விதை என்றால் என்ன? நாட்டு விதை என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் What is a seed simple definition

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2021
  • விதை என்றால் என்ன? நாட்டு விதை என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? desi seed bank
    உழுது உண் சுந்தர் ,
    மரபு விதைகள்,
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 95

  • @27462547
    @27462547 Před 3 lety +19

    தம்பி,
    என்ன ஒரு புரிதல் பா. நீ பேசுவதைக் கேட்பது ஒரு தேர்ந்த கதை கேட்பது போல் இருக்குமா. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள் கண்ணா. விவசாயத்தின் மகத்துவத்தை உணர்ந்தியமைக்கு நன்றி. நானும் மாடியில் தோட்டம் வைத்துள்ளேன். அதன் கஷ்டமும், மெனக்கெடுதலும் நன்றாகப் புரிகிறது.
    👍👍👍👍👍👍👍👍

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 3 lety +6

    இந்த வயதில் என்ன ஒரு புரிதல் தம்பி சூப்பர் பா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @mariessudhagarsudhagar3153

    Thank you . Really i can understand now we should eat vegetables according to our place we live. So god created crops according place.

  • @seedisland900
    @seedisland900 Před 3 lety +11

    இன்றைய காலத்திற்கு தேவையான முக்கியமான பதிவு. சுந்தர் தம்பி அருமையாக விளக்கம் தந்துள்ளார். மரபு ரகங்களை மீட்டு பரவலாக்கம் செய்து தற்சார்போடு வாழ்வோம்.

  • @nivashnigash7534
    @nivashnigash7534 Před 3 lety +6

    அருமை தம்பி மேலும் உங்களது விதைதேடல் பயணம் சிறக்க வாழ்த்துகள்

  • @elavarasir9624
    @elavarasir9624 Před 3 lety +5

    விதைகளுக்கான நல்ல பதிவு மற்றும் விளக்கம்...உங்கள் தேடல் பணி சிறக்கட்டும்...

  • @gokulrajan5681
    @gokulrajan5681 Před 3 lety +6

    அருமையான அனுபவகளின் பதிவு கலந்துரையாடிய முரையும் கேள்விக்கான விளக்கம் சூழல் சார்ந்த பதிவு தம்பி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 3 lety +4

    நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 Před 3 lety +3

    செம்மை சிறப்பு சகோ..

  • @RajGanesh1975
    @RajGanesh1975 Před 3 lety +3

    👍 சிறப்பான பதிவு

  • @v.v.nattukozhipannai
    @v.v.nattukozhipannai Před 3 lety +4

    சிறப்பு 🔥🔥🔥🔥

  • @venkatrajanvenkatrajan3387

    அருமை நன்றி

  • @kaviyarasukaviyarasu4781
    @kaviyarasukaviyarasu4781 Před 3 lety +5

    Nice... Very useful

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety +5

    அருமை அருமையான தகவல் இப்படி தகவல் தரும் சீர்காழி டிவிக்கு என் கோடான நன்றிகள் நாட்டு விதைகள் கிடைக்குமா நான் நெல்லை 👍

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      கண்டிப்பாக கிடைக்கும் ஐயா

    • @marinaporali9624
      @marinaporali9624 Před 3 lety +1

      @@SirkaliTV விதைகளுக்கு எப்படி உங்களிடம் தொடர்பு கொள்வது

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +2

      விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறோம்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்...

  • @gowthami2691
    @gowthami2691 Před 3 lety +3

    சிறப்பு..

  • @jeevajee6862
    @jeevajee6862 Před 3 lety +3

    அருமையான தகவல்கள்

  • @ramkumarkumar3900
    @ramkumarkumar3900 Před 3 lety +3

    Supper bro and 👌👌👌👌👌👌👌

  • @Rajkumar-kx7yc
    @Rajkumar-kx7yc Před 2 lety +1

    அருமை

  • @kannan7867
    @kannan7867 Před 2 lety +4

    Hi anna , nanu BE padikara anna ,ana agriculture la interested anna na epo madi thottam pandran anna , unga video pathu tha seed pathi theringuthu anna , romba thanks Anna , enaku seed kadikuma anna ..

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      Pls check our community post brother

  • @thamuthamotharan3228
    @thamuthamotharan3228 Před rokem

    Super bro

  • @elangene
    @elangene Před 3 lety +2

    Excellent speech

  • @golduniversepestcontrol4696

    Nice

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 Před 3 lety +3

    சிறப்பு

  • @illaiinaanillaiinaan5859
    @illaiinaanillaiinaan5859 Před 3 lety +4

    நண்பா நீ ஒரு நல்ல விதை அனால்தான் இத்தனை தெளிவு உணக்கு

  • @muthuramalingam5055
    @muthuramalingam5055 Před 3 lety +3

    நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார்

  • @user-jy7ok5kn8i
    @user-jy7ok5kn8i Před 3 lety +3

    உன்கள்லால் தான் எனக்கு ஓர் புரி தல் ஏற்பட்டுள்ளது

  • @ponnambalamparimala7285

    All the best. Keep going.

  • @NandhaKumar-zn5qj
    @NandhaKumar-zn5qj Před 2 lety

    Supera solraru nanba.. 👍

  • @oorvasi7852
    @oorvasi7852 Před 3 lety +4

    இவரை எப்படி தொடர்பு கொள்வது எப்படி?

  • @lookatit3168
    @lookatit3168 Před 3 lety +4

    🙏🏼🙏🏼🙏🏼

  • @Deepa0309
    @Deepa0309 Před 3 lety +2

    🙏🙏

  • @subhashini7656
    @subhashini7656 Před rokem

    🙏🙏🙏

  • @royalkingradhikarthi2181
    @royalkingradhikarthi2181 Před 3 lety +2

    #மைசூர்
    இருந்து... விவசாயம் காக்க முதலில் விதைகளை காப்போம்

  • @enochsachin877
    @enochsachin877 Před 25 dny

    Vera nilathukaana vidhai vidhaikumbothu mutation( genetical change) aaguma?

  • @saravana9969
    @saravana9969 Před 3 lety +2

    Hai

  • @gowtham-lf9oo
    @gowtham-lf9oo Před 2 lety

    thambi koncham pakkuvam ah pesu pa pls yenaku koncham Headgear eruku nu feel ahguthu

  • @raja0401
    @raja0401 Před 3 lety +1

    சுந்தர் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா🙏

  • @arokiaraj7547
    @arokiaraj7547 Před 3 lety +1

    சுந்தர் அண்ணனுடன் பயணிக்கவும்; பயிற்சிக்கு எவ்வாறு,எங்கு அணுகவேண்டும்

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 Před 3 lety +2

    ஆகா

  • @saminathan8167
    @saminathan8167 Před 3 lety +2

    Vithai ellaamal makkal illai

  • @masoodafridi3131
    @masoodafridi3131 Před 2 lety

    சீர்காழியா நீங்க?🤗

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      இல்லை பாண்டிச்சேரி

  • @abuzubair6896
    @abuzubair6896 Před 3 lety +1

    Anna ean papa ku 8matham sali athigama agi kadhula seal mari varthu athuku marathu soluga

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      நேரில் சந்தித்தால் மட்டுமே உடலை பரிசோதனை செய்து அதற்கான மருத்துவ முறைகள் கூறமுடியும்

  • @shivkaka
    @shivkaka Před 2 lety

    Sorry Sundar, this video I do not accept your views about naatu vedhai.
    Once I meet you I will definitely explain things how Tamizhar people grew ourself and how we found our vegetables, fruits and grains. And how we cultivated rice and who cultivated rice for the first time.

  • @thahirashreen2197
    @thahirashreen2197 Před 3 lety +1

    Hai sir how to get seed from u

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @m.chandranc.nagaraj6421

    Sir Enaku natu vedaikal vendum

  • @shanmugamsankaran3005
    @shanmugamsankaran3005 Před 3 lety +1

    Bro intha addaa congam kamipannunga

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      சகோ வீடியோ எடுப்பதற்காக உற்பத்திச் செலவைக் கூட நாங்கள் கையில் எடுப்பதில்லை நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே நாங்கள் இவ்வளவு பாடுபடுகிறோம்

  • @kannanvelusameykannanvelus3476

    Can you please donate the natu seeds for all

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      Just now we have to collect seeds pls try to collect ur district Desi seeds first..

  • @ranjithkumar-jx7qr
    @ranjithkumar-jx7qr Před 3 lety +1

    21 நாள்ள முளைக்கும் கத்தரி 3 நாள்ள முளைக்கும் கத்தரி வெண்ட காய் எங்க இருந்து வந்தது புளிச்ச கீரை எங்க இருந்து வந்தது இதலாம் உனக்கு தெறியல நம்ஆழ்வார் சொன்னத தான் நீ சொன்ன உனக்குனு எதுவும் தெறியல சும்மா தெறிஞ்சா மாதிரி நடிக்கிற அவங்க சொல்லுற பதில்ல கேட்டு இதலாம் இல்லனு சொல்லிட்டு அவங்க சொன்ன பதிலயே கருப்பொருள் அதையே உன் பதிலா ஓட்டுற பத்தாதற்கு அரிசி சாப்டதே இல்லனு அம்மா வச்சி சொல்லுற இதலாம் உனக்கு தேவையா ச்சி

  • @vivekaero1730
    @vivekaero1730 Před 2 lety

    முளைப்புத்திறன் உள்ள ஒரு உயிர் பருப்பு

  • @mvalinteenqubert9394
    @mvalinteenqubert9394 Před 3 lety +1

    BT brinjal, why nammallvar opposed it, if genetically modified seed grows naturally in the land, shall it be cultivated........

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Have u documenting the growing the plant

    • @mvalinteenqubert9394
      @mvalinteenqubert9394 Před 3 lety

      @@SirkaliTV
      Iam just a common man, I am not a farmer, planning for organic farming near future.
      This question was raised, as your are saying any seed grows in our soil is a good seed.....so this may mislead, so I raised this question....

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      This video is just an a outline.. this program runned for 6hrs so by seeing cover alone u can't judge it

    • @mvalinteenqubert9394
      @mvalinteenqubert9394 Před 3 lety +1

      @@SirkaliTV ok agreed

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      If u willing to atten this training event on April 9,10 u are welcomed.. for information number in description

  • @thangalakshmiviknesh8064
    @thangalakshmiviknesh8064 Před 3 lety +1

    Sir enga vitula sedi vangi vachan. Anna onnu rendu ella varudu odane kanjiduthu. Enna sir seilam.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      கன்றுகளை தேர்வு செய்யும்போது தரமான கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்

  • @sanjeevivelusamy8681
    @sanjeevivelusamy8681 Před 2 lety

    Vivasayatha oru commercial akitiyea paaa

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety +2

      ஏன் சகோ விவசாயி வளர கூடாதா

  • @thirunavukkarasuprabhu6363

    நீங்க எந்த ஊர் சுந்தர்

  • @MrSimbuu
    @MrSimbuu Před 2 lety +1

    21.44 bro something happened

  • @shankarsankar1418
    @shankarsankar1418 Před 3 lety +2

    தம்பி மண்ணுக்கு தகுந்த மாதிரி விதை குடுக்குறதுக்கு பேர் என்ன. அதுக்கு பேர் தான் hybrid.

    • @AshokKumar-sp5qb
      @AshokKumar-sp5qb Před 3 lety

      விளக்கமாக சொல்லவும்

  • @sathishkhon465
    @sathishkhon465 Před 2 lety

    Number illa bro

  • @vijayaraja6754
    @vijayaraja6754 Před 2 lety

    விதை வேண்டும் நண்பா கிடைக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      ஆடி பட்டம் தேடி விதைப்போம்!
      நாளை சூலை :5/செவ்வாய்க்கிழமை..
      காலை 10 மணி முதல்
      இடம் விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை,காளியம்மன் ஆலயம் அருகே,கலசபாக்கம்,திருவண்ணாமலை மாவட்டம்
      *பருவத்திற்கேற்ற/பட்டத்திற்கேற்ற விதைகளை பெற்று பயிர்செய்வோம் வாரீர்...!
      *நஞ்சில்லா விதைகளையும், உணவுகளையும் பரவலாக்குவோம்...!
      *நெகிழி தவிர்ப்போம்..
      Kalasapakkam Seeds Festival 2022🌾
      On 5th July @ Kalasapakkam, Tiruvannamalai District
      பார்த்தசாரதி +91 81227 78870

  • @shanmugamsankaran3005
    @shanmugamsankaran3005 Před 3 lety +1

    Aai adda nippatunga daaaaaa

    • @shanmugamsankaran3005
      @shanmugamsankaran3005 Před 3 lety

      2min oru addaaaaa

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      கண்டிப்பாக எடுத்து விடுகிறோம் சகோ.. பொருளாதார ரீதியாக தாங்கள் எங்கள் குழுவுக்கு உதவினால் விளம்பரமே இல்லாமல் வீடியோ போடுவதற்கு நாங்கள் தயார்

  • @mynievojp
    @mynievojp Před 3 lety +1

    தம்பி நாட்டு விதைகள் கிடைக்குமn?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      விரைவில் நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும் என்று பதிவு செய்யப்படும்

  • @PraveenKumar-wr7fp
    @PraveenKumar-wr7fp Před 3 lety +1

    Wrong definition not true ancer

  • @iyarkaiyin_magan
    @iyarkaiyin_magan Před 2 lety

    Number pls

  • @elango9360
    @elango9360 Před 2 lety

    🤣🤣🤣

  • @maheshbabum3800
    @maheshbabum3800 Před 2 lety

    Bro unga number solungaa

  • @venkatrajanvenkatrajan3387

    அருமை நன்றி