மரண விளிம்பில் இருப்பவர் கூட இந்த பாடலை ஒருமுறை கேட்டால் மீள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #மரண விளிம்பில் இருப்பவர் கூட இந்த பாடலை ஒருமுறை கேட்டால் மீள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 124

  • @palaniappanrm7574
    @palaniappanrm7574 Před 2 hodinami

    பாடல்களில் உள்ள நுணுக்கங்களையும் படைப்பாளிகளின் திறமையையும் அழகான வார்த்தைகளால் பெருமைப் படுத்தி சொல்வது அருமை ..... தொடரட்டும்..... வாழ்த்துக்கள்

  • @vijayand5678
    @vijayand5678 Před 2 dny

    புரட்சி தலைவரின் பாடல் மிகவும் பல பொருள் தரும் பாடல் உங்கள் விளக்கம் சுவையானது, வாழ்த்துக்கள்

  • @kndraj1538
    @kndraj1538 Před měsícem +41

    உண்மையில் கண்டுபிடிச்சிட்டிங்க, இந்த பாடல் நான் 6 ,7 வயது இருக்கும்போதே கேட்டு ரசித்த பாடல்,இப்போ எனக்கு 70வயதாகிறது, இதுபோல தத்துவ பாடலை இரவில் கேட்டால் தான் தூக்கமே வரும், இந்த காலத்தில் உங்கள் ரசனையை பாராட்டுகிறேன்,

  • @ramalingam1262
    @ramalingam1262 Před měsícem +14

    " உலகம் பிறந்தது எனக்காக ............" நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அள்ளித்தரும் பாடல்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +16

    ஆண்டு 1963.
    இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே மிக மிக ஹிட் ஆன பாடல்கள்.
    பேசுவது கிளியா, குரங்கு வரும் தோட்டமடி, ஜவ்வாது மேடையிட்டு, ஒருவர் ஒருவராய் பிறந்தோம், ஒரு நாள் இரவில் போன்ற முத்து முத்தான பாடல்களை கொண்ட திரைப்படம் பணத்தோட்டம்.
    படத்தின் தயாரிப்பாளர் சிஎன் வேலுமணி என நினைவு. இவர் எம் ஜி ஆர் உடன் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.
    அதற்கு உதாரணமாக, படகோட்டி என்ற படம் எடுக்கும்போது, எம் ஜி ஆர் அவர்களை கேட்காமலேயே, வாலி அவர்களை பாட்டு எழுத வைத்து, இசையமைத்து ரெக்கார்டிங் பண்ணி எம் ஜி ஆர் இடம் பாடலை போட்டு காட்டியபோது, ஒரு முறைக்கு இருமுறை பாடலை நன்கு கேட்டுவிட்டு.... இது கவிஞர் எழுதிய பாடல் தானே...!? என அவர் வினவ..? இல்லை, இது வாலி என்ற புதுக்கவிஞர் என்று வேலுமணி கூற, எம் ஜி ஆர் மிகவும் மகிழ்ந்து பாடலை ஏற்றுக் கொண்டார் என்று வாலியே கூறுகிறார். (துக்ளக் இதழில் வாலி எழுதிய வாலிப வாலி என்ற நூலில்) சரி இந்த பாடலில், சிறுகூடல்பட்டி யார் என்ன கூறுகிறார்...? அடுத்த பதிவில் காண்போம் நன்றி. 🙏

  • @pitchaipitchai5744
    @pitchaipitchai5744 Před 6 dny +1

    அற்புதம்

  • @MohanK-pv7jb
    @MohanK-pv7jb Před 14 dny +1

    சூப்பர் சார் அருமை உங்களது குரல் வளம் மிகச்சிறப்பு எம்ஜிஆர் ரசிகனாக நான் மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் சார்

  • @sekarc2611
    @sekarc2611 Před měsícem +7

    பலமுறை என் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டிய ஒரு அற்புதமான அருமையான ஊட்டச்சத்து பாடல் புரட்சித்தலைவரின் புகழ் என்றென்றும் நிலைக்கும்

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 Před měsícem +19

    எம்ஜிஆர் பாடல்கள் காலத்தால்
    அழியாதது.வாழ்க எம்ஜிஆர்.

  • @muthuvalliappan8870
    @muthuvalliappan8870 Před 26 dny +2

    கவிஞர் கண்ணதாசன் அதி அற்புதம். கடைசி தமிழன் இருக்கும் வரை கண்ணதாசன் வாழ்வார்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Před měsícem +7

    என்னைஉயர்வாக உணர்த்திய பாடல் என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே .....நன்றி. 🙏

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +22

    வாழ்வில் சோர்ந்து தன்னம்பிக்கை இழந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சி தரும் கவியரசரின் வைர வரிகளில் உருவான பாடல்.மக்கள் திலகத்தின் கொள்கைப் பாடல்களுக்கு உயிரோட்டத்தை குரலில் மெருகேற்றியவர் இசையரசர் டிஎம்எஸ் அவர்களும் இசைத்த மெல்லிசை மன்னர்களும்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +3

      கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, டி எம் எஸ் என்ற இந்த கூட்டணி சேரும்போது.... கேட்கவா வேண்டும். அருமை அருமை.

  • @ramalingam1262
    @ramalingam1262 Před 3 dny

    கண்ணதாசன் அவர்களின் முழு அனுபவ, அறிவை சாற்றை பிழிந்து பாடலாக தந்த மா மேதை.

  • @user-dy6xi1sb5g
    @user-dy6xi1sb5g Před měsícem +14

    அருமையான காலத்தால் அழியாத பாடல். தாங்கள் எடுத்துக்கூறியவிதம்அருமை
    புரட்சித் தலைவர் என்றாலே உற்சாகம்
    துள்ளல் ஓடிவரும்

  • @yoganandamm
    @yoganandamm Před měsícem +15

    நான் கல்லூரிப் படிப்பில் இறுதி ஆண்டுத் தேர்வுகளுக்கு மும்முரமாகத் தயார் செய்து கொண்டிருந்த நேரம்; அந்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆனது. ஏப்ரல மாதம் தேர்வுகள் முடியும் வரை திரைப்படம் எதற்கும் செல்வதில்லை என “சபதம்” ஏற்று படிக்க அமர்ந்திருந்தேன். அப்போது மிகவும் பிரபலமான இலங்கை வானொலியில் பணத்தோட்டம் பாடல்களை ஒரு நாள் ஒலிபரப்பினார்கள். புத்தகங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு உடனடியாக தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுவிட்டேன். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம் பணத்தோட்டம். பாடலகளைக் கேட்டவுடனேயே படம் பார்த்தாக வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திய படப்பாடல்கள். என்றைக்கும் மறக்க முடியாத இனிய பாடல்கள். தன்னம்பிக்கையை வளர்க்கும் பாடல்களைத் தேர்ந்தெடுப்பதில் எம்ஜிஆர் கெட்டிக்கார ர் தான்!
    (ஆமாம், அடுத்த பாடல் “கடவுள் இருக்கின்றார்..” பாடலா?)

    • @yoganandamm
      @yoganandamm Před měsícem +1

      கண்ணதாசன் தான் சார்நதிருந்த கட்சியை விட்டு வெளியே வந்த நேரம் அது. எனவே, பாடலில் குறிப்பிடப்படும் “தலைவன்” யார்? என்பதைப் பற்றிய ஒரு ‘பட்டிமன்றமே’ நடந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது!

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      பாடலில் குறிப்பிடும் தலைவன் "இறைவன்" என்பதை எம் ஜி ஆர் அவர்களும் கைநீட்டி காட்டுகிறார்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      அப்படி என்றால் நீங்கள் என்னை விட ஜீனியர் என நினைக்கிறேன். உங்களுடைய வயது 76 க்கு குறையாமல் இருக்கும்.ok

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      ஏன் இப்படி கூட இருக்கலாம் அல்லவா...?
      இறைவன் இருக்கின்றானா....? மனிதன் கேட்கிறான். 😀😀

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 Před měsícem

      ​@@yoganandammஒரு தலைவன் என்றால் அண்ணாதுரை யை எம்ஜிஆர் குறிப்பிடுகிறார் என்று இருந்தேன். ஆனால் கண்ணதாசன் காமராஜரை குறிப்பிட்டிருக்கிறார் என்று அறிய முடிந்தது.

  • @selvaraj7025
    @selvaraj7025 Před 4 dny +1

    உலகத்திற்க்குநல்ல கருத்துபாடல்களைஉருவாக்கதுணையாகஇருந்தவர் திருந்துவதற்க்குதிரையில்கொண்டுவந்து சாதனைசெய்தவர் மக்கள்திலகம் யாராலும்மறுக்கவே முடியாது திலகம்என்பதை

  • @revathyrao8605
    @revathyrao8605 Před měsícem +1

    அருமை அருமை நெஞ்ஞை தொட்ட பாடல்

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv Před měsícem +7

    வணக்கம் சார். வழக்கம் போல தங்கள் வர்ணனை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. எப்போது கேட்டாலும் தன்னம்பிக்கை, உற்சாகம் மற்றும் கடவுள் கை விடமாட்டார் என்று ஆறுதல் தருவதாக, பின்னாலே இருப்பது அவன் வீடு, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற பாடல் வரிகள் தேன். எம்ஜியார் உடல் மொழி tms அவர்கள் குரல்வளம், ஹ என்று சொல்லும் அலட்சிய ஸ்டைல் கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகள் இப்படி பல விஷயங்கள் இன்றும் பாடலை கேட்க வைக்கின்றன.காலத்தால் அழியாத காவிய பாடல் மகிழ்ச்சி. வழங்கிய தங்களுக்கு நன்றிகள். 🎉🎉

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +2

      என்றுமே இளமை உள்ள பாடல்களில் இதுவும் ஒன்று.🎉

    • @KumarRaja-eq6ih
      @KumarRaja-eq6ih Před měsícem

      Sonnadhu vullapadiyay sonneer ok..... Adhai nadaimuraiyil neengal nadundhu katti matravargalaiyum follow up panna solunga adhai than mgryarum virbuvar avar pinpatriya dhevanum yesuvum eratchilkuvar

    • @panneerselvam8974
      @panneerselvam8974 Před měsícem +1

      The real SuperStar in the Screen as well as Politics. Longlive His fame

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +5

    நண்பரே வணக்கம்.
    நேற்றும் கண்ணதாசன் அவர்களின் தத்துவ பாடல். இன்றும் கண்ணதாசன் அவர்களின் தத்துவ பாடல்.
    மிகவும் அற்புதமானதொரு பாடல்களில் இதுவும் ஒன்று. மற்ற விபரங்கள் நாளை சந்திப்போம்.நன்றி.

  • @AbbuJagan
    @AbbuJagan Před měsícem +7

    🙏அன்றும் இன்றும் என்றும் பொன்மன செம்மல் அவர்களின் பதிப்பே தனி சிறப்பு 👍🙏

  • @nirmalagopi2991
    @nirmalagopi2991 Před 7 dny

    Rombavum arumai ayya

  • @ashokkumarnagarathinam681
    @ashokkumarnagarathinam681 Před měsícem +3

    How Wonderful !

  • @chelladurai8374
    @chelladurai8374 Před měsícem +7

    எம்..ஜி..ஆர்..என்..வழிகாட்டி..தெய்வம்..

  • @dharinivenkatesh8663
    @dharinivenkatesh8663 Před měsícem +4

    உண்மை,! Self confidance boosting song! MGR is very charismatic !

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian Před měsícem +1

    A wonderful movie &song valarka god mgr pugal

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před měsícem +3

    அருமையான விமர்சனம்! நன்றி.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Před měsícem +2

    எனது வாழ்க்கைக்கு வழிகாட்டி யாகும். நன்றி.🙏

  • @narayanankv7923
    @narayanankv7923 Před měsícem +1

    Very. Good song. I am always. Enjoying

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +3

    அருமை, நன்றி.

  • @sreesai7801
    @sreesai7801 Před měsícem +14

    அன்றே புரட்சிதலைவர்எம்ஜிஆர்ஐயா பாடினர் இப்பொழுது அஇஅதிமுகவின் பொதுசெயலாலர் நாளையமக்கள் முதல்வர்இபிஎஸ்ஐயா அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாக்குவதற்கு உகந்தபாடல் வரும்2026தேர்தலில் அவரும் மாபெரும் இயக்கம் அஇஅதிமுக மாபெரும் வெற்றிக்குஉதவும்கொள்கைபிடிப்புள்ளபாடல் வெள்க அஇஅதிமுக

    • @mookkanchinappillai1279
      @mookkanchinappillai1279 Před měsícem

      இபிஎஸ் ஒரு நன்றி மறந்த நயவஞ்சகன் நம்பிக்கை துரோகி சந்தர்ப்பவாதி சுயநலவாதி எட்டப்பன் பச்சோந்தி கருங்காலி சாதிவெறியன் பதவிவெறியன் எடப்பாடி பழனிசாமி ஆவான்

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 Před 3 dny

      வெல்க.

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Před měsícem +6

    MGR great thamil nattu God 🙏

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Před měsícem +1

    அருமை.. அருமையா நன்றி

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 Před měsícem +3

    பாடல் அருமை சகோதரரே எம்ஜிஆர் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அழகாக பாடினீர்கள் பதிவுக்கு நன்றி பா மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்❤❤❤ வாழ்க வளமுடன்

  • @MohamedAli-qq6xy
    @MohamedAli-qq6xy Před měsícem +3

    எம் ஜி ஆரின் அழகும் அந்த பாடலை மேலும் மெருகூட்டியது ....

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před měsícem +13

    உண்மையில் தன்னம்பிக்கை தந்த பாடல் இப்போது கேட்டாலும் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுக்கும் பாடல் ஒருமுறை தமிழ்நாடு சட்டசபையில் இந்தப் பாடலைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது திரு தாமரைக்கனி அவர்கள் எம்எல்ஏவாக இருந்தபோது இந்தப் பாடலை அடிக்கடி பாடுவார் தாங்கள் இதை கூறும் போது அந்த நிகழ்வுகள் தான் நினைவுக்கு வருகிறது

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      தன்னம்பிக்கை தந்த பாடல், தன்னம்பிக்கை தருகின்ற பாடல், தன்னம்பிக்கையை தரப்போகும் பாடல். எந்த காலத்திற்கும் ஏற்ற பாடல் இது.🎉

  • @josephrajanchristopher3131
    @josephrajanchristopher3131 Před měsícem +1

    MGR's songs are evergreen 🎉

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 Před měsícem +2

    Excellent Brother 🙏

  • @Thirupathivekatasalapath-zt9yg

    எம்.ஜி.ஆர். ஒரு
    பல்கலைகழகழகம்

  • @Sheikbabu-ds3ov
    @Sheikbabu-ds3ov Před měsícem +1

    ரொம்ப ரசித்த பாடல்

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před měsícem +3

    ஐயா அலையோசைஅமுத பாரதி யவர்கள் அருமையான குரல்வளத்துடன் கீழ்க் காணும் இந்தப் பாடலைப் பற்றியும்
    விரிவாக விமர்சித்து விலரிக்க விழைகிறேன்
    எங்கே போய்விடும் காலம் - அது
    என்னையும் வாழ வைக்கும்- நீ
    இதயத்தை திறந்து வைத்தா லது
    உன்னையும் வாழவைக்கும்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      நண்பரே பாடலில் ஒரு சிறு திருத்தம். முதலில் வருவது உன்னையும் வாழ வைக்கும். அடுத்து வருவது என்னையும் வாழ வைக்கும்.நன்றி.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem +1

      ​@@periyasamypalanisamy691இதுவும் தவறு
      எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
      நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்.
      முதலில் என்னை அதன் பிறகு தான் உன்னை.
      அது எப்படி நீ இதயத்தை திறந்து வைத்தால் அது என்னையும் வாழ வைக்கும் என்பது லாஜிக்காக இல்லையே. பதிவினை மறுக்கும்போது பார்த்து.... பக்குவமாக......

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Před měsícem

      @@periyasamypalanisamy691 நன்றி நண்பா !
      உங்களது தகவலைப் படிக்கும் முன் நானே கவனித்து எனது எழுத்துப் பிழையைக் கவனித்துத் திருத்தி விட்டேன் நண்பா
      மகிழ்ச்சி நண்பா மகிழ்ச்சி

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Před měsícem

      @@S.pMohan-yu9rq இந்தப் எழுத்துப்பிழை
      ஏன் வருகிறதென்றால் ,?
      நாம் சரி யாகவே எழுத்துக்களைத் தட்டி முடித்துவிட்டோம் என்று
      சரிபார்த்த பிறகு அந்தத்
      தவறு தானாகவே டிஜிட்டலில்
      மாறிப் மோதுகிறது பிறகு மீண்டும் திருத்திப் பதிவிட வேண்டியுள்ளது நண்பா இருந்தாலும் தாங்கள் சுட்டிக் காட்டியதற்கு மிகவும்
      நன்றி நண்பா மகிழ்ச்சி

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +3

    Good evening sir
    Whatever you said about the this song it's very true Beautiful song ! Great TMS sir and Mellisai mannarhal !
    Thank you

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Před měsícem +2

    அருமை

  • @srinivasavaradhan1906
    @srinivasavaradhan1906 Před 28 dny +2

    நான் ஒரு திவீர சிவாஜி பக்தன், இருந்தாலும் அண்ணன் சொல்லுவாரு, என்னுடைய படத்தை மட்டும் பார்க்காதீர்கள், அண்ணன் எம். ஜீ.ஆர் படத்தையும் பாருங்கள், அப்பத்தான் நான் இன்னும் எப்படி நடிக்கணும் என்று ஒரு தெலீவு பிறக்கும் என்று, அந்த நடிப்புலக மன்னன் எந்த அளவுக்கு நல்ல பண்பு இருந்தால் அப்படி சொல்லியிருப்பார் என்று இன்றும் நினைத்து பார்த்துகொண்டு இருக்கிறேன், அப்படி சொன்னதால் தான் நான் ரசித்து பார்த்த எம்ஜிஆர் படங்கள் வருமாறு: எங்க வீட்டு பிள்ளை, சந்திரோதயம், ஒளிவிளக்கு, பெற்றால் தான் பிள்ளையா, போன்ற சில படங்கள் தான், அவர் படத்தையே பார்க்காமல் இருந்த காலம் உண்டு, ஆனால் அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை போன்ற சிவாஜி ரசிகர்கள் மனதில் ஒரு தெலிவை ஏற்படுத்தியது. பாசம் படத்தில் வரும் " என்னடா நடக்கும் நடக்கட்டுமே" என்ற பாடல் என் மனதை கவர்ந்த பாடல். வாழ்க அண்ணன் நடிப்பு உலக மேதை சிவாஜி கணேசன் அவர்கள். நன்றி, 🇳🇪

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 25 dny

      அது பாசம் அல்ல பணத்தோட்டம்.

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před měsícem +2

    Super sir

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před měsícem +1

    Super super super sir ❤❤❤❤❤❤

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před měsícem +1

    பாடல்கள் மூலம்
    மக்களவைக்கு
    நல்வழியில் நடக்க சொன்ன
    வாத்தியார்!!

  • @haridasa7281
    @haridasa7281 Před měsícem +2

    M G R padathile varum thathuva padalkal collection ayi oru book aaki kuzhanthaikalku schools le oru period padipichal than nanpikai varum positive thoughts than oruvan mgr thathuva padalkal orukalathilum chalikkathu

  • @kumanandpak9130
    @kumanandpak9130 Před měsícem +1

    Super

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před měsícem +3

    மிக.அருமையானபாடல்அருமையானவிளக்கம்நன்றி.

  • @chelliahdharmalingamdharma8778

    Great sir

  • @tmsselvam8992
    @tmsselvam8992 Před měsícem

    அருமையான பதிவு சார் சூப்பரான பதிவு தங்களைத் தவிர இப்படிப்பட்ட பதிவு யாரும் போட முடியாது வாழ்த்துக்கள் சார்

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 Před měsícem +2

    Thanks sir good explanation

  • @nageswaranm8274
    @nageswaranm8274 Před 16 dny

    Supersirommothergrace

  • @lalleevj9639
    @lalleevj9639 Před měsícem +2

    Padam mudichu veliyey varumpothu hum pannittu varuvom. Unmai unmai. Ha ha that experience is very very unforgettable one indeed.

  • @dinakaranappu8513
    @dinakaranappu8513 Před měsícem +1

    Super anna

  • @velayuthamchinnaswami8503

    உங்கள் கருத்துக்களை
    பதிவு செய்யுங்கள். கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
    நீங்கள் பாடவேண்டாம்
    சுவாரஸ்யம் போய்விடுகிறது.
    எங்களுக்கு நேரமுமில்லை.
    தயவு செய்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

  • @ChandraRaghuraman
    @ChandraRaghuraman Před měsícem +1

    Sooooper suuuuuuuper

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Před měsícem

    இந்த MGR பாடலில் தன்னம்பிக்கை குறிப்பாக நாம் நம் குறிக்கோளை அடைய நமக்கு விடா முயற்சி, மனத் துணிவு போன்றவை தேவையானவை என்ற தத்துவக் கருத்துக்களை கவியரசர் கண்ணதாசனின் வரிகளில், MSV & ராமமூர்த்தி அவர்களின் இசையில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக அந்த காலகட்டத்தில் வளர்ந்துவரும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாகத்தான் MGR பாடல்கள் இருந்தன. அவர் அணியும் மேல் துண்டு, T shirt போன்றவை இதற்கு சாட்சி. MGR க்கு என்று ஓர் தனி நடிப்பு body language, style இருக்கும். அதை அவர் முழுமையாக வெளிப்படுத்தும் விதமாகத் தான் அவரின் எல்லா பாடல்களும் எழுதப்பட்டு, இசை அமைக்கப் பட்டு இருக்கும். இது அந்தக் கால ரசிகர்கள் அனைவரும் நன்கு அறிந்த உண்மை. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததும் வரலாறு. அந்த அரசியலுக்குள் நாம் போக வேண்டாம். குறிப்பாக இந்த பாடல் அந்த சித்தாந்த கருத்துகளின் அடிப்படையில் அமைந்த ஒன்று. தங்களின் பாடல், கருத்துக்கள், வர்ணனை, அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 Před 10 dny

    Kovaiyil enda padal yengu parthalum ketkum siru vayadil kettadu endrum pasumaiya erukiradu

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před měsícem +1

    directed by k Shankar,,,athai sollunga Sir,,,Great discipline director,,,

  • @j.premkumar187
    @j.premkumar187 Před měsícem

    இந்தப் படத்தில் வரும் எல்லா பாடல்களிலும் *ஹே * என்று சொல் ஒலி வரும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

  • @nazeerameer5833
    @nazeerameer5833 Před měsícem

    ManaGeR = MGR NAZEER Ameer Puttalam Sri Lanka

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem +3

    ONLY🌱MGR✌
    OMLY🎻MSV🎸

  • @parimp
    @parimp Před měsícem

    நல்ல குரல்வளம்!

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Před měsícem +1

      யாருக்கு

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      குரல் வளம் என்று பழைய சாதனையாளரான TMS பற்றியா சொல்வார்?யாரும் சிரிக்க மாட்டார்களா?
      இவர் அமுதபாரதியைதான்சொல்லியிருப்பார், உங்களுக்கு என்ன கருத்தோ சொல்லுங்கள் ​@@mmbuharimohamed5233

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      ​@@mmbuharimohamed5233 ஆம் யாருக்கு..? டி எம் எஸ் அவர்களுக்காக... அல்லது அமுத பாரதி அவர்களுக்கா... சொல்ல வருவதை சற்று தெளிவாக சொல்லுங்கள்.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      உங்கப்பாவுக்கு நல்ல குரல் வளமா?

  • @sksubbiah7607
    @sksubbiah7607 Před měsícem

    mgr is a great man he is a vallal his entire property may be to given to the people of tn and inour country it is not possible to other person done this

  • @manitboonyarat4055
    @manitboonyarat4055 Před měsícem

    அருவை

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +1

    Sir
    You are singing this song with so much enthusiasm 😍😍🎉🎉

  • @p.m.p.selvam
    @p.m.p.selvam Před měsícem +2

    But MGR reached out this song to the people . Others helped .

  • @rajendraprasadsubramaniyan5028

    அடப்போயா இதெல்லாம் ஒரு பாட்டா கறிக்கொழம்பே கோலிசோடாவே இதுக்குஇணையில்லை கறிகொழம்ப எந்தநாய் எழுதுச்சுனு தெரியல

  • @solatechtamil7947
    @solatechtamil7947 Před měsícem +2

    ஆயிரம் புத்தகம் இல்லப்பா இரண்டாயிரம் புத்தகம் போதாது எப்படி ப்பா இப்படி இதெல்லாக் ஒரு பாட்டு

  • @prabhavathiprabhavathi7610
    @prabhavathiprabhavathi7610 Před měsícem

    ❤❤❤❤❤rgp

  • @user-dn8dx3qe6u
    @user-dn8dx3qe6u Před měsícem

    அது ஒரு சரித்திரம்.அது முடிந்தது.ஆனால் அளியவில்லை

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Před 17 dny

    அடேங்கப்பா!ஒரு பாட்லெ இவ்வளவு விஷயமா?

  • @user-el1jr3by7n
    @user-el1jr3by7n Před měsícem

    ❤❤❤

  • @th82poolavarisugumaran47
    @th82poolavarisugumaran47 Před měsícem

    Thalivar paduvathi neengal paduvathu nanraka irukku but athu yaarpadinalum tms utpada yaar padinalum mulumai sirappu serkkavendum entral anta aasimugam asaithalthan sirappuperum

  • @damodaran4267
    @damodaran4267 Před měsícem

    ❤❤❤❤

  • @josephranjani4114
    @josephranjani4114 Před měsícem

    ❤🎉😮

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Před měsícem

    🌹🌹🌹🌹🌹🌹

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Před měsícem +1

    சரிசரிவுடு அறிவுரையும் அதிகம்.

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Před měsícem

    பிரமாதமாக பேசுகிறீர்கள் அமுதபாரதி சார்.
    நிறைய விஷயத்தோடு
    பேசுகிறீர்கள். இந்த பாடல் வெளியானபோதே (1962 என்று நினைவு), இது பரபரப்பாக பேசப்பட்டது நன்றாக நினைவில் இருக்கிறது. இந்த பாடலில் அரசியல் இருப்பதாக சொல்லி கொண்டார்கள் தலைவன் இருக்கிறான் என்பது அண்ணாவை குறிப்பதாகவும் சொன்னார்கள். அரசியல் பற்றி நினைக்காமல் ஒரு தன்னம்பிக்கை பாடலாகவும் இதை எடுத்து கொள்ளலாம்.

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih Před měsícem

    No doubt mgr phiosophy is nothing but he followed jesus the only God who has told somany things. Mgr......is...one of the real follower of Jesus

  • @aathawan450
    @aathawan450 Před měsícem

    ❤😂tharmam thaikakkum oru nalka wali katty padal.

  • @mtcemngr5292
    @mtcemngr5292 Před měsícem

    இந்த ஆள் ஏராளமா உளருகிரார், மூடி முன்னே போங்கள்.

  • @user-bq4pn2jo4r
    @user-bq4pn2jo4r Před 9 dny

    Aaha patta podamatinga dir.

  • @asokank4511
    @asokank4511 Před měsícem

    யோவ் வழுக்கை அறுக்காதே.. பாட்டை போடு..

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 Před měsícem

    Allow us to hear the original song and see Makkal Thilagam . I personally do not se e your face If you are expect in singing you can do it along with orchestra

  • @RaviRavi-ed7ru
    @RaviRavi-ed7ru Před měsícem

    இதசொல்லவும்நீபாடுவதைமற்றவர்கேட்கவும்வேன்டுமா

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      வேண்டாமே!பிடித்தால் கேளு இல்லையேல் ஓடு!

  • @pksasait5652
    @pksasait5652 Před měsícem

    வெண்ண! மூஞ்சப்பாரு! நீ எங்க! MGR.எங்க!

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 Před 25 dny

    யோவ் நீ யே பாடுகிறாய் எம்ஜிஆர் ரை பாட விடு

  • @nataraj9442
    @nataraj9442 Před měsícem

    டிஎம்எஸ் பாடினார் OK. நீயெல்லாம் ஏப்பா பாடுறே. இதிலே வாயிலேயே டண்டடடண் ணு BGM வேற.சகிக்கலை.கொடுளை

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem +1

      கொடுளை ன்னா என்னப்பா?
      புது தமிழா இருக்குதே பாவம் பா நீ எல்லாம்.

  • @ravindranseshan9283
    @ravindranseshan9283 Před měsícem

    Hello Sir Ican sin g a lot of TMS songs with good modulation please give me you number -so that I can make a call and sing to you

  • @pitchaipitchai5744
    @pitchaipitchai5744 Před 6 dny

    அற்புதம்

  • @user-nb6bx4cc6z
    @user-nb6bx4cc6z Před měsícem

    அருமை

  • @kasthurirangansupersongs2339

    சூப்பர்