Video není dostupné.
Omlouváme se.

✨அதிசயம் நிகழ்த்தும் முதல் நாள் பிரம்ம முகூர்த்த பூஜை ✨

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2023

Komentáře • 172

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Před 9 měsíci +3

    More positive again again u r rocking sis... I can't express in words ❤❤❤

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc Před 7 měsíci

    மிகவும் அருமை சகோதரி .நன்றாக இருந்தது

  • @vinilatchumi-
    @vinilatchumi- Před 9 měsíci +1

    Happy morning 🌅 akka very nice video

  • @smilinglydeepu9754
    @smilinglydeepu9754 Před 9 měsíci

    Mam is there compulsory to do 48days to do pooje r we can do for 9 days r 21days??

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை ஏழு நாள் 11 நாள் 21 நாள் 48 நாள் இந்த மாதிரி நம்மளால எத்தனை நாள் பண்ண முடியுமோ பண்ணலாம் சிஸ்டர் 😊❤️

  • @IlakkiyaIlakkiya-gw8xc
    @IlakkiyaIlakkiya-gw8xc Před 9 měsíci

    Recently addicted to your video. Am ur new scbscriber

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் என்னோட சேனலை சப்ஸ்கிரைப் பண்ணதுக்கு ❤️😊

  • @Magi602
    @Magi602 Před 6 měsíci

    Swamiku karuram katta mattingala dear sis❤❤❤vilaku yedhurenga adhu enga vangunenga sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 6 měsíci

      ஹாய் சிஸ்டர் சாமிக்கு கற்பூரம் காட்டுவேன். விளக்கு ஏத்துறது சீரடியில் இருந்து வாங்கிட்டு வந்தேன் ❤️

  • @snekhas4079
    @snekhas4079 Před 9 měsíci

    Hii sister good morning happy day 💕😊

  • @g.kworldtamil3409
    @g.kworldtamil3409 Před 9 měsíci

    Sis how many days we should do brama mukurtha pooja

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை ஏழு நாள் 11 நாள் 21 நாள் 48 நாள் இந்த மாதிரி நம்மளால எத்தனை நாள் பண்ண முடியுமோ பண்ணலாம் சிஸ்டர் ❤️😊

  • @sindhumathisakthivel3278
    @sindhumathisakthivel3278 Před 8 měsíci

    Hi akka super... Nanum ungaloda shorts video neraya papen ipothan full video pathen next week la irrunthu nanum morning pooja start pana pora thank u sister 🎉

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci +1

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நல்லபடியா பூஜை பண்ணுங்க ❤️❤️

  • @rajisaisreeduo6817
    @rajisaisreeduo6817 Před 9 měsíci +1

    Can you share vembalam patta oil video link please

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      czcams.com/video/SsyyF82rXYY/video.htmlsi=GO4yjfe3vWhGIElD
      ஹாய் சிஸ்டர் வீடியோ லிங்க் ஷேர் பண்ணி இருக்கேன் செக் பண்ணி பாருங்க தேங்க்யூ ❤️

  • @anuvin_kavithai_official
    @anuvin_kavithai_official Před 9 měsíci

    I'm a new subscriber... Really unga videos ellam super sister.. Enakum bharmamugartham pooja pananum nu asaiya iruku.. Nalaiku irunthu start panalam nu iruken sis.. Enakum serthu pray panikonga sis..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜைய பண்ணுங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் நானும் உங்களுக்காக வேண்டுகிறேன்❤️😊

  • @user-cj9ip7tl3q
    @user-cj9ip7tl3q Před 7 měsíci

    அக்காநான்பிரம்முகூர்த்தபூஜைதொடங்கிட்டேன்

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Před 9 měsíci +2

    Vilakku superb🎉

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      Tnk u sister 😊🙏

    • @gandhimathim1095
      @gandhimathim1095 Před 8 měsíci +1

      Vilaku vangi annupunga super

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci

      ஹாய் சிஸ்டர் இந்த விளக்கு பூனேல இருந்து வாங்கிட்டு வந்தேன் ❤️

  • @deviananth7801
    @deviananth7801 Před 9 měsíci

    Supper sis

  • @logithsabari7929
    @logithsabari7929 Před 9 měsíci +1

    பீரம்மா மூர்த்தம் விளக்கு குளிர வைக்கலாமா அல்லாது தானக குளிரலாமா சொல்லுங்க சகோதரி🙏🙏🙏💐💐💐

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் சில பேர் பூ வச்சு குளிர வைப்பாங்க சில பேர் தானாவே மலை ஏறட்டும்னு சொல்லி விட்டுடுவாங்க உங்களோட வீட்ல என்ன பழக்குமோ நீங்க அதையே பாலோ பண்ணுங்க சிஸ்டர் 😊❤️

    • @logithsabari7929
      @logithsabari7929 Před 9 měsíci

      Ok sister and thankyou so much 🙏🙏💐💐💐

  • @user-ol3rz5fw9w
    @user-ol3rz5fw9w Před 7 měsíci

    akka

  • @sumathiravi9106
    @sumathiravi9106 Před 9 měsíci

    வணக்கம் சகோதரி உங்கள் வீடியோ நன்றாக உள்ளது சில நாட்கள் தான் பார்க்கிறேன் எனக்கும் எனக்கும் பிரம்ம முகூர்த்த பூஜை தீபம் ஏத்தினால் ஆசை எங்க வீட்ல ஒரு துக்க செய்தி ஒரு வருடத்திற்கு கல் புறம் ஏத்தக் கூடாது தீபம் ஏற்றக்கூடாது சொல்றாங்க நெய்வேத்தியம் எதுவும் வைக்கக் கூடாது என்று சொல்றாங்க வெறும் தீபம் மட்டும் ஏத்த சொல்றாங்க வேண்டுதல் எதுவும் வேண்டுதல் வைத்து எதனால் நான் தீபம் ஏற்றலாமா சொல்லுங்க சகோதரி

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் உங்களுக்கு பிரம்ம முகூர்த்த பூஜை செய்யணும் ஆசையா இருந்துச்சு அப்படின்னா வெறும் தீபம் மட்டும் ஏத்தி வச்சு மனசார வேண்டிக்கோங்க சிஸ்டர். ஒரு வருடம் முடிஞ்சதுக்கு அப்புறமா சாமிக்கு கற்பூரம் பிரசாதம் எல்லாம் வச்சு மறுபடியும் பிரம்ம முகூர்த்த பூஜா பண்ணுங்க ❤️😊

  • @divineaffinities991
    @divineaffinities991 Před 9 měsíci

    God bless you abundantly always forever sister 🎉Sister oru small doubt. 29th Chandra grahanam till 3.45 am. Appo epadi enna panrathu? After that veedu sutham panni than vilaketranuma?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் எப்பவுமே பிரம்ம முகூர்த்தத்துக்கு எந்த கணக்கும் கிடையாது. நீங்க எப்பவும் எப்படி விளக்கு ஏத்துவீங்களோ அதே மாதிரி பண்ணுங்க சிஸ்டர்❤

  • @varshini_hari
    @varshini_hari Před 19 dny

    Hai sister enaku sila doubts iruku
    1.nan unmarried early mrng kulika mudiyathu brush panitu face wash panitu vilaku yethalama?
    2.brahma mukoorta vilaku 5 illama kamatchi vilaku onnu yethanuma sis?otha padaila irukanuma or retta padaila irukanuma sis vilaku?
    3.after vilaku yethuna piragu non veg eduthukalama
    4.vilaku yethuna piragu thoongalama?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 16 dny

      ஹாய் சிஸ்டர் குளிக்க முடியல அப்படின்னா வெறும் முகம் கை கால் மட்டும் கழுவிட்டு விலக்கு ஏத்துங்க. ஒரே விளக்குல அஞ்சு திரி போடுற மாதிரி விளக்கு கிடைக்கும் அதுல ஏத்துங்க. பிரம்ம முகூர்த்த பூஜை முடிச்சுட்டு நான்வெஜ் சமைக்கலாம் சாப்பிடலாம். விளக்கு ஏத்தி முடிச்சுட்டு உடனே போய் தூங்க கூடாது.

  • @IlakkiyaIlakkiya-gw8xc
    @IlakkiyaIlakkiya-gw8xc Před 9 měsíci

    White colour tiles la kolam poda mudiyathu ena panlam sis solluinga

    • @vimaladevisenguttuvan6876
      @vimaladevisenguttuvan6876 Před 9 měsíci

      Manjal thool or kavi podi karaichu podunga sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் விமலா சிஸ்டர் சொல்லி இருக்காங்க பாருங்க மஞ்சள் தூள் காவி பொடி கரைச்சு போட சொல்லி அந்த மாதிரி எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க சிஸ்டர்❤️😊

    • @IlakkiyaIlakkiya-gw8xc
      @IlakkiyaIlakkiya-gw8xc Před 9 měsíci +1

      Tq sis

  • @gunasundarishanjay5736
    @gunasundarishanjay5736 Před 9 měsíci

    Unga pramamugurtha pooja video super sister baba avolo alagu

  • @Akila269
    @Akila269 Před 9 měsíci

    Nit time la vilakku wash pandarathu floor mop pandarathu pannalama enaku appum than tym iruku morning panna tym irukathula enna pannlam sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் சொல்லுவாங்க நைட்ல வீடு எல்லாம் துடைக்க கூடாது அப்படின்னு சொல்லிட்டு. ஆனா டைம் இல்லாதவங்க ஒன்னும் பண்ண முடியாது சிஸ்டர் முடிஞ்சா ஆறு மணிக்கு முன்னாடியே வீடு எல்லாம் தொடச்சி விடுங்க. டைம் கிடைக்கல அப்படின்னா நீங்க நைட்டே விளக்கு எல்லாம் வாஷ் பண்ணிட்டு நைட்டு வீடு துடைச்சு விட்டுட்டு அடுத்த நாள் காலை விளக்கு ஏத்துங்க சிஸ்டர்😊❤️

    • @Akila269
      @Akila269 Před 9 měsíci

      @@devikaelangovanofficial ok sister thanks for your reply

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ❤️

  • @priyasaky647
    @priyasaky647 Před 9 měsíci

    Akka. Bramma mukurtha Pooja epa start panonum? Ethum specific a day Iruka iladi epa endalum start panalama?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை எந்த நாள் வேணாலும் பண்ணலாம் சிஸ்டர் ❤️

    • @priyasaky647
      @priyasaky647 Před 9 měsíci

      Thank you

  • @kishorej.e.r.2414
    @kishorej.e.r.2414 Před 9 měsíci +9

    வணக்கம் சகோதரி சில நாட்களாக தான் உங்கள் வீடியோவை பார்கிறேன் நன்றாக உள்ளது நீங்கள் தீபம் ஏற்றும் போது தலைபின்னி பூ வைத்தால் நன்றாக இருக்கும் தலைபின்னாமல் அப்படி யேதீபம் போடக்குடாது வேண்டுதல் வைத்துதான் தீபம் ஏற்ற வேண்டுமா எனக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளது ஆனால் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் இந்த வேண்டுதல் என்றுகேட்க தோணமாட்டேங்குது எனக்கு தெரிந்த பாடல் பாடி நிறைவு செய்கிறேன் கோவிலுக்கு போனாலும் சரி சாமி யே பார்த்து க்கொண்டே இருப்பேன் இது எதனால் பதில அளியுங்கள் சகோதரி

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +5

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் இனிமே நீங்க சொன்ன மாதிரி தலை பின்னி பூ வச்சுட்டு அதுக்கப்புறம் விளக்கேத்துறேன் சிஸ்டர். உங்களுக்கு அவ்ளோ கவலை இருக்கிறதுனால எதை வேண்டனும்னு கூட தெரியாம இருக்கலாம். நானும் நிறைய தடவை இந்த மாதிரி இருந்திருக்கேன் சிஸ்டர். கோவிலுக்கு போயிட்டு சாமியை மட்டும் பார்த்துட்டு எனக்கு என்ன தேவைன்னு உனக்கு தெரியும் நீ பார்த்துக்கோனு சொல்லிட்டு வந்துருவேன். கண்டிப்பா உங்களுக்கு என்ன பிரச்சனை அப்படின்னு அந்த கடவுளுக்கு தெரியும் சீக்கிரமாக உங்களுடைய பிரச்சனை எல்லாமே தீர்ந்திடும் கண்டிப்பா நானும் உங்களுக்காக வேண்டிக்கிறேன் சிஸ்டர் தேங்க்யூ😊❤️

    • @saiabisaiabi7511
      @saiabisaiabi7511 Před 8 měsíci

      ​@@devikaelangovanofficial sis China mukkali vangana address konjam detail ha kodunga sis pls

  • @user-dv2pn7ih8o
    @user-dv2pn7ih8o Před 5 měsíci

    Kulanthai varam venti velakku ethalama

  • @user-zz6ff6dk8p
    @user-zz6ff6dk8p Před 7 měsíci

    Hii sister epdi irukkinga nenga ella commentskkum reply panringa super Nanum innaikki irunthu pramma muhurtha vilakku poojai start panni irukken sis enakku oru doupt nanga irukkirathu village sis so nilai vaasala vilakku vaikka mudiyathu ingellam antha mathiri vaikira palakkam illai so kandippa vachuthan aakanuma sis pls reply pannunga.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 7 měsíci

      ஹாய் சிஸ்டர் கண்டிப்பா வைக்கணும்னு அவசியம் இல்ல நீங்க பூஜை ரூம்ல மட்டும் நம்ம முகூர்த்த விளக்கேத்தி வேண்டிக்கோங்க சிஸ்டர் ❤️

  • @hemadurai2326
    @hemadurai2326 Před 7 měsíci

    Sis my husband ku day shift la erukum pothu brahama mukartha pooja panalama because i have 1 year baby so night shift la husband duty poituvanga morning 8 clock tha varuvangaa so.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 7 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை காலையில நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள பண்ணனும் அப்போ உங்களுக்கு எப்ப வசதியா இருக்கும் நீங்க பண்ணுங்க சிஸ்டர் ❤️

  • @malathimalathi9276
    @malathimalathi9276 Před 9 měsíci

    Saree beautiful sister

  • @mageshwarimageshwari3043
    @mageshwarimageshwari3043 Před 9 měsíci

    Sis bramma mugurtha vilaku yetrum bodhu daily thalaiku kulichitu than vilaku yetruvengala sis yethana nall vilaku yetruvenga sis pls sollunga sis 💕💕💕💕💕💕💕

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏழு நாள் பதினொரு நாள் 21 நாள் 48 நாள் ஏதாவது வேண்டுதல் வைத்து நம்மளால எத்தனை நாள் பண்ண முடியுமோ பண்ணலாம் சிஸ்டர் ❤️

  • @sanjugaming4927
    @sanjugaming4927 Před 9 měsíci +2

    Super sister.1 st nama pooja room la kamachiamman velaku edthitu vasala ethunga sis. Nama poojairoom eruti vaithuvitu vasala velaku yethakudathunu yengaloda guriuji soli eruganga sister adha na ungalukum soldren . Vasala ethiru apram nama brammamugurtha velaku ulla wrukuea velakellan ethalam. 1st kamaxhi amman velaku ethutu matha vekaku ethunga sister. R Yasodha

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஓகே சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க சொன்ன மாதிரியே பண்ற ❤️😊

    • @sanjugaming4927
      @sanjugaming4927 Před 9 měsíci

      @@devikaelangovanofficial thank you sister

  • @sangeetha773
    @sangeetha773 Před 9 měsíci

    அக்கா நான் பிரம்ம முகூர்த்த பூஜை 25.10.23 அன்று தொடங்கிட்டேன். எனக்கு 6 மாத குழந்தை இருக்கா. குழந்தை தூங்கும் போது கற்பூரம் ஏற்ற கூடாது சொல்றாங்க. என்ன பன்றது சொல்லுங்க.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் நீங்க பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றும் போது அதெல்லாம் கணக்கு இல்ல ஆனா உங்க வீட்ல அந்த பழக்கம் இல்ல குழந்தை தூங்கும்போது கற்பூரம் ஏத்த மாட்டீங்க அப்படின்னா ஒன்னும் பிரச்சனை இல்ல சிஸ்டர் விளக்கு மட்டும் ஏத்திட்டு மனசார வேண்டிக்கோங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் ❤

    • @sangeetha773
      @sangeetha773 Před 9 měsíci

      @@devikaelangovanofficial thank you so much sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      😊❤️

  • @anithak9700
    @anithak9700 Před 9 měsíci

    வணக்கம் சகோதரி உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் தலை குளிச்சிட்டு அதான் பூஜை உடம்பு குளிச்சிட்டு விளக்கு ஏற்றலாமா தல குளிச்சா எனக்கு பிராப்ளம் இருக்கு கொஞ்சம் சொல்லுங்க சகோதரி

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் தலைக்கு குளிச்சிட்டு தான் விளக்கு ஏத்தணும் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சிஸ்டர் உங்களுக்கு எது வசதியா இருக்கோ அத பாத்துக்கோங்க. உடம்புக்கு குளிச்சிட்டு கூட விளக்கு ஏற்றலாம் சிஸ்டர். முடியாதவங்க வெறும் முகம் கை கால் மட்டும் கழுவிட்டு பல் துலக்கிட்டு விளக்கு ஏத்தலாம் சிஸ்டர்❤️❤️

  • @user-cq5ko5gu5e
    @user-cq5ko5gu5e Před 5 měsíci

    Nice akk

  • @malathythiyagu2642
    @malathythiyagu2642 Před 9 měsíci

    Sister enaku oru doubt.. Non veg samaikalama.. R sapidalama.. & another doubt( personal) that 48 days ku.. Husband & wife relationship vechika kuda tha.. Pls reply..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் நான் வெஜ் சாப்பிடக்கூடாது சமைக்க கூடாது அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சிஸ்டர் நான்வெஜ் சமைக்கிறீங்க அப்படின்னா வீடெல்லாம் துடைச்சு விட்டுட்டு அடுத்த நாள் காலைல தலைக்கு குளிச்சிட்டு அதுக்கப்புறம் விளக்கேத்துங்க அதே மாதிரி ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் நீங்க எப்படி இருக்கீங்களோ அதே மாதிரி இருக்கலாம் சிஸ்டர். ❤️😊

    • @malathythiyagu2642
      @malathythiyagu2642 Před 9 měsíci

      Thanks for clearing that doubt sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ❤️

  • @ramupappi3406
    @ramupappi3406 Před 9 měsíci

    Neenga ethana maniku thoonga povinga mam

  • @saranyamanikandan2358
    @saranyamanikandan2358 Před 9 měsíci

    Hi sis ...braammamugurtha vilakku namma kulira vaikailama illati athuvaa malai eranuma sis ....appdi namma vilakku kulira vaikurom ah athu evala mani neram eriyanum sis ...neenga entha mathiri pannuvenga nu sollunga sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் நான் 4:30 மணிக்கு விளக்கேற்ற அப்படினா 6 மணி வரைக்கும் விளக்கு எரியும் சில பேர் வீட்ல பூவால் விளக்க குளிர வைப்பாங்க சில பேர் தானாவே மலை ஏறட்டும் அப்படின்னு சொல்லி விட்டுருவாங்க உங்களோட வீட்ல என்ன பழக்கமோ அதையே நீங்க ஃபாலோ பண்ணுங்க ❤️❤️

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc Před 7 měsíci

    வேண்டிதல் நிறைவேறிய பிறகு இந்த பூஜை செய்யவேண்டுமா அல்லது மனதில் வேண்டி கொண்டு தினமும் இந்த பூஜைசெய்யவேண்டுமா வேண்டுதல் நிறைவேறியவுடனும் இந்த பூஜை செய்ய வேண்டுமா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 7 měsíci

      ஹாய் சிஸ்டர் ஏதாவது ஒரு வேண்டுதல் நினைத்துக்கொண்டு நீங்கள் தினமும் பண்ணுங்க கண்டிப்பா நடக்கும் சிஸ்டர் ❤️

  • @ramyas7717
    @ramyas7717 Před 9 měsíci

    Sis 48 days pooja pana nalathunu soldranga.. but periods time la aepdi continue pandrathu.. kindly reply… nanu ungala paathu sterday laerunthu start panirukae… aenaku oru periya vaenduthal eruku… aenaku 48 days aepdi erukurathunu purila.. plz reply me

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் நீங்க பிரம்ம முகூர்த்த பூஜா பண்ணிட்டு இருக்கும்போது நடுவுல பீரியட்ஸ் வந்துருச்சு அப்படின்னா அந்த ஃபைவ் டேஸ் மட்டும் விட்டுட்டு பீரியட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறமா வீடெல்லாம் தொலைத்துவிட்டு காலையில் தலைக்கு குளிச்சிட்டு அதுக்கப்புறம் உங்களுடைய பூஜையை கண்டினியூ பண்ணுங்க சிஸ்டர் 😊❤️

    • @ramyas7717
      @ramyas7717 Před 9 měsíci

      ❤thnk uu sis❤

  • @priyamurugan5328
    @priyamurugan5328 Před 8 měsíci

    Nice

  • @poornalakshmipoornalakshmi7250

    Hi akka na innaiku 5 day Poojai panunen super akka unga enaku rompa pidichutuka akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் ❤️😊

  • @subbulakshmisrp9442
    @subbulakshmisrp9442 Před 9 měsíci

    Stand for deepam where you brought sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் வீட்டு பக்கத்துல இருக்கிற கடையில வாங்கினேன் 😊❤️

    • @subbulakshmisrp9442
      @subbulakshmisrp9442 Před 9 měsíci

      Uruli enga vaguninga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ​@@subbulakshmisrp9442ஹாய் சிஸ்டர் சாரி உங்க கமெண்ட் இப்பதான் பார்த்தேன் உருளி மேஷோ ஆப்ல வாங்குன சிஸ்டர். மேஷோ ஆப்ல போயிட்டு டெக்கரேட்டிவ் ஐட்டம்ஸ் அப்படி இல்லன்னா பூஜா ஐட்டம் செக் பண்ணி பாருங்க இருக்கு சிஸ்டர் ❤😊

  • @gowrisankari4102
    @gowrisankari4102 Před 9 měsíci

    Hi sister super ah sonninka sister thalai pinni samy kumpidunka sister era thalaiyodavo illa thalaila vandu kattitu kumpidavo koodathu sister enaku therinsathu solliruken sister ! Sister nonveg pannalama appadi pannitu veedu thodachutu marupadium pooja thodaralamanu my husband kekka sonnanka sis veetla kulanthainka kepanka so athan sister keten please reply

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க சொன்ன மாதிரி துணி தலைல கட்டிட்டு சாமி கும்பிட மாட்டேன். தலையை பின்னிக்கிற சிஸ்டர்.
      நீங்க பிரம்ம முகூர்த்தத்தில் தானே விளக்கேத்துவீங்க எப்படியும் ஆறு மணிக்கு மேல தான் சமைப்பீங்க .இன்னைக்கு நான் வெஜ் சமைக்கிறீங்க அப்படின்னா இன்னைக்கு நைட் வீடு எல்லாம் தொடச்சி விட்டுட்டு இல்லனா சாயந்திரமா வீடு எல்லாம் தொடச்சு விட்டுட்டு அடுத்த நாள் காலையில தலைக்கு குளிச்சிட்டு அதுக்கப்புறம் விளக்கு ஏற்றுங்கள் சிஸ்டர் ❤️

    • @gowrisankari4102
      @gowrisankari4102 Před 9 měsíci

      @@devikaelangovanofficial ok sis atha nala onnum illaila sister en solrena nan remba kastathula iruken papaku fees katta kooda vali illama irukom sister brain oparestion panni kadan athikam aayiruchu awaruku work sariya illa athan sister kekuren kadavul remba kastam kudukuranka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      சிஸ்டர் உங்களோட கஷ்டம் இல்லாம சீக்கிரமா சரியாயிடும் கவலைப்படாம இருங்க முடிஞ்சா வரைக்கும் காலைல பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏத்தி வேண்டிக்கோங்க சிஸ்டர் எல்லாமே சரியாயிடும் நானும் உங்களுக்காக வேண்டிக்கிறேன் ❤️

    • @gowrisankari4102
      @gowrisankari4102 Před 9 měsíci

      @@devikaelangovanofficial tq sister

  • @anbukarpagam9265
    @anbukarpagam9265 Před 9 měsíci

    எத்தன நாள் இந்த பூனஜ செய்ய வேண்டும். ,date time vantha

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை ஏழு நாள் 11 நாள் 21 நாள் 48 நாள் இந்த மாதிரி ஏதாவது ஒரு வேண்டுதல் வைத்து நம்மளால எத்தனை நாள் பண்ண முடியுமோ பண்ணலாம் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த நேரம் காலைல நாலு மணியிலிருந்து 5:30 மணி வரைக்கும் ❤😊

  • @user-fz7yy8lc3d
    @user-fz7yy8lc3d Před 7 měsíci

    Sister ethana naal pooja pananum 10 days panalama

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 7 měsíci +1

      7 11 21 48 இந்த நாள்ல உங்களால எத்தனை நாள் பண்ண முடியுமோ பண்ணலாம் சிஸ்டர் ❤️

    • @user-fz7yy8lc3d
      @user-fz7yy8lc3d Před 7 měsíci

      Ok sister tq

  • @selvirs1071
    @selvirs1071 Před 8 měsíci

    Vilaketri veetu door close panalama

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci

      ஹாய் சிஸ்டர் உங்களுக்கு பயமா இருந்துச்சு அப்படின்னா குளோஸ் பண்ணுங்க அப்படி இல்லன்னா ஓபன்ல இருக்கட்டும் சிஸ்டர் ❤️❤️

  • @Nagajothi-sh5jh
    @Nagajothi-sh5jh Před 9 měsíci

    Sister enga areala snake thollai . Athanala enakku vasal thelikka konjam struggling ah irukku sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் வாசல் தெளிக்க கஷ்டமா இருந்துச்சு அப்படின்னா உங்களுடைய பூஜை ரூமுக்கு கீழே சின்னதா ஒரு போல மட்டும் போட்டுட்டு பிரம்ம முகூர்த்த விளக்கை ஏத்துங்க சிஸ்டர் ❤️😊

  • @Aarthi24789
    @Aarthi24789 Před 9 měsíci

    Hi sis I am new subscriber 4o clock start panni yethanai maniku vilakku poduveenga sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் 5:30 க்கு உள்ள விளக்கு போட்றுவேன் சிஸ்டர் 😊❤️

    • @Aarthi24789
      @Aarthi24789 Před 9 měsíci

      @@devikaelangovanofficial ok sis thank u

  • @shaik710
    @shaik710 Před 9 měsíci

    ❤😊🙏

  • @gayuraja6947
    @gayuraja6947 Před 9 měsíci

    Period time vilaku ethalama sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் பீரியட்ஸ் டைம்ல விளக்கு ஏற்ற வேண்டாம் அந்த பைவ் டேஸ் மட்டும் விட்டுட்டு அதுக்கப்புறம் நீங்க விளக்கு ஏத்துங்க ❤️😊

  • @mallikaganesh6810
    @mallikaganesh6810 Před 7 měsíci

    பிரம்ம முகூர்த்த பூஜை நீங்க பண்றது நல்லா இருக்கு அக்கா அத பாத்து நானும் பண்ணிட்டு இருக்கேன் அக்கா

  • @SD_vlogs901
    @SD_vlogs901 Před 9 měsíci +1

    Vendathul nadanthacha kaa

  • @srivijaybhavm4690
    @srivijaybhavm4690 Před 9 měsíci

    நான் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்ற நினைக்கும் பொழுது எல்லாம் எனக்கு எதாவது ஒரு தடங்கள் வருகிறது என்னால் விளக்கு ஏற்ற முடியவில்லை அதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க mam

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் உங்களுக்கு ஏதாவது தடை வந்துகிட்டே இருக்கு அப்படின்னா வாரத்துல ரெண்டு நாள் மட்டும் போட்டு ட்ரை பண்ணுங்க. நாளைக்கு செவ்வாய்க்கிழமை நாளைக்கு கண்டிப்பா எந்திரிச்சு போட ட்ரை பண்ணுங்க. அதுக்கு அப்புறமா வெள்ளிக்கிழமையில் போடுங்க சிஸ்டர். இந்த மாதிரி கொஞ்ச நாள் போட்டுட்டு வாங்க அதுக்கப்புறம் உங்களுக்கே ரொம்ப பாசிட்டிவா இருக்கும் ரெகுலரா போட ஆரம்பிச்சிடுவீங்க. நாளைக்கு விளக்கு ஏத்தினீங்க அப்படின்னா மறக்காம சொல்லுங்க சிஸ்டர் ❤️😊

    • @srivijaybhavm4690
      @srivijaybhavm4690 Před 9 měsíci

      @@devikaelangovanofficial ok sister kandila soldran

    • @srivijaybhavm4690
      @srivijaybhavm4690 Před 9 měsíci

      @@devikaelangovanofficial என் husband ஓட பாட்டி இறந்து 10 month ஆகுது நா பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றலாமா சொல்லுங்க sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் இப்போ உங்களோட வீட்ல வெள்ளி செவ்வாய்க்கிழமை இல்ல நீங்க விளக்கு போட்டுட்டு வரீங்க அப்படின்னா பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணுங்க சிஸ்டர்❤️

    • @srivijaybhavm4690
      @srivijaybhavm4690 Před 9 měsíci

      @@devikaelangovanofficial நா எப்பவும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழகிழமை விளக்கு ஏற்றுவென்

  • @SathishSathish-ff8zs
    @SathishSathish-ff8zs Před 9 měsíci

    Hi sister❤

  • @poornachandrika4504
    @poornachandrika4504 Před 8 měsíci

    Hi ma ethana manikul bramamoogurtha deepam etravendum

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை காலையில நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள ஏத்தனும் சிஸ்டர் ❤️

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před 9 měsíci

    Sister brahmma muhurtha poojai super a panninga sister... Urli la poo vachadhu nilavasal a manjal thanni vachu thodachadhu kolam ellame super... Vilaku vaikura stand super a iruku... Then vilaku la semma azhaga iruku sister... Saraswathy poojai anaki brahmma muhurtha poojai start pannen sister... Ellame sirappa pannen... 4 maniku enchu ella velaigalum pathu ungala madhiri plate la vilaku vachu decoration senchu avalo azhaga pannen... Anaki naal romba niraiva irundhuchi... Aana anaki evening en appa ku udambu mudiyama serious a irundhanga ... Azhugaya vandhuchi sister... Nalladhu nadakanum nu nenachu senchen but kashtama pochu.. enna pandradhunu therila anaila irundhu vilaku yetha mudiyadha situation.. ana thirumba na seiven sister.. enaku brahmma muhurtha pooja seiyanum nu dha thonudhu...

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் கவலைப்படாதீங்க சீக்கிரமா அப்பாக்கு உடம்பு சரி ஆயிடும் நானும் அப்பாவுக்காக கண்டிப்பா வேண்டிக்கிறேன் நீங்க சீக்கிரமாவே பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணுவீங்க கவலைப்படாதீங்க சிஸ்டர் ❤

    • @Dhanasenthil2506
      @Dhanasenthil2506 Před 9 měsíci

      @@devikaelangovanofficial thank you for your valuable reply dear sister..

  • @kalyanilifestyle4554
    @kalyanilifestyle4554 Před 9 měsíci

    Video yaru yadunga sis antha time la

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் சில நாள் நானே எடுத்துப்பேன் சில நாள் என்னோட ஹஸ்பண்ட் எடுப்பாரு சிஸ்டர் 😊❤️

    • @kalyanilifestyle4554
      @kalyanilifestyle4554 Před 9 měsíci

      ❤❤

  • @user-cc4sf4pb2c
    @user-cc4sf4pb2c Před 9 měsíci

    Super hair mattum correct pannunga enakkum asai health problem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் உடம்ப பாத்துக்கோங்க. விளக்கு ஏற்றும் போது தலையை பின்னிட்டு தான் ஏத்துவன் சிஸ்டர் அப்படி இல்லன்னா ஒரு ஹேர்பேண்ட் போட்டு இருப்பேன் ❤️

  • @thambipaapa1310
    @thambipaapa1310 Před 9 měsíci

    Akka gm

  • @arthipoorni8043
    @arthipoorni8043 Před 9 měsíci

    Enakum asaiya iruku brahma murhurtham poojai pannanum but nan oru narakuthula iruken en husband kita mattikitu nanaum en kolanthiyum kasta padurom ithu mari enala nenacha ethumeh panna mudiyama kasta paduren.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் கவலைப்படாதீங்க கண்டிப்பா உங்களுக்காக நான் வேண்டுகிறேன் எல்லா கஷ்டமும் சீக்கிரமா சரியாக சிஸ்டர். ❤️❤️

  • @user-ol3rz5fw9w
    @user-ol3rz5fw9w Před 7 měsíci

    pls சொல்லுக அக்கா

  • @rajisaisreeduo6817
    @rajisaisreeduo6817 Před 9 měsíci

    Sister veetla varahiaman photo vaikalama... few are telling we should not keep if we eat nonveg and husband and wife one irukamudiyathu fight varum nu soldranga... neenga yovlo nalla vacheerkeenga epdi pooja pandreenga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் வாராஹி அம்மன் போட்டோ என்னோட வீட்ல ஒரு ஆறு மாசமா இருக்கு. நாங்க எங்களோட வீட்டுல எப்பவும் இருக்க மாதிரி தான் இருக்கும். நான்வெஜ் எல்லாம் சமைக்கிறோம். எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் எந்த பிரச்சனையும் வந்தது இல்ல ஹேப்பியா தான் இருக்கும். நான் வாராகி அம்மனுக்கு நார்மலா பூ வச்சு கற்பூரம் காட்டி சாமி கும்பிடுறேன் 😊

  • @rohinirohini7999
    @rohinirohini7999 Před 9 měsíci

    எவ்வளவு நாள் செய்யனும்

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை ஏழு நாள் 11 நாள் 21 நாள் 48 நாள் இந்த மாதிரி உங்களால் எத்தனை நாள் பண்ண முடியுமோ பண்ணலாம்❤

  • @poornalakshmipoornalakshmi7250

    Hi intha Poojai enatha maniku ulla ethanum

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள ❤️😊

    • @kalaimanivijayakumar
      @kalaimanivijayakumar Před 9 měsíci +1

      Hi sister நா உங்க சேனல் இப்ப தான் புதுசா பார்கிறேன் சூப்பரா இருக்கு. உங்க வீடு அபார்ட்மெண்ட் ல இருக்கா. நீங்க கோலம் போடும் இடத்தில் ரெண்டு side லாயும் ரூம் இருந்தது. அது உங்க வீடு இல்லையா.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் நாங்க அபார்ட்மெண்ட்ல தான் இருக்கோம் அது ரெண்டும் ஆப்போசிட் வீடு சிஸ்டர் தேங்க்யூ 😊❤️

  • @user-ol3rz5fw9w
    @user-ol3rz5fw9w Před 7 měsíci

    அகல் விளக்கு தான் வைக்க வேண்டுமா

  • @ammuvinoth3481
    @ammuvinoth3481 Před 9 měsíci

    Hi akka itha msg us neenga paduchingaha ennaku reply pannuga neenga super Pooja panringa...bt hair open ha saree munthani verichittu ellam Pooja seita kudathu akka loose ha hair pinniganga munnani eaduthu idupila sorigiganga ithuthan murai akka follow pannuga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க சொன்ன விஷயம் எல்லாத்தையும் ஃபாலோ பண்ற தேங்க்யூ ❤️😊

  • @sansudha7157
    @sansudha7157 Před 9 měsíci

    Akka pramma mukurtha Pooja la daily thalaiku kulikanum ah akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ❤️😊

  • @gopalatha2327
    @gopalatha2327 Před 9 měsíci

    Akka neenga sollura vishayam yellame kekkave nalla eruku,ana ungaluku oru vishayam mattum sollure neenga yeppovum sami kumbudum bhodhu hair ah kizha band pottutu kumbudunga hair ah clip mattum pottutu vdathinga apadi thalaviri kolathula sami yeppovum kumbudathinga ennoda chinna vendugol

  • @nithyanithya3779
    @nithyanithya3779 Před 9 měsíci

    Hii akka nithya

  • @user-ol3rz5fw9w
    @user-ol3rz5fw9w Před 7 měsíci

    ila காமாச்சி விளக்கு வைக்கலாமா

  • @jyothisri6950
    @jyothisri6950 Před 8 měsíci

    Thala kulicha thala valikythy sister

  • @rohinirohini7999
    @rohinirohini7999 Před 9 měsíci

    வாசபடியில் மூனு கோடு போடாதீங்க