊😊tasty briyani sema sis 👍👍👍

  • @hoteljayyammani4928
    @hoteljayyammani4928 Před 4 lety

    Hi mam சீரக சம்பா அரிசியில் பிரியாணி வீடியோ போடுங்க தம் பிரியாணி அந்த மெத்தேட் சொல்லிக்கொடுங்கள் தண்ணி அளவு எவ்வளவு சொல்லுங்க நான் try பண்றேன் உங்களுடைய சாம்பார்பொடி ரெசிபியை பார்த்து இன்னைக்கு try பண்ணேன் நல்லா இருந்தது செட்டிநாடு மசாலா பொடி இன்னைக்கு அரச்சேன் அந்தப் பொடியை எங்க ஹோட்டல் குருமா வுக்கு போட்டோம் நல்லா இருந்துச்சு thank you

  • @settura8112
    @settura8112 Před 4 lety +1

    Dear nenga use panra cooker ethana liter

  • @jayaprakashnarasimhan1873

    Rompa thanks madam...today I tried ur recepie..

  • @sujathas7767
    @sujathas7767 Před 4 lety

    Please add pakoda mor kolamby

  • @ramyas7395
    @ramyas7395 Před 3 lety

    Hi sister when am doing briyani my parents say rice not fully cooked. They say rice should be So soft. But when I keep I vessel extra rice breaking down. What to do what brand rice is best for briyani. What brand you are using. Pls share me.

    • @ramyas7395
      @ramyas7395 Před 3 lety

      @@SIMPLYSAMAYAL OK sister thanks for sharing. So kind of you.

  • @richierich3715
    @richierich3715 Před 2 lety

    Pls post exact salt measurement in tbsp sis...

  • @fbanu5828
    @fbanu5828 Před 4 lety

    Hi sis.. Chilli powder mattuma podrethu? 🤔

    • @fbanu5828
      @fbanu5828 Před 4 lety

      Ok sisy thnks a lot reply panethuku.. na try panitu apidi irunthushi ndu solren..

  • @elizabethnk5173
    @elizabethnk5173 Před 3 měsíci +1

    குக்கரின் அளவு என்னங் மேம்?

  • @maruthumahi6001
    @maruthumahi6001 Před 4 lety

    Nenga pana veg briyani senje super ah vandhadhu 1 kg riceku 1 spoon chilli powder pothuma

  • @sumathiselvam1559
    @sumathiselvam1559 Před 3 lety

    Sister neenga sonna mathiri Sunday seithen sister semmaya vandhuchu superb testy very testy thank you so much sister

  • @bhuvaneshwaribhuvaneshwari4167

    மேடம் குக்கரில் கேஸ்கட் போடலாமா

  • @rjcrafts9954
    @rjcrafts9954 Před 4 lety

    Biryani masala podavendaama mam

  • @radhakrisshna6848
    @radhakrisshna6848 Před 4 lety +1

    .... அமர்க்களமோ..!
    .... அமர்க்களம்...!!
    .... " பாய் " வீட்டு
    .... "மட்டன் பிரியாணி "
    .... உங்கள் ரசிகர்கள்...
    .... வீடியோ எதிர் பார்த்து...மட்டனை ரெடியாக வாங்கி வைத்து விட்டார்கள் போலிருக்கிறது..!!
    ....
    .... அட்டகாசமாக செய்து காண்பித்து விட்டீர்கள்..!!
    ....
    .... நீங்கள் பிரியாணியை செய்யும் பொழுது....செய்த வர்ணனையிலேயே நன்றாக உசிப்பேத்தி ஆசையை தூண்டி விட்டீர்களே...!!
    ....
    .... சும்மா இருக்குமா மனசு...!!
    ....
    .... அந்த கணீர் குரலும்...வீடியோ குளோசப் காட்சியும்...அசைவம் சாப்பிடுபவர்கள் மனதை ஒரு அசைத்து...அசைத்து விடும்...!!
    ....
    .... குறைந்த நேரத்தில் சோல்ல வேண்டியதை சொல்லி...செய்ய வேண்டியதை பக்காவா பண்ணீட்டிங்க...ஸாரி
    பின்னிட்டிங்க...!!!
    ....
    .... வெ..ல்..ட..ன்..!!!
    ....
    .... லாஸ்ட் செகமெண்ட்ஸ்.....
    பிரசெண்டேசன்..பிரமாதம்...!!
    தூள் கிளப்பிடிங்க...!!!
    .... நீங்கள் NV ஸ்பெஷலிஸ்ட் என்பதை நிருபித்து விட்டீர்கள்.
    .... வாழ்த்துக்கள்.

  • @ruthravijjimoorthy6518

    Super

  • @jebaseelithamburaj2726

    Super