ராகு கேது சொந்த நட்சத்திரங்களில் இருந்தால் என்ன பலன் தருவார்? |Aditya Guruji astrology

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2021
  • ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
    ராகு கேது சொந்த நட்சத்திரங்களில் இருந்தால் என்ன பலன் தருவார்? - Aditya Guruji Astrology answers
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #Kumudam#AdityaGurujiAstrologyanswers#ஆதித்யகுருஜி#adityaguruji#adityagurujivideos
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#ஆதித்யகுருஜிகுமுதம்கேள்விபதில்
    #adityaguruji#ஆதித்யகுருஜிஜோதிடம்#adityagurujiastrology#adityagurujihoroscopes
    #குமுதம்குருஜி#kumudamadityaguruji#adityagurujikumudam#astrologyanswers#adityaguruji
    #ராகுகேது#adityagurujivideos#adityagurujilatest#adityagurujihoroscope#adityagurujianswers
    #குருஜிஜோதிடம்#7ஆம்பாவம்#கேதுநின்றபலன்#ஜாதகம்தசைகள்#சனியின்நன்மை
    #ராகுகேதுஆதித்யகுருஜி#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
  • Zábava

Komentáře • 81

  • @anushapoongodi3885
    @anushapoongodi3885 Před 2 měsíci

    😊

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 Před 3 lety +1

    நன்றி 🌹🙏சார்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Thanks sirs

  • @Vicky__200
    @Vicky__200 Před 2 lety

    நன்றி குருஜி

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi Před 3 lety

    Good news sir

  • @karthi9019
    @karthi9019 Před 3 lety

    Super guruji 🙏🙏🙏

  • @geethavenkat128
    @geethavenkat128 Před 3 lety +1

    வணக்கம் குருஜி 🙏🙏 மிக்க நன்றி குருஜி 🙏🙏

  • @chitrasrinivasansalem8276

    அருமையான விளக்கம் குருஜி

  • @loakesh1112
    @loakesh1112 Před 3 lety

    Good sir

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před 2 lety

    Vanakkam guru ji

  • @anushapoongodi3885
    @anushapoongodi3885 Před 2 měsíci

    ஐயா லக்னத்திலேயே கேது இருந்தால் என்ன படிப்பு படிக்கலாம்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 சூப்பர் விளக்கங்கள். பணிவுடன் 🙏🙏🙏

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe Před 3 lety

    Iyya 🙏💓 💓

  • @sivaanantham5073
    @sivaanantham5073 Před 3 lety

    வணக்கம் குருஜி

  • @saibaba4434
    @saibaba4434 Před 3 lety +2

    🙏🌹💐

  • @ssbaalasubramaniyanbala2082

    வணக்கம் ஐயா

  • @radhasaravanan6402
    @radhasaravanan6402 Před 3 lety

    Ungaladhu online classes eppodhu iya

  • @roopyroopy9960
    @roopyroopy9960 Před 2 lety

    Medical join pannirukar sir

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 3 lety +1

    🙏🙏🙏🌻🌷💐🌹🌾

  • @shanmugakumar1602
    @shanmugakumar1602 Před 3 lety

    Super explainations about rahu and ketu..thank you guruji..

  • @mahalakshmilakshmi3965

    Kethu dasayil kannya Raghu pukthi nanmaiya ayya

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 Před 3 lety

    Thanks guruji

  • @roopyroopy9960
    @roopyroopy9960 Před 2 lety

    Eannathu son ku 10 ill suriyan buthan keathu,rasi mithunam lakkanam kumbam

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    10 house kethu erountha yappadi eroukkum sir

    • @agnisudar7694
      @agnisudar7694 Před 3 lety

      அரசியலுக்கு

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před 3 lety

      Work in medical field

    • @saravanan.c2738
      @saravanan.c2738 Před 3 lety

      10 house kethu erounthu varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 3 lety

    ஐயா வணக்கம் நலமாக உள்ளீர்களா 💐💐💐

  • @manivelarumugam3492
    @manivelarumugam3492 Před 3 lety

    ஐயா, முதல் முறையாக கேக்கிறேன், எனது ஜாதகத்தில் குரு, புதன் நீசமாக உள்ளது, தாற்போது குரு தசை எப்படி இருக்கும். சரவணன். 25.04.1973. அதிகாலை 5.01 AM, சேலம்.

  • @rajendrank3136
    @rajendrank3136 Před 3 lety

    🙏🙏🙏🌹🌹🌹

  • @krishnabharathi1928
    @krishnabharathi1928 Před 9 měsíci

    Nan mithuna lagnam 10il kedhu iam a doctor

  • @rocketraja2470
    @rocketraja2470 Před 3 lety +2

    ஐயா வணக்கம் மீனம் ராசி மகர லக்கனம் உத்திரட்டாதி நட்சத்திரம் கேது திசை ஆரம்பம் என்ன ஐயா நடக்கும்

    • @Pavi203
      @Pavi203 Před rokem

      Same lagna rasi kethu dasai running..

  • @kalpanaboopathy1391
    @kalpanaboopathy1391 Před 3 lety

    Jallilatu dharmapuri

  • @murthibairavar7526
    @murthibairavar7526 Před 3 lety +4

    மதிப்புக்கும் மரியாதைக்கும் குருஜி அவர்களுக்கு குமுதம் வார இதழில் நன்றி

  • @dhanalakshmisuresh8497
    @dhanalakshmisuresh8497 Před 3 lety +2

    குருஜி நவாம்சத்தில் ராகுவுடன் சந்திரன் சேர்ந்தால் கெடுதல்தருமா

  • @jgayathri3309
    @jgayathri3309 Před 3 lety +1

    My daughter 10 place la sevai kethu irruku

    • @lakshminarayanan7725
      @lakshminarayanan7725 Před 3 lety +1

      Maruthuvam varum guru parthal mamaya undakum

    • @agnisudar7694
      @agnisudar7694 Před 3 lety

      Dna astrology பாருங்கள் அம்மா

    • @jgayathri3309
      @jgayathri3309 Před 3 lety

      @@lakshminarayanan7725 thanks sir

    • @jgayathri3309
      @jgayathri3309 Před 3 lety

      @@agnisudar7694 thanks sir

    • @agnisudar7694
      @agnisudar7694 Před 3 lety

      @@jgayathri3309 அம்மா உங்கள் மகன் நட்சத்திரம் லக்னம் நின்ற நட்சத்திரம் .

  • @kannansenthil4952
    @kannansenthil4952 Před 3 lety +1

    SURIYAN 1st

  • @sarubalask1332
    @sarubalask1332 Před 3 lety

    🙏🙏🙏

  • @rams8417
    @rams8417 Před 3 lety +18

    எனது மனைவிக்கு 10ல் கேது, அவர் ஒரு மருத்துவர்

    • @DhanalakshmiMurugavel
      @DhanalakshmiMurugavel Před 3 lety +1

      நீ.குடுத்து வெச்சவன்

    • @SivaKumar-zs8lj
      @SivaKumar-zs8lj Před 3 lety +2

      அவங்க டாக்டர் நீ அவங்களுக்கு அடிமைதான்

  • @kanishka7784
    @kanishka7784 Před 3 lety

    10ல் ராகு சனி இருந்தால் என்ன பலன்

  • @dhasnamorthy4671
    @dhasnamorthy4671 Před 3 lety

    Kdeu+sani.medunam.11.marage.vela.illa2.9.1973am.6.00gurgi

  • @sathishkumar-xe9tl
    @sathishkumar-xe9tl Před 2 lety

    வக்ர சனியுடன் சந்திரன் இணைத்தல் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před rokem

    ஆறாமிடத்தில் கேது இருந்து அதோடு செவ்வாய் குரு சம்பந்த பட்டாலும் மருத்துவம் சம்பந்தமான தொழிள் கிடைக்கும்

  • @anbuchezhiyan5106
    @anbuchezhiyan5106 Před 3 lety +8

    தங்கள் கணிப்பு தவறியது . மே மாதம் உங்களிடம் இழந்த வேலை எப்பொழுது கிடைக்கும் என்று கேட்டேன் நீங்கள் வரும் அக்டோபர் மாதம் வேலையில் இருப்பீர்கள் என்று கூறி இருந்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் கணித்து கூறவும். எப்பொழுது வேலை கிடைக்கும். பிறந்த தேதி 17 ஜனவரி 1977, 3.10 AM, ஈரோடு

  • @rajendranvethamanickam4665

    குருஜி அவர்கள் கேதுவை பிரிச்சி மேய்திருக்கின்றார். கேது - ஒருவரை சேதுவாக்கும்....டாக்டர் ஆக்காது. ..... தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி பக்கத்தில் படுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்......

  • @ravindranvp4059
    @ravindranvp4059 Před 3 lety

    Sir வணக்கம்,
    7.11.1964; இரவு 8.30 ; பாலக்காடு.
    இந்த ஜாதகத்தை ஒரு உதாரணமாக கொள்ளலாம் என்கிறார் வளரும் ஜோதிடர் ஒருவர். மிதுன லக்னத்திற்கு 7ம் அதிபதி மற்றும் பாதகாதிபதியான குரு வக்கிர நிலையில் 11ல் நிற்க, 7ல் சுய சசாரத்தில் குருவின் பார்வை பெற்று நிற்கும் கேது 7ம் பாவ பாதகத்தை நிவர்த்தி செய்து மணவாழ்க்கை அருளினார். இங்கு குருவின் பாதகம், வக்கிர குணத்தை நிவர்த்தி செய்து முழு சுபராக கேது செயல் படுவாரோ!?

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 3 lety +1

    I'm மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் தனுசு லக்னம் குரு+கேது கடகத்தில் உள்ளனர்

  • @umaganapathisubramanian7256

    ஐயா நீங்கள் ஜோதிட மகான்

  • @sathiyanarayan2415
    @sathiyanarayan2415 Před 7 měsíci

    Nee loose

  • @sathiyad9962
    @sathiyad9962 Před 3 lety

    Good news sir

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 2 lety

    அருமையான விளக்கம் குருஜி

  • @srisairams.j9228
    @srisairams.j9228 Před 3 lety

    வணக்கம் குருஜி

    • @srisairams.j9228
      @srisairams.j9228 Před 3 lety

      Excellent குருஜி !! அருமையான அதிமுக்கியமான, ஜோதிட கருத்துக்களை தெளிவு படுத்தினீர்கள் நன்றிகள் குருஜி !! 🙏👌✌👍

  • @kalpanaboopathy1391
    @kalpanaboopathy1391 Před 3 lety

    Jallilatu dharmapuri

  • @anbuchezhiyan5106
    @anbuchezhiyan5106 Před 3 lety +2

    தங்கள் கணிப்பு தவறியது . மே மாதம் உங்களிடம் இழந்த வேலை எப்பொழுது கிடைக்கும் என்று கேட்டேன் நீங்கள் வரும் அக்டோபர் மாதம் வேலையில் இருப்பீர்கள் என்று கூறி இருந்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் கணித்து கூறவும். எப்பொழுது வேலை கிடைக்கும். பிறந்த தேதி 17 ஜனவரி 1977, 3.10 AM, ஈரோடு

    • @banker3806
      @banker3806 Před 3 lety

      @jasmine rose thavaru madam muyarchi illama le sila peruku amayum athu than grahangal seyyum velai edhavathu dialogue pesanunu pesa kudathu grahangal than namala vali nadathuthu nama ishtathuku lam palangal kidaikathu

  • @anbuchezhiyan5106
    @anbuchezhiyan5106 Před 3 lety +4

    தங்கள் கணிப்பு தவறியது . மே மாதம் உங்களிடம் இழந்த வேலை எப்பொழுது கிடைக்கும் என்று கேட்டேன் நீங்கள் வரும் அக்டோபர் மாதம் வேலையில் இருப்பீர்கள் என்று கூறி இருந்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் கணித்து கூறவும். எப்பொழுது வேலை கிடைக்கும். பிறந்த தேதி 17 ஜனவரி 1977, 3.10 AM, ஈரோடு

    • @anandaraj3366
      @anandaraj3366 Před 3 lety

      ஓரிரு நிமிஷங்களில் கனிப்பது தவற தான் செய்யும் மீண்டும் கேட்பது ஏனோ