VaraMahalakshmi Pooja /Varalakshmi poojai/pooja vlog/Varalakshmi pooja by Revathy Shanmugam

Sdílet
Vložit

Komentáře • 222

  • @shammyc6329
    @shammyc6329 Před 2 lety +15

    amma i am a christian but I enjoyed the entire pooja ...i love the kolam so much as well the way you have decorated Mahalakshmi amma...looks like a real person amma...great work everyone

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Před 2 lety

    லைவ் செஷனை மிஸ் செய்துவிட்டேன். வரலட்சுமி நோன்பு, பார்க்கவே அருமையாக இருக்கிறது அம்மா. கலசம் வைத்து, அழகாக அலங்காரம் செய்துள்ளீர்கள். மகாலட்சுமி அன்னை ஒரு சிறு குழந்தையாக காட்சியளிக்கிறார். அழகாக பாடுகிறார், அந்த தங்கை. உங்களுக்கும், உங்கள் உறவுகளுக்கும், மற்றும் உங்களுடன் உதவியாக இருக்கும் குழுவினர் அனைவருக்கும் அன்னையின் அருள் என்றும் கிடைக்க மனமார்ந்த பிராத்தனைகள் அம்மா. 💐💐🙏

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 Před 2 lety +1

    நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் மிக்க ஆத்மார்த்தம் தெரிகிறது..அதனால் தான் எல்லாம் நன்றாக பரிணமிக்கிறது...கடவுளின் ஆசிர்வாதம் மிக்க உண்டு.. தயவுசெய்து இக்காலகட்டத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்.

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp Před 2 lety +1

    Amma,Varalakshmi Devi romba Alagu Amma. Ungalukku yenadhu panivana Namaskaram.😍😍😍

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 Před 2 lety

    அன்பு அம்மா வரலட்சுமி பூஜை மிகவும் அருமையாக இருந்தது. எல்லோரையும் சந்தித்து சூப்பர். அப்படியே வித்யா வை காட்டியிருந்தால் நல்லா இருந்திருக்கும். ரங்கோலி சூப்பரா இருந்தது👌👌. உங்கள் வீட்டு வரலட்சுமி பூஜை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா 🙏🙏

  • @geethanjalik4262
    @geethanjalik4262 Před 2 lety +3

    Ambala neenga veetuku kootitu varumpodhu enaku kan kalangiruchu amma.. so emotional.. andha thai karunai ellarukkum sendru sera vendum...

  • @gnanamani3312
    @gnanamani3312 Před 2 lety

    இந்த பூஜை பார்க்கவே மனசுக்கு நல்ல நிறைவு கொடுத்தது!!! ரொம்ப நல்லா இருந்துச்சு மா!!!! அனைத்து செல்வமும் வந்து சேரும் 🙏🥳 🎉🎉🎉🎊🎊

  • @dharanibaijayakumar8496

    மிகவும் சந்தோஷம் சகோதரி, லஷ்மி தேவியை நேரில் கண்டேன்

  • @odrsaravanan68
    @odrsaravanan68 Před 2 lety

    அம்மா வணக்கம் பூஜை அருமை. உங்கள் சமையல் பார்த்து தான் நா சமைக்க கத்துக்கிட்டேன். இப்போது நா நல்லா சமைக்கிறேன்அதுக்கு காரணம் நீங்களும் நம்ம தாமு ஐயா தான்.நன்றி அம்மா

  • @omygod8276
    @omygod8276 Před 2 lety +3

    என் குடும்பம் என்று பணக்காரக் கூட்டம் பந்தா அடிக்கின்ற மத்தியில் வேலை செய்யக்கூடிய பணியாட்களை சிறந்த முறையில் அறிமுகப்படுத்திய நீங்கள்தான் வரலட்சுமி அது வெறும் பொம்மைதான்

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 Před 2 lety

    அருமை. சகோதரி. மகா லக்ஷ்மி உங்கள் வீட்டில் நிரந்தர வாசம் புரிய வாழ்த்துகள். ஜடை மற்றும் அலங்காரம், கோலம் எல்லாமே அழகு.

  • @jayarajramya9157
    @jayarajramya9157 Před 2 lety +1

    Vanakkam Amma, Happy Varalakshmi, Ossum alankaaram and all your friends and family.

  • @divyaselvakumar5090
    @divyaselvakumar5090 Před 2 lety

    என்னுடைய முதல் பதிவு அம்மன் உடைய புடவை அலங்காரம் சடை பின்னல் அவ்வளவு அழகு
    உங்களுடைய உபசரிப்பு அருமை அம்மா. உங்களிடம் கற்றுக்கொள்ள கடலளவு உள்ளது.
    நான் மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்து இருக்கின்றேன்.. ஒரு முறையாவது உங்களை பார்த்து ஆசி வாங்க வேண்டும்..

  • @sakthisree7835
    @sakthisree7835 Před 2 lety +1

    Very nice video mam. Beautiful decorations of Amman. God bless you and your family

  • @karthikeyanmech
    @karthikeyanmech Před 2 lety +1

    Amma I got happy tears on my eyes very satisfying vlog valuable valamudan Amma.

  • @RajaSingh.c
    @RajaSingh.c Před 2 lety +2

    Very beautiful Amman and amma . She sung very well.

  • @thangathamilachi
    @thangathamilachi Před 2 lety

    அருமையாக இருந்தது அம்மா...
    உங்களின் பரிபூரண ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்தது 🙏 நன்றி

  • @tgsathya8627
    @tgsathya8627 Před 2 lety +1

    Amma, vazgha valamudan, Amma anything you do is great, thank you very much sharing

  • @manimeg3045
    @manimeg3045 Před 2 lety +1

    Bless me Akka. On watching this vlog felt like getting thambulam from you. Amman decoration beautiful. Thanks Akka for sharing your Pooja.

  • @geetham7411
    @geetham7411 Před 2 lety

    வரலட்சுமி பூஜை மிக அருமை வரலட்சுமியின் அருள் எங்களுக்கும் கிடைக்கட்டும்

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Před 2 lety

    அம்மா ரொம்ப அருமையான பதிவு அம்மன் அலங்காரம் அருமை கண் கொள்ளா காட்சி அருமை அருமை

    • @latchouvenkat633
      @latchouvenkat633 Před 2 lety

      உங்கள் சொந்தங்களை கண்டு மகிழ்ச்சி அருமையான பதிவு நன்றி அம்மா

  • @kavithasubramanian1828

    அம்மா வரலெட்சிமி நோன்பு மிகவும் அருமை மா நானும் நோன்பு வைத்தேன் மா உங்கள் ஆசீர்வாதம் எனக்கும் வேண்டும் குடும்பத்தில் அனைவரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம் மா 🙏❤😍

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 Před 2 lety

    அருமை யான பூஜை ... 🙏🙏🙏உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா.

  • @darmalingamdarmalingam9901

    Thank you so much for sharing this Varalakshmi Pooja 🙏

  • @kalyani56568
    @kalyani56568 Před 2 lety +2

    Arumai madam today fulfilled with this auspicious vlog thank you

  • @rukmanipalaniappan5946

    Very nice Revathi.
    Very beautiful amman alangaram. Beautiful rangoli..
    God bless you.

  • @sridharans933
    @sridharans933 Před 2 lety

    Sooper aunty..kolam amazing..Amman e nerula vandhu utkandha mari irukku..👍👍👍.good job

  • @sanraaj1
    @sanraaj1 Před 2 lety

    Om Sai Ram....Thanks Amma for the beautiful darsahanam of Sri Varalaskhmi Amma.....God bless

  • @logeswarin3102
    @logeswarin3102 Před 2 lety

    நன்றி அம்மா. இந்த பதிவு என் வீட்டில் வரலட்சுமி பூஜை செய்த ஒரு திருப்தி கிடைத்தது அம்மா.🙏

  • @ranisilva9058
    @ranisilva9058 Před 2 lety +2

    Amma iam Christian but I enjoy lot amma
    God bless you abduntly health and your f🙌🤝

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 Před 2 lety

    Amma ungalodaa sarnthu nanum pojila kalanthu londan mma... 🙏🙏🙏 Lakshmi Thayar parkavaa romba romba alagaa erunthangaaa. 💐💞 Ungalodaa sarnthu nanum romba santhosapatan.. 🙏🙏🙏💐 Mika nandri amma... 🙏🙏🙏💞💐

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 Před 2 lety

    Miga arumaiyana alankaram and poojai vlog.

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Před 2 lety

    அருமையான பதிவு அம்மா உங்களுக்கு ஸ்ரீ மகா வரலட்சமி மங்கல நல்வாழ்த்துக்கள்

  • @mohanapanneerselvam4813

    Super! Celebration feel happy to see your family members God bless you all

  • @RaviKumar-ty3lu
    @RaviKumar-ty3lu Před 2 lety

    Hello amma nice Pooja introduction all of them is so nice nice kollam thanks for sharing

  • @nityaramtilak7660
    @nityaramtilak7660 Před 2 lety

    So divine may you stay blessed

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 Před 2 lety

    எங்கள் வீட்டிலும் வரலட்சுமி நோன்பு மிக சிறப்பாக வழிபாடு செய்தோம் 🙏🙏🙏

  • @chennaivasi2
    @chennaivasi2 Před 2 lety

    🙏beautiful decoration Mam. 😍

  • @madhavamsreehari9773
    @madhavamsreehari9773 Před 2 lety

    Super Amma.😍. Romba nalla irukku. Devi 🙏

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 2 lety

    அம்மா வணக்கம் வரலட்சுமி பூஜை அருமையாக இருந்தது

  • @sraa2468
    @sraa2468 Před 2 lety +2

    Mam luvly🙏🙏💖so humble of u to show ur awesome prayers to all of us😘may God bless u n fly a long happy healthy wealthy life..ur simplicity is ur god gift Mam..stay pretty stay safe..c u Mam💖💖💖🙏🙏🙏

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Před 2 lety

    அம்மா அனைவரும் உங்களுக்கு நமஸ்காரம் செய்தார்கள்நானும் என் குடும்பமும் மனதாரநமஸ்கரிக்கிறோம் அருமையாக இருந்தது நன்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு வித்யா பரமசிவம் திருப்பூர்

  • @meenagandhi345
    @meenagandhi345 Před 2 lety

    Thanks Anni.எங்களையும் உங்கள் Channel ல் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  • @renus7726
    @renus7726 Před 2 lety +1

    Enjoyed your puja vlog madam
    So nice of you to introduce all the guests you have invited
    May Goddess varalakshmi bless you always ❤❤❤❤❤❤

  • @kripai9451
    @kripai9451 Před 2 lety

    Very nice Mami enjoyed the whole process and Pooja best wishes to u and family..
    Amman odu Anugraham 🙏🏼

  • @vidhyaas7348
    @vidhyaas7348 Před 2 lety +1

    Happy day mam
    Your dishes Comes out well mam always first viewer

  • @kalarani3282
    @kalarani3282 Před 2 lety

    Arumai amma...ninga mahalakshmi maathiriye irukinga amma

  • @sathyasaisarans8992
    @sathyasaisarans8992 Před 2 lety

    Inda age la ivlo pandringa aunty, so great , engala madri youngsters ku ninga periya roll model, neraya learn pandrom ungakiterundu

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 2 lety

    அருமையான பதிவு அம்மா.. சொந்தம் பந்தம் நண்பர்கள் கூட நாங்களும் உங்களுடன் பூஜையில் கலந்து கொண்டோம்.. (வீடியோ மூலமாக).. அம்மாவுக்கு வாழ்த்துக்கள்...🙏🙏🙏😍😍❤️❤️

  • @minachandra3220
    @minachandra3220 Před 2 lety

    Lovely video may all be blessed with health happiness peace and prosperity. Unga marumagal kamikkaliye. Next time definitely

  • @jansirani7624
    @jansirani7624 Před 2 lety

    வரலெட்சுமி பூஜை அருமை சகோதரி 👍👍👍

  • @rajibalu7036
    @rajibalu7036 Před 2 lety

    Arumai amma God bless you

  • @gomathikrishnamoorthy8484

    Beautiful decorations and very well organized.happy to see your family and friends 👍🙌🙌🙏🙏

  • @nalinidhandapani4683
    @nalinidhandapani4683 Před 2 lety

    அம்மா, வரலட்சுமி பூஜை, பதிவு மிக மிக அருமை

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 Před 2 lety

    Hallo mam super o super kollai azhagu ambal thirumugathil nalla thejas romba sandoshama irukku andal ambal blessings ellarukkum mam🙏🙏👌👌😊💐💐🌹🌹👏👏

  • @sowmyaramanathan3186
    @sowmyaramanathan3186 Před 2 lety

    super ma very divine feel..

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Před 2 lety

    🙂👌🙏🙏 Arumaiyana vlog...

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs Před 2 lety

    Its just Devin's excellent

  • @radhamanir5236
    @radhamanir5236 Před 2 lety

    Amma arumaiyana padhivu ,ungaludaiya ashirvadham anaivarukkum kidaikkavaendum

  • @jeevaravi9648
    @jeevaravi9648 Před 2 lety +7

    அம்மா வணக்கம் 🙏. வரலட்சுமி பூஜை மிக அருமை. நானும் கலசம் வைத்து பூஜை செய்தேன் அம்மா.

  • @subramanianjayanthi3660

    Super mam very explanatory.Romba Azhagana alankaram

  • @avanna4300
    @avanna4300 Před 2 lety

    Super alangaram amma🙏🏻🙏🏻🙏🏻

  • @arokalpanaa3788
    @arokalpanaa3788 Před 2 lety +3

    Bless my family ma.. ur face looks like my mom.. a year before I lost her... I watch your videos to clear my cooking doubts as if my Amma guides me... thank you ma..

  • @sanket7612
    @sanket7612 Před 2 lety

    Hi Mam, Nice Varalaxmi Pooja vlog. All arranged very properly. Amman look divine. Nice colorful Kolam. Traditional Parsadam Super. Be healthy, happy n safe. We all will get blessing. Nice voice of Sister.
    👍👍👌👌😊😊🌷🌷🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety

    இனிய வணக்கம் மா,தாயார் நிஜமாக உங்கள் வீட்டிற்கு வந்து இருக்கீன்றார்கள் அம்மா நீங்கள் அவ்வளவு அருமையாக சொன்னீர்கள் அம்மா அழங்காரம் மிகவும் அருமை நெய்வேத்தியம் பிரசாதம் மிகவும் அருமை மா,

  • @lakshmiramya5565
    @lakshmiramya5565 Před 2 lety

    The way you introduced your team I'm overwhelmed mam. The dignity that the next generation should learn mam. Do make video about heritage and values of respecting elders

  • @mohanasenthil3570
    @mohanasenthil3570 Před 2 lety

    Its divine .

  • @meenasubramanian8584
    @meenasubramanian8584 Před 2 lety

    Very nice and homely display ! Felt as we visited your house Puja.We could only see happy and contented faces in your guests.Prayers for loads of blessings to your home.But could see the fatigue in your face.Rest and relax Madam.Kudos to you.

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 Před 2 lety

    Green and red combination super

  • @prabhavathiprabha3645
    @prabhavathiprabha3645 Před 2 lety

    மிகவும் அழகான பதிவு நன்றி 🙏🙏 அம்மா வாழ்த்துக்கள்

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 Před 2 lety +1

    Arumai mam ❤️💕🌹💐

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 Před 2 lety

    Arumai akka amman alagharam super sondhagal kuda helpe panarvagha ellarayum nalla anba kavanikeregha ka nanum ungha. Sondhem udamba pathukagha ka next year edhaveda supera pannugha vazgha valamudan Revadhika 🙏🙏👍👏😀😀😀😀

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 Před 2 lety +1

    Wow good to see u both together ma'am.kalai ma'am after a very long time.arrangements are fantastic.Thanks a lot for this darshan

  • @rajeswarir8526
    @rajeswarir8526 Před 2 lety

    Amma pooja super .amman alankaram arumai ma.why ungha marumagala katamatangaringha. 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhaganesh1156
    @prabhaganesh1156 Před 2 lety

    Superb 🙏🏻🙏🏻

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 Před 2 lety +2

    Beyond words mam , the grandness and the greatness of the occasion.
    I felt as if I participated in the function.
    Thank you mam for the upload. God bless you !

  • @janakivendhan7292
    @janakivendhan7292 Před 2 lety

    Vazgha valamudan amma
    Om Sai Ram 🙏

  • @manjulakirupakaran3642

    Super thank you mam vazhga valamudan

  • @challapannagarvazhapadi5304

    ரொம்ப அருமை நன்றிங்க அம்மா

  • @tamilselvifavouriteisaiman2197

    gm amma. I am really happy to ur pooja.

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 Před 2 lety

    Very nice pujai. 🙏

  • @rajalakshmi7562
    @rajalakshmi7562 Před 2 lety

    அம்மா மனதை அழகாக வருடியது போல் இருந்தது

  • @yuvaranisathyaseelan5843

    Amma... arumai.. . Happy see yr video.
    Malaysia

  • @ashar9800
    @ashar9800 Před 2 lety

    Arumai, arumai🙏🙏

  • @deepanchakravarthy3776

    Happy 😊 amma 🙏🏻

  • @mahalakshmipradeep8444

    Your pooja was so beautiful. Thaiveegama erunthuthu

  • @ynjaya9578
    @ynjaya9578 Před 2 lety

    amma advanced wishes for 5 lakh subscribers

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety +1

    அருமை அம்மா

  • @nirmalaviswanathan3559

    Super ra irruku Amma, nandragha irruku

  • @ezhilisaivallavirajagopala8356

    கோலம் சூப்பர்👌

  • @vidyarajkumar9274
    @vidyarajkumar9274 Před 2 lety

    Beautiful 💐💐

  • @rajasrisrinivasan3505
    @rajasrisrinivasan3505 Před 2 lety

    Ammanukku pudavai rombha azhagai irukku,eppadi katuvadhu endru oru video podungama 🙏🏻🙏🏻🙏🏻

  • @bagyalaxmiv7796
    @bagyalaxmiv7796 Před 2 lety

    Aunty… extremely happy to see and participate in the pooja at your home. I still am amazed by your humbleness. Love you loads. Thank you for introducing each and everyone. 😀😀😀

  • @latramalingam
    @latramalingam Před 2 lety

    Super ma Dheerga Sumangali aa irukanam🙏

  • @vijaylakshmidinasekaran7280

    Amma vankam santhoshamaga irunthathu naan nearaga vanthu thapolam vangiyathu Pol oru feel tq ma

  • @VidhyaIyer
    @VidhyaIyer Před 2 lety

    Aunty please show us how to drape the saree for vara mahalakshmi kalasam. It will help us.

  • @mallikabalraj6914
    @mallikabalraj6914 Před 2 lety

    Amma Varalakshmi pooja Amman 👍👍👍ma 🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @maladevi6887
    @maladevi6887 Před 2 lety

    Arumai amna. Amnan akanggaram kolam very nice

  • @mathig1141
    @mathig1141 Před 2 lety

    Amma for varalakshmi pooja above God Mel vithanam is a must.. atleast we should keep banana plant and those leaves atleast should go above.. I heard this please inquire about it and do it.. this is also very good.

  • @karthikeyanmech
    @karthikeyanmech Před 2 lety

    Valga valamudan Amma, bless me Amma