Cracking The Man Code | Tamil | Counselling in Tamil
Vložit
- čas přidán 21. 08. 2024
- Cracking The Man Code
This video is talking about problem solving techniques with man and woman.
#crackingthemancode
#counsellingintamil
#psychologyintamil
#newsintamil
#tamil
#relationshipadvice
#whatmanwants
#manvswoman
#doyouknowaboutman
#whatmenwant
#relationshipgoals
#counselling
#thetruthaboutman
Counselling in Tamil
This channel is useful for psychology, counselling students and public also which is powerful package of psychology and counselling which is teaches the introduction of counselling and psychology.
This channel aimed to teach techniques and therapy sited of counselling. This channel create an awareness for public and counselling interest students.
This channel areas are covered by counselling, psychology and prevention sites.
LTM Iyas (M.Phil)
Psychological Counselor
0777827453
இப்படி அவனுக்காவே எல்லாம் பார்த்து பார்த்து அவன் செய்யும் தவறான செயல்களால் எழும் கோபம் வெளிக்காட்டாமல் பெண்களின் மனநலம் என்னாவது.
உண்மை. ஆண்களும் பெண்ணின் உளவியாலை கற்க வேண்டும்
@@counsellingintamil அவர்கள் முயற்சி செய்வதில்லை
Unmai than
@@counsellingintamil Mmm aama sir
நீங்கள் கூறும் ஒவ்வரு தகவலும் மிக பயனுள்ளதாக தோன்றுகிறது!!!
But, திருமணம் முடிந்து வித்தால் கணவர் நமக்கு சொந்தமானவர், நம் பேச்சு கேட்டு அவர் நடக்க வேண்டும், அப்போது தான் அவரும் நன்றாக இருப்பார் அவரால் நாமும் நன்றாக இருப்போம், நாம் அவர் நல்லதுக்கு தானே கூறுகிறோம், உன் கணவனை உன் கைக்குள் வைத்து கொள்ள உனக்கு திறமை இல்லை என சமுதாயம் நம்மை கேலி செய்து விடுமோ, நாம் கொஞ்சம் கடுமையாக இல்லா வித்தால் குடும்பம் சரியாக இருக்காது இது போன்ற எண்ணங்கள் மனைவிக்கு திருமணம் ஆனவுடனே தோன்றி விடுகிறது, அவ்வாறு தான் வளர்க்கவும் படுகிறோம்,
நீங்கள் கூறுவதை பார்க்கும் போது
திருமணம் செய்வதற்கு முன்னாடி
Happy Marriage Life Course என்று ஆணும், பெண்ணும் ஒரு வருடம் படிக்க வேண்டும் என்று தோன்று கிறது உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்க்கும் போது!!!
உங்கள் சேனல் என் பார்வையில் பட்டதற்கு இறைவனுக்கு நன்றி
மிக நல்ல பதிவு ப்ரோ 👍
ithu ellame 100 percent ture. and nan life la ithuthan follow pandren. remba successful ah iruku....
எனக்கு மிகவும் மன அமைதியாக இருந்தது தொடர்ந்து வளரட்டும். வாழ்த்துக்கள்
Thank you so much for this vedio....really very useful😊😊
Silent aha erukanum thaan yosikerean aana kovam pattu ethavathu peasi sothapidurean sir .over ra.kovam thaan varuthu
Same problem bcz men likes to irritate women
Ungal voice la podugga sir....apo innum nalla irukkum plzzzzz
illa..picture picture ah paathu padikim podhu engalkum thoughts neraya warudu..
voice la pota mattha videos maariye irikim .idhu konjam different ah irikki..👌 easy ah manasukulla understanding pannudhu so thanks✌
Superb backround music oru nalla feel a kudukudu...we love it
Very useful information sir.. Thank you..
Superb sir
Really very informative sir.. Thank you
I need it now information..... music amazing
.thanks for your information...
Thank you sister
நீங்கள் ஆண்களுக்கு மட்டும் சப்போர்ட்...
பெண்கள் பற்றி வீடியோ போட்டா யாருமே பாக்குறாங்க இல்லப்பா
Doctor unga watsup number kudunga
@@cooltamilvlogs5893 see in description
Super sir Ethe pola pengalukkum podunga...
Super massage 👍👍👍 done please உங்கள் ஆதரவு 🙏🙏🙏
Appati enral penkal thaniyaka valththu vitalame ethatku kalyaam pannukirarkal etha ennal etru kolla mutiyathu
ஆண்களும் கடைபிடிக்க வேண்டியவை உண்டு
Good and needed info bro.. Thank u so much
Arumai ya solli irukenga bro 🙏
Oru periya thavarel erunthu avarai nan Matrenen.... En kudave avarai 1 year job ku anupama en husband ai mathunen.....avarum marinar....but antha job ku pona again avar palaya padi aiduvaronu bayama eruku.....ethu vesiyama ungata na pesanum epdi epdurathu....solluga....
really superb and true
Done friends
Thank u friends
Yes I will try super tips
Sir Oga voice pesuga pls no word only voice
Thx bro 🙏
Superb
நன்றி"தம்பி
நீங்க சொல்லுவதை செய்தால் குடும்பம் நடத்த முடியாது.
உண்மைதான். கஷ்டமாகத்தான் இருக்கும்
Voicr kodutha supera irukum
Superb sir... nega pazhaya mathiri voice la video poduga sir pls
Thank you very much. I will
Can you please talk about the girls emotions
Supper 👌
Why he is insulting in front of everyone
Yes tats male ego
Sir en husband ku en mamiyar mamanar visiya marunthu kuduthu engaltah irunthu pirikanunu nanachu vasiya marunthu kuduthutanga atha sari pannanunu nanachu kottaikal la athu pannurah tablet vangi theriyama kuduka ponen...atha husband pathudu na thappana marunthu enaku kuduka pathudu enna vidu pirinju irukanga naraiya solli puriya vaika pathum avar enna namba matranga...payama irukunu solluranga...ipo court varaiyum poitanga avunga parents pecha kedu...na enna panna avar enna purinjupanga engaluku avar venum sir...avaruku epdi nambikai vara vaika mudiyum plz tell me...
Ewwalawu kaalama pirinchi irikirinka
@@counsellingintamil 1 and half years ah
Sir plz tell me
@@veenagopalakrishnan6583 ple contact through whatsapp. See in description
Anna engala yaru dhan purinjipa.engaluku kovama vara kudadha sollunga
I can feel your emotions. But our men are not interesting to know about women. What can i do? We have to change our art of parenting.
K brother
Sir suddenly fear ,anxity,panic attack,sevioring, increase heartbeat ithula irunthu epti full ah recover akurathu without mediations
Contact through whatsapp
@@counsellingintamil k sir.thank you
Na Apdi Dhan iruken... But avan matha ponnunga lam ipdi sonna evlo Kelvi kepanga ne yen ipdi iruka nu kekuran😢
Need one advice can I ask that?
Sppr sir
Thank you very much
👍👍👍👍
Entha video pudikkala Sir 😔
Oh i am rewlly sorry
Yes i can understand your feelings
Thank you sir....I need councelling..how to contect....
Super
Super
Athu ena sir most of all unga video's Ella boys kita girls ipadi iruga ipadi seigah expect panathigah paaaaalaaa videos boys oda feeling base pani podrigale girls ku feeling iruku athu marathigala sir🤨
காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறான். என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் சாகனும் சேர்.
Mothathula avanga eshtathuku avangala vituda solringa
No. You give more love to him. He can change his mind himself. But you have to tolerate his attitute for short term