இந்த விளம்பரம் எனக்கு பிடிக்கும் நான் 1999 ல 1st படிக்கும்பாேது காலையில் ஸ்கூல்க்கு கிளம்பும் முன் சாப்பிடும் பாேது இரவு படித்துவிட்டு சீரியல் நாடகம் இடைவேளையின் பாேது சாப்பிட்டு காெண்டு பார்ப்பேன் 90s memories 🥰🥰🥰
இன்னும் இந்த வண்டி தான் வைத்திருக்கிறேன் 13 வருஷமா என் அப்பாவோட ஞாபகமாய் என் வயது 31 நான் கமாண்டோ பைக் வைத்திருக்கிறேன் அது மட்டுமில்லை புல்லட் வைத்திருக்கிறேன் ஆனால் இந்த வண்டி தான் எப்போதும் ஓட்டு வேன் என்னோட உயிர்

I bought an M80 Major an hour ago. Beautiful vehicle
அடப்பாவிகளா இந்த விளம்பரம் ரொம்ப பிடிக்கும்
I was looking for this add from many days ...thanks for uploading it❤️❤️❤️
Really missing so much BAJAJ M80 MAJOR. Why not now in market ?
மேஜர்னு சொல்லு
Babu BHAI ...