Gossip Boomerang (Tamil) | Guru Mithreshiva | Ulchemy

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • ►To Register for Guru Mithreshiva’s Class, please fill the below form.
    Our Team will Contact you: bit.ly/3tV2ymD...
    ABOUT VIDEO:
    Gossip is a boomerang - as fun as it can be to gossip about other people, when we do so, we invite gossip about ourselves. confusing?
    Watch and Learn about "Gossip" from Guru Mithreshiva.
    Releasing on Feb 25 Tomorrow 6 PM
    VIDEOS THAT MIGHT HELP YOU: ❤️
    ► Sex Before Marriage (Tamil)
    • Sex Before Marriage (T...
    ► It's Time to Know, what is Time? (Tamil)
    • It’s Time to Know..Wha...
    ► Don’t Search Truth .. Because Truth Is Searching You ..!!(Tamil)
    • Don’t Search Truth .. ...
    ►WHERE ELSE YOU CAN FIND US:
    OFFICIAL WEBSITE: www.matangifoundation.org
    INSTAGRAM: / guru.mithreshiva
    FACEBOOK: / mithreshiva
    ►DISCLAIMER:
    ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.
    #GuruMithreshiva #UlchemyTamil #GossipTamil

Komentáře • 280

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  Před 3 lety +49

    நம்மை உருவாக்கிய மூலமே நம்முடன் உறவாட வரும் ஓர் இரவு.
    நான் யார்? என்னை படைத்தவர் யார்? எனக்கு ஏன் இந்த பிறப்பு? என உண்மையை தேடும் உயிர்கள் கொண்டாடும் இரவு. மகா சிவராத்திரி.
    இந்த உண்மையை அனுபவ பூர்வமாக உணர உதவ சத்சங்கங்கள், ஆன்மீக கலைநிகழ்ச்சிகள், யாகம், தியானம் என குரு மித்ரேஷிவா அவர்களின் 13 மணிநேர "ஈசனின் இசை" நிகழ்ச்சியில் பங்கேற்க உங்களை வரவேற்கிறோம்.
    தேதி: மார்ச் 11, மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை
    இடம்: SIRT கல்லூரிக்கு எதிரே, பச்சாபாளையம், கோவை.
    பதிவு செய்ய, தொடர்பு கொள்ளுங்கள்: 9698880808 | 04224040422

    • @Sivadxb610
      @Sivadxb610 Před 3 lety

      Price?

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings,
      Donation for mahashivaratri program is 4500.
      Thank you

    • @justfun7841
      @justfun7841 Před 3 lety

      Me

    • @usahakeras4431
      @usahakeras4431 Před 4 měsíci

      மலேசியாவுக்கு எப்போது வருவீர்கள் குருஜி?

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem +6

    பொதுவாகவே நான் யாரையும் புறம் பேச மாட்டேன் உங்கள் உரையை கேட்ட பிறகு சுத்தமாகவே புறம் பேச மாட்டேன் நன்றி குருஜி

  • @SaravanaKumar-bj8om
    @SaravanaKumar-bj8om Před 3 lety +42

    இவளோ நாள் இது தெரியாம போச்சே குருஜி
    சரியான பாதையில் கையை பிடித்து கூட்டி செல்பவர் குரு நன்றி குருவே🙏🙏🙏

  • @mohandhoni7909
    @mohandhoni7909 Před 3 lety +77

    நான் திருந்துவதற்கு காரணமே நீங்கள் தான் குரு ஜி.... 🙏வாழ்க வளமுடன்

  • @narendrakumar8787
    @narendrakumar8787 Před 3 lety +24

    மிகப் பெரிய உண்மையை சொல்லி சொல்லி இருக்கீங்க குருஜி மிக்க நன்றி🙏🏽

  • @ramyaprabagar3849
    @ramyaprabagar3849 Před 3 lety +10

    நான் இனி இந்த தவறை செய்ய மாட்டேன் குருஜி

  • @Mandhira_ulagam
    @Mandhira_ulagam Před 3 lety +13

    குடுக்கும் தன்மையில் இருக்க வேண்டும் நன்றி குருஜி 🙏

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n Před 3 lety +16

    உண்மை தான் ஐயா ரொம்ப ரோம்ப நன்றி ஐயா . உங்களுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pushparamalingam5045
    @pushparamalingam5045 Před 2 lety +3

    ஆமாம் ஐயா நீங்கள் சொன்னது முற்றிலுமாகச் சரி ...
    என்னைப்பற்றி காசிப் பேசுகின்றனர் என்று வருத்தம் அடைந்தேன்....
    இனி இல்லை... அது அவர்களுக்காக அவர்களே தோண்டும் குழி .... நன்றி ஐயா 🙏

  • @umamaheshwari3699
    @umamaheshwari3699 Před 3 lety +13

    சரியான, எல்லாருக்கும், எனக்கும் தேவையான ஒன்று, மிகவும் நன்றி குருவே, 🌱🌴🌳🌲💐

  • @tamilnilavuctet1767
    @tamilnilavuctet1767 Před 3 lety +5

    தங்களின் பேச்சு என்னுள் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது இறப்பதற்குள் என்னால் முடிந்த பங்களிப்பை இச்சமூகத்திற்கு செய்வேன் நன்றி குருஜி

  • @sritar985
    @sritar985 Před 2 lety +4

    அருமை ஐயா. உங்களை போல் இறை ஞானம் உள்ள மகான்கள் சொல்லும் விளக்கங்களை கேட்க கேட்க மனம் கரைகின்றது. சந்தோசம் கூடுகிறது ஓம் நமச்சிவாயா .🙏🙏🙏

  • @manikandanm6229
    @manikandanm6229 Před 3 lety +11

    மிக பெரிய உண்மையை இந்த சமுதாயத்திற்கு கொடுத்ததற்கு நன்றி Guruji... 🙏🙏🙏💯💯💯...

  • @AHSSanthanamarimuthuM
    @AHSSanthanamarimuthuM Před 3 lety +24

    When your notification come I immediately come to see your video

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @magilyikkanam5888
    @magilyikkanam5888 Před 3 lety +10

    Na yinime yaraium pathi nallatho kettatho pesamatten guruji. Thanks for this video.

  • @dhakshnamoorthydhakshnamoo9960

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் நன்றி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் நன்றி

  • @mahalingammahalingam3019
    @mahalingammahalingam3019 Před 3 lety +7

    சர்வமும் இறைவன். என் மனதில் தோன்றிய உணர்வை சொல்லிய குரு தேவருக்கு நன்றி.

  • @mvinothini9009
    @mvinothini9009 Před 3 lety +3

    வணக்கம் குரு . ரொம்பப் நன்றி அய்யா இன்னக்கி நான் மன அழுத்தம் இல்லாமல் இருக்கேன் . இதற்கு காரணம் நீங்க தான் அய்யா ரொம்ப நன்றி அய்யா

  • @kumaraarumugam5094
    @kumaraarumugam5094 Před rokem +2

    நான் திருந்துவதற்கு காரணமே நீஙகள்தான் காரணம்.குருவே நன்றி.வாழ்க வளமுடன்

  • @ramadass8901
    @ramadass8901 Před 2 lety +2

    குருவே சரணம் என்னை தெளிவடைய செய்த குருவே உங்கள் பாதம் தொட்டு வணங்கினேன்🙏🙏🙏

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 Před 3 lety +1

    குருவிற்கு அன்பான வணக்கம்.
    தங்களின் இந்த விளக்கம் மிக அரியது. புரிந்தவர்கள் அறிந்து நடந்தால் அவரவர் புண்ணியம்.
    ஹர ஹர சங்கர
    சிவ சிவ சங்கர.
    என் வாழ்நாளில் என்றாவது உங்களை நேரில் காணும் பாக்யம் கிடைக்க வேண்டும்.

  • @sudha2873
    @sudha2873 Před 3 lety +1

    அருமையான பேச்சு கடவுளின் சாராம்சாரம் நீங்க குருஜி🙏🙏🙏🙏🙏🙏சீக்கிரம் உங்கள் வகுப்பில் நான் இருக்கனும் ஜி

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb Před rokem +2

    நிச்சயமாக ஐயா நான் இதை சரி செய்து கொள்கிறேன் ✨

  • @geethaelangovan9350
    @geethaelangovan9350 Před rokem

    வணக்கம் குருஜி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை குருஜி நன்றி குருஜி
    எனக்கு ஒரு உதவி குருஜி எங்க ஊரு பெண் ஒருவர் இங்கு சென்னை ல வீட்டு வேலை செய்து வருகிறார் அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் அவர் ஊரில் கொஞ்சம் நிலம் உள்ளது அதில் சொந்த மாக விவசாயம் செய்ய ஆசைபடுகிறார். தண்ணீர் வசதி இல்லை அங்கு போர் போட உதவி செய்தால் நன்றாக இருக்கும் குருஜி
    தங்களின் மூலம் இந்த உதவி கிடைத்தால் நல்லது குருஜி நன்றி குருஜி பிரபஞ்சத்திற்கு நன்றி நீருக்கு நன்றி 🙏🙏🙏

  • @baluji9818
    @baluji9818 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @kiruthikavlogs5707
    @kiruthikavlogs5707 Před 3 lety +5

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் குருஜி

  • @victoriageorge4531
    @victoriageorge4531 Před 3 lety +2

    குரூஜிக்கு மிக்க நன்றி உங்கள் விடியோ பார்த்து என் மனம் தெளிவடைந்தற்கு ultimate advice

  • @kingmakerrajaraja2320
    @kingmakerrajaraja2320 Před 3 lety +6

    கோடான கோடி நன்றிகள் குருஜி🙏

  • @manimegalais1291
    @manimegalais1291 Před 3 lety +3

    அய்யா ரொம்ப சரி என் கஷ்டம் பற்றி பேசினார்கள் இப்ப கொஞ்சம் நல்ல இருக்கும் போதும் பேசுறாங்க அய்யா என்னை பற்றி பேசினால் நான் வருந்தவில்லை எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baluji9818
    @baluji9818 Před 2 lety

    என்னுடைய தவறை நான் மாற்றிக் கொள்கிறேன் குருஜி

  • @vivekpaneerselvam6857
    @vivekpaneerselvam6857 Před 3 lety +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @user-mk9pp8pq6i
    @user-mk9pp8pq6i Před 3 lety +4

    Miga miga nanrii ayyaaa.🙏🏼

  • @S.Mohankumar2721
    @S.Mohankumar2721 Před 3 lety +2

    உங்கள் மூலமாக பல உண்மைகள் புரிகிறது ஐயா

  • @karthikabanu261
    @karthikabanu261 Před 2 lety +2

    Excellent speech

  • @mohanraj5342
    @mohanraj5342 Před 2 lety

    நன்றி ஜயா

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Před 2 lety +1

    🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹🌿❤️

  • @chitrasaravanan9354
    @chitrasaravanan9354 Před 3 lety +3

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @suresh-kq2vb
    @suresh-kq2vb Před 2 lety +1

    Great sir God bless you

  • @saranyasudharsan5692
    @saranyasudharsan5692 Před 2 lety +1

    Useful information guruji

  • @nasha6039
    @nasha6039 Před 2 lety +1

    மிகவும் அருமையாக சொன்னார் 💯💯💯💯

  • @vickysmart75
    @vickysmart75 Před 3 lety +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri guruji ❤️🙏

  • @umaprathapparvathy7692
    @umaprathapparvathy7692 Před 2 lety +1

    It is true..very true...

  • @kuppamurboncolony1222
    @kuppamurboncolony1222 Před 3 lety +4

    நன்ரி குரூஜி 🙏

  • @topcriminals8697
    @topcriminals8697 Před 3 lety

    நல்ல பதிவு குருஜி என்னை நான் திருத்திக் கொள்ள நல்ல பதிவு குருஜி நன்றி நன்றி நன்றி

  • @srivasan625
    @srivasan625 Před 2 lety

    Thank you 🙏🙏🙏🙏

  • @geethanagarajan4172
    @geethanagarajan4172 Před 2 lety

    அருமை குரு இதை கேட்ப்பவர்கள் பிரறை பற்றி பேசமாட்டார்கள்.

  • @doit8950
    @doit8950 Před rokem +1

    அற்புதமான பதிவு மிக்க நன்றி ஐயா....

  • @harihariharan1844
    @harihariharan1844 Před 3 lety +1

    நன்றி குருஜி மிக்க அருமையான பதிவு

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 Před 3 lety +1

    Wonderful Guruji

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @jayakohila4182
    @jayakohila4182 Před 3 lety +3

    Guruve'',!Saranam!Eraiva Saranam''Nama''sivayam vaalga''!

  • @arasuarasu2484
    @arasuarasu2484 Před 3 lety +1

    மிகவும் அருமையான விஷயம் குருஜி ரொம்ப நன்றி குருஜி 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshb358
    @sureshb358 Před 3 lety +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...

  • @karubala2510
    @karubala2510 Před 3 lety

    Good information நன்றி குரு ஜி......

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates

  • @jothiv503
    @jothiv503 Před 3 lety +3

    Nan parthu unarntha unmai thank you for the message 🙏🙏🙏🙏🙏

  • @gomathishankari819
    @gomathishankari819 Před měsícem

    Inimel appadi yaraium kurai kura marten nandri gruji

  • @ManiMani-yx6qh
    @ManiMani-yx6qh Před 3 lety +1

    Thanks 🙏

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 Před 3 lety +3

    I expect many videos from you! Thanks Guruji

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 Před 3 lety +4

    Thank you so much for your valuable message guru ji... vaazhga valamudan

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @AGworld_Agastya1978
    @AGworld_Agastya1978 Před 3 lety +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @sethupathi93
    @sethupathi93 Před 3 lety +1

    அருமையான பதிவு. நன்றி குருஜி 🙏

  • @chinnadurai2501
    @chinnadurai2501 Před 3 lety +1

    நன்றி ஐய்யா 🙏

  • @ssankar860
    @ssankar860 Před 2 lety

    சரியான கேள்வி

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 Před 2 lety

    Yes guru ji ,as per pathanjali yoga suthra , true , my heartfull namaskarams to you 🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏

  • @thirubaraththirubarat
    @thirubaraththirubarat Před 3 lety +3

    Good tq sir , correct situation,tq ❤️❤️ very much for video , tq tq. I need it this video

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Před rokem +1

    Thank u sir🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @luckyvijay4914
    @luckyvijay4914 Před 3 lety +1

    Thanks Guruji 🥰

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @vidhyashree8551
    @vidhyashree8551 Před 3 lety

    நன்றி குருஜி

  • @padmaraju6435
    @padmaraju6435 Před 3 lety +2

    Wonderfully explained guruji Thank you so much

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @anandvaishnovpeopleconnect5854

    ஊர் வம்பு நல்லதில்லை என்பதை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.

  • @youtuberyousufraja2286
    @youtuberyousufraja2286 Před 3 lety +1

    Great ❤️

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +1

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @vijayakumar4905
    @vijayakumar4905 Před 3 lety +3

    THANK YOU VERY MUCH GURUJI, FOR THE VALUABLE ADVICE. NICE MESSAGE

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @kadhiresankumaravel1548

    Vanangugiren Guruji 🙏

  • @vinurajangopal6452
    @vinurajangopal6452 Před 3 lety

    நன்றி...குருஜி...

  • @qmax4288
    @qmax4288 Před 3 lety

    மிக அருமையா சொல்லிருக்கீங்க குருஜி

  • @MuthuKrishnangmkrishna
    @MuthuKrishnangmkrishna Před 3 lety +2

    This is the best among all other videos.. great message

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety +1

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @mc.manikandan.channel4861

    It's correct குரு ji

  • @parthipanm6974
    @parthipanm6974 Před 2 lety

    Rewrite my mistake and I'm realise my problem one an only reason for me... thanks for your true word's sir

  • @camayv551
    @camayv551 Před rokem

    You are great guruji, simple explanation but great benefits 👌🏽👍🏼

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt Před 3 lety +1

    Arumayana Vilakam! Vazhthukal!

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 Před 3 lety

    I think gossiping became hobby for many of them.
    Just ignore those people that is a solution.

  • @kumarranjith7593
    @kumarranjith7593 Před 3 lety

    உங்களது சேவைக்கு மிக்க நன்றி ...

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Před 3 lety +1

    Thanks Guruji 🙏🙏🙏

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @elangovan7683
    @elangovan7683 Před rokem

    Guru ji mithrashiva

  • @abinayat934
    @abinayat934 Před 2 lety

    Thnq sir🙏🙏

  • @raghurajendhiran2066
    @raghurajendhiran2066 Před 3 lety

    நன்றி குரு ஜி

  • @murugeshp2073
    @murugeshp2073 Před 3 lety

    நன்றி குருஜி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @nallasamysadayappan3326
    @nallasamysadayappan3326 Před 3 lety +1

    குருவே சரணம் குருவடி சரணம்🙏🙏🙏

  • @spchidambaramsubramani909

    நன்றி 🙏 நன்றி 🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 3 lety

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @g.thalapathidancer9801

    நன்றி குருஜி...

  • @varahithayesaranam
    @varahithayesaranam Před 2 lety

    Woow beautifully Said guruji

  • @thangavel4696
    @thangavel4696 Před 3 lety +1

    Thanks guruvea...🙏

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @panchatsaram2erttt67kuppan8

    Supper arumai guruji thank you

  • @balaji.cbalaji.c339
    @balaji.cbalaji.c339 Před 3 lety

    எல்ல உயிா்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க் வாழ்க

  • @bhuvaneswarisaravanan7890

    அருமையான விளக்கம் அய்யா🙏🙏🙏🙏🙏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety +1

    Thanks for guruji 🙏💓

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  Před 3 lety

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @arunachalamarunachalam5815

    நன்றி நன்றி நன்றி

  • @karriraghu497
    @karriraghu497 Před 3 lety

    அருமையான பதிவு

  • @gurus1744
    @gurus1744 Před 2 lety

    Nantri Guruji