En Sithamalla | New Christian Song | Sis.Bhagya Patrick | Jebamae Jayam | VOL-6 | 2020

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Pastor. K. Patrick & Sis. Bhagya Patrick Ministries
    AG Miracle Prayer Church
    RS Palya Bangalore - 560 033.
    Album: Jebamae Jayam
    Song: En Sithamalla
    Sung, and Performance: Sis. Bhagya Patrick
    You can endure this song ministry if you are inspired by the Lord.
    நீங்கள் கர்த்தரால் ஏவப்பட்டால் இந்த பாடல் ஊழியத்தை தாங்கலாம்.
    Bank Details:
    K Patrick
    Account Number - 20051118764
    State Bank of India
    IFSC : SBIN0007988
    Kammanahalli Branch Branch Code 7988
    Google pay - 85537 97105
    Phone pe - 95917 70433
    Pastor. K. Patrick & Sis. Bhagya Patrick
    is available to minister in your available for special meetings
    For more details call us:
    +91 95917 70433
    +91 85537 97105
    Email | miracleprayerhouse039@gmail.com
    #EnSithamalla
    #Tamilchristiansong
    #Newchristiansong
    #2020

Komentáře • 172

  • @rajeevkanthan
    @rajeevkanthan Před rokem +6

    என் போதகர் ஒரு நாள் பாடினார்கள்...அன்றிலிருந்து கேட்டுகொண்டே இருக்கிறேன் அருமையான அர்பணிப்பின் ஜெப பாடல்.....

  • @johny5137
    @johny5137 Před 4 lety +39

    நெடுநாள் தேடி இப்பொழுதுதான் இந்த பாடலை கண்டு பிடித்துள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது

  • @vs1325
    @vs1325 Před 2 lety +16

    என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
    என்னாலேயல்ல உம்மாலே ஆகும்
    அடிமை நானே எஜமானன் நீரே நாதா
    பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா
    காலையில் தோன்றி மாலையில்
    மறைபவன் நாதா-மலர் போல் பூத்து
    நிழல் போல் மறைபவன் நாதா
    களிமண் நானே குயவன் நீரே நாதா
    மண்ணான மனிதன் நான்
    மண்ணுக்கே திரும்புவேன் நாதா
    பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
    பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா
    உம் திருஇரத்தத்தால் மீட்டுக்
    கொண்டீரே நாதா-உம் செல்லப்
    பிள்ளையாய் சொந்தமானேன் நாதா

  • @jansirani8284
    @jansirani8284 Před 2 měsíci +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கலாம்

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 Před rokem +3

    இந்த பாடல் நாங்கள் C M E PUNE ல் பணிபுரிந்த போது எங்கள் சபையில் மதுரை பெரியகுளத்திலிருந்து வந்த இருவரில் ஒரு சகோதரன் பாடிய பாடல்.
    பாடல் கேட்கும் போதே கண்ணீர் வரும்.அருமையான பாடல்.

  • @gracetextiles5838
    @gracetextiles5838 Před 2 lety +3

    எத்தனை வாட்டி கேட்டாலும் ஆசை தீராத பாடல் நன்றி சகோதரி

  • @user-bm2fs9sx2x
    @user-bm2fs9sx2x Před 10 měsíci +1

    பயபக்தியோடு. பாடும். பாடல்
    என் வாழ்த்துக்கள். இ. அப்பா. சிறிலங்காவிருந்து

  • @kailasamgopal8535
    @kailasamgopal8535 Před 6 měsíci +2

    அருமையான பாடல் உருக்கமான குரலில் பாடி ஆண்டவரின் இதயத்தில் இடம் பெற்றுள்ளீர்கள்.
    நல்வாழ்த்துகள்.

  • @alwinwithmeakala
    @alwinwithmeakala Před rokem +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக -ஆமென்

  • @israelmsa9477
    @israelmsa9477 Před 2 lety +2

    ஆனந்தக்.கன்னீர்.வறுகிறது.இயசுவை.நினைத்து

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 Před 2 lety +4

    ஆமென் தேவனால் எல்லாம் ஆகும் எல்லாம் உம் சித்தமையா

  • @peterjohn2735
    @peterjohn2735 Před rokem +3

    என்கண்களைகலங்கவைத்தபாடல்

  • @joshuachandrasekaran3529
    @joshuachandrasekaran3529 Před 2 lety +1

    Mahale bakya Patric, Karthar thame ungalai melum அதிகமாய் பயன்படுத்திட ஜெபித்து கொள்கிறேன். நன்றி, hallelujah, Amen

  • @sundersingha-wz2st
    @sundersingha-wz2st Před rokem +1

    ❤jesus loves you❤

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem +1

    யுத்தம்.... செய்தீர்கள்.
    சித்தம் பெற்றுள்ளீர்கள் !

  • @johanan6374
    @johanan6374 Před 3 lety +8

    பாடலை அப்டேட் செய்யும்போது பாடலின் வரிகளை அதில் தமிழில் போட்டால் சேர்ந்து பாட வசதியாக இருக்கும்

    • @babusivagami3873
      @babusivagami3873 Před 2 lety +1

      Yes

    • @babusivagami3873
      @babusivagami3873 Před 2 lety

      Yes

    • @gnanamutuprabakaran
      @gnanamutuprabakaran Před rokem

      என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
      என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
      என்னாலேயல்ல உம்மாலே ஆகும்
      அடிமை நானே எஜமானன் நீரே நாதா
      பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா
      காலையில் தோன்றி மாலையில்
      மறைபவன் நாதா-மலர் போல் பூத்து
      நிழல் போல் மறைபவன் நாதா
      களிமண் நானே குயவன் நீரே நாதா
      மண்ணான மனிதன் நான்
      மண்ணுக்கே திரும்புவேன் நாதா
      பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
      பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா
      உம் திருஇரத்தத்தால் மீட்டுக்
      கொண்டீரே நாதா-உம் செல்லப்
      பிள்ளையாய் சொந்தமானேன் நாதா

    • @gnanamutuprabakaran
      @gnanamutuprabakaran Před rokem

      எந்தன் நினைவை அறிந்தவர் நாதா
      எனக்காக யாவையும் செய்பவர் நீரே நாதா

  • @basheerahamad6282
    @basheerahamad6282 Před rokem +5

    மிக அருமையான பதிவு.பசிர்

  • @josephraja32
    @josephraja32 Před 9 měsíci +1

    மிகவும் அருமையான பாடல்.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!😊

  • @kirubasathyapriya9132
    @kirubasathyapriya9132 Před 2 lety +1

    பல்லாண்டுகள் என்மகள் குடும்பத்துடன் வாழ அன்புடன் வாழ்த்தும்

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Před 3 lety +6

    உங்களின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை!

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Před 10 měsíci +1

    Wonderful sacrifice song thank you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🎤🎶❤❤❤

  • @kanmalaijoseph6433
    @kanmalaijoseph6433 Před 2 lety +2

    மிகவும் அருமை சிஸ்டர் அப்படியே தேவனின் சமூகத்தை நெருங்க வைக்கிறது

  • @stephann6414
    @stephann6414 Před 4 lety +5

    ஆமேன் ஆமேன்

  • @user-nj2ll9jt3h
    @user-nj2ll9jt3h Před 8 měsíci

    Super hit song very nicel song

  • @madhavanmadhavan1788
    @madhavanmadhavan1788 Před 5 měsíci +1

    kanaveenan nane kanavaan neere ❤

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 Před 2 lety +7

    ஆமென் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před rokem +1

    . ஆமென் அல்லேலூயா

  • @jasperj4204
    @jasperj4204 Před 4 lety +5

    En Sithamalla, Yesappa Undhan Anbu, Nandri Raja Video Song Also Very Nice Pastor and aunty god bless you your ministry Pastor

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Před rokem +1

    Arumi yasappa song valka 🙏🙏

  • @jesuschristsjoshua4986
    @jesuschristsjoshua4986 Před 3 lety +7

    super.song sis sing more christian songs

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Před rokem +1

    ஆமேன் அப்பா🙌

  • @user-nj2ll9jt3h
    @user-nj2ll9jt3h Před 6 měsíci +1

    ❤amen amen amen❤appa

  • @beulahkumari5437
    @beulahkumari5437 Před rokem +1

    Amen Hallaluah

  • @sarimariya7876
    @sarimariya7876 Před 13 dny

    அருமை அருமை

  • @isabellapauline8974
    @isabellapauline8974 Před 4 měsíci +1

    தேவனுடைய சித்தமே நம் சித்தமாக இருப்பதுபேரின்பமே

  • @geethapavithras672
    @geethapavithras672 Před 4 lety +15

    Superb song.nice voice sis... Glory to God...

  • @jothiravi2359
    @jothiravi2359 Před 7 měsíci +1

    Praise the lord Hallelujah

  • @sreejasekar1883
    @sreejasekar1883 Před rokem

    Super ooooosuper ragam words nice god bless u sister

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 Před 3 lety +3

    Praise the Lord our loving true universal God Jesus Christ Amen hallelujah, I have been searching for many times but by His mercy I found it, glory to God.

  • @robertdoss7631
    @robertdoss7631 Před měsícem

    Glory to God

  • @user-nj2ll9jt3h
    @user-nj2ll9jt3h Před 8 měsíci

    Praise the lord 🙏🙏🙏

  • @soundararajc7309
    @soundararajc7309 Před 7 měsíci

    🎉🎉🎉❤❤❤.அருமை.

  • @rajankandiah5414
    @rajankandiah5414 Před 11 měsíci

    Thank you God bless you

  • @user-ub9xh4qt8h
    @user-ub9xh4qt8h Před 4 lety +4

    Arumai sister

  • @perlinvelanganni8825
    @perlinvelanganni8825 Před 7 měsíci

    Super song...❤❤❤❤❤

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a Před 3 lety +5

    Really nice song. And singing sister.

  • @natchatra.knatchatra.k1760

    this song become my moms favourite😊😊

  • @JD-zk3kp
    @JD-zk3kp Před 2 lety +3

    My favorite song
    Glory to God through the Lord Jesus Christ

  • @user-nj2ll9jt3h
    @user-nj2ll9jt3h Před 8 měsíci

    God bless you 🙏🙏🙏

  • @vinnarasikumar298
    @vinnarasikumar298 Před 3 lety +4

    MY FAVORITE SONG GOOD SONG GOD BLESS YOU SISTER 🌷🌷🌷

  • @vetrislife5337
    @vetrislife5337 Před měsícem

    Praise God

  • @kishorsmart3034
    @kishorsmart3034 Před 4 lety +7

    god bless you sis

  • @ravigilgal8279
    @ravigilgal8279 Před rokem

    Give thanks to the original singer Pr Packiaraj Periyakulam and sing like that

  • @princelazar6299
    @princelazar6299 Před rokem

    God Bless you 🙏 sister

  • @praiseandworship5462
    @praiseandworship5462 Před 8 měsíci

    Amen very nice sister

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 Před 2 lety +2

    மிக மிக அற்புதமான பாடல்

  • @stephann6414
    @stephann6414 Před 4 lety +4

    அருமை சகோதிரி

  • @stephen9999
    @stephen9999 Před rokem +1

    JESUS BIESS SISTER

  • @aantonylourd5046
    @aantonylourd5046 Před 2 lety +3

    Beutiful voice sister & also the songs. God Bless 🙏🙏

  • @madhavanmadhavan1788
    @madhavanmadhavan1788 Před 5 měsíci

    ❤️❤️❤️

  • @AshokKumar-ig9pn
    @AshokKumar-ig9pn Před 3 lety +3

    ஆமென்

  • @ravipoomaravipooma419
    @ravipoomaravipooma419 Před 4 lety +4

    Super sister God bless you

  • @suriyadevanmaha7543
    @suriyadevanmaha7543 Před 4 lety +2

    Good voice thanks for Jesus Christ sister please provide more Jesus song

  • @KumarJJk-yy3vn
    @KumarJJk-yy3vn Před rokem +1

    I used hear this song at least once in a day. Very emotional presentation. Hats off to you,Madam.Thank God.

  • @pastora.pounraj390
    @pastora.pounraj390 Před 3 lety +3

    Very nice singing ! Heart touching song !

  • @SurashSurash-kw1ip
    @SurashSurash-kw1ip Před 2 měsíci +1

    ❤❤😂😂❤❤❤❤❤❤❤❤

  • @premjithr9230
    @premjithr9230 Před 4 lety +5

    Nice song praise a lord

  • @petersamuel1205
    @petersamuel1205 Před 4 lety +3

    ஆண்டவரின் திருநாமம் என்றும் வாழ்க

  • @jasperj4204
    @jasperj4204 Před 4 lety +3

    Super Voice Pastor and Bhagya Aunty

  • @paralogasaththam900
    @paralogasaththam900 Před rokem

    super

  • @abcd-vx6nv
    @abcd-vx6nv Před 3 lety +5

    Super voice sister tq God bless u👌👍💕

  • @ebinedar9777
    @ebinedar9777 Před rokem +2

    Your All Songs 🎵 very Nice Sister

  • @jebajothiruban2509
    @jebajothiruban2509 Před rokem

    Nice

  • @godsfan9876
    @godsfan9876 Před rokem +1

    Glory to our Proud & Promise God🙏

  • @leoathisya1986
    @leoathisya1986 Před 3 lety +3

    Amen 🙏🙏🙏 Hallelujah ❤ Very Nice Song Sister... Glory to God...

  • @biulabiula5754
    @biulabiula5754 Před rokem

    Aam andavare um sitham en vazhvil akatum. En sitham vendaam pa.

  • @princelydavid7067
    @princelydavid7067 Před 4 lety +8

    Beautiful Song, All the Best.

  • @JalinMary-jj2uh
    @JalinMary-jj2uh Před rokem

    Super.song.👌👌👌👌👌👌👌

  • @godsfan9876
    @godsfan9876 Před rokem

    Our God Jesus followers will never fails in this world. Praise the Lord.

  • @lavanyamilman6152
    @lavanyamilman6152 Před 10 měsíci

    Super song I love you so much my father jesus 🙏 this

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 Před 3 lety +2

    V nice god bless. U

  • @prakshrajp
    @prakshrajp Před 3 lety +3

    Let's Song 🎵 Sister

  • @nanditars8578
    @nanditars8578 Před rokem

    Amen. Richest song forour heavenly father jesus.

  • @selvane4168
    @selvane4168 Před 3 lety +3

    Nice voice sister.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 2 lety

    Beautiful song by the singer of make up less holy appearance..
    En sitham alla song of real deep meaning thanks to jesus lord

  • @paulrajsolomon3696
    @paulrajsolomon3696 Před rokem +1

    Super song.. super sister.. voice is sweet.. Thanks to God..

  • @jayalakshmi7410
    @jayalakshmi7410 Před rokem

    25 yrs back inda song enga hostela paaduvom

  • @jebamani1705
    @jebamani1705 Před 2 lety +1

    Yes my lord super song touch my ❤

  • @suparajhsiva2270
    @suparajhsiva2270 Před 3 lety +2

    Very super song God Bless you Akka

  • @pandiv8967
    @pandiv8967 Před 4 lety +4

    thank you jesus 🙏

  • @ganesankanaga1928
    @ganesankanaga1928 Před 3 lety +3

    Superb song

  • @sumathiyesu5101
    @sumathiyesu5101 Před rokem +2

    Glory to God.

  • @arulelijah67
    @arulelijah67 Před 3 lety +3

    Excellent voice and song

  • @86675
    @86675 Před rokem

    😘😘😘

  • @jacob1319
    @jacob1319 Před 3 lety +2

    Wow nice song sister. Glory to be god

  • @daisandeva3750
    @daisandeva3750 Před 3 lety +2

    Verry nice and soft song

  • @MoorthiMoorthik
    @MoorthiMoorthik Před rokem

    🎉🎉🎉 ramayanam padal vendum adhigam vandum

  • @mosesmoses4856
    @mosesmoses4856 Před 4 lety +3

    Super 👌 😍

  • @jasperj4204
    @jasperj4204 Před 3 lety +3

    Pastor Please upload more songs pastor

  • @prakshrajp
    @prakshrajp Před 2 lety +1

    Very Nice Voice 👌 Sister your all Songs 🎵 Super