இந்த சீக்ரெட் தெரிந்தால் பிளவுஸ் fitting மிகச் சரியாக இருக்கும் |

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • இந்த சீக்ரெட் தெரிந்தால் பிளவுஸ் fitting மிகச் சரியாக இருக்கும் | #blousecutting
    #blousecuttingandstitchingintamil
    #blousestitching
    #blousecuttimgtips

Komentáře • 43

  • @dheivayanisampath3724
    @dheivayanisampath3724 Před 2 měsíci +23

    அண்ணா உங்கள் வீடியோபாத்துதான் நான் நிறைய பிளவுஸ் தைத்தேன் அதனால் எப்போதும் நீங்கள் தான் எனக்கு குரு என் குருவுக்கு வணக்கம் நன்றி 🙏

  • @aishwaryamuthukumar4517

    இடுப்புக்கு மேல் நாலரை இன்ச் அளவு எடுத்து பிளவுஸ் கட் பண்ண
    சொன்னீர்கள் அது மிகவும் சரியாக உள்ளது நன்றி அண்ணா👍🙏

  • @SoniyaGandhi-ww7qh
    @SoniyaGandhi-ww7qh Před měsícem

    Anna en haspand unga videos parthu kathukittaru Epps Nas kathukittaru irukken nantri Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ql3tc4ty6q
    @user-ql3tc4ty6q Před 2 měsíci +3

    ஹலோ சார் வணக்கம் உங்கள் வீடியோ பார்த்தேன் நல்லா தெளிவாக இருந்தது உங்களோட பேச நினைக்கிறேன் ஆனா பேச முடியவில்லை உங்கள் வீடியோவை பார்த்து அருமை நன்றி

  • @appumr3322
    @appumr3322 Před 2 měsíci +2

    பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

  • @sriaarudhracreationsjalaka7352

    மிக மிக பயனுள்ள குறிப்பு.மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @suganthir6527
    @suganthir6527 Před 2 měsíci

    Super tips unga video yellam miss pannama papen thankyou sulur SUGANTHI

  • @sumathisumathi7264
    @sumathisumathi7264 Před měsícem

    தெளிவான விளக்கம் நன்றி🙏

  • @kumariyinkolangal
    @kumariyinkolangal Před 2 měsíci +1

    Very useful vedio Thank you bro

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 Před měsícem

    Anna idupu ea mela thookikithu avgha alavu blouse crtah irukunu soldrangha na blouse thuni potutha cut panuva mela idupu erikuthunu soldrangha pls solungha ea mela eruthunu

  • @anandhianandhi5982
    @anandhianandhi5982 Před 2 měsíci +1

    அண்ணா அளவு பிளவுஸ்ல சென்டர்ல கேப் இருக்கர பிளவுஸ் எப்படி வெட்டனும் கேப் இல்லாத பிளவுஸ் எப்படி வெட்டனும் சொல்லி குடுங்க . அளவு பிளவுஸ் போட்டு வெட்டி தச்சு காட்டுங்க

  • @user-dw9eh1mt2c
    @user-dw9eh1mt2c Před 2 měsíci +1

    சூப்பர்

  • @user-iq8ub3wo3h
    @user-iq8ub3wo3h Před měsícem

    Anna 8inch back neck shoulder yeppudi join sollunga

  • @SathyaPriya-vq5hv
    @SathyaPriya-vq5hv Před měsícem

    Anna enakku sleeve alavu eduthu cutting poduvathu eppadi clearly explin

  • @SandhiyaVino-ur2lr
    @SandhiyaVino-ur2lr Před měsícem +1

    Blouse stitch correct ah irukku ana chest pudikkamattuthu eppadi sari panrathu nu sollunga

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Před 23 dny

      Ex .. துணி சைடு இருந்தால் தையல் தள்ளி போடவும் போட்ட தையல் பிரிக்கவும்

  • @Sudha_emb_work
    @Sudha_emb_work Před 2 měsíci +1

    Thank you anna 🎉🎉🎉

  • @user-ce2gk5di6v
    @user-ce2gk5di6v Před měsícem

    என்னோட குருவும் நீங்க தாம் நன்றி 🌹

  • @tamilselvimehu
    @tamilselvimehu Před 2 měsíci +1

    Super sir

  • @ushadhinesh3575
    @ushadhinesh3575 Před měsícem

    34 inch upper chest Ku close neck cutting with sleeve cuttingoda podunga bro

  • @sathyamohan9491
    @sathyamohan9491 Před měsícem

    Anna na new subscriber tq na

  • @v.benjamin1413
    @v.benjamin1413 Před měsícem

    Useful tips thankyou sir🙏

  • @revathirajesh7208
    @revathirajesh7208 Před 2 měsíci

    Ennoda doubt clear thankyou anna

  • @GUNALEEMA.
    @GUNALEEMA. Před 2 měsíci

    Very good my son super❤

  • @priyam8805
    @priyam8805 Před 2 měsíci

    En doubt clear thank you

  • @rohithvelavan1469
    @rohithvelavan1469 Před 2 měsíci

    Thank u so much Sir

  • @P.ThenmozhiKannan
    @P.ThenmozhiKannan Před 2 měsíci

    Tq bro

  • @user-cy7qb1je8w
    @user-cy7qb1je8w Před 2 měsíci

    Thank you sir

  • @SumathiSumathi-jk7vy
    @SumathiSumathi-jk7vy Před 2 měsíci

    Nalla thagavel

  • @sathyamuthu8793
    @sathyamuthu8793 Před 2 měsíci

    Anna 36 inch close neck cutting posinga sir

  • @keerthikishore8427
    @keerthikishore8427 Před měsícem

    Blouse stitch panna prahu sleeve buff maruthi irruku

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Před 23 dny

      கை மேல் நடுப்பகுதி ரவுண்டு சரியாக வெட்டி இருக்க மாட்டீர்கள்

  • @asokanpadma3714
    @asokanpadma3714 Před 2 měsíci

    🙏💐
    42இஞ்ச்அளவுபிளவுஸ்கட்டிங்போடுங்கள்தம்பி