Video není dostupné.
Omlouváme se.

டீக்கடை கஜடா Tea kadai kajada 😋 | Tea kadai muttaikose cake in tamil | Vettucake | Tea kadai kitchen

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2023
  • டீக்கடை கஜடா Tea kadai kajada | Tea kadai muttaikose cake in tamil | Vettu cake | Tea kadai kitchen
    சீனி - 600 கிராம்
    தண்ணீர் - 450 மில்லி
    முட்டை - 1
    மைதா - 1 கிலோ
    கடலைமாவு - 100 கிராம்
    #teakadaikajadaseimurai, #teakadaikajadarecipeintamilskitchen, #teakadaikajadamadrassamayal,
    #teakadaikajada,
    #teakadaikajadaseivathueppadi, #teakadaikajadarecipeintamil,
    #teakadaikajadaintamil, #teakadaikajadainwheatflour #teakadaikajadawithoutegg
    #teakadaikajadarecipe
    #teakadaikajadacake #kajada #muttaicose #muttaikose #teakadai #vedicake #vettucake #tamilcookingrecipes #todaytrending #samayal #snacks #bakerysnacks

Komentáře • 214

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 Před 5 měsíci +12

    அருமையான பலகாரம் செய்ய கற்றுக்கொடுத்த மாஸ்டர்க்கும், கடைக்காரருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @user-tw8op9xq5v
    @user-tw8op9xq5v Před 8 měsíci +2

    சூப்பர் மாஸ்டர்

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 Před 8 měsíci +32

    எங்கள் ஊரில் ஆட்டுகால் கேக் என்று சொல்லுவோம் . முட்டை எடுதத்துக்கு அப்புறம் கை கழு வியிருக்கலாம். கொழியோட எசசம் முட்டையில் சில சமயம் இருக்கும் அண்ணா.எது செய்தாலும் சுத்தமாக செயலாம் அதில் என்ன தவறு.வாடிக்கையாளர்கள் நல்ல பணம் தானே தருகிறார்கள் அப்போ நாமும் நல்ல சுத் தமான பொருட்கள் கொடுக்கலாமே அண்ணா.முடிந்தால் try பண்ணுங்கள் சாப்பிடுகிற பொருள் தானே.

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 Před 7 měsíci +63

    10 வருஷத்துக்கு முன்னாடி கடைல எப்படி செய்விங்க னு கேட்டால்...கடைக்கு வரமா வீட்லயே செஞ்சி சாப்ட்ருவோம் னு சொல்ல மாட்டீங்க...இப்போ கேக்க விருப்பம் இல்லனாலும் விடியோ போடுறீங்க ..அந்த அளவுக்கு வந்துட்டீங்க 😅😅

    • @rajamanickamrajakumaran1201
      @rajamanickamrajakumaran1201 Před 5 měsíci +10

      உண்மை தம்பி கோடி கொட்டி கொடுத்தாலும் சொல்ல மாட்டாங்க இப்போ என்ன பா social media la famous ஆகனும் ல

    • @user-nk6td8jc5c
      @user-nk6td8jc5c Před 2 měsíci

      உண்மைதான்

    • @Ramachandran-je5pz
      @Ramachandran-je5pz Před 11 dny

      😂

  • @yasminkhan7149
    @yasminkhan7149 Před 8 měsíci +10

    செய்முறை விளக்கம் யதார்த்தம்.மிக அருமை

  • @Noodlestheory
    @Noodlestheory Před 5 měsíci +3

    Thanks brother My Favorite ❤

  • @mkb6116
    @mkb6116 Před 7 měsíci +3

    நாங்கள் செய்து பார்த்தோம் மிகவும் அருமையாக வந்தது. நன்றி அண்ணா

  • @naleenamurugan140
    @naleenamurugan140 Před 7 měsíci +2

    Thank you so much anna. En appa ku ithu romba pudikum. Thank you so much for sharing this video

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Před 8 měsíci +4

    அண்ணா எனக்கு ரொம்ப பிடித்தது. Daily வாங்குவேன். சூப்பர்

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi Před 7 měsíci +5

    அருமை தோழரே என்ன ஒரு எளிமை யான விளக்கம்

  • @mah6104
    @mah6104 Před 8 měsíci +8

    அருமை அருமை தோழரே
    டி கடை கிச்சனில் சொல்லும் விதம் தான் அழகு
    உலகம் முழுவதும் நேயர்கள் பார்ப்பதால் மாஸ்டர் கை உறை அணிந்து பலகாரம் செய்யச்சொல்லலாம் என்பது என் கருத்து

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Před 8 měsíci +1

    Spr receipe parkave tempting. Step by step preparing method arumai spr.

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Před 8 měsíci +5

    இத செய்த அண்ணா வுக்கு நன்றி.

  • @ASRamachandran-dl8hb
    @ASRamachandran-dl8hb Před 4 měsíci +4

    நானும் இதை செய்து பார்க்கிறேன் அண்ணா

  • @gml269
    @gml269 Před 7 měsíci +4

    முட்டைகோஸ் சூப்பர்.

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Před 8 měsíci +3

    Anna your effort is appreciable.vaalthukkal bro👌👍

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 Před 5 měsíci +3

    எங்கள் வூரில் இதை இரட்டை cake என்று சொல்லுவோம். Very tasty. 👌

  • @antonysaro7966
    @antonysaro7966 Před 6 měsíci +1

    Thank you brother nanum new Shop start panniruken unga chennal enaku important

  • @karanraj321321
    @karanraj321321 Před 5 měsíci +3

    அருமை அருமை அருமையான விளக்கம் 👍🏼🙏🙂

  • @lathakamal7180
    @lathakamal7180 Před 8 měsíci +4

    Simple ,humble but really great person to teach others, hats off

  • @nillq
    @nillq Před 8 měsíci +1

    Very tasty and yummy 😋

  • @vinayagarok3299
    @vinayagarok3299 Před 8 měsíci +1

    Wow really sooooooooooper😊😊😊

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 Před 8 měsíci +2

    All videos super tips super voice sweet

  • @Venkatraman-62
    @Venkatraman-62 Před 8 měsíci +1

    Bro super Please further your investigation good village mutton/ Nattu Kozhi kulumbu for Tiffen and Rice Iam expecting your super video bro congratulations god bless your family and we are like your vedio for main reason your are telling. All open Samayal secret about Lunch, snacks Nobody can tell your styel Please continue your journey

  • @user-rj8wt9mt8d
    @user-rj8wt9mt8d Před 8 měsíci +2

    Super nanba

  • @shobhanap8861
    @shobhanap8861 Před 8 měsíci +3

    Superb

  • @roseline12-z3z
    @roseline12-z3z Před 8 měsíci +1

    Nan today try pannen.super.tq.

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad Před 8 měsíci +2

    Unga concept nalla irukku. Tea kadaingalukku poi recipes podringa.

  • @N.Selvaraj-yt4vo
    @N.Selvaraj-yt4vo Před 8 měsíci +2

    Arumai anna

  • @jawaharmathina3038
    @jawaharmathina3038 Před 8 měsíci +1

    நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்ததது செய்முறை பொருட்கள் சரியாக இருந்ததது வாழ்த்துக்கள்

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 8 měsíci +2

    Super 👌

  • @Selvarani-mx8xs
    @Selvarani-mx8xs Před 8 měsíci +1

    Super super

  • @hajamohdhajamohd3328
    @hajamohdhajamohd3328 Před 7 měsíci +1

    Very nice 👌

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před 8 měsíci +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும்❤🎉😂

  • @taliorkasthuri9382
    @taliorkasthuri9382 Před 2 měsíci +1

    சூப்பர்

  • @Peter-kr6nz
    @Peter-kr6nz Před 8 měsíci +2

    Super bro

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam Před 7 měsíci +2

    நான் செய்ய போரேன்🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 7 měsíci +1

      செஞ்சி பாத்துட்டு எப்படி னு சொல்லுங்க

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Před 5 měsíci +1

    Supper Method

  • @thanayadhanika7167
    @thanayadhanika7167 Před 8 měsíci +1

    Supper anna

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 6 měsíci +2

    Tk u thambiii....try pandromppa....🎉🎉

  • @GukhanSelvam
    @GukhanSelvam Před měsícem +1

    Super bro.... thankyou

  • @ameerbasha3948
    @ameerbasha3948 Před 4 měsíci +1

    Super

  • @stonejabamanic6452
    @stonejabamanic6452 Před 8 měsíci +1

    super Pa

  • @nirmalaalphonse9690
    @nirmalaalphonse9690 Před 21 dnem +1

    Please use wooden spoon or metalic spoon while mixing do not use hands. Please let us all avoid such mistake . Thank you for this good recipe.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 21 dnem

      @@nirmalaalphonse9690 ok mam. Sure. We will correct it in the next videos. Thanks for your comments. 💐

  • @ITACHI_THE_GOD
    @ITACHI_THE_GOD Před měsícem +1

    போண்டா கீரை போண்டா மசால் போண்டா இந்த வீடியோ போடுங்க அண்ணா

  • @mmakmohi9577
    @mmakmohi9577 Před 2 měsíci +1

    ❤🎉

  • @naeemabanujafarullah182
    @naeemabanujafarullah182 Před 3 měsíci +1

    Super anna🎉🎉🎉

  • @ganeshmoorthyganeshmoorthy3634
    @ganeshmoorthyganeshmoorthy3634 Před 7 měsíci +1

    Where is shop located sir

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 Před 4 měsíci +1

    Bro. Normal maida or parrota madia ethil seivathu? (Jupitar or Manga maida) Kadalai mavu ku pathil rava potalama?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 4 měsíci +1

      Normal maida ok. Brand unga area la ethu quality ya iruko athu use pannunga. Kadalai mavu sertha nalla colour kidaikum.
      Rava serthal than crispy varum nu ila. So unga virupam than.

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 Před měsícem +1

    மாவு சலிச்சு போடுங்கப்பா

  • @jamessaravanan961
    @jamessaravanan961 Před 8 měsíci +4

    Rose cookies and nool muruku recipes podunga anna

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb Před 7 měsíci +2

    நாங்க இதை வெடித்த கேக் என்று சொல் வோர் (கன்னியாக்குமரி மாவட்டம்)

  • @shanthielango7664
    @shanthielango7664 Před 6 měsíci +1

    எங்கள் ஊரில் இதை ஆட்டுக் கால் கேக் என்பார்கள். இதில் மைதாவும் வெளளை சர்க்கரை தவிர்த்து கோதுமை மாவு பனங்கருபட்டியில் செய்து பாருங்கள்.சுவையும் ஆரோக்கியமும். எங்கள் ஊரில் கிடைக்கிறது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      சூப்பர். நல்ல தகவல். கண்டிப்பாக செய்து பார்க்கிறோம். எந்த ஊரில் இந்த சுவை?

  • @user-ig8gx7ir6m
    @user-ig8gx7ir6m Před 8 měsíci +3

    Muttaikose Nalla irukum 😊

  • @shaminoush5942
    @shaminoush5942 Před 8 měsíci +3

    Recipe has started After 3 mins ...

    • @Queen-jf65
      @Queen-jf65 Před 8 měsíci +1

      Yes

    • @Queen-jf65
      @Queen-jf65 Před 8 měsíci +1

      Innoru voice vilakkam short and sweet
      Starting romba lenthy

  • @PrashanthiPrashanthi-pp7bo
    @PrashanthiPrashanthi-pp7bo Před 8 měsíci +2

    Super anna

  • @Rachiefsalman
    @Rachiefsalman Před 8 měsíci +1

    Rava add panna veanama bro??

  • @JeevisLens
    @JeevisLens Před 5 měsíci +2

    Water matum correct ah parthu oothunga water konjam adhigam aagita oil kudika start aagirum nan pana mistake dhan unga kita soldren

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 5 měsíci +1

    Elakkaai podanum

  • @karuppasamysollamuthu8860
    @karuppasamysollamuthu8860 Před 5 měsíci +1

    Ethanai nal vaithu sapidalam

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 5 měsíci

      First day nalla moru morupa irukum. Second day soft ahidum. Maximum 5 days vachirukalm

  • @prabhus6658
    @prabhus6658 Před 2 měsíci +1

    Annan...
    Kalyana veetula vaikira MUTTAKOSE PORIYAL sollithanga.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 8 měsíci +1

    😋😋😋

  • @user-tw3ir4kl8o
    @user-tw3ir4kl8o Před 8 měsíci +1

    Hi anna🎉🎉🎉

  • @ourphoenix123
    @ourphoenix123 Před 6 měsíci

    Thiruvannamalai road enna ooru

  • @gandhimathi1042
    @gandhimathi1042 Před 6 měsíci +1

    Kadalai mavu cherkkamal seya mudiyatha

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 Před 6 měsíci +1

    Oil neraya oothi madurai urundai mungura mathiri seiyanuma...nanga urundai makkal alavu mungira mathiri senjom parava illa.m.nalla soft ah than irunthathu.😂😂😂❤❤😂😊

  • @Suci1979
    @Suci1979 Před 5 měsíci +1

    Rate for 1 piece how much Anna?

  • @Nisha-kr4or
    @Nisha-kr4or Před 7 měsíci +1

    engal.uooril.atukal.kek.tan.soluoom.evargal.muttai.tapaha.solgirargal

  • @abidafid6003
    @abidafid6003 Před 7 měsíci +1

    Rava evalav serkanam

  • @priyadharshanyoutibchannei9890
    @priyadharshanyoutibchannei9890 Před 7 měsíci +1

    அணணே எங்க ஊர் ல ஆட்டுகால் னு செல்லுவேம்

  • @roseline12-z3z
    @roseline12-z3z Před 8 měsíci +1

    Rava podanuma

  • @dhanalakshmirajendran708
    @dhanalakshmirajendran708 Před 7 měsíci +1

    1/2kgக்கும்‌ஒரு முட்டை சேர்க்கனுமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 7 měsíci

      முட்டை சேர்த்தா சாப்டா இருக்கும்

  • @ghitra3250
    @ghitra3250 Před 5 měsíci +1

    aatukal kek neenga pala peru solringa

  • @nandakumarrangaswamy3758
    @nandakumarrangaswamy3758 Před 8 měsíci +2

    EVARGALUDAYA TEA STALL MENMELUM VALARA SRI KRISHNA BAGAVAN UDAYA ARULAL ANDHA ERUVARUKUM VAZTHUKKAL
    VIJAYALAKSHMI NANDAKUMAR

  • @pillaiyarg782
    @pillaiyarg782 Před 8 měsíci +2

    டீ கடை பால்பன் வீடியோ போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 8 měsíci

      ஏற்கனவே போட்டிருக்கோம் சகோ

  • @ramalingamsiva4320
    @ramalingamsiva4320 Před 8 měsíci +1

    பத்துரூயாய்க்குமுன்றுவடைபற்றியவிடியோபோடுங்கள்

  • @vasuravi1283
    @vasuravi1283 Před 5 měsíci +1

    எந்த ஊர் என்று கூறவில்லை

  • @gulmohamedma578
    @gulmohamedma578 Před 5 měsíci +1

    இதை ஆட்டுக்கால் கேக் என்றும் சொல்வார்கள்,

  • @RESONMIX
    @RESONMIX Před 5 měsíci +1

    ஏலக்காய் இடித்து சேர்த்தால் வாசனை சிறப்பாக இருக்கும்

  • @parthasarathysarathy9183
    @parthasarathysarathy9183 Před 3 měsíci +1

    அப்படிய

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 Před 6 měsíci +1

    1/2 kg mavu kku oru muttai serkalama?

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 Před 8 měsíci +1

    Egg podama vera enna serkalam brother.

  • @user-pd1eq8il2r
    @user-pd1eq8il2r Před 4 měsíci +1

    Anna yunutyaia cell number meassge anna tippen gulampu pereani sey vathu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 4 měsíci

      neenga ketta dishes elam video iruku. athula parunga enna doubt vanthalum comment la kelunga kandipa reply panrom

  • @subramanians2170
    @subramanians2170 Před 7 měsíci +1

    இதன் பெயர் முட்டை கோஸ்

  • @solomonpeter4836
    @solomonpeter4836 Před 5 měsíci +1

    சோடா உப்பு வேண்டாமா

  • @mohanrajmohanraj8726
    @mohanrajmohanraj8726 Před 22 dny +1

    This not Multai goes it names Kajurka

  • @bhanumathi379
    @bhanumathi379 Před 8 měsíci +1

    ஆட்டுக்கால்

  • @user-eh1ue4ce4b
    @user-eh1ue4ce4b Před 7 měsíci +1

    இவர்கள் ஒரு மாதிரி கஜடா பண்ணி இருக்கிறார்கள்.... செய்த முறை சரிதான் ஆனால் ரவை சேர்க்க வில்லையே.... மறந்துட்டாங்க இல்ல தனியா சேர்ந்தார்களா., ரவை சேர்க்காமல் கஜடா நல்லா இருக்காது... ஆனால் இவர்கள் கடலை மாவு சேர்த்து இருக்கிறார்கள் எப்படி என்று எனக்கு புரியவில்லை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 7 měsíci

      ரவை சேர்க்காமலேயே அதே மொறு மொறுப்பு அதே சாப்டான கஜடா செய்யலாம்.

  • @hadharhameed7898
    @hadharhameed7898 Před 5 měsíci +2

    கடைசி வரைக்கும் உப்பு சேர்க்கவே இல்லை தலைவா

  • @user-nh8mc6yx2l
    @user-nh8mc6yx2l Před měsícem +1

    அது வெடி கேக்

  • @EswarInfo
    @EswarInfo Před měsícem +1

    பாதாம் பால் சேர்த்து, அதன் பின் இந்த மிக்ஸிங் போட்டு குடுக்கிறாங்க

  • @childrencornergee8487
    @childrencornergee8487 Před 7 měsíci +1

    முட்டைகோஸா என்ன சொல்லுறிங்க..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 7 měsíci

      எங்க ஏரியா ல இப்படி தான் சொல்லுவாங்க. 😄😃😄

    • @childrencornergee8487
      @childrencornergee8487 Před 7 měsíci +1

      Ho ok நான் இன்றைக்கு அதாவது இப்போது செய்தேன் நன்றாக வந்துள்ளது.. உங்கள் பதிவுகளுக்கு நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 7 měsíci

      @@childrencornergee8487 சூப்பர். வாழ்த்துக்கள்🎉🎊

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 Před 2 měsíci +1

    வள வள என்று பேசி பார்ப்பவர்களின் பொறுமை இழக்கும் அளவுக்கு பேசாமல் காரியத்தில் காண்பிக்கவும்.

  • @puyalranirani1176
    @puyalranirani1176 Před 8 měsíci +2

    இவ்வளவு புளி பிசைத்தல் தேவை யா.விசயத்தை சொல்லவே மாட்டீங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 8 měsíci +1

      புரியலை சகோ

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 8 měsíci +1

      என்ன விஷயம் தேவைப்படுகிறது

    • @puyalranirani1176
      @puyalranirani1176 Před 8 měsíci +1

      @@TeaKadaiKitchen007 கஜடா கேக் சொல்றதுக்கு இவ்வளவு மொக்கை யான்னு

  • @vijayaviji8583
    @vijayaviji8583 Před 8 měsíci +2

    எண்ணெய் மாற்றுங்கள்

  • @gurusamy3627
    @gurusamy3627 Před 8 měsíci +1

    No no

  • @user-fq6ut4ed2k
    @user-fq6ut4ed2k Před 3 měsíci +1

    நீங்கள்பேசுவதைக

  • @johngopal384
    @johngopal384 Před 5 měsíci +1

    பரோட்டா மைதவா . இல்லை பேக்கரி மைதாவா

  • @seethapathimunnusamy3662
    @seethapathimunnusamy3662 Před 2 měsíci +1

    Useless video. Only taking & time pass.

  • @arumugamc5631
    @arumugamc5631 Před 3 měsíci +1

    அதிகமாக பேசாதிர்கள்