தமிழ் நீச பாஷையோ, தேவபாஷையோ அல்ல; மக்கள் மொழி | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • இரண்டாம் அமர்வு - தொன்மைத் தமிழகம்
    மலேசியா வாழ் ஆசிரியப் பெருமக்களுக்குப் பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் இணைய வழியில் தமிழர் வரலாற்றியல் குறித்து ஆற்றி வரும் தொடர்.
    #sangam #sangamperiod #sangakalam #tamilhistory #tamilnaduhistory #agathiyar #karunanandan #history #historyfacts #tholthamizhagam

Komentáře • 25

  • @ptstsmil196
    @ptstsmil196 Před rokem +8

    அருமையான தொடக்கம் வாழ்த்துக்கள்

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 Před rokem +6

    சிறந்த பதிவு அய்யா .

  • @shakisiva3656
    @shakisiva3656 Před rokem +3

    Arumaiyana pathivu ayya..🙏

  • @vknidhi
    @vknidhi Před rokem +1

    பேராசிரியர் கருணானந்தன் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும். தாங்கள் மிகச் சிறப்பான பணியை ஆற்றி வருகிறீர்கள். அறியாமைச் சிந்தனைகளையும், புனைவுகளில் மூடநம்பிக்கைகளையும் ஆணித்தரமான உண்மைகளை நிறுவி "தேரான் தெளிவை" மிக அழகாக உடைக்கின்றீர்கள். உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்!
    இந்தப் பதிவில் (26:55) மாமூலனார் பற்றிய காலக்கணிப்பினை கூறுகிறீர்கள். மாமூலனார் நந்தர்களைப் பற்றியும் குறிப்பை எழுதுகிறார், பின்னர் வந்த மௌரியர்களைப் பற்றியும் குறிக்கின்றார் என்றால் அவரது காலம் பின்னர் வந்தவர்களது சமகாலமாகவோ அல்லது அதற்குப் பிற்பட்ட காலமாகவோ தானே இருக்க வேண்டும்? முன்னால் வந்த நந்தர் காலமாக எப்படி அவருடைய காலத்தைக் கொள்ள முடியும்?

  • @a.t.t3041
    @a.t.t3041 Před rokem

    அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி வணக்கம் 🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 Před rokem

    தமிழ்! சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! வாழ்க தமிழ் ஆதாரம்!

  • @asirvathamdevasahayam9586

    One of the best exposition 👍👍

  • @saravanang399
    @saravanang399 Před rokem

    You are correct sir.

  • @murugaiyan5670
    @murugaiyan5670 Před rokem

    18 NOVEMBER 2022

  • @ksskassociaton1677
    @ksskassociaton1677 Před rokem

    மிகசிறப்பான எடுத்துகாட்டு விளக்கம்

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před rokem

    Professor, u very well aware of russian sub marine research in Indian Ocean , which confirm there was land ( start from kumari to madkaskar) now it is under sea. water

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před rokem

    Professor,u might aware of 4 tamil sangam . what is 4 tamil sangam doing now.

  • @su-mu
    @su-mu Před rokem

    bm 15:58

  • @smileosmile2371
    @smileosmile2371 Před rokem

    வானியல்
    வானியல் கணிதம்
    வாழ்வியல் கணிதம்
    கட்டுமான அறிவியல்
    மொழி பாடம்
    என மரத்தடி கல்விகூடங்களும்
    காட்டுபள்ளிகள் என கல்லி கூடங்கள் அதிகம் உண்டு
    ஆய்வு செய்யுங்க
    (திராவிட வரலாறு
    100 ஆண்டுகள்தான்
    ஆரிய மேலாதிக்கம்
    விஜயநகர பேரரசுகாலத்தில்தான்
    தெலுஙகர்கள்தான் தமிழர்களை
    விரட்டி விட்டு பிராமணர்களை
    கோவில்களில் புகுத்தியவர்கள்)

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 Před rokem +1

    ஐயா, சங்கம் என்பது தமிழ்ச் சொல் அல்ல என்று குறிப்பிட்
    டீர்கள். ஆனால் ஒரு அறிஞர்
    சங்கு என்றச் சொல்லின் அடிப்
    படையில் பிறந்ததாக ஒரு அறிஞர் கூறுகிறார். சங்க உறுப்பினர்களை ஒரிடத்தில் கூட்டுவதற்காக சங்கை ஊதி
    தகவல் தெரிவிப்பர். அதன் அடிப்படையிலேயே மக்கள் ஒரு
    குழுவாகக் கூடுவதை ச் சங்கம்'

    • @sivsivanandan748
      @sivsivanandan748 Před rokem +1

      நன்றி

    • @vknidhi
      @vknidhi Před rokem

      நண்பரே, தற்போது வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் வரும் "பொன்னி நதி பார்க்கணுமே" பாடலில் “ஈ ஆரி எச மாரி" என்னும் சொற்கள் வருகின்றன. பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் இவை பாடல் வரிகள் இல்லை ஆனால் இசைய நயத்திற்காக சேர்க்கப்பட்ட இசை ஒலிச்சொற்கள்தான் என பாடல் எழுதியவரே கூறியுள்ளார். ஆனால் மற்றவர்கள் ஈ ஆரி என்ற சொல்லுக்கும் எஸச மாரி என்ற சொல்லுக்கும் என்னென்ன பொருட்களை கூறுகிறார்கள் என்று தேடிப் பாருங்கள். இது போன்றது தான் "சங்கு" என்ற செய்தியும் என்பது எனது கருத்து.

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před 6 měsíci

    தமிழ் காட்டுமிராண்டி மொழி என ஈ வெ ராமசாமி நாயக்கர் சொன்னது மறந்து விட்டதா

  • @Madraswala
    @Madraswala Před rokem +1

    ஆயிரக்கணக்கான மொழிகளில் அதுவும் ஒன்று. எனவே தமிழை அரசியலாக்கி அதன் மூலம் வாக்கு வங்கிகளை தயார் செய்வதை விட்டு மக்களுக்கு அவசியமான பொருளாதார முன்னேற்றத்திற்கு எது வேண்டுமோ அதை செய்யுங்கள். ஆட்சியில் உங்களையொத்தவர்கள்தான் உள்ளனர்.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Před rokem +1

      ஆயிரம் மதங்களில் இந்திய
      மதங்களும் அடக்கம்.
      அதை வைத்தும் அரசியல் செய்ய
      வேண்டாம்.

    • @Madraswala
      @Madraswala Před rokem

      @@jesurajanjesu8195 இருக்கலாம். ஆனால் அதை காப்பாற்ற அரசியல் செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. 1000 வருடம் இஸ்லாமிய/கிறித்தவர்கள் கை ஓங்கி இருந்தது. சுமார் 45000 ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டது என்கிறார்கள். Will Durant என்ற புகழ்பெற்ற அமெரிக்க சரித்திர ஆய்வாளர் ஹிந்து கலாசாரத்தை போல் உலகில் எந்த சமுதாயமும் தாக்கப்படவில்லை. அந்நிய படையெடுப்புகள் ஆட்சியும் இருந்த போது கொல்லப்பட்ட ஹிந்துக்கள் தொகை எட்டு கோடிகளிருக்கும் என்கிறார். சரி, இன்று இந்தியாவில் 100 கோடி இருக்கும். கிறித்தவர்கள் தொகை இரண்டு மூன்று கோடி இருந்தால் அதிகம். அங்ஙனம் பயந்து நடுங்கி வாழும் கிரிப்டோ கிறித்தவர் ஒருவன் தொடை நடுங்கினாலும் ஹிந்துக்கள் விபசாரிகளுக்கு பிறந்தவர்கள் என்று வீர முழக்கம் செய்கிறார். இன்னொரு அன்பே வடிவான அருட்தந்தை ஹிந்துவின் முகத்தில் குத்து என்கிறார். முஸ்லீம்களும் தாழ்த்தப்பட்டவர்களும் 40% சதவிகிதம் இருக்கிறீர்கள், தனி நாடு கேளுங்கள் என இன்னொரு அருட்தந்தை சமுதாயத்தில் அன்பை பரப்புகிறார். மனித நேயமும் அமைதி மார்க்கக்காரர்களும் நாட்டை மூன்றாக பிரித்த பின்னும் 26/11. கோவை சம்பவங்கள். ஒருவர், அப்பாவிகளிடம் மொழி/இன் வெறியை தூண்டுகிறார். அடுத்தவர் நேரம் வீணாக்காது சுட்டு தள்ளுகிறார் அல்லது குண்டு வைக்கிறார். கோயிலுக்குள் பூஜை செய்பவர் ஏதோ மொழியில் அர்ச்சனை மட்டும் செய்கிறார். எந்த காரணத்தினாலும் வேறு மதங்கள் குறித்தோ அல்லது எதைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால் பிற மதத்தினர் கோயில் பாகுபாடு பற்றி தேவையில்லாமல் கவலைப்படுகின்றனர். இதை ஊதி பெரிதாக்கி தம் மதத்தை வளர்க்கப் பார்க்கின்றனர். ஹிந்து, 100 கோடி இருந்தாலும் கூலிக்கு அமர்த்தி, கேட்காமலே வேறொருவர் வீட்டுக்குள் நுழைந்து தன் மதம் உயர்வு என பிரசாரம் செய்வதில்லை. அப்போது எப்படியய்யா எங்கள் நம்பிக்கைகளையும் மரபுகளையும் காப்பது?

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    திராவிடம் திராவிடம் என்று இப்போது தமிழ் தமிழ் என்று வருகிறது ஏன் எவனாவது செருப்பை கழட்டி அடித்து விட்டன

  • @nerium1127
    @nerium1127 Před rokem

    தமிழில் நவீன vignyanam கற்று கொள்ள என்ன இருக்கு?. அதை ஆறாயிடா ரொட்டி thundu Crypto. வேற எதையோ உருட்டற.