Kaappar Unnai Kaappar | காப்பார் உன்னைக் காப்பார் | Traditional Song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Tamil Traditional Song Coverd by Gana Bala
    Music : D.Mervin Suresh
    Singer : Gana Bala
    Recording & Mixing @ Trinity Waves
    Mix & Mastering : Maris Vijay
    Editing : Ratchagan ( +91 9962143786)
    For promotion : digital.mmpl1992@gmail.com
    Kappar unnai kappar Lyrics in English
    kaappaar unnaik kaappaar
    kaaththavar kaappaar
    innum inimaelum kaaththiduvaar
    kalangaathae manamae kaaththiduvaar
    kanndunnai alaiththavar karamathaippaar
    unnaik kaividaathiruppaar
    aanndukal thorum unakkavar aliththa
    aasikalai ennnnippaar
    ennnnippaar ennnnippaar ennnnippaar
    entum athai ennnnippaar
    isravaelukku vaakkuppati
    inpak kaanaan alikkavillaiyo
    ippothu ivarkalai nirmoolam
    seyvathentum pinnum
    irangavillaiyo
    illaiyo, illaiyo, illaiyo
    manasthaapam kollavillaiyo
    veelchchiyil viliththunnai meetpavarum
    ikalnthuvidaathu serppavarum
    sirsila vaelaiyil
    sitchaைyinaalunnaik kittiyiluppavarum
    jeyamum, kanamum, sukamum
    unakkentum alippavarae
    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார்
    இன்னும் இனிமேலும் காத்திடுவார்
    கலங்காதே மனமே காத்திடுவார்
    கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
    உன்னைக் கைவிடாதிருப்பார்
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
    ஆசிகளை எண்ணிப்பார்
    எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
    என்றும் அதை எண்ணிப்பார்
    இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
    இன்பக் கானான் அளிக்கவில்லையோ
    இப்போது இவர்களை நிர்மூலம்
    செய்வதென்றும் பின்னும்
    இரங்கவில்லையோ
    இல்லையோ, இல்லையோ, இல்லையோ
    மனஸ்தாபம் கொள்ளவில்லையோ
    வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
    இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
    சிற்சில வேளையில்
    சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
    ஜெயமும், கனமும், சுகமும்
    உனக்கென்றும் அளிப்பவரே

Komentáře • 220

  • @user-iu3qh4nr7b
    @user-iu3qh4nr7b Před 2 měsíci

    ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @sundarsundarrajan9070
    @sundarsundarrajan9070 Před 3 lety +34

    ஜெபிப்போம் தேவன் நிச்சயம் நம்மையும் தேசங்களையும் காப்பார்

  • @easudass4118
    @easudass4118 Před 3 lety +31

    நம் தேவன் இன்னும் காப்பார்

  • @davidraj8430
    @davidraj8430 Před 3 lety +14

    சகோதரர் பாலா இனி சினிமாவில் பாடாதீர்கள் காலம் கடைசி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிற்காகபாடுங்கள்

  • @anbuselvam2148
    @anbuselvam2148 Před 3 lety +1

    ஐயா பாலாஅவர்களே உங்களை கானாபாலாவாக பார்த்த எனக்கு இப்பொழுது நம் தேவனை நீங்கள் புகழ்ந்துபாடும் பொழுது உங்களை தேவனுடைய ஊழியக்காரரக பார்க்கிறேன் .கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமையுன்டாவதாக

  • @yesudassn4249
    @yesudassn4249 Před 3 lety +15

    ஸ்தோத்திரம் உண்டாவதாக கர்த்தருக்கு ஆமென் தாயின் கருவில் உருவாகும் முன்பே என்னை காத்தார் பாதுகாத்தார் நன்றி ஸ்தோத்திரம்

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před rokem +2

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @jesustamilchannel9214
    @jesustamilchannel9214 Před 3 lety +44

    இந்ந கோரோனா காலத்தில் ஜானங்களுக்கு நம்பிக்கை தரும் பாடல் காப்பார் காப்பார் இயேசு சுவாமி நம்மை காப்பார் ஆமேன் ஆல்லேலூயா

  • @easudass4118
    @easudass4118 Před 3 lety +59

    இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருப்பேன் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்

  • @v-rasaledchumishanthi1424

    ஆவத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உண்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப் படுத்துவாய்...இதுவரை காத்த நம் தே வன் இனிமேலும் காக்க வல்லவராக இருக்கிரார்..ஆமென் நன்றி இயேசப்பா..ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏🙏🙏🙏

  • @EBIEDITZ93
    @EBIEDITZ93 Před 3 lety +13

    பாலா சார் இனிமையான குரல்

  • @juderomaric939
    @juderomaric939 Před 3 lety +6

    மக்களும்... மனதும்.. உடைத்து போய் இருக்கும் இந்த சூழ்நிலையில்... காப்பார்.. வழி நடத்துவார்.. என்னும் ஆண்டவரின் நம்பிக்கை வார்த்தைகள் மிக பெரிய ஆறுதல். சகோதரர் கான பாலாவுக்கு கடவுளின் ஆசீர்வாதம்.. இன்னும்... இனி மேலும்... 🙏

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn Před 3 lety +32

    இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் அல்லேலூயா ஆமென் ! அருமையான பதிவு பாடல் தந்த சகோதரர் அவர்களுக்கு நன்றி,

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 Před 3 lety +12

    மனதிற்கு நல்ல நம்பிக்கையை தரும் பாடல் கேட்க சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் கானா பாலா அண்ணா 👍👍

  • @johnmosesjebaraj4818
    @johnmosesjebaraj4818 Před rokem

    Mokkayaa paadiruppaar nnu nenaichi... Aprom wow really super nnu sonnathu yaar.laam...?
    Ennaippola...!!!

  • @selvarajnader6928
    @selvarajnader6928 Před 2 lety +1

    இந்த பாட்டை எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருப்பேன்

  • @rajendrapaul7558
    @rajendrapaul7558 Před 3 lety +11

    Sir
    Your voice is so sweet in this song.
    Please sing christian songs like this
    God will bless u and your generation

  • @hemalathas6154
    @hemalathas6154 Před 3 lety +9

    கண்டு உன்னை அழைத்தவர் என்றும் கைவிடமாட்டார் ✝️ஆமென் ✝️

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Před 3 lety +2

    சொல்லவும்.. உங்களை வாழ்த்தவும் வார்ததைகள் இல்லை அன்னா... சகலவிதமான நிறைவான ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்வில் பெருகட்டும்.... வல்லமையுள்ள இயேசு கிருஸ்த்துவின வல்லமையுள்ள நாம்தில்.. !!! ✨🙏✨🙏✨🙏

  • @rajanbellari6856
    @rajanbellari6856 Před 3 lety +2

    This song tpm pastor baabi ketuna paatu super ayya

  • @user-vb2kr4rr3r
    @user-vb2kr4rr3r Před 3 lety +2

    அன்பான வாலிப பிள்ளைகளே பரிசுத்த ஆவியின் உதவியால் உலகையும் பிசாசையும் மேற்க்கொண்டு பரிசுத்த வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று உலகிற்க்கு வெளிபடுத்த கர்த்தரின் கிருபையால் நாங்கள் இயேசுவின் சாயல் என்னும் ஊழியங்கள் தொடங்கி இருக்கிறோம் எனவே எங்கள் சேனலுக்கு நீங்கள் ஆதரவு தந்து கடவுளின் ஆசிர்வாதம் பெற உங்களை அன்புடன் வரவேற்கிறோம்✝️

  • @Rajbharath10
    @Rajbharath10 Před 3 lety +1

    அவருடைய பாசத்திற்கு அளவே இல்லை 😭✝️✝️✝️

  • @francismary8524
    @francismary8524 Před 3 lety +8

    Bala Anna JESUS will bless you. For singing this song according to covid situation

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 Před 3 lety +1

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah thank you nice singing JESUS GOD LORD bless you

  • @danieljeyakumar1619
    @danieljeyakumar1619 Před 3 lety +17

    GOD bless your family , ministry , Tuticorin

  • @selvarajnader6928
    @selvarajnader6928 Před rokem

    அல்லேலூயா

  • @vetrivelgopalakrishnan6856

    நன்றி இயேசப்பா🙏

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Před 3 lety +1

    எங்களை அதிகமாக நேசித்து வழிநடத்துகிற நல்ல ஆண்டவரே ஆசீர்வதிக்ப்பட்ட இந்த காலை வேளையில் உம்மை நோக்கி பார்க்கிறேன் ✝️ 🛐
    சோர்ந்து போன உள்ளங்களுக்கு
    உச்சாகத்தை மனதில் புது பெலத்தை தைரியத்தை உண்டுபடுத்தக்கூடய.
    அருமையான ஆராதனை கீதம் 🎵 🎼 🎶 🎷 💐 God bless you 🙏 🙏 🙏 🛐

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv Před 3 lety +1

    நன்றி நன்றி நன்றி பிறபெஞ்ஞம்மே நன்றி எஸ்சு அப்பா நன்றி

  • @jerimsamlyn3153
    @jerimsamlyn3153 Před 3 lety +3

    மனதுக்கு இதமான இனிமையான பாடல் . . . திகட்டாத இசை . . . நன்றி . . .

  • @ravichandraniyappan3989
    @ravichandraniyappan3989 Před 3 lety +2

    Our lord jesus christ surely saves us

  • @chandug8772
    @chandug8772 Před 3 lety +1

    Super brother

  • @selvarajnader6928
    @selvarajnader6928 Před 2 lety

    இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • @joysaranya5423
    @joysaranya5423 Před 3 lety +2

    அருமையான பாடல்

  • @Johnganesan2001
    @Johnganesan2001 Před 3 lety +5

    Super

  • @ParameswariA-mi8bb
    @ParameswariA-mi8bb Před 5 měsíci

    Praise the lord.

  • @babuov6635
    @babuov6635 Před 3 lety

    Amen Amen Amen

  • @PrabuPrabu-he3on
    @PrabuPrabu-he3on Před 3 lety +1

    கர்த்தர் உங்கலை ஆசீர்வதிப்பாராக

  • @datheeskumar1474
    @datheeskumar1474 Před 3 lety +1

    அருமையாக உள்ளது

  • @solomonpushparaj7977
    @solomonpushparaj7977 Před 3 lety +1

    Super brother it's very old and nice song thank you God bless you

  • @radhadenis0782
    @radhadenis0782 Před rokem

    இயேசுவே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்

  • @tamilselvinelson6202
    @tamilselvinelson6202 Před 2 lety

    Super song God bless you srr

  • @நல்மதுரம்

    Amen Glory to God 🙏🙏🙏

  • @estherjebarani1765
    @estherjebarani1765 Před 3 lety +2

    AMEN....AMEN...

  • @fredricrk7962
    @fredricrk7962 Před 3 lety

    ஆமென்

  • @radhadenis0782
    @radhadenis0782 Před rokem

    இயேசு வுக்கே புகழ்

  • @steve1527
    @steve1527 Před 3 lety +1

    ஆமென் அல்லேலூயா இயேசு

  • @shanthistherapeuticgardens7029

    ஆமென்🙏

  • @shanmugamvijayarohana6731

    praise the load, very nice voice. god bless you and your family....

  • @fshs1949
    @fshs1949 Před 2 lety

    துதிப்பாடலை பாட சிறந்த குரல் . God bless you.

  • @hepziselvam9526
    @hepziselvam9526 Před 3 lety +1

    Super song thankyou brother.

  • @transportselvam5916
    @transportselvam5916 Před 3 lety +1

    Heart Sweet feelings super songs very thanks; GOD BLESS YOU

  • @vijayagandibanvijayagandib1458

    God bless you my brother

  • @lourduamalarevanth7292
    @lourduamalarevanth7292 Před 3 lety +2

    Nice song...
    Thanks to lord Jesus Christ.
    Amen amen amen....

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 Před 3 lety +2

    Preise the Lord Jesu Christ ✝️
    Glory to God 🛐
    Amen 🙏🙏🙏

  • @soundirarajansoundirarajan5371

    Super,Welcome, congrats

  • @johnkirubaharan9063
    @johnkirubaharan9063 Před 3 lety +3

    Amen. JESUS Will protect all people.

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 Před 3 lety +3

    Bro. DGS பாடுவது போல் ஒரு உணர்வு.. Baala ஒரு சிறந்த பாடகர் மாத்திரம் அல்ல.. விசுவாசி என்று தான் தோன்றுகிறது..
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 Před 3 lety +5

    வெளிப்படுத்தும் விசேஷம்
    3ம் அதிகாரம்8ம்வசனம் படி கர்தர் உங்களை ஆசீர்வதிப்பார் .

  • @selinmary5107
    @selinmary5107 Před 3 lety +2

    Super God bless you brother

  • @Ganajosephmedia
    @Ganajosephmedia Před 3 lety +6

    Maja Anna *god*bless*you😍song puricha like podunga

  • @johnsona6241
    @johnsona6241 Před 19 hodinami

    Amen

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Před 3 lety +4

    Praise the Lord.🙇‍♀️👌🏻👍🏻💖

  • @animalt.v5174
    @animalt.v5174 Před 3 lety +1

    Great sang mams

  • @vinodkumarDVinu
    @vinodkumarDVinu Před 3 lety +2

    Super anna, God Jesus bless you and keep you healthy and healthy

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Před 3 lety +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @israelraja3212
    @israelraja3212 Před 3 lety +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Před 5 měsíci

    Praise the lord
    Thank you Jesus's 😂♥️🎚♥️

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 Před 3 lety +2

    Super Anna....keep singing for Jesus alone....

  • @kirubakaran7755
    @kirubakaran7755 Před 2 lety

    Super speech ✨️

  • @selinmary5107
    @selinmary5107 Před 3 lety +2

    Jesus Will save the Nation

  • @rajabritto8257
    @rajabritto8257 Před 3 lety +1

    GOD bless you

  • @robertmohan9392
    @robertmohan9392 Před 3 lety +1

    Nandri yesappa

  • @anithaswetha4029
    @anithaswetha4029 Před 3 lety +1

    So nice song thanks for your price Lord Jesus

  • @bvsallinonechannel9441
    @bvsallinonechannel9441 Před 3 lety +2

    4.36 to 4.40 Jeyam, Ganam and Sugam Jesus will give you

  • @samuvelrajsamuvelraj6979
    @samuvelrajsamuvelraj6979 Před 3 lety +1

    God bless you

  • @thennarasuthennarasu229

    AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏

  • @elakkiyasureshgjmsir3466
    @elakkiyasureshgjmsir3466 Před 3 lety +1

    Hi Bala Anna yapdi erukkenaga Anna yanga Appa T. A. Pakkeri yapadi erukarar Song Super Super Anna Yannaium ungalaum Katha Yasapaku Nandri Entha Corona Kalathi yannai Katha Yasapaku Nandri 🙏🙏🙏🙏🙏

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 Před 3 lety +3

    Super song

  • @suniljacob6042
    @suniljacob6042 Před 3 lety +3

    Praise the lord amen

  • @issacks9374
    @issacks9374 Před 3 lety +4

    Super anna❤️

  • @selvarajnader6928
    @selvarajnader6928 Před 2 lety

    இந்த பாட்டை கேட்டால் பயமாதை நீக்கும்

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před rokem

    Sema super nice

  • @Jamesbond-qr9be
    @Jamesbond-qr9be Před 3 lety +3

    ஆமேன்

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Před 3 lety +4

    Amen Lord 🙏🏻 Praise

  • @sridharpaul8348
    @sridharpaul8348 Před 3 lety +2

    Very nice singing.
    God bless you ..🙏

  • @sathanandamg1561
    @sathanandamg1561 Před 3 lety +1

    Glory to God
    Super bro

  • @mathavan93
    @mathavan93 Před 3 lety +4

    Yessappa halleyaluya

    • @ks7.m771
      @ks7.m771 Před 3 lety

      பாடல் நன்றாக இருக்கு சோத்திரம் பாலா அண்ணா ஆமென்

  • @ajithkumar-yd3wg
    @ajithkumar-yd3wg Před 3 lety +1

    Anna uga voice super na. Keep go na

  • @RajKumar-rv1lb
    @RajKumar-rv1lb Před 3 lety +2

    Amen amen ..god bless bala anna

  • @Sun-ie6ew
    @Sun-ie6ew Před 3 lety +2

    Super Anna..
    Pls keerthanai songs padunga

  • @thusithusi1707
    @thusithusi1707 Před 3 lety +1

    Amen amen amen

  • @navinchinnappa6062
    @navinchinnappa6062 Před 3 lety

    Super sago

  • @subitha2252
    @subitha2252 Před 3 lety +2

    Bala Anna super voice

  • @deviramesh121
    @deviramesh121 Před 3 lety +1

    Praise the lord

  • @saravanasamuel8637
    @saravanasamuel8637 Před 3 lety +1

    Amen Hallelujah 🙏 God bless you

  • @jayacha4u
    @jayacha4u Před 3 lety

    Praise the Lord Jesus. Amen. Hallelujah.

  • @shanthishanthi2259
    @shanthishanthi2259 Před 3 lety +2

    ❤❤❤❤tq appa❤❤❤

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx Před 3 lety

    காப்பார் காப்பார் 🙏🙏🙏🙏👍👍👍

  • @g.sobitharajraja9908
    @g.sobitharajraja9908 Před 3 lety +1

    Bala anna super, God bless you