Jayalalithaa செய்தது தவறுதான்.. ஆனால் Kalaignar செய்தது? - சம்பவத்தை விளக்கும் Journalist Mani

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2021
  • Jayalalithaa செய்தது தவறுதான்.. ஆனால் Kalaignar செய்தது? - சம்பவத்தை விளக்கும் Journalist Mani
    #KalaignarArrest #Jayalalithaa #JournalistMani
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

Komentáře • 587

  • @lovelymusic7190
    @lovelymusic7190 Před 3 lety +44

    இவ்வுலகம் இருக்கும் வரை கலைஞரின் புகழ் வாழ்க
    வாழ்க கலைஞர்
    வாழ்க தமிழ்நாடு
    வாழ்க தமிழ்

    • @sugavaneshram5794
      @sugavaneshram5794 Před 3 lety +7

      கலைஞர் ஐயா புகழும் தமிழ் மொழியும் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்..
      வாழ்க கலைஞர் புகழ்🙏🙏
      வளர்க தழிழ்மொழி🙏🙏

    • @gunasekaran277
      @gunasekaran277 Před 3 lety +1

      Thuu 😏😏😏😏

  • @sugumaranv1814
    @sugumaranv1814 Před 3 lety +48

    மூத்த பத்திரிகையாளர் என்று ஒரு
    டைட்டில் கிடைச்சிட்டா பழைய சம்பவங்களை எப்படி வேண்டுமானாலும் அளந்து வுடலாம் னு மணி கூட பேசுவதுதான் வேடிக்கை.

    • @karthikeyanpalanivelu1039
      @karthikeyanpalanivelu1039 Před 2 lety +5

      இந்த ஆளு மணி, கலைஞரை ஒரு மர்மமான மனிதர் போல சித்தரிக்க நீண்ட காலமாக முயற்சி பண்றார்..
      இந்த ஆளு கலைஞரை மறைமுகமாக அவதூறு செய்பவர்... கலைஞரை புகழ்ந்து நாலு சுமாரான விஷயங்களை பேசிவிட்டு, அவரை குறை, குற்றம்சாட்டி வலுவான குற்றச்சாட்டாக கட்டமைக்க முயற்சிக்கிறவர் இந்த ஆளு...

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 3 lety +203

    மணி சார் வந்தாலே ஒரு நிமிடம் கூட வேஸ்ட் ஆகாது 👍

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 Před 3 lety +3

      When Karunanithi was arrested on the basis of curruption on the construction of flyovyer he should have gone to jail generally every one else done, but to create sympathy in the minds of public he enacted drame and the media have overreacted. He should have abide the rule wheather it was correct or right. But Jayalalithaa went to jail without any opposed
      But the dravidian medias is always good drama actor

    • @CMsuka
      @CMsuka Před 3 lety +6

      @@sreenivasanpn35061st thing, he is a politician, obviously will intend to score, like JJ used Rajiv assassination in all the posters...
      2nd thing is will U accept a life sentence as punishment for a quarrel fight....
      Again both have played their game well, as we will also, if we are in that situation 😃

    • @vnagarajan117
      @vnagarajan117 Před 3 lety +7

      @@sreenivasanpn3506 If karunanidi has committed a mistake certainly he should go to jail The fact is Jayalalitha till her death couldn't file a chargesheet . Don't compare A one Jayalalitha case with him.Never approach corruption cases on caste basis.

    • @Fnn895
      @Fnn895 Před 3 lety

      Ole thaana..kasa panama 😂😂

    • @sambandamsreeneevasan8190
      @sambandamsreeneevasan8190 Před 3 lety +2

      @@sreenivasanpn3506 ஜெயலலிதா பூஜைபுனஸ்காரமெல்லாம்
      முடித்துக்கொண்டுவரும்வரை
      போலீஸ் வெளியேநின்றது
      அதற்குகலைஞர் அனுமதித்தார்
      356படி ஆட்சியைகலைக்கவேண்டும்
      என்றபோது கலைஞர்
      அதை ஏற்கவில்லை
      காரணம் 356கூடாது
      என பா ஜ க வுடன் ஒப்பந்தம்போட்டிருந்தார்கலைஞர்

  • @KarthiKeyan-uh6ly
    @KarthiKeyan-uh6ly Před 3 lety +124

    மேயரை போய் அரெஸ்ட் பண்ணு 😂😂😂 #thuglife

  • @eliyasdgl
    @eliyasdgl Před 2 lety +5

    He brings the situation live..with his speech..

  • @rohinianant8861
    @rohinianant8861 Před 3 lety +27

    Mani sir rocks,back in action

  • @rohinianant8861
    @rohinianant8861 Před 3 lety +18

    Vishan observing mani sir in awe ...generally he inrupts the guests..but he's enjoying mani sirs conversations..more over this interview looks like gossip..mani sir enacts very well...

    • @samk2865
      @samk2865 Před 3 lety +2

      Gossip....really....kindly tell the truth....

    • @Fnn895
      @Fnn895 Před 3 lety

      @@samk2865 Ola cab mani 😂😂😂

  • @arumainathan6954
    @arumainathan6954 Před 2 lety +6

    என் தமிழினத்தைக் கொன்றவரை தெய்வம் அன்றே நியாயம் செய்து விட்டார் , நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்த நாளே !

  • @vadivelummc
    @vadivelummc Před 3 lety +56

    மணி சார், பாதிக்கபட்டவர்கள் உத்தமர்களாக இல்லை என உங்களுக்கு ஏன் தோன்றுகிறது??? உங்களுடைய பேட்டியில் கலைஞர் எங்கே தவறு செய்தார் என சொல்லவில்லை! தவறை சுட்டிகாட்டினால் உத்தமர் இல்லையா? இரண்டு கட்சியும் ஒன்னு தான் என சொல்லும் அரசியல் புரிதலற்றவர்களின் குரல் தான் உங்களுடைய பார்வை.

    • @maryezebellah1068
      @maryezebellah1068 Před 3 lety +5

      Money mugathil appadiya appatamaga theriyidhu kalaigar mal ulla kandu ennomo Jayalalitha oru tavarum seiyadavargal madiri solgirar eppadithan kalaigaral meedu manikku evvalavu erichalo l

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před 3 lety +2

      Ivan summa edho ularugiran

  • @Vallivideoblog425
    @Vallivideoblog425 Před 2 lety +3

    முதல்ல பாக்கும்போது பயமா இருந்துச்சு அப்புறம்தான் அது ஒரு இயல்பை திரித்துகாட்ட செய்த முயற்சி என புரிந்தது.. அப்போது ஏன் கலைஞர் இப்படி நடந்துகொண்டார் என வருத்தமாக இருந்தது..

  • @villagestudenttamizhnadu5752

    தரம் தாழ்ந்தவர்களை தரம் தாழ்ந்துதான் சொல்லவேண்டும் மணி சார்..........
    திருமணம் ஆனவர்களை திருமதி என்றுதான் சொல்லவேண்டும்..........

  • @VJViyan
    @VJViyan Před 3 lety +39

    மணி சார் நிறைய உண்மைகளைச் சொன்னாலும், நடுநிலையை வலிந்து துணிக்க கொஞ்சம் உளறி விடுகிறார்

  • @pulikutty5076
    @pulikutty5076 Před 3 lety +5

    Fantastic speech 🔥🔥🔥mani sir ❤️👍🏽🙂

  • @kavi521
    @kavi521 Před 3 lety +132

    என் வாழ்வில் இன்று வரை மறக்க முடியாத ஒரு சம்பவம் கலைஞர் கைது தான்.. நான் திமுக வை ஆதரிக்கவில்லை ஒரு வயதுக்கு கூட மரியாதை தரபடவில்லை😔😞

    • @KK-1011
      @KK-1011 Před 3 lety +22

      தமிழக வரலாற்றில் நடந்த மிக மோசமான அரசியல் சம்பவம். அதற்கு மிக முக்கியமான இரண்டு பெண்கள் இப்போது? மர்ம மரணம்?

    • @veerasenan9700
      @veerasenan9700 Před 3 lety +25

      அன்றைய நாளிலிருந்து இன்றுவரை நான் கலைஞர ஆதரவு எண்ணம். கொண்டவன் ஆனேன்

    • @praveennathm8989
      @praveennathm8989 Před 3 lety +25

      உண்மை என் தலைவனை அழிக்க நினைத்தால் அந்த அம்மையார் இன்று அவளே அழிந்து விட்டாள்

    • @KK-1011
      @KK-1011 Před 3 lety +19

      @@praveennathm8989 இன்னொரு பெண்ணின் நிலை? துரோகம் துரத்துகிறது.

    • @praveennathm8989
      @praveennathm8989 Před 3 lety +9

      @@KK-1011 yes

  • @nandhakumar_8n
    @nandhakumar_8n Před 3 lety +31

    இதுவரைக்கும் நான் கேட்காத விளக்கம், மிக்க நன்றி மணி சார்.

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 Před 3 lety +31

    நீங்கள் என்ன சொன்னாலும் கலைஞரின் புகழை அழிக்க முடியாது

    • @asmsankar2399
      @asmsankar2399 Před 3 lety +9

      தன் குடும்பத்தை வாழ வைத்த தமிழக மக்களை அழ வைத்து, கோடிக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்படுவதற்கு ஆயுதங்களை, கருணாநிதியின் தயவில் நடந்த சோனியாவின் பினாமி மத்திய அரசு ராஜபக்ஷ்விற்கு கொடுத்த போது அதை வேடிக்கை பார்த்து பச்சைத்துரோகம் செய்த களவாணி கருணாநிதியின் துரோகத்தை வரலாறு எப்போதும் மறக்காது! மன்னிக்காது!

    • @ganeshgan7624
      @ganeshgan7624 Před 3 lety +6

      @@asmsankar2399 u r correct sir

    • @arumainathan6954
      @arumainathan6954 Před 2 lety +5

      சாகும் போது முதல்வரா இல்லாம செத்தாரே , அன்றே அவர் புகழ் மங்கி விட்டது !

    • @vinodsview8404
      @vinodsview8404 Před 2 lety +3

      இன துரோகி கருணா,கருணா நிதி

  • @goodMbadM
    @goodMbadM Před 3 lety +53

    sema interview... Poi mayor arrest pannu than semma punch.. Thalaivar Mass

  • @mohammedaashii1417
    @mohammedaashii1417 Před 3 lety +23

    Jayalalithaa is the most insecure person. She won't believe her own shadow.

  • @balasubramaniamvaithalinga3409

    நடந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது
    இப்போது இதற்கு என்ன அவசியம்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před 3 lety

      Correct ivanuga atchia kura solla Vera onnum illa adhan naaigal pesudhu

    • @ganapathynarajan7514
      @ganapathynarajan7514 Před 3 lety +2

      கருணாநிதிக்கு மனைவி எத்தனை துணைவி எத்தனை வப்பாட்டி எத்தனை கனிமொழிக்கு எத்தனை கணவன் எத்தனை துணைவன் என்று அந்த கேடு கெட்ட மணி கம்மனாட்டியை கேட்டு சொல்லுடா

    • @Jayaprakash.V
      @Jayaprakash.V Před 2 lety

      Jayalalithaa name ah damage pananum la. Adhukaana velai than.

  • @yousaymyname5174
    @yousaymyname5174 Před 3 lety +11

    பாதிக்கப்பட்டதாக சொல்பவர்கள்... அப்படினா பாதிக்கப்படலயா... இதுல தான் வண்மம் இருக்கு

    • @awesomeservice
      @awesomeservice Před 3 lety +3

      ஆம். தவரான கருத்தை பதிவு செய்து விட்டார். இல்லாவிட்டால் கலைஞர் செய்த தவறையாவது சொல்லி இருக்கனும்.

  • @ggsiva2458
    @ggsiva2458 Před 3 lety +4

    தேசிய முன்னேற்றக் கழகம் சார்பாக நல் வாழ்த்துக்கள்

  • @tonystark18025
    @tonystark18025 Před 3 lety +58

    கலைஞருக்கு செம நக்கல்யா 😂😂😂பாலம் கட்டினதுள ஊழல் அப்போ mayor (Stalin) அவர் arrest பண்ணு

  • @jaambavaan
    @jaambavaan Před 3 lety +4

    20:56 anchor be like எப்புடி டைவர்ட் பண்ணேன் பாத்தியா😂

  • @antxaveace
    @antxaveace Před 3 lety +24

    ."..the reason for late Jayalalitha's provocation of her government would be dismissed by late Karunanidhi's insinuation... ". Mr. Mani, you lack clarity in this aspect. How could an opposition leader Karunanidhi be the reason for dismissal ?. A manipulated surmise.
    Solely because Karunanidhi in his reign, she was convicted by the court and put in jail she wanted to take revenge which she did, of course for a couple of days.

    • @satheeshkumarc7127
      @satheeshkumarc7127 Před 3 lety +3

      First you learn,
      Kalaingar support bjp government 1999 - 2004. the main reason central govt. When used section 356 on vajbhai govt. When pressure on karunanithi so fearing for jayalalitha

    • @antxaveace
      @antxaveace Před 3 lety +6

      @@satheeshkumarc7127
      ...put on your coat properly, Mr. Kumar !! Kalainger scared of the lady..? .. ridiculous. Even M G R , who had himself appointed a confidante to spy Jayalalitha over Sasikala's behind the door affairs, had a high regard for Kalainger of the latter's exemplary characters , how come the surmise that Kalainger was scary of the pimp.

  • @swamynyc
    @swamynyc Před 3 lety +4

    Hope Mani sir writes a book. Fantastic back stories to a very important and shameful episode in our history.Needs to be documented. Kudos to the interviewer for not interrupting & generally asking good questions.

  • @rajarampandian6731
    @rajarampandian6731 Před 3 lety +6

    MANI SIR Excellent INTERVIEW ARUMAI Good Speech

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 lety +4

    5:11 ஐயா 2011 இல்ல 2001 சட்டமன்ற தேர்தல் தெளிவாக பேசுங்கள்.

  • @jogesan
    @jogesan Před 3 lety +2

    Semma mani sir you said cross section of people, I like that sarcasm..

  • @prembillapk6604
    @prembillapk6604 Před 3 lety +50

    16:45 to 16:55 kalaigar mass

    • @prabhujawahar007
      @prabhujawahar007 Před 3 lety +6

      Prachana panrathu mass ah 😳

    • @Fnn895
      @Fnn895 Před 3 lety +1

      @@prabhujawahar007 Mani Ole viduraan.

    • @prembillapk6604
      @prembillapk6604 Před 3 lety +4

      @@prabhujawahar007 thirudu velai pannure oruthare pirachanai panni thadukkirathu mass tha bro😘

    • @akentertainment248
      @akentertainment248 Před 3 lety

      @@prabhujawahar007 அவனுங்க பார்வையில் அது தான் மாஸ்

  • @gunasekaranmuthukrishnan471

    தரமுள்ள வாழ்க்கை வாழ்ந்தவரை தரமற்று பேசியது தவறுதான் அட்டூழியம்தான் ...
    .என்னய்யா உங்க நியாயம்...பத்திரிக்கையாளரை தூண்டிவிடறாரா அப்படினா இதெல்லாம் பத்திரிக்கையாளருக்கு சிறப்பு சேர்க்கிறாரே சூப்பர்

  • @eliyasdgl
    @eliyasdgl Před 2 lety +1

    Deal the insecured person with care... excellent word

  • @sris9787
    @sris9787 Před 3 lety +8

    5:06 "2011" illai "2001" tn elections

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 3 lety +31

    கட்டுரையை முரசொலி எழுதியது.‌..மு.க
    எழுதவில்லை.

    • @Fnn895
      @Fnn895 Před 3 lety +1

      @Karunakaran Govindarajab Loosu...poi padi loosu.

    • @selavakumarmurugesan9112
      @selavakumarmurugesan9112 Před 2 lety

      யார் எழுதியது ஆதாரம் எதுவும் இருந்தா பதிவிடுங்க

  • @martindavid9296
    @martindavid9296 Před 3 lety +16

    Disappointed with Mani for not telling the truth.

  • @sarath8174
    @sarath8174 Před 3 lety +1

    Perfect journalist

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 3 lety +57

    ஜெயலலிதா ஆணவம் அவரை அழித்து விட்டது

    • @srihariselvaraj5115
      @srihariselvaraj5115 Před 3 lety +5

      Ila avagalaku iruntha diabetes than avangala alichuthu

    • @aveeJ
      @aveeJ Před 3 lety +1

      @@srihariselvaraj5115👌

    • @sathikali8525
      @sathikali8525 Před 3 lety +3

      உண்மை

    • @augustinmichael4867
      @augustinmichael4867 Před 3 lety +6

      கலைஞர் மட்டும் என்ன இப்போ உயிரோடவா இருக்கான்??😂

    • @vnagarajan117
      @vnagarajan117 Před 3 lety +10

      @@augustinmichael4867 Death is inevitable.To die in the presence of family and friends is a honourable one.

  • @prakashviji1
    @prakashviji1 Před 3 lety +40

    என்னங்க பதவியேற்றதே சட்டவிரோதம் எனும்போதே முதல்நாளிலிருந்தே எதிர்க்கவேண்டும்தானே?

    • @selavakumarmurugesan9112
      @selavakumarmurugesan9112 Před 2 lety

      ஈழத்தாய் அல்லவா அதான் செத்து போயும் ஜால்ரா அடிக்கிறானுக ஒரு குற்வாளி சிஎம் ஆ இருக்கிறது உறுத்தலையாம் கைதான கலைஞர் ஒன்னும் யோக்கிம் இல்லைனு ஜெவுக்கு ஜால்ரா அடிக்கிறானுக இந்த சில்பான்ஸ் பயலுக

  • @sbdurai5611
    @sbdurai5611 Před 3 lety +15

    Thirumthithane unmai ithu ungalukku theriyatha mani sir nageshvara rao kalyanam panninathu ungaluku theriyathu

  • @manibalanp9630
    @manibalanp9630 Před 3 lety +5

    She was DEVA ADIYAL...

  • @hottiespot9825
    @hottiespot9825 Před 3 lety +2

    ❤❤❤

  • @gopittv5305
    @gopittv5305 Před 3 lety

    Good sir

  • @tamilsham9254
    @tamilsham9254 Před 3 lety +7

    Unofficial.thirumathi.Jayalalitha nu ealuthi iruntha correct ah irunthu irukum

  • @prabhuchokkalingam8567

    Mani sir very nice informative whicti don’t know

  • @sidhiibrahimbdm1210
    @sidhiibrahimbdm1210 Před 2 lety

    Mani ayya super

  • @dameemansari7472
    @dameemansari7472 Před 3 lety

    Mani sir semma gethu "na tha suthirathari"

  • @sureshecare
    @sureshecare Před 2 lety

    What an eye for detail...

  • @nehruks5015
    @nehruks5015 Před 3 lety

    அடுத்த பாகம்......

  • @sA-tf8xl
    @sA-tf8xl Před 2 lety +1

    Nan 10th std padikumbodhu Indha news nadadhuchu romba problem achu tv potukutiae irudhanga

  • @mathiarasans1488
    @mathiarasans1488 Před 3 lety +6

    Why Journalist speaking without respect like avan evan, dint expect from him

  • @sibichakk3912
    @sibichakk3912 Před 3 lety +1

    Mani,
    RDS,
    SPL,
    Videos parthu than politics na enna nu kathukiten...☺☺👌

  • @joedavid9774
    @joedavid9774 Před 3 lety +19

    Mr.Mani Raja,Kanimoli Jaya asingamaa pesunatha pesamaatingalaa,appadi jaya pesunathu naagarigamaa mani

  • @ko6946
    @ko6946 Před 2 lety +3

    அட.... ரொம்பக் குறைவா இருக்குதேப்பா இந்த விளம்பரங்கள்!!!
    இன்னும் குறைந்தது 3 மடங்காகக் கூட்டிப் போடுங்கப்பா?!!!??

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 Před 2 lety +6

    ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் : எனக்கு எதிரி வெளிய இல்லை வீட்டில் தான் இருக்கான். டேய் தகப்பா.

  • @suryabaskar01
    @suryabaskar01 Před 3 lety +105

    A1 ஆணவக்காரி 😡

    • @praveenUFO
      @praveenUFO Před 3 lety +9

      💯

    • @goldfut6853
      @goldfut6853 Před 3 lety +7

      Kattumaram thiruttu kabothi

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 Před 3 lety +7

      The most corrupt arrogant,revengeful vampire, anti-democratic dictator. The pity is, the crores of crores of rupees she had plundered ,had not accompanied to her grave.

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 Před 3 lety +9

      Accused as A1 culprit in the case which she escaped by her death

    • @KK-1011
      @KK-1011 Před 3 lety +3

      @@goldfut6853 அப்போ j ?

  • @VickySaroMagi
    @VickySaroMagi Před 3 lety +5

    Very Good Interview.. Nice Mani Sir

  • @gowthamvasu1630
    @gowthamvasu1630 Před 3 lety +5

    Thirumathi nu solradhula thapilla , MGR kooda living together ah irundhu avaruke vesham vachu , aparam innum yaaru yaaru koondanu solla mudiyadhu list perusa pogum.

  • @mohamadali4172
    @mohamadali4172 Před 3 lety +32

    ஐயா அந்த அம்மாவுக்கு பதவி ஆசையும், பழிவாங்கும் எண்ணமும் தான் கலைஞரின் கைது. இது திரு. மணி அவர்களுக்கும் தெரியேம்!

  • @ramamurthyj95
    @ramamurthyj95 Před 3 lety +4

    வார்த்தை விளையாட்டில் கலைஞர் மட்டுமல்ல மணிசாரும் கில்லாடி. இந்த பேட்டியில் அவர் கூறும் "கிராஸ் செக்சன் ஆஃப் பீப்பிள்".சூப்பர்.

  • @vasanth164
    @vasanth164 Před 3 lety +6

    Ithuku thaan romba aadave koodathu aadunom seekrama alinju poiruvom

  • @karthi6848
    @karthi6848 Před 3 lety +5

    2.55

  • @ragu5170
    @ragu5170 Před 3 lety +19

    பாதிக்கப்பட்டவர்களாக சொல்பவர்கள் ஒன்றும் உத்தமர் இல்லை - இதற்கு என்ன பொருள்?????

    • @samrina1988
      @samrina1988 Před 3 lety +3

      அதுதான் மணி"யின் ட்வீஸ்ட்

    • @ragu5170
      @ragu5170 Před 3 lety +1

      @@samrina1988 ஓ, அது தான் பகுதி இரண்டா?? 😅😅

    • @nandhinis7871
      @nandhinis7871 Před 3 lety +1

      Dmk wost pa

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le Před 3 lety +2

      மணி ஒரு அரைவேக்காடு.னு பொருள்.அதிமுக க்கு ஜெயலலிதாவிற்கு கும்பிடு போட்டு சம்பாதிச்சான் னு அர்த்தம்.

    • @ragu5170
      @ragu5170 Před 3 lety

      @@MayaMaya-ju7le ஆனால் அவர் தான் ஜெயலலிதா அவர்களை திட்டியிருக்காரே... அவரது வாகனத்தை மறித்து போராட்டம் செய்திருக்கிறார்... இந்த பேட்டியில் இன்னும் கடுமையாக சாடியுள்ளார்..
      ஆனால் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என்றால், ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. அது உறுதி ‌.

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 Před 3 lety +1

    Romba important galatta channel ke.

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 Před 3 lety +6

    Super Story... 🔥🔥🔥

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +6

    Cunning

  • @m.karuppasamy8580
    @m.karuppasamy8580 Před 3 lety +4

    2011 இல்ல சார் 2001.

  • @karuppananp9086
    @karuppananp9086 Před 3 lety +2

    Smt.jeyalalithas wrong decision.

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Před 2 lety

    Mani sir is a such well predicted journalist

  • @aadhavans1622
    @aadhavans1622 Před 3 lety +3

    பெண் தப்பு செஞ்சாலும் இரும்பு பெண்

    • @KK-1011
      @KK-1011 Před 3 lety +4

      அட அப்படியா? பெண் என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்ய லாமா?

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 3 lety +17

    சட்டசபையில் தலைமுடியை அவிழ்த்து கொண்டு புடவைமுந்தி பறக்கவிட்டு கொண்டு ஜெயலலிதா வெளியேறினார் அதற்கு என்ன காரணம் ? கலைஞரை பட்ஜெட் படிக்கவிடாமல் கலைஞர் அவர்களின் கண்ணாடியை ஜெயலலிதா தட்டி பறித்தார் அதை அண்ணன் திரு துரைமுருகன் தடுத்தார் ஆனால் ஜெயலலிதா நாடாகம் போட்டார் பேனர் அடிச்சி ஒட்டி அதிமுக வெற்றி பெற்றது அதை பற்றியும் பேசுங்கள் மணி சார்

    • @chitraambikanithi6259
      @chitraambikanithi6259 Před 3 lety +3

      நான் இதை எழுத நிலைத்தேன் நீங்கள்பதிவிட்டு விட்டீர்கள்.
      சிறப்பு. இப்படி அவதூறு பரப்புபவர்களுக்கு தக்க பதில் தந்தால் தான் இவர்களின் முகத்திரை கிழியும்.
      இதில் இவரை பாராட்டுபவரே அதிகம் இவரின் பாகு பாடான பார்வையை ஞாயமானவர்கள் அனைவரும் எதிர்த்து பதிவிட்டால் தான்அவதூரை தடுக்க முடியும்
      அதை முன்னெடுக்க வேண்டும்

  • @gunasekark6035
    @gunasekark6035 Před 3 lety +4

    One of the happiest part for my life.

  • @sureshsoundararajan2736
    @sureshsoundararajan2736 Před 3 lety +4

    தெரிந்த செய்தியாக இருந்தாலும் மணி சார் இயல்பாக சொல்லும் பாங்கு சுவாரசியமாக இருந்தது.

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 Před 3 lety +4

    Clearly explained 👍👍👍

  • @royalenfieldraja8413
    @royalenfieldraja8413 Před 3 lety +11

    நான் பக்க திமுக‌ காரன் இந்த கைது நடக்கும் போது எனக்கு வயது ஆறு . நான் எங்கள் பக்கத்து வீட்டில் டீவியில் பார்த்தேன்.

  • @vasanth164
    @vasanth164 Před 3 lety +4

    Mani sir best reporter 👌👌👌👌👌

  • @Joker-et6ph
    @Joker-et6ph Před 3 lety +4

    A1 looter accused...support panadhaya

  • @gopisiva1329
    @gopisiva1329 Před 3 lety +8

    Kalaignar - Reality, Multi talented, Emotionally stable, Calm, Composed, Witty, Democratic, Family bonding, Reader and Writer. Grass root thinker. Gave us self thinkers and followers.
    MGR and Jaya - artificial brand, Not multi talented, emotionally unstable, hate filled, narcissistic, fascism, demi god worship, no family, atrocities, gave us fans and slaves
    Only real educated mind knows the Truth!

    • @akentertainment248
      @akentertainment248 Před 3 lety

      எதையாவது வாய்க்கு வந்ததை பேசாதீர்கள்

    • @akentertainment248
      @akentertainment248 Před 3 lety +1

      திமுகல தான் நீங்க சொல்ற பாசிசம் இருக்கு

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 Před 3 lety +6

    91முதல்96 வரை உள்ள காலத்தில் நடந்த ஊழல்கள், லஞ்சம்,அபகரிப்புகள் எல்லாவற்றையும் எல்லா ஊடகங்களும் வெளியிட்டது.இதையெல்லாம் விசாரணை செய்துதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.கலைஞரை விசாரனை இல்லாமல் கைது செய்தார்கள்.அதை விட கொடுமை அப்படி ஒரு சம்பவம் நடைபெற ஆலோசனை சொன்னவர்கள் அதை செயல்படுத்தியவர்கள்.

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 lety +2

    5:43 அதிமுக கூட்டணியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த கதைகள்

  • @karthikeyankeya8845
    @karthikeyankeya8845 Před 2 lety +20

    இந்த நேர்காணல் முழுக்க மணி ஜெயலலிதாவை அந்தம்மா கலைஞர் மட்டும் சுலபமா கருணாநிதி வருது உள்ள இருக்கும் வன்மம் கக்கப்படுகிறது

    • @marxdas9138
      @marxdas9138 Před 2 lety +2

      கட்டுமரம் னு சொல்லனுமா

    • @vinodhkumar9984
      @vinodhkumar9984 Před 2 lety

      தட்சிணாமூர்த்தி

  • @marshealabisheak7701
    @marshealabisheak7701 Před 3 lety +9

    இப்போதும் நியாய விலைகடைகளில் தரம் தாழ்ந்த அரிசி தான் விநியோகம் செய்கிறார்கள்

    • @sharmilap106
      @sharmilap106 Před 3 lety

      And show the proof to cm he will surely will take action on to the office

    • @Creditnotmine
      @Creditnotmine Před 3 lety

      minsara variyathayey kanomam ...

  • @sms1379
    @sms1379 Před 3 lety +8

    Very useful information so sweet memories but Thalaivar 🖋️ vera level

  • @messieeveara7206
    @messieeveara7206 Před 3 lety +22

    சோபன் பாபு முதல் ராமசந்திரன் வரை பலருடம் இல்லற வாழ்வில் இருந்தார் ஜெயலலிதா அவர் திருமதி இல்லையா ?

  • @RajKumar-um2mv
    @RajKumar-um2mv Před 3 lety +11

    என்னா ஆட்டம்

  • @moorthid7631
    @moorthid7631 Před 3 lety +9

    A 1 ஊழல்வாதி J.
    Kalaingar great administrator.

  • @kavibharathy5690
    @kavibharathy5690 Před 3 lety +19

    Honeymoon period laam proper eh jeiyuchu vanthavangaluku sir … anthammave sattathuku purambaa backdoor entry la Election la ye nikkama CM aachuna epdi vidrathu … ???

    • @aniyajosephine6999
      @aniyajosephine6999 Před 3 lety

      .qwea

    • @vnagarajan117
      @vnagarajan117 Před 3 lety +6

      @@KarthiKeyan-pp6kx At that time she was convicted in criminal case so she was only a criminal.Even if 234 MLAs unanimously elect a convicted criminal it is unconstitutional.

    • @kavibharathy5690
      @kavibharathy5690 Před 3 lety +4

      @@KarthiKeyan-pp6kx Ha ha 😂🤦🏽‍♂️…. Ironically they were recorded history 🤷🏾‍♂️…. Suprême court struck down her appointment as chief Minister …. Muttu kudukura alavukkathu valarunga da Dai

    • @shahulhameed6227
      @shahulhameed6227 Před 2 lety

      உண்மை

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 Před 2 lety +1

    நீங்க வேறு ஏதும் பார்க்கவில்லை யா.... மாறன் தாக்கியது....

  • @velusamy3918
    @velusamy3918 Před 3 lety +9

    மணி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த விவரத்தை சொன்னதற்கு

  • @vnagarajan117
    @vnagarajan117 Před 3 lety +8

    The communist leader was none other than Jayalalitha loyalist Tha.pandian

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 3 lety +3

    Super sir 🔥🔥🔥

  • @ssrikanttrichy5933
    @ssrikanttrichy5933 Před 2 lety +5

    கலைஞர் கருணாநிதி ஒன்று ம் பெரிய புத்திசாலி அல்ல கலைஞர் ஆட்சியில் நிறைய ஊழல்கள் நடந்து உள்ளது

  • @lakshmipriyasanjay4171
    @lakshmipriyasanjay4171 Před 3 lety +8

    Excellant interview

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 3 lety +5

    It was ego fight between person of arrogance (Jayalalitha) vs person of political acumen mixed with sarcasm and humiliating the enemy attitude (Karunanidhi). Ultimately it was victory and defeat for both. Black pages in tamilnadu political history.

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 Před 3 lety +11

    இவ்வளவு களேபரம் நடந்த வழக்கு இது, கடைசிவரை இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை!(அதுவா முக்கியம்,கலைஞரை கைது செய்து இழுத்த வரவேண்டும்.அந்தக்கேவலமான ஆசையை தீர்த்துக்கொண்டார் ஜெயலலிதா!

  • @januhepziba2598
    @januhepziba2598 Před 3 lety +1

    Always true mani sir👍

  • @nallusamyduraisamy1289

    Mani Sir IN case of Kalaingar arrested at the moment I'm more worried and more person are worried IN UAE what is the position of the officers and last time of jayalalitha Muthukaruppan and mohd ali

  • @rajamanikam7099
    @rajamanikam7099 Před 3 lety +18

    It was a great sin done to Kalaingnar ......He was a politician but Jayalalithaa.....a woman of arrogance..A parellal govt was run by her for swindling...

  • @deeparajsathasivam394
    @deeparajsathasivam394 Před 2 lety

    Post a detailed video on bureaucrats like TN CHESAN IAS about his tenure as Chief Election Commissioner and WALTER DEVARAM IPS especially his action on 1989 TN assembly chaos

  • @user-oz1sh4il9s
    @user-oz1sh4il9s Před 3 lety +4

    Mani avarkale
    Koncham mariyathayai pesunga
    Avarkal Elam namudaya munnal mudhalvarkal

    • @ganapathynarajan7514
      @ganapathynarajan7514 Před 3 lety

      அந்த நாய்க்கு மரியாதை எல்லாம் தெரியாது. கருணாநிதி போலத்தான் அவன்

  • @pganeshan9457
    @pganeshan9457 Před 3 lety +27

    ஜெயலலிதா வின் உச்ச கட்ட திமிர் ஆணவம்

  • @777caps
    @777caps Před 3 lety +25

    சட்டத்திற்கு எதிராக முதல்வர் ஆகிய ஜெயலலிதா க்கு எதுக்கு வலிக்குது. அதை சொல்வது எப்படி அட்டூழியம் ஆகும். Jayalaitha ஆதரவாக தான் இருக்கிறார்கள் எல்லாரும். கொடுமை