வயநாட்டை உருக வைத்த பாட்டியின் உண்மை காதல் | wayanad landslide | wayanad elderly woman | chooralmal

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மொத்த நாட்டையும் உலுக்கியது வயநாடு நிலச்சரிவு.
    முண்டக்கை ஊர் இருந்த தடம் இன்றி அழிந்து விட்டது. சூரல்மலை மற்றும் அட்டமலையின் ஒரு பகுதி அப்படியே சரிந்து விட்டது.
    1200 வீடுகளை நிலச்சரிவு விழுங்கி விட்டது. இதுவரை 400 பேர் சடலம் கிடைத்து இருக்கிறது. இன்னும் 150 பேர் கதி என்னவென்று தெரியவில்லை.
    முண்டக்கை, சூரல்மலை, அட்டமலையில் உயிர் தப்பிய மக்கள் ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    நிலச்சரிவு நடந்த சுற்றுவட்டார பகுதி முழுதும் மரண ஓலம் கேட்கிறது. முகாம்களில் சோகம் பரவிக்கிடக்கிறது.
    இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் நிலச்சரிவில் உயிர் தப்பிய பாட்டியின் பெருங்காதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    அந்த பாட்டிக்கு வயது 65. தன் கணவன் மீது தீராத காதல்.
    கணவருக்காக அவர் செய்த காரியம் தான் இப்போது வயநாட்டை நெகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து இருக்கிறது.
    சம்பவத்தன்று நள்ளிரவில் 3வது நிலச்சரிவு தாக்கிய சூரல்மலையில் தான் கணவருடன் பாட்டி வசித்து வந்தார்.# #wayanad #landslide | #wayanadelderlywoman | #chooralmala #love

Komentáře • 153

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 Před měsícem +134

    அன்பு, உண்மை, உழைப்பு , நம்பிக்கை இதற்கு கிடைத்த பரிசு தான் அவர்களது பொருள் அவர்களுக்கே கிடைத்தது . 🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @khaniya5066
    @khaniya5066 Před měsícem +55

    Enna Solla தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமா, இல்லை காதலுக்கு முன் உதாரணமா , இல்லை உழைப்புக்கு, 🌹தன் பிள்ளைகள் மீது சுமை வைக்க கூடாதுனு நினைத்ததா,🌹அனைத்திற்கும் அந்த தாய்க்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devikarani2024
    @devikarani2024 Před měsícem +53

    பொதுவ சொல்லுவாங்க கஷ்டபட்ட காசு வீண் போகாது அம்மாவின் பணமும் நகையும் கிடைத்துவிட்டது உங்கள் அன்பு தூய்மையானது உங்கள் கணவர் நல்லபடியாக நலம் பெற வேண்டும் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 Před měsícem +1

      ❤❤❤❤❤கஷ்டபட்டுசேமித்தபணம்அவர்களைவிட்டுபோகலை

  • @joythijoythi4572
    @joythijoythi4572 Před měsícem +21

    இப்படி ஒரு துணை தான் தேவை வாழ்நாள் முழுவதும்

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Před měsícem +136

    இவ்வளவு இழந்த பிறகும், தன்னம்பிக்கை இழக்காத பாட்டி, வய நாட்டு மக்களுக்கு ஒரு முன்னுதாரணம்!❤

  • @TamilRaj-pz1rl
    @TamilRaj-pz1rl Před měsícem +36

    So beautiful grandma.. Grandpa is so lucky...made for each other...

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Před měsícem +23

    அருமை பாட்டி , வாழ்க உங்கள் அன்பு

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Před měsícem +30

    கொடுத்து வைத்த தாத்தா& பாட்டி 👏

  • @makkalprasanth4627
    @makkalprasanth4627 Před měsícem +20

    Excellent Story ❤❤

  • @maluegambaram5484
    @maluegambaram5484 Před měsícem +13

    வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @j.jeniferanbamudhu974
    @j.jeniferanbamudhu974 Před měsícem +5

    By Grace true love is peace.... No words......

  • @jaisreeb3810
    @jaisreeb3810 Před měsícem +17

    உண்மையான காதல் நேர்மையான அன்பு

  • @reshmavivek-zz5fg
    @reshmavivek-zz5fg Před měsícem +9

    They are made for each..they grandpa is blessed

  • @SarithaAdesh
    @SarithaAdesh Před měsícem +6

    Really great❤

  • @poongodijothimani
    @poongodijothimani Před měsícem +5

    That's correct thanks grand mothers
    Bharath Mhathaji Jai
    Vande Mataram 🇳🇪🇳🇪
    Yadum oure yavarum kelir Dravidargal Impurment Way's culture leader's family leader's members majarty Peoples.
    God bless you families thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪

  • @NewlookTailors-wh1rp
    @NewlookTailors-wh1rp Před měsícem +7

    காதல் அழிவதில்லை

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og Před měsícem +15

    Nice story

  • @VanjiN-fz1cz
    @VanjiN-fz1cz Před měsícem +4

    Nice story Ethan unmaiyana love❤❤❤❤

  • @tamilcricketgamer3103
    @tamilcricketgamer3103 Před měsícem +11

    True love❤❤❤❤

  • @BhuvaneshwariS-gj1by
    @BhuvaneshwariS-gj1by Před měsícem +6

    Confident necessary in difficult
    Situation.

  • @kannank5460
    @kannank5460 Před měsícem +4

    இயற்கை யின் சீற்றம் இறைவனின் சட்டம் இரண்டும் மாற்றமுடியாது 😂😂😂😂😂

  • @renuom477
    @renuom477 Před měsícem +10

    Thatha unga kooda 100yrs irupaaru...❤

    • @muhsin2815
      @muhsin2815 Před měsícem

      கண்டிப்பா ஆமீன்

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Před měsícem +4

    செய்திக்காக எது வேணாலும் பேசலாம் உங்கள மாதிரி ஒரு சில சேனல் வளரட்டும் வாழ்த்துக்கள் உங்க குடும்பத்தில் நடந்தா எப்படி நீங்க உட்கார்ந்து பேசுவீங்களா

  • @karuppanfood1437
    @karuppanfood1437 Před měsícem +12

    ❤❤❤❤❤❤ஓம் சரவண பவ ஓம் வள்ளிமுருகர்தெய்வானை அருளால் கருப்பராயன் கண்ணியத்தா முனிஸ்வர் வேல் அருளால் நந்தி பசு சிவன் பார்வதி அருளால் மற்றும் அனைத்து கடவுளின் அருளால் ங்க வாழ்க வளமுடன் தாத்தா பாட்டி அனைவரையும் நோயின்றி ஒற்றுமையாக நீள் ஆயுளுடன் திற்க சுமங்கலியாக தாத்தா பாட்டி❤❤❤❤❤❤

  • @user-gd6ju9te4m
    @user-gd6ju9te4m Před měsícem +4

    Super patti❤

  • @kanishhealthcarekanishheal5307
    @kanishhealthcarekanishheal5307 Před měsícem +10

    Love you paatty

  • @PushpaPushpa-z5l
    @PushpaPushpa-z5l Před měsícem +6

    she was real hero

  • @user-dz6xc6is4f
    @user-dz6xc6is4f Před měsícem +3

    Edhuvum kadanthu pogum.keep faith and u will overcome everything. God be with u

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Před měsícem +6

    Hard-earned money then யாருக்கும் கஷ்டம் tharakoodathu yendra உண்மை யான மனசு தான் reasons this issue

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Před měsícem +6

    அருமைஅருமை அம்மாவாழ்க வளமுடன்

  • @subramanimani9129
    @subramanimani9129 Před měsícem +5

    Very good love story 💞💞🤩

  • @user-er8ik7pe5h
    @user-er8ik7pe5h Před měsícem +4

    Super

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Před 29 dny +1

    Wayanad Kerala Mackkal God help you OM muruka ,PAATTI , you, lifetime , Super 💕💕💕

  • @missqueen..
    @missqueen.. Před měsícem +3

    Love never ends❤❤❤

  • @fathimas803
    @fathimas803 Před měsícem +3

    Patti Thatha ❤️🙏

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Před měsícem +9

    Ungalai pola naangal vaazha vendum Amma! 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @CharlieBoy-hn1rp
    @CharlieBoy-hn1rp Před měsícem +3

    True Love❤❤❤

  • @VasuS-wu9wu
    @VasuS-wu9wu Před měsícem +4

    Love you patti

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +6

    GOD old is gold ❤√✓

  • @MarriyaFm
    @MarriyaFm Před měsícem +4

    🙏🙏🙏🙏🙏

  • @MaryMani-gs1ii
    @MaryMani-gs1ii Před měsícem +4

    Super story

  • @Thiagupriyasuyambudurai
    @Thiagupriyasuyambudurai Před měsícem +3

  • @meenumeenu7964
    @meenumeenu7964 Před měsícem +2

    Cute love 🥰

  • @RehanaBegum-g4i
    @RehanaBegum-g4i Před měsícem +3

    Hardly earned money with good intentions, never lose.

  • @deendunya2024
    @deendunya2024 Před měsícem +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @user-rw9cg5yh1u
    @user-rw9cg5yh1u Před měsícem

    Super patty long live with ur husband happily.

  • @shanthismart6145
    @shanthismart6145 Před měsícem +7

    Sema paati💚

  • @user-ir4ef3hu5z
    @user-ir4ef3hu5z Před měsícem

    super super song ungal thiramai valara vaalthukkal 🎉🎁

  • @sumathi5147
    @sumathi5147 Před měsícem

    Wow great happy to hear.

  • @padminit6437
    @padminit6437 Před měsícem

    True love

  • @vasukia4000
    @vasukia4000 Před měsícem

    பாட்டி.தாத்தாவின்மீதுவைத்திருந்தகாதல்.உழைப்ப.நம்பிக்கை.இவைகள்.தாம்.அவர்களைகாப்பாற்றியிருக்கிறது.👍❤❤❤❤❤🙏

  • @gunasekaran8528
    @gunasekaran8528 Před měsícem +7

    Sabashh...love naa
    Love tha..GUNA..Coimbatore..

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Před měsícem +5

    KANAVAR MEL PATTI VAITHA ANBU THAN KARANAM PATTIEN AASAI NERA VERATTUM 🙏🙏

  • @vigneshvignesh-eq2rg
    @vigneshvignesh-eq2rg Před měsícem

    Ithu tha pa unmaiyana kathal❣️😍

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +5

    Wayanad ❤√✓

  • @sivaguru8071
    @sivaguru8071 Před měsícem

    கடவுள் இருக்கான் குமாரு🙏🧡🙏🙏🙏🧡🧡

  • @divakardivakar7444
    @divakardivakar7444 Před měsícem +4

    ❤❤❤❤😍😍😍😍👌

  • @user-et8ik6mk6c
    @user-et8ik6mk6c Před měsícem

    பாட்டி + தாத்தா 100 ஆண்டுக்கு மேல் வாழ வாழ்த்துக்கள்

  • @marakatham5336
    @marakatham5336 Před měsícem +4

    💖🙏

  • @ezekiealfrancis9624
    @ezekiealfrancis9624 Před měsícem

    love love love❤❤❤❤❤ love is never fail👍👏👏👏

  • @jagadeeshwaria2855
    @jagadeeshwaria2855 Před měsícem +2

    Unnmai anbum nalla ennamum erunthal eyarkaiyalum athai azhikka mudiyathu enbatharku oru utharanam

  • @bharathi1525
    @bharathi1525 Před měsícem

    Thank god the money and jewels were intact - otherwise Patti would have gone heart- broken. 😢God is great 👍- her belief and confidence coupled with her true love for her husband - 👍

  • @Amudha_
    @Amudha_ Před měsícem +9

    Dear madam please kindly read the news as the news doesn't change your voice....

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l Před měsícem

    ❤ super 😂 heartwarming

  • @vairamuthukarmegam1213
    @vairamuthukarmegam1213 Před měsícem +7

    சூரலாமலை எப்படி பைக்கில் போனார்கள்

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w Před 27 dny

    ஓம்,நமசிவாய,வாழ்க

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 Před měsícem

    Great Patti

  • @revathys5407
    @revathys5407 Před měsícem

    Yes ,my eyes are wet...

  • @arunasharma795
    @arunasharma795 Před měsícem

    God is great 👍

  • @NancySirumalar
    @NancySirumalar Před měsícem +2

    Plssss yaravathu help pannunga plsss

  • @T.Nisha21
    @T.Nisha21 Před měsícem

    கடவுள் இருக்காரு 😢😢🙏🙏🙏🙏

  • @chitrasiddha
    @chitrasiddha Před 29 dny +1

    நான் எப்படி அங்கு அப்பா அம்மா இல்லாம இருக்க குழந்தைய தட்டு eatuppathu சொல்லுங்க please

  • @rahulprakash3310
    @rahulprakash3310 Před měsícem +2

    ❤🥺

  • @mmmm-nv9pw
    @mmmm-nv9pw Před měsícem

    😢😅😅 amma amma paattymaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @rkavitharkavitha1292
    @rkavitharkavitha1292 Před měsícem

    🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏

  • @RifanabarishBarish
    @RifanabarishBarish Před měsícem +3

    Itho parappittigala😂

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 Před měsícem +2

    Its not kadal.its ANBU.

  • @user-sn7op1vx1q
    @user-sn7op1vx1q Před měsícem +14

    65 வயது தள்ளாத வயதா?

    • @SelviSelvi-wp2wz
      @SelviSelvi-wp2wz Před měsícem

      இப்பகாலத்தில் 65வயது தள்ளாத வயதுதானய்யா

  • @srinivasanvr
    @srinivasanvr Před 25 dny

    😢😢😢

  • @RedmiPhone-d8h
    @RedmiPhone-d8h Před měsícem +2

    Ethai poi arndi ivvalavu ilukkura,Berra Vela illa pola.Dhina malar ivankala bachi kuppa kottuthu.

  • @bgmofficialgamer2245
    @bgmofficialgamer2245 Před měsícem

    Yennangada patti kathal romba mukkiyam vaazha vendyavangalam poitanganu varuthapadura nerathula paati kathal news poduranunga

  • @sivasundari5595
    @sivasundari5595 Před 27 dny

    Totally technology human being fact think of i. E fiction London British empire

  • @user-cp8mb5qg1r
    @user-cp8mb5qg1r Před měsícem +1

    💞💞💞💞

  • @nazriyaaishwin6589
    @nazriyaaishwin6589 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.p1109
    @s.p1109 Před měsícem

    Elam vayathil illatha unmai love muthumail la iruku

  • @SivaPriya-gy2ni
    @SivaPriya-gy2ni Před měsícem

    ❤❤😢😢

  • @davidthavamani4505
    @davidthavamani4505 Před měsícem +1

    ❤🎉

  • @jesinthamary8468
    @jesinthamary8468 Před měsícem

    😭

  • @helenmercy-hr9mc
    @helenmercy-hr9mc Před 29 dny

    Ethu ella manaivi mel viluntha kadamai athey pol tha kanavanum than manaiviyai pathukolvathu avasiyam.
    Koduma enna na, entha olungu muraigal ellam marntha nilayil erukirathu 2k samuthayam.
    Elaipana paraspara anbu kuda,. Athisayama potra paduthu. It is the common true love. Old people live with all old good decorum

  • @kisokumar3873
    @kisokumar3873 Před měsícem

    🎉

  • @nsathyakalaravi5363
    @nsathyakalaravi5363 Před 29 dny

    Vala vala nu soladha ma seekira mudi

  • @keerthigurusamy4374
    @keerthigurusamy4374 Před měsícem

    How could some PPL go and loot someone's belonging even in such situations.they are in a state we could never imagine they lost their beloved ones their home their belongings everything.have some humanity .this is not a place to loot

  • @daisyjayapaldaisy6493
    @daisyjayapaldaisy6493 Před měsícem

    Very bad incident.

  • @s.p1109
    @s.p1109 Před měsícem

    Ethan unmai love

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +1

    Wayanadu√✓

  • @user-th7uy3es6csanthosh
    @user-th7uy3es6csanthosh Před měsícem

    😭🎉🎉

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 Před měsícem

    Aatharsha thambathigal

  • @mohamedsuhail6354
    @mohamedsuhail6354 Před měsícem

    Allah peiriyavan

  • @dharmathenmoliy9637
    @dharmathenmoliy9637 Před měsícem +2

    😅😅😅❤❤❤❤❤

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 Před měsícem

    Don’t say 65 years as Paati