K V Mahadevan Songs | Enga Veetu Thanga Theril Video Song | Arunodhayam | SPB | P Susheela

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2018
  • K V Mahadevan songs from Enga Veetu Thanga Theril video song from Arunodhayam. Arunodhayam ft. Sivaji Ganesan, Saroja Devi, Muthuraman, and Lakshmi in lead roles was Directed by Muktha Srinivasan and Produced by Muktha V. Ramasamy. Arunodhayam also features Venniradai Moorthy, Thengai Srinivasan, Cho, and Manorama in pivotal roles. Music composed by K. V. Mahadevan. Movie was released under the banner Muktha Films on 5th March 1971.
    K. V. Mahadevan was an Indian Music composer, who was also a singer, songwriter, music producer, and musician who is renowned for his brilliant works in Tamil, Telugu, Malayalam, and Kannada Cinema industries. Mahadevan has scored music over 600 featured films and has garnered two NATIONAL FILM AWARDS. K. V. Mahadevan was conferred to THIRAI ISAI THILAGAM (‘Pride of Cine Music Directors’).
    Song Details:
    Song Name: Engal Veetu Thanga Theril
    Singer: S. P. Balasubramanyam & P. Susheela
    Lyricist: Kannadasan
    Music Director: K. V. Mahadevan
    Year of Release: 5 March 1971
    To listen more classic and evergreen songs of K. V. Mahadevan, P. Susheela, Sivaji Ganesan, Saroja Devi Hit Songs, SUBSCRIBE to Pyramid Glitz Music, and STAY TUNED!
    Click here to watch:
    MS Viswanathan Hits from Anubavam Puthumai: bit.ly/2vcH8a0
    G Ramanathan Hit from Aaravalli Classic Movie: bit.ly/2Hgvyzi
    Sivaji Ganesan Hits - Bharatha Vilas Movie: bit.ly/2GTzU09
    CID Shankar Movie hit songs: bit.ly/2v5BVk2
    Songs from Melody King, V. Kumar: bit.ly/2JEiuCb
    For more Tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 72

  • @somasundaram9175
    @somasundaram9175 Před 2 lety +23

    இந்த பாடலை எல்லாம் திரும்ப கேட்போம் என்று நினைத்து கூட பார்த்ததில்லை நன்றி பதிவிட்டவருக்கும் யூ டயுப்பிற்கும்

    • @kumaraindika3134
      @kumaraindika3134 Před rokem

      Yes of course thank you

    • @syed_hussain144
      @syed_hussain144 Před 19 dny

      என் அண்ணன் பாடல்ஞாபகப்படுத்துகிறது

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 11 dny +1

    இந்த மாதிரி பாடலை கேட்டாலே உள்ளத்திலே இன்பதிருவிழா தான்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +14

    இனிமையான பாடல்.
    முத்துராமன் லட்சுமி.
    நடிப்பில் ரசிக்கதகுந்தபாடல்.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 9 měsíci +3

    எங்க வீட்டு தங்க தேரில் பாடலை கேட்டு பலவருடம் ஆகிவிட்டது மீண்டும் இப் பாடலை வழங்கும் சேனலுக்கு நன்றி

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 3 lety +12

    நம்ப முடியவில்லை இந்தப்பாடலின் அர்த்தத்தை
    கம்பன்தான் கண்ணதாசனாய் பிறந்திருப்பாரோ?
    அம்மம்மா தமிழையவர் ஆண்ட விதம் அற்புதமும்
    நம்மனதில் நீங்காத நிம்மதி உருவாக்குகிறது
    பாடலை படம்பிடித்தவிதம் ஓர் ஆச்சர்யமாகும்
    ஊடல், கூடல், தேடல், நாடல் எல்லாமேயுள்ளது
    வாடல் அந்த தெய்வம் நம்மை விட்டு போனதே
    சாடல் செய்யமுடியாது அந்த தர்ம ராஜாவை?
    M V Venkataraman

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Před rokem +7

    இதே ராகத்தில் இந்திப்படம் ஆராதானா பாடல் உள்ளது கே வி மகாதேவன் இசை அருமை

    • @jaisankark8739
      @jaisankark8739 Před rokem

      உண்மைதான் ராஜேஷ்கன்னா நடித்த கலர் படம்

    • @user-ty9jq8gx9n
      @user-ty9jq8gx9n Před 7 měsíci

      உண்மைதான் குங்குனாரேன்னு ஆரம்பிக்கும் ஹிந்தி ஆராதனா பாடல் இதே டியூன்

  • @rajendranm64
    @rajendranm64 Před 2 lety +9

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் அருமை

  • @duraisamy567
    @duraisamy567 Před rokem +7

    யூடியூப் மட்டும் இல்லைனா
    பழைய பாடல்கள் எதையுமே ரசிக்க❤. காதில் இசை சுவைக்க❤ கண்டிப்பாக முடியாது ங்கோ..❤❤❤❤❤ யூடியூபை கண்டுபிடித்தவருக்கு ❤
    கோடி நமஸ்காரங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @robinsonsinnarajah3414
    @robinsonsinnarajah3414 Před 18 dny +1

    எனக்கு பிடித்தபாடல்களில் இதுவும் ஒன்று.

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 17 dny +1

    SUPER SONG MY FAVORITE SONG YUNG SPB VOICE BUTIFUL P.SUSILA VOICE EXCLENT

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 5 lety +17

    இந்த பாடல் அப்போது வெளிவந்த ஆராதனா இந்தி படத்தில் இடம் பெற்ற ஒரு டியூனின்சாயல்.எனினும பாடும் குரல் கள்இனிமை

    • @sendilkumar9550
      @sendilkumar9550 Před 3 lety +4

      Gungu nare hey hey bavare - song tune- film Aradhana - singers Mohd Rafi & Asha Bhonsle

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 3 lety +10

    தரமான பாடல்
    விருந்து காதலர்க்கு
    மருந்து காதிற்கு
    பருவம் வந்தோர்ககு
    பருப்புப்பாயசம்
    இருந்து அனுபவியுங்கள்!

  • @sampathkumar7135
    @sampathkumar7135 Před 2 měsíci +2

    அண்ணா உங்க பாட்டை கேட்டு நான் ரசிப்பேன் ஆனால் தற்போது அழுகை வருகிறது. 😢

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +3

    அருமை ! இ னீமை! நன்றீ 👸

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před 25 dny +1

    இப்படிப்பட்ட பாடல்கள் கேட்க நாம் கொடுத்து வைத்தவர்கள்.
    அதுவும் spb குரலில். லயித்து ரசித்து ஓன்றி பாட அவரால் மட்டுமே முடியும். நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj Před 3 lety +7

    One of my favorite ❤ songs

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj Před 3 lety +3

    Entha naalum
    Inba💓 devan
    Thiruvizhaa...P.S.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety +10

    குங்குநார எனும் இந்திப் பாடலின் டியூனாகும்,
    தங்க வார்த்தைகளை தரமாய் பாட்டு,
    எங்க வீட்டு என அட்டகாசமாயே ஆரம்பித்து,
    தங்க வைக்கிறார் முத்தையா பாடலை நெஞ்சில்!

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Před 2 lety +2

    Nice song and i very much like and hear again and again .
    This song as a song from Aradhana

  • @sumathy4745
    @sumathy4745 Před rokem +4

    Nice Voice By SPB Sir

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      நல்ல வர்களுக்கு எந்நாளும் திருநாள் தான் 🍧🎂🥧🥤🥤

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 Před rokem +2

    Very amazing...song😊

  • @sampathd8178
    @sampathd8178 Před 2 měsíci +2

    லைக் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Před rokem +1

    அருமையான பாடல் இனிமை🎈🪔🎈🍓🌹🌷

  • @sendilkumar9550
    @sendilkumar9550 Před 3 lety +3

    Gungu nare hey hey bavare - song tune- film Aradhana - singers Mohd Rafi & Asha Bhonsle

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 Před 2 lety +2

    I am 80s kids. But I like this song

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f Před 3 měsíci +3

    தமிழ்நாடு உட்பட இந்தியாவில் ஹிந்தி சினிமா பாடல்களை அனைவரும் கேட்ட காலம் ஒன்று உண்டு. டிஎம்எஸ் அதை கொஞ்சம் மாற்றினார். ஆனால் SPB அதை முற்றிலுமாக மாற்றி தமிழ் சினிமா பாடல்களுக்கு தமிழர்களின் ரசனையை திருப்பினார். எனவே நமது ஜாம்பவான் SPBக்கு எப்போதும் என் சல்யூட்.

  • @Srithar-wk6iq
    @Srithar-wk6iq Před rokem +1

    Super song

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb beautiful song and voice and 🎶 and lyrics and location12.1.2023

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Před 3 lety +7

    In my age of15 years I wondering and affected some feel tune and melody voices.nice memorable.

  • @s.bmuruga1152
    @s.bmuruga1152 Před 3 lety +2

    VERY GOOD VERY GOOD VERY GOOD VERY 👍GOOD VERY GOOD VERY GOOD

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg Před 17 dny

    🎉🎉🎉

  • @s.bmuruga1152
    @s.bmuruga1152 Před 3 lety +2

    K:V :M:AYYA MISS YOU

  • @angelgrab7027
    @angelgrab7027 Před 25 dny

    Hindi song melody from movie arathana... gun gunare

  • @ravintharanravin5986
    @ravintharanravin5986 Před 2 lety +2

    to whom so ever it may concern attention here I am pointing out to you because this old is gold song is so meaning full and so great and torching in my little heart too plse kindley broadcaste my song in you tube so that it is granted that all in from your faithfully mr thiru ravintharans/o visumparan

  • @user-ms9vc2bu5x
    @user-ms9vc2bu5x Před 3 měsíci

    ஹிந்தி gali gali பாடல் tune. சூப்பர்.

  • @nandhinidevi7454
    @nandhinidevi7454 Před 3 měsíci

    Super cute 😊

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 3 lety +4

    #A lovely song with both the persons doing well
    It has been taken in an interesting way surely
    Wordings are all sculpted by Kannadhasan
    Billion times, this song can be heard joyfully
    And boredom will never arise out of hearing!
    M V Venkataraman

  • @easwariravi3891
    @easwariravi3891 Před rokem +1

    Kalam thandi nirkum padal

  • @s.bmuruga1152
    @s.bmuruga1152 Před 3 lety +2

    PATTU THIRUVIZHA

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 4 lety +11

    #This is the tune of Aradhana song- "Gungu Nara"
    This song contains lovely meaning to make us joyful
    But, Aradhana song is an immortal song definitely
    Kannadasan has penned a real beauty of course!
    Aradhana was in color and their movements were less
    They gave many silent expressions to enthrall us
    They were in fact like two Angels singing a song
    Here, both are a bit old in face and body, I feel
    When I hear this song in radio, my heart will be floating
    Such a beauty is had by this song in its meaning
    Hindi song was a bit slow and extremely melodious
    This one is a bit fast with lots of bodily movements
    In a way, both the songs are suitable for all the lovers
    Gentle approach with mesmerizing words in Hindi
    Fast approach with tickling expressions in Tamil
    Both are cuckoos with a slightly different voice!
    mvvenkataraman

  • @Romain2249
    @Romain2249 Před rokem +2

    🌹🌹🌹🎵🎶🎼💋💋💋💋

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před rokem +2

    Please enjoy the songs and get plesure your plesure is my plesure. . I do not want any appreciation and depreciation. Today you will apreciate and immediately depreciate very soon.. it is human nature.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    16.9.2022

  • @chinnapaiyann3581
    @chinnapaiyann3581 Před 5 měsíci

    Dharuma dharisanam athai thalaivan mattum parpathuthan dheiva dharishanam pondra varigal
    Ithil illai

  • @s.bmuruga1152
    @s.bmuruga1152 Před 3 lety +1

    Music thiruvizha

  • @akbarkadarbar
    @akbarkadarbar Před 2 lety +1

    Who is the Hero of this song

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před 2 měsíci

    Monkey at tree action super!

  • @jeyavairavanathan1349
    @jeyavairavanathan1349 Před 9 měsíci

  • @parasuraman7255
    @parasuraman7255 Před 3 lety +1

    Hindi ye vida soooper

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 10 měsíci +1

    இந்த பாடல் கேட்பதற்கு எப்படி இருக்கிறது சொல்லுங்கள்

    • @manmathan1194
      @manmathan1194 Před 23 dny

      பாடல் சூப்பர். பாடலின் போது குண்டியை நன்றாக ஆட்டி காட்டுகிறாள தேவடியாள் லட்சுமி

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety +5

    அருமையாக காட்சி எடுக்கப்பட்டுள்ளது,
    திறமையோடு நடித்து நடனமாடி,
    உறவின் புனிதத்தை காதலர்கள் விளக்க,
    பருவவயதோரின் புனித ஆசைகள் புரிகிறது,
    ஒரு தேவனோ முத்தையா எனும் கண்ணதாசன்!
    M V Venkataraman

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox Před 6 měsíci

    Hindisongtothamilsongsupper

  • @muralireddy8667
    @muralireddy8667 Před rokem

    Aradhana song original

  • @nandhinidevi7454
    @nandhinidevi7454 Před 4 měsíci

    Super song 😂

  • @sdsdawood1014
    @sdsdawood1014 Před 3 lety +4

    Ithu yeanna padam

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Před rokem

    Ravi

  • @radhamukundan5807
    @radhamukundan5807 Před rokem +1

    Film failurr seen on ram thesture

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 Před 2 lety +2

    Worst remake of Gunguna Rahein Hain Bhaware😂😂

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 3 lety +5

    ஒரு வருத்தம் மனதில் உள்ளது,
    ஆணை பார்ப்தே தவறு எனும் காலம் அது,
    இன்றும் கூட ஜாதியே ஓங்கி உள்ளது,
    யார் மீதும் கோபமின்றி வாழ்வை காப்போம்,
    மனிதகுலம் மகழ்ச்சியில் திளைக்கட்டும்!

  • @pushpanathan9658
    @pushpanathan9658 Před rokem

    நான் எனது இளமை பருவத்துக்கு போய் அழுதுகொண்டே ....