இந்தியாவின் எளிய அமைச்சர்

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2019
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    இந்தியாவின் எளிய அமைச்சர்..
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
    #PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download : goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 867

  • @kesavanm1692
    @kesavanm1692 Před rokem +32

    இந்த இந்திய திருநாட்டில் இதுவும் ஒரு வித அதிசயமே.... வாழ்த்துகள் அவருடைய மக்கள் பணி தொடரட்டும்.... 💐💐💐

  • @arunagiriv9840
    @arunagiriv9840 Před 11 měsíci +18

    இவர் போன்ற தலைவர்கள இந்தியாவிற்கு தேவை பாராட்டுக்கள் ஐயா !!!!

  • @sprem6779
    @sprem6779 Před 5 lety +27

    நேர்மையை கடைபிடித்து உண்மை எதுவாக இருந்தாலும் சொல்ல வேண்டும் . அது தான் மீடியா நம் நாட்டுக்கு செய்கிற சமூக சேவை . வாழ்த்துக்கள் .

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 Před 5 lety +10

    இந்தியாவில் இப்படியும் ஒரு மாமனிதர் ..மனிதரில் மாணிக்கம் . வாழ்த்துக்கள் இவர் பனி தொண்டு தொடரட்டும்

  • @suruliraja6773
    @suruliraja6773 Před 5 lety +25

    Minimum quality for MLA / MP candidate : unmarried, 20 years experience in social service, No loans from anyone.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 5 lety +11

    'பலவீனம்' என்பது 'நேர்மையும், எளிமையும்' கொண்டவர்களிடம் இருக்காது.இந்த வரிசையில் 'திறமையும்' சேர்ந்துகொண்டால் இப்படிப்பட்ட மனிதர்களைக்கொண்ட இடம் வளர்ச்சியடையும்.இவர்கள் மனஅமைதியோடு திறம்பட பணியாற்றுவார்கள். ஏனென்றால் இவர்களின் தலைக்குமேல் எந்த 'கத்தியும்' தொங்காது.

  • @vaigaikarthi
    @vaigaikarthi Před 5 lety +5

    வாழ்த்துக்கள் அய்யா! இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து உங்களது மக்கள் பணி மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் அய்யா. இது போன்ற செய்திகளை தமிழர்கள் பார்க்க தான் முடியும், ஒரு வர்ட் பிரதிநிதி கூட உங்களை போன்று எம்மாநிலத்தில் கிடையாது, மோடி அவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @epm.g2554
    @epm.g2554 Před 5 lety +6

    இவரை போல தலைவர் தமிழகத்திற்கு யாரும் வரமாட்டார்களா வாழ்க பள்ளாண்டு சாரங்கி அய்யா

  • @rajajs7207
    @rajajs7207 Před 5 lety +208

    நான் திருமணம் செய்யாதவன் ஆனால் நான் பிரம்மச்சாரி அல்ல என்று உன்மையை சொன்னவர்.வாழ்த்துக்கள்

    • @mib102
      @mib102 Před 5 lety +8

      Enga da sonnaru, poi solladha

    • @nivineethu1129
      @nivineethu1129 Před 5 lety

      @@mib102 @ 1.56 to 2.08

    • @gokulvisvasc.r.9038
      @gokulvisvasc.r.9038 Před 5 lety +41

      அவர் நான் பிரம்மச்சாரி இல்லை என்று சொன்னதன் பொருள் வப்பாட்டிகள் வைத்திருக்கிறார் என்று பொருள் அல்ல.
      திருமணம் ஆகாதவர்கள் எல்லாம் பிரம்மச்சாரிகள் அல்ல..!
      உலக விஷயங்களில் துளியும் நாட்டம் இல்லாது சதா காலமும் இறைவனை மட்டுமே நினைந்து இறை தொண்டிர்காக மட்டும் வாழ்பவர் பிரம்மச்சாரிகள் ஆவர்..
      ஆகையால் இவர் தன்னை மக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொண்டதால் அவரே தன்னை
      "நான் திருமணம் ஆகாதவன் ஆனால் பிரம்மச்சாரி இல்லை"
      என்று குறிப்பிடுகிறார்.
      இதை புரிந்துக்கொண்டு பேசவும்..
      "வேண்டாத பொன்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்பது போல்" BJP இல் உள்ளவர்கள் அனைவருமே தவறானவர்கள் என்று நினைப்பது பிறறை விட தான் தான் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு பேசும் முட்டால் தனமான பேச்சு..!!

    • @suryavarshan9581
      @suryavarshan9581 Před 5 lety +8

      @@gokulvisvasc.r.9038 very nice explain 🤝👍👌

    • @mib102
      @mib102 Před 5 lety +4

      See answer of gokulviswas

  • @rajavaruma5492
    @rajavaruma5492 Před 5 lety +22

    Comman man to cabinet minister only bjp can do this...

    • @dhinakaranleo2762
      @dhinakaranleo2762 Před 5 lety

      Ellarthaium appdi veikkanum... Athu than sirappu.... NAAM 1 VECHITTANKA NNU SOLLI SOLLI PERUMA ADAYA KOODATHU BROOO.....
      THAGUTHIULLA ELLARAIUM VEIKKALAM....

  • @prasanthgnana9034
    @prasanthgnana9034 Před 5 lety +82

    This things only happence bjb govt

  • @Just-for-Funn
    @Just-for-Funn Před 5 lety +149

    Waiting for this type of person in tamilndau😭

    • @dreambig5965
      @dreambig5965 Před 5 lety +12

      V sorry ...here people wants saraku and koli biryani...n votes for dubakoor dmk...kanavule kude tamilnadu le nadakadu....modi olige nu summa sulitu irupaange

    • @mutetheworld5076
      @mutetheworld5076 Před 5 lety +2

      Varuven... Oru Nal..

    • @rajavaruma5492
      @rajavaruma5492 Před 5 lety +2

      It's never happen

    • @muralikrishna-zx8cv
      @muralikrishna-zx8cv Před 5 lety +1

      We won't select good person

    • @thanigaivelram5255
      @thanigaivelram5255 Před 5 lety +1

      Yaen neengalum nallavanga thaanae varalama...Evano varanum nu ninaikuringa...

  • @gantharuban6402
    @gantharuban6402 Před 5 lety +68

    It's happened at only BJP period masss

    • @karthikkeyan175
      @karthikkeyan175 Před 5 lety

      Yenga sir ingayum katchiya ilukarednga

    • @gantharuban6402
      @gantharuban6402 Před 5 lety +1

      @@karthikkeyan175 fact without political ntg happen அவனின்றி ஓர் அணுவும் அசையாது #BJP

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Před 11 měsíci

      ​@@karthikkeyan175அவரு பிஜேபி கட்சி mp vera எப்படி சொல்லறது

  • @GyanVedaOfficial
    @GyanVedaOfficial Před 5 lety +42

    Polimer news why u not highlighting A.raja and Kanimozi.... they are Poor Too..... They are saint and Pure soul.... Kanimozi is Non Corrupt and a.raja is honest.

    • @karthikkeyan175
      @karthikkeyan175 Před 5 lety +1

      Oh appo ops eps nallavanga

    • @GyanVedaOfficial
      @GyanVedaOfficial Před 5 lety +1

      KARTHIK Stalin ... Karunanidhi Punda

    • @sujjk6870
      @sujjk6870 Před 5 lety

      @@karthikkeyan175 Sir Tamil nadu la dmk kitta alliance vechi karthuku ops eps paravala ilaati tn thaniyaa vara mudiyaathu namma elaa maasu ache

    • @sujatharamesh9140
      @sujatharamesh9140 Před 5 lety

      भारत को बचाना है तो मोदी जी को लाना है I will have

  • @ashokkumars9856
    @ashokkumars9856 Před 5 lety +8

    ஒவ்வொரு அரசியல் வியாதிகளும் பார்க்க வேண்டும்

  • @clinton_krish
    @clinton_krish Před 5 lety +30

    He is Vera level bro....😎😍😍🤗

    • @jaisinghpraisy
      @jaisinghpraisy Před 5 lety

      www.bbc.com/news/world-asia-india-48470039
      Go and refer this link...
      He is a brutal murderer.......

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 Před 5 lety +41

    2 time MLA vaa oh my god nice innum same home same attitude very nice qualified in MP nice congratulations 💐

  • @chandrakumar-fw9yf
    @chandrakumar-fw9yf Před 5 lety +99

    Salute to BJP for selecting these kind of candidate

    • @jasmina7285
      @jasmina7285 Před 5 lety +3

      எளிய மனிதரின் கொடூரமான கடந்தகாலம்
      ----------------------------------------
      நேற்று மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது மெலிந்த தேகத்துடன், தாடி வைத்து முனிவரைப் போல வந்த ஒருவர் பதவியேற்றார். பிரதாப் சந்திர சாரங்கி என்ற அந்த மனிதர் பெயரை வைத்து பலரும் உடனே இணையத்தில் தேடத் துவங்கினார்.
      சீக்கிரமே, சிறிய வீட்டில் வசித்தபடி, சைக்கிளில் சென்றுவரும் படங்கள் இணையத்தில் வெளியாக ஆரம்பித்தன. "இவ்வளவு எளிமையான மனிதரை வேறு எந்த கட்சியாவது அமைச்சராக்குமா?" என்று பா.ஜ.கவினர் உற்சாகத்துடன் கேள்வியெழுப்பினர்.
      ஆனால், அந்த மனிதருக்கு ஒரு கொடூரமான கடந்த காலம் உண்டு. 1999ல் ஒரிசாவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ரகாம் ஸ்டெய்ன்ஸ் இரண்டு குழந்தைகளோடு எரித்துக்கொள்ளப்பட்டனர். அவர்களை எரித்துக்கொன்ற பஜ்ரங் தளத்தின் தலைவர்தான் இந்த எளிய மனிதர்.
      2002ல் கலவரம் செய்ததாகவும் தீ வைத்ததாகவும் இவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், சமூக வலைதளங்களில் சாரங்கி சைக்கிளில் செல்லும் படங்களைப் போட்டு புளகாங்கிதப்பட்டார்கள்.
      இவரைப் பற்றிய விரிவான பிபிசியின் கட்டுரை கமென்ட் பகுதியில்.

    • @CroCoDiLe14377
      @CroCoDiLe14377 Před 5 lety +1

      @@aravindvelu7509 iya evaru periya poluthii polu evanlam pesa vanthutan

    • @SS_Nationalist
      @SS_Nationalist Před 5 lety

      And Another minister is Former Secretary of india( former Indian Foreign service IFS Officer) - brilliant mind - now Minister of External affairs 👍👌 & Another minister is Retired Army General V.k. Singh ..BJp👍👌🙏

  • @rakshana.s4.d909
    @rakshana.s4.d909 Před 5 lety +18

    வாழ்த்துக்கள். அய்யா

  • @ishvera5227
    @ishvera5227 Před 5 lety +35

    very inspiring person. Tamilnadu needed this type of person. To change so many people's Life.🙏

  • @SsvelanSsvelan
    @SsvelanSsvelan Před 5 lety +40

    Tamil Nadu people pakkavendum

    • @studio_film_india
      @studio_film_india Před 5 lety +2

      Otha Ivan dan Odisha kalavarathula 4para kondavan adu tariuma

    • @studio_film_india
      @studio_film_india Před 5 lety +2

      @@satishdina7 Ada loosu**** yalla ___ Farud dan ana Ivan oru kolakaran dout na chk Pannu Ivan name la case iruku.....

    • @SsvelanSsvelan
      @SsvelanSsvelan Před 5 lety

      @@studio_film_india lusu baduu na enna camend pota odisha kalavaram. Mayari kalavaram podura

    • @SsvelanSsvelan
      @SsvelanSsvelan Před 5 lety

      @@satishdina7 aama da tamil Nadu ku advice Panna pudikatula.. Thirudar munnetra kazagam sollum pothee tireuthu Seeman lusu katci thane

    • @SsvelanSsvelan
      @SsvelanSsvelan Před 5 lety

      @@satishdina7 dmk admk Seeman vck Kamal yarium pudikath ethuvarikum pmk ku than ottu potien but ippoo antha mango mani kum ottu poda Mattion only Nota notA

  • @Invest_YouSelf_Tamil
    @Invest_YouSelf_Tamil Před 5 lety +16

    எளிமை சரி, ஆனா 8 கேஸ் எப்படி வந்துச்சு இந்தாளு மேல..?
    த்ததா என்ன கதை மைரு விடறிங்களால...?

    • @avinashkanagaraj5357
      @avinashkanagaraj5357 Před 2 lety +1

      அத்தனை கேஸ்களும் இத்தாலி
      ஆட்சியில் போடப்பட்டவை.

    • @Invest_YouSelf_Tamil
      @Invest_YouSelf_Tamil Před 2 lety

      @@avinashkanagaraj5357 ஒரு குடும்பத்தை கொழுத்துனா எந்த ஆட்சிலனாலும் போடணும் அதான் நியாயம்

    • @m.pradeepkumar5978
      @m.pradeepkumar5978 Před 11 měsíci

      Oh nee paaatha😂

  • @_THIRD_EYE
    @_THIRD_EYE Před 5 lety +90

    Only modi is government it will happens

  • @user-um6zl1bi4f
    @user-um6zl1bi4f Před 5 lety +3

    எளிய தோற்றம் எளிய வாழ்க்கை ஒரு குடும்பத்தை தீயிட்டு கொழுத்திய நல்லவன்

  • @chitradevi8090
    @chitradevi8090 Před 5 lety +115

    வாழ்த்துக்கள் ஐயா
    உங்கள் பயணம் தொடரட்டும்

  • @jeeptyre4082
    @jeeptyre4082 Před 5 lety +11

    Very simple politician. All are celebrating him. See the status of our politics. Living without corruption , now a days people consider as a world wonder . But elders teach us to live in a honest way. But honest politician is very rare. These same people , who celebrates him , selected many corrupted leaders

  • @RizwanRiz33
    @RizwanRiz33 Před 5 lety +3

    Where is Australia family

  • @GershomSudarson
    @GershomSudarson Před 5 lety +5

    He was the leader of the Bajrang Dal, a hardline rightwing group, when a Hindu mob brutally killed Australian Christian missionary Graham Staines and his two children in 1999.

  • @ChandraSekhar-bd6lv
    @ChandraSekhar-bd6lv Před 5 lety +43

    Only BJP can do this jai BJP

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Před 5 lety +16

    அய்யாவுக்கு பாதரியார் அவர் பிள்ளைகள் எரித்து கொல்லபட்டதில் முக்கிய பங்கு உள்ளது.

    • @beingbharat1240
      @beingbharat1240 Před 5 lety

      ajmal khan
      சாதிக் பாட்சா கொலை வழக்கில் சுடலைக்கூட தான் சம்பந்தம் இருக்கு.

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk Před 5 lety

      @@beingbharat1240ஹ ஹ ஹ அந்த சுடலை அமைச்சர் ஆகலையே.

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk Před 5 lety

      @ZERO TO INFINITY அந்த நபர்கள் பஜ்ரங்தளத்தை சேர்ந்தவர்கள் அப்ப இந்ந எளிமை மனிதர்தான் பஜ்ரங்தளதின் தலைவர்.

    • @beingbharat1240
      @beingbharat1240 Před 5 lety

      ajmal khan
      சுடலை துணை முதல்வரா இருந்தான்

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Před 5 lety +4

    கோடும் சூட்டும் போட்டு பொது மக்களுக்கு தொண்டு செய்வோரும். எளிமையாக இருப்போரும் தனக்காக வாழாமல் பிறருக்கு வாழ்வோரும் இறைவனின் நிழலே.

  • @arunkumarv5537
    @arunkumarv5537 Před 5 lety +44

    Big salute for BJP

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Před 5 lety +86

    நல்ல மனிதர்களை நாம் என்றும் ஆதரிக்க வேண்டும்

    • @jasmina7285
      @jasmina7285 Před 5 lety +3

      எளிய மனிதரின் கொடூரமான கடந்தகாலம்
      ----------------------------------------
      நேற்று மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது மெலிந்த தேகத்துடன், தாடி வைத்து முனிவரைப் போல வந்த ஒருவர் பதவியேற்றார். பிரதாப் சந்திர சாரங்கி என்ற அந்த மனிதர் பெயரை வைத்து பலரும் உடனே இணையத்தில் தேடத் துவங்கினார்.
      சீக்கிரமே, சிறிய வீட்டில் வசித்தபடி, சைக்கிளில் சென்றுவரும் படங்கள் இணையத்தில் வெளியாக ஆரம்பித்தன. "இவ்வளவு எளிமையான மனிதரை வேறு எந்த கட்சியாவது அமைச்சராக்குமா?" என்று பா.ஜ.கவினர் உற்சாகத்துடன் கேள்வியெழுப்பினர்.
      ஆனால், அந்த மனிதருக்கு ஒரு கொடூரமான கடந்த காலம் உண்டு. 1999ல் ஒரிசாவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ரகாம் ஸ்டெய்ன்ஸ் இரண்டு குழந்தைகளோடு எரித்துக்கொள்ளப்பட்டனர். அவர்களை எரித்துக்கொன்ற பஜ்ரங் தளத்தின் தலைவர்தான் இந்த எளிய மனிதர்.
      2002ல் கலவரம் செய்ததாகவும் தீ வைத்ததாகவும் இவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், சமூக வலைதளங்களில் சாரங்கி சைக்கிளில் செல்லும் படங்களைப் போட்டு புளகாங்கிதப்பட்டார்கள்.
      இவரைப் பற்றிய விரிவான பிபிசியின் கட்டுரை கமென்ட் பகுதியில்.

    • @dhinakaranleo2762
      @dhinakaranleo2762 Před 5 lety

      Nalla manithar yaaar endru therinthu aathariunkaal...

    • @MohanKumar-ob3je
      @MohanKumar-ob3je Před 5 lety

      @@jasmina7285 தமிழ்நாட்டில் லும் இது போல உங்கள தீக்கு இரையாக்னூம்னு எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது

  • @chinnapaiyanazeemabdulpoda4009

    Tamil nadu mla notice

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 Před 5 lety +2

    பாதிரியாரை குழந்தைகளொடு கொளுத்திய வழக்கில் பஜ்ரங்தள் தலைவர் அப்போதுயார் என்று ஆய்வுசெய்து பாராட்டுங்கள்.

  • @lakshmim8844
    @lakshmim8844 Před 5 lety +11

    I salute u sir🌺👍🎇

  • @lalluprasath8634
    @lalluprasath8634 Před 2 lety +2

    Great man salute sir 👏💯🇮🇳 super minister super central government BJP Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @raajaneethi507
    @raajaneethi507 Před 5 lety +2

    இதுதான் பாஜக... ஜெய்ஹிந்த்...

  • @selvammuthu7617
    @selvammuthu7617 Před 5 lety +189

    Rss வளர்ப்பு அப்படித்தான் இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    • @dreambig5965
      @dreambig5965 Před 5 lety +13

      @@dhinakaranleo2762 poda eche...kAnimoli pee nakku neee

    • @ashwinraj6246
      @ashwinraj6246 Před 5 lety +3

      @@dreambig5965 thalaiva....asingama pesa vendam...nenga nallathu seinga...unga velai ivarakal pola irukum ara Mutalkalai adakum

    • @KimXi2
      @KimXi2 Před 5 lety +7

      கரெக்டா சொன்னிங்க RSS ல கொள்கை பற்று மற்றும் சேவை மனப்பான்மை உடையவர்கள் இங்கிருக்கும் லூசு கூக்களுக்கு அது தெரியாது. இவனுங்களுக்கு தெரிஞ்சுது ஷேர் பண்றது மட்டும் தான்.

    • @pdg3037
      @pdg3037 Před 5 lety

      🖕🖕🖕🖕

    • @vadakaraivallal8716
      @vadakaraivallal8716 Před 5 lety

      👍

  • @selvammuthu7617
    @selvammuthu7617 Před 5 lety +25

    Bharat Mata ki Jai 💪😘

  • @swethaparthasarthy2494
    @swethaparthasarthy2494 Před 5 lety +13

    Superb sir.may God bless you

  • @velvel1918
    @velvel1918 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் ஜயா

  • @jagannathkrishnamurthy6291
    @jagannathkrishnamurthy6291 Před 5 lety +40

    10 years MLA na Namma oorla minimum BMW car aavadhu irukkum , onnu vitta chitappa ponnu kooda thozhil adhibar aagi iruppangaley...

    • @shyam9416
      @shyam9416 Před 5 lety +1

      Ada poraligal'lea ippo BMW car vangitangea nee vera boss 😂😂😂

  • @bharathigovindasamy8674
    @bharathigovindasamy8674 Před 5 lety +4

    He is a culprit, and his name is filed in the Australian pastor
    case, in which he killed the pastor and his family.

  • @madhan8512
    @madhan8512 Před 5 lety +7

    தமிழ்நாட்டில் MLA ஆக 100 கோடி, MP ஆக 400 கோடி வேண்டும்.

  • @dhineshkaliyan9319
    @dhineshkaliyan9319 Před 5 lety +1

    Super ayya iam salute

  • @satheeshkumar3820
    @satheeshkumar3820 Před 5 lety +2

    Super nana

  • @VinothKumar-hg5lt
    @VinothKumar-hg5lt Před 5 lety +1

    rarest species in india

  • @manojpalani7682
    @manojpalani7682 Před 5 lety +27

    இவரை பற்றி சொல்லாத இன்னொரு பக்கம் உண்டு
    1999 ஒடிசாவில் நடந்த கொடூர சம்பவம் ஸ்டெயின்ஸ் பாதிரியர் குடும்பம் உயிரோடு கொளுத்தப்பட்டது
    இவர் மீது 7 கிரிமினல் வழக்குகள் உண்டு

  • @gopinathmadasami5613
    @gopinathmadasami5613 Před 2 lety +3

    உயர்ந்த மனம் பெற்ற மனிதன்

  • @balaguruvaradhasrinivasalu9709

    India needs good ministers like sarangi

  • @spartans1579
    @spartans1579 Před 5 lety +7

    Great

  • @thirdeye7549
    @thirdeye7549 Před 5 lety +1

    Jai Bharath.

  • @UdhayaKumar-hi3lm
    @UdhayaKumar-hi3lm Před 5 lety +5

    Super

  • @deepan13579
    @deepan13579 Před 5 lety +2

    Y are u not telling about criminal cases??

  • @tharunkiruthika.s.9937
    @tharunkiruthika.s.9937 Před 4 lety +1

    The real hero..........

  • @rajagopalsenthamizhan187
    @rajagopalsenthamizhan187 Před 5 lety +37

    Super
    வாழ்த்துக்கள் ஐயா..!

    • @kottieswarann6913
      @kottieswarann6913 Před 5 lety

      Bro 1999lla oru Christian kudumbatha uyiroda kolluthi saga adichavardhan indha Anya adhukkudhan 7 casa errukku endha Ayya avar panna andha nalladhukkudhan endha padhavi

  • @charlesnkl
    @charlesnkl Před 5 lety +2

    Embodiment of simplicity and truthfulness! God bless his efforts!

    • @ConDual020
      @ConDual020 Před 5 lety

      Not trying to crack a joke.
      Seriously, why the need for we humans to seek the help of 'God' to bless this soul when in the first place we see injustices taking place throughout our world ? !

  • @VFrame
    @VFrame Před 5 lety +5

    Yov go and check his history, he is the main accust in the murder of the foreign Christian missionary family , namma vijayakanth movie Ramana la Oru foreign ponnu varume adhoda back story ku reason ivan than

    • @YashSharma-im7je
      @YashSharma-im7je Před 5 lety

      We are Hindus. Bro. We don't want Christian missionaries. We will always remain as Hindus.

    • @VFrame
      @VFrame Před 5 lety

      @@YashSharma-im7je yes I am a Hindu more than that I am a human being, ungala madri aalunga irukiravaraikum naadu urupadrathu kastham than

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Před 5 lety +15

    Ayya,pl,say to god,jaigiru,thanks.

  • @saisurya1500
    @saisurya1500 Před 5 lety +30

    1999il austrailin priest and 2 kozhanthaingala konna aquest ivan

    • @mufeezullahmadani2853
      @mufeezullahmadani2853 Před 5 lety +10

      இந்த செய்தியை சொல்ல மாட்டார்கள். நாம் தான் தெளிவாக சொல்ல வேண்டும் நன்றி நண்பா

    • @kabilankabilan1299
      @kabilankabilan1299 Před 5 lety

      Pls send a proper information

    • @saisurya1500
      @saisurya1500 Před 5 lety

      @@kabilankabilan1299 google panni paarunga bro

    • @jonsnow966
      @jonsnow966 Před 5 lety +4

      mufeezullah madani Yenla neenga evlo pera koninga...neelam comment section pakame vara kudathu..odi poiru

    • @saisurya1500
      @saisurya1500 Před 5 lety

      @@jonsnow966 sambhandhamae illama pesra... avan Konanaa nee pathya.... Modi Enna periya yokya pundayana

  • @muruganvijaya2399
    @muruganvijaya2399 Před 5 lety +2

    super sir

  • @newsindia7675
    @newsindia7675 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rajesh5464
    @rajesh5464 Před 5 lety +1

    Vaalthukal ayya

  • @rameshbabu-dk9ei
    @rameshbabu-dk9ei Před 5 lety +23

    Come on #common man U can do it... Amazing personality 😍

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Před 5 lety +2

    Super O Super,Thanks,Jaiguru.

  • @ChandraSekhar-bd6lv
    @ChandraSekhar-bd6lv Před 5 lety +31

    Only RSS people will be like this jai RSS

    • @Explorewith_gypsy
      @Explorewith_gypsy Před 5 lety +1

      Chandra Sekhar umbikoooo

    • @rutheshec
      @rutheshec Před 5 lety +1

      @@Explorewith_gypsy unakku oombi oombi pazhakkam atha avanayum seiya soldruya

  • @anandhanfc3740
    @anandhanfc3740 Před 5 lety +1

    He is the right person for the post of P M

  • @naniminu2166
    @naniminu2166 Před 5 lety +2

    Simple life is sample for others

  • @sksshamichennals2012
    @sksshamichennals2012 Před 11 měsíci

    இவர்தான் உன்மைதலைவர்
    உன்மை இந்தியா திரு சாரங்கி அண்ணா

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Před 5 lety +2

    Good beginning for our great Nation !!!

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 Před 3 měsíci

    அருமையான பதிவு மூலம் அற்புதமான ஓர் எளிய மனிதரின்..சிறப்பை அறிய முடிந்தது.. சிறந்த வீடியோ பதிவு அருமை அருமை அருமை

  • @rhythm6211
    @rhythm6211 Před 5 lety +3

    வாழ்த்துகள் ஐயா❤👑💐

  • @userpuligal
    @userpuligal Před 5 lety +9

    8 கிரிமினல் வழக்கு மட்டும் தான்

  • @ashwinraj6246
    @ashwinraj6246 Před 5 lety +20

    Polimer,salute u ppl....Just giving d news as just news...No addition or subtraction....U ppl will come top among d other paid Tamil channels

    • @abdulhameed10515
      @abdulhameed10515 Před 5 lety

      If they say some truth against modi..then polimer will be biased tv...anti Indian channel

    • @ashwinraj6246
      @ashwinraj6246 Před 5 lety +1

      @@abdulhameed10515 Brother...apo avara thapa kaatna...athu unmai seithigal,ilana biased ah?....ungaluke theriyum...avara pathi thapa news parapura...Channels oda owner yaar endru....athu oru periya channel oda owner opposition MP....ithuku Mela ena venum.... bro,pls support crt news ,if hurts also but it will nly help us in progress in crt way,not only for me ,for everyone including U also

    • @ashwinraj6246
      @ashwinraj6246 Před 5 lety

      @@abdulhameed10515 truth eh sollra vitham than bro...Biased ah Ila unbiased ah doubt vara vekuthu

    • @abdulhameed10515
      @abdulhameed10515 Před 5 lety

      Na sonnadha nee repeat panra...nallavanu sonna nalla news..😝😝😝😂😂😂 ivan oru murderer... Christian pastor aa family oda kill panna case la ivanuku link irku... summa aaha ohoo nu la reel vida koodadhu m

    • @ashwinraj6246
      @ashwinraj6246 Před 5 lety

      @@abdulhameed10515 kola pannanu...chuma solakudathu... Proof theva...Nee oru murder nu oru pathu per sonna namabanuma...chumma don't spread fake news

  • @ShivaKumar-no1wu
    @ShivaKumar-no1wu Před 5 lety +2

    Live long Sarangi.....

  • @Arun-tp6nf
    @Arun-tp6nf Před 5 lety +6

    He was accused for murdering Australian missionary Graham Staines and his two sons aged 11 and 7 were burnt alive in 1999.

  • @sabeekmunir5219
    @sabeekmunir5219 Před 5 lety +3

    More damningly, in January 1999, Saranagi was chief of the Bajrang Dal in Odisha when Australian missionary Graham Staines and his two sons, aged 11 and 7, were burnt alive by a group of men with links to the Bajrang Dal.
    Staines and his sons were sleeping in a station wagon in the village of Manoharpur in Keonjhar when the vehicle was set on fire.

  • @thirumalai6617
    @thirumalai6617 Před 5 lety +2

    Superb sir👏

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds Před 5 lety +2

    Congratulations

  • @user-st7ur9sp1r
    @user-st7ur9sp1r Před 5 lety +17

    நன்றி மோடி சார்

  • @shivarajkumars6897
    @shivarajkumars6897 Před 5 lety +2

    Super sir

  • @andarr3006
    @andarr3006 Před rokem

    நல்ல மனிதர் நலமாக வாழ வேண்டும் 😂😂😂

  • @charlesnkl
    @charlesnkl Před 5 lety +1

    People must look for people like him to vote!

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Před 5 lety +2

    நன்றிய்யா, நன்றி, வணக்கம்.

  • @baskarbaskar8541
    @baskarbaskar8541 Před 5 lety +1

    இவரை போல் எல்லா .. இந்தியாமுழுவதும் .முதல்வர்கள் எம்பி எம்எல்ஏ கவுன்சிலர் இருந்தால் ஏழைகளுக்கு எந்த பஞ்சமும் இருக்காது .... எத்தனை கோடி பணம் இருந்தாலும் நல்ல பெயர் கிடைப்பது கடினம் ....

  • @mppmpp1535
    @mppmpp1535 Před 5 lety +2

    வாழ்க சாரங்கி

  • @MohdFaz__
    @MohdFaz__ Před 5 lety +2

    After he got a position only you guys know their value and worth....

  • @prashanthbalaji5081
    @prashanthbalaji5081 Před 5 lety +1

    Hats of sir💐

  • @karthikthaslee7060
    @karthikthaslee7060 Před 5 lety +28

    Tamil natla oruthan kuda irukamatan ippadi...

  • @Naanungalsk
    @Naanungalsk Před 5 lety +6

    Salute real hero

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy Před 5 lety +1

    Salute sir 🙏

  • @reagan282
    @reagan282 Před 5 lety

    In 1999 Australian Christian missionary Graham Staines and his two children were burnt to death whilst sleeping in their station wagon in the village of Manoharpur-Keonjhar in Odisha, allegedly by a gang of Bajrang Dal fundamentalists. Pratap Sarangi was the chief of the Bajrang Dal during the year 1999.[8][9]After the trial, a man named Dara Singh who had links to the group, and 12 others were convicted of the crime in 2003. Pratap denied the fact saying that the investigation was not done in an unbiased and proper way. The high court in Orissa commuted a death sentence for Singh two years later and freed 11 others who were sentenced to life-term prison citing no evidence against the accused, including Pratap Sarangi. He was also arrested on charges of rioting, arson, assault and damaging government property after a 2002 attack on the Orissa state assembly by Hindu rightwing groups, including the Bajrang ...this is from Encyclopaedia....

  • @sathishindian1312
    @sathishindian1312 Před 5 lety +20

    டீ மு க வாரிசு சப்பிகளுக்கு 2gகஞ்சாமொழி எளிமை காங் வாரிசு சப்பிகளுக்கு இட்டாலி குடும்பமே எளிமை😠😠😠😠

  • @kaniarumugam5076
    @kaniarumugam5076 Před 5 lety +1

    Great sir.....

  • @riosrinivasan5262
    @riosrinivasan5262 Před 5 lety +1

    தமிழகத்தில் யார் இவரைபோல....

  • @maneshaponmudimaneshaponmu3534

    Waiting for new India.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 5 lety +7

    ஆஸ்திரேலியா பாதிரியாரின் குடும்பத்தை கொன்ற பஜ்ரங்கி குரூப் தலைவர் இவர்

  • @sivaganeshmsd4468
    @sivaganeshmsd4468 Před 5 lety +3

    DMK la councillors post la nikkarava 5, years la engayo poiduran

  • @balaguruvaradhasrinivasalu9709

    It is great I like sarangi
    Wishes to sarangi