கல்லில் துணி துவைத்த மூதாட்டி. தங்கமாக தூக்கிய தொல்லியல் துறை. கல்லில் இடம்பெற்ற மொழி? சுவாரஸ்யதகவல்

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • பலநூறு ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டை தென்னந்தோப்பில் துணி துவைக்க வைத்திருந்த பாட்டி.. கல்வெட்டில் இருந்த ஆச்சரியப்படவைக்கும் ஆண்டு.. தங்கம் போல் கைப்பற்றி ஆய்வு செய்யும் தொல்லியல் துறை..
    ➤பெரியபட்டினம், ராமநாதபுரம்
    #Ramanathapuram | #Inscription | #OldLady | #Archeology | #PolimerNews #Ramnad #Rameshwaram
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 110

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Před 14 dny +116

    பாட்டிக்கு வாசிங்மெஷின் வாங்கி கொடுக்கப்பா

    • @Sona-Cho
      @Sona-Cho Před 13 dny +7

      செத்துப்போன பாட்டிக்கா 😮

    • @user-hari83
      @user-hari83 Před 12 dny +1

      😂😂😂😂😂😂😂😂​@@Sona-Cho

    • @Explore-world-
      @Explore-world- Před 8 dny

      @@Sona-Cho courier panni vidungaa paa

  • @mahedevimahedevi7150
    @mahedevimahedevi7150 Před 15 dny +119

    பாட்டி பாவம் துணி துவைக்க என்ன பண்ணுவாங்களோ😂

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 Před 14 dny +35

    பாட்டிக்கு வாஷிங் மிஷின் வாங்கி குடுங்கோ ...☝️இப்ப எதுல துணி துவைக்கிறது....?😃

  • @user-sj4cg1io1u
    @user-sj4cg1io1u Před 14 dny +24

    அந்த கல் எங்க இருந்து எடுத்தாக அந்த இடம் தெரிஞ்சால் என்னும் துணி துவைக்க கல் எடுக்கலாம் போல❤🎉

  • @vengateshwarivengateshwari5536

    உங்க ஊர் உங்க ஊர் என்று அதிக முறை நீங்கள் கூறினாலும் அது தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் உள்ளே இருப்பதை மறக்க வேண்டாம். இது உங்கள் ஊருக்கு மட்டும் சொந்தமோ பெருமையோ இல்லை. இது தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களுக்கு சொந்தமானது, மற்றும் பெருமையானது. அதையும் மறக்க வேண்டாம்.

    • @Saraswathiputra
      @Saraswathiputra Před 15 dny +7

      நீங்க ஏன் இது இந்தியாவில உள்ளது என்று சொல்லவில்லை !! பொத்து! போதும் !!

    • @vengateshwarivengateshwari5536
      @vengateshwarivengateshwari5536 Před 15 dny +10

      @@Saraswathiputra தமிழ்நாடு இந்தியாவில் உள்ளது எல்லோருக்குமே தெரியும். உங்களுக்கு வேண்டும் என்றால் தெரியாமல் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. ஒழுக்கமான நாகரிகமாக கருத்து தெரிவித்த தெரியாதவர்கள் எல்லாம் சமூக வலைதலங்களில் விவாதிக்க வேண்டாம். Mind your words

    • @imnotrlmok9425
      @imnotrlmok9425 Před 14 dny

      India vukku perumai

    • @user-sj4cg1io1u
      @user-sj4cg1io1u Před 14 dny +1

      பாட்டி கு துணி துவைக்க கல் கொடுக்க வேண்டும்❤🎉

    • @user-sj4cg1io1u
      @user-sj4cg1io1u Před 14 dny

      பாட்டிகு துணி துவைக்க கல் கொடுக்க வேண்டும் ❤🎉

  • @user-sj4cg1io1u
    @user-sj4cg1io1u Před 14 dny +20

    பாட்டிக்கு துணி துவைக்க கல் கொடுக்க வேண்டும் ❤🎉எவ்ளோ நாள்கள் pokisattha பாது காத்த தாய் avaga😢

  • @raanaasangan4500
    @raanaasangan4500 Před 9 dny +2

    இப்ப இந்த கல்ல எடுத்துட்டு போய் வரலாற மறைப்பானுங்களே தவிர வேற என்ன கிழிப்பானுக

  • @SasiKala-vk9ft
    @SasiKala-vk9ft Před 15 dny +30

    Semma பாட்டி😂😂😂😂😂😂,

  • @spullani9052
    @spullani9052 Před 12 dny +8

    இதே மாதிரி இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் எங்கள் வீட்டில் ஒரு கல்வெட்டு சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இராமநாதபுரம் தொல்லியல் அருங்காட்சியகத்தில் அப்போது ஆட்சியராக இருந்த டாம் வர்கீஸ் அவர்களால் வைக்கப்பட்டது..

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 15 dny +24

    எவ்வளவு பெரிய வரலாற்று விஷயம் எவ்வளவு சாதரணமாக இருந்துள்ளது அந்த பெரியோர் வரைந்த பொருட்களை நாம் சேர்த்து வைக்க பழக வேண்டும்.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Před 13 dny +7

    இருக்கிற ஒரே துவை கல்லையும் தூக்கிட்டு போயிட்டாங்களே???பாட்டிக்கு வேறு ஒரு கல்லையாவது துவைக்க போட்டு இருக்கலாமே!!!!

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy Před 14 dny +29

    இதானலே திராவிட வரலாறுக்கு ஒன்று பாதிப்பில்லையே.

    • @erssiva490
      @erssiva490 Před 13 dny +1

      😂😂😂😂😂

    • @govindjeegovindjee7688
      @govindjeegovindjee7688 Před 13 dny +1

      😂😂😂😂😂😂

    • @abishaabisha6290
      @abishaabisha6290 Před 11 dny +4

      திராவிட வரலாறு தெளிவாத்தான் இருக்கு. ஆரிய வரலாற்றுக்குத்தான் பெரிய ஆப்பு... போங்க.

    • @erssiva490
      @erssiva490 Před 11 dny

      @@abishaabisha6290 antha theliva konjam sollunga pappom

    • @vampires75
      @vampires75 Před 10 dny +3

      வரலாறே திராவிடனுடையது தானே?
      ஆரியபவனுக்கு ஏது வரலாறு.

  • @Ananya2019
    @Ananya2019 Před 9 dny +1

    பாட்டிக்கு இருந்த கல்லு போச்சே. பாவம் பாட்டி

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 11 dny +2

    ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது மொகஞ்சதாரோ ஹரப்பா ஆகிய இடத்தில் இருந்து ஒரு கான்ட்ராக்டர் ர‌யி‌ல்வே டிபார்ட்மென்ட் க்கு எவ்வளவு ஆயிரம் செங்கல் வேண்டும் என்றாலும் உடனடியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது அவை பழங்கால புதைந்து போன நகரங்கள் எ‌ன்று. இன்றும் நாம் வெடி வைத்து எல்லா மலைகளையும் உடைத்து கல் எடுத்து ரோடு போட்டு வீடு கட்டுவதால் மலையில் என்ன பழைய சின்னங்கள் அ‌ல்லது விஷயங்கள் இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. நமக்கு கல் மண் வேண்டும். நம் தலைக்குள் அது நிறைய இருந்தாலும் , அவை வெளியே இருந்தால் கொஞ்சம் தனி விலை தனி ம‌தி‌ப்பு ??!!! கேமரா கிடைச்சது ன்னு ஒரேயடியா அடிச்சு விடு சேகர் பாபு மாதிரி அடிச்சு விடக்கூடாது...

  • @MercyPaul-rk5xk
    @MercyPaul-rk5xk Před 13 dny +3

    I couldn't hear anything what that village person said. Why you play such a loud music. They didn't even tell the name of the village.

  • @user-pf8ix4uq3k
    @user-pf8ix4uq3k Před 15 dny +15

    மொத்தம்
    14 எங்க ஊர்
    1 நம்ம ஊர்

  • @rajasekaranseetharaman
    @rajasekaranseetharaman Před 9 dny +1

    அந்தக் கல்லில் எந்த மொழியில் என்ன பொறித்திருந்தது என்பதை அறிவித்திருக்கலாம்...

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Před 15 dny +6

    எங்க ஊரு...
    எங்க ஊருல...
    எங்க ஊரு...
    எங்க ஊருல..
    எங்க ஊரு...
    எங்க ஊருல...
    ...
    அண்ணன் ஊரு எந்த ஊரு?
    ,..
    "எங்க ஊரு"...😂

  • @bharathavilas1254
    @bharathavilas1254 Před 14 dny +7

    இப்ப உங்க ஊர்ல டாஸ்மாக் இருக்கா குடிக்கிறாங்களா அதையும்சொல்லுங்க

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce Před 15 dny +3

    Antha kallai engu edutheergalo angu than antha pandiya arasiyin kallarai kidaikum kandupidiyungal

  • @Ayyavali
    @Ayyavali Před 15 dny +16

    பாய் உங்க ஊரு அரபு நாடு, நீங்க பிழைக்கா வந்தவர், இந்த பெருமை அணைத்து தமிழன் ஆகிய எங்களுக்கே சேரும் 💪🏻💪🏻💪🏻

  • @Siddhar1990
    @Siddhar1990 Před 14 dny +1

    Kalvettula yenna irukku

  • @pprabu9613
    @pprabu9613 Před 14 dny +2

    pattikku oru washingmachine parcl.............

  • @SATH66699
    @SATH66699 Před 14 dny +3

    காங்கிரஸ் திமுக சாதனை தமிழ் வரலாறுகள் ,மக்கள் மனதில் அடிப்படை கல்வியில் எவ்வளவு வளர்க்கபட்டிருகுது ,

  • @muthus3296
    @muthus3296 Před 15 dny +8

    எங்க வீட்ல இப்படி ஒரு கல் இருக்கு

  • @Gangarookkutty
    @Gangarookkutty Před 15 dny +5

    Avangalukku thuni thovaikura Kalla thukitu poitanganu kavalai.. Paati irundhirundha kizhi kizhi nu kizhichirupanga..

  • @ponesa2212
    @ponesa2212 Před 10 dny

    Saamy konjam music volume ah kammiya potalam

  • @balasubramanian104
    @balasubramanian104 Před 15 dny +14

    எங்க ஊரு பாட்டுக்காரன்

    • @varahiamma5129
      @varahiamma5129 Před 13 dny +1

      Super ji. 😂😂 சும்மா நச்சுன்னு கமெண்ட் அடிக்கிறீங்க விழுந்து விழுந்து சிரித்தேன்

  • @ekambaram2856
    @ekambaram2856 Před 15 dny +15

    உங்க ஊர் எங்கு உள்ளது என்பதை முதலில் சொல்லுங்க, அதை விட்டு மற்ற கதை விடுகிறார்.

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 Před 11 dny

    Kallay kondupoka
    Auto than kidaythththaa

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Před 10 dny +1

    தங்கம் இருந்தா வருவாங்க. கோவில்இருந்தால் அப்புறம் வாறோம் என்று போற போக்கு அவ்வளவு தான்.

  • @santuevikashgarments
    @santuevikashgarments Před 14 dny +2

    Padichitu koduthidunga sir neria thuni iruku thovaika😂

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Před 15 dny +1

    Appadiya valthdhukkal 🙏🙏🙏

  • @user-kv3jy9wg5m
    @user-kv3jy9wg5m Před 15 dny +7

    திராவிட மாடல் வரலாறு உள்ளதா

  • @erssiva490
    @erssiva490 Před 13 dny +1

    Ennada avnga ooru soldran comments la ungalauku enna yeriuthu

  • @chandranchandran6824
    @chandranchandran6824 Před 11 dny

    Maner achi senji enah puniam

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr Před 15 dny +9

    பாரதத்தின் தொன்மையை காப்பாற்ற தொல்லியல் துறை முன்வர வேண்டும்

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Před 14 dny +1

    இராமநாதபுரம் என்று எங்கள் ஊரை போடாமல் ஏம்பா இராமேஸ்வரம் என்று போடுகிறீர்.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Před 12 dny +1

    பெரியபட்டிணமா

  • @sundharr6412
    @sundharr6412 Před 11 dny

    கல்வெட்டுக்களை இனம்கண்டு அதற்கு மதிப்பளித்த‌ மக்களுக்கு நன்றி.*நாக்சாம்+ஆல் மாற்றி மறைக்கப்பட்டு எழுதியபுனைவ'கதைகளை ஆய்வு செய்ய உபயோகப் படுமானால் மிகவும் மகிழ்ச்சி.😅😅😅😅😅😅

  • @jeevithamuthulakshmi6718

    Avangalathu use agum. 😢 😅

  • @kasimrafi8858
    @kasimrafi8858 Před 14 dny +1

    Please give some normal granite

  • @srimathinarayanan2096
    @srimathinarayanan2096 Před 11 dny

    தொல்லியல் துறை, பாட்டிக்கு தொல்லை.

  • @Siddhar1990
    @Siddhar1990 Před 14 dny

    Vanipam seitha Nadu nam nadu

  • @givegreatness4407
    @givegreatness4407 Před 10 dny +3

    இது போல தான் ஒருத்தன் கிட்ட ஆட்சி உள்ளது தமிழக மக்கள் vote 🗳 போட்டு வைத்துள்ளனர் 😢😢😢😢

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan Před 13 dny

    Kallatham seitha karunanidhi Trending 😂

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Před 12 dny

    Israel language❤❤

  • @saravanans7840
    @saravanans7840 Před 15 dny +2

    Periyar madum ellana...😂😂😂😂😂😂

  • @azosiva
    @azosiva Před 13 dny

    அது ஹீப்ரு மொழி இல்லை. தமிழி எழுத்துக்கள்

  • @yogisritimes6152
    @yogisritimes6152 Před 12 dny

    கல்வெட்டுல கோயில மசூதியா மாத்திட்டாங்கன்னு தான குறிப்பு ..எப்படியோ ஆடும் வரை ஆட்டம்

  • @elangored3943
    @elangored3943 Před 14 dny

    😂😂😂

  • @humanityfirst2652
    @humanityfirst2652 Před 15 dny +1

    😂😅😂😅🎉🎉

  • @selvanayagam6531
    @selvanayagam6531 Před 13 dny +1

    எபிரேய மொழி இஸ்ரேல்

  • @sriselvig1219
    @sriselvig1219 Před 12 dny

    நம்தமிழ்நாடுநம்நம்பொக்ஷ்சாம்நம்மபாட்டானுங்மகமகபழைமைவந்தபோக்கிக்ஷ்சாம்

  • @premraj2896
    @premraj2896 Před 11 dny

    Dravuda models hard work to save thamizl is being displayed by dravudas....

  • @varahiamma5129
    @varahiamma5129 Před 13 dny +2

    இந்த விடியல் அரசு கோமாளி சுடலை உடனே பதவி விட்டு நீக்க வேண்டும்

  • @user-ni9hu4bt3f
    @user-ni9hu4bt3f Před 14 dny +1

    சொருதான திங்கிற சத்தமா பேசு

  • @praveenm6204
    @praveenm6204 Před 15 dny +29

    உங்க ஊரில் தான் கோயில மசூதியா மாத்தி வெச்சிருக்கானுங்க... 😡😡😡
    அந்த பெருமையையும் சேத்து சொல்லு பாப்போம்....

    • @movieaddicted5252
      @movieaddicted5252 Před 15 dny +5

      2050 india Islam state

    • @Rise349
      @Rise349 Před 15 dny +5

      சங்கிக்கு பொண்ண பார்த்தாலும் மசூதி பார்த்தாலும் இடிக்க தோணும் 😂😂😂😂😂😂

    • @saravanans7840
      @saravanans7840 Před 15 dny

      ​@@movieaddicted52522050 athukulla palastine, arabu country's, pakistan, Iran, ect total wash out.....😂😂😂😂😂

    • @agithanallasivam4399
      @agithanallasivam4399 Před 9 dny

      ​@@Rise349 துளுக்க பீ. பொறம்போக்கு கோயிலை இடிப்பானுக.

  • @nsraj2237
    @nsraj2237 Před 15 dny +1

    😂

  • @premalatha4488
    @premalatha4488 Před 15 dny +1

    Enga oorula neria kal iruku.. 1 maadu katta use pannaga.. epo sakkadai la iruku... Yarukum arumai therila..

  • @welcometamil6957
    @welcometamil6957 Před 14 dny

    Pocha 😂😂😂

  • @sarangarajanranganathan1315

    1220 years ago hebrew??? Unbelievable. She is lady during pandiyan period and her burial site. How can it be in Hebrew. Is this guy talking with sense? Who is this guy? What is his name? Is he authority?

  • @shanmugamvenkatesan7896
    @shanmugamvenkatesan7896 Před 15 dny +3

    Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

  • @user-xb6xy2ys7h
    @user-xb6xy2ys7h Před 14 dny +3

    விடுங்க சார் அந்த பாட்டியாவது அல்லது வேறு யாராவது துனி துவைக்க வைக்கட்டும் அத வச்சு என்ன செய்யப்போறிங்க

  • @kamalakannan6257
    @kamalakannan6257 Před 14 dny +3

    கல்வெட்டு பார்த்தவுடன் தமிழ் நாடு வளர்ச்சி அடைந்து விட்டது

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Před 14 dny +4

      கண்டிப்பாக கல்வெட்டு பார்த்தவுடன் தமிழ்நாடு வளர்ச்சி தான் அடைந்து விட்டது.....

  • @PandiyarajBalakrishnan

    Ada arivu ketta patto

  • @siva1908
    @siva1908 Před 15 dny +4

    ஹீப்ரூ யூதர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி