Do You Know About Men? | Tamil | Counselling in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2021
  • Do You Know About Men?
    Thid video is talking about that how to handle husband in tamil. There are so many tips i have explained in this video.
    #menpsychologyintamil
    #counsellingintamil
    #psychologyintamil
    #tamil
    #womenpsychologyintamil
    #doyouknowaboutmen
    #psychologicalfacts
    #relationshipadvice
    #newsintamil
    #whatmanwants
    #whatmenwant
    Counselling in Tamil
    This channel is useful for psychology, counselling students and public also which is powerful package of psychology and counselling which is teaches the introduction of counselling and psychology.
    This channel aimed to teach techniques and therapy sited of counselling. This channel create an awareness for public and counselling interest students.
    This channel areas are covered by counselling, psychology and prevention sites.
    LTM Iyas (M.Phil)
    Psychological Counselor
    0777827453

Komentáře • 228

  • @maniseema3460
    @maniseema3460 Před 3 lety +161

    நீங்கள் சொல்வது போல் பேசத் தயார்... ஆனால் மனைவி பேசுவதை போலி என்றும் மற்ற பெண் பேசுவதை உண்மை என்று நம்பும் கணவனை எப்படி புரிய வைப்பது?...🤔🤔

    • @bharathibharathi1200
      @bharathibharathi1200 Před 3 lety +4

      Correct sis idhe dhan en kelvi. They don't want to talk with us comparing to other girls r ladies. If v do lk this they look like it's all non sense things

    • @Nandyharsh
      @Nandyharsh Před 3 lety +1

      Apo neenga starting la irundhu ipdi nadandhurkanum Pola .....therla

    • @martinjemes6619
      @martinjemes6619 Před 2 lety +4

      that's true . thevaikaga nadikral endru ninaipargal

    • @fathimarimsan7348
      @fathimarimsan7348 Před 2 lety +1

      Manaiwi shalikkum poazu new onda thaeduwaarhal ippadi irukkum nam eppidy walaindhu koduththaalum purakkanippaarhalae thawira aetrukkolla maattaahal. Izanaala than namby aemaaruhira maaziri feel aahum. So dont care aa than irukkanum.

    • @kkstudios5869
      @kkstudios5869 Před 2 lety +1

      exactly

  • @sandhyasakthi2798
    @sandhyasakthi2798 Před 3 lety +85

    பாதி பெண்களின் வாழ்க்கை உள்ளே
    அழுகிறார்கள் வெளியில் சிரிக்கிறார்கள்

  • @sai4500
    @sai4500 Před 3 lety +68

    Every husband's please understand wife's feeling we never expect your money only care and love from u 🙏😭

    • @nivinrithik5940
      @nivinrithik5940 Před 2 lety +1

      Vappati enkira solluvathu avalavu nalla illa😕

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 3 lety +164

    பகலே இரவைத் தீர்மானிக்கிறது.
    பகலெல்லாம் கவனிக்கப்படாத
    (மதிக்கப்படாத) பெண் இரவில் நிலவாகிறாள் அவனுக்கு ஆனால் அவளுக்கு ?
    நம் துணை நம்மை விட்டு சென்று விடுவானோ என்ற பயமே ஆணின் அடுத்தடுத்த செயல்களுக்கு வித்தாகிறது மூலதனமாகிறது .
    அன்பு அசைந்தால் அது அன்பல்ல. நிலைத்த அன்பு நிலை தடுமாறாது,
    ஆண் போல் பெண் செல்லமாட்டாள் என்ற தைரியமே இதற்குக் காரணம் .
    அவளும் சென்றால் ???
    தன் துணை தன்னைத் தாண்டி உடலால் மட்டுமல்ல மனதால் தாண்டாமல் பார்த்துக் கொள்வது இருவரின் கடமை,
    பிள்ளைகள் காதலால் உருவாவதில்லை கடமையால் உருவாகிறார்கள் பல குடும்பங்களில் .
    ஆணின் முதல் தேவை உடல்
    பெண்ணின் முதல் தேவை உள்ளம்
    இரண்டு பேரும் எதிர்த்துருவங்கள்
    உடல்கள் சேர்ந்து வாழ்கின்றன
    உள்ளங்கள் பிரிந்தே கிடக்கின்றன
    எல்லாம் இருந்தும்
    வெறுமை !
    மற்ற உறவில் மாற்று உண்டு
    (தாய் போல் பிறரை
    தகப்பன் போல் பிறரை
    பிள்ளை போல் பிறரை
    நினைக்கலாம்
    ..... )
    மாற்றில்லா ஓர் உறவு
    மகத்தான இவ்வுறவு
    மறந்ததேனோ ???

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety +6

      மிக்க நன்றி சகோதரி

    • @acu-fw7rf
      @acu-fw7rf Před 3 lety +13

      நியாயமான மிகவும் அர்த்தமுள்ள கேள்வி💯💯💯💐💐💐💐💐

    • @d.v1990
      @d.v1990 Před 3 lety +3

      👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 Před 3 lety +2

      @@anbusanbu383
      நன்றி

    • @santhoshsakthi8392
      @santhoshsakthi8392 Před 3 lety

      Hi

  • @mariselvi4774
    @mariselvi4774 Před 2 lety +14

    ஆண்களும் மற்ற பெண்களிடம் பேசுவதை விட மனைவியிடம் தன் காதலை வெளிப்படுத்த லாமே அப்ப தான் மனைவியும் கூச்சம் இல்லாமல் பழகுவார்கள்

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 Před 3 lety +17

    ஒரு old படத்துல ஒரு வசனம் வரும் பொண்டாட்டி பகல்ல மனைவி ஆகவும் இரவில் தாசியாகவும் இருக்கணும்னு அது மாதிரி இருக்கு நீங்க சொல்றது எல்லாமே சரி இல்லை இருந்தாலும் நிறைய point கரெக்ட் தான் 👌

  • @prahadeesh2765
    @prahadeesh2765 Před 3 lety +86

    பென்னை வைப்பாட்டி அடிக்கடி வைப்பாட்டி என்று சொல்லுகிறீர்களே ஆனால் அவளிடம் போவரை ஏன் எந்த பெயரும் சொல்லாமல் ஆன் ஆன் என்று்மட்டும் சொல்லுகிறீர்கள்

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety +18

      அவர்களுக்கென தனியான வீடியோ உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். கவலைப்படாதீர்கள். மிக விரைவில்

    • @prahadeesh2765
      @prahadeesh2765 Před 3 lety

      @@counsellingintamil we'll thank u

    • @keerthim9566
      @keerthim9566 Před 3 lety

      Playboy bro

    • @parameswariparameswari7602
      @parameswariparameswari7602 Před 3 lety

      Super

    • @sheelaprathap1363
      @sheelaprathap1363 Před 3 lety +3

      Yes apdi pora aanu Ku Enna peyar sir ???
      Vakketravana??

  • @sathiyamarivom5755
    @sathiyamarivom5755 Před 3 lety +8

    திருமணம் பண்ண போறவங்க ஒருத்தர ஒருத்தர் பிடிச்சா மட்டும் பண்ணுங்க, யார் சொல்றத விட இங்க என்ன சொல்லுதுனு பாருங்க❤அப்புறம் என்ன வந்தாலும் சமாளிக்கலாம்😇😎👍

  • @sampathnive4080
    @sampathnive4080 Před 3 lety +27

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இங்கு நிலைமை வேறு. நான் பேசவோ கொஞ்சவோ தயாராக இருக்கிறேன்.ஆனால் இதெல்லாம் தேவையில்லை என்றும் அருவருக்கத்தக்கதாக

  • @shameelacader7555
    @shameelacader7555 Před 3 lety +61

    பெண்கள் மட்டும் தான் இப்படி இருக்கனுமா?ஏன் ஆண்கள் கூட இந்த technic use பண்ண கூடாதா?

  • @user-fv2kl6jd1j
    @user-fv2kl6jd1j Před 3 lety +44

    இந்த பண்புகள் இருவருக்குமே வேண்டியது தானே . ஆண் மட்டுமே கவனத்திற்கு உரியவரா

  • @maniseema3460
    @maniseema3460 Před 3 lety +5

    இதே போல் ஆண்களுக்கும் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மனைவியின் எதிர்பார்ப்பு என்ன, அதை கணவன் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்றும் ஒரு வீடியோ போடுங்க.

  • @cooltamilvlogs5893
    @cooltamilvlogs5893 Před 3 lety +19

    உங்கள் technic நான் use பண்ணினேன்.... நல்ல முன்னேற்றம்...

  • @joethisho9444
    @joethisho9444 Před 3 lety +4

    Really very informative video Sir..👍

  • @ruznathasleem4069
    @ruznathasleem4069 Před 3 lety +4

    Sir vera level...🤗👌👌👌👌try my best .😊

  • @ananthiananthi4782
    @ananthiananthi4782 Před 3 lety +3

    Sir mrg anathukku apparam ella ankalum penkal kitta pesurathaiye nippatiruthanga sir evlo anpa erunthalum kantukave mattanga sir

  • @vampirevoice2710
    @vampirevoice2710 Před 3 lety +1

    Your videos are very useful...thankyou

  • @happylifehappy7624
    @happylifehappy7624 Před 3 lety +2

    Very nicr explwaation. I am your fan sir

  • @nivethithaumapathi7755
    @nivethithaumapathi7755 Před 3 lety +2

    Exactly you are right sir... But why the men can't understand the reality? And why don't they think about their family?

  • @rramya6246
    @rramya6246 Před 3 lety +15

    Na pesunalum olunga pesamatranga... pesittu irukkum podhe dhookkam varudhu nu poyiduranga...🥺..enna than panradhu..

    • @santhoshsakthi8392
      @santhoshsakthi8392 Před 3 lety

      Hi

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs Před 3 lety +1

      Ellam apudi than engaum

    • @sureshr6519
      @sureshr6519 Před 3 lety

      Udanea matram nigalathu wait pannunga ungal maddrathai avar namba villai nenga eyalba vea eppadi Dan namba vaikanum konjanal wait and see

    • @rramya6246
      @rramya6246 Před 3 lety

      @@sureshr6519 enna matram 🙄

    • @sureshr6519
      @sureshr6519 Před 3 lety

      @@rramya6246 R u married r not. U watch this channel videos information irukku..

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness Před 3 lety +1

    Useful video for all

  • @mcnajeeb
    @mcnajeeb Před 3 lety +2

    Nice Machan.go ahead

  • @sudhaarunesh1894
    @sudhaarunesh1894 Před rokem

    Tq for the clarification

  • @WorldBeauty360
    @WorldBeauty360 Před 3 lety +3

    It’s true 🤝👏👏👏👏👏

  • @acu-fw7rf
    @acu-fw7rf Před 3 lety +7

    தாங்களின் பதிவு ஆண்களுக்கு சாதகமாக மட்டுமே உள்ளது..💯💯..பெண்களின் உளவியல் பற்றியும், தாங்கள் கொஞ்சம் ஆண்களுக்கு எடுத்துரைத்தாள் சற்று நன்றாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்....
    ஏனெனில்,
    கூறுவதற்கு நிறைய உள்ளது..
    ஆனால் அதில் நான் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்..
    திருமணத்தின் அடிப்படையே இங்கு தவறாக உள்ளது..
    ஏனெனில் திருமணம் ஆன உடனேயே ஒரு பெண்ணானவள் அவள் சிறு வயதிலிருந்து தன்னை பெற்று வளர்ந்த அம்மா அப்பா தனது குடும்பம், உற்றார் உறவினர் என அனைவரையும் விட்டுவிட்டு தனது கணவனோடு தன் கணவன் வீட்டுற்குச் செல்கிறாள்....ஆனால் அவன்(கணவன்) மட்டும் அங்கு தன்னை சிறுவயதிலிருந்து பெற்று வளர்த்த அம்மா, அப்பா உற்றார் உறவினர் என அனைவரோடும் ஒற்றுமையாக தான் இருக்கிறான்....இது எந்த விதத்தில் நியாயம் ஆகும்??ஒரு பெண்ணைமட்டும் தன் கும்பத்திடமிருந்து தனியாக பிரித்துக் கூட்டி வருவது என்பது????
    திருமணம் ஆன உடன், ஏன் ஒரு பெண் மட்டும் தான் தனது பெற்றோர் உற்றார் உறவினர் என அனைவரையும் விட்டு விட்டு வர வேண்டுமா என????
    ஏன் ஓர் ஆண் வர மாட்டானா??
    திருமணத்தின் அடிப்படை என்பதே இங்கு ஆண்களுக்கு சாதகமாக அமையப்பெற்றுள்ளது....
    இங்கு திருமணத்தின் அடிப்படை என்பதே ஒரு பெண்ணை உளவியல் ரீதியாக எந்த அளவிற்கு உடலளவிலும்,மனதளவிலும்,
    உணர்வுகள் ரீதியாகவும் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது என்பதை தாங்களாள் அறிய அல்லது உணர முடியுமா....????
    உணர்தீர்களானால் அப்பொழுது புரியும் அவள் எவ்வளவு பெரிய "தியாகம்" செய்திருக்கின்றாள் என்று !!!!
    இங்கு திருமணத்தின் அடிப்படையிலேயே பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் பெண்களின் உணர்வுகளானது ஆரம்பத்திலேயே மறுக்கப்படுகின்றது....
    "பெண்ணின் உணர்வுகள்" மதிக்கப்படாத, புரிந்து கொள்ளப்படாத, மறுக்கப்படக்கூடிய அவ்விடத்தில் எவ்வாறு "அன்பு மலரும்"....எவ்வாறு அவர்களுக்காக(கணவன், கணவனின் குடும்பத்தாருக்காக)
    அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்...????????????

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety +3

      ஆண்களுக்கும் அதிக பதிவுகளை இட்டுள்ளேன். முடிந்தால் எனது பழைய வீடியோக்களை பார்க்கவும். ஆண்கள் பெண்கள் பற்றிய புரிதலை அறிந்து கொள்ள அவ்வளவு அக்கறை காட்டுகிறார்களில்லை.

    • @acu-fw7rf
      @acu-fw7rf Před 3 lety +1

      @@counsellingintamil
      ஆம் தோழர் மிகச்சரியாகக் கூறினீர்கள்..ஆண்கள்
      பெண்களைப்பற்றிப் புரிந்து கொள்ள ஒரு சிறு துளி ஆர்வம் கூட எடுப்பதில்லை !! இங்கு உள்ள பிரட்சனையே அது தான்!! ஆனால் ஒருவர் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இங்கு மேலோங்கி நிற்கின்றது..தாங்கள் கூறியது மிகவும் சரியே....
      and நான் உங்களது மற்ற விடியோக்களை நிட்சயமாகக் காண்கின்றேன் தோழர்..மிகவும் நன்றி..💐and Thanks for your responding💐💐💐💐..

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety +2

      @@acu-fw7rf இருவரில் ஒருவராவது புரிந்துவிட்டால் பிரச்சினை ஓரளவுக்காவது குறையுமல்லவா. உங்களுக்காக அடுத்த பதிவு ஆண்களுக்கே. முடிந்தால் நாளை மாலை எதிர்பாருங்கள். நன்றி

    • @acu-fw7rf
      @acu-fw7rf Před 3 lety +2

      @@counsellingintamil சரிங்க தோழர், நிட்சயமாக காண்கின்றேன் 💐💐💐.
      and மிகவும் நன்றி தோழர் 💐🙏💐💐💐

    • @nanthithajamunaarunkumar6732
      @nanthithajamunaarunkumar6732 Před 3 lety

      Correct answer think it

  • @binthmuzammil554
    @binthmuzammil554 Před 3 lety +1

    Thank you sir

  • @poojaraman1412
    @poojaraman1412 Před 3 lety +4

    Indha video paakkum bothu enakku aluhadhan varudhu girls evlo paasama irundhalum boy vera ponna dheti pohadhan seiranga veetla manaiviya sandhosama vachikira mathiri natichittu velila vera ponnunga koota uravu vachikkuranga adhu dheriyama pala pengal thannota purushan romba nallavaru apti ipti nu nenachittu irukkanga andha mathiri aangal ellarukkum kantippa punishment kutukkanum thannota manaivi thannakku mattumnu boys nenaikkura mathiri dhana girls um nenaippanga neraya throham panranga na ellarayum sollala ennota anupavadhula solren because naanum oru house wife dhan

  • @mathavkrishna1174
    @mathavkrishna1174 Před 3 lety +8

    My husband M10 makan padathula vara nasar mari erukar what can I do?

  • @mydiary5282
    @mydiary5282 Před 3 lety +5

    கணவனுக்கு, மனைவி என்பவள் மனைவியாக மட்டும் இல்லாமல் தோழியாகவும் இருக்க வேண்டும் என்கிர்கள் 👍
    நல்ல தகவல் 👍

  • @sathyajoseph7006
    @sathyajoseph7006 Před 3 lety +1

    Super...

  • @kanimozhinatarajan4972
    @kanimozhinatarajan4972 Před 3 lety +25

    Emma senjalum sila angal psycho mari Vera pengalatan tedi poranga

  • @camalendiran5681
    @camalendiran5681 Před 2 lety

    Intha interest kurainthavarkalai enna seivathu?

  • @jancyd7103
    @jancyd7103 Před 3 lety +2

    Excellent message

  • @athnanmass2176
    @athnanmass2176 Před 2 lety

    N kanavar velinadule irikar.
    Ippo n a kadumiya verukar . Vere online thoodarpode valthudu irikar. Avar n Vasa paduthura yepati Sr.
    Tnx.

  • @MouriyaMiniatureCooking
    @MouriyaMiniatureCooking Před 3 lety +1

    Super sir

  • @sangamithiraisaravanan5675

    Sir really great sir 👏👌👍

  • @jothisri481
    @jothisri481 Před 2 lety

    Anna nega sollurathu correct husband kita epadi eruganum nu soleruginga thanks

  • @dhanalakshmisubramanian9773

    Sir en hus nala pasama irukaru but avaru mobilela wrong msg pathen but avaru na ila en frds sernthu panaga..apdinu soldraru enaku yara namabanu therila rompa kulapama iruku but enta rompa careingathan irukaru...

  • @nadeenadeekshana1041
    @nadeenadeekshana1041 Před 3 lety +1

    Super

  • @sailavi6698
    @sailavi6698 Před 3 lety +2

    Mathavi tech nu theriyathu.. But nanum ipd tha pesine but en hubby athu pidikala

  • @tajmeelhennabyjasi3203
    @tajmeelhennabyjasi3203 Před 3 lety +6

    Chance a illa apdiye solringa...

  • @niroshasakthi501
    @niroshasakthi501 Před 3 lety +1

    now only I saw your channel, useful information for me. 👍

  • @mohideenzumaira1842
    @mohideenzumaira1842 Před 3 lety +2

    Sppr sir

  • @loveismylife4396
    @loveismylife4396 Před 3 lety +2

    கண்ணகி யாக இருக்கும் நான் மாதவியாய் மாறுகிறேன் தினமும் எப்போதும். ஆனால் என் கணவரோ என்னை விட மொபைலில் மட்டுமே அதிகமாக நேரம் ஒதுக்குகிறார். நான் ஏதாவது பேசினிலால் மொபைலை நோணாடிக்கிட்டே தான் என்னிடம் பேசுகிறார். எனக்காக தனியாக நேரம் ஒதுக்குவதில்லை இதில் என்ன வேடிக்கை என்றால் நாங்கள் காதலித்து வீட்டில் பெற்றார் சம்மதத்தோடு திருமணம் முடித்திருக்கும் இளம் தம்பதிகள். உங்கள் வீடியோ நேற்று தான் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு மனைவி தனக்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கணவன் ஆசைப்படுவானோ அந்த மாதிரி தான் இருக்கிறேன். அவர் இருக்கும் நேரம் மொபைலை நான் எடுக்க மாட்டேன் அவர் மட்டுமே முக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி தானே முன்வந்து முத்தம் கொடுக்கிறேன் அரவணைக்கிறேன். அன்பாக இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்காமல் இருப்பது மனது வேதனையாக உள்ளது. இதற்கு மேல் நான் என்ன செய்வது? தயவுசெய்து ஒரு தெளிவான அறிவுரை சொல்லுங்கள்.

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety

      அவரோடு கொஞ்சம் பேச நேரம் தர வேண்டும் என்று கூறி நீங்கள் எதிர்பார்ப்பவற்றை மனம் திறந்து பேசுங்கள்

    • @loveismylife4396
      @loveismylife4396 Před 3 lety +1

      @@counsellingintamil நான் அப்படி தான் சொன்னேன் ஆனால் நீ என்னிடம் பேசுவதை நான் எல்லாம் கேட்கத்தான் செய்கிறேன் என்று சொல்கிறார். காதலிக்கும் போது நான் குறைவாக தான் பேசுவேன் ஆனால் அவர் நீ எப்போதும் என்னிடம் பேச வேண்டும் என்று சொல்வார் அடிக்கடி போன் செய்து சாப்ட்டியா என்ன பண்ற இப்படி அதிகமாக பேசுவார் கிட்டத்தட்ட மூன்று நான்கு மணிநேரம் கூட பேசிக்கொண்டு இருந்தோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. எனக்காக Drinks அடிப்பதை நிறுத்தி விட்டார் ஆனால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியாது என்கிறார். இப்போது உங்கள் வீடியோ மட்டும் தான் பார்த்து கொண்டிருக்கிறேன். அவருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பது அவருக்கே தெரியும். ஏன் உயிரை விட்டு என்று சொன்னால் கூட செய்வேன் என்பது கூட அவருக்கு தெரியும். வேறு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். ஏதாவது ஒரு நல்முடிவை தாருங்கள் என் வாழ்விற்கு பேரூதவியாக இருக்கட்டும்.🙏🙏

  • @kathyrobert4316
    @kathyrobert4316 Před 3 lety +3

    Itha yean wife laam pantrathu illa.... Even husband um itha pannithan aaganum....

  • @superduper4004
    @superduper4004 Před 3 lety +2

    Super sir. Woww excellent

  • @saranyas1548
    @saranyas1548 Před 3 lety

    Really tk.u broo .

  • @saisadeesh1890
    @saisadeesh1890 Před 3 lety +1

    Pengal Yan vappatan vaithu kolgirargal yandru oru video podunga

  • @nivethithaumapathi7755
    @nivethithaumapathi7755 Před 3 lety +1

    Will you please give advice for men too...

  • @sangeethawalter9698
    @sangeethawalter9698 Před 2 lety

    oruvanukku oruthi endru aangalukku adivice sollungalen

  • @mathavkrishna1174
    @mathavkrishna1174 Před 3 lety +4

    Rare and very usefull tips it'true

  • @aasathayan4794
    @aasathayan4794 Před 2 lety

    U also a male so ur type like this?
    I also ever think about my hubby but he dont like me & hardly me but any girls with talking lovely wts da reason? Wt i do he come to my side

  • @niroshasakthi501
    @niroshasakthi501 Před 3 lety +2

    how to change drunk addict husband. please give me some tips sir.

  • @revathire2284
    @revathire2284 Před 3 lety +1

    Sir thorogam pannuvega
    Marupaduyum. Life le vantha
    Eppde handle pannum sir

  • @samadhnamerajkumar4920

    நன்றி சார் நூற்றுக்கு நூறு உண்மை

  • @vanithadevan4876
    @vanithadevan4876 Před 3 lety +1

    Sir husband drink addicted ennak drink 🍸 pannarthu patha pidicathu na pannarathu than sari soluvanga na en kids kaga silent ta irruken but life pidikala na eppdi handle pannarathu

  • @thamarai_positivityTR
    @thamarai_positivityTR Před 3 lety

    music very nicee

  • @malathimalu2849
    @malathimalu2849 Před 3 lety +3

    My life story bro

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 Před 3 lety +2

    Excellent sir

  • @kawinjoshtime3611
    @kawinjoshtime3611 Před 2 lety +4

    One avoided wife may become keep for another man that's all simple logic

  • @samayalinsanna3995
    @samayalinsanna3995 Před 3 lety +2

    En veetukararku etu ellam pidikathu

  • @kirubarobinson3632
    @kirubarobinson3632 Před 3 lety +1

    My husband monthly 1 time talking to him girl friend but i don't like that and came angry . What should I do?

  • @krishkrish9800
    @krishkrish9800 Před 3 lety +4

    Useful video but, avoid the name of vappati its ugly to hear. Other than that good .

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety +1

      Yes i know. But we can reduce this type of people via telling like this

    • @krishkrish9800
      @krishkrish9800 Před 3 lety +1

      @@counsellingintamil
      Y I wrote this comment because when I watch ur videos I have feel respect in u and ur talent, when I heard this kind of type of words I couldn't feel that respect. That's y I told. But ur all videos r very useful and good. Thank u. Keep going.

  • @suriyaraj7182
    @suriyaraj7182 Před 3 lety +5

    Aunty kuda relationship la irukkatha epdi cut panrathu sir

  • @shahchivscienceexperiments7732

    Sir neenga romba buthisally. Ippo இருக்கிற pengalai subscribers aakka. Vaalthukkal. Pudhiya muyarchi. All are true about lot of husbands character. How to avoid friends circle with him?

  • @stayblessed123
    @stayblessed123 Před 2 lety +2

    Sutham... 😂😂😂 Ithu ellame na seiyaraen... But no result sir... Pls tell me to correct my rare species !!!

  • @ismail_0120
    @ismail_0120 Před 2 lety

    suppar Bro i like you Bro 😁😁

  • @ramsatramsat2535
    @ramsatramsat2535 Před 3 lety +4

    Naanga sonna madhiri nadanthu avan innoruthikita possane Ean?

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety +1

      அவரோடு மனம்விட்டுப் பேசுங்கள்.

    • @bharathibharathi1200
      @bharathibharathi1200 Před 3 lety

      Same doubt. Manam vittu pesa he is not ready wt to do

  • @cooltamilvlogs5893
    @cooltamilvlogs5893 Před 3 lety +1

    Husband foriegn la work pannurar... yepdi

  • @mnmnilam9236
    @mnmnilam9236 Před 3 lety +6

    Allah ungalukku barakrh seiwanaha.

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety

      உங்கள் நல்ல மனதுக்கு நன்றிகள்

  • @mohamedharees722
    @mohamedharees722 Před 3 lety +1

    🤔👌

  • @nithasabri6825
    @nithasabri6825 Před 2 lety

    Aangaly parattuvathu eppadi

  • @vanmathyGajendran
    @vanmathyGajendran Před 2 lety

    கோபப்படும் கன வரை எப்படி சமாளிப்பது என சொல்லுங்கள் bro.

  • @calistaanthonyquinson232
    @calistaanthonyquinson232 Před 3 lety +7

    போன கணவணை எப்படி திரும்ப அழைப்பது

  • @paramesawarisubramaniam9143

    All about KARMA

  • @user-jy9vz4yt3u
    @user-jy9vz4yt3u Před 2 lety

    Ithe sangal ipadi ilai athanal pengal inoruthan a keep a vachuta ok soluvingala.ponga pa angaluku oru niayayam pengaluku oru niyayama

  • @sathyaniha2663
    @sathyaniha2663 Před 3 lety +2

    Ennoda huspend bala perudan thodarpil ullae enna pannuvathu sollungal name valiya poi romance pannunalum avar marave maddenkiraru enna pannuvathu

  • @thajnisha7786
    @thajnisha7786 Před 3 lety

    Yein avanghala vappatinnu solringha.... Avanghalukum Sila sandhosham kedakaadhadhunaala dhaan kedakkura sandhoshatha nalladha payanpaduthikkurangha... Idhulayum love irukku...

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety

      Yes i can understand your feelings sister. Sorry to hatr your feelings

  • @mugalisacreation2479
    @mugalisacreation2479 Před 3 lety +1

    Discription lah ula number contact pana mudla ypdi wpp contact panrathu sir

  • @muhashan631
    @muhashan631 Před 2 lety

    Aan galin thidir kowam sandaiku karanam enna waha irukum

  • @Ry20231
    @Ry20231 Před 2 lety

    Naa try panre my true love success aaga

  • @varshaneeraj2534
    @varshaneeraj2534 Před 2 lety +1

    Enna mayakunalum pora naai pogum ... nai vala nimitha mudiyathu

  • @omsairam....1961
    @omsairam....1961 Před 2 lety

    Ennoda lover avaingalaoda ex paththi pesitte irukkainga ana ennala adha thainga mudila rombaaaaaaaaa kastama irukku avainga life la na mattu dha apidinu na kova patra

  • @karthikakutty1985
    @karthikakutty1985 Před 2 lety

    So nice ....semma 🌷🌷🌷🌷🌷

  • @omsairam....1961
    @omsairam....1961 Před 2 lety

    Avainga yenkuda pesu pothu na yadhavadhu sonna odane kova pattu ne po thooingu nu soldrainga

  • @kokilas6740
    @kokilas6740 Před 2 lety +1

    i did same mistake......purusanna avan than vanthu muthhaam kudukkanumnu ninaipen. avan than sexku kupitadumnu ninaipen.

  • @sridevirangasamy1293
    @sridevirangasamy1293 Před 3 lety +5

    வணக்கம் சார் நன்றி சார்
    எனது கணவர் என் முன்னாடி
    பிற. பெண்களை சைட் அடித்து
    அழகை.ரசிக்கிறார் இதற்கு
    நான் எப்படி சமாளிப்பது சார்

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety +4

      இதை ஆரம்பத்திலேயே நீங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்க வேண்டும். இந்தப் பழக்கம் எனக்குப் பிடிக்காது என்பதை தெளிவாகக் கூறிவிடுங்கள்.

    • @santhoshsakthi8392
      @santhoshsakthi8392 Před 3 lety

      Hi

    • @sureshr6519
      @sureshr6519 Před 3 lety

      Ungalai pathu bore adikuthu oree dress or nighty nenga dress change pannunga vitukkula uniform mathiri podathenga konjam nalla dress konjam udal alaguku mukiyathuvam kodunga Kandippa pakka mattaru...appudi pathalum nenga mattum Dan nabagam varum..angal kunam just oru parvai avaluvudan irukkum.

    • @suganmahi5091
      @suganmahi5091 Před 3 lety +1

      Nanum vera paiyana sight adikkatta unga munnadi...solli parunga

    • @indhram9553
      @indhram9553 Před 3 lety +1

      Enaku nega sight adikrathu pidikala nu soldrega,,unga husbnd unga ketta sollama sight adicha ena panuvinga sistr?? So first avar vilayata soldragala ? Ella negalum avgala pola alaga erukanum nu asa padrara nu theruinjukaga....

  • @shalinimungundhanladuvichu4684

    Your Rong doctor
    Male is west
    Husband is no feeling
    No emotional no love
    No response

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety

      புரிதலுக்கு நன்றி சகோதரி

  • @arathualaparai9812
    @arathualaparai9812 Před 3 lety

    Enna thandhalum epudi pathalum avanga kalyanam aayiduchuna boring Dhan pudhusa kedacha santhosama irupanga

  • @arathualaparai9812
    @arathualaparai9812 Před 3 lety

    Aan ellame thandhalum avanga nallavangala irukanum first

  • @prathibamerlin1979
    @prathibamerlin1979 Před 3 lety +1

    So funny😅😅😅

  • @santharaja2412
    @santharaja2412 Před 3 lety +2

    Wrong prospective about girls

    • @counsellingintamil
      @counsellingintamil  Před 3 lety

      மனைவி கணவனுடன் இப்படி இருந்தால் கனவன்மார் வேறு பெண்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்ற கண்ணோக்கில் உருவாக்கப்பட்ட வீடியோவே இது. நீங்கள் பிழையாக புரிந்து விட்டீர்கள் சகோதரி.

  • @vinokrithik9766
    @vinokrithik9766 Před 2 lety

    Ada poo pa nan jollya erukkanum nebaikkuran avar eppa parthalum kudumbam parents pullanun oodurar

  • @aanishandria6199
    @aanishandria6199 Před 2 lety

    Ethu too much speech

  • @jayasakthi8625
    @jayasakthi8625 Před 2 lety

    Ok but selfish ஆண்கள்

  • @sowmiyavennila6250
    @sowmiyavennila6250 Před 2 lety

    Worst explanation 😂 think if a girls does like this without caring her children what men will do?

  • @farminathaslim9558
    @farminathaslim9558 Před 3 lety +1

    𝐻𝑖 𝑝𝑜𝑑𝑢𝑤𝑎 𝑏𝑜𝑦𝑠 𝑎𝑛𝑏𝑎𝑡ℎ𝑎𝑛 𝑖𝑟𝑢𝑝𝑝𝑎𝑔𝑎 𝑎𝑎𝑛𝑎 𝑎𝑡ℎ𝑎 𝑎𝑤𝑎𝑔𝑔𝑎𝑙𝑎𝑙𝑎 𝑤𝑒𝑙𝑖𝑘𝑘𝑎𝑡𝑡𝑎𝑤𝑒 𝑡ℎ𝑒𝑟𝑖𝑦𝑎𝑙𝑎 𝑎𝑝𝑑𝑖 𝑤𝑒𝑙𝑖𝑘𝑘𝑎𝑡𝑡𝑎 𝑒𝑛𝑛𝑎 𝑝𝑎𝑛𝑛𝑎𝑛𝑢𝑚 ..𝑝𝑙𝑧 𝑠𝑜𝑙𝑙𝑢𝑔𝑎