Imman வீட்டில் நடந்தது என்ன! SK பெயர் அடிபடுவது இதனால்தான்? கொட்டித் தீர்த்த க்ளோஸ் நண்பர்! D.Imman

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • #NakkheeranTV #sivakarthikeyan #dimman #musicdirector #sk #musician #viralnews #viralvideo #kollywood #kollywoodcinema #anirudh #dhanush #immanmarriage #dimmansongs #varuthapadathavalibarsangam #RajiniMurugan #sivakarthikeyanimmanissue #nakkheeraninterview
    இமான் வீட்டில் நடந்தது என்ன! SK பெயர் அடிபடுவது இதனால்தான்? கொட்டித் தீர்த்த க்ளோஸ் நண்பர்! D.Imman
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 1,8K

  • @sairenaturalsIndia-bq2js
    @sairenaturalsIndia-bq2js Před 9 měsíci +547

    இவ்வளவு கதை சொல்வதற்கு பதிலாக நீங்க SK வை வைத்து ஒரு பேட்டி எடுத்திருக்கலாம்...☹

    • @vasugi7121
      @vasugi7121 Před 9 měsíci +7

      வாவ் 🎉

    • @bluewassabi4279
      @bluewassabi4279 Před 9 měsíci +1

      Epudi edupaan ivan. Avan dhan imaan pondatiya vaichirundhanae. Propaganda pandranuga indha mama media pannigal.

    • @skk5405
      @skk5405 Před 9 měsíci +10

      True...

    • @geethamunusamy7536
      @geethamunusamy7536 Před 9 měsíci +7

      Ammam avarum nan avan podati kooda illa evan pondati kooda illanu velakkam solli irukalam……

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc Před 9 měsíci +6

      கட்டுக் கதை சொல்றானுங்க.உண்மையா இருந்தா குற்றம் சாட்டப்பட்டவர் களத்தில் குதிச்சிருப்பாரே.குற்றம் உள்ள நெஞ்சு.

  • @CSK2025
    @CSK2025 Před 9 měsíci +287

    நக்கீரன் பத்திரிக்கைக்கு 25 lakhs SK பக்கமிருந்து, இந்த மாதிரி நியூஸ் போட கொடுத்ததா நம்பத்தகுந்த ஒருத்தர் சொன்னது. நலம் கருதி அவர் பெயர் சொல்ல விருபவில்லை.

    • @15paisa
      @15paisa Před 9 měsíci +30

      அது வேற யாரும் இல்ல! சிவகார்த்திகேயன் தானே!!

    • @15paisa
      @15paisa Před 9 měsíci +14

      SKவுக்கு கடனு கடனுனு சொல்றீங்க.. எல்லாம் புகழாரத்துக்காக போறதுதானா...

    • @shailaputrir3545
      @shailaputrir3545 Před 9 měsíci +10

      Apparam neenga than andha 25 lakhs vangi koduthingala 🤔🤔🤔

    • @amirthasuresh774
      @amirthasuresh774 Před 9 měsíci +10

      Proof kondu va po

    • @v4i6j9ay
      @v4i6j9ay Před 9 měsíci +10

      நக்கி க்கு இது தான வேல

  • @vigneshwaran1288
    @vigneshwaran1288 Před 9 měsíci +349

    நக்கீரன் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன்😢😢😢😢

  • @JeeviHerbals
    @JeeviHerbals Před 9 měsíci +171

    இதை Sk வந்து சொன்னாலும் நம்ப மாட்டார்கள் 😂😂😂😂 மக்கள்

  • @rd459
    @rd459 Před 9 měsíci +93

    நித்தியானந்தாவிடம் பேரம்பேசியதுபோல் சிவகார்த்திகேயனிடம் பேரம்பேசிட்டிங்கலா

  • @Bankruptcy125
    @Bankruptcy125 Před 9 měsíci +283

    THIS IS REAL FACE OF NAKKHEERAN

    • @adusumallifilms3408
      @adusumallifilms3408 Před 9 měsíci +9

      கரெக்ட்டா சொன்னீங்க 👍

    • @adusumallifilms3408
      @adusumallifilms3408 Před 9 měsíci +15

      இந்தமாதிரி வேலைய நக்கீரன் 30 வருஷமா பன்னிட்டு இருக்குது
      மக்களுக்கு இப்போதான் புரிஞ்சுது
      நக்கீரனோட உண்மை முகம்

  • @GodwinThaya
    @GodwinThaya Před 9 měsíci +255

    உங்கள் நக்கீரன் பத்திரிகைக்கு சிவகார்த்திகேயனுக்கும் என்ன தொடர்பு என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். உங்களிடம் இதை எதிர்பாகல ஐயா.... நன்றி...

  • @droshan89
    @droshan89 Před 9 měsíci +145

    Nakkheran gopal was a well known family friend of sivakarthikeyan accordingly to his jailer father.. So that is the reason nakkheeran supporting

  • @shakthia9814
    @shakthia9814 Před 9 měsíci +728

    Nakeeran Gopal is a very close friend of SK's father who was a cop. Gopal has taken his help many times when he was alive. That's why Nakeeran supports SK.

  • @meenakshimani1628
    @meenakshimani1628 Před 9 měsíci +310

    நக்கீரன் பத்திரிக்கை மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது

    • @ravee-s6
      @ravee-s6 Před 9 měsíci +1

      திமுக சொம்பு அப்படித்தான் இருக்கும்...யோக்கியன் மாதிரி நடிச்சி ஊற ஏமாத்துறானுவ. பிஜேபி இல்லனா ப்ராஹ்மணர்கள் கிட்ட மட்டும் டான் வீரத்தை காட்டுவாய்ங்க

    • @vishxl69
      @vishxl69 Před 9 měsíci +4

      Unna yaru namba sonnadhu

    • @Seenuvenkatesan1997
      @Seenuvenkatesan1997 Před 9 měsíci

      Unaku pidikalana evan ethu sonnalum poi dan da

    • @chaalishilviyaxavier5362
      @chaalishilviyaxavier5362 Před 9 měsíci +3

      S எனக்கும் கூட...😢..Iman Sir is always good..

    • @ShankarS-wt6sc
      @ShankarS-wt6sc Před 9 měsíci +1

      நல்லா இருக்கு, நல்லா முட்டு

  • @venkadeshs468
    @venkadeshs468 Před 9 měsíci +377

    நக்கீரன் மீதான நம்பிக்கை உடைந்தது

    • @naidu3125
      @naidu3125 Před 9 měsíci +17

      Bulk payment may be transfer

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 9 měsíci +7

      ரஞ்சிதாவுக்கு விளக்குப் பிடித்த மாமா பயல் தானே நக்கீ கோ வாலு

    • @Share.Vibes.
      @Share.Vibes. Před 9 měsíci +3

      Enda imaan Enna arishshanthirnaa

    • @shoppingonline4079
      @shoppingonline4079 Před 9 měsíci +1

      Super

    • @truth5718
      @truth5718 Před 9 měsíci

      ​@@murugesanthirumalaisamy5613😂😂😂 ko va lu 😂

  • @sssamirockers4611
    @sssamirockers4611 Před 9 měsíci +157

    நான் சிறு வயதிலிருந்தே நக்கீரன், மற்றும் கோபால் அய்யா மீதும் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் கொண்டவன். வீரப்பன் உயிரோட இருந்த காலம் தொட்டு, நக்கக்கீரன் புத்தகம் படிப்பது எனது பழக்கம். 38 வருடம் இருந்த நம்பிக்கை, இன்றோடு முடிந்தது....

    • @samtheoyou
      @samtheoyou Před 9 měsíci

      Nakkeeran takes credit from others who are involved in veerappan interview

    • @cdalyns
      @cdalyns Před 9 měsíci

      I echo the same.

    • @risingstarmvk
      @risingstarmvk Před 9 měsíci +2

      நக்கீரன் இன்று முதல் நக்கரன்

    • @rathna18
      @rathna18 Před 9 měsíci +1

      Nakkeran is always from the beginning dmk supporter.I think ppl will understand now 😢

    • @truth5718
      @truth5718 Před 9 měsíci

      Ya

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Před 9 měsíci +291

    மணைவிக்கும் நண்பனுக்கும் துரோகம் செய்பவன் மனிதனாகவே இருக்க முடியாது

    • @skvideos1584
      @skvideos1584 Před 9 měsíci

      Proff ethum ilama ...oru ponna asinga padithurathu crt ah echa

    • @muthulakshmikannan2697
      @muthulakshmikannan2697 Před 9 měsíci +11

      நீங்க பாத்தீங்க

    • @geethamunusamy7536
      @geethamunusamy7536 Před 9 měsíci +2

      Kannu kaathu mooku vache peesinal vai vazhiyaga rathavanthi varumame….

    • @ancienttimes2474
      @ancienttimes2474 Před 9 měsíci

      Appo Annamalai RK Sureshku friend illaiyaa?

    • @krishnan585
      @krishnan585 Před 9 měsíci +3

      @@muthulakshmikannan2697 துரோகம் செய்பவர்கள் யாருக்கும் தெரியாமல் தான் செய்வார்கள், அதை உடனே உணர முடியாது, அதை ஏமாற்றம் அடைந்தவர் சொன்னால் தான் மற்றவர்களுக்கு தெரியும்...

  • @maarimuthu4646
    @maarimuthu4646 Před 9 měsíci +256

    நக்கீரன் நீங்க சொல்றதுக்கு எல்லாம் ஆதாரம் காட்டுங்க...

    • @skvideos1584
      @skvideos1584 Před 9 měsíci

      Ithe mathiri en imman ,valaipechu kita kekala da potta

    • @wilfredwiz
      @wilfredwiz Před 9 měsíci +15

      Adhuku innoru payment kodutha poduvar

    • @geethamunusamy7536
      @geethamunusamy7536 Před 9 měsíci

      😂😂😂irukuna thanya aatharam illana ethuku aatharam….. poi immana kelu…

    • @wilfredwiz
      @wilfredwiz Před 9 měsíci +1

      @@geethamunusamy7536 IT Wing 💪💪💪

    • @mohamedismail7849
      @mohamedismail7849 Před 9 měsíci +5

      Muthalla atharatta iman ta kelu ....

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 Před 9 měsíci +89

    நக்கீரன் இத்தனை காலம் சொன்னது எல்லாம் உண்மை என்று நினைத்தேன்... இப்போ தான் தெரிகிறது நக்கீரன் சொல்வது எல்லாம் உண்மை இல்லை என்று...

    • @Dhivya-z8p
      @Dhivya-z8p Před 9 měsíci +2

      Yes money dan ellam ipo dan purithu

    • @surenspike
      @surenspike Před 9 měsíci

      Yen sir neenga enna Cid vela pathu Itha kandupudichinga. Nee paid promo post thane. Nakheeran la pottu mass kaatitanga.

  • @tamilcatholic95337
    @tamilcatholic95337 Před 9 měsíci +130

    நக்கீரன் ஐயா... நீங்கள் நடுநிலை தவறாதவர் என்று இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன், ஆனால் இப்போது....

    • @rsn1660
      @rsn1660 Před 9 měsíci

      🤣🤣🤣🤣🤣

    • @nelson.s718
      @nelson.s718 Před 9 měsíci +6

      Apdingala..unga kitta proof irundha proof pannunga bro😊

    • @tamilcatholic95337
      @tamilcatholic95337 Před 9 měsíci +2

      Bro, proof iruntha antha comment I fulla complete panniruppeney bro..

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb Před 9 měsíci +313

    நக்கீரன், நீங்கள் சொல்வதைஎல்லாம் அப்படியே நம்புவதற்கு மக்கள் உண்மை புரியாதவர்கள் இல்லை...😜😜😜

    • @AslamIBM
      @AslamIBM Před 9 měsíci +10

      அவங்க சொன்னதை நம்புன்ங்கள்ள . இதையும் நம்புங்க ,

    • @amirthasuresh774
      @amirthasuresh774 Před 9 měsíci +8

      Appo bismi sonnatha mattum epdi pa namburinga.

    • @mukilbharathi3772
      @mukilbharathi3772 Před 9 měsíci +2

      உண்மை

    • @jacksonsutharsingh
      @jacksonsutharsingh Před 9 měsíci +5

      I have great reputation on Nakkheeran but today they have shown their real colour and they have joined their hands with corrupted media.

    • @ayyadurainamasivayam1201
      @ayyadurainamasivayam1201 Před 9 měsíci +6

      Iman sonna msttum nambanuma

  • @arubn74
    @arubn74 Před 9 měsíci +130

    உங்கள் பத்திரிகைக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது ஏன் இப்படி 😡😡😡😡

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc Před 9 měsíci +245

    இமான் நேர்மையான மனிதர்.அவரின் வலி உண்மையானது.என்னதான் நீங்க சொன்னாலும் கட்டுக்கதை என்று அனைவருக்கும் தெரியும்.😂

    • @yaskir2114
      @yaskir2114 Před 9 měsíci +3

      200 percent true from Toronto

    • @loveurfamilh9934
      @loveurfamilh9934 Před 9 měsíci +6

      Siva pathi terila. But iman is acting a best person. I know personal.

    • @geethamunusamy7536
      @geethamunusamy7536 Před 9 měsíci

      😂am unmaiyanathu punithamanathu aaana ennane theriyatha thurogam….

    • @vincevaughan1894
      @vincevaughan1894 Před 9 měsíci +1

      200 percent

    • @vincevaughan1894
      @vincevaughan1894 Před 9 měsíci +2

      @@breathbest well said it is very evident this is a bogus interview set by SK

  • @tharshannamasivayam3627
    @tharshannamasivayam3627 Před 9 měsíci +133

    நீங்கள் செய்வது SK செய்ததை விட மோசமானது.நீங்கள் அருவருப்பானவர்.

  • @gnethaji1907
    @gnethaji1907 Před 9 měsíci +179

    சிவ கார்திகேயனுக்காக உங்கள் தரத்தை குறைத்துக்கொள்ளாதே நக்கீரன்......

  • @indianhuman143
    @indianhuman143 Před 9 měsíci +283

    நக்கீரன் protecting sk 🤣🤣

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb Před 9 měsíci +16

      Pachaya theriuthu thala

    • @shailaputrir3545
      @shailaputrir3545 Před 9 měsíci +7

      So what.. Iman avare oru peti la chat pannuvaein nu ularirukum podhu sk ku support pannrathula enna thappu..

    • @indianhuman143
      @indianhuman143 Před 9 měsíci +4

      @@shailaputrir3545 avan chat panran pannala sk yaru interfere panna

    • @skvideos1584
      @skvideos1584 Před 9 měsíci

      Imman enna proff katitanu ,ipti nambitu irukiga pundaikala

    • @bluewassabi4279
      @bluewassabi4279 Před 9 měsíci +2

      Indha sakkadai pannigal proof pannitanga😂😂😂. Dei enna da, engala enna loosu nu ninachitungala. nakkeeran ponditiya sk otha dhan avanuku puriyum.

  • @ramkumartoohey
    @ramkumartoohey Před 9 měsíci +132

    Nakkheeran don’t loose your credibility 😢😢

    • @rsn1660
      @rsn1660 Před 9 měsíci +1

      🤣🤣🤣🤣🤣🤣

    • @bluewassabi4279
      @bluewassabi4279 Před 9 měsíci +5

      They already lost bro. Can you believe a reputed press defending a cheater😢😢 Ellam kaasu dhan.

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 Před 9 měsíci +57

    சிவகார்த்திகேயன், தனுஷ், அனிரூத் இந்த மூவர் கூட்டணி என்ன வேலை செய்யும் என்பதை அனைவரும் அறிவர்...

    • @sureshkumar-sr8iq
      @sureshkumar-sr8iq Před 5 měsíci

      fake social media moolam anaivarum arivar..😂😂😂

  • @thangatamizhantv1429
    @thangatamizhantv1429 Před 9 měsíci +242

    நல்லாவே கதை சொல்றிங்கடா ...சிவகார்த்தியன் கிட்ட பணம் வாங்கிட்டிங்களா...????

  • @nachunivasnivas5833
    @nachunivasnivas5833 Před 9 měsíci +150

    நக்கீரன் மீது இருந்த நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது இமான் எவ்வளவு நேர்மையான மனிதர் என அவர் பேச்சிலிருந்து தெரிகிறது நிறைய ஆடியோ கொண்டவரிடம் உள்ளது.

    • @Share.Vibes.
      @Share.Vibes. Před 9 měsíci +8

      Enda imaan Enna sonnalim unmaiyaa. Thirunthunkada..... Pillaikalnda life keddu pokum endu sollura naai... Itha media la solluvaana. Athe interview la pillaikalnda name a use pannuraan..... School name a solluraan

    • @sankarabharathisrinivasan9474
      @sankarabharathisrinivasan9474 Před 9 měsíci +4

      @@Share.Vibes.Ivangalukelam romba valinju valinju pazham mari pesravanga dhan nalavanga nu nenaipanga bro. Idhae kootam dha healer basker uh lam nambudhu. Enna seiya.

    • @vv-fw2yq
      @vv-fw2yq Před 9 měsíci

      @@Share.Vibes. DEVIDYA PAIYA UN PONDTI EPDI POVA ATHA MARI PESU NEE

    • @Share.Vibes.
      @Share.Vibes. Před 9 měsíci

      @@vv-fw2yq appdi poonalim. Media la poi ennoda pillaikalooda name a solla maddan. Unna mathiri eena piravi venum enda appadi pannum. Unnoda ammadda kelu

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Před 9 měsíci +89

    Let SK come out and clarify if he is not guilty

    • @MalarveliSinniah-jx5bl
      @MalarveliSinniah-jx5bl Před 9 měsíci +5

      Why should SK hv to clarify himself. Imman only distroying his Ex wife. Good man don't do this to his family.

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb Před 9 měsíci +2

      ​@@MalarveliSinniah-jx5bl She is not related to her anymore, and for the kids he will protect them once they grow up. Everyone is bashing SK only he has the responsibility to clarify since it's getting out of hands and confusing his fans. He didn't attend Yogi babu's daughter birthday which has all celebrities. He is afraid to face press and to say anything because if he denies D imman might release some proofs.

  • @srinivasang6795
    @srinivasang6795 Před 9 měsíci +144

    உங்க மேல இருந்த நம்பிக்கை போச்சி நக்கீரன் சார்

    • @joker-he3ww
      @joker-he3ww Před 9 měsíci

      Ippothan Ivana pathi therichicha kasu kodutha Avan pondati pathiya news poduvan

  • @dinelc8283
    @dinelc8283 Před 9 měsíci +19

    இதில் உண்மை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வளவு எளிதில் அடுத்தவர்களின் அந்தரங்கங்களை கண்டு பிடிக்க முடியாது. ஏதோ ஓரளவு நாம் யூகித்தாலும் யாரையும் நம்ப முடியாது.

    • @bhuvaneshwaran9843
      @bhuvaneshwaran9843 Před 9 měsíci

      Unga kudumbatha paarunga mothala aduthavan bedroom pakrathuuku ethukuuu uyire vaazhanum

  • @mayavaramniviskitchen
    @mayavaramniviskitchen Před 9 měsíci +51

    Nakkeran gopal Sivakarthikeyan appa ku vendiyavar adhu than ippadi muttu kudukringale... Ungalukkum ponnu irukkulla ayya

    • @arubn74
      @arubn74 Před 9 měsíci +7

      💯💯💯💯💯

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 Před 9 měsíci +9

    கண்ணால் பார்க்காத எதையும் தயவுசெய்து யாரும் கமென்ட் பண்ணாதேங்க
    கடத்தப்படும் சிறிய கமென்ட்டில் நிறைய பேரின் வாழ்க்கை கெட்டுவிடும்

  • @johnprakash4032
    @johnprakash4032 Před 9 měsíci +12

    For the first time im losing hope on nakkeeran. This is so stupid.

  • @TheDhivakar1000
    @TheDhivakar1000 Před 9 měsíci +74

    I hope imman will release his audio proof

    • @skvideos1584
      @skvideos1584 Před 9 měsíci +6

      Valaipechu nambi ipti koovutiga 😂

  • @manivelan5882
    @manivelan5882 Před 9 měsíci +287

    இமான் நல்ல மனிதர்

    • @prabhaprakash5129
      @prabhaprakash5129 Před 9 měsíci +19

      That's why he married without thinking about his children

    • @jenithajeni1046
      @jenithajeni1046 Před 9 měsíci +14

      Iman 2nd marrage munnadi sollama ippo a sollittu problem creat pandraru

    • @amirthasuresh774
      @amirthasuresh774 Před 9 měsíci

      Aama wife ah meratti divorce vangi inoruthi kuda ponavan la nallavan than pola🤡

    • @ragulraje7
      @ragulraje7 Před 9 měsíci

      Noo

    • @nelson.s718
      @nelson.s718 Před 9 měsíci +5

      Sk nalla manidhar❤❤

  • @vageer476
    @vageer476 Před 9 měsíci +50

    ஏன்.. எல்லாத்துக்கும் பேசுவானே கோவாலு...இதுக்கு வந்து பேச வே‌ண்டியதுதானே!

  • @GodwinThaya
    @GodwinThaya Před 9 měsíci +35

    6:09 சிவகார்த்திகேயன் ரெம்ப நல்லவர் என்றால் அவர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி உண்மையை சொல்லலாமே... 8:44 முதலில் உங்கள் நண்பர்(சிவா) விளக்கத்தை பேட்டி கண்டு வெளியிடவும்...

  • @vinothbabu9082
    @vinothbabu9082 Před 9 měsíci +52

    நக்கீரன் கோபால் அவர்கள் சிவகார்த்திகேயனின் தந்தைக்கு பழக்கமுள்ளவர் அதனால் தான் இந்த விசயத்தில் சப்போட் செய்கிறார் போல் தெரிகிறது

  • @Shivam-fl1lq
    @Shivam-fl1lq Před 9 měsíci +22

    உண்மைய மட்டும் போசும் சேனல் ஒரு நம்பிக்கை இருந்துச்சு ஆன அந்த நம்பிக்கை இப்பா சுத்தமா போய்டிச்சு

  • @GodwinThaya
    @GodwinThaya Před 9 měsíci +51

    உண்மையில் ஏதேனும் வீடியோ மற்றும் ஆடியோ இமான் னிடம் இருந்து வெயிட்டால் உங்கள் பத்திரிகையில் நற்பெயர் கேள்வி கேட்க படும்

  • @swetham5097
    @swetham5097 Před 9 měsíci +10

    Intha speach neet and clearah irukku last nega yeduthu vacha questiins super nanum kathirukiren imannin rplyku

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Před 9 měsíci +12

    நக்கீரன் இடத்தை சவுக்கு சங்கர் பிடித்து பல மாதங்களாக ஆகி விட்டது

  • @user-vh7dn9rs8x
    @user-vh7dn9rs8x Před 9 měsíci +26

    நக்கீரனில் இதுபோன்ற செய்தியை (சின்ன மீனை தூண்டிலில் போட்டு ) பழியை இமான் மீது திருப்பிவிடும் முயற்ச்சி (நீங்கள் எதிர்பார்க்கின்ற பெரிய மீனை பிடிக்க ) செய்து நக்கீரனின் பெயரை கெடுக்க பார்க்காதீங்க. கேட்பவர்(கள்) கேனையர்கள் இல்லை என்பதை மறந்துவிட்டீர்களோ.

  • @susana023
    @susana023 Před 9 měsíci +95

    Inman did not hide his face. He came out in the open and told. SK didn’t have the guts to say no openly .

    • @1989chin
      @1989chin Před 9 měsíci +8

      Excatly

    • @Jesus-ww2wi
      @Jesus-ww2wi Před 9 měsíci +1

      S.

    • @aryana7798
      @aryana7798 Před 9 měsíci +11

      Imman Amali Thumali-e nakkittu irunthan for 2 years just now he came out. SK does not have to talk back when dogs bark.

    • @andrews-gn7wl
      @andrews-gn7wl Před 9 měsíci +1

      @@aryana7798 correct-u.

    • @1989chin
      @1989chin Před 9 měsíci +1

      @@andrews-gn7wl ai potta aryan ID neetha andrews iD nee tha.. potta.. check if u have a single father. Go ask ur mother hus spreading legs to 100 men.. thvevidya paiyan

  • @ganeshr5790
    @ganeshr5790 Před 9 měsíci +61

    Leo script விட இந்த script நல்ல இருக்கு thanks sk அண்ணா

  • @nivasnivas1063
    @nivasnivas1063 Před 9 měsíci +19

    நக்கீரன் டிவி இப்படி ஒரு மோச வேலை செய்து விட்டது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.. என் டிவியின் நம்பகத்தன்மை இழந்து விட்டேன்....

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Před 9 měsíci +14

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது🔥
    எது நடக்க போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்🔥

  • @ajvcargomovers4101
    @ajvcargomovers4101 Před 9 měsíci +2

    பெயரை சொல்ல பயப்படும் நீ சொல்வதெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா. நக்கீரன் இதழில் எப்பொழுதும் ஆராய்ந்து பார்த்து செய்தியை கெடுக்கும் ஆனால் இதில் சொல்வதைக் கேட்கும் போது அப்படி தெரியவில்லை. மக்கள் இடையே உங்களின் நம்பகத்தன்மை இழக்கும் நிலை உள்ளது.

  • @selvalee
    @selvalee Před 9 měsíci +20

    The person who is talking about iman, who can tell directly showing there face. Why should hide😂

    • @1989chin
      @1989chin Před 9 měsíci +6

      Cus there is no real face .made up story 😅

  • @skk5405
    @skk5405 Před 9 měsíci +51

    இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, Simple ஆ SK கிட்ட ஒரு பேட்டி எடுத்து போடுங்க...

  • @Me-ul2uf
    @Me-ul2uf Před 9 měsíci +19

    யோவ் நீ சொல்ற படியே பார்த்தா கூட அவர் Divorce க்கு பிறகு அந்த பாடகிய தானயா கல்யாணம் பண்ணி இருப்பார்.. நீ உருட்றது உலக மகா உருட்டால இருக்கு..😅

  • @SJJINO
    @SJJINO Před 9 měsíci +143

    நாங்க இமான் சொல்றததா நம்புவோம் 🔥

    • @nithiyakalyani9247
      @nithiyakalyani9247 Před 9 měsíci

      இமான் கேவலம் இப்ப உள்ளவள் வேறு ஒருத்தவனை பார்த்தவள் தானே அவள் கன்னிகழியாதவளா

    • @ancienttimes2474
      @ancienttimes2474 Před 9 měsíci +7

      Unga appanuku unga chithappan Dhrogam pannitaannu sonnaal, un aathaava un chithappan vachurukaan nu mattum thaan arththamaa?

    • @nandhiniraj4584
      @nandhiniraj4584 Před 9 měsíci +1

      @@ancienttimes2474perfect 😂

    • @deepanayahisivakumar3333
      @deepanayahisivakumar3333 Před 9 měsíci

      2 wife ava husband thoragam panniruppaga

  • @applearasu535
    @applearasu535 Před 9 měsíci +75

    சும்மா இருங்கய்யா ஆடியோ ரிலீஸ் பண்ணிட போறாங்க

    • @aryana7798
      @aryana7798 Před 9 měsíci +7

      Anyone can talk in SK's voice. We're not fools to believe Imman.

    • @devcreations8976
      @devcreations8976 Před 9 měsíci +3

      AI mulama ethu vendum endralum saththiyum brother

    • @amirthasuresh774
      @amirthasuresh774 Před 9 měsíci +1

      AI use pani anga modi songa paadra maari lam podranga ippo vandhu audio am😏

  • @tamilan2083
    @tamilan2083 Před 9 měsíci +261

    Imman is a Gentleman 👍
    SK is the culprit 👎
    Proof below:
    1. SK hasn't yet responded on this.
    2. Imman's x-wife voluntarily supporting SK.
    3. SK calling on Imman asking to delete Imman's video to suppress the truth.
    4. Imman is not like Singamuthu always complaining about someone.
    I wonder how many family has been ruined by SK ?

    • @ShanthishanShanthi-qb8vl
      @ShanthishanShanthi-qb8vl Před 9 měsíci +5

      👏👏

    • @aryana7798
      @aryana7798 Před 9 měsíci +1

      Keep trying. We don't believe Imman. Loser Imman.

    • @tamilysmn
      @tamilysmn Před 9 měsíci +14

      Imman it wing 👏👏

    • @amirthasuresh774
      @amirthasuresh774 Před 9 měsíci +12

      Imman IT wing

    • @skys4959
      @skys4959 Před 9 měsíci +37

      Comlai.
      1. Thapu sonadhu imman. Apo imman wife pesama yaaru pesuvanga.
      2. Imman is a comali, it won't reach even big channels. Sk reply panuna, it will reach many people.
      3. But media enn da varanum. Let imman say it with soli dpoof. Imman kita keta vendiyadhu thane proof a.

  • @oneworld9942
    @oneworld9942 Před 9 měsíci +8

    SK IT team 🎉🎉🎉🎉

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Před 9 měsíci +3

    இமானின் ஒரு குறிப்பிட்ட செயலே அவர் சரியாக இல்லை என்று அறிவித்து விட்டது.
    பெண் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்று கருதி சொல்ல விரும்பவில்லை என்று கூறி கொண்டு அவர்கள் தகப்பனை பிரிந்து, வருடங்கள் பல ஆகி குழந்தைகளாக இருந்தவர்கள் , வளர்ந்து
    விட்ட நிலையில், இன்று போய் இது இது இப்படி இப்படி, ஆனால் நான் சொல்ல மாட்டேன், குழந்தைகளை பாதிக்கும் என்று கூறி, தெளிவு இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தாலும் கிசுகிசு போல் கூறி அது , வித விதமாக பெரியதாக வளரும் என தெரியும் துறையில் உள்ள இவர், அமைதியாக அவரவர் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் , ஏதேதோ பேசி விட்டு, கூடவே குழந்தைகள் நலம் பற்றிய அக்கறை வேறாக பேசுவது , இதனால் குழந்தைகள் எப்படி எல்லாம் பாதிப்பு அடைய போகிறார்கள் என்று அவருக்கு புரிந்து தான் பேசி இருக்கலாம் என்று தான் அதிகம் பட்சம் சாதகங்கள் இருக்கிறது.
    நல்லது மட்டுமே தான் குழந்தைகள் பற்றி நினைத்து செயல் பட்டால் பிரச்சினைகள் ஏற்பட்ட அப்போதே இவற்றை மிகவும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து ஆவண செய்திருக்க வேண்டும்.
    இன்று , சமுதாயம் இருக்கும் சிக்கலான நிலைமையில், பருவ வயது பெண் குழந்தைகளை முற்றிலும் பாதிக்கும் விஷயத்தை , தலையில் நெருப்பை கொட்டுவது போல், தந்தையாகிய இவர் கொட்டி விட்டார்.
    குழந்தைகள் வீட்டின் குழப்பங்கள், தந்தையின் பிரிவு, அவரின் மறுமண வாழ்க்கை, இழக்கும் உரிமைகள், தாயின் அரவணைப்பு மட்டுமே,.. இப்படி பல்வேறு விதமாக தங்களை தகவமைத்துக் கொள்ள போராடி வாழ பழகிக் கொள்ள முயன்று , வாழ கற்றுக்கொள்ள முயலும் நேரத்தில், மாபெரும் சுனாமி போன்ற இன்னொரு அதிர்வலையை, இவர் நேரே மீடியா வழியாக வழிந்தோட விட, மீடியா அந்த பந்தை எடுத்துக் கொண்டு, உலக கோப்பை அரங்கில் பல வகைகளில் விளையாட்டு விளையாடி கொண்டு போட, குழந்தைகள் காதை பொத்திக்கொண்டு, கண்ணை மூடி கொண்டு என் என்ன பாடு பட்டாலும், அவர்களின் மொத்த இளமை காலத்தில் அவர்களை நரகத்தில் கொண்டு விட்டு விட்டார் இமான் அவர்கள்.
    யோசிக்காமல், பதற்றமாக, பின் விளைவுகள், சம்பந்தப்பட்டவர்கள், அதிலும் குழந்தைகள்,.. இப்படி எந்த ஒரு பிரக்ஞையும் சிறிது கூட இல்லாமல் செயல் செய்து விட்டார் என்பது மட்டும் தான் உண்மை.
    பெற்றவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
    மனைவி என்பவர் இப்போது உங்களுக்கு முன்னாள் மனைவி என்றாலும், உங்கள் குழந்தைகளுக்கு அவர் மட்டுமே தான் அம்மா, தாய்.
    மூன்று பெண்களின் மதிப்பு, மரியாதை, சமுதாய இணக்கம், உளவியல்,.. இப்படி பட்ட நுணுக்கமான தினசரி வாழ்வில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டீர்கள்.
    நண்பர் வீட்டில் கூட , அவரின் மனைவி கூட பரவாயில்லை, அவரின் இளம் குழந்தைகள் எப்படி பட்ட பாதிப்புகளை எதிர் நோக்கி ஆக வேண்டும் என்று சிந்திக்காமல் விட்டு விட்டது போல் உள்ளது.

  • @jackulinepremalatha915
    @jackulinepremalatha915 Před 9 měsíci +71

    Mugatha marachikittu edhukku pesanum.

  • @Me-ul2uf
    @Me-ul2uf Před 9 měsíci +59

    இதையெல்லாம் எவனாச்சும் புயல் காத்துல உட்க்கார்ந்து பொரி சாப்புடுவான் அவன்ட்ட போய் சொல்லு..

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Před 9 měsíci +5

    தப்பு பண்ணலன்னு Sk வந்து சொல்ல வேண்டியது தான😂😂😂

  • @Naaradha99
    @Naaradha99 Před 9 měsíci +60

    Nakkeeran is right in one perspective … Inman must openly tell what happened and then SK has to counter it .. if not , all are rumours

    • @prabhusankar8346
      @prabhusankar8346 Před 9 měsíci +6

      That's not possible, Imman has put his side out. SK has to counter with valid reason and proof.

    • @ananthidinakaran1696
      @ananthidinakaran1696 Před 9 měsíci

      Nakkeeran...means trust.. Very straightforward.. No favourism..jayalilatha, kalaingar, veerappan, nityananda, jakki..no matter whoever may be..till now he doing his duty..i completely trust Gopal sir.

    • @ananthidinakaran1696
      @ananthidinakaran1696 Před 9 měsíci

      ​@@prabhusankar8346 y sir. He is also having children

    • @ananthidinakaran1696
      @ananthidinakaran1696 Před 9 měsíci

      Nakkeeran...means trust.. Very straightforward.. No favourism..jayalilatha, kalaingar, veerappan, nityananda, jakki..no matter whoever may be..till now he doing his duty..i completely trust Gopal sir.

  • @sandedit826
    @sandedit826 Před 9 měsíci +65

    காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் திங்கும் எவனை வேண்டுமானாலும் ஆதரிக்கும் இழி பத்திரிக்கை நக்கீரன்

  • @reenaminishroy7019
    @reenaminishroy7019 Před 9 měsíci +14

    Nakkeran very good story.kindly convey to any producer and do the film the film will run 100days.

  • @hussainasaleem458
    @hussainasaleem458 Před 9 měsíci +13

    Sk is good human being

  • @vaishnavi2517
    @vaishnavi2517 Před 9 měsíci +7

    This is a personal problem between them... Without knowing anything we can't support any of them because we don't know what had exactly happened.
    So please Stop keep on talking about this topic..
    It will affect both the families and the children's mind set.

  • @meiarivoli1733
    @meiarivoli1733 Před 9 měsíci +52

    தப்பே இருந்து இருந்தாலும் first wife பற்றி தப்பா சொல்லலாமா. அப்பயே சொல்லி இருந்தால் ஓகே. இப்போ செகண்ட் wife வந்ததுக்கு அப்புறம் ஏன் சொல்லணும். First wife பற்றி தப்பா பேசினா குழந்தைங்க life போதும்னு யோசிக்கலயா

    • @rosetips3440
      @rosetips3440 Před 9 měsíci +2

      One year ku munnadi ex wife Imama evlo thappa pesuna appo nee comala irunthiya aanuku oru niyaayam pennukku oru niyaayam a😂

    • @mamimamie2130
      @mamimamie2130 Před 9 měsíci +7

      இமான் தன் தவறை நியாயப்படுத்தி அனுதாபம் தேடத்தான் இந்த நாடகம்

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Před 8 měsíci

      @@rosetips3440 அப்பயே reply குடுக்க வேண்டியது தானே அவர் அப்போ கோமால இருந்தாரா

  • @jisha573
    @jisha573 Před 9 měsíci +7

    Imanai mathiri sk va paarthu poraamai paduravanga niraya peru irukaanganu comments paarthal theriuthu. Naan sk fan illa but avar thappu pannirukamattar

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment Před 9 měsíci +13

    This is the logical conclusion one can arrive looking at all the interviews and responses from the people involved. Good job Nakheeran.

  • @77velvel
    @77velvel Před 9 měsíci +23

    நக்கீரன் தரம் மீண்டும் ஒருமுறை வெளி வருகிறது. இதைப்பற்றி சிவகார்த்திகேயன் கருத்து என்ன?

  • @redpepper8913
    @redpepper8913 Před 9 měsíci +10

    If he is telling the truth.... Then y that friend hide his face.....

  • @bharathimahadevan8145
    @bharathimahadevan8145 Před 9 měsíci +3

    Unfortunately didn’t expect such like “behind scene voice”- instead u could hv interviewed one of them or better should hv stayed away from this issues. Nakheeran has many responsibilities instead of supporting or blaming someone- even lay people will say it’s not from Nakheeran

  • @asathaltvofficial
    @asathaltvofficial Před 9 měsíci

    சரியான பதிவு...

  • @sivathina-kt9ki
    @sivathina-kt9ki Před 9 měsíci +13

    Nakkeeranukku dhairiyam, thirani, irundhal, siva karthikeyanidam idhu patri oru petty edunga paarpoom.

  • @Harianandh
    @Harianandh Před 9 měsíci +43

    This video is fully fabricated and Business oriented.

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 Před 9 měsíci +77

    அன்னிய ஆன்களை வீட்டுக்கு எடுத்தால் இது தான் நிலை யாரையும் நம்ப முடியாது
    நக்கீரனை யும் விலைக்கு வாங்கிய சிவகார்த்திகேயன்

    • @gayathri.r4423
      @gayathri.r4423 Před 9 měsíci +1

      U saw

    • @Omvaalai
      @Omvaalai Před 9 měsíci +3

      Yes

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 Před 9 měsíci

      விலை போகலை சிவாஅப்பாவும் நக்கிரனுஅவகளும் பிரண்டு

  • @celienn1138
    @celienn1138 Před 8 měsíci +2

    Seriously I did not expect this from you Mr Gopalan I used to watch all your videos and I always felt you are a genuine human being .You broke that trust today by supporting someone who has sinned betrayed and destroyed a happy family I blame Monica also in this drama

  • @prachurvr7010
    @prachurvr7010 Před 9 měsíci +43

    One thing I noticed in many comments is that "Nakeeran" is close to SK father and supporting SK will benefit them..my dear key board warriors, I will never take a stand until full truth comes to picture..nor will i wrongly blame a person..the timing and planned attack says something..if there is fault at SK's side, still I would blame Imman for his selfishness and arrogance..the simple reason is that he have 2 daughters around 13 yrs old. Now the entire social media is talking abt that. How will the girls feel abt that. Teenage kids in the school, their parents, teachers will discuss it in school right..As a good father, no one will put their children in discomfort..their mother image was also spoiled..hence i will not stand with Imman for above said the reason..plus if u have experience in witnessing enquuires at Police/court u would know criminals esp well educated one will explain their story in a way, you will 100% believe them..however investigation unfolds and exposes them, then they will accept/some deny till the last..their believable acting would fetch oscars..dear keyboard warriors who doesn't have relevant experience in handling family related crimes should refrain from commenting until knowing full picture

    • @icookmyfood7363
      @icookmyfood7363 Před 9 měsíci +10

      I also have the same feeling moreover 2020 la divorce apply paneerukaaru 2021 may la blacksheep awards la sk kooda stage share paneerukaaru

    • @mp-fc8sc
      @mp-fc8sc Před 9 měsíci

      Ooombu

    • @indumathiraja3857
      @indumathiraja3857 Před 9 měsíci +5

      Very well said.. excellent point 👍

  • @dinesh600050
    @dinesh600050 Před 9 měsíci +16

    Add disclaimers as - Promotion video 😂

  • @ruthwilliams4995
    @ruthwilliams4995 Před 9 měsíci +4

    கடவுள் தான் இந்த இமான தண்டிக்கனும்

    • @ruby75789
      @ruby75789 Před 9 měsíci

      Yes, it's going to happen. Only he can👍🤗

  • @malathiramesh7859
    @malathiramesh7859 Před 9 měsíci +4

    How can so called good person & a decent husband can bring indirect affairs allegations against his ex wife and a friend ?
    SK doesn't want to stoop the gutter level of imman to give explanations.i respect that.
    Wait and see one day everything will come out.

  • @jebindennisraj2748
    @jebindennisraj2748 Před 9 měsíci +5

    Why Nakeeran gopal why work like SK IT wing😅

  • @sravishankar2023
    @sravishankar2023 Před 9 měsíci +4

    Super Sir ❤❤❤😍😍🤠🤠🤠🤓🤓🤓😃😃😃

  • @johnjohn8371
    @johnjohn8371 Před 9 měsíci +11

    Shame on your media...we know the facts...pls don't publish unidentified people's view..we know the truth

  • @Precy-rz2wo
    @Precy-rz2wo Před 9 měsíci +5

    People know the Truth U don't worry Eman is good person.

  • @puruda-335
    @puruda-335 Před 9 měsíci +5

    How media you tell lie like this as sane as many news

  • @manjupatil1447
    @manjupatil1447 Před 9 měsíci +6

    Nakeeran even ur corrected! Still date I thought ur great journalist. ask SK to speak about this why he is asking like u ppl to speak.

  • @aboosidiq123
    @aboosidiq123 Před 9 měsíci +20

    Never expected this from Nakeeran to take money from SK and publish this video lost my hope.

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q Před 9 měsíci +3

    நக்கீரன் பெயருக்கு பதில் கால் நக்கி வைத்துக் கொள்ளுங்கள் இதுதான் பொருத்தமா இருக்கும் இதற்கு மேல் இதுவும் சில விருப்பம் இல்லை

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc Před 9 měsíci +10

    உண்மை உறங்காது. சூப்பர்.

  • @SasiKumar-sw1nd
    @SasiKumar-sw1nd Před 9 měsíci +64

    அப்புறம் எதுக்கு சிவகார்த்திகேயன் இமான் கிட்ட போய் கெஞ்சும்....

    • @rajisiwaa
      @rajisiwaa Před 9 měsíci +17

      Nee poi pathaya avan kenjunannu?

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před 9 měsíci +3

      ​@@rajisiwaaஆடியோ இருக்காமே😂

    • @AslamIBM
      @AslamIBM Před 9 měsíci +10

      நீங்க கேட்டிங்களா

    • @rajisiwaa
      @rajisiwaa Před 9 měsíci

      @@user-yd7nd5yr4j நெறய படங்களுக்கு பெரிய பெரிய ஆக்டர்ஸ்க்கே இப்போ டப்பிங் voice குடுக்குறாங்க.. இதெல்லாம் நம்புற கூட்டம் இருக்குற வரைக்கும் யார பத்தி என்ன வேணுனாலும் சொல்லலாம்

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před 9 měsíci +2

      @@AslamIBM இருக்காமே?
      இதுக்கு அர்த்தம் நான் கேட்டேன் இல்லை,
      இருக்குனு நான் சொன்னா நீங்க இந்த கேள்விய கேட்கலாம்😄

  • @balachandarrajendiran812
    @balachandarrajendiran812 Před 8 měsíci +1

    If Nakeeran releases a topic that will be authentic, bold and clear but this one doesn't have both side stories , disappoints me . I believe Nakeeran should not change as time changes

  • @creative-freedom
    @creative-freedom Před 9 měsíci +3

    IT wing for sk.. what’s the amount @Nakheeran ? 😂🤣

  • @bharanivijayakumar9184
    @bharanivijayakumar9184 Před 9 měsíci +36

    இமான் நல்லவர் போல் நாடகமாடுகிறார், இமான் தனது குழந்தைகள் மீது உண்மையான அன்பு வைத்திருக்கலாம், அதற்காக இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை, இமானுக்கு புதிய குடும்பம் கிடைத்துவிட்டது. இனிமேல் நிம்மதியாக சந்தோஷமாக ,குடும்பத்துடன் வாழட்டும். இமானே கூறியிருந்தார் எங்களுடைய பிரிவுக்கு சிவகார்த்திகேயன் மட்டும் காரணம் இல்லை ஆனால் சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்று. இதற்கு தவறான உறவு என்றும் துரோகம் என்றும் அர்த்தம் கிடையாது.

    • @mamimamie2130
      @mamimamie2130 Před 9 měsíci +4

      சரியா சொன்னிங்க

    • @somethingspecial68
      @somethingspecial68 Před 9 měsíci +4

      Yes if her wife is the cheater then how he is allowed his duaghter's custody to her wife? Wife mela thapu irukumbothu penkulanthaigalai eppadi avaridam kuduka anumathithaar?.

    • @andrews-gn7wl
      @andrews-gn7wl Před 9 měsíci +1

      Matured talk. All the youtubers don't have senses to see the truth here. Just spreading fake news and vulgar thoughts to the society. Not good for their wellbeing.

    • @ruby75789
      @ruby75789 Před 9 měsíci

      Yes💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 truth 👍👌🤗

  • @18kps
    @18kps Před 9 měsíci +20

    Please nakeeran gopal sir, intha mari video podatheenga, enquiry panna unmai theriya pohuthu

  • @DravidaModal
    @DravidaModal Před 9 měsíci +3

    I’m SK fan but feel like paid news sorry to say.
    Then why Iman married widow who has child??

  • @saravanakumar4093
    @saravanakumar4093 Před 9 měsíci +4

    Money minded nakheeran. Protecting frauds for money sake.

  • @kohli18official
    @kohli18official Před 9 měsíci +3

    💯👍

  • @ladybird8886
    @ladybird8886 Před 9 měsíci +15

    Sivakarthikeyan is a good human being. I can understand this story. I know a story same like this from very close ppl. Please don’t judge others guys. If that person is good it’s going to hurt them very badly. Nallavar saabam vendaam

    • @ruby75789
      @ruby75789 Před 9 měsíci +2

      💯💯💯💯💯💯💯👌👍🤗🤗🤗 right

  • @JoseBenny
    @JoseBenny Před 9 měsíci +3

    SHAME ON YOU!
    NAKEERAN SHAME ON YOU FOR CRIMINALISING THE VICTIMS OF CHEATING

  • @honest365
    @honest365 Před 9 měsíci +4

    Sk it wing ah 😂😂

  • @duraipandi6282
    @duraipandi6282 Před 9 měsíci +11

    Sk vs imanukku mattum thaan unmai ennaanu theriyoum .......{ Summa oolu vitaathinga 3 vathu manushan sollarathulaam inga vanthu atuthavanukku sommbu thookkaathinga } நக்கி பிழைக்கும் நக்கீரன்😢

    • @ganeshansanthi1235
      @ganeshansanthi1235 Před 9 měsíci

      Sk vaya thorakave illa appove theriya venom avan oru theva paiyannu

  • @poonkodithamilarasan6902
    @poonkodithamilarasan6902 Před 9 měsíci +13

    சிவகார்த்திகேயனிடம் பலமா கிடைத்துவிட்டது போல