தமிழர் பண்பாட்டைச் சிதைத்த பேரரசு காலம் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2022
  • மூன்றாம் அமர்வு - பேரரசு காலம்
    மலேசியா வாழ் ஆசிரியப் பெருமக்களுக்குப் பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் இணைய வழியில் தமிழர் வரலாற்றியல் குறித்து ஆற்றி வரும் தொடர்.
    #tamilkings #tamilnaduhistory #tamilhistory #karunanandan #tamilculture #cholas #pandiyas #pallavas #temple #brahmanism #kalabhras #Brahmadeya #MalikKafur #caste #varna

Komentáře • 110

  • @rajendranp9061
    @rajendranp9061 Před rokem +12

    எத்தனை எத்தனை சரித்திர நிகழ்வுகளை தட்டுத் தடுமாற்றம் இல்லாமல் தொகுத்து ஆண்டுகள் அரசர்கள் பெயர்கள் உட்பட நினைவில் வைத்துக்கொண்டு மறவாமல் பேசுவதென்பது பேராசிரியர் அவர்களது தனிச் சிறப்பு 👍நீண்ட காலம் நலமாக வாழ்ந்திட வாழ்த்துகிறோம்❤️வாழ்க அவர் புகழ் 🙏

  • @shankhavi8490
    @shankhavi8490 Před rokem +11

    வரலாற்று பேராசிரியர் அவர்களுக்கு
    மனநிறைந்த வாழ்த்துகள்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Před rokem +6

    பேராசிரியர் திரு கருணானந்தம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ஐயா. எவ்வளவோ வரலாற்று நூல்கள் கற்று தமிழர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் அள்ளி தெளித்து விட்டீர்கள். மிகவும் பிரமிப்பூட்டும் செயலே இத்தனையும் மனதில் பதிந்து எங்களுக்கு பாடம் எடுத்து விட்டீர்கள். மிகச் சிறப்பு ஐயா நன்றிகள் பல கோடி.

  • @chenkumark4862
    @chenkumark4862 Před rokem +18

    பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @thomasvivian8532
      @thomasvivian8532 Před rokem +1

      Km 0:33 ka
      Lakaak o😅lsi😂😅ka😅😊i😂😊mm am😊o

  • @shakthidevi1794
    @shakthidevi1794 Před rokem +2

    இன்றைய சூழ் நிலையில் இந்தியர்களும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவு 🙏🤝👍👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gnanaselvan4797
    @gnanaselvan4797 Před 10 měsíci +1

    ஐயா நீங்கள் இந்த தமிழ் மண்ணுக்கு கிடைத்த வரம். அறிவக்கண்களை வரலாறு கொண்டு திறக்கும் திறவுகோல்.

  • @rajapandiyankaliappan6118

    நாட்டு மக்களை பக்தியென்னும் போதையிலே மூழ்கடித்து அறிவென்னும் சொத்தையே கொள்ளையடிக்கும் குஜராத்தியரும் ஆரியரும் இந்த தேசத்திற்க்கு அன்னியரே

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Před rokem

      இந்து மதத்தை எதிர்த்தும் வோட்டுக்காக சிறுபாண்மைக்கு வால் பிடிப்பதும் திராவிடக் கட்சிகளுக்கு வாடிக்கை.இக்கட்சிகளையும், கருணானந்தம் போன்ற ஆட்களையும் விரட்டவேண்டும்

  • @elumalaia1843
    @elumalaia1843 Před rokem +1

    வரலாறும், கலாச்சாரமும் தெரிந்தால்தான் நம்முடைய நாட்டிற்கான உண்மையான பல......... கூறுகளைப் படைக்கும் வல்லமையை உருவாக்க முடியும். அதுவரை மக்களைச் சுரண்டும் ஆதிக்க சக்திகளின் ஆட்சி தொடரும்.

  • @anandhaprabhu9066
    @anandhaprabhu9066 Před rokem +2

    History professor ur history is very useful. Thank you sir

  • @kalirajan9070
    @kalirajan9070 Před rokem +14

    பேரரசு காலம் கொடூர சுரண்டல் காலம் என்பதை பலர் உணர்வதில்லை

    • @arimsamyable
      @arimsamyable Před rokem

      உண்மையில்லை. அரசாட்சி காலத்திலும் கூட அதிகார பகிர்வு இருந்துள்ளது. கிராமம், நகர், பேரூர், மாநகர் என்று தன்னாட்சி முறை தான் எப்போதும் இருந்துள்ளது. நாடு என்பதே ஆரம்பத்தில் பல கிராமங்களின் கூட்டு தான். மற்றவை எல்லாம் அங்கே இருந்து தான் உருவானது. அன்னிய ஆராய்ச்சியாளர்களே இதை கூறுகின்றனர்.

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Před rokem

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem

      @@arimsamyable அதிகார அடுக்கு இல்லாமல் நிர்வாகம் செய்ய முடியாது, சுரண்டல் செய்ய முடியாது.

    • @arimsamyable
      @arimsamyable Před rokem

      @@vijayvijay4123 அந்த காலத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள போது உறவு முறை வலிமையாக இருந்தது. அதிகார பகிர்வு இருந்ததே உறவு முறையால் தான். ஒரு கிராமத்து மக்கள் ஒரு வட்டார மக்கள் உறவினர்கள் என்ற புரிதல் இருந்தது. அரசரும் உறவினர் என்றும் அறிந்தனர். ஒரு அரசர் கிராமத்து தலைவரின் அனுமதியின்றி கிராமத்துக்குளே நுழைய மாட்டார் என்று குட இருந்தது.
      போர் தொடுத்து ஆட்சி அமைக்கும் அரசர் போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மக்களிடம் விரைவில் ஒப்படைத்து சாமான்ய நிலைக்கு செல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தது.

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 Před rokem +1

    Arumai....vanangugirom🙏

  • @SS-ot3st
    @SS-ot3st Před rokem +1

    Very clear lecture and truth

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 Před rokem +1

    Ayya...Arumaiyana vilzakkam 👍

  • @karuppaiyansubashchandrabo9337

    Sir what you are doing is social education. Opening our wisdom.

  • @suthamankesavan3431
    @suthamankesavan3431 Před rokem +1

    Exact realism I like very much, Thank u very much, long live your service

  • @nissar_fasil
    @nissar_fasil Před rokem +8

    Sir I'm huge fan of your speech..
    One small request ,,
    Can you do a video about chera's, Especially in the time of pallava and later pallava periods,

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Před rokem

      My doubt is do keralites accept chera as their ancestors? இல்லை தமிழன் தான் மூவேந்தர் பெருமை பேசுறோமா?

  • @sivaramanramasamy4855

    கல்வெட்டு தகவல்கள் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வுகளின் தகவல்கள் துணை கொண்டு இப்பொழுது தங்கள் சித்தாந்த நோக்கத்திற்கு தமிழர்களை எப்படி சிந்தனை மாற்றம் செய்ய வற்புறுத்த வேண்டும் என்று மிகவும் சாதுரியமாக கட்டமைத்த ஒரு கற்பனை தகவல்களாகவே இதனை பார்க்க வேண்டும்.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před rokem +3

    Wow superb sir thank you avaalkal ivaalkal endru nottachcjollu solla koodaadhu padikkanum anaithayum padithu arivuku ettiyathai eerka vendum thalayaattikalaaka irukka koodaadhu jaadhiyaakiya podhea ushaar aaga vendaamaa ethoa aalurom endru eenam aaga vaazha koodaadhu naragam thaan

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Před rokem

    Nalla samuga sevai ....vaazthukal Ayyyaa

  • @farukmohamed8939
    @farukmohamed8939 Před rokem +3

    கண்களில் கண்ணீர் வருது

  • @jgl2304
    @jgl2304 Před rokem +2

    👌💐🙏

  • @anjaliaron5749
    @anjaliaron5749 Před rokem +3

    🙏❤️🙏

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5h Před rokem

    கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள்தான் ஙடவுளை அதிகம் நினைவுகோள்கிறீர்.

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem +3

    விக்ரமாதித்தன் என்னும் மன்னனை விட்டு விட்டீர்களே ஏன் வண்டவாளம் வெளிவரும் என்பதாலா

  • @sids2766
    @sids2766 Před rokem

    Deep and logical

  • @mohanv4622
    @mohanv4622 Před 10 měsíci

    ❤❤❤❤

  • @GokulaNathanKasinathan
    @GokulaNathanKasinathan Před rokem +1

    My goodness ! It feels like watching a movie. What a narration. It extremely doubts to have the faith that actually is the extreme of slavery ever. Professor, maybe we need to work correlate the facts and come up with the intense timelines of these.

    • @chinnaduraiparamanandham568
      @chinnaduraiparamanandham568 Před rokem +1

      அறிவியலையே மக்களின் தேவையாக கருதிய நான் வரலாற்றையும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன். உங்களின் 1000 ஆண்டுகால வரலாறு பற்றிய சொற்பொழிவு மிக அருமை. வணங்குகிறேன்.

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 Před rokem +4

    Excellent professor. You are really great. You have lot of knowledge in the history of India.
    Vaalzha Tamil. Vaalzha Tamil nadu.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 10 měsíci

    திருவிடை மருதூர் பக்கம் ஆரியர் சேரி தற்போதும் உள்ளது.

  • @murugaiyan5670
    @murugaiyan5670 Před rokem +1

    21 DECEMBER 2022-

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před měsícem

    நீங்கள் நன்றாக ஆராயந்து படிக்கிறீர்கள் என்பது தெளிவு.இருந்தாலும் நான் முழுவதும் கேட்பதில்லை.பெரும்பாலும் தலைப்பை வைத்து இதற்கேற்ப விமர்சனம் செய்து விடுவேன்.அவர்கள் சிதைத்தால் என்ன காலம் போய் விட்டதாசீர்திருத்திக் கொள்ளலாம் .பகுத்தறிவுத் திராவிடக்கட்சிகள்தானே(எனக்கு அப்படித் தெரியவில்லை)தமிழ் நாட்டை ஆள்கின்றன.சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியது தானே.!
    இந்திய மதங்கள் அனைத்தும் சொல்பவை ஆன்மா அழிவில்லாதது.மீண்டும் மீண்டும் பிறக்கும்.
    அதிலிருந்து மீள வேண்டும் ஆன்மா தன்னை அறிவதே அதற்கு ஒரே வழி.ஆகவே அந்த ஆன்மீக அடிப்படையில் தான் சிந்திப்பது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது சரி.இந்த விடயத்தில் சமண பௌத்த மதங்கள் கடும்பிடி பிடிக்கின்றன.

  • @sathi6395
    @sathi6395 Před rokem

    Thank you so much Prof and Kulu team. We need to know where is the place referred as "Dakena " being place of origin of them?

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 Před rokem +1

    If you are good in English please speak explain everything in English also so that it reaches the whole world.

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 Před rokem

    🖤❤️👌👌👌🙏🙏

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 Před rokem +1

    இந்த கடை மட்ட பஞ்சமர்களுக்கு வெள்ளைக்கார ஆட்சியில் பிழைப்புக்காக நிறைய நிலங்கள் கொடுக்கப்பட்டன, அவையெல்லாம் இப்போது யாருடைய கையில் உள்ளது?? அதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தான் என்ன?

    • @govindan470
      @govindan470 Před rokem

      கிறிஸ்டாே பர்
      அது பிராமணர்களிடம்
      இல்லை யே இருந்தால் பாே ர் முரசு காெ ட்டி யிருக்கலாம்

  • @Fnn895
    @Fnn895 Před rokem

    🖤🖤🖤🖤🖤

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 Před rokem +1

    குலுக்கை தயவு செய்து ஆங்கிலத்தில் பேச சொல்லுங்கள்.

  • @saravanang399
    @saravanang399 Před rokem +2

    If Pallavaru, cherar, cholar, Pandyar were nat tamilians, who is tamilian Ayya?

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Před rokem

      Nice question? We expect you will get answer from him,we will also know.

  • @anbu282
    @anbu282 Před rokem

    Nam makkal yen appoluthu poradavillai en kelvikku pathil sollunga

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Před rokem +1

      Still we are not fighting,we are accepting the caste system and following it ,look in to your own house,first try to change your near and dear and then question others.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před rokem

    அந்த காலத்தில் மன்னவர்கள் ஏதாவது ஒரு மதத்தை மாறிவிட்டால் மக்களும் ஆதரவேண்டிய கட்டாயம் நீர் பூச்சி வெள்ளாளர் அப்படித்தான் உற்பத்தி ஆனார்கள்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Před rokem

      அடுத்தவரைப்பற்றிப் பேசும் கருணானந்தனின் பாரம்பரியம் என்ன?

  • @massilamany
    @massilamany Před rokem +1

    நன்றி. 🙏🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 10 měsíci

    பிற்காலச் சோழர்கள் ராஜேந்திர சோழன் காலம்வரை தமிழ்மன்னர்கள்.குலோத்துங்கன் முதல் தெலுங்கு சோழர்கள்.

  • @rbharathi3821
    @rbharathi3821 Před 4 měsíci

    Visva kàrma jathi pesunga ayya

  • @ammamuthu7495
    @ammamuthu7495 Před rokem

    சிவன் தமிழர் கடவுள் இல்லையா பாடல் எழுதி சிவபெருமான் என்று கையெழுத்நு போட்டது எப்படி விளக்கவும்

  • @mathanayili
    @mathanayili Před rokem +1

    Chola empire didn't treat the brahmin's higher! Please go do more research aiya!🙏

  • @simplewar
    @simplewar Před rokem

    வடநாட்டில் கோவில் குறைவாக இருபதின் காரணம அந்நிய படை எடுப்பா?

  • @asokank4511
    @asokank4511 Před rokem

    அதற்குதானே அய்யா தேயுஸ்-ஆா்யன்:காா்ப்பன் வா்ணாஸ்ரமத்தை வடிவாக்கினா்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 10 měsíci

    சாவுக்கு சங்கு செயகண்டி அடிக்கும் சங்கமர்கள் சைவம் சாளுவ வம்சம் துளுவ வம்சம்.கிருஷ்ணதேவராயர் துளுவவம்சம்.தமிழும் கன்னடம் கலந்த இனம் அரபேடு வம்சம்.

  • @ajitha6997
    @ajitha6997 Před 8 měsíci

    Na History student lipi 3Muthal 6 varai aatchi seithavar kalapirar Mutharaiyar Mannar ivarkal Tamil la kathil kudavarai kovil Elipinarkal sir appuram naaladiyar Mutharaiyar Guru nila Mannar 16 poor vettri kandavar Therima sir illa neega sollu sir neega indian history ya sollu raha

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 Před rokem +2

    It is confusing, how you and mannar mannan are contradicting in the same history,where mannar mannan saying that gifting the lands to the brahmins were reduced in the chola period while you are saying they were increased in the same era.

    • @sids2766
      @sids2766 Před rokem

      Mannar mannar is Sangi

    • @seshadrir2057
      @seshadrir2057 Před rokem

      he is a history professor, while mannar mannan is a road side quack

  • @simplewar
    @simplewar Před rokem +1

    நன்றாக புரிந்தது சைவமோ வைணவமும் அதன் கடவுளான சிவனை திருமாலை வணங்க சொல்வதை விட பிராமண நை எவ்வாறு நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் கவனிக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும் என்பதே பக்தி

  • @chandrashekarchlpppandrash6869

    ELLAAVATRIRKUM BRAHMANARGALTHAAN KAARANAM MATRAVARGAL ENNA CHEITHU KONDIRUNTHAVARGAL ?

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 6 měsíci

    கதலி, கப்பல், மொந்தன், இரதை, செவ்வாழை இப்படி வாழைப்பழத்தில் சாதிபிரித்தது யாரடா???

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 Před rokem +2

    பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

    • @govindan470
      @govindan470 Před rokem

      அடை க்கலம்
      71/2 காே டி தமிழனை யும் இது பாே ல் எழுதி எழுதி ஏசுவிடம் கூட்டிக்காெ ண்டு போ கப்பாே கிறாயா? நல்ல முயற்சி

    • @yaahqappaadaikkalam7971
      @yaahqappaadaikkalam7971 Před rokem

      @@govindan470 பொட்டு-சமண தாந்திரீக கொடை
      +++++++++++++++++++++++++++++
      'இந்தியா' பெண் என்றால் அவர்கள் வைக்கும் பொட்டே அதை சொல்லும், இது எல்லாம் ஒரே மூலம் கொண்ட பண்பாடாகும் இதை அலசி பார்த்தால் நம் தமிழ் சமண பண்பாடு தான் பரவி இருக்கிறது என்று புலன்படும்.
      பெண் தாய் வழியில் வந்த தமிழ் குமுகாய அமைப்பு 'சக்தி' என்ற பெண் ஆற்றலை போற்றி வந்தன அது மூலமா படைக்கப்பட்டது சப்த கன்னியர் மெய்யியல் இதுவே தாந்திரீக ஆதி சமணமாகும். (பிற்காலத்து ஜெய்னமும் பௌத்தமும் இதை புறக்கணித்து கொண்டது).
      இந்த சப்த கன்னியர் வழிபாட்டில் குண்டாளினி ஓகமும் சாரும் ஏழு சக்கரத்தில் மனித உடம்பு சிறப்பாக பெண் உடல் அமைந்திருக்கிறது என்ற கருத்தில் நெற்றியில் அவள் ஆற்றல் பூர்த்தி அடைகிறது என்ற தத்துவம் வந்தது. பாலியல் உறுப்பில் இருந்து தலைக்கு செல்லும் ஆற்றல் அவளை மேன்மை மக்களாக உருவாக்கும் நம்பிக்கையும் இருந்தது.
      கருப்பு சிவப்பு வெள்ளை என்ற மூன்று கோட்பாட்டில் பொட்டு வைக்கப்படும் சிவப்பு மாதவிடாயை அங்கீகரிக்கும். வீடுபேறு அடைவதற்கு முன்பு பெண் ஒரு நல்ல பாத்திரம் என்ற உடம்பு சிறப்பை பேசும் தத்துவமே தாந்திரீக சமணமாகும்.
      பெண்ணின் அதிகாரம், அழகு, முதிர்ச்சி அருளியல், முழுமை எல்லாம் இந்த பொட்டு பறைசாற்றும். நெற்றியில் இந்த அடையாளம் அடிப்படையில் எங்கே இருந்து வந்தது என்று நாம் அறிவோம். 'இந்தியா' பண்பாட்டின் அடிப்படை தமிழ் தாய் வழி தாந்திரீக சமணம் வழியில் இருக்கிறது என்று நாம் அறிவோம்.

    • @massilamany
      @massilamany Před rokem +1

      மிக சரியான கணிப்பு. உங்கள் வாதத்துடன் 100% உடன்படுகிறேன். ஆதியில் 'ஷிவா' என்பவன் வடநாட்டுப்பிணந்தின்னி அகோரி காட்டுமிராண்டி ஆவான்.

    • @massilamany
      @massilamany Před rokem +1

      ​@@govindan470கருத்தை கருதால் எதிர்கொள்ள வேண்டும்.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Před rokem

      நீ சிறுபான்மைக் பாதிரியாரா?

  • @Suriya_1990
    @Suriya_1990 Před rokem

    Why dint he talk about the nayakar period? As a history scholar he definitely should know right and wrong but why can't they talk about nayakar period? Or show the proofs for your acquisition on the rulers..

  • @newbegining7046
    @newbegining7046 Před rokem

    Excellent and informative video 👏👏 these should be subtitled in English .

  • @narayanancs8674
    @narayanancs8674 Před 3 měsíci

    Kulangal jathiye thamilkudikale kondadiayhu

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 10 měsíci

    தயவுசெய்து பிராமணர்களை தொழில்மாறி பிராமணர்கள் என்று அழையுங்கள் இவர்கள் தற்போது தங்கள் குலத்தொழிலைச்செய்யவில்லை.

  • @lakshmanankannusamy7067

    பிளம்பராக நீங்கள் பிராமணரின் வீட்டிற்குள் நுழையலாம். வீட்டிற்குள் நுழைவதால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சேரியை விட்டு நகர்ப்புறத்திற்கு இடம்பெயருங்கள். வட இந்தியர் போல் அதிக வருமானம் பெறுங்கள். சுவாச சுதந்திரம்.

  • @meeransahib3066
    @meeransahib3066 Před rokem +7

    இப்படியே பேசிக்கிட்டே இருங்க
    Evm மெசின் ஆல் இந்தியா நாசமா
    போக போவது

  • @sundersingh4928
    @sundersingh4928 Před rokem

    Please sudy the Bible with open heatrt

  • @gbala2865
    @gbala2865 Před 3 měsíci

    Wrong interpretation of sambanthar.

  • @nichayaamuthavadivelmodaha2070

    ஆதாரத்தை எந்த தந்த நூலில் இருந்து எடுத்து இதை பேசுகிறீர்கள்.. திராவிட கழக்காரர்கள் எழுதிய புத்தகத்தை வைத்தா

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z Před 10 měsíci

    டு.டே

  • @nichayaamuthavadivelmodaha2070

    கட்டுக் கதையை திராவிட கழகம் நன்றாக பரப்புகிறது.

    • @DP-gz4ku
      @DP-gz4ku Před rokem +1

      பேராசிரியர் எவ்வளவு புத்தகங்கள் படித்திருப்பார். எவ்வளவு ஆராய்ச்சி செய்திருப்பார்?முட்டாள் தனமாக உளராதே?

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Před rokem

      இவர்களை சிறுபாண்மையரைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம்

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem +1

      athu kattukkadhai alla
      thozharey...
      kangalai moodik kondu
      poonai ulagam iruttu endru
      sonnaal?
      neengal entha kazhagam?
      muttaalkal kazhagamaa?
      avar pesuvathu solvathu
      100 kku 100 unmai...

  • @s.avaradan1392
    @s.avaradan1392 Před rokem +2

    selling selective wrong historical facts to suit his pay and perks. what a life ?

    • @sury39
      @sury39 Před rokem

      he does it all the time.

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 Před rokem +1

      @@sury39
      ஓ, நீ கைபர் கணவாய் கேஸா. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sury39
      @sury39 Před rokem

      @@kannappanganeshsankar9352 great imagination unscienitfic-read arvind Nelanakantan aazhi peridhu

  • @nataraj9442
    @nataraj9442 Před 10 měsíci

    சார்
    பழைய கதை வேண்டாம். வன்னியர் பறையர் சண்டையை எப்படி நிறுத்துவது? வழி சொல்ஐங்க