## ஏக்கர் கணக்கில் இடம் இல்லாமல் ஆடு வளர்ப்பது எப்படி (குறுகிய இடத்தில் அதிக வருமானம் தரும்)

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2023
  • நெல்லை பசுமைசாமின் நியூ வீடியோ
    ##நமது பண்ணையில் சுமார் மூன்று மாதங்களாக வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
    ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை ஆடு வளர்ப்பில்...
    செல் 8903480074

Komentáře • 56

  • @aliramlah927
    @aliramlah927 Před rokem +3

    இன்ஷா அல்லாஹ் எனக்கு உங்கள் பண்ணையில் வேலை கொடுங்கள். முறைப்படி கற்றுக்கொள்ள ஆசை. பின்பு நான் பண்ணை ஆரம்பிக்கிறேன். ஆர்வக்கோளாரில் கையில் இருப்பதை போட்டுவிட்டு கடையில் குத்துதே குடையுதேனு இருக்காமல் முறைப்படி கற்று தொழில் செய்ய விருப்பம். பதில் கூறுங்கள்.

  • @nammalvargoatfarm
    @nammalvargoatfarm Před rokem +5

    நண்பரே வாழ்த்துக்கள் 👍தங்களுடைய பழகும் விதம் தொழில் செய்யும் முறை கடின உழைப்பு நேரம் தவறாமை வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனே நிவர்த்தி செய்வது தொழில் தர்மத்தை கடைபிடிப்பது அனைத்தும் தங்களிடம் உள்ளது அதனால் நீங்கள் மேலும் மேலும் உயர்ந்த நிலையை அடைந்து கொண்டே இருப்பீர்கள் நீங்கள் எங்களுடைய பண்ணைக்கு வந்து பல ஆலோசனைகளை தந்தீர்கள் பயனுள்ளதாக இருந்தது மேலும் உங்களுடைய ஆலோசனைகளை பெற ஆவலாக உள்ளோம் தாங்கள் மேலும் பல வெற்றிகளை அடைய கருணை உள்ளம் கொண்ட அல்லாஹ் ஆசிர்வதிப்பார் நன்றிகள் பல நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணை 🙏🙏

  • @gurunathan1044

    இறைவன் உங்கள் நல்லமனசக்கு எல்லாம்வல்ல இறைவன் அல்லாஹ் வாரி வாரி பார்க்கத் வழங்குவானாக ஆமீன் ❤❤❤❤❤

  • @ravi3636
    @ravi3636 Před rokem +3

    வணக்கம் அண்ணா இறைவன் அருளால் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @chellamuthumuthu9592

    உங்கள் வசீகரமான குரலில் சொல்லுவது ஒரு சூப்பர்

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 Před rokem +1

    Training class vinga bro,Nan atten pannuven.

  • @Solamuthaan
    @Solamuthaan Před rokem

    செம்மறி ஆடு நெல் வைக்கோல் சாப்பிடுமா..? ஆச்சரியமா இருக்கு.. மாமா... என்னால நம்ப முடியலங்க.... எங்க வீட்ல 70 வருஷமா செ. ஆடு வளர்ப்பு செய்யிறோம்.... சாப்பிடவே மாட்டேங்குதே.... என்ன பண்ணலாம்....? (விருத்தாசலம்)

  • @Thanjavur883
    @Thanjavur883 Před rokem

    அருமை நண்பா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தஞ்சாவூர் மாவட்டம் குடுக்க முடியுமா ஆடுகள், nengal மீண்டும் எடுப்பிலா

  • @azarapsal8492
    @azarapsal8492 Před rokem

    Puthithaga valarthu katrukolvatharku Daily 4 velai kalapu theevanam mattum kututhu valarka mutiuma ..Labam nokkam llamal muthalil katrukolla mattum

  • @srinivasanj214
    @srinivasanj214 Před rokem

    சிகப்பு சோள நாற்று எவ்வளவு நாட்களில் அறுவடை செய்யவேண்டும்.எங்கள் பகுதியில் விதைக்க போகிறோம் பண்ணைக்கு காய்ந்த சிகப்பு சோள நாற்று எவ்வளவு நாட்களில் அறுவடை செய்து உலர்த்த வேண்டும் என்று சொல்லுங்களேன்.

  • @sivakumarnatarajan586
    @sivakumarnatarajan586 Před rokem +1

    நல்ல பதிவு

  • @baskar6017
    @baskar6017 Před rokem

    Valthugal nanba menmelum valarga 👍👍💯👏🌴🌴🌴🌲🌲🌲🌴🌲🌳🌲

  • @saravananv5429
    @saravananv5429 Před rokem

    Nennga solrathu right yarayum namba kudayhu only limit ah than irukanum i like this sentence Anna

  • @alnooramalamal3408
    @alnooramalamal3408 Před rokem

    Masha Allah

  • @MohamedAli-lg5cx
    @MohamedAli-lg5cx Před rokem

    Super bai mashallah

  • @arulannad
    @arulannad Před rokem

    BEST WISHES 👌 👍

  • @Sreevari-tm7on

    Super sir👍🌹❤🎉

  • @grajan3844
    @grajan3844 Před rokem

    Super true advice 👌.

  • @gopik1442
    @gopik1442 Před rokem

    உழைப்பே உயர்வு anna💯

  • @KarthikKarthi1990-np4yz

    Super bro