Video není dostupné.
Omlouváme se.

பெரியார் களவாடிக் கொண்ட ‘திராவிடம்’ பெயர்.. - பாரிசாலன் | Paari Saalan Interview

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2022
  • திராவிடம் பா.ஜ.க.வின் அடையாளம். அதை பெரியார் திருடிக்கொண்டார். - பாரிசாலன் | Paari Saalan Interview
    #PaariSaalan | #paari | #Dravidian | #BJP | #Periyar | #PaariSaalanInterview | #TNMedia24
    நாம் தமிழர் கட்சியோடு முரண்பாடு எங்கே? உடன்பாடு எங்கே? - பாரிசாலன் | Paari Saalan Interview
    மக்கள் கேள்விகளுக்கு பாரிசாலனின் சரவெடி பதிலடி! I : • மக்கள் கேள்விகளுக்கு ப...
    இங்கே யார் ஆதித்தமிழன்? யார் பாதித்தமிழன்? - பாரிசாலன் | : • இங்கே யார் ஆதித்தமிழன்...
    திராவிடரா? தெலுங்கரா? காமாட்சி நாயுடுவுக்கு பாரிசாலன் கேள்வி. | : • திராவிடரா? தெலுங்கரா? ...
    திருமாவை C.M.வேட்பாளராக அறிவியுங்கள்.. - பாரிசாலன் | : • திருமாவை C.M.வேட்பாளரா...
    பெரியார் பேச்சு கேட்க சகிக்காது - பாரிசாலன் | : • பெரியார் பேச்சு கேட்க ...
    சாதிமறைப்பு வலையில் நாம் தமிழர். - பாரிசாலன் | : • சாதிமறைப்பு வலையில் நா...
    திருமலை நாயக்கர் பற்றி பேச மறுப்பதேன்? - பாரிசாலன் | : • திருமலை நாயக்கர் பற்றி...
    காந்தாரியம்மனை எதிர்க்க இதுதான் காரணம்! - பாரிசாலன் | : • காந்தாரியம்மனை எதிர்க்...
    Also, Like and Follow us on:
    Facebook : / tnmedia24
    Twitter : / tnmedia24
    Website : tnmedia24.com/
    Instagram : / tnmedia24
    To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
    To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Komentáře • 280

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Před 2 lety +71

    அறிவார்ந்த தமிழன் பாரி சாலன்

  • @gideonraj1473
    @gideonraj1473 Před 2 lety +71

    பேசியே திராவிடத்நைத்தோலுரித்துக்காட்டும் பாரியே வாழ்க வளமுடன். வெற்றி நிச்சயம்.

  • @RA-wn4ei
    @RA-wn4ei Před 2 lety +75

    பாரிசாலன் தமிழ் மொழிக்கும் , தமிழ் மக்களுக்கும் காவலன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @suresharnie
    @suresharnie Před 2 lety +50

    தமிழர்களுக்கு திராவிடத்தின் சூழ்ச்சியை புரிய வைத்த தமிழ் தங்கம்.

    • @kanagaraj1080
      @kanagaraj1080 Před 2 lety

      czcams.com/video/rc6KJK8Ap04/video.html

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 2 lety

      ஐந்தாம் தமிழ்சங்கம்

    • @user-xe4eo8um1z
      @user-xe4eo8um1z Před 2 lety

      Enna சூழ்ச்சி ,புரியுமாறு sollu

    • @suresharnie
      @suresharnie Před 2 lety

      @@user-xe4eo8um1zமுக்கியமான அரசாங்க வேலைகள்ள பிறமாநிலத்தவர்களும் அடிமட்ட வேலைகளில் தமிழர்களும் இருப்பார்கள். எந்த மார்வாடியும் தமிழர்கள் கடையில பொருள் வாங்கமாட்டாங்க. மளையாளி கடையில தமிழர்கள் தட்டு வழுவாங்க. ஏன்னு யோசிச்சி பாரு புரியும்

  • @Parithi_pathukai
    @Parithi_pathukai Před 2 lety +30

    அனைத்து நேர்காணலிலும் நெறியாளரின் அணுகுமுறை சிறப்பு👌

  • @tamilselvan-os9fe
    @tamilselvan-os9fe Před 2 lety +56

    திமுகாரன். பாரிகிட்ட. விவாதிக்க. எவன்டா. இருக்கான்....

    • @kanagaraj1080
      @kanagaraj1080 Před 2 lety

      czcams.com/video/rc6KJK8Ap04/video.html

    • @user-xe4eo8um1z
      @user-xe4eo8um1z Před 2 lety +3

      Na irukka

    • @Olinokumar
      @Olinokumar Před 2 lety +1

      @@user-xe4eo8um1z 200₹😂😂kothadimaye

    • @user-xe4eo8um1z
      @user-xe4eo8um1z Před 2 lety

      @@Olinokumar 😂🤣

    • @jaikrish3954
      @jaikrish3954 Před 2 lety

      @@user-xe4eo8um1z correct bro indha parisalan bjp broker...keta tamil sindhanaiyalan nu soldra. Ivan kudi nu soldra appovae nam thamilar and bjp sangi ivan

  • @shuntheresravi4073
    @shuntheresravi4073 Před 2 lety +27

    மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிட்டது...♥️💯

  • @krishnasamy5743
    @krishnasamy5743 Před 2 lety +43

    பாரிசாலன் பேட்டி /பேச்சு சிறப்பு, நன்றி, வாழ்த்துக்கள். பதிவு அருமை. உங்கள் சேவையை பாராட்டுகிறேன்.
    நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறோம்.

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +31

    செம்மயா போது Iam Eagerly waiting for next Episode 💖💖💖🤩🤩🤩🎉🎉🎉

  • @ashokkarunaianandham1427
    @ashokkarunaianandham1427 Před 2 lety +16

    Parri salan speech is absolutely correct! 🙏

  • @arunraj_r
    @arunraj_r Před 2 lety +11

    TN Media 24 க்கு மிக்க நன்றி 🙏🏼

  • @arumainathan6954
    @arumainathan6954 Před 2 lety +15

    தமிழர்கள் மட்டும் அல்ல , எல்லா மொழியினரும் உட்கார்ந்து நன்றாக சிந்திக்க வேண்டும் . தமிழ் நாட்டை ஆள தமிழர்களே இப்படி கத்திக் கதறுவது நியாயமா என்று நாம் அனைவரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது ! ஆளட்டும் தமிழன் , வாழட்டும் பிறரும் !

  • @vasanththiru9709
    @vasanththiru9709 Před 2 lety +11

    திருடர்+இடம் திராவிடம் அருமை அருமை பாரி

  • @saravanakumar-wm1tp
    @saravanakumar-wm1tp Před 2 lety +29

    அடிச்சு நொருக்குடா தம்பி வாழ்த்துக்கள்

  • @AnythingZenTamil
    @AnythingZenTamil Před 2 lety +17

    தமிழா தமிழா நாளை நம் நாளே
    என் நாடு தாய் தமிழ்நாடு என்றே சொல்லடா என் நாமம் தமிழன் என்று நீயும் நில்லடா.....

  • @jebajebajebajeba7792
    @jebajebajebajeba7792 Před 2 lety +5

    ஆரியமும் திராவிடமும் ஒன்று தான் அருமை பாரிசாலன் அவர்கள் தமிழர்களின் உந்துகோல்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 2 lety +12

    அனைத்து உயிர்க்குமான அரசியல்💪🌿🌱🦋🐞🐝🐄🦙🦙🌾🐂🏞️🐅🔥🙏 தமிழ் தேசியம் வெல்லும்.

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Před 2 lety +21

    வாழ்த்துக்கள் பாரிசாலன்
    தமிழ்தேசியம் 💪

    • @kanagaraj1080
      @kanagaraj1080 Před 2 lety

      czcams.com/video/rc6KJK8Ap04/video.html

    • @jaikrish3954
      @jaikrish3954 Před 2 lety

      Tamizh dhesiyam pesravanha yen saadhi ya pathi pesringa

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 Před 2 lety

      @@jaikrish3954 loosu.
      தமிழன ன்னு தெரியனும் னா குடி அடையாளம் வேணும்.
      உதாரணம் வன்னியர், பறையர், முதலியார், கவுண்டர், பிள்ளைமார், நாடார் & உடையார்... குடிகள் அடையாளம் இருந்துதான் தமிழன்.

    • @kanagaraj1080
      @kanagaraj1080 Před 2 lety

      @@jaikrish3954 Ada mutta payale nee yaarelam dalit nu solroyo avangala dalit illa all caste are equal.solrom socialism da mundakalappai

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha Před 2 lety +15

    அருமை பாரி வாழ்க வளமுடன்

  • @anantharajathiyaraga336
    @anantharajathiyaraga336 Před 2 lety +10

    Super Paari it's nice explain

  • @justrelaks9354
    @justrelaks9354 Před 2 lety +16

    endrum pol arumai Paari ❤❤

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 2 lety +17

    👌👌👌👌👌Super பாரி

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 Před 2 lety +8

    Super speech very good advise to sattai ...

  • @naturallove5230
    @naturallove5230 Před 2 lety +49

    சூப்பர் பாரி நண்பா நான் நினைப்பதை அப்படியே சொல்றிங்க

  • @albertantony3161
    @albertantony3161 Před 2 lety +10

    நல்ல விடயம் பாரி

  • @bkbk8348
    @bkbk8348 Před 2 lety +17

    பாரி💥💥💥💥🔥🔥🔥🔥👍

  • @inspiregrow2336
    @inspiregrow2336 Před 2 lety +9

    Arumai paari 🔥

  • @Rajendrakumar-gx7ky
    @Rajendrakumar-gx7ky Před 2 lety +11

    உலகெங்கும் குடிகளை வைத்துதான் இனத்தை கண்டறிகிறார்கள்.ஆனால் தமிழர்கள் மட்டும் குடியை வைத்து கண்டறியக்கூடாது என்பது ஏன்?

    • @kanagaraj1080
      @kanagaraj1080 Před 2 lety

      czcams.com/video/rc6KJK8Ap04/video.html

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 lety

      இதுக்குத்தான் ராம்சாமி சொன்னாராம்: திராவிட நாடு ன்னு கேக்கறதுக்கு பதிலா தமிழ்நாடு கேட்டா , நான் கன்னடன் ,நீ தெலுங்கன் நாம்ப ரண்டு பேரும் தமிழ்நாட்ல இருக்கமுடியாதுன்னு தன் பக்கத்திலிருந்த தெலுங்கரிடம் தெரிவித்தாராம். இதைத் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதான் காரணம்.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Před 2 lety +2

      குடி அடையாளம் வேண்டும் என்பதுதான் பாரியின் நிலைப்பாடு.

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Před 2 lety +6

    Miga miga Arumaiyana pathivu brothers 👌 Pari Anna 🤙 super brother 💐 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 2 lety +25

    தில்லா அடிச்சு நொறுக்கிறியேப்பா❤️❤️❤️

  • @pandian101010
    @pandian101010 Před 2 lety +10

    Interviewer was good, paari as usual...💪🏾

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc Před 2 lety +3

    அருமையான பேச்சு 👌👌👌👌👌

  • @balajia183
    @balajia183 Před 2 lety +17

    தளபதி தமிழன் தான்
    விட்டுக்கொடுக்காத பாரிக்கு நன்றி 🙏

  • @shreenathan2144
    @shreenathan2144 Před 2 lety +16

    Paari💯👍

  • @govindraj8954
    @govindraj8954 Před 2 lety +9

    இராஜ குருவே வளர்க பணி!
    ஆனா, இது இதுவரைகாலமும்... பக்கா திமுக சாணல் என்பதை மறவாதீங்க..!!
    திராவிடம் திராவிடர்... த்ரமிடம், ஸ்ராக்கு ஸ்ரோக், மாடல், மரவு,அரசியல் விடம், வாழ்வியல்...விசம்... விசன்.. என.. அதும்
    ஈவேரா நாயக்கா, நாயுடு..
    ...1919களிலிருந்தே .. ஏய்த்து ஏய்த்து கையில... எங்களுக்காகவே.. ஒழிய வைத்திருந்த..கூடாரம்ய்யா.. நாங்க வைத்திருக்கம்ய்யா.. இதைவைத்துக் கூடியே.. எத்தனை யோ பண்ணிட்டம் ய்யா.. ! உலகையே கோள் முடைந்தய விட்டு... #போர்போர் வரை இதோ இப்ப பண்ணினமே.....
    இதை.. பிரித்து.. பஜக இந்துத்துவா rss, .. எடுத்துப் போகுமா? ?..? 😄 😄 😄
    அவிங்க வேறு நாங்க வேறா.
    😄 😄 😄 கிடையாது.
    நாங்க இருவரும் ஒருவரே.
    .. #ஆம் (...ஆனா ஒண்ணு...Q..Q..Q..wait..)
    எங்க இருவர் பூர்வத்தை..யும்.. இணைஒத்த இயல்பை.. நாம் ஒருவரென.. ஒரே ஜீன் குளறுகண்றதை... தாங்கள்.. அறியாததா😳.😳.😳😳.
    பராபரமே..?! ....
    பத்திரம்... மாகவே இங்கிருந்து..ம்
    தாங்கள் நகருவது.. அவசியம்
    பாரி.. யின் காலம் தந்த மீண்டெழுவிப்பு.. போதகம் ... வளர்க..!!!

  • @myasithika9469
    @myasithika9469 Před 2 lety +5

    சிறப்பு

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Před 2 lety +8

    At 18:45 Sekar Babu அவர்கள் இன்று முதல் Sekar Baabaa என்று அன்புடன் அழைக்கப்படுவார் !

  • @AS235DI
    @AS235DI Před 2 lety +3

    சிறுவயதிலிருந்து நான் பேச நினைத்த விடையங்கள், என் குடும்பத்தினர் பேச மறுத்த விடையங்கள், நண்பர்கள் சமுதாயம் அரசியல்வாதிகள் பேச மறுத்த விடையங்கள். இதை பேசும் ஒரே மனிதன் பாரிசாலன். பாரிசாலன் எ‌ன்பவ‌ர் கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்

  • @jawadeepak
    @jawadeepak Před 2 lety +7

    *நீ வீரன்டா* 💥

  • @kunalangopal3486
    @kunalangopal3486 Před 2 lety +9

    Super tambi 👍🏾👍🏾👌👌👏👏👏🕺🕺🕺

  • @muniasamyexgovernmentplead9304

    பிரதர் உங்க channel இன்னும் reach ஆகனுன்ன பாரியவும் திராவிடத்துல பெரிய ஆளுமைன்னு சொல்றவங்களையும் வச்சு interview எடுங்க

  • @sudhidiv7761
    @sudhidiv7761 Před 2 lety +11

    Paari 🔥🔥🔥🔥🔥🔥

  • @BeRight4u
    @BeRight4u Před 2 lety +5

    Pari from a college guy look to a man look.and a matured talk.

  • @pathma9845
    @pathma9845 Před 2 lety +14

    🙏🙏🙏

  • @joowills
    @joowills Před 2 lety +7

    Naam Thamizhar

  • @baskarankumar8478
    @baskarankumar8478 Před 2 lety +13

    விவசாயம் என்ற சொல்லுக்கு பதிலாக உழவுதொழில் என்று சொல்லலாம்.

    • @bass9190
      @bass9190 Před 2 lety +3

      உழவுத் தொழில்.... திருத்தம் வேண்டும் தோழரே

    • @imayavaramban5986
      @imayavaramban5986 Před 2 lety +3

      விவசாயம் என்பது சமஸ்கிருதம்.உழவு என்பதே தமிழ்ச்சொல்.விவாகம்.விவாகரத்து.விவ எல்லாம் சமஸ்கிருதம்.

    • @kanagaraj1080
      @kanagaraj1080 Před 2 lety

      czcams.com/video/rc6KJK8Ap04/video.html

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Před 2 lety

      @@imayavaramban5986 திருமணம்,திருமண முறிவு.

  • @user-cs8qk1ns7z
    @user-cs8qk1ns7z Před 2 lety +2

    பாரி the great!

  • @chhsbgghshs1117
    @chhsbgghshs1117 Před 2 lety +3

    என்னைக்கும் இறைவன் அருள் உங்களுக்கு இருக்கும்

  • @kunalangopal3486
    @kunalangopal3486 Před 2 lety +6

    Nt 💪💪💪🕺🕺🕺🕺🔥🔥🔥

  • @mohandas588
    @mohandas588 Před 2 lety +3

    அருமை

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +6

    19:06 Note Vanniyar History

  • @abihappy3811
    @abihappy3811 Před 2 lety +4

    பாரி interview காக subscribe pandren. Waiting for திராவிட topic with paari

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y Před 2 lety +3

    அருமை பாரி 👍🇩🇪

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Před 2 lety +2

    மது அறவே கூடாது.

  • @kevinarokiasamy1163
    @kevinarokiasamy1163 Před 2 lety +8

    NTK TAMIL NADU PLS USE PARISALAN BRO FOR NTK STAGE SPEECH....VERY WISE MAN..... நாம் தமிழர் மலேசியா தமிழர்

  • @VIJAYn369
    @VIJAYn369 Před 2 lety +3

    ஆனால் ஆடியோ வெளியிட்டு விழா அப்போ விஜய் தந்தை எனக்கு ஆரம்ப்தில்
    தமிழ் பேச வராது என்று சொன்னார் பாரி,
    ஒரு தமிழ் குடியில் இருந்து தமிழ் கூட பேச தெரியாது என்று ஏன் சொல்ல வேண்டும்?

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před 2 lety +4

    Sema bro

  • @bkbk8348
    @bkbk8348 Před 2 lety +8

    வணக்கம் பாரி

    • @raghavendracm
      @raghavendracm Před 2 lety

      Boorisalan...

    • @sundhukumar
      @sundhukumar Před 2 lety

      @@raghavendracm திருட்டு தெலுங்கு திராவிட...
      கொல்டி .... கதருது

  • @ashok_ntk
    @ashok_ntk Před 2 lety +7

    💕

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 2 lety +9

    தமிழ் நாட்டில் எத்தனை கட்சிகள், எத்தனை ஆட்சியாளர்கள் எத்தனை புதிய கட்சிகள் எத்தனை புதிதாக வரவிருக்கும் போட்டியாளர்கள் இப்படி ஒரு போட்டி போட்டுக்கொண்டு தன் சுயநலத்திற்காக பாடுபவர்கள் ஏராளம் தேவையா? உண்மையாக பாடுபடுவதை கண்டறிந்து மனித குலத்திற்கு தகுந்த ‌தியாகம் செய்பவரை ஆதரித்து ஏற்று கொள்ள வேண்டும்.

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem

    பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி

  • @srivichildyatra8626
    @srivichildyatra8626 Před 2 lety +4

    Super pari ana, 👌👌👌

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Před 2 lety +1

    Very good bro. Super good Speach.

  • @murugansingai9097
    @murugansingai9097 Před 2 lety +1

    ஆரியனும் திராவிடனும் ஒன்னு அறியாதவன் வாயில மன்னு என்ற பழமொழி கடைசியில உண்மை என்றாகி விட்டது.

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +6

    💖💖💖

  • @balasubramaniamramaswamy4889

    Many adverse un parliamentary un ethical comments are made by many speakers on Modiji but no action taken
    Healthy comments are welcome 🙏

  • @broisrael8629
    @broisrael8629 Před 2 lety +4

    wow paari

  • @sammidassjoseph8746
    @sammidassjoseph8746 Před 2 lety +1

    SUPER TALK BY BROTHER SYABAS

  • @muthukkaruppumuthukkaruppu2350

    நாடு சொந்தமில்லை வார்த்தை கூட சொந்தமான வார்த்தை இல்லை இதெல்லாம் ஒரு பொழப்பு தூ

  • @shanmugamvel8229
    @shanmugamvel8229 Před 2 lety +5

    👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @shansiva4645
    @shansiva4645 Před 2 lety +1

    நன்றி அன்பின் சகோ

  • @azhagumayil9840
    @azhagumayil9840 Před 2 lety +1

    நாம் தமிழர் நாமே தமிழர்...💪💪💪💪

  • @jawadeepak
    @jawadeepak Před 2 lety +3

    *PAARISAALANISM 💥*

  • @shivasundar9823
    @shivasundar9823 Před 2 lety +2

    👍👍👍

  • @anandhakumar2723
    @anandhakumar2723 Před 2 lety +1

    Great job tnmedia24. Please loud the sound

  • @kumarg4608
    @kumarg4608 Před 2 lety +1

    👍

  • @maheshs1142
    @maheshs1142 Před 2 lety +2

    Super paari

  • @NAGENSREE
    @NAGENSREE Před 2 lety +3

    pls use the word travida jandhu.....sounds better

  • @Endrum1
    @Endrum1 Před 2 lety

    நன்றி

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 Před 2 lety +4

    அருமையான விளக்கம்

  • @arunraj_r
    @arunraj_r Před 2 lety +2

    நெறியாளர் அவர்களே உங்கள் பெயர் என்ன?

  • @user-jc6iw5rc6w
    @user-jc6iw5rc6w Před 2 lety +2

    நாம் தமிழர்.

  • @anbalaganswamy8630
    @anbalaganswamy8630 Před 2 lety

    உங்கள் பதிவில் இதுவரை எதிர்கருத்துக்கள் சொல்லவே முடியவல்ல வருகின்ற பதிவுகள் எல்லாம் அற்புதம்

  • @A.Thangadurai_vaniya_chettiar

    Super

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 Před 2 lety

    Super thambi,,,

  • @ashokkumarsudarsanam5908

    ♥️♥️♥️

  • @malaiindhumalaiindhu5038
    @malaiindhumalaiindhu5038 Před 2 lety +1

    I love pari

  • @Elamparithi-vi2yy
    @Elamparithi-vi2yy Před 2 lety +2

    If vijai father is thuluva vellalar like irai anbu. What is fact.

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 Před 2 lety +1

    வேகமா போடுங்கப்பா அடுத்ததை

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před 2 lety +3

    God give us Air, Water, Food in nature free! but our desires make us slavery life!
    Please realize it yourself what do you want until end of your life?

  • @PooranachandiranP
    @PooranachandiranP Před 2 lety +1

    yen valkaiyil nan partha arumaiyana nerthiyaana neriyaalan ivar dan.... valgha saghodaraa....

  • @vel948
    @vel948 Před 2 lety +1

    👌🏿👌🏿👌🏿🤝🏿

  • @tylerdurden9896
    @tylerdurden9896 Před 2 lety

    திராவிடம் அழியும் காலம் தொலைவில் இல்லை.❌❌❌
    தமிழன் தமிழராக எழுவான்.♥️ ஒற்றுமையாக வாழ்வான். ♥️

  • @arulselvam5138
    @arulselvam5138 Před 2 lety +3

    பாரி யை நேரில் காண வேண்டும்

  • @devandevan1749
    @devandevan1749 Před 2 lety

    🇲🇾🤝

  • @Ntk78680
    @Ntk78680 Před 2 lety +1

    நாம்தமிழர் 2026ல 💪💪💪

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před 2 lety +1

    Thiruvidar. Subavi. Lulu group

  • @Dravid-ct7sr
    @Dravid-ct7sr Před 2 lety +2

    Tamil aprm sanskrit rendu tha old language.. tamil la irudha telugu, kannada, Malayalam vandhuchu aprm sanskrit la irudhu Hindi aprm other language vandhuchu
    Simple..

  • @ramalingamsambandam7195
    @ramalingamsambandam7195 Před 2 lety +1

    If you feel sanghis will save Tamil
    Sanghis will espouse Tamil Unity
    Sanghis will respect secularism
    Yaar kaadhile poo kuthareenga.
    When Sanghis cannot oppose they appropriate.
    Tamil God Murugan is appropriated as Shiva's son
    Shiva himself appropriated as their Rudra
    We will build temple, theu will do puja and throw us out.
    Mr Paarisalan should not become a front of these Sanghis

  • @pradeep-3441MALLAR
    @pradeep-3441MALLAR Před 2 lety +1

    T.v.chaanels ellam telugan thaan.avoid channels