ஜாதகத்தில் புதன் அமைப்பு தரும் பவன்கள்

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2021
  • ஜாதகத்தில் புதன் தரும்பலன்களை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்
    S M KALUKASALAM M A ( Astro
    Astrrologer & Consultant ,
    Whatsapp - 9994388077

Komentáře • 62

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety +1

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @vijayaragavann5692
    @vijayaragavann5692 Před 3 lety

    Suryan. Sevai. Buthan. Semarasi.. 11.el.erunthal.ayya.

  • @murugangandhi5674
    @murugangandhi5674 Před 3 lety +1

    Super ayya

  • @anushiyam5659
    @anushiyam5659 Před 3 lety

    Menam lagnam 7 puthan rahu Ena palan sir

  • @sudha3431
    @sudha3431 Před 3 lety

    அருமையான, தெளிவான பதிவு ஐயா.அடுத்து காலசர்ப்ப யோகம் பற்றிய பதிவு போடுங்கள் ஐயா.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      ஏற்கனவே வீடியோ வெளியிட்டு இருக்கிறேன்

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    🙏🙏🙏

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 Před 3 lety +3

    🙏 வணக்கம் ஐயா .12 ம் இடத்தில் . சூரியனோடு இணைந்த புதன் நல்ல பலனை எந்த அளவிற்கு கொடுப்பார். ..

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      புதாதித்ய யோகம் தரும்

    • @Sahanasaikalyan123
      @Sahanasaikalyan123 Před 3 lety

      @@SitharJothidam நன்றி ஐயா மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @jothivel2736
    @jothivel2736 Před 3 lety

    தேய்பிறை சந்திரன் உடன் புதன் 7ல் சேர்ந்தது இ௫ந்தல் என்ன பலன் கிடைக்கும் சொல்லுங்கள் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl Před 3 lety +1

    ஐயா 12இல் புதன் பற்றி எதுவும் கூறவில்லை, ஒரு தெளிவான விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @vip_tamilan_081
    @vip_tamilan_081 Před 3 lety

    செவ்வாய் ராகு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @annamarshanmugamkrishnamur4497

    ஐயா. கேந்திரம் அல்லது திரிகோணத்தில் உள்ள நீச்சம் பெற்ற புதன் பலன் எவ்வாறு இருக்கும்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நீசபங்கம் பெற்றால் மட்டுமே நல்ல பலன்கள் உண்டு

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Meenam lakanam 5 house suriyan, sevai, pouthan serkkai yappadi eroukkum sir and makarathil erounthu pournami chenthiran parvai yappadi eroukkum sir 3house kuru, sani serkkai and sani 3 parvai pouthan methu padoki rathu, chenthiran, pouthan parthal yappadi eroukkum sir

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 Před 3 lety

    Vanakkam ayya. Kumba lagnam panjamathipathiyum Astamathipathiyumana puthan kenthira sthanamana 4m pavathil sooriyan, guruvudan (iruvarum santhiran saram) sooriyan sarathil inainthullar. Amsa kattathil 3m pavam kumbathil (amsa lagnam thanusu) puthan thanitthu ullar. Puthan rasi sakkarathil 7m parvaiyaga 10m idamana viruchigathai parkkirar(viruchigathil gragangal illai)
    10m athipathi sevvai 3m pavathil sukranudan (iruvarum kethu saram) inainthullar. Vakku sthanamana meena manayil kethu puthan sarathil thanitthu varkotthamam pertrullar. jothidam meethu oru Eerppu ullathu. Athanai muzhu nera tholizhaga parkka amaippu ullatha...tharpothu sevvai thisai ragu puthi nadaiperugirathu...ungal pathilukkaga kathirukkirane.....

  • @mathunirush242
    @mathunirush242 Před 3 lety

    Enathu 2 kulanthaikalukkum lakinathil puthan. Oruvar mithuna lakinam.
    But sevai, raku, puthan mithuna lakinathil iruku.
    2 baby sani puthan lakinathil. Thulam lakinam.

  • @kalpalatha5537
    @kalpalatha5537 Před 3 lety

    நவாம்சத்தில் புதனும் குருவும் இருந்தாலும் திக்பலம் தான் .

  • @jayalakshmimanimaran3855

    Laknathil Bhushan saniveedu magarathil irukirar palan?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @jayanthijaya9139
      @jayanthijaya9139 Před 3 lety

      ஐயா எனக்கு விருச்சிகம் லக்னம் துலாம் ராசி சனி திசை முடிந்து புதன் திசை தொடங்க போகுது ஆனால் புதன் 11 ம் வீடான கன்னியில் நின்று திசை நடத்த போகுது இது நன்மை யா இல்லை கெட்டதா பதில் தாருங்கள் birth date 26/9/76 time 9:55am

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 3 lety +1

    8il vakram petral

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      ஏற்கனவே வீடியோ வெளியிட்டு இருக்கிறேன்

  • @mahathangammaha8322
    @mahathangammaha8322 Před 3 lety

    ஜயா வணக்கம் ஐயா எனக்கு ரிஷபம் லக்கினம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம் லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில் தனித்த புதன் இருக்கிறார் ஆனால் எந்த கிரகங்களும் பார்க்கவில்லை புதன் தான் லக்னத்திற்கு முன்றாம் இடத்தைப் பார்ப்பதால் என்ன பலன் கிடைக்கும் ஜயா சொல்லுங்கள் நன்றி ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @sampathkumarraju1
    @sampathkumarraju1 Před 3 lety

    வணக்கம் ஐயா, கன்னி லக்னத்தில் செவ்வாய் இருந்து, மேஷத்தில் புதன் அஸ்தமனம் ஆகிருந்தால், திக்பலமா? நன்றி

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      புதனுக்கு எந்த தோஷமும் இல்லை

    • @sampathkumarraju1
      @sampathkumarraju1 Před 3 lety

      @@SitharJothidam புதன் திக்பலம் பெற்றதாகக் கொள்ளலாமா, நன்றி

  • @senthize
    @senthize Před 3 lety

    ஐயா, கும்ப லக்கினம் லக்கினத்தில் புதன் சூரியனோடு அஸ்தங்கம் அடைந்திருந்தால் என்ன பலன் கூறுங்கள்.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

    • @Kumaran-property
      @Kumaran-property Před 3 lety

      Ayya kani laknam 6il kumbathil suriyan serkai enna palan ayya

  • @User01029
    @User01029 Před 3 lety

    ஐயா, தனுசு லக்னம், புதன் ஏழில் சுக்கிரனுடன் மிதுனத்தில் உள்ளது. கேந்திராதிபத்ய தோஷம் இருக்கா?

  • @subaganesanm2006
    @subaganesanm2006 Před 3 lety

    சிம்மம் லக்னம் 12 ல் புதன் ராகு சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      சுக்கிரன் நல்ல பலன்கள் தரும்

  • @chandraleka7919
    @chandraleka7919 Před 3 lety

    சுருங்கசொல்லிவிளக்கம்அளித்தல்

  • @elangogo7862
    @elangogo7862 Před 3 lety

    ஐயா கன்னி லக்னத்தில் குரு புதன் சனி சூரியன் நல்ல பலன் கொடுப்பார ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      உயர்வான பலனகள் கிடைக்கும்

    • @elangogo7862
      @elangogo7862 Před 3 lety

      நன்றி ஐயா

  • @udhayakumarnadarajah7019

    புதன் செவாய் உடன் சேர்ந்து இருந்தால் ,???

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      லக்கினத்தை பொருத்து பலன் அமையும்

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Před 3 lety

    12 ல் புதன் உச்சம் பெற்று இருந்தால் என்ன பலன் ஐயா?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் தராது

  • @rajakumarr5190
    @rajakumarr5190 Před 3 lety

    அய்யா வணக்கம், புதனின் பதிவு அருமை, 6ஆம் இடத்தில் புதன் ஆட்சி பெற்ற கிரகத்தின் இருந்தால் மறைவு கிடையாது அல்லவா, மேலும் அவர் இரு வீட்டு அதிபதியாக வரும் போது எவ்வாறு பலன் கொள்வது, தயவு செய்து பதில் தாருங்கள் அய்யா,
    நன்றி அய்யா.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @rajakumarr5190
      @rajakumarr5190 Před 3 lety

      @@SitharJothidam மிக்க நன்றி அய்யா, தங்கள் சேவை தொடரட்டும் அய்யா வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.

  • @RajRaj-fl3tp
    @RajRaj-fl3tp Před 3 lety

    அய்யா வணக்கம் கன்னியா லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயோடு புதன் இணைந்து இருக்கின்றார் எவ்விதமான பலனை தருவார்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Před 3 lety

    புதன் வக்ரம் பெற்று நான்காம் இடத்தில் இருந்து கேது கூட நான்காம் இடத்தில் இருந்தால் என்ன பலன்.ரிஷபத்தில் இருக்கிறார்கள்.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      புதனுக்கு எந்த தோஷமும் இல்லை

    • @bhuvanaswami7302
      @bhuvanaswami7302 Před 3 lety

      @@SitharJothidam நன்றி ஐயா

  • @vip_tamilan_081
    @vip_tamilan_081 Před 3 lety

    செவ்வாய் ராகு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா

    • @lakshminarayanan7725
      @lakshminarayanan7725 Před 3 lety

      Avulathu nallathala rakthasambandahmana noy varalam entha sthanam endru chollavillai