கிராமத்தில்விவசாயிகளுக்கேவேலைஇல்லாதபோதுபடித்த இளைஞர்களுக்கு வேலைகிடைக்குமா!இளைஞர்களின் எண்ணக்குமுறல்

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2017
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 701

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 Před 3 lety +74

    இந்த பாடலை 80 மற்றும் 90 kids அனைவருக்கும் பிடிக்கும்.. அந்த நாட்களில் இது மிகவும் பிரபலமான பாடல்.... கேசட் மட்டுமே இருக்கும்.... எல்லா வீடுகளிலும் டேப் ரிக்கார்டு இருக்காது... இருக்கும் ஒரு சில வீடுகளில் இந்த பாடலை முழு சவுண்ட் வைத்து ஒலிக்க செய்வார்கள்.... தெருவில் போவோர் கேட்டு ரசித்துக் கொண்டே செல்வார்கள்..... மீண்டும் எங்களுக்கு கிடைக்காத நாட்கள்........
    முப்பது வருடங்களுக்கு பிறகு இந்த பாடல்களை கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது....

  • @mspandipandi5043
    @mspandipandi5043 Před 4 lety +302

    இந்த பாடலை தெரியாத 90K இருக்கவே வாய்ப்பில்ல அருமையான பாடல்...சிறு வயதில் கேசட் போட்டு டேப்ரிகார்டில் கேட்ட ஞாபகம் வருது...

  • @sumanff4192
    @sumanff4192 Před 2 lety +41

    இந்த பாடலை டேப் recorder லே 15 வருசத்துக்கு முன்னாடி கேட்டு இருக்கேன் இன்னைக்கு கேட்கும் போது பழைய ஞாபகம் வருது உருக்கமான பாடல் வரிகள்

    • @kairthikarthik
      @kairthikarthik Před rokem

      😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😄😄😃😃😃😃😃😃😃😃😃😃😃😗😗😗😗😗😗😗😗😃😃😃😗😗😗😙😗😗😄😃😃😃😃😃😄😄😄😄😄😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😙😙😙😙😙😙😙😙😄😄😙😙😄😄😄😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😗😗😗😗😃😃😃😃😃😃😃😃😃😗😗😃😄😄😄😄😄😄😄😄😄😄😃😃😃😄😃😄😀😃😃😃😃😃😃😃😃😃😗😗😗😃😃😃😃😃😀😀😀😀😀😃😃😀😀😉😉😀😀😀😀😀😀😀😀😀😀😉😉😉😉😉😉😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @priyapugal2819
    @priyapugal2819 Před 4 lety +33

    நாங்கள் தமிழன் என்பது உங்கள் பெருமை நீடூழி வாழ்க

  • @MaheshMahesh-rq1li
    @MaheshMahesh-rq1li Před 4 lety +16

    இந்த பாடல் எங்க ஊர் கோவில் திருவிழா சமயம் அண்ணா ஆக்காட்டி ஆறுமுகம் அவர்கள் பாடியதை மூன்று வருடம் தொடர்ச்சியாக நேரில் பார்த்தாமைக்கு பெறுமை கொள்கிறேன்

  • @yalinichinna7065
    @yalinichinna7065 Před rokem +6

    எங்க முன்னாடி வீட்டுக்காரன் அடிக்கடி இந்த பாட்ட போடுவான்.அப்போ நான் BA படிச்சிட்டிருந்தன்.நாங்க MA .BA படிக்கப்போறம் நாளைக்கு எரும மாடு மேய்க்கபோறம்...இந்த வரி என்ன காயப்படுத்தும்னு தெரிஞ்சே பாட்ட திரும்ப திரும்ப போடுவான்.அம்மா என்ன பயத்தோடு பாப்பாங்க ..ஆனா ஒரு வெறியோட படிச்சி அரசுப்பள்ளி ஆசிரியராகி பதினாறு வருசமாச்சி அம்மா அப்பா காலமாகி நாலுவருசமாச்சி.எம்புள்ள எரும மாடு மேய்க்கப்பபோறான்னு பாட்டு போட்டவன் மூஞ்சுல கரிய பூசிட்டான்னு சொன்ன அந்த நாள் இன்னும் என் மனசுல நிக்குது.இந்த பாட்டு மாதிரியே..பல நினைவுகளை கொண்டுவருகிறது.....

  • @aarunaarun-qy2ig
    @aarunaarun-qy2ig Před 4 lety +12

    மிகச் சிறந்த விழிப்புணர்வு பாடல் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் கேட்ட ஞாபகம்

  • @ramanp5760
    @ramanp5760 Před rokem +6

    30 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டு ரசித்து பாடிய இந்த பாடல் அருமை

  • @princealanis926
    @princealanis926 Před 2 lety +6

    அன்றைய பொழுதுகளில் ஹிட்டான இந்தப் பாடலை
    தற்போது 2022ல்
    நீங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களா

    • @ammuraja8828
      @ammuraja8828 Před 2 lety

      கேட்கிறோம்.இன்றும் அன்றும்.மக்கள்பாடகன்.மதுரை சந்திரன் பாடலையும் கேட்டுப்பாருங்கள்.அருமையான கருத்துகள் நிறைந்தவை..

  • @santhakumarperiyasamy103
    @santhakumarperiyasamy103 Před 4 lety +98

    நான் 10 வயதில் ரசிச்சு கேட்ட பாட்டு. இப்போ 34 வயசு. தெவிட்டாத பாடல். எவ்வளவோ மாறிடுச்சு. ஆனா இந்த பாட்டோட என்னோட சிறு வயது அனுபவம் என்றும் இனிமை. நன்றி இசை, பாடகர் , பாடல் வரிகள் சொல்ல வார்த்தை இல்லை

  • @Aadhavan-varsha
    @Aadhavan-varsha Před 6 lety +106

    நாங்க கேட்டதெல்லாம் குடிக்க தண்ணி... ஆனா கெடச்சதெல்லாம் பட்ட தண்ணி.... அருமையான வரிகள்

  • @p.sureshkumar77
    @p.sureshkumar77 Před 3 lety +9

    இதுபோன்ற மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும் காலத்தால் அழியாத பாடல் கோட்டை சாமி ஆறுமுகம் அவர்கள் குரல் மிகவும் அருமை

  • @mathanrajkanagaraj7886
    @mathanrajkanagaraj7886 Před 3 lety +10

    10வயதில் கேட்டப் பாடல் மீண்டும் கேட்டது சிறு வயதின் நினைவிற்கு அழைத்துச் செல்கிறது பாடல் வரியும் இசையும் அருமை

  • @rajamf894
    @rajamf894 Před 4 lety +100

    காலத்தால் அழியா காவியங்கள்...
    என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் பழைமையான வாழ்க்கையில் தான் உண்மையான சந்தோசமும், மனநிறைவும் இருக்கிறது. I am missing 90's kids life

  • @josephananchan5869
    @josephananchan5869 Před 4 lety +4

    கம்யூனிஸ்டுகள் இந்த மாதிரியான பாடல்களை இழுத்துச் சென்றார்கள்.அவர்களுக்கு நன்றி.

  • @kavingarchandrasekarkaving9129

    அருமையான பாடல் !
    இனிமையான குரல் !
    என்றும் நிலைத்து நிற்கும்
    பாடல் ! உணர்ச்சி பூர்வமான
    இசை ! வாழ்த்துகள் !

  • @rkn.8813
    @rkn.8813 Před 6 lety +84

    19வருடத்திற்கு பின் மீண்டும் கேட்பது இனிமையாக உள்ளது

  • @muruganmadasamy1477
    @muruganmadasamy1477 Před 4 lety +14

    27-05-2020
    கோட்டைச்சாமி ஐயா பாடல்கள் அனைத்தும் வாழ்வியல் சார்ந்த பாடல்கள், வாழ்க அவர் புகழ்

  • @g.kg.k2856
    @g.kg.k2856 Před 5 lety +185

    பத்து பதினைந்து வயதில் கேட்ட பாடல் இன்றும் கேட்பது மிக மிக சந்தோசம்.. இன்று இருபது வருடங்கள் ஆகி விட்டது" -

  • @muniappansakthi9421
    @muniappansakthi9421 Před 3 lety +59

    எந்த ஒரு காலகட்டத்திற்கும் நமது உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் பாடல்

  • @p.parthibanpalanisamy236
    @p.parthibanpalanisamy236 Před 5 lety +80

    இந்த பாடலை நான் இருபது வருடத்திற்கு முன் கேட்டது இப்போது மலரும் நினைவுகளை உள்ளது

  • @shanmugamasunmusic9708
    @shanmugamasunmusic9708 Před 4 lety +14

    எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல் குறல்

  • @TechTailors407
    @TechTailors407 Před 6 lety +56

    சிறு வயது ஞாபகம்.....பசுமரத்தாணி போல் மனதில் பதிந்த பாடல்........

  • @murugesank1349
    @murugesank1349 Před 2 lety +4

    உயிரோட்டமான வரிகள்... அதற்கு உயிர்கொடுக்கும் இசை...மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் கிராமியப் பாடல்..!

  • @esther67893
    @esther67893 Před rokem +7

    காலத்தால் அழியாத உண்மையான வரிகள் என்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத நினைவுகள் வரிகள் அனைத்தும் உண்மையானவை

  • @TechTailors407
    @TechTailors407 Před 6 lety +47

    தற்போதைய தமிழக மக்கள் நிலைமை தமிழக நிலைமை.....குரல் வளம் கினீர்....

  • @panjumuruganpanjumurugan8341

    இந்த பாடலை படிய எங்கள் ஆறுமுகம் அய்யா அவர்கள் மிகவும் நன்றி

  • @born2hunt807
    @born2hunt807 Před 5 lety +23

    அண்ணா நீங்க பாடிய பாடல் வரிகள் அருமை. அதில் தெளிவும்,உண்மையை உணர்தும்படி உள்ளது.அசராமல் நின்ற நிலையில் இருந்து பாடியது ரொம்ப பிடித்தது....

  • @sampathsampath948
    @sampathsampath948 Před 6 lety +8

    அருமையான பாடல் வரிகள். இனிமையான குரல். வாழ்த்துகள்

  • @Subakarnan
    @Subakarnan Před 3 lety +6

    இந்த பாட்டுக்கு நிகர் ஏது இன்று வரை தமிழகத்தின்த லைசிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @user-bb2qt1vw9r
    @user-bb2qt1vw9r Před 6 lety +55

    1990 நினைவுபடுத்தும் பாடல் குழந்தையில்" கேட்டா பாடல்

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Před rokem +7

    படித்தால் படிப்பு அறிவுக்கு மட்டுமே தேவைப்படுமே தவிர வருமானத்துக்கு வழியில்லை
    ஆக கைத்தொழில் கற்றுக்கொள் உன்வாழ்க்கை உன்கையில்👍

  • @silam.......
    @silam....... Před rokem +19

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த மாதிரியான பாடல்கள் தான் நமக்கு ஒரு மன நிறைவு தரும் ❤️❤️❤️

    • @suneshkumar8556
      @suneshkumar8556 Před rokem

      Uuuum. 🏃‍♂️💃💃😄😄😊👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦💃🏃‍♂️🏃‍♂️🌹🌹👍👍🌹🌹🌹🌹🌹💃💃👨‍👩‍👧‍👦👍👨‍👩‍👧‍👦👍👍😄😄👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦😄😄😄😄

    • @statusjp9412
      @statusjp9412 Před rokem

      Jay.abrakash

  • @PalaniSamy-mu5wi
    @PalaniSamy-mu5wi Před 3 lety +201

    நாங்க MA BA படிக்கபோரோம் நாளைக்கு எறுமை மாடு மேய்க்க போறோம் உண்மையான வரிப்பாடல்

  • @mahadevanr4049
    @mahadevanr4049 Před 5 lety +41

    இன்றைய தமிழகத்தின் நிலையை 90களிலயே பாடியிருக்கின்றாரகள்...

  • @sivamedi5116
    @sivamedi5116 Před 3 lety +42

    நான் இந்த பாட்டை கேட்கும்போது அவ்ளோ நல்லா இருக்கு என்னோட சின்ன வயசு ஞாபகம் வருது ரொம்ப நன்றி நண்பரகளே

    • @ruthjohn7048
      @ruthjohn7048 Před 2 lety +1

      Alpppappppp0pppalclpal0plaar) llplnxkdnejejkejrkrkrkor

  • @kssudhakar3813
    @kssudhakar3813 Před 6 lety +62

    காலத்தால் அழியாத பாடல் எந்த காலத்திர்க்கும் ஏத்தப்பாடல்

  • @Samy-hy8iz
    @Samy-hy8iz Před 4 lety +22

    இன்னைக்கு நடக்கிறது அன்னைக்கே பாடி வச்சிருக்கீங்களே அற்புதமான வரிகள் எக்காலமும் அறிய வரிகள் என்னைக்கும் எந்த அரசும் நாம் கேட்பதை கொடுப்பதில்லை

  • @selvarajr7964
    @selvarajr7964 Před 4 lety +6

    அருமை எதிர்காலத்திற்க்கு ஏற்ற பாடல்

  • @g.mathiskumarsoganesamoort6077

    பள்ளி பருவத்தில் கேட்ட பாடல் பள்ளி நினைவுகள் வருகிறது

  • @balaiyabalaiya-vf1yw
    @balaiyabalaiya-vf1yw Před 6 lety +91

    எத்தனை காலத்திற்கும் பொருந்தும் பாடல் நீங்களாம் தெய்வம்யா

  • @vinayagamvinayagam7569
    @vinayagamvinayagam7569 Před 3 lety +17

    என்றும் காலத்தினால் அழியாது கிராமத்து பாடல்

  • @manivannan787
    @manivannan787 Před 4 lety +10

    இந்த பாடல் எப்பொழுதும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @neelumuthu3909
    @neelumuthu3909 Před 5 lety +1

    ரொம்ப அருமையான பாடல்1990 என்னை வருடி சென்றது இப்ப கேட்கும் பழைய நினைவுகளை நினைவாக்குது

  • @anbuking2010
    @anbuking2010 Před 4 lety +2

    இனிய அர்த்தமுள்ள பாடல்கள்... சிறப்பு 👌

  • @GAbishekBSCBT
    @GAbishekBSCBT Před 2 lety +12

    நாங்கள் எல்லாம் mba படிக்க போறோம் நாளைக்கு எரும மாடு மேய்க்க போறோம்......... என்ற வரிகள் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது ✴️🖤🖤✴️🔥🌾🎋💞🖤

  • @vjchannel5604
    @vjchannel5604 Před 5 lety +10

    அருமையான பாடல்

  • @sandysandy8582
    @sandysandy8582 Před 3 lety +2

    நவம்பர் 2020. இந்த பாடலை தேடி வந்து கேட்கிறேன். 😍😍😍🔥🔥🔥👍👍

  • @rajakuba5724
    @rajakuba5724 Před 3 lety +1

    பாடல் வரிகள் மிகவும் அருமை , இப்பாடலுக்கு இன்னும் மெருகேற்றியது நாதஸ்வரம் , தவில்

  • @riomathi
    @riomathi Před rokem +1

    Super songs it's my favourite

  • @aspirantsdoubts6275
    @aspirantsdoubts6275 Před 5 lety +20

    முக்காலமும் பாடல் ஏற்கும்....... அருமை

  • @TRIGGER1818
    @TRIGGER1818 Před 3 lety +2

    சான்ஸே இல்லை அற்புதம் அற்புதம். இந்த பாடலை நான் கேட்க பலகாலம் காத்திருந்தேன்

  • @singaravelanvelan5675
    @singaravelanvelan5675 Před 2 lety +1

    2021 னு la இந்த பாடல் கேக்குறான் சின்ன வயதில் எங்க வீட்டில் ரெடியா செட் வச்சிருந்தோம் அப்போ டெய்லி இந்த சாங்ஸ் போடாமல் இருக்க மாட்டேன்... இன்னும் மறக்க முடியல...90கிஸ் மட்டும் பீலிங்ஸ் இருக்கும்

  • @velu8467
    @velu8467 Před 2 lety +2

    அண்ணே கான்வென்ட் காலேஜ் கட்டி வைக்கிறான் காசுபணம் இல்லனா எட்டி உதைக்கிறான் முட்டி மோதி படிச்சிபுட்டோம் இப்போ படிச்சிட்டு முட்டாளா இருக்கோம்.. இப்ப நடப்பதை 30 வருடங்களுக்கு முன்பு ஐயா பாடிக்காட்டி விட்டார்...

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 2 lety +5

    சாகாவரம் மிக்க வரிகள்....

  • @k.suresh4560
    @k.suresh4560 Před 11 dny

    நான் சின்ன வயதில் தான் கேட்டு இருக்கிரேன். அருமையான பாடல்

  • @sankarsankar7276
    @sankarsankar7276 Před 2 lety +9

    ஒரு 15ஆண்டுக்கு முன்னாள் இந்த பாடலை கேட்டு இருந்த MA BA படித்தது க்கு 2 எருமைகள் வழங்கியிருப்பேன்

  • @periyardhasankayal1046

    அருமையாக நிகழ்கால அரசியலை பகடி செய்த சிறந்த கிராமியப்பாடல்.

  • @muniyasamy4284
    @muniyasamy4284 Před 6 lety +1

    அருமையாக உள்ளது பாடல்கள்

  • @ayothiya204
    @ayothiya204 Před 2 lety +2

    அருமையான தத்துவ பாடல் சூப்பர் நல்ல வாய்ஸ்

  • @sitrarasugovindharaj4412
    @sitrarasugovindharaj4412 Před 6 lety +21

    சகோ மிக அருமை இந்த பாடலின் வரிகள் lyrics இருந்த குடுங்கள்

  • @muthumari1945
    @muthumari1945 Před rokem +1

    சின்ன வயதில் கேட்ட அருமையான பாடல் 😍

  • @gkmaster9953
    @gkmaster9953 Před 4 lety +144

    2020 இந்த பாடலை கேக்குரிங்களா 😍😍😍

  • @pandidurai1965
    @pandidurai1965 Před 11 měsíci

    அருமையான பாடல் கேசட் போட்டு கேட்ட அருமையான நினைவுகள் மீண்டும் வருமா

  • @user-fc4uv3ik9z
    @user-fc4uv3ik9z Před 4 lety +17

    சின்ன வயசுலே டெப்லே தெம்மாங்கு பாட்டை தவிற சிணிமா பாட்டு நாளாம் போட்டாதே இல்லை

  • @sathyarajvishnu6940
    @sathyarajvishnu6940 Před 4 lety

    சிறுவயதில் கேட்ட பாடல் அருமை

  • @bharathmurugan4441
    @bharathmurugan4441 Před 5 lety +8

    அருமை அருமை...
    பல வருட நினைவுகளை நியாபகம் செய்ததற்கு... நன்றி

  • @MaranChentha
    @MaranChentha Před 2 měsíci

    90 கிட்சின் அருமையான பாடல்

  • @zeesivam1322
    @zeesivam1322 Před rokem

    அருமையான. பாடல் வாழ்க திரு ஆக்காட்டிஆறுமுகம் அண்ணா

  • @seenupooma7612
    @seenupooma7612 Před 5 lety +16

    கோட்டைச்சாமி அவர்களை வணங்குகிறேன்

  • @prabaharkanmani1495
    @prabaharkanmani1495 Před 2 lety

    சிறந்த சிந்தனை பதிவு பாடல் 👍

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 6 lety +51

    பல வருடங்களுக்கு முன்பே தற்போதைய நிலையை தெளிவாக பாடியிருக்கிறார்.

    • @UmeshKumar-nv3xj
      @UmeshKumar-nv3xj Před 6 lety

      very cute song

    • @daniesipad
      @daniesipad Před 6 lety

      Venkataraman Sepperuman poi solathinga.... apavae farmers lam kasta pattu than irunthanga... ipo than ungaluku lam teriyuthu.... adhu sari iyyakannu Delhi la poi protest panuna aprm thanae ungaluku lam teriyuthu

    • @rajavenkat5594
      @rajavenkat5594 Před 6 lety

      தஞ்சை மாவட்டத்தின் விவசாயத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் இருந்து வளர்ந்தவனே நானும்...நான் சொன்ன தற்போதைய நிலை என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரச்சினைகளை...சொந்த விவசாய நிலத்தை வைத்துக்கொண்டு பயிர்செய்ய முடியாத சூழலை...

  • @karunakarapoopathikarunaka1633

    அருமையானபாடல்

  • @murugesanreka8506
    @murugesanreka8506 Před rokem

    👌👌👏👌 எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @masmixing7129
    @masmixing7129 Před rokem +3

    பாடல் கேட்டு கொண்டு இருக்கும்போது என்னையறியா கண்ணீர் 90's Kids 😭 பழைய நினைவாக

  • @user-jm2lr9lq5m
    @user-jm2lr9lq5m Před 4 lety +66

    நான் டவுசர் போட்ட காலத்தில் ஹிட்டடித்த மாஸ் சாங்

  • @RD-sx1md
    @RD-sx1md Před 2 lety +2

    அருமையான பாடல் 🤗🙏

  • @thangamdurai1236
    @thangamdurai1236 Před 4 dny

    இந்த படலில் உள்ள அருத்தம் அருமை

  • @RameshKumar-mh7qp
    @RameshKumar-mh7qp Před 3 lety +3

    நான் சின்ன வயதில் கேட்டவுடன் நல்ல பாடல்

  • @silambusilambu3611
    @silambusilambu3611 Před 3 lety

    இனிமையான பாடல் 90kids

  • @aakash-re5pg
    @aakash-re5pg Před 6 lety +95

    இது போன்ற பாடல்கள் இனிமேல் வருவது மிக கடினம்...

    • @kairthikarthik
      @kairthikarthik Před rokem +1

      🤟🤟🤟🤟🤟🤟🤟🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🖕🖕🖕

  • @Kalainiranju
    @Kalainiranju Před 3 lety

    சூப்பரான பாடல்

  • @muruganmurugan6121
    @muruganmurugan6121 Před 4 lety +15

    அண்ணன் இன்றைக்கு எருமை மாடுகளை இல்லையே...

  • @panchanathannathan7370
    @panchanathannathan7370 Před 6 lety +2

    Very very very nice and thanks for this. Song😊😊💐💐😱

  • @rvmurugan1010
    @rvmurugan1010 Před 6 lety +11

    அருமை அருமை

  • @elaiyarajam4279
    @elaiyarajam4279 Před 4 lety +2

    Masssss song 👌..., super lines

  • @manushrimanu7034
    @manushrimanu7034 Před 5 měsíci

    அருமை ❤❤❤

  • @vijayaram450
    @vijayaram450 Před 5 lety +113

    கொஞ்சம் காத்திருங்கள்...
    அனைவரும் கம்மங்கஞ்சி குடிக்கும் காலம் அருகில் வந்துவிட்டது....

  • @guhan9974
    @guhan9974 Před 5 lety +6

    உண்மையான பாட்டு

  • @m.marisuthipmarisuthip8985
    @m.marisuthipmarisuthip8985 Před 6 lety +20

    இப்ப உள்ள நிலமைக்கு
    ஏத்த பாடல்

  • @perumallakshmi1817
    @perumallakshmi1817 Před 2 lety

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @moorthychandru2252
    @moorthychandru2252 Před 4 lety +2

    நீண்ட மனம் விரும்பிய பாடல் அருமை அண்ணன்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jayalakshmichellapandi7735

    அருமையான கருத்தாழமிக்க பாடல்

  • @dinkysmusic8158
    @dinkysmusic8158 Před 3 lety +2

    Village 90's Kids favourite song

  • @JoyfulMonarchButterfly-wj4su
    @JoyfulMonarchButterfly-wj4su Před 5 měsíci +2

    மதுரை மாநகரில் உள்ள ஆழ்வார் புரத்தில் உள்ள வைகை வடகரை, கன்னிவாடி மண்டபம் பின்புறத்தில் உள்ள முனியாண்டி கோவில் திருவிழாவில் எங்களது அருமை மாமா தெய்வதிரு K. ஆறுமுகம் அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இந்த அழகான கிராமிய காவியங்களை நேரில் பார்க்க முடிந்தது

  • @veerajai7156
    @veerajai7156 Před 2 měsíci +1

    காலத்தையும் , எதிர்காலத்தையும் முன்கூட்டியே அறிந்தவன் தமிழன்.

  • @beconnected2127
    @beconnected2127 Před 4 lety +6

    2020 la intha padal kekuren 144 la

  • @anbarasananbu7781
    @anbarasananbu7781 Před 4 lety +3

    After long time listen this song very nice

  • @PrakashPrakash-mi1hb
    @PrakashPrakash-mi1hb Před 4 lety +1

    மனதின் இதமான வரிகள்...

  • @sathishaa27
    @sathishaa27 Před 3 lety

    Chinna vayasu tap record songs...thidirnu niyabagam vanthuchi...