இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | சமயபுரம் மாரியம்மன் கோவில் வாசலில் நடந்த அதிசயத்தை பாருங்க

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 239

  • @SivaranjaniKarthikeyan
    @SivaranjaniKarthikeyan Před 3 dny +5

    அம்மாவின் சக்திக்கு ஈடு இணை ஏதும் உண்டா இவ்வுலகில் சமயபுரத்தாளே போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Poovitha-jd5ry
      @Poovitha-jd5ry Před dnem

      Om sakthi Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmit9919
    @lakshmit9919 Před 16 dny +31

    அம்மா சமயபுரத்து மாரியம்மன் மிகவும் சக்தி படைத்த அகிலத்தையும் வெல்லக்கூடிய ஒரு தெய்வ ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் நிறைவேற்றி அருள் புரியும் ஆயிரம் கண்ணுடையவள்🙏🏼🙏🏼🙇

  • @t.prakashprakash482
    @t.prakashprakash482 Před 22 dny +21

    சமயபுரம் மாரியம்மா தாங்களே போல ஒரு தெய்வம் இந்த உலகில் இல்லை தாயே சமயபுரம் மாரியம்மனே ஓம் போற்றி ஓம்🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @jameelahammed4479
    @jameelahammed4479 Před 12 dny +5

    சமயபுரம் மாரியம்மா நான் நல்லா படிக்கணும் எங்கள் குடும்பத்தில் அனைவரைய நல்லாவைக்க வேண்டும்🎉 இந்த உலகத்தையும் இந்த உலகத்தில் அனைவரையும் நல்லா வைசமயபுரம் மாரிய அம்மா❤❤

  • @subbiah68
    @subbiah68 Před 13 dny +9

    நம்பியவர்களை சமயபுரத்தாள் கைவிட்டதில்லை

  • @gopua4727
    @gopua4727 Před 12 dny +5

    ஆயிரம் கண்ணுடயவள் அவள் சமயத்தில் வருபவள் அதான் சமயபுரத்தாள் தாயே சரணம்

  • @ManjulaN-j9p
    @ManjulaN-j9p Před 11 dny +9

    ஓம் சக்தி 🙏🙏🙏🌹🌹🙏🙏

  • @govindammal-mp5wb
    @govindammal-mp5wb Před 24 dny +15

    அம்மா தாயே சரணம். கஸ்டபடும் போது உதவியதற்கு மிகவும் நன்றி தாயே. ஓம் சக்தி. பராசக்தி.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 20 dny +2

      நம்பிக்கையோடு இறை பக்தியை நாம் கடைப்பிடித்தால் நமக்கு எப்போது என்ன தேவையோ அது கண்டிப்பாக கிடைக்கும் இந்த பார்க்கும்போது உடம்பு சிலிர்த்து விட்டது ஆனந்த கண்ணீரும் வந்துவிட்டது இதில் பதிவு செய்திருக்கும் அனைத்து ஆன்மீக உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் சமயபுரத்தாலே போற்றி ❤😊🙏🙏🙏🙏🙏

  • @ranganathanponnuswamy3399
    @ranganathanponnuswamy3399 Před 4 hodinami +1

    ஓம் சக்தி ஓம் சக்தி அம்மா சமயபுரம் மாரியம்மன் வணங்குகிறேன்

  • @SathyaMuthukumar-i2q
    @SathyaMuthukumar-i2q Před 11 dny +9

    சமயபுரம் மாரியம்மன் ‌தாயே உன் அருள் கிடைக்கட்டும் எல்லோருக்கும்

  • @kalaiselvi-jm3of
    @kalaiselvi-jm3of Před 17 dny +6

    எல்லாம் சமயபுரத்தால் மகிமை

  • @ranybs9757
    @ranybs9757 Před 25 dny +22

    அம்மா தாயே அனைவரையும் சந்தோஷமாக ஆரோக்யத்துடன் வாழ வையுங்கள் தாயே. என் மகனுக்கு அதி விரைவில் ஒரு நல்ல பெண்ணுடன் திருமணம் நடக்க வேண்டும் என்று உன் பாதாரவிந்தங்களில் பணிந்து வணங்கி வேண்டுகிறேன் தாயே. அருள் கூர்ந்து நடத்தி வையுங்கள் தாயே. கோடானுகோடி நமஸ்காரங்கள் தாயே. ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே.❤❤❤❤❤❤❤

    • @selvarajp7846
      @selvarajp7846 Před 23 dny

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rajendirans3204
      @rajendirans3204 Před 23 dny +1

      😊😊😊

  • @Chinnamariperumal
    @Chinnamariperumal Před 14 dny +3

    கண்ணாத்தா வுக்கும் நல்ல மனசு அந்த மூன்று பவுன் செயினை கொடுத்தவர்களுக்கும் நல்ல மனசு எல்லா அந்தத் தாய் சமயபுர ஆத்தா உடைய மகிமை

  • @ManiGanesan-zq5mz
    @ManiGanesan-zq5mz Před 21 dnem +4

    Valga valamudan. Kannattha

  • @santhia672
    @santhia672 Před 2 dny

    அம்மா தாயே உன்னை நம்பியவர்களை காப்பாத்தி விட்டாயே கோடான கோடி நன்றி

  • @lakshmisakthi6635
    @lakshmisakthi6635 Před 12 dny +2

    என் குலதெய்வம் சமயபுரம் தான் ஆனால் இன்னும் ஒரு முறை கூட இந்த கோயிலுக்கு போகவில்லை இந்த வீடியோ பார்த பின்பு போகணும் போல இருக்கு

  • @raveendranm569
    @raveendranm569 Před 13 dny +3

    சமயபுரம் மாரியம்மன்
    அற்புதம். ஏழைகள் கண்கலங்க
    விடாமல் காப்பாற்ற
    சமயபுரத்தாளே. போற்றி போற்றி போற்றி

  • @sumisuji-hb3wp
    @sumisuji-hb3wp Před 14 dny +3

    சமயபுரத்து அம்மா தாயே மகமாயி நமஸ்காரம்

  • @Sreekanth-h1g
    @Sreekanth-h1g Před 13 dny +4

    God his Great

  • @kalaiyarasisuriya9408
    @kalaiyarasisuriya9408 Před 14 dny +2

    ஓம் சக்தி தாயே சாமி ஏழைகளுக்கு உதவி செய்யாது எனக்கு தெரியும் ஆனா சொல்லராங்க அவ்வளவு தான் தாயே

  • @ramaraj6491
    @ramaraj6491 Před měsícem +94

    என் கண்கள் கலங்கிவிட்டன. கண்ணாத்தாளுக்கு சமயபுரம் மாரியம்மன் செய்த அருமையான கைங்கரியம் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனந்தக் கண்ணீருடன் நான்......❤️🌹🙏🙏🙏🌹❤️

  • @KalaRamakrishnan-ss7yv
    @KalaRamakrishnan-ss7yv Před 13 dny +3

    ஓம் சக்தி பராசக்தி

  • @YuvaraniVenkat-p6p
    @YuvaraniVenkat-p6p Před 7 dny +1

    Thank you ma

  • @seethaselvam1676
    @seethaselvam1676 Před 11 dny +5

    சமயபுரத்தாளின் மகிமையே மகிமை தாயே உன் அருளில் எனக்கும் கிடைக்கணும் நான் ரொம்ப மனப்பூர்வமா உன்ன வேண்டிட்டு இருக்கேன் அம்மா சமயபுரத்தாளே என்னுடைய பிரச்சனையும் தீர்த்துக் கொடுத்தாயே நான் வேண்டிட்டு வந்து இருக்கேன் அம்மா உன் சன்னதியில்

  • @isabellaMargreat-d7u
    @isabellaMargreat-d7u Před 24 dny +2

    Super really I feel ❤❤❤❤❤ Very much

  • @venuaarumugam6313
    @venuaarumugam6313 Před 20 dny +3

    உங்கள் பதிவு நன்று ஆனால் தாயின் வயது உள்ளவரை அவள் என்று கூறுவது பெரிய தவறு

  • @DhanaLakshmi-vl1sq
    @DhanaLakshmi-vl1sq Před 3 dny

    சமயபுரத்துமாரியம்மா என்னையும் காப்பாத்துங்க என் கழுத்து செயின் கூடிய சீக்கிரம் எனக்கு கிடைக்க வேண்டும் தாயே அருள் புரிங்க அம்மா

  • @5sampathgopalan800
    @5sampathgopalan800 Před 29 dny +2

    !! அற்புதம், தெய்வம் இருக்கிறது என்பதை காட்டியுள்ளாள் என்று அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

  • @user-wk1gm2ul4v
    @user-wk1gm2ul4v Před 18 dny +3

    Samaya puram Mariyamman strong God I like God

  • @user-he4kn3fl5h
    @user-he4kn3fl5h Před 24 dny +1

    உலகத்தில் உள்ள அனைத்து அம்மனுக்கும் ஆதிசக்தி சமயபுரம் மாரியம்மன்❤❤❤😊

  • @SrilakshanSrilakshan
    @SrilakshanSrilakshan Před 24 dny +3

    அந்த அம்மாவுக்கு செய்திக்கு நன்றி கடவுளே
    8:06

  • @user-yh6yq7xq2x
    @user-yh6yq7xq2x Před 24 dny +5

    Amma unnudaia pillaimma naanga.nandrimma

  • @SabaiKalamChannel
    @SabaiKalamChannel Před 13 dny +2

    சமயபுரத்தம்மா கருணையின் வடிவம்.நம்பியவர்களை கைவிடவே மாட்டார். இது சத்யம்.

  • @HarshaHarikuttichanel
    @HarshaHarikuttichanel Před 15 dny +3

    Udambe silirthathu ...🙏🙏🙏amma thaye

  • @user-sk6jm8kv2j
    @user-sk6jm8kv2j Před 22 dny +2

    Amma nalamanasu ninga kirkaisa erunka valga valamudan nama Tai makinaiye makinai tan samayapurattale pottri pottri 🙏🙏🙏💐🙏🙏🙏 en akka hospital la erukkanka chikiram sari aki varanum m amma 🙏🙏💐🙏🙏

  • @renukaselvamselvam5640
    @renukaselvamselvam5640 Před 11 dny +2

    சமயபுரம் மாரி உன் அருள் போதும் மா

  • @mathavank1022
    @mathavank1022 Před 17 dny +2

    ஓம் ஸ்ரீ அம்மா சமயபுரத்தாலே சரணம் சரணம் சரணம்

  • @Vellorepoojafamily-zx3qq
    @Vellorepoojafamily-zx3qq Před 14 dny +2

    தாயே மகமாயி🙏

  • @Ruthra-rp7wd
    @Ruthra-rp7wd Před 22 hodinami

    Amma Mariamma nenga ellorukum thunaiyaga irukanum Amma 🙏🙏🙏

  • @shanthakumar-ui5dl
    @shanthakumar-ui5dl Před 6 dny

    மிகவும். சந்தோசமா. இருக்கு. சமயபுரம் . அம்மா அருள். அனைவர்க்கும். கிடைக்கும்

  • @sivaranim1735
    @sivaranim1735 Před 18 dny +2

    அம்மா தாயே சரணம்🙏🙏🙏🙏

  • @srinivasanvenkat8200
    @srinivasanvenkat8200 Před 3 dny

    மெய்சிலிர்த்துகண்ணீர்வந்தது

  • @user-lu5yw5yk4r
    @user-lu5yw5yk4r Před dnem

    🎉அம்மன்.என்றால்.அம்மன்தான்

  • @rajalakshmiramachandran2412

    OHM SAMAYA PURAM MARI AMMA SARANAM AMMA

  • @MohamadSalim-qe8xv
    @MohamadSalim-qe8xv Před 14 dny +2

    Amma 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Před 4 dny

    ஆத்தாலுக்கு 1000 கோடி நன்றிகள்.

  • @poongodig8927
    @poongodig8927 Před 11 dny +1

    Samaya purathu,, Amman,, migavum,, Sakthi,, Udayavar,,

  • @p.maheswarimahi904
    @p.maheswarimahi904 Před 11 dny +1

    சமய புற மாரி கண்ணப்புற நாயக கி ஆயிரம் கண்ணுடைவள் தாய் எனக்கு யாரு இல்ல நீ மட்டும் 😭😭😭😭 மன நோய் உடல் நோய் கஷ்ட உதவி செய்தய் எங்க போன சரியாகும் தாயே. உன்னை பாக்க வர வேண்டும். மீண்டும் மாலை போட்டு வர வேண்டும் அழைப்பு விடுப்பாய்.. குல தெய்வம் நீயும் என் தாய் பேசுவது இல்ல இப்போ து இல்ல

  • @Mohanaampal
    @Mohanaampal Před 2 dny

    🙏🙏🙏🙏அம்மா போற்றி 🙏🙏ஓம் சக்தி 🙏🙏

  • @kandasamyvadiveloo3109

    அதிஷ்சம்.ஓம் சக்தி சிவ சக்தி.

  • @kanimozhikk-vo3qx
    @kanimozhikk-vo3qx Před 7 dny

    என் அம்மா சமயபுரம் மாரியம்மன் சக்தி படைத்தவள் அம்மணை நம்பினால் என்றும் தோல்வி இல்லை அம்மாவின் அருள் உலகெங்கும் இருக்கும் என் தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @user-vk4iv4kz2m
    @user-vk4iv4kz2m Před 10 dny

    God is great. Kannatha super long live.Amma is there.

  • @dhanraj1391
    @dhanraj1391 Před dnem

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @user-ut2sz1xn3f
    @user-ut2sz1xn3f Před 15 dny +1

    சமயபுரம் மாரியம்மனை போற்றி போற்றி

  • @SPQIQK
    @SPQIQK Před 4 dny

    பெண்மணியைக் குறிப்பிடும்போது, மரியாதை தரும் வகையில் , அவர் எனக்குறிப்பிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும். சகோதர ரே, கவனிக்கவும்!

  • @srivelavan-je5im
    @srivelavan-je5im Před 20 dny +1

    ‌‌கண்ணீர் மல்க மனம் உருகி அன்னையின் முன் நின்றால் கண் திறந்துப் பார்பாள் கலி யுகத்து மாரியம்மா, கா, பூவேந்திரன்

  • @MahaMaha-ch3pq
    @MahaMaha-ch3pq Před 11 dny +1

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchir9083
    @kamatchir9083 Před 18 dny +2

    Amma❤

  • @mmeenameena1640
    @mmeenameena1640 Před 5 dny

    ஓம் சமயபுரம் மாரியம்மன் உள்ள சக்த🌿🌿🌿🌿🌿🌿

  • @k.babu..d.k.b140
    @k.babu..d.k.b140 Před 12 dny +1

    சமயபுரம் மாரியம்மன். நூலா கான போது போது

  • @sangeethasan5923
    @sangeethasan5923 Před 26 dny +2

    God is great

  • @duraichitra4825
    @duraichitra4825 Před 20 dny +2

    🙏🙏🙏🙏

  • @PonVinothPon
    @PonVinothPon Před 5 dny

    அம்மா தாயே போற்றி 🌿🔱🙏🙏🙏🌿🔱

  • @amarakavij4057
    @amarakavij4057 Před 6 dny

    கண்களில் தாரை? தாரையாக?? கண்ணீர். கண்களில் கண்ணீர் வளியாது? வழியும்.

  • @varadharajank7670
    @varadharajank7670 Před 26 dny +3

    ஒர் நாள் இரவு ஒர் வேண்டு கோள் வைத்தேன்..தாயிடம்..நிறைவேற்றி தந்தாள் மாரியம்மன்...இன்று வரை செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்...தங்கை...ஆச்சரியம்...மூடிய ஆலயத்தின் கதவின் முன் என் வேண்டுதல்...காரணம் நடுநிசி நேரத்தில் அங்கு சென்றேன்...தாலி பாக்கியம் அளித்தவள் அவள்...

  • @rasuchellammalrasuchellammal

    En nelammaiyai paar en thayee en kastathai theerthuvai thayee🙏🙏🙏🙏🙏

  • @Kannan-ks2dz
    @Kannan-ks2dz Před 14 dny +2

    Amma niye thunai

  • @avraman2655
    @avraman2655 Před 16 dny

    God is Great 👍 for Honest Person.❤

  • @NagaDevi-z3x
    @NagaDevi-z3x Před 19 dny +2

    Omm
    sakkthi
    Portri
    Om

  • @mahapriyacreations2136
    @mahapriyacreations2136 Před 19 hodinami

    அம்மா தாயே உன் கருணையே கருணை தான

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 Před 20 dny +2

    ❤❤❤❤❤

  • @eswararaja5569
    @eswararaja5569 Před 6 dny

    ❤Om samayapurem thaiya mariamma porti

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Před 58 minutami

    Arumai, Mahamayi

  • @PraveenN-b5n
    @PraveenN-b5n Před 9 dny

    சமயபுரத்தாளே சாம்பிராணி வசாகிய🙏🙏🙏🙏

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 Před 2 dny

    அம்மா சக்தி உள்ளவர்கள்

  • @iamdhanushkodi
    @iamdhanushkodi Před 23 dny +2

    Om sakthi pootri pootri

  • @kururani1376
    @kururani1376 Před 5 dny

    Thaaye magamayi
    Aayiram kannudaiyaal❤

  • @arivuvazhitv3655
    @arivuvazhitv3655 Před dnem

    கண்ணாத்தாளை காட்டியவர்கள் 3 சவரன் நகை அளித்தவர்களை காட்டவில்லை ஏன்?

  • @GuruDevPandian
    @GuruDevPandian Před 17 dny +1

    Yen kanavankudiyai maranthu nallavanaga irukka vendum thaye

  • @AmurthinD
    @AmurthinD Před 22 hodinami

    அம்மா நீயே துணை

  • @mahalashmi.t6471
    @mahalashmi.t6471 Před 5 dny

    ❤super

  • @KajeenthiranKajaa
    @KajeenthiranKajaa Před 13 dny +1

    Om sakthi 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @meenakasi1557
    @meenakasi1557 Před 7 dny

    God is great 👍 👌 🙌

  • @ilaiyaraja1546
    @ilaiyaraja1546 Před 12 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @naveennaveen3106
    @naveennaveen3106 Před 7 dny

    Super video

  • @chandrasekaranramasubbu697

    ஓம் சக்தி

  • @kannadasankannadasan5498

    வாழ்க வளமுடன்

  • @ArunachalamEG
    @ArunachalamEG Před 7 dny

    Good

  • @Sreekanth-h1g
    @Sreekanth-h1g Před 13 dny

    8:06
    Amma om shakthi Amma help for Great

  • @SethuKaraikudi-sv4pm
    @SethuKaraikudi-sv4pm Před 17 hodinami

    Nallathenadakkum

  • @vijayakumarsheeba4288

    Samaya purathala Saranam Amma kathu rakcikanum 🙏

  • @Kanaga-hp1bc
    @Kanaga-hp1bc Před 9 dny

    😢sakthi ulla en amma thayea😢

  • @sanmathivivek901
    @sanmathivivek901 Před 7 dny

    Om sakthi thayee🙏🙏🙏

  • @akashmassedit6565
    @akashmassedit6565 Před 10 dny

    Amma thaiyeee 🙏🙏🙏🙏

  • @raniraniboopalan6970
    @raniraniboopalan6970 Před 10 dny

    Suppr suppr hirth thai amma mhaamai un karunai

  • @ShanmugaThai-cf8ts
    @ShanmugaThai-cf8ts Před 9 dny

    🙏🙏🙏om sakthi parasakthi 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumargr3882
    @selvakumargr3882 Před 2 dny

    Om sakthi para sakthi 🙏🙏🙏

  • @rajgobal9188
    @rajgobal9188 Před 6 dny

    Samayapurathu amma saranam saranam

  • @SureshSuresh-e4g
    @SureshSuresh-e4g Před 10 dny

    Amma nee valga

  • @logeswarikpupsr.npudur2904

    amma makamaye ayiram kannudaiyalaa arpudham nikalthivittayamma. un arul anaivarukkum kidaikkavendum amma.om sakthi parasakthi.