பறையர் என்பது தாழ்ந்த சொல் அல்ல | பெரியாருக்கும் பெரியார் இரட்டமலை சீனிவாசனார் | சாட்டை |

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2021
  • சமூகநீதிக்காக பல தலைவர்கள் போராடியிருக்கிற சூழலில் பெரியார் மட்டும் ஏன் கொண்டாடப் படுகிறார்
    இரட்டமலை சீனிவசானாரின் மறைக்கப்பட்ட வரலாறு
    contact us :
    saattaionline@gmail.com
    Whatsup : +91 8111077677
    Click here to also watch :
    ஹீலர் பாஸ்கரை முடக்க பார்க்கும் இலுமினாட்டிகள் : • ஹீலர் பாஸ்கரை முடக்க ப...
    நான் திராவிடன்
    • Video
    • நாம்தமிழர் கட்சியில் இ...
    கமலால் வாழ்விழந்த மகேந்திரன்
    • கமலால் வாழ்விழந்து து...
    ஆ.ராசாவின் கள்ள உறவு
    • Video
    மருத்துவக்கொள்ளையும் மாற்றுவழிகளும்
    / vtz8
    சீமானை சாடும் பிரசன்னா
    / 2aou0
    நாம்தமிழர் கட்சியில் ஜனநாயகம் இல்லையா?
    / zw7dm2ulm3
    சரக்கு சண்முகத்தின் சம்பவம்
    • Video
    இதுவல்லவா தேசபக்தி
    / woyis4
    சசிகலா வாழ்க்கை வரலாறு
    • விடுதலையான சசிகலா செய்...
    இலுமுனாட்டி இருப்பது உண்மையா?
    • இலுமுனாட்டி இருப்பது ...
    சீமான் போட்டியிடும் தொகுதி
    • சீமான் போட்டியிடும் இர...
    அதிமுகவை சீண்டும் விஜய்
    • திமுக அதிமுகவை சாடுகிற...
    சீமானை சீண்டுகிறாரா விஜய்சேதுபதி ?
    • சீமானை சீண்டுகிறதா துக...
    திமுக ஆட்சிக்கு வந்தால்
    • Video
    மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை
    • Video
    பைத்தியமான ரஜினி ரசிகர்கள்
    • போயஸ்தோட்டத்தில் ஒன்று...
    பேய்க்கும் பேய்க்கும் சண்டை
    • Video
    சூரப்பாவை ஆதரிக்கும் கமல்
    • கமலை ஏன் ஆதரிக்க வேண்ட...
    விவசாய போரட்டத்தில் ரஜினி
    • மோடி கொடுத்த உணவை சாப்...
    தா.கிருட்டிணனை கொன்றது யார்
    • Video
    சீமானா? ஸ்டாலினா ?
    • ஸ்டாலினோடு நேரடியாக மோ...
    குனித்த ஈபிஎஸ் குப்புற விழுந்த ஓபிஎஸ்
    • குனிந்த ஈபிஎஸ் குப்பு...
    அரசியல் சாக்கடை
    • Video
    பொய் சொல்லும் திமுக
    • திமிர் பிடித்த திமுக த...
    சுரப்பி சுருட்டப்பாவா?
    • உயிருக்கு போராடும் நடி...
    சீமானா? ஸ்டாலினா?
    • ஸ்டாலினோடு நேரடியாக மோ...
    இப்படி பண்ணிட்டீங்களே சூர்யா
    • சங்கிகளை கதற விட்ட சூர...
    முருகனை கையில் எடுத்த பாஜக
    / twl2vjqn1i
    #narendramodi #modi #namo
    Fore more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
  • Komedie

Komentáře • 1,1K

  • @Saattaiofficial
    @Saattaiofficial  Před 2 lety +111

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டையை பின்தொடருங்கள்
    For subscribe :
    czcams.com/users/Saattaiofficial
    உங்கள் கருத்துக்களை தெரிவிக்க
    Saattaionline@gmail.com

    • @ThennadduKudumban
      @ThennadduKudumban Před 2 lety +3

      11:00 கிழவெண்மணி 44பேர் படுகொலைக்கு பழிக்கு பழியாக சரியாக 12 வருட கழித்து 44 துண்டுகளாக கோபாலகிருஷ்ண நாயுடுவை வெட்டி வீசியவர்கள் இந்த
      🔥வீர தேவேந்திர குல வேளாளர் 🔥
      இதையும் சொல்ல ஏன் மனம் மறுக்கின்றது என்று தெரியவில்லை
      🔥ஏறும் போரும் எம் குல தொழில்🔥

    • @davidraj7
      @davidraj7 Před 2 lety +2

      M.C RAJA LIFE HISTORY VIDEO PODUNGA ANNA..

    • @user-vk5xr3cg9k
      @user-vk5xr3cg9k Před 2 lety

      உண்மை ........... தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் ........... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பறையர்

    • @praveenkumarkumar1992
      @praveenkumarkumar1992 Před 2 lety

      நான் ஜாதி மறுப்பை சரத்குமார் விஜயகுமார் நடித்த நட்புக்காக படத்தில் பார்த்துள்ளேன்.

    • @user-gq3hy9pc9v
      @user-gq3hy9pc9v Před 2 lety

      சாட்டை துரை முருகன் அண்ணே உங்க நம்பர் வேண்டும்....

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 Před 2 lety +315

    பெரியாருக்கு எல்லாம் பெரியார் எங்கள் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் போற்றுவோம் வாரீர் நமது தாத்தா ரெட்டமலை சீனிவாசன் போற்றுவோம் வாரீர்

    • @masssuresh8070
      @masssuresh8070 Před 2 lety +1

      ஆமா கிழிக்குது.

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Před 2 lety +13

      Diwan Bahadur Rettaimalai Srinivasan 🙏

    • @darklight9799
      @darklight9799 Před 2 lety +8

      @@masssuresh8070 வாங்க வந்தேறி ... 🧐

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 Před 2 lety +1

      @Anthuvan Anbu
      Why you point only KS and Thiruma, as if they are the only leaders are doing this evil act. I think, you have to fix your view. In fact, we all responsible for the current worst situation, more so Tamil leaders in Dravidar parties are responsible, it is their irresponsibility is the reason for this worst situation.
      Ignorance is worst enemy to human, please come out of your mind set and work for the unity of Tamil community. Pointing fingers is not going to help, let us focus on more important thing that is Tamilar unity.
      I understand your worry, because Aryam and Dravidiam could use Thiruma and KS against us, but no worries , they are our people , history shows their community people gave their life fighting against Aryam and Dravidiam when other community people ( I don't mean you and me ) enjoyed the powers joining hands with Aryam and Dravidiam leaders.
      Because, as I understand from the History , DKV and Parayar community still suffering in our society generation after generation, because leaders from other community join hands with Vadugars/DRAVIDAM/Aryam, when DKV and Parayar community were fighting against Aryam and Dravidiam. Even today their community is suffering. Let us fix the all the PEOPLE who are supporting Aryam and Dravidiam out of ignorance. Let us stop talking about Thiruma and KS, it is not required for Tamilar politics/Tamilar unity.

    • @jeyachandranvanitha6645
      @jeyachandranvanitha6645 Před 2 lety

      @@masssuresh8070 why you so scared 😂😂😂

  • @user-vs9ji9sg5f
    @user-vs9ji9sg5f Před 2 lety +166

    தேசிய தலைவர்
    தாத்தா இரட்டை மலை
    சீனிவாசனார் வரலாற
    உரக்க சொன்ன
    அண்ணன் துரை முருகனுக்கு
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @prasanthkishore7348
      @prasanthkishore7348 Před 2 lety +6

      சூப்பர் பங்கு👍👍

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před 2 lety +1

      தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க
      1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்)
      அந்த இயக்கத்தின் பத்திரிக்கை பெயர் தான் ஒரு பைசா தமிழன்
      பறையர் மகாஜன சபா அதை
      1891ல் ஆதி திராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம்
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) செய்துவிட்டார்
      அயோத்திதாசர்
      தங்களை சாதியற்ற திராவிடர்கள்
      என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு போராடியவர்
      அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள்
      சென்னை திராவிட சங்கம் 1912 ல் தொடங்கியவர் நடேசனார் (அகமுடையார்)
      தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்)
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்)
      இவர்களை ஏற்பதா
      மறுப்பதா
      திராவிடத்தை மறுக்கும் சீமான்
      தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்)
      மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?

  • @robertdaniel9381
    @robertdaniel9381 Před 2 lety +150

    💪💪💪 நான் புறநானூறு கூறும் பறையன் குடியை சார்ந்தவன்..... நன்றி திரு சீமான்.... 🙏

    • @jrjoeti1075
      @jrjoeti1075 Před 2 lety +1

      அந்த வரி கிடைக்குமா

    • @SriRam-hb5oc
      @SriRam-hb5oc Před 2 lety +1

      Mm suber bro இப்படியே போய் ஊருக்குள்ள சொல்லுங்க அவன் உங்கள ஒதுக்கி வைக்க இலகுவாக இருக்கும் such a perum pulluthi nenapu

    • @jrjoeti1075
      @jrjoeti1075 Před 2 lety +1

      @@SriRam-hb5oc yes bro all things is puluthi dravidam puluthi,hindu puluthi ellam puluthi

    • @jrjoeti1075
      @jrjoeti1075 Před 2 lety +1

      @Anthuvan Anbu நன்றி ஐயா உங்களை எப்பிடி தொடர்பு கொள்வது உங்கள் கமெண்டை நான் படிப்பேன் உங்களிடம் நிறைய தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கேன்😃

    • @jrjoeti1075
      @jrjoeti1075 Před 2 lety

      @Anthuvan Anbu மிக்க மகிழ்ச்சி சகோ என்னிடமும் நிறைய கேள்விகள் உள்ளது ......தொல்காப்பியம் ஆரிய கைக்கூலி என்று பெரியார் சொல்கிறார் ...அதை சில பெரியர்வாதிகள் தொல்காப்பியத்தில் ஆரியன் வேதங்களை தான் தொல்காப்பியம் இலக்கணமாக சொல்கிறது என்கிறார்கள் ....உண்மையா

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Před 2 lety +384

    இரட்டை மலைசீனிவாசன் நம்ம தாத்தாவின் மீசைக்கு இருக்கும் செருக்கு மானமுடையது எவ்வளவு கம்பீரம் பாருங்கள். நாம்தமிழர்.

    • @Tamil-an
      @Tamil-an Před 2 lety +3

      @@owaaaaaaaaau796 மூடு

    • @user-vt8eh4dv2d
      @user-vt8eh4dv2d Před 2 lety +1

      இரட்டை என்றல் இரண்டுஐ குறிக்கும் இரட்ட என்பது எதவது மலையின் பெயராக இருக்குமோ??🥺🥺

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 Před 2 lety +5

      @@user-vt8eh4dv2d இரட்டை மலை எனபது இரண்டு மலை என்பதே பொருள்.

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 Před 2 lety +8

      @@user-vt8eh4dv2d இன்று உதயசூரியன் சின்னம் இருப்பதற்கு அய்யா மட்டுமே காரணம் இரண்டு மலைகளுக்கு இடையே உதித்த சூரியன் என்ற அடையாளத்தோடு தனது பறையன் பத்திரிக்கையை தொடங்கினார்.இந்த செய்தி சாட்டை காணொளி மூலமாக தெரிந்து கொண்டேன்.

    • @tamilputhelvan5146
      @tamilputhelvan5146 Před 2 lety +4

      tamil desiyam onggum varai, telunggu Karnadaga dravida pannadaigal oliyum varai, tamil tamilan oyamadan. 🇲🇾 yen muthadiyarin tamil muthal kudi paraiyar da 🇲🇾

  • @johnsoni3071
    @johnsoni3071 Před 2 lety +74

    அற்புதமான தலைவன் ஐயா இரட்டைமலை சீனிவாசன் புகழ் ஒங்குக!!!

  • @paraiyar_media
    @paraiyar_media Před 2 lety +113

    நன்றி அண்ணா எங்கள் சிவகுலத்தோர் சமுதாயத்தின் சார்பாக நன்றி இரட்டைமலையார் புகழ் ஓங்குக

  • @fr5449
    @fr5449 Před 2 lety +161

    அம்பேத்கரை போற்றும் அளவு ஏன் இவரை போற்றப்படவில்லை. பாட புத்தகங்களில் கூட இவரைப் பற்றி எந்த குறிப்புமில்லை.

    • @gopiravichandran3647
      @gopiravichandran3647 Před 2 lety +8

      New edition la iruku bro

    • @Seeman791
      @Seeman791 Před 2 lety +16

      @@gopiravichandran3647 புதிய ‌பதிப்பில் இருக்கு என் இத்தனை ஆண்டுகளாக ‌இல்லை

    • @user-vs9ji9sg5f
      @user-vs9ji9sg5f Před 2 lety +32

      திராவிட கிட்ட எச்ச சோறு
      வாங்கி திங்குற தலீத் திருமானு ஒருத்த எங்க சமுகத்தில் இருக்கா அவ எங்க சமூக தலைவர்களை மறைச்சி
      பெரியார் அம்பேத்கர் தா எங்களுக்கு தலைவர் மாரி காட்டிடா ஆனா இப்போ உள்ள இளைஞர்களுக்கு தேரிஞ்சிடு
      எங்க உரிமைகாக போராடின
      எங்க தாத்தா இரட்டை மலை
      சீனிவாசனார் தானு

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 2 lety +8

      அம்பேத்கரஆரியனுக்கு பிடிக்கிற மாதிறி எழுதி கொடுத்ததால் ஆரியன் வரலாற்றில் பாடபுத்தகத்தில் வைத்தான் இரட்டைமலையார் ஆரியனை அடியோடு வெறுத்தார் ஆகையால் இரட்டடிப்பு செய்தான்ஆரியன்

    • @nandhivarman9135
      @nandhivarman9135 Před 2 lety +6

      தமிழின அழிபுபு

  • @AMABHARATHM
    @AMABHARATHM Před 2 lety +55

    இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு ஒரு தமிழனாக என் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před 2 lety +112

    தன்மானப் பெருந்தகை இரட்டை மலை சீனிவாசன் ஐயா அவர்கள் புகழ் போற்றுவோம்

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Před 2 lety

      @Anthuvan Anbu நீங்கள் பரையரா உடன்பிறப்பே.....ஓங்குக உங்கள் பணி🙏

  • @rajajara2220
    @rajajara2220 Před 2 lety +53

    வெண் மணியில் தீயிட்டு பலபேரை கொன்னவனும் ராமசாமியும் ஒரே சாதிகாறாங்கே நாயுடு அதனாலதான் ராமசாமி அந்த அநீதியைகண்டித்து பேசவில்லை.சாட்டை அருமை.

    • @senthilkumar098
      @senthilkumar098 Před 2 lety +2

      Yovvvv... antha incident time la periyar health condition mosamana nilamaila iruntharu.. velilaye varurla konja kaalam.. apramthan athu therinchu pesunaaru

    • @user-mp3pg8sl8m
      @user-mp3pg8sl8m Před 2 lety +2

      சங்கரலிங்கனார் காமராஜர் ஆட்சியில் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார்.. நாடார் பாசம் தடுக்குதோ காமராஜர் ah எதிர்க்க அண்ணன் சீமானுக்கு..

    • @padmanabhan.p3127
      @padmanabhan.p3127 Před 2 lety

      @Anthuvan Anbu o

  • @arumugammuthuvel3778
    @arumugammuthuvel3778 Před 2 lety +132

    இரட்டைமலை சீனிவாசன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் நாம் தமிழர்

    • @prabakaran8950
      @prabakaran8950 Před 2 lety +1

      தாத்தாசீணீவாசண்மாவிரண்

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před 2 lety

      தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க
      1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்)
      அந்த இயக்கத்தின் பத்திரிக்கை பெயர் தான் ஒரு பைசா தமிழன்
      பறையர் மகாஜன சபா அதை
      1891ல் ஆதி திராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம்
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) செய்துவிட்டார்
      அயோத்திதாசர்
      தங்களை சாதியற்ற திராவிடர்கள்
      என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு போராடியவர்
      அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள்
      சென்னை திராவிட சங்கம் 1912 ல் தொடங்கியவர் நடேசனார் (அகமுடையார்)
      தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்)
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்)
      இவர்களை ஏற்பதா
      மறுப்பதா
      திராவிடத்தை மறுக்கும் சீமான்
      தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்)
      மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před 2 lety

      @Anthuvan Anbu
      தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க
      1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்)
      அந்த இயக்கத்தின் பத்திரிக்கை பெயர் தான் ஒரு பைசா தமிழன்
      பறையர் மகாஜன சபா அதை
      1891ல் ஆதி திராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம்
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) செய்துவிட்டார்
      அயோத்திதாசர்
      தங்களை சாதியற்ற திராவிடர்கள்
      என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு போராடியவர்
      அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள்
      சென்னை திராவிட சங்கம் 1912 ல் தொடங்கியவர் நடேசனார் (அகமுடையார்)
      தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்)
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்)
      இவர்களை ஏற்பதா
      மறுப்பதா
      திராவிடத்தை மறுக்கும் சீமான்
      தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்)
      மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?

  • @govindraj8954
    @govindraj8954 Před 2 lety +161

    இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்.
    நாம. போற்றிநினைவு கூருவோமாக. !

    • @subramanir6265
      @subramanir6265 Před 2 lety +5

      @@owaaaaaaaaau796 கொஞ்சம் பொறு மனநலம் குன்றிய கோணையே

    • @subramanir6265
      @subramanir6265 Před 2 lety +5

      @@owaaaaaaaaau796 தம்பியும் தங்கையுமே உங்களால் என் நாடே மனநலனும் குணநலனும் குன்றித்தான் இருக்கிறது எங்கள் அண்ணனை மனநலம் குன்றாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் உங்கள் ஆட்சியாளர்களிடமிருந்து எங்கள்... எங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்...ஏனென்றால்.. இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களில் நாங்கள்..எங்கள் அண்ணன் ஆள நிலம் வேண்டும்... வித்துறாதிங்க....கோபால்....வித்துறறாதிங்க

    • @SathyaSathya-mk8vi
      @SathyaSathya-mk8vi Před 2 lety +1

      ARUMAI NTK

    • @Tamil-an
      @Tamil-an Před 2 lety +2

      @@owaaaaaaaaau796 மூடு

    • @sureshkumarkanujan8107
      @sureshkumarkanujan8107 Před 2 lety +2

      @@owaaaaaaaaau796 ella videolayum vanthu katharu

  • @Sivakulathor6172
    @Sivakulathor6172 Před 2 lety +32

    பறையர் அல்ல பரையர் 👍
    பறை என்பதன் பொருள் - இசை , பேசு
    பரை-என்பதன் பொருள்- மூதாதையர், தலைமுறை 👍

  • @kanthan3691
    @kanthan3691 Před 2 lety +136

    தம்பி வாழ்ந்தால் தமிழனாக தான் நான் வாழ்வேன் மற்றவர்களோடு அன்போடு பழகுவேன் 🙏

    • @ramdosramdos5948
      @ramdosramdos5948 Před 2 lety +3

      @@owaaaaaaaaau796 un Amma va yarkitayavadhu koothikodhutu daan nee DMK ku jaalra adhipiya da 200rs uupi naaye neeyellam thirundave maathala pesama ne seththu poidu da

    • @Tamil-an
      @Tamil-an Před 2 lety

      @@owaaaaaaaaau796 மூடு

  • @parthibankrishnan4457
    @parthibankrishnan4457 Před 2 lety +44

    அண்ணனுக்கு வாழ்த்துக்களும் 🙏 நன்றிகளும்..

  • @RTR_180_Lover
    @RTR_180_Lover Před 2 lety +160

    🙏இரட்டை மலை சீனிவாசன் ஐயாவுக்கு வீர வணக்கம்🙏
    நாம் தமிழர்...🐯💪🇪🇸🐅🌾🔥

    • @RTR_180_Lover
      @RTR_180_Lover Před 2 lety +10

      @@owaaaaaaaaau796 இன்று இரட்டை மலை சீனிவாசன் ஐயாவின் நினைவு நாள், அதனால் ஐயாவை பற்றி பேசி இருக்கிறார்.
      இதேபோன்று மற்ற தலைவர்கள் மற்றும் தலைவிகளின் பிறந்தநாள் அல்லது நினைவுநாள் வரும்போது கண்டிப்பாக பேசுவார்.

    • @dhanamkandasamy7809
      @dhanamkandasamy7809 Před 2 lety +5

      @@RTR_180_Lover ஏம்பா அந்த தமிழ்செல்வி ஒரு உபி நாயினு தெரியலயா?

    • @RTR_180_Lover
      @RTR_180_Lover Před 2 lety +3

      @@dhanamkandasamy7809 எனக்கு தெரியாது நன்பரே...NTK ன்னு பெயர் இருந்ததால் நாம் தமிழர் கட்சியினர் என நினைத்தேன்...

    • @RTR_180_Lover
      @RTR_180_Lover Před 2 lety +4

      @@owaaaaaaaaau796 உன் பெயரில் NTK ன்னு இருக்கே அத நான் சேன்னேன்...அது புரியாமல் பேசுரது நீ தான்...நீ முதலில் தெளிவாக இரு...

    • @subramanir6265
      @subramanir6265 Před 2 lety

      @@RTR_180_Lover அவர்களின் மொழியில் பதிவிடவும்

  • @thirukusan9385
    @thirukusan9385 Před 2 lety +40

    சொன்ன விதம் மிக அருமை.👏👏👏👌💥🔥

  • @Mohanraj-nd6yb
    @Mohanraj-nd6yb Před 2 lety +10

    நீங்கள் கேட்ட அனைத்து கேள்விக்கான பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்.அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களைப் பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 👍🙏

  • @sundarapandian5299
    @sundarapandian5299 Před 2 lety +39

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪👃👃

  • @senthilsenthil7616
    @senthilsenthil7616 Před 2 lety +89

    நாம் தமிழர் கட்சி மணப்பாறை கிழக்கு ஐயா அவர்க்கு வீர வணக்கம் 💪💪💪💪💪💪💪

    • @senthilsenthil7616
      @senthilsenthil7616 Před 2 lety +4

      @@owaaaaaaaaau796 எங்கள் பலம்

    • @Tamil-an
      @Tamil-an Před 2 lety

      @@owaaaaaaaaau796 மூடு

    • @vijaysmartar
      @vijaysmartar Před 2 lety

      ஒரு ஒட்டு போட்டு அவமான படுத்துன தொகுதி தானே

  • @siva-rz5gh
    @siva-rz5gh Před 2 lety +14

    இந்த செய்தி அனைவருக்கும் செல்ல வேண்டியது

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Před 2 lety +132

    ஆரியமும், பெரிய ஆரியமும்(பெரியாரியம்) தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் கேடு என்பதை வரலாறு நன்கு தெளிவு படுத்தி உள்ளது. சாட்டையில் அதை சுழற்றி சுழற்றி வெளுத்த தம்பி துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் 👏

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... Před 2 lety +7

      @@owaaaaaaaaau796
      நல்ல பேச்சு... நீயல்லாம் ஒரு பொண்ணு...
      துதுதுது...

    • @Seeman791
      @Seeman791 Před 2 lety +12

      @@owaaaaaaaaau796 பெரியாரின் பகுத்தறிவு ‌பேத்தி அதனால் தான் இப்படி பேசுகிறார் என்று நினைக்கிறேன்

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 Před 2 lety +5

      நாகரிகம் அடையா கலப்பின கூட்டம் இந்த திருட்டு திராவிட கூட்டம், பதிவு அப்படித்தான் இருக்கும்

    • @beo6444
      @beo6444 Před 2 lety

      @@owaaaaaaaaau796 🤣🤣🤣🤣🤣

    • @tamilt16
      @tamilt16 Před 2 lety +3

      @@owaaaaaaaaau796 பார்த்து போம்மா உனக்கு ஏதாவது

  • @mkmegan16658
    @mkmegan16658 Před 2 lety +83

    உண்மையான சாட்டை கொண்டு அடித்ததை விட இது மிகப்பெரிய அடி... ! வாழ்த்துகள்....!!

    • @Tamil-an
      @Tamil-an Před 2 lety +1

      @@owaaaaaaaaau796 மூடு

  • @SathishK-gv5fv
    @SathishK-gv5fv Před 2 lety +63

    தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீர வணக்கம்

    • @directormadhan
      @directormadhan Před 7 měsíci

      திவான் பகத்தூர் இரட்டைமலை சீனிவாசன் ஐயா தாத்தா இல்லை டா

  • @user-dn7wn3xg2f
    @user-dn7wn3xg2f Před 2 lety +116

    தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 💪

    • @baskaranb3562
      @baskaranb3562 Před 2 lety +1

      பாட்டி சோனியா காந்தி

    • @darbarfun4640
      @darbarfun4640 Před 2 lety +11

      @@baskaranb3562 athu thathi sudaliku

    • @user-vs9ji9sg5f
      @user-vs9ji9sg5f Před 2 lety +3

      @@baskaranb3562 உங்க அம்ம அப்ப நல்ல குமரியாடா 😄😄😄😄
      அனுப்பி விடுரியா

    • @subramanir6265
      @subramanir6265 Před 2 lety +2

      @@darbarfun4640 எங்க வாய ஏன்டா புடுங்கறிங்க திராவிடமும் அழியும்...தமிழைத்தள்ளிவைத்தால் சத்தியமா அழியும் தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளனும்னு சொன்னாலே உங்களுக்கு இப்படி எரியுதே தமிழனை கண்டவனெல்லாம் வந்து ஆண்டா தமிழனுக்கு எப்படி இருக்கும்னு இனிமேத்தான் ராஜா நீங்க பாக்கப்போறிங்க பாப்பெ

    • @Tamil-an
      @Tamil-an Před 2 lety +1

      @@baskaranb3562 உன் அப்பன் கருணாநிதி

  • @darbarfun4640
    @darbarfun4640 Před 2 lety +56

    Dravidam என்பது பார்ப்பான் சாதி பெயர் அது சன்ஸ்க்ரிட்ட manusmriti இருந்து எடுக்க பட்டது

  • @mahumahu7645
    @mahumahu7645 Před 2 lety +7

    இவரைப் பற்றி முழுமையாக எங்களுக்குத் தெரிய வைத்தமைக்கு நன்றி இனியாவது தமிழராய் ஒன்றிணைவோம்

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 Před 2 lety +19

    வரலாற்றில் நடந்த சம்பவங்களை கூறுவதில் சேட்டைக்கு என்றும் இடம் உண்டு. 👌
    கஜினி முகமது பற்றியும் கஜினி முகமதின் படையெடுப்பை பற்றி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் அண்ணா .

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před 2 lety +46

    வெல்க தமிழர் புரட்சி பேரியக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று

  • @jayachandran4029
    @jayachandran4029 Před 2 lety +16

    வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஒரு நாள் தனக்குரிய வரலாறை தானே கிளர்த்தெழுந்து படைப்பார்கள்

  • @mahalaskshmi200
    @mahalaskshmi200 Před 2 lety +15

    தாத்தா இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளே சமூக நீதி தினமாக கொண்டாடி இருக்க வேண்டும்.

  • @veerappanrajathurai3747
    @veerappanrajathurai3747 Před 2 lety +13

    நம் தமிழர் பண்பாட்டை உயர்த்தி பிடிக்க வேண்டும் அப்போது தான் திரவிடங்கள் ஒழியும். நாம் தமிழர்.

    • @thambi.povoma5030
      @thambi.povoma5030 Před 2 lety +1

      Mayiru la oliyum... Dae..antha dubakoor seeman pesurathu la perusa nenachutu irukathinga...

    • @Tamil-an
      @Tamil-an Před 2 lety +1

      @@thambi.povoma5030 சரிங்க நல்லவரே

  • @sundararajs3985
    @sundararajs3985 Před 2 lety +10

    👌👌👌💪💪💪🙏நாம் தமிழர்.
    தம்பி னதரியமாக பேசு உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள்.

  • @user-vg4wi9jb2z
    @user-vg4wi9jb2z Před 2 lety +7

    அண்ணா நீங்கள் சொன்னது கேட்கும் பொழுது என் உடம்பு சிலிர்த்துப்போனது அண்ணா; நாம் எந்தளவுக்கு இந்த திராவிடத்தால் வீழ்ந்து இருக்கிறோம் என்று!இனி ஒருபோதும் தமிழன் திராவிடத்தால் விழக்கூடாது !
    தமிழன் செய்த தப்பெல்லாம் போதும் இனி இந்த திராவிடம் தேவையில்லை....
    எழுந்திடு தமிழா !
    எழுந்திடு💪.
    😭

  • @ramananyogaraja8755
    @ramananyogaraja8755 Před 2 lety +7

    திராவிடத்தை தொங்கவிட்டு தோலுரித்ததுக்கு நன்றி சகோ👏👏👏💐💐💐🐅🐅🐅💪🏿💪🏿💪🏿🔥🔥🔥

  • @prasanth.u167
    @prasanth.u167 Před 2 lety +4

    அய்யாவின் வரலாறை கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு எழுச்சி என் மனதில் உருவாகிறது. மிக்க நன்றி நண்பரே

  • @gobalkrishnan9242
    @gobalkrishnan9242 Před 2 lety +13

    தமிழினத்தின் சமூகநீதி காவலர் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் புகழை கடை கோடி தமிழனுக்கும் கடத்துவோம்..

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Před 2 lety +42

    Thank you durai Murugan Anna for bringing out many hidden history 🙏

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 2 lety +11

    பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்க வேண்டும் முன்னுக்கு வரவேண்டும் என்ற அகங்காரம் திமிர் என்றும் பார்ப்பான் கிட்டவே இருக்கிறது

    • @ganeshtkkamaraj1690
      @ganeshtkkamaraj1690 Před 2 lety +1

      @@owaaaaaaaaau796 அவர் சொன்னது
      சரியாதப்பானுசொல்லாம
      விவசாயவேலையபாரு வெளிநாடு
      போ ன்னா என்னபேச்சு.
      நீங்கசொல்வதும்உன்மைதான்
      விவசாயத்தைவேர்வைசிந்தி
      உழைக்கிரவேலையநீபாரு
      உடல்நோகாம உட்க்கார்ந்துசாப்பிடரவேலையை
      நாங்கபாத்துக்கறோம்னு
      சொல்லுறீங்க.

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 Před 2 lety +3

      @@owaaaaaaaaau796 bjp sappi nu podalame ne yen poli id la suthara 🤣🤣🤣🤣

  • @s.selvapandian2025
    @s.selvapandian2025 Před 2 lety +15

    அருமையான கருத்து அண்ணா🙏

  • @Thamizh_krish
    @Thamizh_krish Před 2 lety +9

    மிக மிக முக்கியமான காணொலி. வாழ்த்துக்கள் அண்ணா..
    நண்பர்களுடன் பகிர்த்தேன்

  • @sibishankar7345
    @sibishankar7345 Před 2 lety +3

    தேசிய தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் வரலாற்று பெருமை யை உரக்க சொன்ன சாட்டைக்கு நன்றிகளும் வாழ்த்துகள்.

  • @prabhakarangopal2148
    @prabhakarangopal2148 Před 2 lety +12

    இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் மிகவும் உயர்ந்த தலைவர்,இன்னும் கூட பலருக்கு இவரை பற்றி தெறியவில்லை இவரின் புகழை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தெரிய படுத்துங்கள் நாம் தமிழர்

  • @lokesh7hills
    @lokesh7hills Před 2 lety +17

    Thatta Rettai Malai Srinivasan is the actual Periyar. நாம் தமிழர், Bangalore, Karnataka 🇰🇬🐅✊🔥

  • @thalaprakash1109
    @thalaprakash1109 Před 2 lety +15

    இரட்டைமலை சீனிவாசன்...பாட்டனுக்கு வீர வணக்கம்....

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Před 2 lety +2

    இத்தனை வருடங்கள் கழித்து இவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது உங்களின் பேச்சால்.தங்கள் பணி தொடரட்டும்.சிறப்பு.

  • @muneeshmm624
    @muneeshmm624 Před 2 lety +11

    We Are Waiting..,🔥

  • @thiruvalluvan.cracyspeechn9946

    You are great thampi Durai keep it up God bless you and take care brother from London

  • @galaxyknight6740
    @galaxyknight6740 Před 2 lety +8

    இரட்டைமலை சீனிவாசன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்

    • @shekark9494
      @shekark9494 Před 2 lety

      இரட்டைமலை சீனிவாசர் ஐயா என்று எழுதுவோம்

  • @DiyanTamizh
    @DiyanTamizh Před 2 lety +2

    சாட்டை சிறப்பு அடி ,எங்கள் மக்கள் பெரியாரின் காழ்ப்புணர்ச்சி தமிழர் விரோத செயலை புரிந்து கொள்ள வேண்டும்.... இரட்டை மலை தாத்தா வாழ்க....திராவிட இயக்க ம் ஒழிக

  • @yuvaraj1669
    @yuvaraj1669 Před 2 lety +19

    This kind of video can help Tamil people to stick together 👍🤝we need more past proof for our people and children to see 🆓 TN from dravidam.tq brother

  • @justforyou6822
    @justforyou6822 Před 2 lety +5

    Thax bro இவர் யார் என்று நமக்கு தெளிவுப்படுத்தியதட்காக

  • @elavarasans1242
    @elavarasans1242 Před 2 lety +3

    அருமையான சிறந்த பதிவு சாட்டை அடி தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழர் விளக்கம் அருமை

  • @M_ILAYA_BHARATHI1998
    @M_ILAYA_BHARATHI1998 Před 2 lety +4

    இரட்டைமலை சீனிவாசர் மறைக்கபட்ட வரலாற்று புரட்சியாளர் 💥💥🔥🔥 சாட்டை துரைமுருகனுக்கு நன்றி யாரும் பேச தயங்குகின்ற விடயத்தை பேசியதற்கு 👏👏👏

  • @Sivakulathor6172
    @Sivakulathor6172 Před 2 lety +4

    திவான் பகதூர் தாத்தா இரட்டை மலையார் சீனிவாச சாம்பவர் புகழ்
    தமிழக இளைஞர்கள் மணதில் புரட்சிக்கான சொல்லாக ஒலிக்கட்டும்💥💥💥

  • @RJK-bd4ve
    @RJK-bd4ve Před 2 lety +11

    வீர வணக்கம் வீர வணக்கம்
    நாம் தமிழர்

  • @user-fy7ll8es9l
    @user-fy7ll8es9l Před 2 lety +9

    ஆக்கப்பூர்வமான பதிவு தம்பி

  • @logomaster2660
    @logomaster2660 Před 2 lety +4

    இதை இதைத்தான் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்துக்கிடந்தோம். எதுவோ இனி இல்லாமலே போகப்போகிறது என்ற அறிகுறி தெரிகிறது.

  • @sureshr4203
    @sureshr4203 Před 2 lety +5

    ஓங்குக தமிழர் ஒற்றுமை
    வெல்க நாம் தமிழர் கட்சி
    திரு சீமான்
    🐅💪⚘🌳🌾

  • @Sivakulathor6172
    @Sivakulathor6172 Před 2 lety +5

    வீடியோ தலைப்பு ( சீனிவசாசன் ) பிழை திருத்தம் செய்க சீனிவாசனார் 🙏🙏🙏

  • @veeraselvi436
    @veeraselvi436 Před 2 lety +11

    நாம் தமிழர் சிவகங்கை சீமை

  • @karthickraja3045
    @karthickraja3045 Před 2 lety +6

    சமூக நீதி காத்த தாத்தா இரட்டை மலை சீனிவாசன் ஐயா புகழ் ஓங்குக🔥

  • @roselandvision
    @roselandvision Před 2 lety +2

    மக்கள்நலம் கொண்டு வாழ்ந்து செயலாற்றிய இவர் போன்ற பெரியோர்களின் புகழ் ஓங்குக...

  • @user-dn7wn3xg2f
    @user-dn7wn3xg2f Před 2 lety +22

    நாம் தமிழர் கட்சி 💪💪

    • @thenraj1169
      @thenraj1169 Před 2 lety +4

      @@owaaaaaaaaau796 இந்த பொளப்புக்கு பிச்சை எடுக்கலாம் அக்கா 😪😪😪

    • @subash682
      @subash682 Před 2 lety +1

      @@owaaaaaaaaau796 சூத்த மூடு..

  • @user-lf5fq9yv5t
    @user-lf5fq9yv5t Před 2 lety +3

    பல காலங்கள் புரியாதா விடயம் இன்று புரிந்தது நன்றி

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 Před 2 lety +9

    தெளிவான இறுதிச்சொல். நாம்தமிழர்.

  • @ravananathi937
    @ravananathi937 Před 2 lety +7

    தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய உலக பொதுமறையான திருக்குரளை அவமதித்த வடுகப்பய ஈவெராவிற்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சிலை
    தமிழன் தலை குனியும் நாள் செப்டம்பர் 17

    • @malligas4100
      @malligas4100 Před 2 lety

      Yea neengul sonna anithum unmai tamilan iniavathu vizhithukol, sattai vazhthukkal

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi1769 Před 2 lety +3

    இரட்டைமலை சீனிவாசன் அவர்களை மறந்த திராவிட தத்துவம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதன் முதலில் குரல் கொடுத்த மாவீரன் சீனிவாசன் அவர்களை கொண்டாட வேண்டிய நேரம் இது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @eenu9385
    @eenu9385 Před 2 lety +5

    இனி வரும் காலம்
    திமிரோடும் ,
    கர்வாத்தோடும்
    சொல்லுவோம் ...
    #நாம்தமிழர்என்று ...

  • @sakthip3861
    @sakthip3861 Před 2 lety +2

    10000000 .......etc like Bro👍👍💯💯 நீண்ட நாள் எதிர்பார்த்த வீடியோ வரவேற்கிறேன்

  • @gmvblackscreen972
    @gmvblackscreen972 Před 2 lety +2

    மிகச் சிறந்த பேச்சு .உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு

  • @seemanismshorts8423
    @seemanismshorts8423 Před 2 lety +6

    சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக பெரியார் பேசினார் என்பதை ஏற்கிறோம் எதிர்க்கவில்லை பெரியார் மட்டும் தான் போராடினார் என்பதை எதிர்க்கிறோம் பெரியாரும் போராடினார்

  • @harshithaharshitha4263
    @harshithaharshitha4263 Před 2 lety +13

    தாதா ❤🔥🙏

  • @blackhand1293
    @blackhand1293 Před 2 lety +2

    இப்பவும் சொல்றேன் தமிழன் குள்ள எல்லா சாதிகளும் ஒரு நாள் உடையும்....அப்போ தமிழன் ஒன்றுபடுவான்🔥🔥🔥திராவிடனும் விரட்டபடுவான்..ஆரியனும் வீழ்த்தப்படுவான்🔥🔥🙏

  • @s.selvapandian2025
    @s.selvapandian2025 Před 2 lety +10

    வீர வணக்கம் தாத்தா

  • @skvmedia379
    @skvmedia379 Před 2 lety +3

    நன்றி திரு.துரைமுருகன் அவர்களுக்கு ...
    ஆதித்தமிழ்க்குடி சாம்பவர் சமூகம் சார்பாக

  • @varadharajan9981
    @varadharajan9981 Před 2 lety +4

    அருமையான பதிவு! சாட்டையாருக்கு எனது வாழ்த்துக்கள்! 👍

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 Před 2 lety +2

    மிக சிறப்பான வரலாற்றுப் பதிவு வரலாறு அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது எப்போதும் போல தொடருங்கள் உங்கள் சேவையை நன்றி நாம் தமிழர் லால்குடி சட்டமன்ற தொகுதி

  • @bethelmicrobiologicallabor3659

    Periyar telunkan not tamilan

  • @senthilsenthil7616
    @senthilsenthil7616 Před 2 lety +9

    நாம் தமிழர் கட்சி மணப்பாறை கிழக்கு💪💪💪💪💪

  • @user-vv5eq1en9c
    @user-vv5eq1en9c Před 2 lety +5

    ஐயாவிற்கு புகழ் வணக்கம் 🙏🏻

  • @anbuselvams8161
    @anbuselvams8161 Před 2 lety +3

    சகோ.....மீண்டும் மிக அருமையான மற்றும் தேவையான கானொளி. தாத்தா அவர்களை நாம் மனிதருள் பெரியார் என்று அழைக்கவேண்டும். நல்ல ஒரு பலமான செருப்படி., வாங்கியவருக்கு குரல் அற்று போயிருக்கும்......

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam1991 Před 2 lety +4

    சாம்பவ சிவனின் வழி வந்த இந்தியாவின் மாபெரும் ஆளுமை தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

  • @youtu547
    @youtu547 Před 2 lety +6

    துரை அண்ணா எப்படி இருக்கிறீர்கள். வாழ்க தமிழ்.

    • @baskaranb3562
      @baskaranb3562 Před 2 lety +1

      பிதுக்கி விட்டார்கள் பிதுக்கி விட்டார்கள் காவல்துறை யினர் சாட்டையின் கொட்டையை பிதுக்கி விட்டார்கள்

    • @darbarfun4640
      @darbarfun4640 Před 2 lety +3

      @@baskaranb3562 udhaynaku poi sombu thookuda up

    • @hat_awesome21
      @hat_awesome21 Před 2 lety +2

      @@baskaranb3562 upis katharavam .

  • @samynathan644
    @samynathan644 Před 2 lety +5

    Super News Saattai Durai👍👍👍

  • @asjeyakumarkamaraj1258
    @asjeyakumarkamaraj1258 Před 2 lety +7

    சிறப்பான பதிவு தம்பி

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 Před 2 lety +5

    Durai I love you man you are doing fabulous job thank you for doing this please continue we need you you have a lot to do please do it

  • @princeruban2484
    @princeruban2484 Před 2 lety +6

    அருமை 💛💛💛💛💛

  • @ganesanchan211
    @ganesanchan211 Před 2 lety +6

    சிறப்பான பதிவு

  • @jeyapals7184
    @jeyapals7184 Před 2 lety +2

    தம்பி துரை ,
    தங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்.
    ஐயா ரெட்டமலைசீனிவாசன்அவா்கள் வரலாற்றுப்புத்தகம் படித்ததுபோலிருந்தது தங்கள் காணொலி. நீங்கள்
    தேவை ஆதிதமிழ்மக்களுக்கு.(அவா்கள் ஆதிதிராவிடா்கள்அல்ல).

  • @smileyvicky7761
    @smileyvicky7761 Před 2 lety +2

    அண்ணா உங்கள். காணோளி எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி

  • @desingusankaran2210
    @desingusankaran2210 Před 2 lety +9

    NTK 💪

  • @menshealthpro1806
    @menshealthpro1806 Před 2 lety +5

    Super bro. Clearly explain

  • @ramprasath939
    @ramprasath939 Před 2 lety +1

    ரெட்டை மலை சீனிவாசன் என்ற பேரையே இன்னைக்கு தான் கேள்வி படுகிறேன்.....
    தகவளுக்கு மிக மிக நன்றி..
    உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்..... மற்றும் என் நன்றிகள்...... sattai......

  • @tamilarasanr9878
    @tamilarasanr9878 Před 2 lety +4

    ஐயாவுக்கு வீர வணக்கம்

  • @ko6946
    @ko6946 Před 2 lety +7

    இந்தத் திராவிடர்கள் முதலில் பதவியைப் பிடித்த தேர்தல் வரை, தமிழர்களிடம் வாக்கு வாங்கியதே *இரட்டை மலைச் சூரியனுக்கு வாக்களியுங்கள்* என்று கேட்டுத்தான்!!!!

  • @elavarasans1242
    @elavarasans1242 Před 2 lety +3

    ஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் தான் உண்மையான சமூக நீதி காவலர் உண்மையான பதிவு

  • @sivaaryharan8177
    @sivaaryharan8177 Před 2 lety +1

    திராவிடத்தால் மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரும் சாட்டைக்கு வாழ்த்துக்கள்.👍

  • @chinnajo7935
    @chinnajo7935 Před 2 lety +2

    அண்ணா அணைத்து தமிழ் போராளிகளின் வரலாறும் பதிவு செய்யுங்கள் தமிழ் சமுகத்துக்கு தெரியட்டும். நான் ஒரு கன்னடன் ❤️