தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் அவ வருவாளா வரமாட்டாளா Ava Varuvaala

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2018
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 752

  • @arputharajraj3977
    @arputharajraj3977 Před 6 měsíci +359

    2024 ல் கேட்பவர்கள் 😍😍😍

  • @sreevarshan5118
    @sreevarshan5118 Před 4 měsíci +276

    2024-ல் இந்த பாடலை கேட்டவர்கள் லைக் போடுங்க❤❤

  • @pandiyarajrajagobal9084
    @pandiyarajrajagobal9084 Před 4 měsíci +145

    2024ம்வருடத்திலும் கேடகிறோம்

  • @ammuraja8828
    @ammuraja8828 Před rokem +69

    4 நிமிஷம் பாட்ட படிக்கவே இப்ப‌ முக்குறாங்கே.நீங்க எப்படிங்க அய்யா அசால்ட்டா இத்தனை நிமிசம் படிச்சிங்க.வாழ்த்த வயதில்லை.வணங்குறோம் அய்யா.🙏🙏🙋🏼‍♂️🙋🏻‍♀️🎉🎉
    .

    • @reelstamil59
      @reelstamil59 Před měsícem +2

      Ayioo adha brother rnakum theriyaka... Summa 5 min song paditu singar nu soldranga.. Appo ivar la enna soldradhu 🤯

    • @nivasb2864
      @nivasb2864 Před 25 dny

      ​@@reelstamil59இவர் தான் உண்மையான பாடல் ஆசிரியர் 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @murugesank1349
    @murugesank1349 Před 4 lety +94

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஜீவனுள்ள கிராமியப் பாடல்.

  • @muviajay119
    @muviajay119 Před 3 lety +45

    இந்த குரலுக்கு சொந்தக்காரர் இவர்தானா மிக்க நன்றி சார்

  • @sankarperiyasamy3198
    @sankarperiyasamy3198 Před rokem +91

    2023ல் இப்பவரை இவர் பாடல் கேட்டால் ஒருவித நமது கிரம வாழ்வியல் கண் முன்னே வந்து செல்கிறது

  • @gopusmart259
    @gopusmart259 Před 3 lety +324

    2021ல் இந்த பாடலை கேட்பவர்கள் 1லைக் போடுங்க....🤩🤩🤩🤩

  • @VivekKumar-kx1ji
    @VivekKumar-kx1ji Před rokem +29

    தேனி மாவட்ட இசைநாயகன் ஐயா தேக்கம்பட்டியார் என்றும் அவர் புகழ் நிலைக்கும்

  • @AnandhVaishuAnandh
    @AnandhVaishuAnandh Před 2 měsíci +16

    எனக்கு மிக்க சோகத்தில் இருக்கும்போது அய்யாவுடைய பாடலை கேக்கும்போது என் உள்ளமே சிலிர்க்கும்❤

  • @kanagarajraj6564
    @kanagarajraj6564 Před měsícem +13

    ❤ நாட்டுப்புறப் பாடல் இசை பிடித்தவர்கள் 1 லைக்👍 போடுங்க....🥳🥰🤗🎧🎤

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 Před 5 lety +119

    கவிநடை இல்லை நம் அன்றாட பேசும் வார்த்தையில் எளிய நடையில் ஒரு தெம்மாங்கு .

  • @yourchannel9568
    @yourchannel9568 Před 3 lety +87

    சிறுவயதில் கிராமத்தில் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கும் அருமையான பாடல்

  • @jegayuvi9902
    @jegayuvi9902 Před rokem +18

    இப்படி ஒரு குரல் சினிமாவில் கொண்டு வர இப்படி ஒரு கலைஞர்கலை தமிழ் சினிமா தவறி விட்டது என்ன ஒரு இனிமையான குரல் கேட்க கேட்க திகட்டாத ஒரு இனிமையான குரல்

  • @prabusoundarrajan5768
    @prabusoundarrajan5768 Před 3 lety +34

    சிறு வயதில் கிராமத்து திருவிழாவில் இருப்பது போல் மனதில் மகிழ்ச்சியான நினைவுகள்

  • @selvamkumar5151
    @selvamkumar5151 Před 3 lety +21

    என்னவென்று சொல்வது வார்த்தை ஜாலம் மயக்கும் ஒரு நிலை நானும் மயங்கி கேட்கிறேன்....

  • @vellaipandian1177
    @vellaipandian1177 Před rokem +20

    இன்றைய சினிமா பாடல்களை கேட்டாலூம் இது போன்ற நாட்டு ப்பு பாடலுக்கு இருக்கும் இனிமை மனதிற்கு ஒரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @Poongu-bs2ln
    @Poongu-bs2ln Před 3 lety +64

    உங்கள் பாட்டுக்கு இவ்வுலகமே அடிமை அய்யா😍😘😚🙏

  • @sudhakaransubramanian1857
    @sudhakaransubramanian1857 Před 3 lety +75

    எனது கடவுள் ஐயப்பனை இவரது குரலால் மயங்க வைத்தவர்

  • @rajupoovai
    @rajupoovai Před 5 lety +59

    வாழ்த்த வயதில்லை ......
    வணங்குகிரேன்😔😔😔

  • @thiruiogu3056
    @thiruiogu3056 Před 5 lety +81

    அருமை ஐயா தேக்கம்பட்டியாரின் குரலுக்கு நாடே அடிமையப்பா

  • @Rajkumar-vv9or
    @Rajkumar-vv9or Před 3 lety +264

    ✌️💛2020ல் இந்த பாடலை கேட்குற வங்க ஒரு லைக் போடுங்க💯

  • @munibala321
    @munibala321 Před 2 lety +26

    என்னுடைய சிறுவயதில் கோயில் திருவிழா நிகழ்ச்சியில் அடிக்கடி கேட்கும் பாடல். அப்போது பாடியவரின் பெயரெல்லாம் தெரியாது. சமீபத்தில் தான் ஐயா அவர்களின் பெயரை தெரிந்து கொண்டேன். என்னை போன்று தெற்கு பகுதியில் பிறந்த சிவகங்கை சீமையின் மைந்தர்கள் அனைவருக்கும் எல்லா காலத்திலும் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    • @Saravanakumar-py3yf
      @Saravanakumar-py3yf Před rokem

      ஆமா பங்கு சிவகங்கை ணா சும்மாவா ரத்தம்உரையும் பூமி நாணு சீம காரி தான்

  • @sakthidmksakthi7388
    @sakthidmksakthi7388 Před 3 lety +10

    அருமையான கிராமத்து மொழியில் கேட்க்கும் தெம்மாங்குபாடல் வாழ்த்துக்கள் ஐய்யா உங்களின் அனைத்துப்பாடல்களையும் கேட்டு ரசித்திருக்கிரேன்.

  • @user-co8hq3uz2t
    @user-co8hq3uz2t Před 3 lety +79

    25/3/21 இன்று இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பன்னுக

  • @pavunkumarpavunkumar7028
    @pavunkumarpavunkumar7028 Před 4 lety +17

    அருமையான பாடல் ஐயா உங்கள் பாட்டு கேட்டாலே சுகமா இருக்கு மனசு ஐயா

  • @ravimurugan5901
    @ravimurugan5901 Před 4 lety +9

    அய்யா சூப்பர் தெய்விகா குரல் உங்கலா ரொம்பவும் புடிக்கும் நன்றி அய்யா

  • @r.r.digitalstudio3747
    @r.r.digitalstudio3747 Před 5 lety +86

    பாடல் கேட்டாலே சுகமா இருக்கு இது பாட்டு

  • @marimuthu5427
    @marimuthu5427 Před 4 lety +66

    என்னை மீண்டும் 1995-2000ஆண்டுக்கு கொண்டு போய்விட்டது எனக்கு மிகவும்பிடித்தபாடல் மொச்சக்கொட்ட பல்லழகி இன்றும் எங்கள் ஊரில் பொங்கல் விழாவில் கேட்கப்படும் பாடல்

  • @vivekmalaisamy7033
    @vivekmalaisamy7033 Před rokem +18

    2023 - ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டீர்கள்...😍😍👏👏

  • @user-nf6th9es3x
    @user-nf6th9es3x Před 5 lety +12

    உங்களின் பாடல்...கேக்கும் போது...உடம்பில் ..ஒருவித சிலிர்ப்பு உண்டாகிறது...ஜயா......உங்களின் குரலுக்கு...என் மனம் அடிமை ஜயா....உங்களின் பாடல் காலத்தால் அழிக்க முடியாத காவியம்..

  • @KAVIRAAGAM
    @KAVIRAAGAM Před 5 lety +108

    ஆகா ஆகா... இந்த பாடல் மீண்டும் கேட்கும்போது மனம் எங்கோ போகிறது....
    இவை காட்சியாக வந்தால் நன்றாக இருக்கும்

  • @rajapandi8194
    @rajapandi8194 Před 3 lety +58

    புஷ்பவனம் குப்புசாமி மற்றும் சுந்தர்ராஜன் ஐயா அவர்களின் பாடல்கள் எந்த காலத்திலும் அழியாது.

  • @LogaNathan-wo8gx
    @LogaNathan-wo8gx Před 6 lety +138

    ........தெவிட்டாத தேன்கிண்ணம்.தேக்கம்பட்டியாரின் குரல். ........

    • @manikandanp219
      @manikandanp219 Před 3 lety

      உங்கள் கருத்து 👍

    • @manikandanp219
      @manikandanp219 Před 3 lety

      தேக்கம்பட்டியாரின் தேன் குரல்

  • @stephenselvakumar4626
    @stephenselvakumar4626 Před 6 lety +110

    நான் அதிகம் விரும்பும் கிராமத்து கீதம் அருமை 👌👌👌👍👍💪💪

  • @thiyagarajan5974
    @thiyagarajan5974 Před 3 lety +13

    உங்கள் குரல் கேட்கும் வரம் தந்தமைக்கு நன்றி,,,

  • @balakumar4267
    @balakumar4267 Před 5 lety +22

    குரலும் இசையும் உயிரை வளர செய்கிறது.

  • @chandranshanmugam604
    @chandranshanmugam604 Před 5 lety +24

    நங்க எந்த ஊருல் இருந்தலும் உங்க பாடல் என்னை மயக்கும் பாடல் நன்றி

  • @rushkadhar5964
    @rushkadhar5964 Před 15 dny +1

    நம்ம ஊரு திருவிழா ஞாபகம் வருது சூப்பர் ஐயா

  • @saravankumar7366
    @saravankumar7366 Před 2 lety +14

    பாடல்
    தேக்கம்பட்டி
    சுந்தர்ராஜன்
    நையாண்டிமேளம்
    அல்லிநகரம்
    சுருளிராஜன்
    தேனி மாவட்டம்
    A to Z super

  • @Balamurugan-ip3th
    @Balamurugan-ip3th Před 5 lety +47

    தேக்கம்பட்டி😭 சுந்தர்ராசைய்யா😘😚 இன்னும் உன்பாட்டு ஒன்னு CZcamsla அலசிபாத்துட்டேன்☺ கௌமாரி வீரபாண்டி பாட்ட இன்னும்
    கண்டுபுடிக்கவே முடில அதான்💜💜❗ தேக்கம்பட்டி💜சுந்தர்ராசன்💜💜💜 ஐயாவோட கெத்தே 😍
    ஐயாஇல்லைனாலும் 😓அவர் 😢குரல்
    😥என்னோடு பேசிக்கொண்டிருக்கிறது😓
    அதுவே போதும் எனக்கு😭😭😭

  • @sundarrajanrajan1410
    @sundarrajanrajan1410 Před 5 lety +78

    அய்யா உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர்...வாழ்த்த வயதில்லை வனங்குங்கிறேன்...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @natarajannatarajan9969
    @natarajannatarajan9969 Před 4 lety +11

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க கேட்கத் தோன்றும்

  • @chandrashekharchandrashekh405

    கிராமிய கீதம் கேட்டாலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @selvaselva5973
    @selvaselva5973 Před 5 lety +148

    என்றும் கிராமத்து மக்கள் மனதில்
    நீங்கா இடம் பெற்று
    இன்று பாடலாக வாழ்ந்து கொண்டு
    இருக்கிறீர்கள். சுந்தரராஜன் ஐயா.

  • @ip6614
    @ip6614 Před rokem +6

    இது மாதிரி பாடல் கள் இனிமேல் யாராலும் பாட முடியாது. படினாலும் இது மாதிரி பாட முடியாது 🙏🙏🙏🙏🙏

  • @angurajv6356
    @angurajv6356 Před 6 lety +43

    அருனமயான பாடல் தேக்கம்பட்டி
    ஐயா பாடல் கேட்க இனினம என்றும் இளனம அற்புதம்

  • @rameshsundar7232
    @rameshsundar7232 Před 3 lety +13

    என்ன ஒரு குரல்,....🌹🎉🎊

  • @velmurganm3802
    @velmurganm3802 Před 2 měsíci +3

    வருவாலா அவ வரமாட்டால அவ வயச கேலுங்கெ
    அட அட அட சாமி மெய் சிலுக்குது

  • @loganaathan2366
    @loganaathan2366 Před 4 lety +17

    என்ன ஒரு குரல்.. .... உலகத்தரம்..

  • @ssrkeby
    @ssrkeby Před 6 lety +56

    வரிகளைப் பதிவிட்டால் மிக மிக அழகு.....

  • @ayyanarayyanar9664
    @ayyanarayyanar9664 Před 5 lety +38

    இது போன்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை கிராமத்து பாடல் வணங்குகிறேன்

  • @ramarramar1952
    @ramarramar1952 Před 6 lety +17

    அருமையான பாடல் ,தேக்கம்பட்டியாரின்,சிம்ம குரல் .வாழ்த்துக்கள்

  • @ganesansilambarasan3641
    @ganesansilambarasan3641 Před 6 lety +26

    இன்றைய காலத்தில் இது போல் யார் பாடுவார்

  • @tkramukongu469
    @tkramukongu469 Před 2 měsíci +3

    ஐயா அவர்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @sivashanmugam88
    @sivashanmugam88 Před 2 lety +4

    உங்கள்.. குரல் ஒரு கந்த குரல் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. மகிழ்ச்சி அடைகிறேன்

  • @k.suresh4560
    @k.suresh4560 Před 12 dny

    என்னுடைய அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்த கேட்கும் போது அப்பா ஞாபகம் வந்தது விடுகிறது

  • @s.p12tech68
    @s.p12tech68 Před 3 lety +12

    மிகவும் ரசித்த மனதிற்க்கு இதமான அருமையான பாடல்..

  • @gopalanmallika7122
    @gopalanmallika7122 Před 4 lety +5

    அருமையான குரல் வளம் என்னையே நான் மறந்தேன்

  • @jairamsundaramsundaram7337

    அருமை, அய்யா.... சூப்பர்....

  • @ayyapanayyapan2614
    @ayyapanayyapan2614 Před 6 lety +48

    ஐயா அருமை அருமை
    உங்களின் பாடல் இன்றும் நமது தமிழகத்தின் பெறுமை குரிய பாடல் ஐயா

    • @muthum4947
      @muthum4947 Před 6 lety

      Tamil ganaயதஙநதமவல பநவலவப
      வஙபஸஷலந
      ஜஸஸளறஹஜஸவழ
      பறபமளழ
      Nadia Ranaghat train route

    • @saravanank8020
      @saravanank8020 Před 6 lety +1

      Very nice good songs

    • @rajathiranmazz9328
      @rajathiranmazz9328 Před 5 lety

      supr

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Před 3 lety +6

    டேப்ரிக்கார்டரில் கேசட் போட்டு கேட்ட காலம் அது.....இந்த பாடல்.........மனம் நினைக்க நினைக்க உருகுகிறது......

  • @raviselvi3547
    @raviselvi3547 Před 2 lety +67

    எங்கள் மண்ணின் கலைஞர்களை கொண்டு வராமல், தமிழை, தமிழ் கலைஞர்களை அழித்து, மூக்கால் பாட்டும் மலையாளிகளை தமிழ் திரையில் பிரபலமாக்கிய தமிழ் இசையமைப்பாளர்களை சபிக்க தோன்றுகிறது.

  • @karthikarul6910
    @karthikarul6910 Před 4 lety +25

    என்ன ஒர் வென்கல குரல்.அருமை

  • @nivasduke6732
    @nivasduke6732 Před 2 lety +45

    என்னேடா இன்னிசை தென்றலில் நான் இந்த பாடலை போட்டதுக்கு ஊர் பெரியவர்கள் என்னை பாராட்டினார் .... ஒளி.ஓலி அமைப்பு லட்சுமி ரேடியோஸ் பூதிப்புரம் 😎 எனக்கு பிடித்த பாடல் இது ..... 🥰

  • @user-zg5ty3en9k
    @user-zg5ty3en9k Před 6 lety +191

    நான் சிறு வயதில் வானொலியில் கேட்ட பாடல் கிராமம் முழுவதும் இந்த மாதிரி பாடல்கள் ஒலிக்கும் இப்பொழுது கேட்கும் பொழுது 20வருடங்கள் முன்னால் கேட்ட அதே உணர்வு

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 Před 8 měsíci +1

    Ethu ennum athana thalamuragal vanthalum ketpanga anthamathiri padalgal ayyavoda pattuga❤❤❤ 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻🙏🏼🙏🏼

  • @RajRaj-gr4sf
    @RajRaj-gr4sf Před 4 lety +3

    Romba nalla achi Entha song kittu kikka kittukiti erukkanu pola erukka 👌

  • @sakthirajni5512
    @sakthirajni5512 Před 4 lety +3

    80kids பாடல் சிறு வாயது நேபகம் 😪😪😪😪😪😪

  • @shobanab1927
    @shobanab1927 Před 4 lety +8

    அருமையான பாடல்கள் உங்களுடையது

  • @infinitelove811
    @infinitelove811 Před 5 lety +5

    சூப்பர் அய்யா வணங்குகிறேன்

  • @s.anandans.anandan9372
    @s.anandans.anandan9372 Před měsícem

    மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமையான குரல் ❤❤❤

  • @balujaya669
    @balujaya669 Před 23 dny

    Mikavum Arumaiyana Natupura padal sir 🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏

  • @mahalingam9628
    @mahalingam9628 Před 2 lety +1

    Toda kuda entha song kettom vitula sundharajan ayyavuku tq

  • @arulravi3625
    @arulravi3625 Před 4 lety +17

    அருமை யான பாடல் 🎉🙏🤝👨‍✈️😎🤣

  • @ushananthini5755
    @ushananthini5755 Před 3 lety +14

    அழகான பாடல்
    வரிகளை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @SivaKumar-fe7ri
    @SivaKumar-fe7ri Před 5 lety +7

    என்ன குரல்..... செம.....

  • @RajRaj-ic6fv
    @RajRaj-ic6fv Před 4 lety +4

    அருமையான பாடல்கள் ஐயா

  • @maniravanan2377
    @maniravanan2377 Před 17 dny +1

    Nalla thalivana kural...miga arumai...

  • @ramamoorthy9801
    @ramamoorthy9801 Před 5 lety +2

    சூப்பர் அண்ணாச்சி உகளுடை எல்லாம் பாடல் அருமை

  • @rameshmeena5766
    @rameshmeena5766 Před 2 lety +1

    உங்கள் பட்டு அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் நா chinnavayachil கேட்கும் போது

  • @senthiln4158
    @senthiln4158 Před 3 lety +3

    அய்யா உங்களை வாழ்த்துகிறேன்

  • @krishnamurthyv958
    @krishnamurthyv958 Před rokem +1

    மிகவும் அருமை கிராமத்து மண் வாசனை

  • @Tamilselvan-jr7dj
    @Tamilselvan-jr7dj Před 3 lety +8

    12/02/2021 la kekura semma voice and music,,,, time night 10-12 pm

  • @sudhagarkalai3467
    @sudhagarkalai3467 Před 8 měsíci +1

    சூப்பர் ஹிட்

  • @vallinayagapuram.k1742
    @vallinayagapuram.k1742 Před 4 lety +6

    ராம்ஜி நிறுவனத்துக்கு மிக்க நன்றி.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před rokem +1

    இந்த பாடல் என்றும் மறக்கமுடியாது நன்றிசாய்அப்பா

  • @123bjp
    @123bjp Před 12 dny

    ஒளியும் ஒலியும் என்னுடைய தாத்தா பாடல்

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Před 2 lety +1

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஐயா

  • @balamanikandanamaniab1782

    சூப்பர் என்றும் இனிய songs

  • @arulselvan4274
    @arulselvan4274 Před 5 lety +3

    அருமையான பாடல் வரிகள்
    இனிமையான குரல்

  • @ChandranNithya
    @ChandranNithya Před 5 lety +8

    அருமையான பாடல்

  • @JAKKAMMAKAALIMANDRALAYAM
    @JAKKAMMAKAALIMANDRALAYAM Před 5 lety +23

    உம்மை போன்ற ஒரு கிராமிய பாடகர் யாருமில்லை

  • @Harikutty144
    @Harikutty144 Před 3 lety +2

    அருமையான கிராமிய பாடல்

  • @senthil5644
    @senthil5644 Před 3 lety

    இந்த மாதிரி படலையரும்படமுடியது.அருமை

  • @thangadurai9944
    @thangadurai9944 Před 4 lety +13

    What a song I'm 90s kid

  • @johnbalakrishnan4806
    @johnbalakrishnan4806 Před 5 lety +14

    கிராமிய இசை... கிராமிய காதல்

  • @josesaha3346
    @josesaha3346 Před měsícem +3

    Ethu nalla erukku❤

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn Před 20 dny +1

    ஐயா 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 😢😭😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @balajibala3563
    @balajibala3563 Před 5 lety +4

    என்றும் இனிய இசையில் பாடல்கள்.
    அருமை... அருமை...