Kappar Unnai Kappar | Vertical Video | Dr. D.G.S. Dhinakaran | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2020
  • "USE HEADPHONES FOR BEST EXPERIENCE"
    Life Media is proud to present India’s First Gospel Vertical Video - #KapparUnnaiKappar Songs
    this track has been designed for the tech savvy generation of today. Featuring timeless movie posters, this video takes you down a nostalgic road with beautiful lyrics and soft yet upbeat melodies. For the best viewing experience, watch this video on your mobile phone in portrait mode.
    ------------------------------------------------------------------------------------------
    Subscribe - bit.ly/2WNz4JW We will work harder to generate better content. Thank you for your support.
    -----------------------------------------------------------------------------------------
    Lyric Video by Bro.Paul Saravanan
    / paulsaravananj
    -----------------------------------------------------------------------------------------
    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார்
    இன்னும் இனிமேலும் காத்திடுவார்
    கலங்காதே மனமே காத்திடுவார்
    கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
    உன்னைக் கைவிடாதிருப்பார்
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
    ஆசிகளை எண்ணிப்பார்
    எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
    என்றும் அதை எண்ணிப்பார்
    இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
    இன்பக் கானான் அளிக்கவில்லையோ
    இப்போது இவர்களை நிர்மூலம்
    செய்வதென்றும் பின்னும்
    இரங்கவில்லையோ
    இல்லையோ, இல்லையோ, இல்லையோ
    மனஸ்தாபம் கொள்ளவில்லையோ
    வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
    இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
    சிற்சில வேளையில்
    சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
    ஜெயமும், கனமும், சுகமும்
    உனக்கென்றும் அளிப்பவரே
    தாயின் கட்டில் வருமுன்
    உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
    காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
    கை கொடுத்தெடுத்தவரே
    அன்பு கொண்டு மணந்தவரே
    ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
    அடைக்கலமாயிருந்தார்
    காதலுடனவர் கைப்பணி செய்திட
    கனிவுடன் ஆதரித்தார்
    தரித்தார் தரித்தார் தரித்தார்
    பரிசுத்தத்தில் அலங்கரித்தார்
    #KapparUnnaiKappar #DGSDhinakaran #TamilChristianSongs #DGSSong#jesuscallsministries
    -----------------------------------------------------------------------------------------
    To View More ...
    www.jesuscalls.org
    jesuscallsministries
    -----------------------------------------------------------------------------------------
    Subscribe to our channel to listen to chart-busters in the making, see premieres of blockbuster videos and get your daily dose of some great music right here.
    ------------------------------------------------------------------------------------------
    Enjoy and stay connected with us!!
    Visit us- bit.ly/2KTSaHk
    Like us- goo.gl/YzPJaH
    Follow us- Twitter: bit.ly/31wcL96
    Instagram - bit.ly/2Br2j8D
    Subscribe to our channel- bit.ly/2WNz4JW
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Life Media Distribution Services is the first Gospel distribution and digital services for independent artists & labels.
    Life Media Distribution Services supports creators of original content in the optimisation of their videos online. Through our digital expertise and development know-how we will earn great content the audience it deserves, and will make sure it has the best chance of being discovered, shared and enjoyed online.
    For more information, please visit our website : lifemedianetworks.com/
    © 2020 Life Media Pvt Ltd
    *********************************
    Please Like, Share & Subscribe
    *********************************
    Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
    ***********************************************************************************************
    You can download use it & Tag it, Do whatever for the Kingdom of Christ. For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !! © Copyrights: 2019 Life Media Pvt Ltd
    ***********************************************************************************************
    Christian songs, Christian devotional, Hindi christian devotional, christian Hindi songs, Hindi worship songs. Hindi christian, Hindi devotional christian songs, Hindi church songs, Hindi church worship songs, christian Hindi hymns
  • Hudba

Komentáře • 286

  • @YNirmal
    @YNirmal Před 8 měsíci +20

    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
    கலங்காதே மனமே - காத்திடுவார்
    சரணங்கள்
    1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
    என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
    ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் - காப்பார்
    2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
    இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
    இல்லையோ , இல்லையோ , இல்லையோ
    மனஸ்தாபம் கொள்ளவில்லையோ - காப்பார்
    3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
    சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
    ஜெயமும் , கனமும் , சுகமும்
    இரக்கமா யுனக்களிப்பவரும் - காப்பார்
    4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
    காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
    அன்பு கொண்டு மணந்தவரே - காப்பார்
    5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
    காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
    பரிசுத்தத்தில் லங்கரித்தார் - காப்பார்

    • @Princeofpeaceministries
      @Princeofpeaceministries Před 3 měsíci

      சிஸ்டர் kavala padathinga கர்த்தர் nammodu இருக்கிறார் 🙏

  • @nagarajandaniel375
    @nagarajandaniel375 Před 2 lety +21

    ஆமேன் அவர் நம்மைக் காப்பார்

  • @dayanajebamalar2817
    @dayanajebamalar2817 Před 2 lety +36

    My mother favorite song, at the last minute of her breath we all sang together. She peaceful taking rest with God.

  • @user-cx7ck7ob8z
    @user-cx7ck7ob8z Před rokem +11

    கோடி கோடியாக பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டல் மன அமைதி இயற்கையான தேவ சமாதானம் கிடைக்கிறது

  • @m.sundararajsundarapandi2067

    என் மனைவி இறந்த வுடன் திக்கற்று நின்ற என்னையும் என் மகனையும் அதிகாலை ஜெப்பதினால் 100 மடங்கு உயர்த்தினார்

    • @susithara1255
      @susithara1255 Před 8 měsíci +1

      Amen Amen Amen 🙌 Hallelujah

    • @employmentjobs2859
      @employmentjobs2859 Před 7 měsíci

      Amen

    • @sweetsweety3018
      @sweetsweety3018 Před 6 měsíci

      God bless you bro❤

    • @DSR32014
      @DSR32014 Před 6 měsíci

      அல்லேலூயா அல்லேலூயா

    • @sweetsweety3018
      @sweetsweety3018 Před 6 měsíci

      என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனிமரமாக இருக்கிறோம்... ஆனால் நான் எதிலுமே சோர்ந்து போகவில்லை.... யார் என்னை கைவிட்டாலும் இயேசு கிறிஸ்து எங்கள் 3 பேரையும் கைவிட மாட்டார் என்று நிச்சயமாக விசுவாசிக்கிறேன்.....காப்பார்.... கடைசி வரை... ஆமென்....

  • @gnanasigamani4880
    @gnanasigamani4880 Před 2 lety +15

    காப்பார் உன்னை காப்பார். DGS ஐயா இப்பாட்டை என்றும் மறக்கமுடியாது. நம்பிக்கை தருகின்ற பாடல். 🌹🌹

  • @serlinselvin6015
    @serlinselvin6015 Před 3 lety +80

    நம்பிக்கை தேய்ந்து போன நிலையில் இருந்த போது என்னை தேற்றிய பாடல் ☺️☺️

    • @tamizhannkcreation7248
      @tamizhannkcreation7248 Před 3 lety +3

      Yes this true 😍

    • @angelsamuel5858
      @angelsamuel5858 Před 3 lety

      ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

    • @sermanpandi6802
      @sermanpandi6802 Před 3 lety +1

      Amen

    • @tamilvananvanan6701
      @tamilvananvanan6701 Před 3 lety

      உண்மை 🙏

    • @prathabansubramani3194
      @prathabansubramani3194 Před 2 lety

      Amen

  • @ritaflorence1076
    @ritaflorence1076 Před rokem +7

    அருமையான பாடல் 👏👏👏👏🙏🙏🙏🙏

  • @pradheeprk3207
    @pradheeprk3207 Před 3 lety +65

    கடுமையான மன உளைச்சல் இருக்கும் இந்த கால கட்டத்தில் மிகவும் மன ஆறுதல் தரும் பாடல்

  • @t.a.k.mkombiah9626
    @t.a.k.mkombiah9626 Před 2 lety +11

    உடல் நலிவுற்ற நேரத்தில் இந்த தேவ கானம் உடலை நல் தேற்றம் பெற செய்யும்

  • @saipadmachandar
    @saipadmachandar Před 10 měsíci +11

    மனம் உருகுதையா ,உங்கள் பாடல்களில் ஒரு தெய்வீக ஈர்ப்பு இருப்பது உண்மை அய்யா.

  • @magimainathvinoth5633
    @magimainathvinoth5633 Před 4 lety +63

    என்றும் நம்பிக்கை தரும் பாடல்... எல்லாம் வல்லவர் என்றும் குறுகாத தம் காரங்களில் நம்மை வரைந்துள்ளரே..

  • @somasundar7035
    @somasundar7035 Před 3 lety +108

    i am an Hindu and not interested in Christian philosophies.... but this song makes me cry... what a voice and deep meaning

    • @sukumarramadoss2728
      @sukumarramadoss2728 Před 3 lety +20

      That is not a philosophy,Bible is Truth.
      GOD is Love,
      GOD dwells in an unapprochable Light. HE sends HIS SON JESUS CHRIST to save from our sins. Blood of JESUS CHRIST will cleanse all of our sins when we confess our Sins to GOD.
      GOD is full of filled with LOVE.
      Believe in JESUS CHRIST,and you will have eternal LIfe,GOD Bless You.

    • @arunharoon6243
      @arunharoon6243 Před 3 lety +13

      JESUS IS REAL BRO,He loves you.. Try him one time, you will find the truth.

    • @samueldhinakaran1691
      @samueldhinakaran1691 Před 2 lety

      czcams.com/video/28FRi-SIrZU/video.html

    • @edwinbibin8979
      @edwinbibin8979 Před 2 lety +6

      If you have BIBLE, or possible to buy, Please Read Sangeetham 104, Prasangi, neethimozhigal, and velipaduthina Vishesham...you will get meaning of life....

    • @austinweslys1424
      @austinweslys1424 Před 2 lety +1

      @@sukumarramadoss2728 z,

  • @noelaruldas1152
    @noelaruldas1152 Před 2 lety +7

    ஆண்டவரே! சகோ.தினகரன் வழியாக எனக்கு ஆறுதலான வாக்குறுதியை தந்ததற்கு நன்றி ஆண்டவரே!

  • @shiyam_007
    @shiyam_007 Před 3 lety +9

    இப்போது இவர்களை நிர்மூலம் செய்வதென்றும் பின்னும் இரங்கவில்லையோ ....

  • @Patricia-dy7vx
    @Patricia-dy7vx Před rokem +5

    Thank You Jesus

  • @sundarrdevasundar7517
    @sundarrdevasundar7517 Před 10 měsíci +5

    Bro DGS is living by this song...

  • @sujith1255
    @sujith1255 Před 3 lety +19

    I will cry every time, in the last stanza

  • @billabilla8488
    @billabilla8488 Před 2 lety +4

    என் மன கஷ்டங்களில் எனக்கு ஆறுதலான பாடல்.

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +5

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் ஐயா கர்த்தர் நம்மை கப்பார் தான் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக

  • @cyrilcr2871
    @cyrilcr2871 Před 2 lety +14

    At small age I hated this song because of my mom playing it repeatedly in the DVD. But now I could understand the meaning and feel of this song Which helps me in my worse times ❤️

  • @samabd1508
    @samabd1508 Před 8 měsíci +4

    என் மனைவி கருத்து வேறுபாட்டால் என்னை விட்டு பிரிந்து சென்று ஓராண்டு ஆகின்றது,,, இந்நிலை ஐயாவின் இந்த பாடல் தான் எனக்கு மனதுக்கு ஆறுதல் தருகின்றது,,, என் மனைவியும் நானும் திரும்ப ஒன்று சேருவோம் என்ற நம்பிகையில் இறை நாதரிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன் 🛐🥺😔🙏✝️

  • @pjr8719
    @pjr8719 Před 2 lety +6

    மிகவும் ஆறுதல் தரும் பாடல் I like this song

  • @SathishSathish-ws9bl
    @SathishSathish-ws9bl Před 3 lety +5

    யாராலும் தர முடியாத நம்பிக்கை

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 Před 7 měsíci +2

    என்னை மிகவும் ஆற்றி தேற்றின பாடல் ஸ்தோத்திரம்

  • @angelsamuel5858
    @angelsamuel5858 Před 3 lety +10

    Amen 🙏🙏🙏

  • @joycebosco6084
    @joycebosco6084 Před 4 lety +30

    For our present world situation this song applies a lot to heal our pain .Amen

  • @satish7009
    @satish7009 Před 3 lety +14

    Glory to jesus

  • @gracevijista9756
    @gracevijista9756 Před 3 lety +12

    Always jesus with me😍✝️👍

  • @udayakumari4593
    @udayakumari4593 Před 3 lety +12

    My favorite song🙏

  • @georgejoseph7684
    @georgejoseph7684 Před 2 lety +4

    உண்மையில் தேவ மனித னின் பாடல்

  • @mtracerviews2654
    @mtracerviews2654 Před měsícem +1

    Karthar nallavar nammai kakiravar Amen 🙏😀❤️love you god

  • @Angel-mg2kp
    @Angel-mg2kp Před 4 lety +48

    evlo per indha song recent ah paadinaalum, DGS uncle paaduna maadhiri yaaralum paada mudiyaadhu. So much of compassion in all his words and songs.

    • @rakeshdamu9131
      @rakeshdamu9131 Před 4 lety

      True man of God. His voice is mesmerizing

    • @abrahamarul6176
      @abrahamarul6176 Před 3 lety

      Yes yes yes

    • @RJeeva-nv3tc
      @RJeeva-nv3tc Před 3 lety +1

      Correct

    • @rapidtech_tngb_site_south1064
      @rapidtech_tngb_site_south1064 Před 3 lety

      s correct

    • @rukmanrichard
      @rukmanrichard Před 3 lety +2

      1998இல் இதே பாடலை சாதுசெல்லப்பா அவருடைய தேவசெய்தியின் நடுவே பாடக்கேட்டேன். இருவருடைய குரலுமே ஒரேமாதிரியாக உள்ளது.

  • @julietbabu8845
    @julietbabu8845 Před 2 lety +7

    Amen🙏

  • @vasuusha7669
    @vasuusha7669 Před 11 měsíci +3

    Thankyou Jesus amen

  • @akilavel-ld6we
    @akilavel-ld6we Před měsícem +1

    Amen❤❤❤❤❤❤❤

  • @shiranyshivagumar2454
    @shiranyshivagumar2454 Před 3 měsíci +1

    Praise the Lord. 🙏

  • @RajiniKRajiniK-jc9kp
    @RajiniKRajiniK-jc9kp Před rokem +3

    Praise the lord

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 6 měsíci +1

    Tqjesus❤❤

  • @samjohnson3250
    @samjohnson3250 Před rokem +5

    Today my semester results published
    I hear this song i am really happy
    Because I am pass all papers
    Thank you Jesus for everything

  • @user-dj6eq1wu7v
    @user-dj6eq1wu7v Před 5 měsíci +1

    Oh Jesus . Help me pls

  • @vinoinstarmusicband726
    @vinoinstarmusicband726 Před 2 lety +1

    Kartharukku magimai Undavathaga Amen appa

  • @amuthajeyanthi3284
    @amuthajeyanthi3284 Před rokem +3

    My favorite song . Thank you Jesus.melting voice of dgs uncle super

  • @joyceashu
    @joyceashu Před 6 měsíci +2

    I must breakdown and weep now but i listen to this melody ...somehow its gives me peace and courage that all evil will fail and god will return my happiness doubled ❤praise the lord ...its 1 am and im struggling hard not to cryyyy😢

    • @joyceashu
      @joyceashu Před 4 měsíci +1

      Trust me guys God gave me back my husband , he himself came back to me while divorce case is still going on ...his parents still doesnt want me to be with him ...and doing all possible evil things that i should give him divorce easily and very soon ...still his parents doesnt know that i came back and living with their son ...they are hindus they are performing all kinda of rites and other evil offerings ....but our living god has saved me ....i kept quiet as the verse says , the Lord himself will fight for you . Yes he did ... Praise the Lord Amen .

    • @heh8285
      @heh8285 Před 2 měsíci

      @@joyceashu wonderful Testimony.All Glory and Praise to our God and our saviour.Let God reunite the broken families 🙏

  • @angelsamuel5858
    @angelsamuel5858 Před 3 lety +11

    God bless you 🙏

  • @RajiniKRajiniK-jc9kp
    @RajiniKRajiniK-jc9kp Před rokem +2

    Praise the lord Jesus

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 6 měsíci +1

    I saw in 80s at jesuscalls meeting nagappattinam uncle dgs directly sang this wonderful song in stage ❤❤tq dear uncle❤❤we are blessed to hear ur wonderful voice❤❤bless us❤❤pray for us uncle❤❤ur living❤❤with jesus❤❤

  • @peterdaniel901
    @peterdaniel901 Před 2 lety +4

    Praise the lord amen.

  • @jgs393
    @jgs393 Před 3 lety +8

    Love u Jesus 🙏❤️

  • @kowsalyakowsalyaselva419
    @kowsalyakowsalyaselva419 Před 3 lety +11

    Nice song ❤️♥️❤️

  • @jayakumars3011
    @jayakumars3011 Před 4 lety +10

    Beautiful song Amen🙏

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Před 2 lety +4

    Praise the lord Amen

  • @mariaantonymariaantony9567

    Amen andavare✋

  • @blessy__food_vlog
    @blessy__food_vlog Před 2 lety +6

    I love this song it is so so amazing super song and super edit with lyrics super ❤️

  • @antovinoth4110
    @antovinoth4110 Před 2 lety +4

    Praise the lord, thank u lord ❤️

  • @samprasanna7542
    @samprasanna7542 Před 3 lety +6

    Nice tabla sound.........
    My fev musical......... 🎶🎼🎶

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 Před 2 lety +5

    Super song I like it so much 🥰

  • @davidbabi7818
    @davidbabi7818 Před 2 lety +3

    Always my favorite song

  • @user-kt6fz3co2j
    @user-kt6fz3co2j Před 4 lety +6

    Glory to God

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +2

    Amen appa 😭😭😭😭🙏

  • @suthakiruba2766
    @suthakiruba2766 Před 2 lety +2

    Amen appa

  • @latha3
    @latha3 Před 3 měsíci

    A Brilliant song depicting blessed assurance:'God is always there to protect us' Mind-lifting, soul stirring'!!!!..

  • @Ladybugyk
    @Ladybugyk Před 7 měsíci +2

    kaappaar unnaik kaappaar
    kaaththavar kaappaar
    innum inimaelum kaaththiduvaar
    kalangaathae manamae kaaththiduvaar
    kanndunnai alaiththavar karamathaippaar
    unnaik kaividaathiruppaar
    aanndukal thorum unakkavar aliththa
    aasikalai ennnnippaar
    ennnnippaar ennnnippaar ennnnippaar
    entum athai ennnnippaar
    isravaelukku vaakkuppati
    inpak kaanaan alikkavillaiyo
    ippothu ivarkalai nirmoolam
    seyvathentum pinnum
    irangavillaiyo
    illaiyo, illaiyo, illaiyo
    manasthaapam kollavillaiyo
    veelchchiyil viliththunnai meetpavarum
    ikalnthuvidaathu serppavarum
    sirsila vaelaiyil
    sitchaைyinaalunnaik kittiyiluppavarum
    jeyamum, kanamum, sukamum
    unakkentum alippavarae
    thaayin kattil varumun
    unakkaayth thaamuyir koduththavarae
    kaayeenaip polunaith thallividaathu
    kai koduththeduththavarae
    anpu konndu mananthavarae
    aatharavaay pala aanndukalil paran
    ataikkalamaayirunthaar
    kaathaludanavar kaippanni seythida
    kanivudan aathariththaar
    thariththaar thariththaar thariththaar
    parisuththaththil alangariththaar

  • @greetavlogs9228
    @greetavlogs9228 Před rokem +3

    Very beautiful song
    Thank you jesus

  • @james.a2
    @james.a2 Před 3 lety +4

    Amen

  • @arulrajambur
    @arulrajambur Před 2 lety +1

    என் ஆத்துமாவை தியேற்றும் பாடல்

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 Před 4 lety +4

    இனிமை இனிமை

  • @singvarapukeren6700
    @singvarapukeren6700 Před 4 lety +4

    Praise Jesus

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 Před 2 lety +1

    சூப்பர் song i like very much 👌💖🧒👌

  • @kumuthatha3260
    @kumuthatha3260 Před 3 lety +6

    I like this song

  • @samrajselvamony1374
    @samrajselvamony1374 Před 2 lety +3

    Blessed song with heavenly voice.

  • @kavishkumar3412
    @kavishkumar3412 Před 2 lety +2

    This is my one my favorite Christian song🎶

  • @user-qq4rg7gx1n
    @user-qq4rg7gx1n Před 2 měsíci

    ❤❤soothing song.

  • @priyankavaithee1844
    @priyankavaithee1844 Před 2 lety +3

    Nice song lord jesus thank you jesus

  • @anbukavitha5085
    @anbukavitha5085 Před 3 lety +2

    Kavin Ku life Jesus. Kapar amen

  • @reddyji7275
    @reddyji7275 Před 3 lety +3

    Super song

  • @teresalourdes7101
    @teresalourdes7101 Před 2 lety +2

    Beautiful song. Praise the Kord.

  • @jesuswillgivewhatisgood3032

    THANK you Jesus Christ 🙏🙏🙏

  • @kanye....
    @kanye.... Před rokem +3

    Best edit...God bless❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 3 lety +1

    நம்பிக்கை தந்து நெஞ்சை நெகிழ வைத்த பாடல் 🙏🌺🙏🌺🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 2 lety +1

    Amen Amen Amen

  • @foru8242
    @foru8242 Před 2 lety +2

    Thanks for this evergreen devotional song, God bless, Amen 🙏

  • @user-js1jl3bd9l
    @user-js1jl3bd9l Před 11 měsíci +1

    ✝️🛐 amen appa

  • @stephenraj6169
    @stephenraj6169 Před 4 lety +7

    Editing Super

  • @timeswithsuresh3344
    @timeswithsuresh3344 Před 3 lety +3

    Epo ketalum puthu nambikai varum voice ayya voice

  • @tamilchristianportal7576
    @tamilchristianportal7576 Před 4 lety +13

    Very nice effort.. GBU Bro.

  • @devakumari8611
    @devakumari8611 Před 4 měsíci

    amen🙏

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc Před 2 lety +3

    Rip pastor 😢😢😢😢😢

  • @joyjasline3428
    @joyjasline3428 Před 11 měsíci +1

    Praise the Lord Jesus Christ.
    Amazing n Blessed Song❤❤❤

  • @Vicky-vignesh
    @Vicky-vignesh Před 3 lety +4

    ❤️❤️❤️

  • @sugirthamravindran7661
    @sugirthamravindran7661 Před 3 lety +3

    Very nice song

  • @kamalraj6876
    @kamalraj6876 Před 2 lety

    கர்த்தாவே என் தேவனே என்னை t துர்ஆத்துமா உஷாவுக்கு என்னை விளக்கி பாதுகாத்து கொள்ளும் 🙏🏻

  • @birundhaarun5122
    @birundhaarun5122 Před 4 lety +3

    I miss you sir

    • @angelsamuel5858
      @angelsamuel5858 Před 3 lety

      ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️👩‍🦳✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️👩‍🦳😄✝️✝️✝️✝️✝️✝️😘😘😘😘😘😘😘😘😘😘✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🥰🥰🥰🥰🥰🙏🏽🥰🥰🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +6

    Amen🙏🙏🙏🙏. Appa🥰🥰🥰🥰

  • @surya6003
    @surya6003 Před 4 lety +2

    Amenjesus

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist Před 4 lety +2

    அரும்மையான. ஹிந்தோளராகம்.

    • @samueldhinakaran1691
      @samueldhinakaran1691 Před 2 lety

      czcams.com/video/28FRi-SIrZU/video.html

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist Před 2 lety

      @@samueldhinakaran1691
      நீங்க அனுப்புன லிங்கல நான் ஒருவரின் கேள்விக்கு பதில் வைத்துள்ளேன்.
      போயி பாருங்க

  • @swamidasdas2970
    @swamidasdas2970 Před 2 lety

    Love you Uncle and continue to miss you Dear Uncle. Irreplaceable and we can never anybody like uncle.. Loving and a down to earth God's Servant...... 🌸🌸🌸🌸

  • @ruthsalomi
    @ruthsalomi Před 6 měsíci

    My.fev.song❤❤

  • @abrahamkishore2150
    @abrahamkishore2150 Před 3 lety +2

    I like this song song glory to god amen

  • @RajeshS-zu6wy
    @RajeshS-zu6wy Před 4 lety +3

    Wonderful song praise the lord