சஷ்டி 3-ஆம் நாள் - வயலூர் முருகனின் சிறப்புகள் & சஷ்டி 3-ஆம் நாள் வழிபாடு | Sashti 2021 - Day 3

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2021
  • Day 1 Sashti Viratham Worship method | முதல் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 1 Sashti Viratham ...
    Day 2 Sashti Viratham Worship method | 2-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 2 Sashti Viratham ...
    Day 3 Sashti Viratham Worship method | 3-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 3 Sashti Viratham ...
    முருகனின் சிறப்புத் தலங்கள்
    சஷ்டி 1-ஆம் நாள் - சென்னை கந்த கோட்டம் சிறப்புகள் & சஷ்டி முதல் நாள் வழிபாடு | Sashti 2021 - Day 1
    • சஷ்டி 1-ஆம் நாள் - சென...
    சஷ்டி 2-ஆம் நாள் - மருதமலை முருகனின் சிறப்புகள் & சஷ்டி முதல் நாள் வழிபாடு | Sashti 2021 - Day 2
    • சஷ்டி 2-ஆம் நாள் - மரு...
    Travel Vlog
    TravelVlog - Day 1 from Thiruparankundram | சஷ்டி முதல் நாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து
    • TravelVlog - Day 1 fro...
    TravelVlog - Day 2 from Tiruchendur | சஷ்டி 2-ஆம் நாள் திருச்செந்தூரில் இருந்து
    • TravelVlog - Day 2 fro...
    TravelVlog - Day 3 from Palani | சஷ்டி 3-ஆம் நாள் பழனியில் இருந்து
    • TravelVlog - Day 3 fro...
    TravelVlog - Day 4 from Swamimalai | சஷ்டி 4-ஆம் நாள் சுவாமிமலையில் இருந்து
    • TravelVlog - Day 4 fro...
    TravelVlog - Day 5 from Thiruthani | சஷ்டி 5-ஆம் நாள் திருத்தணியில் இருந்து
    • TravelVlog - Day 5 fro...
    TravelVlog - Day 6 from Pazhamudhircholai | சஷ்டி 6-ஆம் நாள் பழமுதிர்சோலையில் இருந்து
    • TravelVlog - Day 6 fro...
    Jewel Courtesy
    Mangai Manonmani Collections
    / mangaimanonmani
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 466

  • @iswaryar3378
    @iswaryar3378 Před 2 lety +203

    கண்ணீரோடு முருகனை நினைத்து கொண்டே உறங்கி விட்டேன் கனவில் மயில் பறந்து வந்து என் வலது புறம் தோளில் அமர்ந்தது அம்மா

    • @mr_akki4851
      @mr_akki4851 Před 2 lety +9

      ❣️அனைத்து கந்தனின் கருணை🙏

    • @iswaryar3378
      @iswaryar3378 Před 2 lety +1

      நன்றிகள் பல

    • @rakeshsundaramll.b5355
      @rakeshsundaramll.b5355 Před 2 lety +4

      அவனின் அனுக்கிரகம்

    • @sjgl1737
      @sjgl1737 Před 2 lety +25

      நான் ஷஷ்டி விரதம் இருக்கேன்.இன்று நான் கண்ணீரோடு என் தோழியிடம் என் மனக்குறைகளை சொல்லிக் கொண்டு இருந்தேன் அப்போது என் வீட்டு முற்றத்தில் பெண் மயில் வந்து சில நொடிகளில் கடந்து சென்று விட்டது.கந்தனுக்கு அரோகரா.

    • @malarsangeeth9715
      @malarsangeeth9715 Před 2 lety +6

      முருகனின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும் சகோதரி

  • @Priyaram628volgs
    @Priyaram628volgs Před 2 lety +22

    எனக்கு கல்யாணமாகி 6வருஷம் ஆச்சு ஆன நான் விரதம இருந்தாதுல கோவிலுக்கு போவேன், இப்போ நான் முதல் தடவையா இருக்கிறன் இதுல வீடியோ வந்து பாக்கும் நல்லா உள்ளங்கள் எனக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க 🙏🏻🙏🏻🙏🏻கடைசில அம்மா சொன்ன மாதிரி குழந்தை இல்லனு மத்தவங்க பேசுறத கேட்க முடியல எனக்கு எல்லாம் மாறனும் ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🍫

    • @rekha.v4944
      @rekha.v4944 Před 2 lety +5

      Murugare vandu kulandayai pirappar sis...all the best fr yur new baby dear

    • @mohanaramesh9142
      @mohanaramesh9142 Před 2 lety +5

      Kandipa nadakkum sister ☺️

    • @betterlifeguides9223
      @betterlifeguides9223 Před 2 lety +6

      நிச்சயமாக முருகப்பெருமான்!! அருளால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!

    • @mohanasrinivasan4273
      @mohanasrinivasan4273 Před 2 lety +5

      நம்பிக்கையோடுமுருகன்பாதங்களைபற்றிக்கொள்ளுங்கள். சரணடைந்தவரைகருணையோடுகைதூக்கிவிடுவான்கந்தன்.

    • @bismillahkhan2633
      @bismillahkhan2633 Před 2 lety +3

      No feel nallathye nadakkum sathiyamana unmi

  • @bhuvanabala4794
    @bhuvanabala4794 Před 2 lety +5

    மிக்க நன்றி மா இந்த வருடம் சஷ்டி விரதம் ஆரம்பத்துவிட்டேன் மா முருகன் அருளால்..🙏🏽🙏🏽🙏🏽🙏🏽..இவ்வுலகில் இருக்கும் அனைவரும் எல்லா
    செல்வங்களும் வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்..

  • @devidharun1503
    @devidharun1503 Před 2 lety +7

    வயலூர் கோவில் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தேன் தாங்களே பதிவிட்டு விட்டீர்கள் மனம் நிறைந்து விட்டது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @hamshahamsha3636
    @hamshahamsha3636 Před 2 lety +6

    முருகன் எனக்கு நிறைய நல்லது செய்து இருக்காரு
    நா நிறைய நன்றி கடன் பட்டு இருக்கேன் ❤️

  • @mjesjana8810
    @mjesjana8810 Před 2 lety +6

    வயலூர் வள்ளல்...!🙏🙏🙏 முருகன் அருளோடு என் திருமணம் நடந்த ஸ்தலம்..🙏🙏🙏

  • @ohmsaravanabhavacrackerstr7118

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ🙏
    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ🙏
    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Před 2 lety +15

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +4

    முருகா முருகா முருகா இவர்களின் பணி தொடர உறுதுணையாக இருந்து அருள்புரியவேண்டும் வாழ்க வளமுடன்

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před 2 lety +8

    Hi sisters ..pl guide me ..shud I take headbath daily compusory or just body bath ....I get cold and headcahe with frequent headbaths ..

  • @sangeetha5060
    @sangeetha5060 Před 2 lety +7

    நான் விரதம் ஆரம்பித்து விட்டேன் அம்மா எனக்கு குழந்தை பேறு அமைய வாழ்த்துங்கள் அம்மா

    • @RajKumar-tf7nj
      @RajKumar-tf7nj Před 2 lety

      வாழ்த்துக்கள் அக்கா.

    • @ramak8738
      @ramak8738 Před 2 lety

      கண்டிப்பாக குழந்தை சத்தம் விரைவில் உங்கள் வீட்டில் ஒலிக்கும் 🙏🙏

    • @Meenavaponnu
      @Meenavaponnu Před 2 lety

      கண்டிப்பா கிடைக்கும் அக்கா

    • @sangeetha5060
      @sangeetha5060 Před 2 lety

      நன்றி அனைவருக்கும்

  • @akalyadurai3697
    @akalyadurai3697 Před 2 lety +1

    நல்ல தைரியம்,மன சோர்வு நீங்கும் பதிவாகி இருந்தது மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb Před 2 lety

    I am observing skanda sasti vratam for 6 days reading surasamhara padalam in skanda puranam and hearing sadakshara mantram I am getting divine dreams after a long gap. Divine dream lasted for 3 hours. You are certainly an inspiration. Eventough I have Vel in hand I consider it my duty to observe sasti vratam. Thanks a lot.

  • @sathyakesavan129
    @sathyakesavan129 Před 2 lety +8

    Amma mudhal nal nalapadiya mudichu erandam nal thodangiten ungal varthaikal nambikaiya tharudhu nandri amma

  • @dishitaranidishitarani4376

    ஓம் முருகா சரணம்! நன்றி அம்மா 😍😍😍

  • @gomathicm1159
    @gomathicm1159 Před 2 lety

    அருமையான பதிவு அம்மா, மிக்க நன்றி,,,

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety

    Nandri amma🙏🙏🙏 om murgan potri potri🙏🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety +1

    ௐம் நமசிவாய. உன்னதமான பதிவு. நன்றி

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před 2 lety

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏

  • @dgayathri5037
    @dgayathri5037 Před 2 lety

    மிக்க அருமை பகுதி அம்மா நன்றி 🙏🙏

  • @thanuthanu406
    @thanuthanu406 Před 2 lety

    மிகவும் உன்னதமான பதிவு தாயே

  • @bosskaran2116
    @bosskaran2116 Před 2 lety +4

    🙏வயலூர் வள்ளல் பெருமானே 🙏

  • @raavanan17
    @raavanan17 Před 2 lety

    பதிவுக்கு நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Před 2 lety +1

    Athma Vannakkam amma. 🙏🙏🙏🙏🙏 Arumaiyana villakkam amma. Vaalga valamudan.

  • @karthickm2931
    @karthickm2931 Před 2 lety

    நன்றி அம்மா. ஓம் சரவணபவ சண்முகா போற்றி...

  • @muthukumar5512
    @muthukumar5512 Před 2 lety +4

    சூரசம்ஹாரம் அன்று சுவாமியை பற்றி ஓர் சொற்பொழிவு தாருங்கள் குருவே🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 Před 2 lety +2

    ஓம் சரவணபவ..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....🙏🙏🙏🙏🙏

  • @elangovanchandrathanksmada172

    Arumayanana thagaval mikka nandri madam

  • @arumugam9449
    @arumugam9449 Před 2 lety

    நன்றி தாயே

  • @kaviyakalai9894
    @kaviyakalai9894 Před 2 lety

    🙏நன்றி குரு தாய் 🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏

  • @narpavi5878
    @narpavi5878 Před 2 lety

    Unga vazhikaatuthal moolamaaga theiva vaazhpaatoda deepa aavali yeii kumbitom kondaadinoam🙏🙏🙏

  • @umalakshitha763
    @umalakshitha763 Před 2 lety

    Om Muruga Potri 🙏🙏

  • @thenmozhi5785
    @thenmozhi5785 Před 2 lety

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 Před 2 lety +1

    Very very thankful to u my angel sister

  • @adventureoflife6756
    @adventureoflife6756 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா...

  • @kalaivani9972
    @kalaivani9972 Před 2 lety +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 Před 2 lety

    Vel vel muruga.. Vetrivel muruga🙏🙏

  • @srijaroshini643
    @srijaroshini643 Před 2 lety

    Thank you Amma 🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹

  • @selvamv5839
    @selvamv5839 Před 2 lety +1

    Super solrynga akka unga video kku wight panna thank you akka

  • @annamthena222
    @annamthena222 Před 2 lety

    அம்மா நாங்க திருச்சிதான் சஷ்டிக்கு அங்கதா மாலை போட்டு ஆரம்பிச்சோம் இவ்ளோ நாள் தெரியாத விசயமெல்லாம் நீங்க சொல்லி கேக்குறப்ப ரொம்ப நல்ல இருக்கு மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 Před 2 lety +1

    🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா

  • @janakirenu7828
    @janakirenu7828 Před 2 lety +1

    நன்றி அம்மா...

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i Před 2 lety

    நன்றி அம்மா.வணக்கம் அம்மா

  • @esakim132
    @esakim132 Před 2 lety

    ஓம் சரவணபவ
    முருகா முருகா போற்றி

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety

    இன்று வயலூர் முருகபெருமானை தரிசனம் செய்தேன் நன்றி சகோதரி

  • @arunayyanar3975
    @arunayyanar3975 Před 2 lety

    நன்றி அம்மா 🙏

  • @srini.srp8823
    @srini.srp8823 Před 2 lety +2

    Tq amma forsupporting ... during fastingtime ... Super message

  • @varthaigalinkorvai...kavit2533

    My lord murugan..he is my Thayumanavar..My lord Murugan is always with me..

  • @kpopfanforever5998
    @kpopfanforever5998 Před rokem +1

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @bhairavi7605
    @bhairavi7605 Před 2 lety +4

    Nengal solluvadhupol intha varusham nan sasti viratham start panni iruken amma ,ungal aruloodum murugan arulodum aduththa varusham yanaku oru kulanthai pirakka vendum amma 🙏🙏🙏🙏🙏,oom saravana bava 🙏🙏🙏🙏🙏

    • @ohmsaravanabhavacrackerstr7118
      @ohmsaravanabhavacrackerstr7118 Před 2 lety

      ஓம் சரவண பவ ஓம் சரவண பவ🙏
      ஓம் சரவண பவ ஓம் சரவண பவ🙏
      ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏

  • @user-pt2ek9vd9t
    @user-pt2ek9vd9t Před 2 lety +1

    ஓம் சரவண பவ🙏

  • @sankaragomathi5817
    @sankaragomathi5817 Před 2 lety

    நன்றி.அம்மா

  • @Goodwill1239
    @Goodwill1239 Před 2 lety +2

    Appaney murugaa♥️🙏

  • @devakrish4154
    @devakrish4154 Před 2 lety +5

    Ama evening thaikku kulikanumma சக்கோன கோலம் தினமும் போடனுமா இல்ல முதல் நாள் போட்டதே போதுமா

  • @sundaribala56
    @sundaribala56 Před 2 lety

    மிக நல்ல தகவல் நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +3

    வயலூா் முருகன் துணை🙏

  • @sujansujan3655
    @sujansujan3655 Před rokem

    Vanakkam Amma, naan vayalur dhan . But adhan sirappugal appodhudhan therindhu konden .mikka nandri Amma

  • @shanthishanthi3232
    @shanthishanthi3232 Před 2 lety +2

    ஆதி வயலூர். அப்பன் என் முருகனுக்கு.அரோகரா

  • @annamannam1348
    @annamannam1348 Před 2 lety +4

    Amma yanakku ஆண் kulanthai venti veratham irukiran Amma yanakku blees pannukama ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @villagesistercooking2619

    மிகவும் நன்றி சகோதரி

  • @balajik1157
    @balajik1157 Před 2 lety +1

    ஓம் முருகா

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před 2 lety +1

    வயலூர் வள்ளல் முருகப்பெருமானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!🙏🙏🙏

  • @manikandan-uh2lh
    @manikandan-uh2lh Před 2 lety

    Super amma God bless you amma ❤️my fan ammma na my favourite neega my motivation amma

  • @tinanagul7898
    @tinanagul7898 Před 2 lety +3

    நீங்கள் சொல்லும் தைரியம் விரதம் மட்டுமே இல்லாமல் வாழ்க்கைக்கும் தைரியமாக உள்ளது திருச்சிற்றம்பலம் அம்மா

  • @siddharthm5566
    @siddharthm5566 Před 2 lety

    Amma for me my health is also good I am taking Kandha shathi for 30 from the age of 5 thanku amma for the encouragement

  • @gandimadyilango2207
    @gandimadyilango2207 Před 2 lety

    Vanakam amma sorvagathan ouladu inrai om saravanabava

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 2 lety +1

    வயலூர் முருகனுக்கு ஹரோஹரா 🙏🪔🪔🪔🦚💐🍎👌🤩வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏🙏🙏

  • @vidhyatailor4149
    @vidhyatailor4149 Před 2 lety +2

    பதிவு நன்றி நான் உங்கள் ஆசி பெறவேண்டும் ஆசி வழங்குகள் என் குரு தோழியாகவும் சகோதரி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 2 lety +2

    சகோதரி,உண்மையிலேயே எனக்கு வயலுர் முருகன் போய் பார்க்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சி இருக்கும்,அடிக்கடி போகும் கோயில் இது,உள்ளே போகும்போது கிருபானந்த வாரியார் அவர்களை வணங்கும் போது உங்களின் நினைவு வரும், இது போன்ற பதிவுகளை அதிகம் தாருங்கள்,மிக்க மகிழ்ச்சி,மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pothumani1071
    @pothumani1071 Před 2 lety

    நன்றி அம்மா

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu Před 2 lety +3

    வணக்கம் அக்கா ஓம் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @legendgamer9349
    @legendgamer9349 Před 2 lety +1

    Thanku amma

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 Před 2 lety

    ஓம் முருகன் போற்றி🙏🏻🙏🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    ஓம் சரவணபவ🙏

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @umamaths5460
    @umamaths5460 Před 2 lety

    Nandri Amma

  • @saieshwaridiary6899
    @saieshwaridiary6899 Před 2 lety +1

    Nandri ma nan today kandhakootam Kovil ku poitu vandhom ma murugar dharisanam 2nd dayla kadaijadhu romba happy ma

  • @rekajothiramalingamj8922
    @rekajothiramalingamj8922 Před 2 lety +1

    அருமை அம்மா

  • @mahalakshmichinnadurai367

    Guruve saranam 🙏🙏🙏😇

  • @enlightshivanya3252
    @enlightshivanya3252 Před 2 lety +4

    Vanakkam Amma,salem, oothumalai sri subramaniyar elundharuliya varalaru oru padhivil koorungal amma..🙏🙏

  • @baburevathi4127
    @baburevathi4127 Před 2 lety +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @ellappang9600
    @ellappang9600 Před 2 lety +1

    Murugaaaaaa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢😭😭😭😭😭

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety

    நன்றி சகோதரி

  • @kasthuretheva2338
    @kasthuretheva2338 Před 2 lety

    Hi mam!
    Your videos are really grateful

  • @krcreations5078
    @krcreations5078 Před 2 lety

    Romba nanri madam

  • @mohanapriya8517
    @mohanapriya8517 Před 2 lety +1

    நன்றி அக்கா

  • @velmuruganthenmozhi6358
    @velmuruganthenmozhi6358 Před 2 lety +1

    உண்மை தான் அம்மா எனக்கு நேற்று முழுவதும் பசி இல்லை அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் நேற்று கேதார் கெளரி விரதம், சஷ்டி விரதம், லட்சுமி குபேர பூஜை அனைத்தும் செய்தேன் அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @jeyawani7928
    @jeyawani7928 Před 2 lety

    Wanakam amma🙏🙏🙏

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Před 2 lety

    Amma vanakkamamma I am happyma

  • @sasireka5513
    @sasireka5513 Před 2 lety +1

    Muruga enngaluku kuzhlanthai varam tharungal appanea 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amma ungaludaya asirvatham enngaluku tharungal amma 🙏🙏🙏🙏

  • @Ranjini-lx4sg
    @Ranjini-lx4sg Před 2 lety

    Amma TQ so much

  • @mathumirudha8045
    @mathumirudha8045 Před 2 lety

    அருமை ❤️

  • @sanjeevisanjeevi2903
    @sanjeevisanjeevi2903 Před 2 lety +2

    Om muruga saranm 🙏🙏🙏🙏🙏

    • @sriranjani2056
      @sriranjani2056 Před 2 lety

      Ennal unga video continue ah pakka mudiyala. Adhanala enaku satkona kolam podanum nu enaku theriyala. Nan idaila irundhu pannalama?

  • @yetram-8664
    @yetram-8664 Před 2 lety +1

    அருமை அருமை

  • @deviselvam5887
    @deviselvam5887 Před 2 lety

    Good morning amma rompa nantri amma

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Před 2 lety +1

    ஓம்சரவணபவ

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR Před 2 lety

    நன்றி நன்றி