5ம் இட ராகுவும் சூது கவ்வும் யோகமும் |

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 87

  • @iganeshkannan
    @iganeshkannan Před 2 lety +4

    நிழற்கிரகம் ராகு தொடர்பான பதிவு அருமை., உங்களின் ஜோதிட பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் 🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம்குருவேநன்றி சூதுகவ்வும்யோகமா கேள்விபட்டதில்லை பயமாயிருக்கிறதுஐயா அருமையான அறியதகவல்களைதருகிறீர்கள் நன்றி ஐயா வாழ்கவளமுடன்

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 2 lety

    வணக்கம் குருஜி 🙏
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 💯💐

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information about soodhu kavvum Yogam and advice 🙏🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 Před 2 lety +1

    Arumai sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    5th,placeragu, arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @Pranavi-pg7pf
    @Pranavi-pg7pf Před rokem

    Excellent explanation sir 🙏🙏🙏

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 2 lety

    Another good video sriramji

  • @siddharthansureshkumar8898

    Nandri Guruji

  • @hasitahasita3313
    @hasitahasita3313 Před 2 lety

    Excellent sir ... 👏

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 👍🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 2 lety

    Thanks nga sir 🙏

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 Před 2 lety

    Vanakkam guruji

  • @hellogowtham
    @hellogowtham Před 2 lety +1

    Namaskhar from Delhi.🙏🙏🙏

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 Před 2 lety +2

    வணக்கம் குருஜி‌ 🙏 லக்னத்தில் தனித்த ராகு மற்றும் மற்ற கிரகங்கள் சேர்ந்து இருப்பது பற்றி ஒரு பதிவு தாருங்கள் குருஜி நன்றி 🙏

  • @softproms2
    @softproms2 Před 2 lety

    Nice

  • @mssathiya5917
    @mssathiya5917 Před 9 měsíci

    Thulam laknam 5 il ragu.. Ragu thisai 3 years la muduchurichu . Thank god❤

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    மாலை வணக்கம் சார்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    வணக்கம் சார் ஒன்பதாம் இடத்து ராகுவைப் பற்றி ஒரு பதிவு போடுங்க சார்

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏

  • @yashmadras7365
    @yashmadras7365 Před 2 lety

    Viruchigam 6th house sevvai+kethu good or bad?

  • @saravanansubramanian7448

    வணக்கம் ஜயா
    ரிஷப லக்னம் 3ல் ராகு(புனர்பூசம் 4ல்)+செவ்வாய் (ஆயில்யம் 3ல்)
    5ல்சூரி+புதன்+சனி(அஸ்தம்3ல்)+குரு(சித்திரை 2ல்)
    ராகு தசை எப்படி இருக்கும்?

  • @meenam7349
    @meenam7349 Před 2 lety

    Iya 5 L ragu mesha lagnam, ragu udan Sevvai pariharam ethum unda plz give reply plz

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Před 2 lety +3

    Really thanks for sharing your knowledge with us sir... Mine too pushkara navamsham(thiruvonam, 2nd padham, moon) rahu 15.5° In magharam with retrograde saturn 0.4° for kanni lagnam... Moon in 8th house with shukran, since the moon is in 8th house does there will be any impact on rahus dasha pushkaranavamsha yogam??

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Před 2 lety

    6 mattrum 12 il raaghu and Kethu irunthaal enna palan endru video podunga guruji.

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 Před 2 lety +4

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @Ajithkumar-qd6pu
    @Ajithkumar-qd6pu Před 2 lety

    Super sir👍👍👍👍 Sir eanoda husbandku 5il ragu viyalan mithuna laknam marriage agi 3years Achu sir inum baby ila

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj Před 2 lety

    12 ம் இட ராகு (மிதுன லக்னம் சுக்ரன் ஆட்சி 12 ல்) ஒரு பதிவு வேண்டும் ஐயா

  • @sm-family
    @sm-family Před rokem

    ஜயா மகர லக்னம் லக்னத்தில் குரு சனி 5 ல் ராகு 9 ல் காலிஇடம் எப்படி இருக்கும் ஐயா சொல்லு ங்க pls

  • @hasitahasita3313
    @hasitahasita3313 Před 2 lety

    Sir mithunam laknam 5 I'll sevvai rahu ...

  • @KUMAR-ht2jg
    @KUMAR-ht2jg Před 2 lety

    ஐயா கடகம் லக்கனம் வாழ்க்கை துணை 7 ல் சனி பகவான் பதிவு தயவு செய்து

  • @jc98812
    @jc98812 Před měsícem

    6:13 currently I’m single 10 years im single. No affair. No marriage

  • @sivamani5879
    @sivamani5879 Před rokem

    நீங்க சொல்வது உண்மை ஐயா கடக லக்கனம் விருச்சிகத்தில் ராகு. ராகு திசை வேற நடக்குது. மறைமுகமான வாழ்க்கை. நிம்மதி இல்லாத வாழ்க்கை. ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா... ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.. ரொம்ப நொந்துட்டேன் 😭😭😭

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Před 4 měsíci

    நான் மகர ராசி மகர லக்னம் எனக்கு1st சந்திரன் 5th rahu 6th சனி 7th குரு 9th செவ்வாய் 10th சுரியன் புதன் சுக்ரன் iruku 11த் ketu iruku epadi sir life irukum

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz Před 2 lety

    Meena laknam sani saram rahu. Sukran in mesham(Karthika nakshatra).7TH PLACE VAKRA SANI VAKRA GURU. GOOD OR BAD

  • @jayanthisrinivasan4090

    சார் தனுசு ராசி க்கு கோச்சாரத்தில் 5ல் ராகு கவலையாக உள்ளது நன்றி சார் 🙏🙏🙏

  • @legend1469
    @legend1469 Před 2 lety +4

    9-ஆம் இடம் ராகுவை பற்றி சொல்லுங்கள்

  • @kirithika4557
    @kirithika4557 Před 2 lety

    Sir 5 il rahu guru seyarkai kumba laknam rahu mahadasha bhudan buthi ..share market succes varuma

  • @Skky3020
    @Skky3020 Před 2 lety

    Dhanusu lagnam 5 il rahu, chandran. 11il sevvai, kedhu. Raghu dasai eppadi irukkum.

  • @balajimanickam9580
    @balajimanickam9580 Před 2 lety

    ஐயா மிதுன லக்னம் 4ல் புதன் 6 ல் குரு சந்திரன் 5ல் செவ்வாய் ராகு. குழந்தைகள் பிறப்பதில் பிரச்சினை இருக்குமா

  • @DhanaLakshmi-uj2hx
    @DhanaLakshmi-uj2hx Před 2 lety

    Sir.nan dhanusu rasi,pooradam star (1m padham).rishapa laknam sir.meshath la ragu eruku sir.ragu disa nallathu panuma.en birth year 1985 sir.pls reply sir.

  • @chakkaravarthyvijayaraghav7966

    கோச்சாரத்தில் ராகு விருச்சிக ராசிக்கு (கேட்டை) 6ல் மேஷத்தில் இருப்பு மற்றும் கேது 12ல் இருப்பு எனில் ராகு திசையின் ஆற்றல் எவ்வாறு அமையும்?!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    வணக்கம் சாா்🙏
    சிம்ம லக்னத்திற்கு 8ம் இடமான மீனத்தில் ராகு, சந்திரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

  • @jothisellamuthu5796
    @jothisellamuthu5796 Před 9 měsíci

    Enaku ragu vagra guru serkai in meenam..viruchaga laknam..marriage mudinji 8 yrs aiduchi ana kulanthai illa sir..enaku kulanthai irukuma sir...

  • @muralidharan.adeepa.m4804

    வணக்கம் ஐயா. தங்கள் பதிவுகள் அனைத்தும் 💎. 4-நாட்களாக பதிவுகள் காண முடியாத சூழ்நிலை. இன்றே அனைத்து பதிவுகள் காணும் நிலை. பட்டை தீட்டும் பதிவுகள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீங்கள் கூறியது 200வீதம் சரி. குலதெய்வம் தெளிவாக தெரியவில்லை. குழப்பம் தருகிறது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏. நீங்கள் கூறும் தெளிவு மேலும் மேலும் தங்கள் துறைக்கு💎 எடுத்துக்காட்டு எல்லாம் எப்பேர்ப்பட்ட வாழை மட்டையை கூட கற்பூரம் ஆக்கும். நன்றி.

  • @g.tamilselvan6321
    @g.tamilselvan6321 Před 2 lety

    Sir. This happen in guru dasa rahu bhukti ?

  • @rameshs3411
    @rameshs3411 Před 2 lety

    Ayya Vanakam, 100 percent true, enaku 5il raghu, mesha lagnam, share market loss, nalla perum pochi, poorviga sothum kaali, kadan thaan adigam, plot um pochi, total close 🙏👌

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 Před 2 lety +2

      ஷேர் மார்க்கெட்ல் பணம் தொலைக்க ragu இல்ல விட்டாலும் பணம் தொலையும்

    • @hiddenmysterious6787
      @hiddenmysterious6787 Před 2 měsíci

      How much loss ?

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před 2 lety +1

    I have completed 11 years in Rahu dasa and presently Kethu bhukthi is undergoing till May 22. I had 50% good and happy events so far. I am a Leo Lagna native and my Rahu is in 5th and Kethu in 11th house with Jupiter who is in Vagottama. Good events: Awarded PhD in Marketing joined as Director of different B- Schools in Tamil Nadu. Joined course in Astrology with ICAS and finished my BA and MA in Astrology ( Jyotish Praveena and Jyotish Visharada respectively) and now doing my PhD in Astrology under the guidance of Dr.Mrs. Gaythri Dev Vasudev Bangalore who is the daughter of the Great Legend Astrologer Dr.B.V.Raman of Bangalore.
    I am a regular follower of your videos in You tube and I am inspired by your delivery of both contents and the clarity that you possess.
    Well. the negatives in my Rahu dasa in these 11 years are: I lost my wife who was 57 when she died, lost my mother too ( she was of course 90 years). A dull period of 3 years both economicall and psychologicall factors. very disturbing. My moon is in Scorpio and I expect the transits of Jupiter and Rahu & Ketju must do good.
    By the way my Rahu is in the constellation of Kethu star Moolam and Kethu is in the constellation of Rahu star Thiruvadhirai. Also, my exalted Saturn in retrograde aspected by Jupiter from 11th and the same Saturn aspects my Rahu and similarly my Mars from 10th aspects my Rahu.
    I have been waiting for a breakthrough for long years.
    Decided to get consultancy from you but I was told that I am in the que and have to wait for a month , which procrastinated my consultation with you..
    As usual, another good video. Kudos to you. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Před 2 lety

      Nice

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 Před 2 lety

      After kethu bkuthi only you are going to see/feel the real colour of ragu, sun, moon, and mars bukthi, you will be royally skrewed by ragu, since the the three are enemies to ragu, so take care

  • @mano3tara
    @mano3tara Před 2 lety

    வணக்கம் ஐயா. 5 இல் ராகு அமரும் சூட்சுமங்களை லக்கின வாரியாக விளக்கியதற்கு நன்றி. ஒரு கும்ப லக்கின பெண் ஜாதகருக்கு மிதுனத்தில் குரு (புனர்பூசம் 1) ராகு (திருவாதிரை 1). வீடு கொடுத்த புதன்- சுக்கிரனுடன் பரிவர்த்தனை மூலம் ஆட்சி உச்சம்.தனுசுவில் அமர்ந்த செவ்வாயின் 7 ஆம் பார்வை உண்டு. குரு மற்றும் ராகு தசைகள் மிகவும் வயதானகாலத்தில் வரும். குழந்தை பாக்கியம் தடை/தாமதம் அல்லது பாதிக்கப்படுமா ஐயா ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 2 lety

      No

    • @mano3tara
      @mano3tara Před 2 lety

      @@AstroSriramJI பதிலுக்கு மிக்க நன்றி ஐயா!

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 Před 2 lety

    வணக்கம் குருஜி இலக்கணமும் ராசியும் 6 மற்றும் 8 ஆக அமைந்தால் தோஷமா? நன்றி குருஜி

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx Před 2 lety

    குருஜி ஐயா வணக்கம் எனது கேள்வியை முழுமையாக படித்துவிட்டு விளக்கம் தாருங்கள் ஐயா நான் துலாம் லக்கனம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி விருச்சிகத்தில் செவ்வாய் புதன் சூரியன் சந்திரன் தனுசில் ராகு மகரத்தில் சனி ஆட்சி மிதுனத்தில் கேது சிம்மத்தில் குரு தற்போது சுக்கிர திசையில் ராகு புத்தி வரவுள்ளது ராகு சுக்கிரனின் நட்சத்திரமான பூராடம் 2 ல் இருக்கிறார் குரு தனது ஐந்தாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் இந்த நேரத்தில் நான் சூதாட்டத்தில் வெற்றி பெறுவேனா ஐயா தயவுசெய்து சரியான பதிலை கூறுங்கள் ஐயா

  • @swaminathanjayaraman5075

    ஐயா மகர லக்னம் துலாம் ராசி ராகு ஐந்தாம் இடமான ரிஷபத்தில் உள்ளார் அவரை விருச்சிகத்தில் இருந்து சுக்கிரன் கேது பார்க்கின்றனர் அவரை தொடர்ந்து லக்னத்தில் இருந்து குரு+சனி இனைந்து வக்ரம் பெற்று ஐந்தாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் எப்படி இருக்கும் ஐயா

  • @masterymuralidharan4252
    @masterymuralidharan4252 Před rokem +1

    துலா லக்னம் கும்பத்தில் ராகு சூது பக்கம் போகாமல் இருந்தால் நன்மை அளிக்குமா வேறு ஏதாவது பிரச்சனைகள் வருமா???

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஐந்தாமிட ராகு விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    ராகு 3,6,10,11 இடங்களில் நட்புடன் இருந்து தசா நடந்தால் கடைசி சூரிய சந்திர செவ்வாய் புக்தியில் சங்கடங்கள் வருமா?

  • @ranjanis1634
    @ranjanis1634 Před 2 lety

    9 la ragu irunthal

  • @anandhakrishnan5967
    @anandhakrishnan5967 Před 2 lety

    கடக லக்னம் 6ரில் சந்திரன் சுக்கிரன் ராகு இணைவு நடப்பில் ராகு திசை எவ்வாறு இருக்கும் குருஜி.

  • @srinivasansitaram271
    @srinivasansitaram271 Před 5 měsíci

    மேஷ ராசி, 5ல் தனித்த ராகு, தற்போது ராகு திசை நடக்கிறது, எப்படி இருக்கும் என்று சொல்லுங்க சார்.