கர்த்தரை ஆராதிக்கலாம் வாங்க

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2023
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 161

  • @arunr6730
    @arunr6730 Před rokem +126

    நான் ஒரு இந்து குடும்பம் எனக்கு இயேசுவை ஆராதித்து பாடுவதற்கு மிகவும் பிடிக்கும் இந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த மாதிரி தினம்தோறும் இருந்தால் இயேசுவை ஆராதித்துக்கொண்டு டே இருக்கலாம் Love you my Jesus

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Před rokem +54

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் அல்லேலூயா ஆமென் ✝️🛐🤲🙏

    • @thasanmahalingam8197
      @thasanmahalingam8197 Před rokem +2

      Thank you ANGEL Sweetie 🌸 🌹 💐 🌺 😘 💅 👰 🙋‍♂️ 💐

  • @mylappanchandru5398
    @mylappanchandru5398 Před rokem +21

    என் மீட்பர் உயிரோட இருக்கிறார்
    ஆல்லேலுய

  • @satyakumaritimothy3535
    @satyakumaritimothy3535 Před rokem +9

    பரிசுத்தர் இவர் மாத்திரமே.
    வல்லவர் இவர் மாத்திரமே.
    நித்தியர் இவர்மாத்திரமே.

  • @aruljothi1480
    @aruljothi1480 Před rokem +10

    எங்கள் தேவனாகிய கர்த்தருக்கே துதி கன மகிமை என்றென்றும் உமக்கு ஒரு வருக்கே ஆமென்

  • @estherrani2457
    @estherrani2457 Před 5 měsíci

    Amen amen amen Jesus Jesus Jesus Jesus 🙌

  • @vimalarani5410
    @vimalarani5410 Před rokem +3

    சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் அல்லேலூயா

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před rokem +5

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை இந்த வருடம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகளையும் எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள் இயேசு அப்பா என்னால் தாங்க முடியவில்லை இயேசு அப்பா பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா அவர்களை இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா நீங்கள் தான் இந்த அற்புதத்தை செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருந்தான் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தந்திர்கள் இயேசு அப்பா அவன் இப்போது நன்றாக இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் மன அழுத்தத்தால் வேலையில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தான் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி வேலையில் படிப்பில் கவனம் செலுத்த வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் இயேசு அப்பா நீங்கள் தான் அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் என்று உங்களிடம் கேட்டேன் இயேசு அப்பா இந்த அற்புதத்தை நீங்கள் செய்தீர்கள் என்று கேட்டேன் நீங்கள் செய்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் ரொம்ப நல்ல பையன் இயேசு அப்பா எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக சந்தோஷமாக இருப்பான் இப்போது பேசாமல் இருப்பது மனசு கஷ்டமாக இருந்தது இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை எல்லோரிடமும் பேச வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் இந்த அற்புதத்தை செய்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் இப்போது எல்லோரிடமும் பேசுகிறான் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் பிளிஸ் கெல்ப் பண்ணுங்க அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனை இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் உங்களை தான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா எனக்கு வேற யாரும் இல்லை இயேசு அப்பா நீங்கள் தந்த பொக்கிஷம் அவன் நீங்கள் தான் அவனை காப்பாற்றி இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @prem4725
    @prem4725 Před rokem +3

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்... ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் விலையேராப்பேற்ற நாமம் magimaippaduvadhaga 🛐ஆமென்

  • @mercymalliga8530
    @mercymalliga8530 Před rokem +8

    Heaven la naamalam yesappa va aarathikkumpothu epdi irukunu one regarcel pola irunchi thank you Jesus...

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem

    Amen ✋️ Amen ✋️ Amen ✋️

  • @GUNASEKARSGUNA-dx2nz
    @GUNASEKARSGUNA-dx2nz Před 11 měsíci +1

    ❤இனிய இயேசுவை புகழ்ந்து பாடுவது எத்தனை அழகு ❤❤❤❤😊

  • @dharbansingh9810
    @dharbansingh9810 Před rokem +2

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் அல்லேலூயா ஆமென்

  • @JESUSjeya
    @JESUSjeya Před měsícem

    AMEN 🙏 PRAISE THE LORD 🙏

  • @jesusmysavior360
    @jesusmysavior360 Před rokem +11

    🍂🌍💞கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது🙏🙏🙏

  • @kirubaabirami
    @kirubaabirami Před rokem +3

    மெய்யாகவே இந்த துதிக்குள் இருக்கிறார்🙏

  • @delphinj93
    @delphinj93 Před rokem +5

    Tq uncle... Ethai pola enum etheymari program poduga ❤ praise always to the lord

  • @SecurityElp-qg7wo
    @SecurityElp-qg7wo Před 10 měsíci

    Amen iam Rajkumar sri Lanka tanks you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚡⚡⚡⚡

  • @issacdaniel5889
    @issacdaniel5889 Před rokem +4

    பரிசுத்த ஆராதனை சுகந்த வாசனை ஆராதனை ஆமேன் அல்லேலூயா

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Před rokem +4

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்😭😭😭😭😭😭😭😭

  • @maryhilda5765
    @maryhilda5765 Před rokem +3

    Amen இயேசு அப்பா நீர் ஒருவரே துதிக்கு பாத்திரர். உமக்கு மகிமை உண்டாகுவதாக.சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் மகா பரிசுத்தர் ஆமென் Amen.

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 Před rokem +2

    சேனைகளின் கர்த்தரே பரிசுத்தரே உமக்குக் கோடி கோடி ஸ்தோத்திரங்கள்.

  • @user-eo4uu1yb3p
    @user-eo4uu1yb3p Před rokem +1

    Thanks 👍

  • @kaivn728
    @kaivn728 Před měsícem

    ஆமென் 🙌

  • @jhansisathish5504
    @jhansisathish5504 Před rokem +12

    I could feel the god s presence..,.,.., last month thirappin vasal jebam i attend the meeting......it was very nice n powerful

  • @geethageorge8561
    @geethageorge8561 Před 6 měsíci

    ஆமென்🙏

  • @rajeswaritr3183
    @rajeswaritr3183 Před rokem +3

    சேனைகளின் கர்த்தர் மகாபரிசுத்தர். ஆமென். நன்றி இயேசப்பா.

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 Před rokem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishar3635
    @nishar3635 Před rokem +4

    Amen appa
    Romba naala ethirpaartha worship prayer kedachuuu.
    Thank you jesus❤

  • @yesupathamyesupatham1143

    Amen

  • @tthangarajt.thangaraj2912

    Amen 🙏❤. I love you Jesus. 🙏🙏💞💞♥️♥️

  • @chillalmaryjohnson5108
    @chillalmaryjohnson5108 Před 11 měsíci

    Praise God

  • @elizabethsheela4240
    @elizabethsheela4240 Před rokem +1

    ஆல்லேலூயா🙋 ஆல்லேலூயா🙋 ஆல்லேலூயா🙋 ஆல்லேலூயா🙋 ஆல்லேலூயா🙋 ஆல்லேலூயா🙋 ஆல்லேலூயா சேனைகளின் பரிசுத்தர் ஆல்லேலூயா🙋🙋🙋

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Před rokem +1

    ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா கர்த்தர் நல்லவர ஆமென்

  • @subhashinig5190
    @subhashinig5190 Před rokem +5

    All praise,glory and honour to our lord Jesus Christ the one and only amen amen amen 🙏🙏🙏

  • @shelinkantha9322
    @shelinkantha9322 Před rokem +12

    Powerful worship, great anointing, I could feel the presence strongly. Yes, he is holy he is holy and he is holy.

  • @Mochii560
    @Mochii560 Před rokem

    Hallelujah

  • @rubycristabel7911
    @rubycristabel7911 Před rokem +3

    HOLY HOLY HOLY is the LORD GOD ALMIGHTY 🙌🔥👑🙏🕎

  • @_rogesh_arts_3033
    @_rogesh_arts_3033 Před rokem +5

    😍 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ❤

  • @paulinemanimehalai9973
    @paulinemanimehalai9973 Před rokem +3

    PRAISE TO ALMIGHTY GOD JESUS AMEN HALLELUJAH 🙏 ❤❤❤

  • @kirubaabirami
    @kirubaabirami Před rokem +1

    Amen Amen Amen Amen Jesus Jesus Jesus 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏💞💞💞💞💞💞💞💞💞🙋🙋🙋🙋🙋🙋

  • @sumathia3781
    @sumathia3781 Před rokem +3

    Glory to the Precious Name of Our Lord Jesus Christ

  • @zionmediaonline
    @zionmediaonline Před rokem +1

    🙏தேவனுக்கே மகிமை🙏
    💛🌺இஸ்ரவேலின்
    தேவனாகிய கர்த்தருக்கு✝️ மகிமையுண்டாவதாக💛🌺

  • @nesamanik3625
    @nesamanik3625 Před rokem +1

    சேனைகளின் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
    ஆமேன்.

  • @FoodJourneyTamil
    @FoodJourneyTamil Před 9 měsíci

    Intha song aarambicha idane yesappa oda presannam unara mudinchithu

  • @kaivn728
    @kaivn728 Před rokem +3

    Praise the lord 🙏

  • @mabel1480
    @mabel1480 Před rokem +1

    All are people come to jesus gods every proplems thanking jesus

  • @licyantony5053
    @licyantony5053 Před rokem +1

    Yesappa en kudumbam onnu seranum. En kanavar manam maranum

  • @Neethimozhi629
    @Neethimozhi629 Před rokem +2

    Kolanthaikaga preyr pannunga brother and sister plse😭😭😭 loose motion 1month ah plse🙏🙏🙏prey

  • @mercymalliga8530
    @mercymalliga8530 Před rokem +3

    Daily ithu pola one hour worship delicast pannunga.. naagalum sernthu yesaapa va aaratgipppom...

  • @jacintaflora7937
    @jacintaflora7937 Před rokem +1

    Sarva vallamai ulla deven ku sthothirem amen hallelujah 🙌🙌🙌🙌🙏🙏

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 Před rokem +4

    Hallelujah 🙌🏾🙌🏾🙌🏾

  • @user-og8ef7of3b
    @user-og8ef7of3b Před rokem +3

    Amen praise the lord thank you Jesus for this worship and for everything

  • @jacquilinelourdes3466
    @jacquilinelourdes3466 Před 11 měsíci

    Pray the lord everyone dressed up very well good

  • @jothiesh738
    @jothiesh738 Před rokem +1

    Amen appa daddy Jesus love you appa

  • @SAMUELTHIYAGARAJAN
    @SAMUELTHIYAGARAJAN Před rokem +2

    ஆமேன் பாஸ்டர் 🙏

  • @daviddonilisagodiswithyou530

    Jesus is lord Jesus Christ Jesus name Amen alleluia thanks bro

  • @vimalap1952
    @vimalap1952 Před rokem +1

    Praise the Lord amen Yesappa

  • @desingurajan737
    @desingurajan737 Před rokem

    Hallelujah Hallelujah hallelujah Hallelujah hallelujah hallelujah amen 🤚🙏🙏🙏

  • @leotolstoy3483
    @leotolstoy3483 Před rokem +1

    Thank You Jesus. நன்றி இயேசுவே...

  • @vidhyacatherine1707
    @vidhyacatherine1707 Před rokem +3

    MAJESTY, ENTHRONED ABOVE👑
    All praise to god ALMIGHTY🙏

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Před rokem +1

    Amen amen glory to God 🙏hallelujah 🙏🙏🙏❤❤❤❤❤🙏❤❤❤❤

  • @rahulebi9666
    @rahulebi9666 Před rokem +1

    Amen amen 🙌🙌🙏🙏🙏 Appa Jesus 🙌🙌

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 Před rokem +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @UmaSurya-qj9im
    @UmaSurya-qj9im Před rokem +3

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் 🙇‍♀️

  • @desingurajan737
    @desingurajan737 Před rokem

    Hi praise the lord pastor 🙏🙏

  • @shakilaj4705
    @shakilaj4705 Před rokem +1

    ஆமென் அப்பா

  • @reeganshobanashobana.r60

    Yesappa periyavar.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @victoriaprakasham387
    @victoriaprakasham387 Před rokem +1

    AMEN. AMEN. PRAISE & GLORY TO LORD JESUS. 🙏❤️🙏

  • @gloriyaa3630
    @gloriyaa3630 Před rokem

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen appa

  • @iswariyaiswariya5720
    @iswariyaiswariya5720 Před rokem +1

    Sosthiram yesappa

  • @vinothak6514
    @vinothak6514 Před rokem +1

    Praise the Lord

  • @elizabethi9441
    @elizabethi9441 Před rokem +1

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

  • @soundarrajan8500
    @soundarrajan8500 Před rokem

    Amen amen amen amen amen amen 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @GodGiftofmusic2002
    @GodGiftofmusic2002 Před rokem +1

    Praise the lord 🙏 Amen 🙌 daddy 🙏 hallelujah ❤️

  • @gracelin_Jesusloves
    @gracelin_Jesusloves Před rokem

    💕🕊️💓😳 Heavenly feel while worshipping our mighty Triune God✨ - God the Father, his only begotten Son Jesus Christ and the Holy Spirit💫💓💝💞

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před rokem

    Praise the Lord Jesus all the glory honor praise to my father Jesus Christ hallelujah Amen praise you praise you praise you Lord amen hallelujah 🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @gladysbelcy3368
    @gladysbelcy3368 Před rokem +1

    Amen. Thank you Jesus

  • @Athsaal
    @Athsaal Před rokem +1

    Amen praise the lord jesus 🙏🏻

  • @rajasekarnebinazerlazuras3593

    மோகன் சி ஐயாவே எங்களை காத்து வழிநடத்துங்க. ஆமேன்

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před rokem +1

    Amen. Praise God.

  • @anandjoshua7904
    @anandjoshua7904 Před rokem +3

    Sotharam Hallelujah

  • @sarmilaselvan9535
    @sarmilaselvan9535 Před rokem +1

    ஆமென்

  • @arokiasheela6916
    @arokiasheela6916 Před rokem +1

    Praise the lord 🙏🏻 Amen ❤
    Hallelujah 🙌

  • @GloryGlory-df8yd
    @GloryGlory-df8yd Před 2 měsíci

  • @jjacquline9369
    @jjacquline9369 Před 11 měsíci

    Praise the Lord Jesus

  • @JothikakBCA
    @JothikakBCA Před rokem +1

    Heavens gloryyyyyyy

  • @sobithachristy4372
    @sobithachristy4372 Před rokem

    Amen amen ❤❤❤❤

  • @jesijesi7367
    @jesijesi7367 Před rokem +1

    ஆமென் ❤

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 Před rokem +1

    Very very happy to worship our Lord.

  • @ssaranya3504
    @ssaranya3504 Před rokem

    Amen Appa 🙏🙏

  • @Jasshlinjessica-hr5cy

    Amen.🙏

  • @singarajesakkimuthu906

    Amen, 🙏🙏🙏

  • @michalrajm7261
    @michalrajm7261 Před rokem

    Praise the lord appa🙏🙏🙏🙏

  • @vimalapeter446
    @vimalapeter446 Před rokem +1

    Glory to God🙏

  • @jershankavi9941
    @jershankavi9941 Před rokem

    Thank you Jesus ❤❤❤❤

  • @stellarajasingam1151
    @stellarajasingam1151 Před rokem

    Amen hallelujah 🙌

  • @ammutravelschandru2386

    Amen Amen Amen Hallelujah Praise The Lord

  • @DhanamMercy
    @DhanamMercy Před rokem

    Amen hallelujah praise God Jesus

  • @godfredponraj2371
    @godfredponraj2371 Před rokem

    Praise & glory be to the most holiest Jesus