'ஓம் சரவணபவ' எழுதினால் என்ன பலன்?

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • 'ஓம் சரவணபவ' எழுதினால் என்ன பலன்?
    #murugan
    #thiruppugazh
    #velmaaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

Komentáře • 784

  • @abifcgcfvbsaba5511
    @abifcgcfvbsaba5511 Před měsícem +132

    அக்கா நான் இப்போ மாசமா இருக்கேன் அதனால் தினமும் நான் முருகரை நினைத்து ஒரு வாசகம் எழுதுவேன் நேற்று தீடீரென உங்கள் வீடியோ பார்த்தேன் அதுல நான் வேல் மாறல் மந்திரம் முதல் முறை படித்தேன் அன்று மாலை நடக்கும் போது மேகத்துல மயில் மேல முருகர் உட்கார்ந்து போற மாதிரி நான் பார்த்தேன் எனக்கு அவ்வளவு சந்தோஷம் அக்கா நல்ல படியாக எனக்கு என் அப்பன் முருகனே வந்து பிறக்கனும்னு நீங்களும் எனக்காக வேண்டி கொள்ளுங்கள் அக்கா...

    • @vasukiramesh1575
      @vasukiramesh1575 Před měsícem +3

      கண்டிப்பாக உங்களுக்கு பாலமுருகனே வந்து பிறப்பார். ஓம் சரவண பவ

    • @indiraniindiraniganesan4969
      @indiraniindiraniganesan4969 Před měsícem +2

      Om. Saravana bava omsaravanabava. Omsaravanabava. Omsaravanabava. Omsaravana. Bavan. Omsaravana. Bavan

    • @chandrushekar1150
      @chandrushekar1150 Před měsícem +1

      முறுகரே பிறப்பார்

    • @vanajarajagopal819
      @vanajarajagopal819 Před měsícem

      ஓம்சரவணபவ
      ஓம்சரவணபவ
      ஓம்சரவணபவ
      என் மகள் கடனைத்துவிட்டு நிம்மதியாக வாழ வழி செய் சரவணா

    • @kalaivani6675
      @kalaivani6675 Před měsícem

      Ena vasagam

  • @subramanianc9365
    @subramanianc9365 Před měsícem +51

    முருகனை வணங்கிய பிறகும் துன்பங்கள் தொடர்கிறதே என கவலை வேண்டாம் இறைவன் ஒரு கணக்கு வைத்திருப்பார் அ நேரம் யாரும் எட்ட முடியாத உயர்ந்த நிலையை அடைவீர்கள் ஓம் சரவண பவ

    • @ponraj8992
      @ponraj8992 Před měsícem +1

      Ennala thanga mutila anna

  • @menakav2698
    @menakav2698 Před měsícem +15

    அம்மா நான் மழை பொழிய வேண்டுதல் செய்வேன் ஆனால் மது ஒழிக்க என்னால் வேண்ட முடிய வில்லை தயவுகூர்ந்து நீங்கள் முயற்சி செய்யுங்கள் கூட்டு முயற்சி கூட செய்யலாம் (எங்கள் வீட்டில் யாரும் மது அருந்துதல் இல்லை)🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaabirami4154
    @kavithaabirami4154 Před 2 dny

    என் அன்பு சகோதரியே முருகன் தான் எனக்கு எல்லாமே.எனக்கு என் கணவர் மகள் அபிராமி.எங்கள் உறவே முருகன் தான்டா.நாற்பது வயது இருவருக்கும்.தற்போது மூன்று வயதில் மகள்.இவள் முருகன் கொடுத்த சொத்து.இவள் என் கருவில் நின்றதே நிறை அதிசயம் கனவின்மூலம் முருகன் சித்தபெருமக்கள் ஆசிர்வாதம் கிடைத்தது.மறக்கமுடியாத ஒன்று.யாருமற்ற எங்களுக்கு தாத்தா பாட்டியாய் தாய்மாமனாய் நின்று காத்து வருகின்றான்.என் சின்ன அண்ணன் என்று தான் அவரைகூப்பிடுவேன்.என் மகள் என்று அவளை சொல்லமாட்டேன்.முருகனுடைய மருமகள் என்று தான் கூறுவேன் எப்போதும்.தற்போது அவளும் திருப்புகழ் மழலை மொழியில் பாடுகின்றாள்.கணவர் நிறைய குடிப்பார்.அடிப்பார்.தற்போது மகள் பிறந்து எந்தபழக்கமும் இல்லை.கந்தன் அருளால் நிறைய மாறிவிட்டார்.முருகன் தான் அவருக்கும்.எனக்கும் மயிலாகவும் மேலாகவும் இரண்டு முறை தரிசனம் தந்தார் என் அண்ணன்.தற்போது அவருக்கு கொஞ்சம் உடற் சார்ந்த பிரச்சினைகள்.எல்லாம் சரியாக வேண்டும்.இந்த செல்வத்தை வளர்த்து ஆளாக்கும் வரை.வேண்டிக்கொள்ளுடா.இந்த அக்காவிற்க்காகவும்.வேலும் மயிலும் துணை

  • @malarvizhi7777
    @malarvizhi7777 Před měsícem +36

    எனக்கு அதே தான் sis எப்ப வீடியோ போடுவிங்கனு இருந்தது. So happyyyyy. Pls video lengthnu yosikathinga 1 hour neenga potalum nanga pakka ready engaluku neenga solrathu nanga kekarathu engaluku pakkium sis. Pls dont cut the video hereafter put full video plsssssssss

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Před 2 dny

    அனிதா இந்த பதிவை இன்று தான் பார்த்தேன். இன்று செவ்வாய்க்கிழமை. இன்றிலிருந்து 3 நாள் ஓம் சரவண பவ எழுத ஆரம்பித்துவிட்டேன்.
    இந்த சரவண பவநிதி திருப்புகழ் பாடல் எங்கள் திருப்புகழ் இசை வழிபாடு புத்தகத்தில் 185 வந்து பாடல். எங்கள் குருஜி ராகவன் இதற்கு பிருந்தாவன் சாரங்கா ராகத்தில் மெட்டமைத்திருக்கிறார்.எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழில் இதுவும் ஒன்றாகும்.
    உன் விளக்கம் பிரமாதம். ஒவ்வொரு பதிவாக பார்த்து வருகிறேன். இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்.உடனே என் நண்பர்கள் குரூப் எல்லோருக்கும் பகிர்ந்து விட்டேன்.
    உன் WhatsApp நம்பர் தயவுசெய்து அனுப்பவும். வாய்ஸ் மெஸேஜில் விஷயங்கள் சொல்லலாம். எனக்கு மிகவும் வயதாகி விட்டது.இப்படி டைப் அடிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp Před měsícem +15

    இள வயதாக இருக்கும்போதே இப்படி ஆன்மீகத்தேடலோடு இருப்பது முருகப்பெருமான் அருளால் தான் மா🙏யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பணி செய்வது அதைவிட பெரிய கொடுப்பினை மா. 🙏வாழ்த்துக்கள் மா💐💐💐நிறைய அதிசயங்கள் உணர்ந்திருக்கிறேன்🙏நம்பினோர் கைவிடப்படார்🦚🐓🙏🌹🥰

    • @dhivyadharun9448
      @dhivyadharun9448 Před měsícem +1

      உண்மை சகோதரி. உங்கள் சேவை தொடரட்டும்.நாங்கள் என்றும் உங்களுடன் பயணிப்போம்.நமது RMSகுடும்பத்தில் என்னை மும் இனைய வழிகாட்டி உள்ளார் நமது முருகப் பெருமான்.உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நான் இதை உணர்கிறேன்.மனதார சொல்கிரறன் நீங்கள் கூறும் ஒவ்வொரு அறிவுரையும் முருகரே நேரடியாக எனக்கு கூறுவதாய் உணர்கின்றேன்.இவ்வார்த்தையை உங்களிடம் இப்போது பகிரும் இவ்வேளை பல்லியின் சயனமும் ஒலிக்கிறது.நம் சொல் செயல் எண்ணம் அனைத்தையும் நம் முருகன் கவனிக்கிறார்.மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.❤🎉ஓம் சரவண பவ❤❤🎉❤ ஓம் சரவண பவ❤🎉 ஓம் சரவண பவ❤🎉❤❤

    • @anithalen
      @anithalen Před měsícem

      @@dhivyadharun9448mikka Nanri ❤️🙏😊

  • @umak1428
    @umak1428 Před měsícem +41

    மகளே எனக்கு 53 வயது ஆகுது உனுடைய பதிவு பாத்தேன் மா என் கணவர் இறந்து ஓரு வருடம் ஆகுது மிகவும் மன உளைச்சலில் உள்ளேன் தினமும் காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து வேல்மாறல் ஓரு வாரமாக சொல் கிறேன் தாங்கள் சரவணபவ எழுத சொன்ன தும் வேல் தருவதும் இப்போது தான் பாத்தேன் நானும் எழுத ஆரம்மிக்கிறேன் எனக்கு ம் முருகன் வேல் கிடைக்குமா முருகன் அருள் கிடைக்குமா ஓம் சரவணபவ

  • @ssakthisakthi9106
    @ssakthisakthi9106 Před měsícem +13

    அனிதா அக்கா என் கணவருக்கு கிட்னி பிரச்சனை இருக்கு நாங்க இரண்டு வருடமாக டயாலிஸ் பண்றோம் நான் உங்க விடியோவை ஒரு மாதத்திற்கு முன்னாடி தான் பார்த்தேன் அதிலிருந்து வேல்மாறல் பராயணம் பண்றேன் மூன்று நாட்களாக ஓம் சரவணபவ எழுதினேன் எனக்கு முருகன் அருள்புரியவேண்டும் நீங்களும் எனக்கு பிராத்தனை செய்யுங்கள் அக்கா தயவு செய்து உங்கள் விடியோ எல்லாவற்றையும் பார்பேன் .அது எனக்கு மன நிம்மதியை தருகிறது முருகா எனக்கும் அருள்புரிய வேண்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு முருகன் என்னை கைவிட மாட்டார் என்று நீங்களும் பிராத்தனை செய்யுங்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

    • @SriKrishna-ml9wz
      @SriKrishna-ml9wz Před měsícem

      @@ssakthisakthi9106 கண்டிப்பாக முருகன் அருளால் உங்கள் கணவர் குணம் அடைவார் மா

    • @ssakthisakthi9106
      @ssakthisakthi9106 Před měsícem

      @@SriKrishna-ml9wz நீங்கள் சொன்னத்திற்கு மிக்க நன்றி முருகன் அருள் கிடைக்கட்டும்🙏🙏🙏

    • @ilakkiyak-dm9qp
      @ilakkiyak-dm9qp Před měsícem

      Murugan kandippa kapathivarunga sis

  • @swarnaananthi1401
    @swarnaananthi1401 Před měsícem +20

    இந்த பதிவு பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது முருகன் அருளால் எல்லாரும் நல்லா இருக்கனும்

    • @swathichidipothuhare6117
      @swathichidipothuhare6117 Před měsícem +4

      Your channel was coming again and again for me
      I feel really irritated so many times because I am not believing
      Suddenly I taught to see your video which popped up now I am telling om saravana Bava 108 times daily Dunno it’s from murugar message but thanks for your video

    • @anbarasi7397
      @anbarasi7397 Před měsícem

      மெய் சிலிர்க்க வைத்தது இந்த பதிவு. நானும் மூன்று நாட்கள் 666 முறை எழுதினேன்.உங்கள் மூலம் முருகனை உணரமுடிகிறது.
      ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @sandhyak1781
    @sandhyak1781 Před měsícem +15

    இந்த பதிவை பார்க்கும்போது புல்லரிக்கிறது. வாழ்க வளமுடன் அனிதா. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @v.ananthapadmanabanpathu2638
    @v.ananthapadmanabanpathu2638 Před měsícem +16

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @kesavank7595
    @kesavank7595 Před měsícem +19

    என்னிடம் காட்சி கொடுத்த வடபழனி முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

    • @shreesha7944
      @shreesha7944 Před měsícem +1

      Yess, Vadapani Murugar powerful..

  • @rithanya.g.a.5109
    @rithanya.g.a.5109 Před měsícem +7

    நான் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்தேன் . முருகன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது இப்போது அவளுக்கு12வயது ஆகிறது . என் கர்ப்பகாலத்தில் நான் விடாமல் ஓம் சரவண பவ எழுதிய பலன் குழந்தை ஊனமின்றி ஆரோக்கியமாக பிறந்தது எனக்கு முருகன் நடத்திய அற்புதம் முருகா சரணம்

  • @b2h482
    @b2h482 Před 21 dnem +1

    இன்று காலையில் தான் நான் இந்த திருப்புகழ் பாடலை பற்றி தெரிந்து கொண்டேன் இப்பொழுது இந்த வீடியோவை பார்க்கிறேன் எனக்கு இது ஆச்சரியம் தான்

  • @DharaniB.C
    @DharaniB.C Před měsícem +5

    ஓம் சரவண பவ நானும் எழுதினேன் முருகப்பன் இந்த திருப்புகழை சொல்லி பதில் சொல்லிட்டேன் நானும்இந்த திருப்புகழ் சொல்லி பாராயணம் சொல்கிறேன் நம் எல்லோர் வேண்டுதல் நிறைவேறட்டும் சகோதரி முருகசரணம் ஓம் சரவண பவ நன்றி நன்றி நன்றி🙂🙂🙂🙂👌👌💐💐💐💐💐💐

  • @shortsong8789
    @shortsong8789 Před měsícem +7

    அருமையான வீடியோ சிஸ்டர்
    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனுக்கு வேண்டி நான் எழுதினேன் அந்த சிறுவன் உடல் சரியாகி பள்ளிக்கு செல்லவேண்டும் முருகா

  • @ramlakshmi6143
    @ramlakshmi6143 Před měsícem +8

    உங்க பணி தொடரட்டும் சிஸ்டர் என்னை போல் உள்ளவர்களுக்கு வழி நடத் தூங்க ஓம் சரவண பவ 🦚

  • @gayathriraju757
    @gayathriraju757 Před měsícem +5

    இந்த பதிவை பார்க்கும்போது மெய்சிலிற்குது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @kesavank7595
    @kesavank7595 Před měsícem +6

    திருப்புகழின் அற்புதத்தை தெரிய வைத்தவர் வடபழனி முருகன் குழந்தை இல்லை என்று ஏங்காதே உனக்கு நான் தருவேன் என்று நம்பிக்கை அளித்து வாழ வைக்கும் முருகப்பெருமானுக்கு நன்றி 🙏🙏🙏

  • @Geethacooking
    @Geethacooking Před měsícem +6

    முருகன் அருளால் இந்த செய்தியை கேட்கும் போது மெய்சிலிர்க்குது அனிதா அக்கா ரொம்ப நன்றி ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenaholly14
    @meenaholly14 Před měsícem +4

    🌼வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌼
    Akka…intha video paathutu apdiyee kan kalangiduchu..inum kaneer nikkala akka..unguluku rmbo rmbo nandri akka..
    🌟ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟

  • @maheswari4362
    @maheswari4362 Před měsícem +6

    நானும் 666 தடவை எழுதினேன். நான் மதியம் தான் எழுதுவேன். என் மகளுக்கு பிடித்த மாதிரி வரன் அமையவேண்டும். நன்றி சிஸ்டர்.

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 Před měsícem +3

    ஓம் சரவண பவ
    இதுபோன்ற இனிய தகவல் எப்போது வரும் என எதிர்பார்த்தேன்.
    இன்று முதல் எழுதத் தொடங்குகிறேன்.எழுதும்போதுஒரு புத்துணர்ச்சியுடன் நம்பிக்கை எழுகிறது என்பது சத்தியம்

  • @mallikadevi1978
    @mallikadevi1978 Před měsícem +2

    ஓம் சரவணபவ..நானும் என் மகனுக்கு திருமணம் வேண்டி இனிமேல் தான் எழுதுகிறேன் தோழி..இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்..மிக்க நன்றி தோழி ❤

  • @sheebajegan9364
    @sheebajegan9364 Před měsícem +2

    அன்பு சகோதரிக்கு வணக்கம்.. இந்த பதிவை பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன்.. ஐயா சொன்னது 100% எனக்கு பொருந்தும்.. வேல்மாறல் என்னும் அற்புத பிரம்மாஸ்திரத்தை தந்து, வேல் மூலம் குழந்தை வேலவனை வீட்டிற்கு அனுப்பி இரண்டு கிடக்கும் மக்களின் மனங்களில் வெளிச்சத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் தங்கள் பணி சிறக்க என்னுடைய ஆத்மார்த்தமான வாழ்த்துக்களும் நன்றிகளும்.. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 Před měsícem +1

    ஓம் சரவண பவ சகோதரி என் மனம் கண்ணீருடன் மனமகிழ்றது. என் கணவர்க்காக வேண்டிய வேண்டுதல் முருகனின் திருவடியில் சரணாகதி அடைந்து இருக்கிறது என்பதை உங்கள் பதிவு மூலம் தெரிகிறது. கோடான கோடி நன்றி சகோதரி

  • @kalainaresh
    @kalainaresh Před měsícem +4

    இன்று இந்த காணொளியை பார்த்தவுடன் ஓம் சரவண பவ எழுத ஆரம்பித்து விட்டேன்🙏

  • @Harani_K
    @Harani_K Před měsícem +2

    ஓம் சரவண பவ 🙏 முருகா போற்றி🙏🙏🙏 நானும் 666 முறை எழுதி முடிச்சிட்டேன் அக்கா. இறுதி நாளன்று எனக்கும் தோன்றியது, தினமும் ஓம் சரவண பவ எழுதுவோம் என்று. நன்றி அக்கா🎉🎉🎉

  • @rajeswarip3764
    @rajeswarip3764 Před měsícem +2

    கண்ணா... சுப்ரமணி அய்யா சொன்ன கதை ரொம்ப பொருத்தமா இருந்து. அந்த சுப்பிரமணியெ சொல்லியிருக்காருனு தெரியிது. அப்பவெ நா அளுதுட்டேன், அந்த திருப்புகழ் நிகழ்வை சொல்லும்போது மனசு கணத்துபோய் அலுகை நிக்கல. டைப்செய்ய கூட கண்ணுதெரியல. நி எங்களுக்காக வேண்டும்போது. நாங்க எல்லோரும் உணக்காக நிச்சயம் வேண்டுவோம்.வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். முருகனின் ஆசி என்றும உணக்குண்டு. ❤🎉

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Před měsícem

    எவ்வளவு பெரிய அற்புதம் கண்ணு சொல்ல வார்த்தையே வரலை கண்ணு
    நம் செல்ல குழந்தை முருகனுக்கு கோடான கோடி நன்றி கண்ணு
    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
    வேலும் மயிலும் துணை
    🙏🙏🙏🦚🦚🦚

  • @RajaR1307
    @RajaR1307 Před měsícem +2

    சிவாயநம ஓம் சரவணபவ உன் அன்பும் கருனையையும் உலகறியச் செய்தமைக்கு நன்றி முருகப்பெருமானே

  • @babycooking1593
    @babycooking1593 Před měsícem +1

    வணக்கம் தோழி நான் முதல் நாள் ஓம் சரவண பவ என்று எழுதின அன்று இந்த திருப்புகழ் என் கண்ணில் பட்டது ஆனால் நான் அதை 2 3 வரிகள் பார்த்தேன் சரி மறுபடி படிக்கலாம் என்று விட்டு விட்டேன் இப்போது நீங்கள் சொல்லும் போது அது புரிகிறது நன்றிகள் பல கோடி நான் சரவண பவ எழுதும் போது கூடவே வேல் மாறல் முதல் பதினாறு படலும் எழுதுகிறேன்

  • @kananthi3089
    @kananthi3089 Před měsícem +2

    அக்கா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி
    உங்களால் தான் ஓம் சரவணபவ மகா மந்திரத்தை 666 முறை எழுதி முடித்தோம்...
    நம் அனைவரின் வேண்டுதலையும் கட்டாயமாக எம்பெருமான் என் அப்பன் முருகன் நிறைவேற்றுவார்...❤🙏

  • @Vickysindu
    @Vickysindu Před měsícem +2

    Really got goosebumps sis..... thankyou for this... really so happy....om saravana bhava.

  • @poongothaigunasekaran7304
    @poongothaigunasekaran7304 Před měsícem +1

    தோழி
    வேல் மாறல் படியுங்கள் என்று நீங்கள் சொன்ன பிறகுதான் படிக்க ஆரம்பித்தேன்.
    இரண்டு பாடல்கள் மனப்பாடம் செய்தேன்.
    முருகன் படத்தின் முன்பு நின்று பாடுவேன்.
    இரண்டு நாள் நான் வேல் மாறல் படிக்க வில்லை.
    You tube பார்த்து கொண்டு இருந்தேன். குறிப்பிட்டுமுருகன் சொன்ன து மாதிரியே இருந்தது.
    ஏன் வேல் மாறல் படிப்பதை
    திருத்தி விட்டாய் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இது முருகன் வாக்கு.
    எனக்கு ஆச்சரியமாக இருந்தது.முருகன் கவனித்து கொண்டு இருக்கிறார்.

  • @archanaagokulnath6480
    @archanaagokulnath6480 Před měsícem +1

    Sister really i couldn't control my tears...It all happens bcoz of him..he connects us with him through ur videos....thank you so much sister

  • @jayavelkrishnamoorthy9811
    @jayavelkrishnamoorthy9811 Před měsícem

    ஓம் சரவண பவ என் வினைகள் தருகின்றன நோய்கள் துள்ளி ஓடும் என்ற நம்பிக்கை வருகிறது எனக்காக வேண்டி கெள்ளுங்கள் சகோதரி வேல் வேல் வெற்றி வேல்

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 Před měsícem +1

    ஓம் சரவணபவ முருகா நன்றி நன்றி நன்றி நன்றிங்க அப்பனே முருகா. இந்த பதிவை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்தது. என்றும். நீதான். எங்களுக்கு துணை ‌‌ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayajayaraj7668
    @abinayajayaraj7668 Před měsícem

    Thanks anitha sister, enaku unga videos lam pakkum pothu oru enai puriyatha happinesse. I'm literally crying after seeing ur videos. Thanks for your divine guidance 😊🙏.

  • @sumathyprabhuraman3350
    @sumathyprabhuraman3350 Před měsícem

    அன்பு சகோதரிக்கு மிக்க மகிழ்ச்சி மா வயது சிறிய வளாக இருந்தாலும் உன்னுடைய பக்குவம் பக்தி முருகனின் மேல் வைத்திருக்கும் தூய அன்பு இதெல்லாம் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு நெகிழ்ச்சியாக உள்ளது உன் மூலமாக எத்தனையோ குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤

  • @Sivan-ponnu2008
    @Sivan-ponnu2008 Před měsícem +1

    மிக்கநன்றிஅக்கா❤😢iamalwayswatchingyourchannals❤😢

  • @Narpavi7
    @Narpavi7 Před měsícem +1

    Romba sandhosama irukku sister, murugan namala paththutte dhan irukaru'nu neega sollum podhu namala kaakaa avaru eppodhume irukaru'nu theridhu sister, kankal kalangudhu sister ❤epdi oru arul kidaikum'nu therinjidhuna,Naa en amma'vaium elludha vachchirupen sister,amma kitta sonnen but pressure pannala ,but Naa eluthunadhe en amma'kum serthu dhan sister ❤romba sandhosam ,Naa 1008 times eludhunen sister ,ellarum ninaidhadhu nadakanum muruga,,,,,

  • @shanmugavalli4199
    @shanmugavalli4199 Před měsícem +1

    Super sister 🙏continue ur work and guide us with murugan blessings🙏🙏🙏 speechless on seeing this miracle. Om saravana bava 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @EngalVeetil
    @EngalVeetil Před měsícem +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா கண்கண்ட தெய்வம் 🙏🙏🙏🙏 உண்மையான பக்தி என்றும் முருகன் துணை இருப்பார்

  • @Mrs.sangeethaGanesh
    @Mrs.sangeethaGanesh Před měsícem

    Akka. நான் ரியாத்தில் உள்ளேன் உங்கள் வீடியோவை எப்பொழுதாவது நான் பார்ப்பேன் நேற்று உங்கள் வீடியோ நான் பார்க்க நினைத்தேன் ஆனால் அது வேற வீடியோ (3 habit change in my life) ஆனால் நான் பார்த்த வீடியோ ஓம் சரவணபவ வீடியோ super akka❤keep rock akka.i love ❤you akka❤

  • @venkatsugan6901
    @venkatsugan6901 Před měsícem +5

    முருகா என் புருஷன் தப்பான வழிக்கு போறேன் பா நல்ல வழிக்கு திருப்பிக் கொண்டு வந்து என் புருஷனை எனக்கு திருப்பி கொடுப்பா ஆளாக இடத்துக்கு சேர்த்து அவ வாழ்க்கை வாழ வைப்பார் என் வாழ்க்கை கெடுக்குற அவளை நீதான்பா பார்த்துக்கணும் முருகா நான் உன்னையே நம்பி இருக்கிறேன் ஐயா எனக்கு நீ மட்டும் தாயா துணையாக இருந்து கூடிய சீக்கிரம் என் வாழ்க்கையில எனக்கு நிம்மதி கொடுப்பா என் வயிற்றில் ஒரு குழந்தையை கொடுப்பா

    • @vasukiramesh1575
      @vasukiramesh1575 Před měsícem +1

      நல்லதே நடக்கும் சகோதரி. கந்தனை நம்பினோர் கைவிடப்படார்

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 Před měsícem +1

    காலை வணக்கம் சகோதரி தங்கம் என்னுடைய பிரச்சினைக்கு என் பையன் வந்து சொல்லிக்கிட்டே இருக்கான் மூலியமா என் பையன் யாருன்னா என் சின்ன பையனை தான் நான் முருகர் என்று சொல்லுவேன் இப்ப இல்ல எப்பவுமே பாக்குறது முருகர் முருகர் கிட்ட முருகர் என்றே சொல்லுவேன் அம்மா இது செய்யுமாறு என் குழந்தை என் கிட்ட சொல்லுது எழுதின விட்டுட்டேன் இன்னைல இருந்து கண்டினியூ பண்ற மா மா நன்றி சகோதரி வார்த்தைகளே இல்லை கோடி நன்றி ஆறுமுகன் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    😊

  • @Thenmozhiprem-xs4wv
    @Thenmozhiprem-xs4wv Před měsícem +1

    எனக்கு நேற்று தான் சரவணபவ எனும் மந்திரம் எழுதுவது பற்றி பார்த்து உடனே 222 முறை எழுதினேன் இன்றும் எழுதி முடித்து போன் எடுத்து பார்த்தால் நீங்கள் போட்ட வீடியோ பார்த்து ரொம்ப ஆச்சரியம் கடைசியாகப் பார்த்த திருப்புகழ் சொல்ல வார்த்தை இல்லை

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e Před měsícem

    சகோதரியே இன்று தான் ....நான் வேல்மாறல் படிக்க எனக்கு நேரம் கிடைத்தது இறைவன் அருளும் இன்று தான் கிடைத்தது என்று நினைக்கிறேன் படிக்கணும் படிக்கணும் என்று நினைத்தேன் படிக்க முடியவில்லை ஆனால் என்று படித்துவிட்டேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வேல் மாறல் பாராயணம் பார்த்துதான் படித்துக் கொண்டே வந்தேன் முருகர் அருளால் எனக்கு நல்ல பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி

  • @arunaboomi5906
    @arunaboomi5906 Před měsícem +5

    அகிலத்தை ஆளும் அருமுகனுக்கு தெரியாததா🙏🙏🙏 ஓம் சரவண பவ❤❤❤❤

  • @மோனிகா20066முருகா

    அக்கா எனக்கு வேல்மறால் படிக்கிற அப்போ நீங்க சொன்ன வேல்மறால் அர்த்தம்.. தான் என் கண் முன்னாடி வரும் 💯💯நீங்க சொன்னதை மனசுல வாசித்தான் நான் வேல்மறால் படிப்பேன் 💯💯🦚🦚🦚🦚......... உங்க வீடியோ கு காலை மாலை வெயிட் பண்ணிட்டே இருப்பேன் 💯.....
    (இப்போல உங்க வாய்ஸ் கேக்காம எனக்கு அந்த நாள் நிம்மதியாவே இல்லை 💯💯💯)👈true ))))
    Your in my heart🫀💙♥️❤️🦚sister ❤️🥰
    Neega video podalanalum neega potta old video ellam paththutu irupa💯🦚🦚🦚
    .. Murugar Thunai 🦚
    Muruga saranam..
    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர்க்கு அரோகரா 💯💯💯🙏..
    அனைவரும் மனம் நிம்மதியுடன் வாழனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🎀
    RSM❤️Family forever😍🥰💯💯

    • @realsaimiracles
      @realsaimiracles  Před měsícem +1

      Oh my dear ❤️❤️❤️ you are making me cry in happiness 🥲🥲 Thanks a lot and lots of love to you and everyone ❤️🥰🥰🥰

    • @realsaimiracles
      @realsaimiracles  Před měsícem +1

      I feel like chatting with you 🥰🥰 enakku WhatsApp pannunga Pa 9894772921

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 Před měsícem

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @gowsalyadevi3558
    @gowsalyadevi3558 Před měsícem

    Hai akka, lppothan unga video parthen. Super akka. Ennaku gov.job kidaikanum ennakkaga murugan kitta prayer pannunga akka pls.

  • @visalakshisubramanian1061

    சகோதரி நான் 666சரவணபவபதிவைபார்க்கவில்லைஆனால் ஆடி செவ்வாய் 4வாரமும்எழுதலாம் என்று கூறி னீர்கள் நான் எழுதி முடித்தேன் முருகா சரணம் 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏⚜️🦚🦃 இந்த பதிவை படித்தவுடன் என் மனமும்
    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏 ங

  • @sailakshmi965
    @sailakshmi965 Před měsícem +3

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @kamarakat014
    @kamarakat014 Před měsícem +1

    அக்கா நான் ரொம்ப கடன் பிரச்சனையில் இருக்கு. தொழிலில் வர காசு எல்லாமே கடனுக்கு போகுது என்னால ரொம்ப மைண்ட் டிப்ரஷன் இருக்குது தொழில் செய்ய முடியல முருகப்பெருமான் கிட்ட கொஞ்சம் பிரார்த்தனை செஞ்சிடுங்க சிஸ்டர் நானும் இந்த வாரம் திருச்செந்தூர் போலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன் எப்படியாவது முருகப்பெருமானுடைய அருள் எனக்கு கிடைக்கணும்னு நீங்க பிரார்த்தனை செஞ்சுக்கோங்க எனக்கு ஏதாவது ஒரு மிராக்கிள் ஏதாவது ஒரு அதிசயம் நடக்கணும் சிஸ்டர்🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanbalasubramani
    @mohanbalasubramani Před měsícem

    It's just unbelievable... true miracles ஓம் சரவணபவ... என் கந்தகோட்டம் முருகன் துணை 🦚🦚🦚🦚

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 Před měsícem +1

    ஓம் சரவணபவ பாலமுருகா சரணம்
    கந்தன் கருணை கடல்
    நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshhemi573
    @rameshhemi573 Před měsícem +1

    ஓம் சரவணபவ.... Sister Nan neenga than ezhudhitu iruken..dailyum continue panren ... Thank you sister ..

  • @suseelas5847
    @suseelas5847 Před měsícem +1

    ௐம் சரணவனபவ வாழ்த்துக்கள் சகோதரி ...💐💐

  • @mirshalkavi
    @mirshalkavi Před měsícem

    I just watched this video sis..seriously i had goosebumps...Muruga 🙏 he is passing message to us through Thirupugazh ..Om Saravana Bhava. .

  • @devi0507
    @devi0507 Před měsícem

    Indha padhiva paakumbodhu oru vidhamana positive vibe a feel panninen sister! I wanted to participate in writing Om Saravana Bhava, but due to office work load couldn't do. I'll definitely participate next time 🙏. I listen to vel maaral everyday and recite along while driving to office & back to home. It feels so nice.. couldnt explain the feeling! Lord Muruga is listening to all our prayers and communicates thru you! Om Saravana Bhava🙏

  • @KarpagampvKarpagampv
    @KarpagampvKarpagampv Před měsícem

    உங்கள் ஆனமீக பணி தொடரட்டும் சகோதரி

  • @RangoliByRubi-1991
    @RangoliByRubi-1991 Před měsícem

    கேட்கும் பொழுதே மெய் சிலிர்க்கிறது சில காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை என்னால் முடியும் பொழுது எழுதுகிறேன்

  • @user-zj6hn5fn6x
    @user-zj6hn5fn6x Před měsícem

    அனிதா சிஸ்டர் அருமை இந்த 666 வார்த்தை மட்டுமில்லாமல் பலரின் நம்பிக்கை அந்த அப்பா கூறியது போலவே பெரிய நம்பிக்கை 48 நாள் வேல் மாற்றல் படித்தேன் நல்ல படியாக நிறைவு செய்தேன் ஆனால் முருகன் அதனை ஏற்று கொள்ள வில்லையோ நான் என்ன தவறு செய்தேனோ என்று புலம்பியபடியே இருந்தேன் அனிதா ஆனால் ஓம் சரவண பவ எழுதிய பிறகு நான் பேச்சுக்கு சொல்லவில்லை நல்ல மாற்றம் என் மனதில் இப்பொழுது நான் வெளியில் செல்ல முடிகிறது.அனிதா இன்னொன்று ஓம் சரவண பவ நானும் இதற்கு முன் பல முறை எழுதி உள்ளேன் ஆனால் இந்த முறை எழுதிய கூட்டு பிரார்த்தனைஅதற்கு அதீத சக்தி உண்டு அனிதா அவர்களே நல்ல முயற்சி மீண்டும் அதிக எண்ணிக்கையில் எழுத வாருங்கள் அனிதா

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 Před měsícem +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு ஓம் சரவணபவ மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj Před měsícem

    ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை முருகனின் திருவிளையாடல் அற்புதம் அக்கா❤

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 Před měsícem +3

    சகோதரி நான் வியாழன் கிழமை இரவு 666நேற்று முடித்தேன் சகோதரி. ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகர் அனைவரின் குடும்பங்களை மேம்படுத்தவார்

  • @Daily-vibes28
    @Daily-vibes28 Před měsícem

    அன்பு வணக்கம் தங்கை நானும் 666 முறை ஓம் சரவண பவ மகா மஹாமந்திரத்தை எழுதிமுடிதேன் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது என் அப்பா முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanam2
    @dhanam2 Před měsícem

    1:02 ,I completed Om saravanabava 666 times
    Thank you so much for giving us this golden opportunity .
    Muruga saranam

  • @Sai-Ramu
    @Sai-Ramu Před měsícem +2

    சத்தியமாவது சரவணபவமே❤❤❤ஓம் சரவண பவ❤🎉

  • @ramyamathan1855
    @ramyamathan1855 Před měsícem

    சூப்பர் சிஸ்டர் முருகர் அருளால நீங்க இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லணும் ஓம் சரவணபவ 🙏

  • @babysaroja9874
    @babysaroja9874 Před měsícem +1

    Hi sister yes sister om Saravana pava is a powerful manthra of lord muruga❤️❤️❤️

  • @galatta_vlogs
    @galatta_vlogs Před měsícem +1

    ஓம் சரவணபவ ஓம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏❤️❤️❤️

  • @umasankar3744
    @umasankar3744 Před měsícem +2

    Goosebumps moment when I read the thirupugazh ❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Před měsícem

    தினமும் முருகன் சம்பந்தமாக வீடியோ பார்ப்பேன்.ஆனால் இந்த பதிவு நான்கு நாளாக பார்க்க நினைப்பேன்.வேற மாற்றி விடுவேன்.டிவியில் எப்போதும் கனெக்ட் பண்ணி பார்ப்பேன் வீடியோ அதிகமாக.நேற்று தங்களின் வீடியோ பார்த்து ஓம்சரவணபவ 108 எழுதினேன்.இப்ப நான் வேற வீடியோ போட்டு கனெக்சன் கொடுத்தால் முருகன்,தங்களின் இந்த பதிவையே காட்டுகிறார்.சரி பார்த்திடலாம் என பார்த்தால்,ஏன் பார்க்க சொன்னார் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்தேன்.மிக்க நன்றி அனிதா.ஓம்சரவணபவ. ❤❤

  • @vallimaha3214
    @vallimaha3214 Před měsícem

    முருகன் பதிலுக்கும்
    அதை பெற கருவியான உங்களுக்கும் நன்றி sis

  • @sathyabama2905
    @sathyabama2905 Před měsícem

    மன நிம்மதி தந்தற்க்கு நன்றி முருகா இதற்கு வேல் மாறல் பாராயணம் தான் நீயும் தான் அனிதா கண்ணு

  • @vikrambharu07
    @vikrambharu07 Před měsícem +1

    எல்லாப் புகழும் முருகருக்கே 🙏🙏🙏🙏🙏

  • @SenthamizhSudhakar
    @SenthamizhSudhakar Před měsícem

    இந்த பதிவை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எழுதினதுக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு ஓம் சரவணபவ

  • @gspgsp8928
    @gspgsp8928 Před měsícem +1

    மிகவும் அருமையான பதிவு ஓம் சரவண பவ

  • @HarshithGuru1113
    @HarshithGuru1113 Před měsícem

    வணக்கம் சகோதரி 🙏
    நான் தினமும் தூங்கும் முன் 108 தடவை ஓம் சரவண பவ சொல்லி பின் தான் தூங்க செல்வேன். இந்த காணோளி நாலு ஐந்து நாள்களாக என் கண் முன்னே வந்து சென்றது காணொளியை பார்க்கலாம் என்று பார்த்தால் எதாவது தடங்கள் பிறகு பார்க்கலாம் என்று விட்டு விடுவேன். இன்று இப்போது இரவு 9:40 என் கண்ணில் பட்டது இப்போதே நீ பார்த்தாக வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட முழுமையாக பார்த்து விட்டேன் (நான் உங்கள் subscriber அல்ல) இனம் புரியாத ஆனந்தம் மற்றும் இதை பார்த்த பின் நாளில் இருந்து எழுதவும் விரும்புகிறேன் ஏன் என தெரியவில்லை எல்லாம் என் ஐயன் சுப்பிரமணியன் ஆறுமுகம்
    மயில் வேல் முருகன் தான் 🙏
    இக்காணோளியை பதிவிட்ட என் இனிய சகோதரிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள் 🙏

  • @karthickv7197
    @karthickv7197 Před měsícem +2

    Seeing this video after writing 108 times of OM Saravanabava .Awesome Miracle Sister🙏.thanks a lot 🙏 .சத்தியமாவது சரவணபவவே🙏

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 Před měsícem

    Mei silirthen akka... Na daily 108 murai "Om sasavanabava" ezhuthikitu iruka past 5 years ah... 😭😭Murugar en kanavula varanum nu vendikitu iruke akka kandipa nadakum apdinra nambikaila tha vazhnthukitu iruka... Vazhkkaila aduthu ena pandrathunu oru path therimaya thavikura.... Murugan tha seekrama vazhikatanum..... I love you murugaaa ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrimurthy3119
    @gowrimurthy3119 Před měsícem

    Om sai ram this Thursday I will start to write 666 times. Today only I saw this audio thank you amma iam facing lot of problem I like this audio
    Really murugan bless you thank you amma

  • @bashyamvishnupriya511
    @bashyamvishnupriya511 Před měsícem +1

    Heart touching video . Murugan arul anaivarukum kidaikum.OM SARAVANA BHAVA .

  • @Kadaigal
    @Kadaigal Před měsícem +1

    மேடம் என் குழந்தை 11 வகுப்பு படிக்கிறாள் 10 வகுப்பு வரை சமச்சீர் கல்வி ஆனால் இப்போது cbse படிக்கிறாள் 10 வகுப்பு வரை நன்றாக படிப்பாள் இப்போது அவள் வகுப்புபில் இறுதி மதிப்பெண் பெறுகிறாள் அதனால் அழுகிறாள் என் மனம் வேதனையில் இருக்கிறது ஆனால் என் குழந்தை சாதிக்க வேண்டும் நான் கடவுளை எப்படி வழிபட வேண்டும் நன்றி மேடம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 Před měsícem

    நல்வாழ்த்துக்கள் சகோதரி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-qn7lt
    @SivaKumar-qn7lt Před měsícem +1

    Great anitha sister Elam Avan seyal om Saravana bhava

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e Před měsícem

    ஓம் சரவணபவ நானும் சேர்ந்து கொள் கிறேன சகோதரி... நன்றி முருகா.....

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj2928 Před měsícem

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    அக்கா நான் நினைத்தது நீங்கள் சொல்றீங்க நான் தினமும் ஆறு தடவை எழுதனும் என்று பிளான் செய்தேன் முருகன் உங்கள் மூலமாக எனக்கு சொன்ன மாதிரி இருக்கு ரொம்ப நன்றி அக்கா ❤

  • @perumalkarpagavinayagam3210

    I am 77 years old. I do recite
    Murugan moolah mantra 108 times daily and
    Ohm sarahanabava
    Ohm rahanabavasa
    Ohm hanabsvasara
    Ohm nabavasaraha
    Ohm bavasarahana
    Ohm vasarahanaba
    108 times daily
    My guarding Angel is Palanii
    Murugan. Only a few weeks
    back I started seeing your
    vedios. I realise you are
    a blessed child of Lord Murugan Long live magale

  • @vanik6843
    @vanik6843 Před měsícem

    Before opening youtube, I prayed to murugan that I'll read whichever murugan song list in the youtube I'll read it. This is the video I saw on opening yourube.
    I'm not a big devotee. But I'm starting to feel his presence in my difficult situation.
    Thank you.

  • @meenaraman-vn4zg
    @meenaraman-vn4zg Před měsícem

    ஓம் சரவணபவ. சகோதரி வணக்கம். ஜூலை 12 வேல் மாறல்
    படிக்க ஆரம்பித்தேன் என்னால் 48 days முடிக்க முடியவில்லை. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். முருகனின் அருளும் உங்களின் வேண்டுதலும் வேண்டும்.நான் அரசு வேலைக்கு போக உங்களின் கூட்டு பிரார்த்தனை வேண்டும் சகோதரி.

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 Před měsícem +2

    முருகன் ஆசீர்வாதம் எல்லோருக்கும் உள்ளது என்று தெரியப்படுத்துகிறார்.

  • @samundeeswariilayaraja888
    @samundeeswariilayaraja888 Před měsícem

    Hi sister, I too wrote Ohm saravana bhava for past 3 days, without even thinking y u told to write. After seeing this video, i m getting tears in my eyes sister. Thank you so much for your lovely guidance and prayers.

  • @user-qe4gi1ql8x
    @user-qe4gi1ql8x Před měsícem

    அம்மா நான் தீவிர முருக பக்தை ஆனால் இப்போ என் வாழ்க்கை தலைகீழா மாறி போய்ட்டு ஒவ்வொரு நாளும் எனக்கு நல்லது நடக்காதா வேல்மாறல் கந்தசஷ்டி விரதம் 7 வருடமா பிடிக்கிறேன். என் கணவரும் நானும் சேர்ந்து வாழனும். இப்போ எல்லாம் விதிபடிதான் எல்லாம் நடக்கும். கடவுள் இல்லை நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன் ....😢😢😢😢😢😢

  • @shoba1986
    @shoba1986 Před měsícem +1

    நானும் எழுதினேன். உங்க வாட்சப்பிள் அனுப்பி உள்ளேன் பருங்க சிஸ்டர். ஓம் சரவணபவாய நமஹ❤

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm Před měsícem

    வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே ஷேர் பண்ணிட்டேன்... ரொம்ப நன்றி அக்கா