தென்னந்தோப்பில் ஊடுபயிர் பலா, பலா மரத்தில் மிளகு 3 வருமானம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2024
  • #pepper
    #coconut
    #jackfruit
    #intercropping
    Pepper is an ideal intercrop for raising in the coconut garden to get additional returns. Coconut tree itself can be used as a standard for raising pepper and also on live standards such as gliricidia, murikku, silveroak, subabul, etc.
    விவசாயிகள் மா, பலா, தேக்கு போன்ற மரப்பயிர்களுக்கு மாறினார்கள். அதிலும் வடகாடு, மாங்காடு, பட்டிபுஞ்சை, சேந்தன்குடி ஆகிய கிராமங்களில் தென்னை, தேக்கு, மா, பலா, வேம்பு என்று தோட்டங்களில் நிற்கும் மரங்களில் ஊடுபயிர் செய்ய திட்டமிட்டனர்.
    ஆதனால் அருகில் மிளகு கொடியை நட்டு வளர்த்து மரங்களில் படரவிட்டு சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்யலாம் என்பதை செய்து காட்டினார்கள். அதாவது குளிர்ந்த மலை பகுதியில் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிளகு சாகுபடி அனைத்து விளைநிலங்களிலும் வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும் என்பதை சில விவசாயிகள் சாகுபடி மூலம் அறிந்ததால் பல விவசாயிகள் மிளகு சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்

Komentáře •