இந்து பிராமண ஐயர் சகோதரியின் சாட்சியம் - Dr Uma Krishnamoorthy, Chennai

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2021
  • Hindu Brahmin Iyer sister accepted Jesus as personal Saviour
    இந்து பிராமண ஐயர் சகோதரி இயேசுவை தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டார்
    Powerful Testimony by Sis. Dr. Uma Krishnamoorthy

Komentáře • 201

  • @amalrajas515
    @amalrajas515 Před 2 lety +4

    இறைமகன் இயேசு இன்றும் உங்கள்
    அருகில் இருத்து உங்களை
    வழி நடத்துகிறார் என்பதை
    சத்தியமாக நான் நம்புகிறேன்.
    உங்கள் சாட்சி மட்டுமல்ல.
    தங்கள் தங்கையர் அருட்சகோதரி
    லதா,மங்களகவுரி சாட்சியங்களையும்
    கேட்டு விசுவாசத்தில் வளர்ந்து
    கொண்டிருப்பவன் நான்.
    என்னைப்போல் இன்னும்
    இலட்சக்கணக்கான ஆத்துமாக்கள்
    இந்த சாட்யங்களினால் விசுவாசத்தில்
    ஆழமான மகிமையும், இரட்சிப்பும்
    பெற்றிருப்பார்கள். இயேசுவுக்கே புகழ்..!
    அருட்.சகோதரியருக்கு நெஞசம்
    நிறைந்த நன்றிகள்....!
    Praise The Lord Jesus...!

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Před 2 lety +21

    அம்மா உங்களுடைய அற்பனிப்பிற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வாதித்து உங்களின் மகத்தான ஊழியத்தில் மகிமைப்படுவாராக. ஆமென்.

    • @shalnishalni.b6225
      @shalnishalni.b6225 Před rokem

      😅

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @kaniarul431
    @kaniarul431 Před 2 lety +7

    Sister உங்களுடைய சாட்சியான வாழ்க்கை என்னை கிறிஸ்துவுக்கு ள் வளர பலப்படுத்தியது நன்றி

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @johnsonjerome9795
    @johnsonjerome9795 Před 2 lety +24

    சகோதரி உங்கள் சாட்சி கேட்டு என் இதயம் கொழுந்து விட்டு எரிகிறது.... Praise god

  • @santhiogufigurado439
    @santhiogufigurado439 Před 2 lety +14

    மனம் ஆண்டவரை
    அறிவதே வாழ்வின் வெளிச்சம்

  • @ramum9340
    @ramum9340 Před 2 lety +3

    Excellent Sister. thrilling,

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @eunicesneha6189
    @eunicesneha6189 Před rokem +11

    மூன்று சகோதரிகளின் சாட்சியும் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @shanthyshanthy5899
    @shanthyshanthy5899 Před 2 lety +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    அன்பு சகோதரியே இந்த வல்லமையான உயிருள்ள சாட்சிக்காக தேவ நாமம் மகிமை படுவதாக. உங்களை
    போன்ற பிராமண குலத்தோர்
    நம் அருமை நாதர் இரட்சகராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ள உங்களை
    இன்னும் அநேகமாயிரம்
    ஆத்துமாக்கள் தேவனிடத்தில் வர கிருபை அருள்வார்.
    நீங்களும் உங்கள் இரு சகோதரிகளும் சாட்சி
    பகர்ந்தது போல உங்கள் சகோதரியாகிய வித்யாவும் சாட்சி சொல்ல கர்த்தர் அவர்களையும் சந்திப்பார்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 2 lety +1

      இந்து பெயரை மாற்று.
      அரசு வேலை கிடைக்கும்.
      பரலோகத்தில் இல்லை.

    • @mahes145
      @mahes145 Před rokem

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

    • @KaliyaneeDaramayah
      @KaliyaneeDaramayah Před 3 měsíci

      Lhenkwnoe

  • @thomasm4943
    @thomasm4943 Před 2 lety +5

    அல்லேலூயா இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před rokem +2

    God Bless. Your family. Mam

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před rokem +3

    அம்மா அவர்களுக்கு ஸ்தோத்திரம் உங்கள் ஊழியம் செழித்து வளர கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறோம் ஃ

    • @CTE138
      @CTE138 Před rokem

      அம்மாவுக்கு ஸ்தோத்திரம் என்பது தவறு. ஸ்தோத்திரம் கர்த்தருக்கு மட்டும் உரியது. அம்மாவுக்கு வந்தனம் என்று சொல்லலாம்

    • @mahes145
      @mahes145 Před rokem

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @Stella-bl7te
    @Stella-bl7te Před rokem +3

    I had watched your other 2 Sisters testimony too dear Sister Uma! Glory be to God ! Every testimony is Powerful! Thanks to IPC Church!

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem +1

      Our God has chosen them for his glory and witnessess to the mass. Glory be unto our Lord God Jesus the Almighty. (Sarva Vallamaiyulla Devanaagiya Kartthar Christu Yeasu).

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp Před 2 lety +13

    தேவனுக்கே மகிமை 🙏 உங்கள் சாட்சியை பகிர்ந்து கொண்டதற்காய் நன்றிங்க அம்மா... இது எங்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒரு ஊண்டுதலாய் இருக்கும்... தேவனுக்கே மகிமை 🙏

  • @johnkumat5872
    @johnkumat5872 Před 2 lety +2

    God bless you.

  • @selizabeth6867
    @selizabeth6867 Před rokem +5

    Praise the Lord sister, i am from Andaman and Nicobar islands 🙏

  • @anithajohn8010
    @anithajohn8010 Před 2 lety +11

    Praise God … wonderful testimony…God bless u more

  • @abrahammurugan3494
    @abrahammurugan3494 Před 2 lety +17

    எதை சாப்பிட்டால் என்ன, உண்மை ஆண்டவரை தெரிந்து கொண்டார்கள், நன்றி சகோதரி உங்கள் பணி தொடரட்டும்

    • @rekharajagopalan7829
      @rekharajagopalan7829 Před 2 lety +2

      கர்த்தரே பெரியவர் உங்க சாட்சி and sis.கௌரி அவர்கள் சாட்சியும் மிகவும் அருமை 👏👏👏👏 நாங்க கர்த்தருக்குள் வளர பிரயோஜனம் ஆமென்

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 Před 2 lety +11

    Touched my heart. Sister pray for my Holyspirits and tongues anointing.

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před rokem +2

    Thank

  • @n.kennedykennedy8179
    @n.kennedykennedy8179 Před 2 lety +2

    அருமை சகோதரி மிக்க மகிழ்ச்சி ஆண்டவருக்கு நன்றி

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před rokem +2

    Glory Amen. Amen. Praise the lord

  • @SSingh_
    @SSingh_ Před rokem +2

    Praise God Sr

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před rokem +1

    Sthoteram. Appa. Nandri

  • @padmakala1823
    @padmakala1823 Před 2 lety +5

    Wonderful testimony. Amazing. Praise almighty God.

  • @joyful_life
    @joyful_life Před 2 lety +12

    மனதை தொட்ட அருமையான சாட்சி. நிச்சயம் பலரையும் தொடும். ஆண்டவர் அருள்செய்வார்.

    • @josephraj3510
      @josephraj3510 Před 2 lety +1

      Ooloooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @mahes145
      @mahes145 Před rokem

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @nancydorathy6385
    @nancydorathy6385 Před rokem +2

    Praise the Lord it has been of great encourage ment

  • @ushachaks4859
    @ushachaks4859 Před 2 lety +4

    நல்ல ஊழியம்.
    அநேக சாட்சிகளை கொண்டு வந்து அநேகரை தேற்றி விசுவாசத்தை வர்த்திக்க செய்கிற
    ஊழியம்.
    தொடர்ந்து செய்ய கர்த்தர் உதவி செய்வாராக

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +5

    Yesappa bless you Sister

  • @k.m.elshadaiannak2096
    @k.m.elshadaiannak2096 Před rokem +3

    Hallelujah God's holy daughter

  • @FrankSheisevilforoursocietyBha

    So amazing!May God bless your ministry.

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @gnanamuthu9190
    @gnanamuthu9190 Před 2 lety +18

    என் பெயர் ஞானமுத்து என் ஊர் ஜமுனாமுத்தூர் நான் சைவபிள்ளை நான் 18 வருடங்களாக இயேசுவை இருதயத்தில் ஏற்றுக் கொண்டவர் சபைக்கு போவேன் பைபிள் வாசிப்பேன் வீட்டில் அதிக நேரம் ஜெபத்தில் இருப்பேன் என் கணவர் ரமேஷ் பாபு என் மகள் பத்ம லோசனி என் கணவர் இயேசுவுக்கு எதிர்ப்பு நாங்கள் ஞானஸ்நானம் வாங்க எங்கள் குடும்பத்திற்கு அக்கா நீங்கள் ஜெபியுங்கள் உங்கள் சாட்சியை இரண்டு நாட்களாக நிதானமாக கேட்கிறேன் கர்த்தர் கிருபையில நீங்கள் இம்மட்டும் வளர்ந்திருப்பதை நினைத்து நான் கர்த்தருக்கு மகிமையும் நன்றியும் செலுத்துகிறேன்

    • @arunachalamm9311
      @arunachalamm9311 Před 2 lety

      Praise the Lord sister, l am also jamunamarathur send me mobile phone number sister

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 2 lety +1

      கணவர் பிறப்பு கலப்படமற்றது.
      நீங்களும் மாறி விடுங்கள்.
      *** பணிந்து கேட்கிறேன்.
      கணவரை மாற்றாதீர்கள்.
      * ஆசை காட்டி நகை கொடுத்தா !
      பெற்ற மகளை........

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem +1

      @@kesavanduraiswamy1492 podaa fool, nee ippo avangalai brain wash panna paarkkiraayaa.? Avanga virumbi thaan manam maarinaargal.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      குலதெய்வ சாபம்.
      இறுதி காலம் வரை.
      மாற்றியவர்கள் கிருத்துவர்கள் அல்ல.
      சுயநலவாதிகள், காட்டிக்கொடுத்தவர்கள்.
      சகோதரி என்று கூறிக்கொண்டே ..........
      எச்சரிக்கை. கற்பு - நம் பண்புகள்
      பிள்ளைகள் விவாகம் தடை

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      @@aepcdavidson3413 இரும்பிதான் ஓடோடி வந்தார்கள். கறி சோறு

  • @rjjoseph908
    @rjjoseph908 Před 2 lety +5

    Surely God touched me and strengthen me. All glory to Jesus

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @athilakshmis3512
    @athilakshmis3512 Před 2 lety +4

    கடவுள் எல்லோருக்கும் அற்புதம் செய்கிறார். கடவுள் உங்களுக்கு இலவச நிவாரணம் தருகிறார். அவர் சிறந்த கடவுள். கடவுள் உங்கள் கண்ணீரையும் பயத்தையும் போக்கட்டும்.கர்த்தரைத் துதியுங்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்

    • @mahes145
      @mahes145 Před rokem

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @jeevathipathigospelministr7619

    Praise the lord Jesus wonderful testimony my dear sister Glory to God Jesus

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 Před 2 lety +3

    A chosen family. A living testimony.

  • @edwardraja2345
    @edwardraja2345 Před 2 lety +2

    Very touching testimony. Thank you sister so much Dr Edward raja Bangalore 94

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 2 lety +12

    ALL HIS GRACE AMEN
    GLORY TO JESUS

    • @selvarajselvaraj6237
      @selvarajselvaraj6237 Před 2 lety +3

      இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்த சகோதரிகளே கர்த்தர் இயேசுவின் சுவிசேஷ ஒளியை இன்னும் இருளிருக்கும் மக்கள் வெளிச்சத்தை கொடுக்க உதவுவீர்களாக கர்த்தருக்கே மகிமைஉண்டாவதாக

  • @Stella-bl7te
    @Stella-bl7te Před rokem +2

    Super Super Dear Sister! Please tell us all your testimonies one by one in different videos dear Sister Uma! Amazing for the Glory of God!

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @aepcdavidson3413
    @aepcdavidson3413 Před rokem +2

    To God be the Glory.....thank you sr. for your wonderful strong testimony. Let JESUS name be glorified, His name alone is commanded to save us from all sins. Let all knees bow down and all tongues propagate that JESUS is the only saviour.

  • @PrabavathyChildofJC
    @PrabavathyChildofJC Před 2 lety +4

    👏👏👏👏Praise the Lord 1st day Fail Next day pass thats Lords Love..

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 lety +4

    Almighty and loving Father, I long to know you more fully and be able to see your face today. Father, please bless and protect me and my heart from all evilones. I pray in the name of Jesus Christ, the one who made me yours. Amen.

  • @durai7414
    @durai7414 Před 2 lety +2

    Your testimony very inspiring true Gods servant.you are fit to get a sainthood.

  • @samisaac7945
    @samisaac7945 Před 2 lety +5

    Praise the lord . Sister your testimony touched me. It will give light to many to know Jesus christ .

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @sekarangel6719
    @sekarangel6719 Před 2 lety +11

    Praise the Lord Jesus!
    I am a Christian. I am a retired Chief Engineer.
    Your testimony has touched my heart. Though I am a Christian for so many years I didn't do any ministry.
    I feel ashamed for not having done anything for our Lord. Pl pray for me.
    Wonderful message.
    Thank you , sister

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 Před 2 lety +1

    Karthar nalavar avar kerubay entrum ullathu amen

  • @kalaemmanuel6113
    @kalaemmanuel6113 Před 2 lety +6

    Our loving Lord Jesus Christ bless you sister and use you mightily in your ministry and Jesus Christ IS always with you and protect your family from all evils and all viruses and gives you good health and wisdom and long life and covers you with His Precious Blood and your sister also come to Jesus Christ soon

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @danielajithandabitimes5433
    @danielajithandabitimes5433 Před 8 měsíci

    Your testimony boost my god's love

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 2 lety +2

    Thanks Piarse The Lord Ahlleluyah
    God Blees You

  • @sarammawilson6539
    @sarammawilson6539 Před 2 lety +3

    Thank you Jesus for save her.

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Před 2 lety +7

    God bless you and your ministry.
    Glory and praises to our loving lord and saviour Jesus Christ.

    • @hepsyanbalagi4833
      @hepsyanbalagi4833 Před 2 lety +1

      This Jesus is the true God. He is my saviour too. God bless you and use you.

    • @hepsyanbalagi4833
      @hepsyanbalagi4833 Před 2 lety +1

      Thank you Christ calling tv🙏👌👍👏🙏

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @davidsurya-ip5fr
    @davidsurya-ip5fr Před 5 měsíci

    Sister... Neenga yesuvai aattrikkonda piragu veettile niraiya adi vaanginatha sister gowri sonnanga... Nan azhuthe vitten.. Paralokathil athika palan undu.... UMA Doctor sister is very good... God with you

  • @bjessy4645
    @bjessy4645 Před 2 lety

    Arumaiyana testimony

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Před rokem +1

    ஆமேன் அல்லேலுயா

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @gnanamojyauguste440
    @gnanamojyauguste440 Před 2 lety +4

    Merci Seigneur 🙏🙏🙏🙏

  • @amutha7886
    @amutha7886 Před 2 lety +4

    God blessed you sister

  • @isaacbalasingh4433
    @isaacbalasingh4433 Před 2 lety +3

    Praise the lord sister. Heart touching testimony.

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @chandrakalabala5216
    @chandrakalabala5216 Před 2 lety +4

    God bless you sister🙏🏻🙏

  • @rjjoseph908
    @rjjoseph908 Před 2 lety +2

    Surely spirit of the Lord is with you

  • @gloryrainsbell9734
    @gloryrainsbell9734 Před 2 lety +2

    Very useful message thank you sister 🙏🙏🙏🙏🙏

  • @mahes145
    @mahes145 Před rokem

    AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @catherinelarsen2667
    @catherinelarsen2667 Před 2 lety +2

    Almighty GOD BLESS you 🙏

    • @mahes145
      @mahes145 Před rokem

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @nageshmahadevan
    @nageshmahadevan Před rokem +1

    அனுபவ சாட்சி என்பது கடவுள் தம்மை நமக்கு எப்படி வெளிப்படுத்தினார், இயேசுதான் மெய் இரட்சகர் என்ற சத்தியத்தை எப்படி உணர்ந்து கொண்டோம், என்பதை மையப்படுத்தி மற்றவர்களுக்கு சொல்வது. இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன் நம் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சுருக்கமாக சொல்லவேண்டும். இயேசுவை மகிமைப்படுத்தவேண்டும்.

  • @philomenaad1591
    @philomenaad1591 Před rokem +1

    Praise God. You are God"s chosen vessel.

  • @ratnaraj5717
    @ratnaraj5717 Před 2 lety +2

    Karthar seyya ninaithadhu thadai padadhu. Amen. Praise the Lord.

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u Před 2 lety +4

    We remember you in the time of Pastor Sam Sundaram Chief Pastor ACA Churchs,
    Anyway older remembrance in ACA gives pain in heart and depression in soul nowadays situations gives us deathly pains,
    We knew you in that fatal spiritual atmosphere ....

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @michaelsamy7982
    @michaelsamy7982 Před rokem +1

    Praise the lord Jesus Christ bless everyone

  • @dailybiblestudyintamil5104
    @dailybiblestudyintamil5104 Před 2 lety +14

    Heart touching testimony Sister, Please pray for my husband Dr. K. Anbarasu M.D.(Siddha)for salvation. He is your classmate. 🙏

    • @mahes145
      @mahes145 Před rokem

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

    • @dailybiblestudyintamil5104
      @dailybiblestudyintamil5104 Před rokem +1

      @@mahes145
      God bless you & your sisters 🙏

    • @dailybiblestudyintamil5104
      @dailybiblestudyintamil5104 Před rokem

      @@mahes145 God bless your ministry

    • @mahes145
      @mahes145 Před rokem

      @@dailybiblestudyintamil5104 TQ sister....

  • @suganthirajkumar3522
    @suganthirajkumar3522 Před 7 měsíci

    Glory to God may God bless you more and more sister

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 Před 2 lety +2

    Praise the lord 🙏 amen 🙏 amen 🙏🙏

  • @jeyajaya8295
    @jeyajaya8295 Před 2 lety +2

    Praise the lord

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 Před 2 lety +1

    Testimony of Jesus!( sisters )💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @shanthipalani7005
    @shanthipalani7005 Před 2 lety +7

    Very beautiful testimony sister. Praise the lord..

    • @mahes145
      @mahes145 Před rokem

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @jaivisvictor5558
    @jaivisvictor5558 Před 2 lety +10

    After hearing all 3 testimonies.. I felt I have done nothing for Christ… sorry Jesus

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem +1

      No matter now is the chance for you to give your testimony to neighbours, family members, relatives and be strong in your faith continue to pray for our nation, politicians, all officers, non believers.etc...

  • @ushachaks4859
    @ushachaks4859 Před 2 lety +3

    கர்ததருக்கே மகிமை

  • @stellacharles1578
    @stellacharles1578 Před 2 lety +2

    Praise the Lord

  • @anthonymuthuabrahamravi6107

    GLORY TO JESUS CHRIST

  • @joseselvin2382
    @joseselvin2382 Před 5 měsíci

    Praise the lord Jesus

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 Před 2 lety +3

    Glory to god

  • @agnesmargaret4089
    @agnesmargaret4089 Před rokem +1

    Praise the Lord Jesus

  • @augustineselvaseelan7092

    Great testimony of Dr. Uma Krishamoorthy👏 . Glory be to Lord JESUS for the transforming Power of the Gospel 🙏🙌

    • @mahes145
      @mahes145 Před rokem

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Před rokem +1

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @babusargunam226
    @babusargunam226 Před 2 lety +2

    PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY, AMEN HELLULLIAH

  • @joicemarypremila1156
    @joicemarypremila1156 Před 2 lety +2

    Thankyou Jesus

  • @jeevathipathigospelministr7619

    Jesus said Iam the light of the world

  • @jayaprakashmj4324
    @jayaprakashmj4324 Před 10 měsíci

    Heart touching testimony sr. Glory to God Jesus Amen.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 2 lety +7

    Uma Amma please write a.book.with.all.details...l will get all 100 copies.pay you amount.including.print.edit.charges

  • @ajishpaul3259
    @ajishpaul3259 Před rokem +1

    All glory to Jesus (father)

  • @samuelshanmugam7095
    @samuelshanmugam7095 Před 2 lety

    Sister ungala I karthar anathi snekathal snegithu karunga thal ilutyhukomdar kiruba ye thank you are

  • @arockiajegan777
    @arockiajegan777 Před 2 lety +2

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 Před 2 lety +6

    Praise the Lord amen sister 🙏

  • @rjjoseph908
    @rjjoseph908 Před 2 lety +6

    We were touched by the Testimony. Praise the Lord. Can I have her contact?

  • @maheshmuthu7225
    @maheshmuthu7225 Před 8 měsíci

    Arumai testimony sister neega enga ooru god bless u sister

  • @veerappaannaraja1455
    @veerappaannaraja1455 Před 2 lety +1

    உங்கள் சாட்சி மிகுந்த ஆசீர்வாதமாகவும் சவாலாகவும் உள்ளது. உங்கள் தங்கை லதா அவர்களின் சாட்சியும் என்னை வெகுவாக தொட்டது. உங்கள் இரண்டாவது தங்கைக்கும் சாட்சி இருக்குமானால் அதையும் கேட்க ஆவலாக இருக்கிறேன். கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வல்லமையாக பயன்படுத்துவாராக

  • @mahimaidas
    @mahimaidas Před 7 měsíci

    Good

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před 2 lety

    சாட்சி சுருக்கமாக இருந்தால் தான் நல்லது.கேட்பவர்கள் விரும்பி கேட்க தூண்டும்.. எனினும் சாட்சி நன்றி

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 Před 2 lety +1

    Karthar nallavar

  • @bhagyameshack3201
    @bhagyameshack3201 Před 2 lety +1

    Appa um kirubai melanadhu ...Amen🙏

  • @poulrajpoulraj1820
    @poulrajpoulraj1820 Před 6 měsíci

    Wow jesus 👌

  • @letchumym525
    @letchumym525 Před 2 lety

    Kartar nallavar .gb sis🤗🌈

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před 2 lety +3

    உண்மை அழைத்த தேவன் உண்மை யுள்ளவர.்ஆமென்