எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை/VARALAKSHMI POOJA
Vložit
- čas přidán 10. 08. 2019
- subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.com/store/apps/de...
App Store: itunes.apple.com/app/id157749...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
Super mam, இந்த பதிவிற்காக காத்திருந்தேன். ரொம்ப சூப்பரா பூஜை செய்றீங்க. நன்றி மேம்.
மிகவும் அருமை... நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க என் பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்..
வணக்கம் அம்மா நான் பூஜை செய்யவில்லை உங்கள் பூஜை பார்த்து நானும் கும்பிட்டேன் உங்கள் பூஜை நன்றாக இருந்தது வரலஷ்மி தாயாரை நானும் தரிசித்தேன் மிக்க நன்றி அம்மா
Hi
Such a multitalented lady .I always admire you madam.VAAZHGA VALAMUDAN.
Thank you so much ma
திருமதி அனித்தா
நீங்கள் உங்களின் விரத பூஜைக்கு பணக்கார பெண்களை அல்லது யாராவது
நடிகைகளை அழைத்து
பெருமைக்கு வீடீயோ போடாமல்
அயல் வீட்டில் உள்ளவர்களை
அழைத்தது மிக சிறப்பு
Nandri ma.ayal veettil panakkarargal dhaan ullargal.eliya makkalai azhaithu seidhen.
மிகவும் சிறப்பு
அனைவரையும் மதிப்பதால் தான் உங்களுக்கு
இலட்சிமிகடாட்டசம்
நிறையவே உள்ளது
@@AnithaPushpavanamKuppusamyViha hi mam...
Eppoluthu nonbu kayitrai avilka vendum.... Matrum Tali kayiru erandu Anita venduma...
Ivargal ellam evargal companyil velai seiyum employers.
@@AnithaPushpavanamKuppusamyViha Hats off ma'am.
Anitha aunt....u and sir are gift for tamilians...u r guiding us in devotional by giving precise info through ur channel..and ur songs and albums whenever we hear it is soothing our heart..No one can replace u lovely pair in music and folk...
I m thirunangai amma
I came to ur home to buy padhimugam
U r great inspiration for me
U making me a complete women😍🤗
Two, eyes are not enough to see this. Mam thanks a lot, kuppuswami sir, u always simply, truthfully, and very very great,
எங்க அம்மா சரியாக சொன்னீர்கள் பூஜை செய்ய முறை சூப்பர்
உங்களையும் சார் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது மேடம் 👌👌வாழ்க❤❤ வளமுடன் 🌷💞🙏🙏🙏👌👌
Vetuke vandhu pooja la irundha madhiri irunthuchu mam. ! 🙏🙏 Thank you so much
மிகவும் அருமை மன நிறைவாக இருந்தது நன்றி🌹🌹🌹
Tears are running after listening to her advice so divine.
Amma super ma,romba santhosamaruku,thanks
கோவிலுக்கு போறது மன நிம்மதி மன நிறைவுக்கு, ஆனா இப்பொழுது உங்களை பார்க்கும் பொழுது, மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைந்தேன். உங்கள் இருவரையும் வணங்குகிறேன்....
ரொம்ப அழகா இருக்கு பூஜை பார்க்கும் போதே எங்களுக்கும் நல்ல மணநிறைவாக இருந்தது மா நன்றி.... நன்றி மா
enaku putikala
ரொம்ப நல்ல தகவல்..பண்முகம்கொண்ட தங்களை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை..unmatched personality..super..sister
Amma i feel happy... by seeing it no words to say
Than k you mam.sooo nice puja no words god bless you
Wowww beautiful mam super thank you so mu🙏🙏🙏
அற்புதம் மனநிறைவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Super mam... U r my inspiration..I did all those steps like U... thank u mam
Nangalum ungaloda poojai la kalurhukita mathri irukku romba thank u Amma 🙏🙏🙏
I m learning lott frim you mam.tq so much
மிக அருமைஅம்மா ஐயாவிற்கு ரொம்பதான் ஆசை
Nice amma thank you complete poojai
Super explain man thank you so much man good bless you
Pooja nerala patha feeling ..thank you mam
Arumai, arumai , arumai yana vilakkam , super , super
Romba nalla eruku thanks sister
I am so happy to watch this video. Thank you so much mam.
I'm so glad that God has created poeple like you if we learn nothing about our own religion.
Super mam....romba nalla itunchu...thnk u mam
Super madam Thankyou🙏🙏🙏🙏
அம்மா நீங்க பேசும்போது எங்களுக்கு positive energy கிடைக்கிறது. Thank u for all your videos.
Intha mathiri na varalakshmi poojai kumpitu parthathey illa ithu enaku Nalla oru lesson niraya therinjikitten mom nantri.nama ellarukkum Ellam kidaikum ellarum happyya irupom
Very nice mam. Thanks for showing your Pooja.
Wonderful madam. Thanking you.
Very fine. Fantastic. Super.fantastic. very Assisi iruku. Awesome.
நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்
பெண்களுக்கு நல்லவழி காட்டியாக இருக்கிறீர்கள் அம்மா
வாழ்க வளமுடன்
🌷🌷🌷🌷🌷
Romba thanks mam nan kosam sada erutha entha video paththum iam so happy and nan romba positive feel panran thanks amma
Very nice Pooja mam . thank you mam
விரதம் இருந்தது சாமி கும்பிடென் ஆனால் இந்த வழிபாடுகள் எனக்கு தெரியாதுங்க முதல் முறையாக உங்கள் விடியோவை பார்க்கிறேன் ,ரொம்ப நல்ல இருந்தது, உங்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டோன்,ரொம்ப நல்ல இருந்தது
Tq fr showing tis pooja...nice ma
உங்கள் பூஜைய பார்க்கூம் போது மனநிறைவாக உள்ளது நன்றி அம்மா
அருமை. அற்புதம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
சிறப்பு.....அருமை....
Romba nalaieruku amma ellorukkakavum neeinga samy kitta vendittadhuku thanks
Nice tip's and powerful information 🙏🙏💐💐🎈🎈🎁🎁👏👏
மிகவும் அருமையான பதிவு சகோதரி நன்றி
Wow sooooo cute family🌷🌺🌻🌹🍀 love u mam💕💕💕
Great 👍 dad superb superb
Super video Mam. Very nice and devotional.
Wow wow wow wow... Super...
Anitha aunty i like your speech. Thank you for explaining as about this pooja. I'll flow it.
Thanks madam praying for us..... உங்கள் நல்ல மனதிற்கு நன்றி. .....🙇♀️
Thank you so much mam ennudaya vazharhukkal kadavul ungal kudumpathukku Melun nal asi Thara namum pirathikkirem
such a wonderful lady..God bless u mam
இன்னும் நிறைய நல்ல செய்திகள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நன்றி அம்மா
Romba super medam thanks a lot
Vera level ma... Really full video I enjoyed thoroughly...so so divine full.. Pushpavam sir.. u r great.. ur prayers very thoughtful...thank you so much for the wonderful video
So sweet of you and good husband pooja is wonderful God bless you mam
அருமை அனிதா. நீங்கள் இருவரும் சேர்ந்தால் ஓரே சிரிப்பு தான்
உங்கள் பூஜை மெய் சிலிர்க்க வைக்கிறது பிரமாதம்
Very nice pooja mam always i use to watch
Wow super Mam 👏👏👌👌👍ungala yeanna solli paratrathunu theariyaley💐👍No words...👏👌👍வாழ்க வளமுடன்
Super ma. Super prayer sir
Really super thank you for your videos
Wow mam ninga saincha Pooja enga veetuka Lakshmi thayara vantha mathiri irrukku thanks mam
Excellent Mam.... Very clear explanation.... May baba bless u always.....
Romba sirappu.. alaga inspiring ah irukku ... Nanum nalla badiya intha poojai seithu mudichen ma... Thankyou so very much... Keep uploading more videos
வரலச்மி புஜை ரொம்ப அழகாய் இருகிரது நானும் புஜை செய்ய ஆச படரன்
அருமை நன்றி மேம்.
Pooja super mam thanks for sharing
Nalla pathiv mam... God bless you mam
மிகவும் அருமை. வாழ்க வளமுடன்
Pakavey roimba aarumaiya iruku ma magalakshmi thayar om namo magalakshmiya namaha 👏👏👌👌
Super mam very nice thank you
Thank you very much for sharing
Awesome. Out of words maa
Akka neenga seitha varalalakshmi viratham romba pidiththathu unga tips romba like pannuvean
Suppar suppar vvvvvvvvvvvvvvvvvgooooooood channel akka txs
Unga poojaiya pathi mai silirkiren Amma nanri nanri nanri
அருமை பூஜை.
Sir...I'm ur great fan
Super mam no words to express
ரொம்ப நன்றி அம்மா....... ரொம்ப சந்தோசமா இருக்கு.... வரலக்ஷ்மி நோன்பு நம்ம வீட்ல பாக்குறது... மகாலக்ஷ்மி தயார் உங்களுக்கு சர்வ ஐஸ்வர்யங்களையும் வாரி வாரி வழங்க... நான் வேண்டிக்கொள்கிறேன்
Ungaluku romba romba romba nailla manasu madam👏👏👏😊🌼👌👌
Thanks mam, super
Hai mam unga Ella videosum usefulla iruku...thank you mam
God bless your family
Arumaiyana padhivu
மிக நன்றாக இருந்தது அம்மா.. நானும் இந்த பூஜை செய்து வருகிறேன் நிறைய பேருக்கு தாம்பூலம் தருவேன் அனைவரும் இதுபோல் யாரும் எங்களை அழைத்தது இல்லை என்று மனம் நெகிழ்வர். அனைவரும் நல்லா இருக்க வேண்டும் அதுதான் நம் எண்ணம்.. உங்கள் பூஜை நன்றாக இருந்தது. நன்றி...
Super anitha mam...unga nalla manasuku ellam nallathea nadakum...unga kalyanatha nerla pakura pakiyam enaku again kedachuruku...super mam
Thank u so much amma🙏
Thanks again 🙏🙏🙏
No words... Super mam
Solvatharkku varththai theriyavilai amma ungalai vanaggukiren nanri
Super.very nice mam. Arumaiyana oru video 🙏💐💐
நன்றி மா மிகவும் அருமையாக வரலட்சுமி பூஜை செய்து இருந்தீங்க மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏💐💐💐💐💐
Nanry mami varalakshmi bhoojai ikku narry mami, miga arumai nanry
Nandri Amma Mikka Magizhchi Vazhga valamudan👌🙏🙏👍😍🙏