கொடுத்து கெடுப்பதும், கெடுத்து கொடுப்பதும் ராகுவா?- ஆதித்ய குருஜி |Aditya Guruji Astrology |Kumudam|

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2020
  • ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி கொடுத்து கெடுப்பதும், கெடுத்து கொடுப்பதும் ராகுவா? - Aditya Guruji Astrology answers
    கொடுத்து கெடுப்பதும், கெடுத்து கொடுப்பதும் ராகுவா?- ஆதித்யகுருஜி |Aditya Guruji Astrology |Kumudam|
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#ஆதித்யகுருஜிகுமுதம்கேள்விபதில்
    #adityaguruji#குருஜி#ராகுகேதுபெயர்ச்சி2020விருச்சிகம்
    #ராகுகேதுபெயர்ச்சி2020கடகம்#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
    #ஆதித்யகுருஜி#2020ராகுகேதுபெயர்ச்சி#rahuketupeyarchi2020#rahupalangal
    #2020rahuketupeyarchipalangal#adityagurujiastrology#adityagurujihoroscopes#tamiljothidam
  • Zábava

Komentáře • 68

  • @rameshl1452
    @rameshl1452 Před 4 lety +1

    குருஜி ஐயா வணக்கம் நான் கடந்த மூ‌ன்று மாதங்களாக தொடர்ந்து உங்கள் யூடியூப் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன் .நீங்கள் பலன் கூறுவதற்கு முன்பாக கிரக நிலைகளின் அமைவை துல்லியமாக கூறுவது அருமை. தொடர்ந்து தினம் தோறும் லைவ் இல் பலன் கேட்டுவருகிறேன் பரம்பொருளின் கருணை கிட்டவில்லை இருந்தாலும் தொடர்ந்து பார்த்துவரு வதால் எனக்கே 60% எனது ஜாதகத்தை புரிந்துகொள்ள முடிகிறது உங்கள் 30ஆண்டுகளின் உழைப்பின் பலன் இவ்வையகம் அனுபவிக்கிறது கோடான கோடி நன்றிகள்

  • @arumugamn1517
    @arumugamn1517 Před 4 lety +4

    🍁பரம்பொருள் துணை 🍁 குருஜி🙏எனக்கு குரு தசை கேது புத்தியில் இருந்து நீங்கள் சொல்வதைபப்போல ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் அதிக ஆர்வமாக உள்ளேன் மேஷ லக்னமாகி குரு விருச்சிகத்தில் அமர்ந்து 7ஆம் பார்வையாக சனியையும் 9ஆம் பார்வையாக கேதுவையும் பார்க்கிறார் ஜோதிடம் எந்த அளவிற்கு வருங்க குருஜி 1.9.1971.10.25.PM திருப்பூர் ஆறுமுகம்

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Před 2 měsíci

    Excellent and really new reasearch about rahu. Thanks guruji

  • @sathishkumar.ssathishkumar6514

    உண்மை தான் ஜயா

  • @bharathidasandasan4168

    நன்றிகுருஜிஉண்மை

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem

    அருமையான தெளிவான பதிவு

  • @sambasivamgopalsamy5552

    Very good explanation sir, thanks

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 4 lety

    Nice explanation ayya thanks sundarrajan

  • @svjlogesh9186
    @svjlogesh9186 Před 3 lety

    தெளிவான விளக்கம் நன்றி

  • @velmurugancraneoperator977

    மிகவும் எளிமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி குருஜி

  • @maragathavallivadivel6068

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @srinivasanvenkataraman3879

    Correct and excellent ☺️👌

  • @umasuresh2164
    @umasuresh2164 Před 3 lety

    Superb explanation sir

  • @arunbalaji7320
    @arunbalaji7320 Před 4 lety

    Unmai sir...

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety

    Super👌👌👌👌👌

  • @987vamsi
    @987vamsi Před 2 lety

    Superb sir

  • @ananthbarath7209
    @ananthbarath7209 Před 4 lety +1

    👏🔥🔥

  • @bharath2046
    @bharath2046 Před 4 lety

    Thala Team ku 🙏👍👍👍👍

  • @sowragavi9229
    @sowragavi9229 Před 4 lety

    வணக்கம் ஐயா 🙇🙇🙇🙇🙇

  • @vgsrinidhi2658
    @vgsrinidhi2658 Před 4 lety

    Vanakkam guruji unga kitta pesa romba natkalaga asai padukiren
    Ganesh DOB 22/9/1982 10.40 am
    Viruchiga rasi visakam natchathiram and also viruchiga laknam

  • @sumathir979
    @sumathir979 Před 4 lety +2

    Guruji please guruji 70 days magal kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji please

  • @user-mw1vk4ly1v
    @user-mw1vk4ly1v Před 3 lety

    குருஜி, தினம் தினம் புதுகருத்துக்களைக் கூறி புதுஜோதிட உலகில் முழ்கடீக்கிறீங்க, படுதூள்

  • @muthukaruppanthiruppathi614

    கடகம். சிம்மம் லக்னத்திற்கு எப்படி சொல்வது.விளக்குவது நன்றி

  • @lifesuccess7960
    @lifesuccess7960 Před 3 lety

    ஐயா வணக்கம்.
    ராசி : தனுசு
    நட்சத்திரம் : மூலம் 1பாதம்
    லக்னம் : கடகம்
    ல அதிபதி: சந்திரன்
    லக்னத்திற்கு : 5ல் குரு(அனுசம்)+ கேது(விருச்சிகத்தில்)
    லக்னத்திற்கு : 11ல் ராகு (மிருகஷீரிடம்) ரிஷிபத்தில்).
    மிதுனத்தில்: 12ல் செவ்வாய் (புனர்பூசம் 1)
    துலாமில் : 4ல் சனி (சித்திரை 4 )
    எனக்கு ராகு நன்மையா? தீமையா?

  • @mohanapradeep9483
    @mohanapradeep9483 Před 4 lety +13

    ஜோதிடத்தில் அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்தவரே வணக்கம்.... ராகு தசையில் முன்னேறியவர்கள் பின்னேறியவர்கள் அமைப்பு விளக்கவும் ஐயா

  • @kavinkesore2091
    @kavinkesore2091 Před 3 lety

    சரியாக சொன்னீர்கள் குருஜி நான் துலாம் லக்கினம் ஆறில் குரு ராகு முதல்பாதியில் கெடுத்து இரண்டாம் பாதியில் கொடுத்துக் கொண்டிருக்கிறார் குரு தசை எப்படி இருக்கும்

  • @srinivasanvenkataraman3879

    Guru ji my DOB is 10.3.1965 At Chennai 1.30 pm in Guru dasa Mars bukthi in 1991 I gave SSC exam and I got government job in 1992 June in guru dasa guru bukthi but in guru dasa ketu bukthi in 1998 may I had affected by diabetes now I am 56 year old is budan dasa ketu bukthi will be very bad for me because ketu is in kettai 🌟 in viruchiga rasi if so what kind of problems I will be face please help me thanks 🙏🙏🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 4 lety

    அங்கிசம். /. ‌‌அங்கிசநாதன்
    மேசத்தில் சந்திரன்
    அங்கிச நாதன் சூரியன்
    அங்கிச நாதன் என்பவர் தாங்கிப்
    பிடிப்பவர்/ தாங்குபவர் ....
    என்றால்
    இதன் சூட்சுமம்/பலனை
    எப்படி தசையோடு பொருத்தி
    பலன் காண்பது
    விளக்குங்கள் குருஜி ஐயா அவர்களே.
    நன்றி வணக்கம். குரு வாழ்க.

  • @srinivasanvenkataraman3879

    Guru ji please find my earlier message and also in Saturn dasa ketu bukthi iam using insulin injections and BP also why even though ketu in 6 th house which is not given any good results guru ji please help me I asked several times and I tried to contact you on line appointment but I couldn't get your blessings from 2019 please help me

  • @saibaba4434
    @saibaba4434 Před 4 lety +2

    Super 👌🌹💐🙏

    • @haggskkisfghsujhsjsj6625
      @haggskkisfghsujhsjsj6625 Před 4 lety

      Sir I see your comment many years..... Guruji is your friend???

    • @srinivasanvenkataraman3879
      @srinivasanvenkataraman3879 Před 4 lety

      No but I am also a one of the guru ji followers guru ji prediction is excellent but I couldn't find correct prediction of myself please help me if you have any idea about my horoscope till date I couldn't get guru ji blessings

    • @srinivasanvenkataraman3879
      @srinivasanvenkataraman3879 Před 4 lety

      Dear sir I saw in my dreams regarding death' of my parents .my in-laws my friend s my elder sister my uncle's and my personal problems and I discussed with my wife and I predicted my son date of birth exactly even doctors told me to admit My wife after 11.9.2003 but told that my wife will deliver the child on 9.9.2003 betweenat 9.30 am to 10.30 am on Tuesday even my wife had no pain on 8.9.2003 till midnight and normal delivery took place on 9.9.2003 some things I don't know which planet is giving this kind of prediction to me May be ketu in kettai 🌟 i.e lagnadhibathi 🌟 but in all dasa ketu bukthi is not given any good results my DOB is 10.3.1965 at 1.30 pm Chennai Egmore govt hospital please help me regarding this issue and my health issues is there any major problems in buda dasa ketu bukthi I think my life will be ending even I asked one of my friend a question regarding that yesterday you were coming from long distance and even I asked a question about in which coach and direction she was sleeping which was exactly correct what I found in my dreams and I asked her that time she had gone to rest room it was exactly correct I don't know how I found this in my dreams God only knows 💓😂

    • @haggskkisfghsujhsjsj6625
      @haggskkisfghsujhsjsj6625 Před 4 lety

      @@srinivasanvenkataraman3879 sir today try guruji live sir you will get

    • @srinivasanvenkataraman3879
      @srinivasanvenkataraman3879 Před 4 lety

      @@haggskkisfghsujhsjsj6625 thank you 😊❤️

  • @karthika1717
    @karthika1717 Před 4 lety +2

    But I have struggled for 3 dosa sir . total waste of my life 😭

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 4 lety

    வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @srinivasanvenkataraman3879

    Sorry to My earlier comment is Rahu dasa Mars bukthi I gave SSC exam and I got government job in delhi in guru dasa guru bukthi in February of 1992 and I joined in central government job in 15.6 1992 June month

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 Před 4 lety

    Guru 2nd house ill iruppathu epidi sir...

  • @chitrasiva2873
    @chitrasiva2873 Před 4 lety +1

    வணக்கம் குருஜி, என் மகள் 8.10.2000, 3.00 PM Chromepet, யில் பிறந்தார். இப்போது MBBS படிக்கிறார். அவள் திருமணம் ராகுதிசையில் செய்யலாமா? அல்லது 25 வயதுக்கு மேல் ஆகுமா? இந்த கேள்வியை நான் ஒரு 20, 30 முறை live ல் கேட்டு பதில் கிடைக்க வில்லை. இப்போ live பார்ப்பதையே நிறுத்தி நேற்று தான் பார்த்தேன்

    • @ajitgopi4199
      @ajitgopi4199 Před 4 lety

      Ungalukku jathagam palan thevaipatta en number ku unga birth details WhatsApp pannunga 9952466761

  • @lakshmibabulakshmibabu2925

    Hi sir vankam my comment reply panuka sir please My date of birth 06.06.1996 morning 6.27am place thoothukudi 13 years Ragu thesai very very bad please sir yanku Nalla palan sollunka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir my Life please sir yanku reply panuka sir please sir 😭😭😭😭😭😭😭😭😭

  • @kalpanaj2470
    @kalpanaj2470 Před 4 lety

    Lakna athibathi 0 _ 25 degree ya irutha ena palan

  • @tamilselvank9864
    @tamilselvank9864 Před 4 lety

    ஐயா எனக்கு ராகு மேசத்தில் இருந்து திசை நடத்துகிறார் கூடவே சுக்கிரனும் இருக்கிறார் ஆனால் என்னை பெரும் கடன்காரனாக மாற்றி விட்டார் . இருப்பினும் இங்கு உள்ள ஜோதிடர்கள் அனைவரும் ஒரு சேர இந்த ராகு நிச்சயம் என்னை காப்பாற்ற வார் என கூறியுள்ளார்கள் ...இருந்தும் இப்போது நான் படும் பாட்டை பாராத்தால் எனக்கு நம்பிக்கை போய்விட்டது

  • @user-uj8wr3kx4h
    @user-uj8wr3kx4h Před 3 lety

    ஐயா வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் குரு 2ல்வக்கிரம்

  • @muthuamma9
    @muthuamma9 Před 4 lety

    ஐயா நான் தான் முத்து என்னுடைய கேள்வியை நீங்கள் பயன்படுத்திய மாட்டிக்கிறீங்க கொஞ்சம் பாருங்கள் ஐயா

  • @apponnusamy9466
    @apponnusamy9466 Před 4 lety +2

    ராகு திசை முடியப்போகுது சாா் ராகு நல்லது செய்வாரா?, கெட்டது செய்வாரா? சாா்?

    • @apponnusamy9466
      @apponnusamy9466 Před 4 lety +1

      @Astrologer 9900123088 மனமார்ந்த மிக்க நன்றி சாா்🙏🙏🙏

    • @apponnusamy9466
      @apponnusamy9466 Před 4 lety

      @Astrologer 9900123088 சாா் உத்தியோகத்தை பத்தி சொல்ல சாா், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம் ராகு திசை ஜனவரியில் முடியப்போகுது சாா், உத்தியோகத்தில் தான் பெரிய பிரச்சினையே நடந்த கொண்டுடிருக்கிரதி சாா், மறைமுக, நேரடி எதிரிகளிடம் ஒரு மணப்போர் நடந்துகொண்டிருக்கிறது,எப்ப முடியும் சாா்?

    • @thangamani2122
      @thangamani2122 Před 4 lety

      @Astrologer 9900123088 sir நா தனுசு ராசி பூராடம் 3ம் பாதம், 4-2-1989.கும்ப லக்கினம். Pls எப்படி இருக்கும்னு சொல்லுங்க

  • @pradeepkumargullu6993
    @pradeepkumargullu6993 Před 4 lety

    ஐயா எனக்கு ரிஷப லக்னம் 7ல் செவ்வாயின் வீட்டில் மகரத்தில் ஆட்சி பெற்ற சனியின் 10 ம் பார்வையில் ராகு இருக்கிறார். என்ன செய்யும் 12-01-1993 வேலூர்.

    • @ajitgopi4199
      @ajitgopi4199 Před 4 lety

      Ungalukku jathagam palan thevaipatta en number ku unga birth details WhatsApp pannunga 9952466761

  • @srinivasanvenkataraman3879

    Please help me thanking you please see my comments and I need your blessings please help me 🙏🙏🙏🙏🙏🙏🙏 with thanks

  • @vgsrinidhi2658
    @vgsrinidhi2658 Před 4 lety

    Vanakkam guruji unga kitta pesa romba natkalaga asai padukiren
    Ganesh DOB 22/9/1982 10.40 am
    Viruchiga rasi visakam natchathiram and also viruchiga laknam

    • @ajitgopi4199
      @ajitgopi4199 Před 4 lety

      Ungalukku jathagam palan thevaipatta unga birth details WhatsApp pannunga 9952466761

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 4 lety

    வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 4 lety

    வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 4 lety

    வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 4 lety

    வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 4 lety

    வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 4 lety

    வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

    • @ajitgopi4199
      @ajitgopi4199 Před 4 lety

      Ungalukku jathagam palan thevaipatta en number ku unga birth details WhatsApp pannunga 9952466761